Maestro Super Hits of Karthik | Isaignani Ilaiyaraaja | 80's and 90's | Evergreen Tamil Songs

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 222

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 2 роки тому +11

    ஒவ்வொரு பாடலும் மணிகள் போன்றவை. அனைத்தையும் ஒன்றாக இசைஞானி என்னும் நூலினால் கோர்த்து மாலையாக எங்களுக்கு தந்தமைக்கு நன்றி🙏💕 சகோ

  • @rashibpachu238
    @rashibpachu238 3 роки тому +20

    ഇളയരാജ എന്നാൽ ഉയിര് ilayaraja Ennal uyiru

  • @Raj-fx5fn
    @Raj-fx5fn 11 місяців тому +8

    Lovely songs. Those beautiful days. Life was so different then. College, friends, combine studies and these songs. Just was awesome.

  • @RVMKNSK
    @RVMKNSK 3 роки тому +37

    நவரச நாயகன் கார்த்திக்! All videos very nice 👍

  • @Anjalirams.
    @Anjalirams. 3 роки тому +42

    Whoaa... That opening prelude of Kathal kavithaigal.. my heart races every time I hear it .. Whatta song to start off... Ethanai muthu muthaana songs for Karthik! You are one lucky man, these songs will live on in your on screen legacy! So much love to you Raaja sir ❤️❤️

  • @tamilhits639
    @tamilhits639 3 роки тому +10

    Wow wat a handsome man Karthik , My all tym favourite music director

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 роки тому +7

    Illayaraja= Musical God
    The legendary singers under Illayaraja composition
    KJ Yesudas and ks Chitra amma
    Spb and Janaki amma
    Mano
    All r legends

  • @soumenbiswas5081
    @soumenbiswas5081 3 роки тому +12

    Wonderful song of ilaiyaraaja versatile music composer lovehis song

  • @prabhakaransaravanan5460
    @prabhakaransaravanan5460 3 роки тому +26

    போதுமே போதுமே!!
    இதை வச்சு இன்னும் ரெண்டு lockdown ஓட்டலாமமே!
    இசை ஞானி ஒருவர் போதும்
    #Music ERA

  • @rajkumarrajkumar-fh7if
    @rajkumarrajkumar-fh7if 3 роки тому +3

    Ilayaraja hits super

  • @muralibala4555
    @muralibala4555 3 роки тому +24

    இளையராஜா ஐயா....
    தயவு செய்து ஆடியோ தரத்தை அதிகபடுத்தவும்.
    இப்பொழுது ஆடியோ சிடியும் கிடைக்க மாட்டேங்குது.
    இது மாதிரி தளத்தில் இருந்நே பாடல் கேட்க முடியுது
    அதிக தரத்தில் ஓலிபரப்வவும்
    நன்றி

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 3 роки тому +41

    நேற்று இல்ல நாளை இல்ல எப்பவும் நான் 👑ராஜா

  • @somethingforeveryone454
    @somethingforeveryone454 3 роки тому +8

    Only Raja sir can make you fall in love with music and life all over again

  • @ravikumars885
    @ravikumars885 3 роки тому +4

    Good

  • @gmarun1
    @gmarun1 Рік тому

    MY life best ever playlist....Thank u sir...Raja

  • @ramamohanramamohan6773
    @ramamohanramamohan6773 2 роки тому +2

    Excellent song's

  • @amudhar6746
    @amudhar6746 3 роки тому +2

    Nice 👍😴

  • @palani5433
    @palani5433 3 роки тому +38

    நெஞ்சுக்குள்ளே 💗 👍
    கார்த்திக்குன்னு 🤵 👍
    சொன்னால் புரியுமா ? 👍
    அது கொஞ்சி கொஞ்சி பேசுறது 💗 👍
    கண்ணில் தெரியுமா ? 👁️👁️ 👍
    உலகே அழிஞ்சாலும் 🌏 👍
    உன் உருவம் அழியாதே 🤵 👍
    உயிரே பிரிஞ்சாலும் 👍
    உறவேதும் பிரியாதே ... 💞 👍
    செப்டம்பர் 13 ல் பிறந்த
    எங்கள் நவரச நாயகன் கார்த்திக்கிற்கு 🤵👍
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 👍
    💞 💞 💞 💞 💞 💐 💐 💐 💐 💐
    ( என்றும் மாறாத கார்த்திக் ரசிகர்கள் )

    • @RVMKNSK
      @RVMKNSK 2 роки тому +4

      🤝👍 சிங்கத்திற்கு சிங்கங்கள் கொண்டாடும் விழா!

