- 396
- 4 351 797
Paris தமிழன்
France
Приєднався 14 гру 2011
rradja@gmail.com
Paris Tamilan
யாவரும் கேளிர்
Yaavarum Kelir
rradja@gmail.com
Paris Tamilan
யாவரும் கேளிர்
Yaavarum Kelir
rradja@gmail.com
K J யேசுதாஸ் பாடிய இனிமையான பாடல்கள் - K J Yesudas Super Hit Tamil Songs
K J யேசுதாஸ் பாடிய இனிமையான பாடல்கள்
00:00 1. செந்தாழம் பூவில்
04:30 2. என் இனிய பொன் நிலாவே
08:47 3. கண்ணன் ஒரு கைக்குழந்தை
12:08 4. வச்ச பார்வை தீராதடி
16:16 5. அதிசய ராகம்
20:32 6. மனைவி அமைவதெல்லாம்
23:47 7. உன்னிடம் மயங்குகிறேன்
28:35 8. காஞ்சிப் பட்டுடுத்தி
34:15 9. மலைச்சாரலில் இளம் பூங்குயில்
37:27 10. தானே தனக்குள் சிரிக்கின்றாள்
41:00 11. ஏதோ நினைவுகள்
45:24 12. கங்கை யமுனை
49:53 13. இனங்களிலே என்ன இனம்
54:03 14. என் காதலி யார் சொல்லவா
57:20 15. மலரே குறிஞ்சி மலரே
#tamiloldsongs
#oldhitsongs
#tamilsong
#tamilsongs
#oldhitsongs
#oldhits
#kjyesudas
#kjy
#tamilsuperhitsongs
#tamil
00:00 1. செந்தாழம் பூவில்
04:30 2. என் இனிய பொன் நிலாவே
08:47 3. கண்ணன் ஒரு கைக்குழந்தை
12:08 4. வச்ச பார்வை தீராதடி
16:16 5. அதிசய ராகம்
20:32 6. மனைவி அமைவதெல்லாம்
23:47 7. உன்னிடம் மயங்குகிறேன்
28:35 8. காஞ்சிப் பட்டுடுத்தி
34:15 9. மலைச்சாரலில் இளம் பூங்குயில்
37:27 10. தானே தனக்குள் சிரிக்கின்றாள்
41:00 11. ஏதோ நினைவுகள்
45:24 12. கங்கை யமுனை
49:53 13. இனங்களிலே என்ன இனம்
54:03 14. என் காதலி யார் சொல்லவா
57:20 15. மலரே குறிஞ்சி மலரே
#tamiloldsongs
#oldhitsongs
#tamilsong
#tamilsongs
#oldhitsongs
#oldhits
#kjyesudas
#kjy
#tamilsuperhitsongs
#tamil
Переглядів: 16 641
Відео
Oslo Christmas Market - நார்வே நாட்டில் Christmas கொண்டாட்டம் - #oslo #norway #europetravel
Переглядів 11814 днів тому
Oslo Christmas Market - நார்வே நாட்டில் Christmas கொண்டாட்டம் - #oslo #norway #europetravel
XMAS VYBE Accor Arena Paris 2024 - Kaysha - Lynnsha
Переглядів 66721 день тому
XMAS VYBE Accor Arena Paris 2024 - Kaysha - Lynnsha
இரவில் கேட்க இதமான பாடல்கள் - Super Hit Tamil Melody Songs
Переглядів 35 тис.21 день тому
இரவில் கேட்க இதமான பாடல்கள் 00:00 1. ஞாயிறு என்பது கண்ணாக 03:43 2. போதுமோ இந்த இடம் 07:29 3. சித்திரமே சொல்லடி 11:08 4. அனுபவம் புதுமை 16:25 5. இது மாலை நேரத்து மயக்கம் 19:41 6. பொன் என்பேன் சிறு பூவென்பேன் 23:08 7. வானமீதில் நீந்தியோடும் 25:57 8. சித்திர பூவிழி வாசலிலே 29:27 9. அத்தை மடி மெத்தையடி 35:54 10. வா கலாப மயிலே 39:33 11. துள்ளித் திரிந்த பெண்னொன்று 42:59 12. உலவும் தென்றல் 46:10 13. ...
காலத்தால் அழியாத கானங்கள் - Golden Oldies Volume 2 - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் !
