Це відео не доступне.
Перепрошуємо.

சிரித்து சிரித்து Siriththu Siriththu Neram nalla neram Song-4K HD Video

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2023
  • சிரித்து சிரித்து Siriththu Siriththu Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
    Siriththu Siriththu Lyrics in Tamil. சிரித்து சிரித்து - பாடல் வரிகள், Siriththu Siriththu song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Siriththu Siriththu is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Siriththu Siriththu Lyrics in English
    Song : Siriththu Siriththu
    Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : K. V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Siriththu Siriththu Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)
    Siriththu Siriththu Lyrics in Tamil :
    ஹ்ஹஹஹஹா..
    ஓஹோஹஓஹோ
    ம்ம்ஹும்..ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்.
    சிரித்துச் சிரித்து
    என்னைச் சிறையிலிட்டாய்
    கன்னம் சிவக்க சிவக்க வந்து
    கதை படித்தாய்
    நினைத்து நினைத்து நெஞ்சில்
    அடைத்து விட்டாய்
    பக்கம் நெருங்கி நெருங்கி
    இன்பச் சுவை கொடுத்தாய்
    சிரித்துச் சிரித்து
    என்னைச் சிறையிலிட்டாய்
    கன்னம் சிவக்க சிவக்க வந்து
    கதை படித்தாய்
    நினைத்து நினைத்து நெஞ்சில்
    அடைத்து விட்டாய்
    பக்கம் நெருங்கி நெருங்கி
    இன்பச் சுவை கொடுத்தாய்
    சிரித்துச் சிரித்து
    என்னைச் சிறையிலிட்டாய்
    ஓஹோஹோஓஓ..ஓஒ.
    பழகப் பழக வரும் இசை போலே
    தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
    பழகப் பழக வரும் இசை போலே
    தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
    அருகில் அருகில் வந்த உறவினிலே
    மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
    ம்ஹும்..
    அருகில் அருகில் வந்த உறவினிலே
    மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
    சிரித்துச் சிரித்து
    என்னைச் சிறையிலிட்டாய்
    ஆஹஅஹஹாஆஅ
    இன்பம் துன்பம் எது வந்தாலும்
    இருவர் நிலையும் ஒன்றே
    இன்பம் துன்பம் எது வந்தாலும்
    இருவர் நிலையும் ஒன்றே
    எளிமை பெருமை எது வந்தாலும்
    இருவர் வழியும் ஒன்றே
    ம்..ஹும்.ஹும்..
    எளிமை பெருமை எது வந்தாலும்
    இருவர் வழியும் ஒன்றே
    இருவர் வழியும் ஒன்றே
    சிரித்துச் சிரித்து
    என்னைச் சிறையிலிட்டாய்
    ஆஹா
    இளமை சுகமும் இனிமைக் கனவும்
    இருவர் மனமும் ஒன்றே
    இளமை சுகமும் இனிமைக் கனவும்
    இருவர் மனமும் ஒன்றே
    இரவும் பகலும் அருகில் இருந்தால்
    வரவும் செலவும் ஒன்றே
    ம்.ஹும்..
    இரவும் பகலும் அருகில் இருந்தால்
    வரவும் செலவும் ஒன்றே
    சிரித்துச் சிரித்து
    என்னைச் சிறையிலிட்டாய்
    கன்னம் சிவக்க சிவக்க வந்து
    கதை படித்தாய்
    நினைத்து நினைத்து நெஞ்சில்
    அடைத்து விட்டாய்
    பக்கம் நெருங்கி நெருங்கி
    இன்பச் சுவை கொடுத்தாய்
    சிரித்துச் சிரித்து
    என்னைச் சிறையிலிட்டாய்
    ஆஆஹா..ஹா..ஹ..ஹா.
    ஆஆஹா..ஹா..ஹ..ஹா.
    ஆ..ஆஆ.. (2)
    Siriththu Siriththu Lyrics in English :
    Hahhahhaa
    Ohhahho
    Mmhum mmm mm mmm mmm mmm..
    Sirithu sirithu ennai siraiyilittaai
    Kannam sivakka sivakka vandhu
    Kadhai padithaai
    Ninaithu ninaithu
    Nenjil adaithu vittaai
    Pakkam nerungi nerungi
    Inba suvai koduthaai
    Sirithu sirithu ennai siraiyilittaai
    Kannam sivakka sivakka vandhu
    Kadhai padithaai
    Ninaithu ninaithu
    Nenjil adaithu vittaai
    Pakkam nerungi nerungi
    Inba suvai koduthaai
    Sirithu sirithu ennai siraiyilittaai
    Oohooooooooo
    Pazhaga pazhaga varum isai polae
    Dhinam padikka padikka varum kavi polae
    Pazhaga pazhaga varum isai polae
    Dhinam padikka padikka varum kavi polae
    Arugil arugil vandha uravinilae
    Manam urugi nindraen naan thanimaiyilae
    Mhum
    Arugil arugil vandha uravinilae
    Manam urugi nindraen naan thanimaiyilae
    Sirithu sirithu ennai siraiyilittaai
    Aahahhaaaaaa
    Inbam thunbam edhu vandhaalum
    Iruvar nilaiyum ondrae
    Inbam thunbam edhu vandhaalum
    Iruvar nilaiyum ondrae
    Elimai perumai edhu vandhaalum
    Iruvar vazhiyum ondrae
    M..humhum
    Elimai perumai edhu vandhaalum
    Iruvar vazhiyum ondrae
    ruvar vazhiyum ondrae
    Sirithu sirithu ennai siraiyilittaai
    Aahaa
    Ilamai sugamum inimai kanavum
    Iruvar manamum ondrae
    Ilamai sugamum inimai kanavum
    Iruvar manamum ondrae
    Iravum paghalum arugil irundhaal
    Varavum selavum ondrae
    Mhum
    Iravum paghalum arugil irundhaal
    Varavum selavum ondrae
    Sirithu sirithu ennai siraiyilittaai
    Kannam sivakka sivakka vandhu
    Kadhai padithaai
    Ninaithu ninaithu
    Nenjil adaithu vittaai
    Pakkam nerungi nerungi
    Inba suvai koduthaai
    Sirithu sirithu ennai siraiyilittaai
    Aahaahaahahaa
    Aahaahaahahaa
    Aaaaaa (2)
    See More Songs of Thaai Sollai Thattadhe 1961
    Other Songs from - Thaai Sollai Thattadhe
    1
    Kaatukkulle Thiruvizha
    P. Susheela
    2
    Oruthi Maganai
    P. Susheela
    3
    Paattu Oru Paattu
    T. M. Soundararajan and P. Susheela
    4
    Pattu Selai Kaathaada
    T. M. Soundararajan and P. Susheela
    5
    Poo Uranguthu
    P. Susheela
    6
    Poyum Poyum
    T. M. Soundararajan
    A to Z Movies List
    Latest Songs, Movies/Albums