    • @moorthymohamed1820
      @moorthymohamed1820 Рік тому

      ❤ நவரச நாயகர்

    • @CharlesA-ne3ud
      @CharlesA-ne3ud 4 місяці тому

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @AnjaliDevi-qq7kx
    @AnjaliDevi-qq7kx Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramamohanramamohan6773
    @ramamohanramamohan6773 2 роки тому +1

    With active partnership of Sri spb

  • @Ajithkumar-on1ox
    @Ajithkumar-on1ox 3 роки тому

    A

  • @இசைப்பிரியை-ம5த

    I love llayaraja idiot👄💘🤩🔥👍
    Raja sir love you sir please🙏😭
    How many times I beg u man 🤲

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +28

    நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள்....
    ஞானியின் பாடல்களை 80 களில் டீக்கடையிலும் திருமண வீட்டிலும் கேட்டு வளர்ந்தவர்கள்....
    இப்பொ செல்ஃபோன் மூலம் போகுமிடமெல்லாம் யூடிப்பில் மறுபடியும் வேண்டும்போதெல்லாம் கேட்கிறோம்.... இன்னும் என்னென்ன விஞ்ஞான புதுமைகள் வந்தாலும் இசைஞானிதான் நிற்பார் ! 👍👍👍😃😃😃

  • @jayakumar1167
    @jayakumar1167 3 роки тому +10

    நீ் கட்டும் சேலைக்கு நூலாவேன்.

  • @diyanisha123
    @diyanisha123 3 роки тому +20

    அந்த காலம் இப்ப வருமா...

  • @tganesh916gold2
    @tganesh916gold2 3 роки тому +24

    நான் இசை ஞானி.இளையராஜாவின்.வெறியன்

  • @grskrishnan3124
    @grskrishnan3124 3 роки тому +17

    நீங்கள் தானே தமிழர்களின் பொன்வசந்தம்🙏🙏🙏🙏🙏

  • @Jennifer80s
    @Jennifer80s 3 роки тому +20

    எங்கள் (என்) நெஞ்சைத்தொட்டு ஆளும் ராசைய்யா 💜 ... மனசு முழுதும் இசை தான் உனக்கு ... Apt to Raja sir 💜

  • @oComics
    @oComics 2 роки тому +2

    ஐயா.. மேலே எதுவுமே எழுத முடியவில்லை...

  • @karthick271133
    @karthick271133 3 роки тому +65

    இளையராஜா ஐயாவின் இசையில் அவரது குரலில் பாடிய பாடல்களில் அதிக அளவில் கார்த்திக் அவர்களுக்கே பாடியுள்ளார். கிட்டத்தட்ட 50 பாடல்கள் பாடி நம்மை கிறங்கடித்துள்ளார்.

    • @eswaris9179
      @eswaris9179 3 роки тому +10

      முதல்படம் அலைகள் ஓய்வதில்லை .இளையராஜாவின் சொந்தப்படம்.அதிலேயே பாடியுள்ளார்

    • @andrewroshan1937
      @andrewroshan1937 3 роки тому +9

      எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக்

    • @abuabu2005
      @abuabu2005 Рік тому +1

      ​@@eswaris9179are going out of l

    • @nagappanmudaliyar5471
      @nagappanmudaliyar5471 10 місяців тому

      ubB&c/❤

    • @rajeshkannan7631
      @rajeshkannan7631 4 місяці тому +2

      ஆனா கார்த்திக்கும் இளையராஜாவும் இதை புரிஞ்சுக்காம இளையராஜா 75 ஆவது ஆண்டு விழாவில் இருவரும் தங்களை அதுவும் குறிப்பாக இளையராஜா மத்த ரகமாக நடந்து கொண்டார்

