Yenniladangumo | எண்ணிலடங்குமோ நின்..| Saranagathi | Bhajan | Worship | Swaroop Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 74

  • @VSwaroopKrishna
    @VSwaroopKrishna  3 роки тому +6

    Do watch Kathaipomaa Part 1&2 link below and further parts are coming soon
    ua-cam.com/video/nNb_nvbzRrU/v-deo.html
    கதைப்போமா பாகம் 1&2 மேலேயுள்ள link மூலமாக பாருங்கள். அடுத்த பாகங்கள் விரைவில் வெளிவரும்.
    எங்களுக்காக ஜெபிக்க கேட்கிறோம்.
    All glory to God.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 10 днів тому +1

    After long time hearing meaningful songs

  • @ImmanImman-l4c
    @ImmanImman-l4c 3 місяці тому +1

    பரலோகமே அப்படியே இறங்கி வந்தது போல் இருக்கு இயேசுவின் நாமம் மகிமை அடையட்டும் 💐💐💐💐.🎉🎉🎉🎉

  • @thomaslndiapoliticalnooneg5968
    @thomaslndiapoliticalnooneg5968 3 місяці тому +3

    🎉அருமையான பாடல் வரிகள் அழகான குரலில் கேட்க மிகவும் இனிமை

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 4 місяці тому +2

    Beautiful song of praise sung beautifully with the beautiful music by the beautiful brother and all the beautiful sisters . It is so great to listen and let out Lord's name be honoured and glorified . Amen .

  • @sundarsadhu1177
    @sundarsadhu1177 Рік тому +7

    C.P.M, song Glory to God ❤❤❤❤❤❤❤

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 Рік тому +4

    மிக மிக அருமை ஐயா உங்கள் குரல் வளம் மிக அருமை மற்றும் பின்னனியில் பாடுபவர்கள் இசை வாசிப்பு பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமை இப்படி ஒரு அருமையானப் பாடலைக் கேட்க கிருபைக்கொடுத்த தேவனை ஸ்த்தோத்தரிக்கிறேன்

  • @josephbenjamin1690
    @josephbenjamin1690 2 місяці тому

    Wow🎉❤🎉

  • @immanuelling2524
    @immanuelling2524 Рік тому +2

    Wow what a wonderful voice...
    Thank you Jesus Christ.
    Bless him and his ministry...

  • @kabininadichuvannappol
    @kabininadichuvannappol Рік тому +3

    Please sing more TPM songs...
    Very beautifully you're singing brother❤.. thank you

  • @s.chandirasekaransekaran7809
    @s.chandirasekaransekaran7809 3 роки тому +9

    அருமையான இசைகோர்ப்பு,அருமையான குரல்வளம், அருமையான பின்னனி பாடகர்கள்.தொடர்ந்து பயணியுங்கள் இயேசுவின் சேவைக்காக அண்ணா,மற்றும் உங்களின் இசைக்குழுவோடு

  • @Joshonline2023
    @Joshonline2023 3 роки тому +14

    அன்பு அண்ணனுக்கு மிகச்சிறந்த குரல் வளத்தை, *கர்த்தர்* தந்தபடியினால் இன்னும் அனேக பாடல்களை கர்த்தருக்காகப் பாடி, அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள்.

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 3 роки тому +8

    இந்த சகோதரரை இரட்சித்ததற்காக நன்றி இயேசு கிறிஸ்துவே🛐

  • @goodshepherdassembly
    @goodshepherdassembly 2 роки тому +4

    மிகவும் இனிமையான உங்கள் குரல் வளத்தை தந்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். காலம் சென்ற அப்போஸ்தலர் சாம் சுந்தரம் ஐயா அடிக்கடி பாடும் “இயேசுவின் சிந்தையை தரிப்போம்” பாடலை தேடும் போது தான் உங்கள் தேனினிமையான பாடலை கேட்டேன். முதன்முதலாக உங்கள் பாடல்களை கேட்டபின் தொடர்ந்து உங்கள் பாடல்கள் தான் எங்கள் இல்லத்தில் ராகமிட்டுக் கொண்டிருக்கின்றன.. தாலந்துகளை மிக நேர்த்தியாக பயன்படுத்தி இசைமழையில் நனைய வைத்திருக்கிறீர்கள். Good Shepherd Assembly, Tenkasi District