КОМЕНТАРІ • 76

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Рік тому +3

    மக்கள் திலகம்
    அபிநயசரஸ்வதி
    ஜோடிக்கு
    பொருத்தமான
    பின்னணி குரல்கள்
    டி எம் எஸ் மற்றும்
    பி சுசீலா
    ஜோடி தான்
    என்று தமிழ் திரை உலகிற்கு உணர்த்திய
    அற்புதமான பாடல்
    மக்கள் திலகம் கூலிங் கிளாஸ்
    அபிநயசரஸ்வதி
    ஸ்கார்ப் எல்லாமே
    ஒரு டிரேட் மார்க் ஆக்கிய பாடல்
    இசைத்திலகத்தின்
    தென்றல் வீசும் இசை
    பயணத்தின் போது கேட்டு கொண்டே செல்ல சுகமாக இருக்கும்
    காதல் கவிநயம்
    கவிஞர் அற்புதமாக
    வடித்திருக்கிறார்
    காலத்தால் அழியாத
    காவியம் 👍👍👍👍👍

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +5

    எக்காலமும் தெக்குட்டாத தலைவர் பாடலுக்கு.மெருகுட்டியுள்ளது.
    வண்ணக்கலர்.ப்ரோ வாழ்த்துக்கள்🙏👌

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Рік тому +3

    இதயத்தை தொட்டு இன்பம் கொடுக்க இசையால் மட்டுமே முடியும் என்பதற்கு இப் பாடலே சாட்சி

  • @syedali-ot5ts
    @syedali-ot5ts Рік тому +3

    புரட்சி தலைவரின் அனைத்து படங்களையும் கலர் ஆக மாத்த வேண்டும்.