  • @palani5433
    @palani5433 3 роки тому +14

    Happy Birthday To
    Navarasa Nayagan Karthik 💞 💐
    💞 💞 💞 💞 💞 💐 💐 💐 💐 💐

  • @sambuklgd9247
    @sambuklgd9247 2 роки тому +7

    GOD OFF MUSIC INDIAN LEGEND ISAINJANI ISAIKADAVUL MUSICMAESTRO ILAYARAJASIR.... IAM KERALA.... GOD IS GREAT.. SIR.. ILOVE SIR.. ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @smineeshmadhavan8882
    @smineeshmadhavan8882 3 роки тому +19

    മലയാളി ലവ് യു രാജ സർ ❤🥰😍

  • @udlovemusic
    @udlovemusic 3 роки тому +11

    I am too small to talk on music.. as a music lover i love his music than any other music director, including hindi and english musician.. raja sir ur the best

  • @smineeshmadhavan8882
    @smineeshmadhavan8882 3 роки тому +16

    ഹെവൻ ഓഫ് മ്യൂസിക് ♥️

  • @rajasekhar.p565
    @rajasekhar.p565 3 роки тому +12

    Undisputed Emperor of Universal Music....Rajaaaaaaaaa
    Blessed we ALL to listening your Heavenly Music..From Bangalore 3M

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 роки тому +33

    இசைக்கடவுள் கிரீடத்தின் வைரங்கள்

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan 3 роки тому +12

    ஐயா நீங்கள் ஒரு அதிசயம் 🙏

    • @Rajkumar-cholan
      @Rajkumar-cholan 5 місяців тому +1

      @smilingstar8028 yenda nee paithiyamaa

  • @nagaprasad7677
    @nagaprasad7677 3 роки тому +11

    Nonpareil, unique, special, world class, best, super sir,non is born till today composing music like sir

  • @abuthahir9873
    @abuthahir9873 3 роки тому +24

    என்ன சொல்ல, அதை எப்படி சொல்ல...

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 роки тому +24

    Panivizhum malar vanam one
    Song is enough for that legends
    Orchestration
    His music will stay another 50 years

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 3 роки тому +25

    If someone asks me what i missed so much in this lockdown.. The only answer is listening to Issainyanis songs while driving alone to office... Athu oru feel...❤❤❤

  • @sureshk751
    @sureshk751 3 роки тому +12

    Music Kings Ilayaraja sir ❤️❤️ God bless you sir..

  • @Jennifer80s
    @Jennifer80s 3 роки тому +36

    Bass Guitar, Lead Guitar, Violin அனைத்தும் Raja sir 💜 notes ஆல் விமோசனம் பெற்று தேவ ராகம் இசைக்கிறது.

    • @abdulthayub3186
      @abdulthayub3186 2 роки тому +2

      மிக சரியாக சொன்னீர்கள்

  • @balarj624
    @balarj624 2 роки тому +1

    Ilaiyarajaa with karthik combo best than rajini,kamal, vijayakaanth with ilayaraja combo....

  • @iamsrkarthik
    @iamsrkarthik 2 роки тому +5

    Only Nectar will be fresh and new always. Same is with Sir's music. Hear and Listen.. Every swaram and bit of music fascinates the listener. Any day and any time it is fresh , New and Goosebumps only

  • @tamilnilamani9540
    @tamilnilamani9540 3 роки тому +8

    Happy Birthday Karthik sir

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 3 роки тому +30

    ஐய்யா வின் குரலில் ஒலிக்கும் பாடல்களுடன் ஒரு சில (Jukebox upload) பதிவேற்றம் செய்தால் மிக்க மகிழ்ச்சி 🥰 நன்றி

  • @SSS999zyz
    @SSS999zyz 3 роки тому +9

    ARR fan here...simply amazing , out of the world songs by IR...so pleasant to hear...