Переглядів 51 тис.28 днів тому
காலத்தால் அழியாத கானங்கள் - Golden Oldies Volume 2 00:00 1. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 03:27 2. போகப் போகத் தெரியும் 07:46 3. அவளுக்கென்ன அழகிய முகம் 12:57 4. பால் வண்ணம் பருவம் கண்டு 16:45 5. நான் நன்றி சொல்வேன் 20:22 6. அன்புள்ள மான் விழியே 23:39 7. கண்ணில் கண்டதெல்லாம் 27:57 8. அந்த சிவகாமி மகனிடம் 34:21 9. இந்த மன்றத்தில் ஓடிவரும் 37:50 10. பேசுவது கிளியா 41:53 11. என்னை யார் என்று 45:...
Hits of TMS & P Suseela. T.M.சௌந்தரராஜன் P.சுசீலா இணைந்து பாடிய Hit songs
Переглядів 182 тис.Місяць тому
Hits of TMS & P Suseela. T.M.சௌந்தரராஜன் P.சுசீலா இணைந்து பாடிய Hit songs
ஆப்பிரிக்க கண்டத்தின் மிக அழகான தீவு! என் பார்வையில் மடகாஸ்கர் Ep 3
Переглядів 70Місяць тому
ஆப்பிரிக்க கண்டத்தின் மிக அழகான தீவு! என் பார்வையில் மடகாஸ்கர் Ep 3
மகாஜன்கா நகரின் மிகப் பழமையான Baobao மரம் - என் பார்வையில் மடகாஸ்கர் Ep 2 -
Переглядів 732 місяці тому
மகாஜன்கா நகரின் மிகப் பழமையான Baobao மரம் - என் பார்வையில் மடகாஸ்கர் Ep 2 -
பிறந்தநாள் விழா pétanque groundல் - கலக்கல் Birthday Party to Anand and Gilbert
Переглядів 932 місяці тому
பிறந்தநாள் விழா pétanque groundல் - கலக்கல் Birthday Party to Anand and Gilbert
இசை மேதை ஜி ராமநாதன் இசையில் டப்பாங்குத்து பாடல்கள் - G Ramanathan Fast Beats -Tamil Old Kuthu Songs
Переглядів 5 тис.2 місяці тому
இசை மேதை ஜி ராமநாதன் இசையில் டப்பாங்குத்து பாடல்கள் - G Ramanathan Fast Beats -Tamil Old Kuthu Songs
Gramvousa Restaurant, Kalyviani, Kissamos, - Great restaurant in Crete Island
Переглядів 832 місяці тому
Gramvousa Restaurant, Kalyviani, Kissamos, - Great restaurant in Crete Island
சக்கபோடு போடு ராஜா - பாரத விலாஸ் - Sakkapodu Podu Raja - Bharadha Vilas - Sivaji Hits
Переглядів 2453 місяці тому
சக்கபோடு போடு ராஜா - பாரத விலாஸ் - Sakkapodu Podu Raja - Bharadha Vilas - Sivaji Hits
காலப் பயணம் செய்ய வேண்டுமா - என் பார்வையில் மடகாஸ்கர் - My trip to Madagascar Episode 1
Переглядів 903 місяці тому
காலப் பயணம் செய்ய வேண்டுமா - என் பார்வையில் மடகாஸ்கர் - My trip to Madagascar Episode 1
கேட்டுகிட்டே இருக்கலாம் ! திரை இசை வடிவம் - காலத்தால் அழியாத கானங்கள் - Evergreen Golden Tamil Hits
Переглядів 2,3 тис.3 місяці тому
கேட்டுகிட்டே இருக்கலாம் ! திரை இசை வடிவம் - காலத்தால் அழியாத கானங்கள் - Evergreen Golden Tamil Hits
நடிகர் திலகத்தின் ஜாலியான பாடல்கள் Vol 2 - சிவாஜி டூயட் ஹிட்ஸ் - High Quality Audio - Sivaji Hits
Переглядів 81 тис.3 місяці тому
நடிகர் திலகத்தின் ஜாலியான பாடல்கள் Vol 2 - சிவாஜி டூயட் ஹிட்ஸ் - High Quality Audio - Sivaji Hits
Franceல் பிரம்மாண்டமான திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி - Grand Tamil marriage reception in France
Переглядів 9713 місяці тому
Franceல் பிரம்மாண்டமான திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி - Grand Tamil marriage reception in France
SHIVA 55 - Birthday Party in Petanqua Group - சிவா 55 பிறந்தநாள் கொண்டாட்டம்
Переглядів 3523 місяці тому
SHIVA 55 - Birthday Party in Petanqua Group - சிவா 55 பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் திலகத்தின் முத்தான பத்து தத்துவப் பாடல்கள் - Top Philosophical Hits of Sivaji