  • @simoncraj64
    @simoncraj64 Рік тому +2

    The love of jesus is great and ever lasting thank you for such a wonderful song you have given Praise the lord

  • @eappan2005
    @eappan2005 Рік тому +2

    அன்பு தம்பி! அருமையான குரல் வளம் தேவன் தந்தார். தேவனு க்கு மகிமை உண்டாகட்டும். இதை பெருமையாக மேட்டுமை யாத உபயோகிக்காமல் கர்த்தர் நாம மகிமைக்காக உபயோகப் படுத்துங்கள். ஏனெனில்,.....
    "உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா என்பார்கள். அக்கிரம ச் செய்கைக்காரரே என்னை வி ட்டு அகன்று போங்கள் என்று சொல்லுவார்".[மத்:7:22,23]. இவர் கள் தேவனை மகிமைப்படுத்தா மல் , தங்களுக்கு தரப்பட்ட வரங் களினால் தங்களை மேம்படுத் திக் கொண்டார்கள். அதனால் தேவனுடைய இரட்சிப்பை இழ ந்துபோனார்கள். தாழ்மையை தரித்து தேவகிருபையைக் காத் துக்கொள்ளுங்கள். தேவன் உங் களை ஆசீர்வதிப்பாராக கிரு பையில் பலப்படுத்துவாராக.

  • @ebenezer1652
    @ebenezer1652 Рік тому +2

    Top song of TPM nice praise the LORD

  • @thomaspaulpaul9773
    @thomaspaulpaul9773 Рік тому +1

    Glory to God. Very Nice Voice.

  • @geethaleena9076
    @geethaleena9076 11 місяців тому +1

    அருமையான வரிகள் அண்ணா. உங்கள் குரலில் அவரை மகிமை படுத்துவது..........அனைத்து உள்ளங்களும் இறைவனின் அன்பில் சங்கமிக்கும் உங்க மகத்தான பணிக்கு 🙏🙏🙏💐💐💐♥️
    தினமும் இந்த பாடலை பாட வைத்தது உங்க பாடல்.....❤

  • @liana759
    @liana759 5 місяців тому

    Voice enimaiyana kural valam
    Long live brother
    Ennum pala pala paadalgalai paada vendum
    All to be glorified to Jesus

  • @ranivictor449
    @ranivictor449 Рік тому +1

    Gl0ry to Jesus brother!

  • @johnlyearnest
    @johnlyearnest 2 роки тому +7

    This is TPM Song... Thanks for choosing this wonderful song annan... It's my favorite song.. You have sang very nice.... Thanking God for your voice... Encouraging you to sing more old songs.

  • @Seektruth523
    @Seektruth523 Рік тому +1

    I always searched for Christian traditional songs, Praise God

  • @d.g.s.timothyd.g.sekartimo5216

    Wow super song praise God

  • @jebakingsly2484
    @jebakingsly2484 2 роки тому +2

    God bless you bro

  • @PastorHenryofficial
    @PastorHenryofficial 3 роки тому +4

    My favourite song... whenever I sing this song tears roll down from my eyes thinking of God's goodness and grace...