  • @praveenmathan1482
    @praveenmathan1482 3 роки тому +32

    முதல் பாடலே பிரம்மிப்பூட்டும் துவக்கம் காதலை போலவே அவ்வளவு இனிமையை தருகிறது துவக்க பாடல்

  • @Mazhalaimozhiarivom
    @Mazhalaimozhiarivom 3 роки тому +4

    💐Migavum arumaiya paadal thogupugal vaalthukal nanbare🤝👍🥰

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 3 роки тому +15

    Karthick superhero. Golden hits of Ilayaraja Sir👌

  • @sastha14397
    @sastha14397 2 роки тому +8

    அருமையான பாடல்கள்...மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள்...💙💛🎶🎶🎶

  • @dr.saravanan.s.vhod-eee920
    @dr.saravanan.s.vhod-eee920 3 роки тому +5

    very nice to here i wish the legend raja sir to do more create such a wonderfull song to this tamil people ...long live sir...tq

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 2 роки тому

      SPB TELUGU PRIDE...MANO TELUGU PRIDE 🔥⭐🔥🔥

  • @bhuvanachandramohan
    @bhuvanachandramohan 2 роки тому +3

    Karthik sir ennoda favourite hero😍😍😍sema alaghu❤️90's kids favourite 🎶🎼🦋

  • @vishnupriyan8804
    @vishnupriyan8804 2 роки тому +4

    Missing Karthik sir

  • @krishnakumarkp4760
    @krishnakumarkp4760 3 роки тому +16

    I am a malyaleee, I love tamil songs👍🏼👍🏼

  • @Marcos7759.
    @Marcos7759. 3 роки тому +5

    Isainyaani is my favorite 💪💪

  • @dhanarajr9712
    @dhanarajr9712 3 роки тому +3

    Audio quality missing the Maestro magic.Dear admin,please focus on the audio quality.

  • @பாலாஜிகிராமப்புறசமையல்

    பாட்டு அருனம ஜயா💙💜💚💗💞👍

  • @Krishs8873
    @Krishs8873 3 роки тому +9

    Raja sir music God to all

  • @muruganv5164
    @muruganv5164 Рік тому +2

    இசைக்கடவுள் இளையராஜா இசை ஞானி இளையராஜா இசை பிரம்மா இளையராஜா இசை தேவன் இளையராஜா இசை சக்கரவர்த்தி இளையராஜா உலக இசை மேதை இளையராஜா
    God of music இளையராஜா
    Comment no 4
    Excellent recording super sound effects

  • @babusivak1985
    @babusivak1985 3 роки тому +5

    👑👏👏👏👏👍💝

  • @fathimamajeed4809
    @fathimamajeed4809 3 роки тому +5

    👍👍👍👍👍👍👍👍

  • @deepakks3856
    @deepakks3856 2 роки тому +1

    karthik Rumba Handsum Hero anda madri Hero eppo kidekad ❤ Nalla nadiger Yanak avara Rumba pudiku patu ketale kannil thanni varude

  • @pabi86
    @pabi86 3 роки тому +6

    அனைத்தும் அருமை..

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 3 роки тому +4

    രാജാ സാർ. ❤️❤️❤️🙏

  • @this_iz_ramz
    @this_iz_ramz 3 роки тому +3

    Muthu muthana paadalgalin thogupu nandrigal kodi

  • @sasidharansomanathan6807
    @sasidharansomanathan6807 11 місяців тому +2

    Ilalirajah was KARTHIK first film producer, and he had best songs for karthik

  • @தேனமுதம்
    @தேனமுதம் Рік тому +1

    வசந்த கால கற்பனைகள் கவிஞரின் வைர வரிகள்/ஓடும் நதியின் அலையோசை/பாடும் குரலின் தமிழோசை/தவழும் தென்றல் தரும் சுகம்/இசையில் எழுப்பிய அபார ஞானம்/

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 3 роки тому +9

    Excellent work👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jagtce
    @jagtce 3 роки тому +12

    Can we say rojavai thalattum song is the best out of this list.. what an outstanding tune and orcheatration.. excellent lyrics.. one song that can be set as an example for creative team work ( tune,musicians,singer,lyrics) - ilaiyudhir kaaalam muzhuthum magizhthu unaku veraaven..nee kattum selaikka noolaven .. you can sing this portions forever

