இவரே நம் தேவன், இவர் பகைவனை வென்று கீழ்ப்படுத்தினார். பக்தருக்கென்று பலத்த நகரமுண்டு. கோபத்தின் நாளில் மறைவிடமுண்டு. சிறந்த விருந்துண்டு.... கேட்கும் போதெல்லாம் சரணாகதி
THANK GOD SO MUCH FOR THIS OLD AND ANOINTING SONG AND THE ANOINTING VOICE SINGER. POWERFUL AND ANOINTING MUSIC TEAM GOD BLESS THEM ABUNDANTLY GOD. THANK GOD SO MUCH
இயேசுவை பிடிக்காது கிறிஸ்தவர்களை பிடிக்காது என்று சொன்ன பலர் ஏசுவுக்காகவே வாழ்ந்த வரலாறு உண்டு..(,ex - Poul ஆக மாறிய Saul). Namathu Modiji kooda ஏசுவை ஏற்றுக்கொள்ளும் அற்புதம் ஒருநாள் நடக்கும்
உஉதியாக விசுவாணிப்போம் எல்லாம் நாமத்திற்கும் மேலானநாமத்தை உச்சரிக்காதவர்கள் எவருமேயில்லை உதாரணம் ஆகமங்கள் புகழ் வேதா, நமோ,நமோ இந்த பெயரை அவர்களும் உச்சரிக்கின்றனர்..😂🤣🤣🤣😂
தேவனை உயர்த்தித் துதியுங்கள் அவர் நாமத்தைப் போற்றியே தேவனை உயர்த்தி துதியுங்கள் தேவனின் செயல் அதிசயமென்று அதிசயமென்று சொல்லி - நம் 1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும் திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர் ஆரவாரம் என்றும் ஆரவாரம் என்றுமே 2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார் இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம் இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி வென்று கீழ்படுத்தினார் 3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள் பக்தருக்கென்று பலத்த நகரம் பலத்த நகரம் உண்டு 4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம் தன்னில் நம்மை மன்னாதி மன்னனே நம் மகிபனாயிருப்பார் மன்னரும் தேவ சமாதானம் தங்கும் சமாதானம் தங்கிடுமே
Praise the load Praise GOD Devan brother mulam kodutha entha nalla song ikkaka goduvulai thikirayn thanks GOD Brother innum bala bala song pada Jesus iuthavi saivaraka Amen Unkaludai ministry aasir vathikabaduvathaka Amen
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கும் அற்புதமான பாடல்
Yessssssss😘😘😘😘😘😘
உயிரோட்டமான பாடல் ஏன் என்னை புரட்டி போட்ட பாடல் ஆண்டவரின் வருகைக்கு ஆயத்த படுத்தும் அற்புதமான பாடல்
பழைய பாடலை புதிய கர்நாடக இசையில் குடுத்த உங்கள் புகழ் வாழ்க, பாடிய அனைவருக்கும் தேவனின் உணமையான ஆசி, ரட்சிப்பு கிடைக்க ஜெபம் பண்றேன்.
பரிசுத்த அலங்காரத்துடன் இறைவனை உயர்த்தி துதிஉங்கள்.
ஆனந்தம் ஆனந்தம் இனிமை
கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக
அல்லேலூயா
கர்த்தருடைய வருகை, சிற ந்த விருந்து ஒன்றை சீயோன் மலை மீது, என்ற அற்புத வரிகள், பரவசம்.
Amen sthothiram appa um namam adhisayame🙏🙏
நல்ல ஒரு கிறிஸ்தவ பாடல் இது. நன்றி.
Praise the Lord. 🙏
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
பழைய பாடலுக்கு உயிர் கொடுத்த பாடகருக்கு வாழ்த்துக்கள்🙏🏻
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இனிமையான குரல் வளம்
இப்படி ஒரு அற்புதமான குரல் வளம் தெவிட்டாத குரல் வளம்
ஆனந்தம் ஆனந்தமே
God bless you and thankyou for you aresinging old songs about christ.
இவரே நம் தேவன்,
இவர் பகைவனை வென்று கீழ்ப்படுத்தினார்.
பக்தருக்கென்று பலத்த நகரமுண்டு. கோபத்தின் நாளில் மறைவிடமுண்டு. சிறந்த விருந்துண்டு....
கேட்கும் போதெல்லாம்
சரணாகதி
Amen
கேட்க கேட்க தெவிட்டாத குரல் வளம் இனிமையான இசை Congratulation brother
Wow;Wonderful song&vice.Somany days i serech this songs.I am so happy _VICTORY in Jesus ministries;TIRUNELVELI
Salam damai berkati, sungguh indah terasa bila memuji Tuhan dengan Alat Musik Tradisional kedengaran serasi Amin
இனிய இசையில் இனிய நேசர். அழகு.துதி மழை.ஆனந்தமே!