  • @venkateshperumalb709
    @venkateshperumalb709 Рік тому +1

    Wonderful👌👌👌

  • @sundarraj7052
    @sundarraj7052 2 роки тому +2

    Very Nice may GOD bless you all.....Amen

  • @jeyamchrist5243
    @jeyamchrist5243 3 роки тому +2

    எனக்கு பிடித்த பாடல் இது மிகவும் நன்றாக இசையமைத்து கருத்தோடு பாடியுள்ளார்கள் கேட்க ஆசையாக உள்ளது வாழ்த்துகள்

  • @gunaseelan3952
    @gunaseelan3952 Рік тому +1

    Good song brother thank you Jesus

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 роки тому +2

    ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு
    ஜீவனில் ஆட்சி செய்யவே
    ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு
    ஜீவனில் ஆட்சி செய்யவே
    ஜீவிய காலமதிலும் என் ஏசுவே
    ஜீவித்து துதி சாற்றுவேன்
    ஜீவிய காலமதிலும் என் ஏசுவே
    ஜீவித்து துதி சாற்றுவேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன்
    என்னகம் துயர் கொள்வதோ
    நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன்
    என்னகம் துயர் கொள்வதோ
    நின் மாறா நிர்ணயமிதே என் ஏசுவே
    என்னிலே நிறைவேற்றுமே
    நின் மாறா நிர்ணயமிதே என் ஏசுவே
    என்னிலே நிறைவேற்றுமே
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    இத்தரை ஓட்டம் முடித்து யாத்திரையின்
    அக்கறை தன்னை யடைந்தேன்
    இத்தரை ஓட்டம் முடித்து யாத்திரையின்
    அக்கறை தன்னை யடைந்தேன்
    சீயோனில் இணைந்தும்முடன் என் ஏசுவே
    சேவையை தொடர்ந்திடுவேன்
    சீயோனில் இணைந்தும்முடன் என் ஏசுவே
    சேவையை தொடர்ந்திடுவேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்

  • @davidjames8710
    @davidjames8710 2 роки тому +2

    Praise the Lord brother tpm super song

  • @davidsahayanathan558
    @davidsahayanathan558 Рік тому +1

    Superb♥️

  • @santhikirubakaran8382
    @santhikirubakaran8382 2 роки тому +1

    Glory to God, Brother, கர்த்தருக்குள் நீங்கள் வந்த சாட்சியை கேட்டு மிகுந்த சந்தோஷம் .Amen

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 3 роки тому +1

    தனிப்பட்ட ஜெபத்தில் நான் அடிக்கடி விரும்பிப் பாடித் துதிக்கும் பாடல். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @thomasmohanraj2012
    @thomasmohanraj2012 3 роки тому +3

    Praise the Lord !!!! All Glory to Almighty Jesus Christ 🙏

  • @rachelangel4460
    @rachelangel4460 2 роки тому +2

    Beautyful song in karnatic music & singing God bless you ,,,Bro

  • @chellijayachandran3717
    @chellijayachandran3717 2 роки тому +1

    Super anna..

  • @agnesanithas43
    @agnesanithas43 2 роки тому +1

    கேட்க. கேட்க தெவிட்டாத குரல் வளம் Super

  • @aiyappank376
    @aiyappank376 3 роки тому +2

    Very Nice Anoiting. Blessing👍🙏🌹💐🎼🎹🎤🎧

  • @paulkanagaraj1112
    @paulkanagaraj1112 2 роки тому +1

    Wonderful resounding voice and beautiful lyric and nice Bajan music team .soulful rendition.Gid bless..

  • @jesuskunalan2928
    @jesuskunalan2928 10 місяців тому

    ❤❤❤

  • @israelt3034
    @israelt3034 2 роки тому +1

    Super Amen

  • @samsone26
    @samsone26 3 роки тому +1

    TPM song. Nice singing super

  • @chalsprincy4712
    @chalsprincy4712 Рік тому +1

    Tq for a giving a song annaa❤❤❤

  • @paulvictor4827
    @paulvictor4827 2 роки тому +1

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல்! அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள் 💐

