பாடியவர்களின் குரல் தேனில் கலந்த அமிர்தத்தை போன்று இரவில் அன்னை தாலாட்டுவது போல் கவலைகளை மறந்து சந்தோஷமாக இருக்கிறது தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
அற்புதமான இனிய பாடல்கள் ❤❤. இரவின் இனிமையில் கேட்டு ரசிக்க அருமையான தொகுப்பு.. 👌👌. அனைத்து பாடல்களும் அற்புதமான, என்றும் பசுமையான இனிய பாடல்கள்.. பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏.
என்றென்றும் இனிமை.

மிகவும் இனிமையான பாடல்கள்.👍👍💐💐
Very Nice Song's I like It's 😊
இனிமையான பாடல்கள்.அற்புதமான
தெரிவுகள்.👌👌... ஈழ நாட்டவர்களால். தான்
இனிய இசைத்**தமிழ்
பாதுகாக்கப் படுகிறது
வளர்க்கப்படுகிறது.
அன்றும் இன்றும்..👍👍
என்றும்..என்பதில்
மாற்றுக் கருத்துக்கு இடமில்லை..👌👌
இனிய பதிவிற்கு நன்றி 🙏💐💐💐💐💐
வாழ்க வளமுடன் 💌
Very true brother
தேங்க்ஸ்ப்பா 👍
Old is gold
மனதை மயக்கும் பாடல்கள்... நன்றி
❤ 15:52
எல்லா பாடலும் பாலும் தேனும் முக்கனியின் சங்கமம்
தொகுப்பு குறிப்பிடும் வகையில் இல்லை. ஒலியமைப்பில் கவனம் செலுத்த வேண்டும்
Ovar vilambaram