Переглядів 4393 місяці тому
நடிகர் திலகத்தின் முத்தான பத்து தத்துவப் பாடல்கள் - Top Philosophical Hits of Sivaji
இளையராஜா ஆரம்பகால ஹிட்ஸ் - Best Hits of Ilaiyaraja Tamil songs
Переглядів 1,5 тис.3 місяці тому
இளையராஜா ஆரம்பகால ஹிட்ஸ் - Best Hits of Ilaiyaraja Tamil songs
Franceல் நடைபெற்ற நம்ம வீட்டு கல்யாணம் - My Nephew's Civil Marriage in France
Переглядів 1923 місяці тому
Franceல் நடைபெற்ற நம்ம வீட்டு கல்யாணம் - My Nephew's Civil Marriage in France
ஷ்யாம் தமிழில் இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல்கள் - Shyam super hit Tamil songs
Переглядів 1 тис.4 місяці тому
ஷ்யாம் தமிழில் இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல்கள் - Shyam super hit Tamil songs
Errances Voyages புதிய கிளை திறப்பு விழா, La Courneuve France - Opening Ceremony
Переглядів 1504 місяці тому
Errances Voyages புதிய கிளை திறப்பு விழா, La Courneuve France - Opening Ceremony
T.M. சௌந்தரராஜன் P. சுசீலா இணைந்து பாடிய இனிமையான பாடல்கள் - TMS & PS Super Hit Duets
Переглядів 2,8 тис.4 місяці тому
T.M. சௌந்தரராஜன் P. சுசீலா இணைந்து பாடிய இனிமையான பாடல்கள் - TMS & PS Super Hit Duets
ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் இணைந்து பாடிய இனிமையான பாடல்கள் - Jayachandran & Vani Jayaram Hits
Переглядів 1,6 тис.4 місяці тому
ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் இணைந்து பாடிய இனிமையான பாடல்கள் - Jayachandran & Vani Jayaram Hits
சங்கர் கணேஷ் இசையமைப்பில் இனிமையான பாடல்கள் வால்யூம் 2 - Sankar Ganesh Super Hit Tamil Songs Vol 2
Переглядів 1,7 тис.4 місяці тому
சங்கர் கணேஷ் இசையமைப்பில் இனிமையான பாடல்கள் வால்யூம் 2 - Sankar Ganesh Super Hit Tamil Songs Vol 2
ரம்மியமான காலை - morning drive to Paris Airport- கவிதைபாடு குயிலே குயிலே !
Переглядів 634 місяці тому
ரம்மியமான காலை - morning drive to Paris Airport- கவிதைபாடு குயிலே குயிலே !
இசைக்குயில் எஸ் வரலட்சுமி பாடிய முத்தான பன்னிரண்டு பாடல்கள் - S.Varalakshmi Super Hit Tamil Songs
Переглядів 2,5 тис.4 місяці тому
இசைக்குயில் எஸ் வரலட்சுமி பாடிய முத்தான பன்னிரண்டு பாடல்கள் - S.Varalakshmi Super Hit Tamil Songs
sir supernga
சூப்பர் பாடல்.அருமை👌🏻👌🏻👍🏻
Great 🎉🎉 Legendary Singers 🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பான தொகுப்பு💐. பின்னணி பாடகர்களிள் இரு சிகரங்கள் 👍
A
I like for every single one
I like it 😁
Can I come for Norway bro.
என்றென்றும் இனிமை.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை பதிவிடுங்கள். நன்றி
All songs are super
இலங்கை வானொலி நிலையத்தில் பாடல் ஒளி பரப்பும் பொழுது பாடல் எழுதியவர். இசை அமைத்தவர் பாடியவர்கள் எல்லாமே சொல்லிதான் ஒளி பரப்புவார்கள்.
Super
எல்லா பாடலும் பாலும் தேனும் முக்கனியின் சங்கமம்
பாடல்கள்,பதிவு நன்றாக உள்ளது.
பல நல்ல பாடல்களை தந்துள்ளார் 🎉❤
❤❤❤
தயவு செய்து யாராவது ரங்கராட்டினம் படமோ அல்லது பாடல்களோ வீடியோ வடிவில் இருப்பின் பதிவேற்றம் செய்யவும். பார்க்க மிக ஆவலாகவுள்ளது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மிக்க நன்றி பதிவேற்றம் செய்பவர்களுக்கு. பாலா, லண்டன்.