  • @edwardjohn9911
    @edwardjohn9911 3 роки тому +2

    Very nice voice,tune, music 👌 and your efforts ❤️❤️god bless you..❤️❤️💐

  • @willtowin2393
    @willtowin2393 2 роки тому

    🙏🙏🙏Amen

  • @anthonymuthuabrahamravi6107
    @anthonymuthuabrahamravi6107 2 роки тому +1

    GLORY TO JESUS CHRIST

  • @rajujoseph8606
    @rajujoseph8606 3 роки тому +1

    Good work God bless

  • @jedidiahramesh8342
    @jedidiahramesh8342 3 роки тому +1

    Yes, Lord Jesus Christ's Goodness are countless

  • @samsonsampath1810
    @samsonsampath1810 3 роки тому +1

    Very nice. Great job. Lord Jesu bless you

  • @malarvizhi8299
    @malarvizhi8299 3 роки тому +1

    Amen

  • @isaacprabahar7450
    @isaacprabahar7450 3 роки тому +1

    Super praise the lord

  • @babinjobe4072
    @babinjobe4072 3 роки тому +2

    I've been waiting for this song to be uploaded on UA-cam since 2019 Dec... finally I got it. Thank You so much 🙏...such a Beautiful song!.. You are the Best 🙏🕊️✌️💪

  • @agnesanithas43
    @agnesanithas43 2 роки тому +1

    இனிமையான குரல் வளம் Brother

  • @parimalaperera8923
    @parimalaperera8923 3 роки тому +1

    Nice

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 3 роки тому +1

    Beautiful song 🎵

  • @stellasolomon8693
    @stellasolomon8693 3 роки тому +1

    Amen 🙏

  • @yesudossy8637
    @yesudossy8637 3 роки тому +1

    Heart ❤ melting 💓

  • @anandarul1210
    @anandarul1210 3 роки тому +1

    Beautiful 😎

  • @andrewjosepath2784
    @andrewjosepath2784 3 роки тому +2

    Praise The Lord Brother. Lovely Song. I need Lyrics for this song desperately.

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  3 роки тому +1

      The lyrics is in english in the subtitles. press CC on the screen, you can go through the lyrics.

    • @andrewjosepath2784
      @andrewjosepath2784 3 роки тому

      @@VSwaroopKrishna Thanks Brother

  • @paulvasanthkumar6319
    @paulvasanthkumar6319 3 роки тому +1

    Nice Praise song... Praise be to God.
    What's the name of the violinist?
    Both Robert & the violinist have really played well... Gr8 job
    Bro. ராபர்ட் also has

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  3 роки тому

      His name is Balaji. Kindly see description. All credits are given there. Thank you brother.

  • @Jvijayan461
    @Jvijayan461 15 днів тому

    ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு
    ஜீவனில் ஆட்சி செய்யவே
    ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு
    ஜீவனில் ஆட்சி செய்யவே
    ஜீவிய காலமதிலும் என் ஏசுவே
    ஜீவித்து துதி சாற்றுவேன்
    ஜீவிய காலமதிலும் என் ஏசுவே
    ஜீவித்து துதி சாற்றுவேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன்
    என்னகம் துயர் கொள்வதோ
    நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன்
    என்னகம் துயர் கொள்வதோ
    நின் மாறா நிர்ணயமிதே என் ஏசுவே
    என்னிலே நிறைவேற்றுமே
    நின் மாறா நிர்ணயமிதே என் ஏசுவே
    என்னிலே நிறைவேற்றுமே
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    இத்தரை ஓட்டம் முடித்து யாத்திரையின்
    அக்கறை தன்னை யடைந்தேன்
    இத்தரை ஓட்டம் முடித்து யாத்திரையின்
    அக்கறை தன்னை யடைந்தேன்
    சீயோனில் இணைந்தும்முடன் என் ஏசுவே
    சேவையை தொடர்ந்திடுவேன்
    சீயோனில் இணைந்தும்முடன் என் ஏசுவே
    சேவையை தொடர்ந்திடுவேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
    எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
    எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்