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Рік тому +4

    கண்கொள்ளாகாட்சி கலர்சூப்பர் நன்றிஆசைமுகம்படபாடல்கலரில்பதிவுசெய்யவும்அன்புடன் கேட்டுகொள்ளுகிறோம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +6

    என்னை க் கவர்ந்த எம்ஜிஆர் அப்பா சரோசீத்தீப்பாடல்!என்னா அழகு ! சலிக்காத தேன்பண்டம் 👸

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      மா. மக்கள் அனைவரையும். கவர்ந்த. பாடல் எப்போதும் கேட்டு கொண்டே💯👉 இருக்க வேண்டும்🙏. தேனி னும் இனிய. பாடல் 💯🙏✌🏳‍🌈👌

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 11 місяців тому

      சீத்தீபிழை.
      சித்தி.சரி.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +11

    கருப்பு வெள்ளையாக இருந்ததை கலராக்கி பதிவு செய்த உங்களை
    சிரித்து சிரித்து சிறையிலிடவேண்டும்
    அழகான கவிஞரின் வரிகளில் அதை அழகாக காட்சி தந்த புரட்சத்தலைவரை 106வது பிறந்தநாளில் அசரவைத்தீர்கள்.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க.
    17.1.2023

    • @kandasamy1503
      @kandasamy1503 Рік тому

      Happy

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @@kandasamy1503 thanq

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அருமையான பாடல் தாங்கள் தலைவரை பார்த்து உள்ளிர்கலா

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      ✌🙏💯🏳‍🌈👌காலை வணக்கம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @@arumugam8109 நன்றி

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 Рік тому +6

    அருமை. சரோஜா அம்மா பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +4

    M.g.r.அவர்களால்.வண்ணம்.புகழ்.பெறுகின்றது.

  • @rajendran470
    @rajendran470 9 місяців тому

    எம்ஜிஆர் எம்ஜிஆர் என் அன்பு தெய்வம் அவரை வணங்கிஆசிபெறுகிறேன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +1

    இது போல ஒரு திரை ஜோடி இனி தமிழ் திரையுலகில் அமையாது..
    "நினைக்க நினைக்க நெஞ்சில் அடைத்து விட்டாய் .. பக்கம் நெருங்கி நெருங்கி ... இன்பச்சுவை கொடுத்தாய் .".. என்று பாடி இனிமை சுவை தந்த சுசீலா ... இரண்டாவது சரணத்தில் சுசீலா .."அருகில் அருகில் வந்த உறவினிலே .. உருகி நின்றேன் நான் தனிமையிலே "... என்று முடிக்கும் போது (காணொளி..1.28 - 29) "'ஹும்..ம்"' என்ற சௌந்தர்ராஜனின் அந்த ஹம்.... ஆஹா ... சுடிதார் துப்பட்டா தோற்றத்தில் சிரித்து சிரித்து மகிழ்ச்சி காட்டி காரோட்டும் காதல் கன்னியாக .. சரோஜாதேவி அழகோ .. அழகு .. இசை என்ற ஓசை இனிமையானது தான் .. ஆனால் அதை இவ்வளவு இனிமையாக்கிய திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்.. அமைதியான அழகான காட்சி அமைப்பு ... அந்த "காரோட்டும் காதல் கன்னி" மறுபடியும் இப்படி காரோட்டுவாரா ?.!!!!

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +2

    அருமையனபாடல்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 2 місяці тому

    வாழ்த்துக்கள் 🌹கலர் செய்ததுக்கு 🙏

  • @muralitharank1736
    @muralitharank1736 Рік тому +4

    Colourful song of Black & white Era. MGR duets are fountain of evergreen melody.

  • @rohinshahina345
    @rohinshahina345 Рік тому +10

    அருமையான பாடல் பொறுத்தமான ஜோடி

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 11 місяців тому

    சூப்பர் ஆடியோ சவுண்ட்.அருமையான கலரிங்.ஓசை வராத செல்களிலும் வெளுத்து கட்டும் சவுண்ட்