ஆமென்
THANK GOD SO MUCH FOR THIS OLD AND ANOINTING SONG AND THE ANOINTING VOICE SINGER. POWERFUL AND ANOINTING MUSIC TEAM GOD BLESS THEM ABUNDANTLY GOD. THANK GOD SO MUCH
So cute. Song. Sthothiram appa
⛪🔥🙏 Hallelujah 👋👋👋
Appapa Vera level
இயேசுவை பிடிக்காது கிறிஸ்தவர்களை பிடிக்காது என்று சொன்ன பலர் ஏசுவுக்காகவே வாழ்ந்த வரலாறு உண்டு..(,ex - Poul ஆக மாறிய Saul).
Namathu Modiji kooda ஏசுவை ஏற்றுக்கொள்ளும் அற்புதம் ஒருநாள் நடக்கும்
உஉதியாக விசுவாணிப்போம் எல்லாம் நாமத்திற்கும் மேலானநாமத்தை உச்சரிக்காதவர்கள் எவருமேயில்லை உதாரணம் ஆகமங்கள் புகழ் வேதா, நமோ,நமோ இந்த பெயரை அவர்களும் உச்சரிக்கின்றனர்..😂🤣🤣🤣😂
Very nice song with best 🎶music
😲😲wow very very super song amen Glory to god👌👌👌🙏🙏
One of my favourite song . Thank you so much.🙏
Praise the lord,Amen , Amen
Old is still Gold
Father god + His word(Jesus) +His sprit = JESUS
தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனை உயர்த்தி துதியுங்கள்
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி - நம்
1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
ஆரவாரம் என்றுமே
2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்படுத்தினார்
3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு
4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
தன்னில் நம்மை மன்னாதி
மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
சமாதானம் தங்கிடுமே
Verynice
Super super God bless you
Wow wonderful song and very nice music nice voice super Deem work
Amen Amen Amen
Deavanukey magimai....😍🙏❤
Praise the Lord Jesus Christ
Old is gold
All glory to the lord.
God bless you abundantly Amen very very nice wonderful song thanks brother Praise the LORD Jesus Christ 👍👍👍
Super sutram
I am watching repeatedly
இனிய இசை மழை. May God bless your ministry. With prayers.
What a beautiful performance!!! Reminds olden days.. pastor Sundaram period. From Canada sending this.
All glory to God.
Yes it remember ACA pastor Sundaram iya and sam Sundaram iya . Such glorious days it was
மிக அருமை
6:03 சிறந்த விருத்தொன்று
விருந்தொன்று = விருந்து + ஒன்று
It's a wonderful and a new Mile stone version.
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
Excellent music concert for worship in spirit
Very very nice
PRAISE GOD, AMEN, AMEN, AMEN, AMEN, AMEN,
Thank you
Amen
Praise Jesus.. super super super !!!
Beautiful singing and playing music God bless you all
Very wonderful song.. God bless your ministries brother.. (I like all wordings which you have used)
No word to say..
Glory to God....Thank you very much
Amazing performance all glory to God God bless you all.
Old is gold.
Thank you Jesus......
Glory to God.....
This song lyrics and tune was composed by Mrs Sudaroli Thai in 1945 (My Grandmother)
Thank you for your information. Please send us more details regarding this. We update our description. Contact :9841627962
தகவலுக்கு நன்றி. உங்கள் பாட்டி சுடரொளி தாய் அவர்கள் வேறு ஏதாவது பாடல்கள் எழுதி இருக்கிறார்களா?
Amazing performance..... Expecting more bhajan songs like this.....
It is so much nice ❤
super bro ✝✝
wonderful and zuper song. full of meaning
Great
super
Wow wonderful song... Glory to God.. God bless you all.....
Praise God😇⛪
Super performance...GOD bless
Thank you very much brother.... Share this with your friends
நன்றி சகோதரே .
Very nice song super
Praise the Lord
Nice
Awesome 👍 once more
No words to express...
Amen
Wonderful song of praise our God
Amen
AVE MARIA AMEN Hallelujah AMEN 🙏
Lyrics by. Pastor.G.SUNDARAM
Amen . Beautifully sang🙏🏻
Great,
God's grace.... Share the song with your loved ones
Certainly.Shared with many loved ones
Classic... Beautiful indeed
Lyrics plz
Preformed WELL.
Thank you very much brother
Super bro God bless you
Thank you very much brother
Super bro
❤❤❤
Very good performance brother. God bless you
🙏🙏🙏🙏🙏
SUPER
Hallelujah
Amen
All glory to God....Amen
Very very nice song
Excellent
Thank you very much
Amazing harmony.Exellent team work.
Very good excellent
Thank you very much
Thank you very much
Great. Very nice old song
God bless you brother
Very good song
Praise the load
Praise GOD
Devan brother mulam kodutha entha nalla song ikkaka goduvulai thikirayn thanks GOD
Brother innum bala bala song pada Jesus iuthavi saivaraka Amen
Unkaludai ministry aasir vathikabaduvathaka Amen
All glory to God....தேவன் அவருடைய மகிமைக்காகவே இதை நடப்பித்தார்.... இன்னும் அவரின் சித்தப்படியே பாட எனக்காக ஜெபிக்க கேட்க்கிறேன்
Very Very super👌👌👌👍👍
❤
Awesome
Glory to God