அருமையான பாடகர்! அருமையான பாடல்கள்! ❤️❤️❤️❤️❤️
Very Nice Song's i like it 😊🎉🎉🎉
உலகம் இருக்கும் வரை SPB Sir வாழ்ந்து கொண்டே இருப்பார்.. உலகம் அழிந்தாலும் அவர் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார் 🙏🙏🙏
அருமை அருமை அருமையான தலைவர் பாடல்கள்🎉
Super padalgal thandam endru Sonnavar. Oru muttal
மாலை வேளையில் மயங்கும் நேரத்தில் கேட்க வேண்டிய மனதை திருடிய கொள்ளை கொண்ட பாடல்கள் அன்னை பூமி பல இயற்கை அதிசயங்களை நமக்கு தந்துள்ளது அதில் இந்த பாடல்களும் இந்த பாடல்களை பாடியுவரும் ஒரு அதிசயம் தானே
Kannada படங்களில் நிறைய படம் செய்துள்ளார்
My favourite 00:00 1. செந்தாழம் பூவில் 04:30 2. என் இனிய பொன் நிலாவே 16:16 3. அதிசய ராகம் 20:32 4. மனைவி அமைவதெல்லாம் 23:47 5. உன்னிடம் மயங்குகிறேன் 29:05 6. காஞ்சிப் பட்டுடுத்தி 34:15 7. மலைச்சாரலில் இளம் பூங்குயில் 37:27 8. தானே தனக்குள் ரசிக்கின்றாள் 49:53 9. இனங்களிலே என்ன இனம் 57:20 10. மலரே குறிஞ்சி மலரே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚫⚪🔴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚫⚪🔴🙏🙏🙏
Arumaïyāna pādalkal🎵 rombo nālāka kétkātha pādalkal,🎶,, belle collection 💐 Innum innum véndum! Pokkishangal 🎼🙏🏽 Vājthu🙏🏽💐
மிக இனிமையான இசை. மிக்க நன்றி.
Superpatu
நடிகர் திலகத்தின் அற்புதமான duet பாடல்கள். அனைத்து பாடல்களும் திகட்டாத தேன் சுவை பாடல்கள். Tenkasi (Dt) pungampatty Nadigar thilagam sivaji narikar mantram என்றும் இனிமை. நன்றி 🙏.
❤❤❤
இவர் குரல் தங்கவேலு அவர்களுக்கே சொந்தம்
Same in hindi version
மறக்க முடியாத நினைவுகள்
செம 👍 ராஜா
வாழ்க்கையில் திறமை மட்டும் போதாது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இசையமைப்பாளர் குமார்.
இந்த குரல் K.A தங்க வேலு க்கு மிக மிக மிகவும் பொறுத்த மானதாக இருக்கும்🎉🎉🎉🎉🎉🎉
Veda is genius they have no publicity in those days, with old technology they given us gems.
Evergreen songs
Iam a telugu person and like tamil songs. Pl. Tell me if suselamma tamil is clear and without any mistakes. Her music sense is so great though.
My young age. Now I am 80
❤❤❤❤ஐயா வின் மூச்சுக் காற்று படாத ❤ எந்த இடமும் உலகிலேயே இல்லை இல்லை இல்லை SPB ஐயா ❤❤❤❤
Very Nice Song's I like It's 😊
தமிழில் தேனிசை வழங்குவதில் மனனன் , அன்பு மேகமே இங்கு ஒடிவா , என்று அழைத்து நம் செவிகளில் தேன் வார்த்தார் , இளமை நாட்டிய சாலை , இயற்க்கை பூமகள் சோலை , என்று சாலையிலும் ,சோலையிலும் நம்மை உலா விட்ட வித்தகன் , மணிவிளக்கே மாங்கனியே, மதுரசமே , அதிசயமே , மதுரசம் தந்து நம்மை மயங்க செய்தார் , இசைராஜன் விஜயபாஸ்கர் அவர்களின் படைப்பில் ஏராளமான ஹிட் பாடல்கள் தந்தவர், போற்றுவோம் , புகழ்வோம் , நன்றி .
Nice songs😊
ஒரு பாடல் முடிந்ததும் விளம்பரங்கள் போடலாம்.ஆணால் இந்த முட்டாள்தனமான
❤ 15:52
VAZHA VALARKA UNGAL INTHA PANI THODARATTUM BALAN MDU NANDRI
❤❤❤❤❤❤