  • @jb19679
    @jb19679 Рік тому +3

    அற்புதமான பாடல்

  • @sivashankar2347
    @sivashankar2347 Рік тому +2

    Colourful songs and pairs

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +2

    அருமை அருமை 💐

  • @gdmkel473
    @gdmkel473 3 місяці тому

    Tamil film music is filled with amazing songs, but none are quite as special as the duets sung by T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, so different from each other, somehow came together perfectly to create beautiful music that people still love today.
    TMS had a deep, strong voice that could sing all kinds of songs. Susheela's voice was sweet and could express many feelings, from happiness to sadness. Together, they were amazing!
    Their duets could be many things. Sometimes they were playful love songs, like "Siriththu Siriththu ennai ," that made you happy. Other times, they were slow and longing songs, like "Andru Vanthathum Athe Nila," that made you feel a bit sad. They even sang songs where they pretended to argue, like "Paniyillaatha maargazhiyaa ."
    Both their voices were beautiful. Susheela's voice was like honey, so sweet it could make anyone smile. TMS's voice had a special quality that made their songs even better.
    No matter what kind of song they sang, their voices always fit together well. They sang love songs, religious songs, folk songs, and even classical music. There was something for everyone!
    The most important thing about TMS and Susheela's music is how it makes people feel. Their songs captured feelings of love, sadness, and happiness in a way that everyone can understand. Even today, their music can touch our hearts and remind us of the power of music.
    T.M.S and P. S are more than just singers to me; they're the soundtrack to my happiness. Their melodies have woven themselves into the fabric of my life, filling every day with joy. For years, not a single morning has begun without their voices washing over me, chasing away the dreariness and setting the tone for a wonderful day. Their songs are like warm sunshine, a constant source of light and cheer that I can always count on.
    23.04.2024

  • @srk8360
    @srk8360 Рік тому +4

    இனிமையான பாடல் 👌👌

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +4

    செம பாட்டு சிறப்பான ஜோடி

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Рік тому +6

    MGR SONGS VERY NICE NICE 👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Рік тому +4

    Sarojadevi excellent pair for MGR.

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 Рік тому +1

    உண்மையான காதலர்கள்

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Рік тому +1

    அழகு அழகு இனிமை இனிமை

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Рік тому +1

    கண்ணா தாசா நீ பாடல் எழுதி எழதி என்னை சிறையில்இட்டாய்.

  • @salilnn5662
    @salilnn5662 Рік тому +3

    Beautiful song and Nice jodi 👌❤

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Рік тому +1

    நன்றி,தேங்க்ஸ்,

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +2

    M.g.r. தொப்பி.சூப்பர்.

  • @ganesanchinnathambi4084
    @ganesanchinnathambi4084 Рік тому

    Super

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 Рік тому +1

    தங்கள் முயற்சி க்கு மிகவும் நன்றி!👍❤️❤️❤️❤️

  • @maniks8497
    @maniks8497 Рік тому +1

    அருமையாக உள்ளது

  • @gaushika36
    @gaushika36 Рік тому

    Very lovely idu padal missing present days.....wont come back

  • @surendransofa7354
    @surendransofa7354 Рік тому +2

    சூப்பர் ஜோடி

  • @vincentraj3682
    @vincentraj3682 10 місяців тому

    Ever green mgr

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Рік тому +2

    தெய்வத் தாய் படப் பாடல்களை படி எடுத்துப்
    போடவும்.

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Рік тому +1

    Very nice super more mgr songs pls

  • @s.sankaranpillais.s.pillai8067

    Beautiful song TMS and suseela voices.

  • @malathyvenugopal7299
    @malathyvenugopal7299 Рік тому

    Colour akkam arumai,mudintha savayai seiyungal

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 Рік тому +3

    அருமையான பாடல், HDதறமும் கலரிங்கும் சரியாயில்லை..

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    Superb beautiful nice wonderful 😍 song and voice and 🎶 and lyrics and Jodi 22.2.2023

  • @sebastiangnanarajan3541
    @sebastiangnanarajan3541 Рік тому +1

    Song of songs !!!!

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Рік тому +1

    Sarojadevi beautiful pair of mgr

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Рік тому

    Excellent

  • @prabagarann8647
    @prabagarann8647 Рік тому

    What a lovely song.

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 Рік тому

    What a song super

  • @chandranappavu2004
    @chandranappavu2004 Рік тому +1

    👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @rajendran470
    @rajendran470 9 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @athimuthu3690
    @athimuthu3690 Рік тому

    Very Very super song

  • @durajrajraj7141
    @durajrajraj7141 Рік тому

    Susheela tms voice super

  • @elumalapachmutha4826
    @elumalapachmutha4826 Рік тому

    Everyone 5 ✨⭐⭐ s super song

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Рік тому +1

    Shooting spot probably Besantnagar/ Thiruvanmiyur Beach side-year 1961.

  • @tamiltricks6260
    @tamiltricks6260 Рік тому +1

    Plz upload idhayakani movie songs

  • @VijayaEswaran-lb3op
    @VijayaEswaran-lb3op Місяць тому

    Old.ecr.road

  • @anushri9576
    @anushri9576 Рік тому +1

    Mgrsongscolourveryfine

  • @JayaKumar-wx5fg
    @JayaKumar-wx5fg Рік тому

    This is black and whit picitere

  • @VijayaEswaran-lb3op
    @VijayaEswaran-lb3op Місяць тому

    Ecr.road