  • @jayakumar1167
    @jayakumar1167 3 роки тому +9

    பனிவிழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம். Wow

  • @maheshpandian2608
    @maheshpandian2608 3 роки тому +4

    Karthik Raja songs 👍❤️

  • @manisankar7567
    @manisankar7567 2 роки тому +3

    🎼🎵🎶🎼🎧 repeat mode

  • @Jennifer80s
    @Jennifer80s 3 роки тому +22

    Peculiar voice Raja sir 💜 க்கு. 'நான் தேடும் செவ்வந்தி பூவிது...' Magnet ❤

  • @sakthim1127
    @sakthim1127 Рік тому +1

    Ilayaraja music direction la athigama songs top 🔥😍mega hits aanathu heros la no:1 mohan movies la tha all songs mega hit. (Second Karthik movies songs mega hits)

  • @babamagesh9118
    @babamagesh9118 4 дні тому

    இசைமேதை சார் ராஜா சார் நூறாண்டு காலம் வாழனும் 90ஸ் பொற்காலம்

  • @sramachandranramachandran2285
    @sramachandranramachandran2285 3 роки тому +8

    Very Meledious to hear.Hats off to Mastero Sri Illayaraja Sir.

  • @raj_kvlog4577
    @raj_kvlog4577 3 роки тому +6

    Evergreen combination.. all songs are mesmerizing..

  • @shruthi.s.m.murali.m.s8261
    @shruthi.s.m.murali.m.s8261 3 роки тому +11

    God of music.

  • @jayakumar1167
    @jayakumar1167 3 роки тому +4

    15:46
    Lines

  • @D-Pro
    @D-Pro 3 роки тому +10

    Awesome collection…

  • @balasubramaniam7723
    @balasubramaniam7723 3 місяці тому

    Thiruvalluvar ராஜா நலமா.
    வருமானம்
    நல்லா சம்பாதிக்கிற.

  • @GaneshKumar-zd5jb
    @GaneshKumar-zd5jb 3 роки тому +5

    Wow ❤️

  • @ramamohanramamohan6773
    @ramamohanramamohan6773 2 роки тому +3

    Raja is raja

  • @aravindannadar7698
    @aravindannadar7698 2 роки тому +2

    Arumai arumaiyo arumai

  • @sivakarthikeyans3519
    @sivakarthikeyans3519 2 роки тому +4

    37:19 arumaiyana song....

  • @MariMuthu-lk8vs
    @MariMuthu-lk8vs 3 роки тому +19

    இன்று பிறந்தநாள் காணும் நவரச நாயகனுக்கு வாழ்த்துக்கள்

  • @babamagesh9118
    @babamagesh9118 4 дні тому

    90ஸ் பொற்காலம் கார்த்திக் சார் நூறாண்டு காலம் வாழனும்

  • @jayakumar1167
    @jayakumar1167 3 роки тому +8

    என் கண்ணில் நீதானம்மா

  • @Karuppu-j9l
    @Karuppu-j9l Рік тому +2

    ❤❤❤

  • @rkavitha5826
    @rkavitha5826 3 роки тому +11

    One n only maestro
    Music god
    Divine music...🌹🌹🌹
    Thanks for uploading this kind of soulmate songs

  • @jaihansikaa5833
    @jaihansikaa5833 3 роки тому +18

    மனதிற்கு மகிழ்ச்சி தரும் பாடல்கள்... இளையராஜாவால் மட்டுமே சாத்தியம்..

  • @vidhyavidhya5650
    @vidhyavidhya5650 2 роки тому +4

    Melody song super

  • @santhapn2738
    @santhapn2738 3 роки тому +15

    no words to say💜

  • @sudhakarv1912
    @sudhakarv1912 2 роки тому +12

    இசையில் ஞானி நம்ம இசைஞானி என்பது 100% உண்மை.

  • @A.senthamizhanAks.thamizhan
    @A.senthamizhanAks.thamizhan 3 місяці тому +1

    All time favourite evergreen navarasa Nayagan karthik songs

  • @venba-knowledge-box.2012
    @venba-knowledge-box.2012 3 роки тому +4

    😌🙏🙏👌👌👌👌