kalaignar karunanidhi: கலைஞரிடம் சண்டை போட்ட அனுபவம் ? - RK Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2024
  • #JeevaToday #kalaingar100 #kalaingarkarunanidhi #rkradhakrishnan #jayalalitha #dmk #mkstalin
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 62

  • @jeevatoday5887
    @jeevatoday5887  22 дні тому +20

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 22 дні тому +60

    கலைஞர் ஒரு ஞானி. வரும் காலைத்தை முன்பே அறிந்து செயல் படுபவர்
    முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழகத்தை காத்தவர். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கு அரணாக இருந்தவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. தமிழ் தமிழ்நாடு இருக்கும்வரை கலைஞர் புகழ் இருக்கும்.

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 22 дні тому +4

      🖤❤️🖤❤️🖤❤️

    • @savvysshares
      @savvysshares 22 дні тому +5

      சிறு திருத்தம். தமிழ் இருக்கும் வரை கலைஞர் மு கருணாநிதி அவர்களின் புகழ் இருக்கும்!
      தொல்காப்பியர், திருவள்ளுவர் போல் அளப்பரிய படைப்புக்களை கொடுத்திருக்கிறார்!

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 22 дні тому +1

      @@savvysshares 🙏🏽🙏🏽🙏🏽🖤❤️

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 22 дні тому +38

    நக்கீரன் கோபால் ஐயா மற்றும் ஆர் கே ஆர் ஐயாபோன்றவர்களுக்கு அரணாக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஒங்குக

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 22 дні тому +30

    கலைஞர், கலைஞர் தான்.

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 22 дні тому +31

    வாழ்க கலைஞர் புகழ்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 22 дні тому +20

    நல்ல பதிவு. விளிம்புநிலை மக்களின் விடியலுக்காக ஒவ்வொரு நாளும் உழைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். அவர் புகழ் ஓங்குக. நன்றி.

  • @kalaiselvan7368
    @kalaiselvan7368 19 днів тому +9

    பல தர பட்ட திறமைவாய்ந்த தலைவர் கலைஞ்சர் .

  • @user-nu1rf5zh6d
    @user-nu1rf5zh6d 22 дні тому +18

    கலைஞர் புகழ் வாழ்க

  • @nandhakumar9632
    @nandhakumar9632 22 дні тому +13

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். சமூகநீதிக்காக உழைக்கும் தங்கள் இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @ragavan2183
    @ragavan2183 22 дні тому +28

    Kalaingar...the supreme sun..

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 22 дні тому +37

    அன்று எம்ஜிஆர் மட்டும் சினிமாவோடு நின்றிருந்தாலோ அல்லது தொடர்ந்து இரு முறை ஆட்சியில் இருந்திருந்தாலோ இன்று தமிழகம் சமூகப் பொருளாதார விஷயங்களில் இன்றைய சிங்கப்பூரின் வளர்ச்சியில் 90% அடைந்திருக்கும் அன்றைய தலைவர் கலைஞரின் சீரிய தொலைநோக்கு திட்டங்களால்.

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 22 дні тому +10

    வாழ்த்துக்கள்
    ஜீவா
    வாழ்த்துக்கள்
    சார் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajendranp7908
    @rajendranp7908 22 дні тому +5

    ❤ மலரும் நினைவுகள்
    அற்புதம்.சரித்திரங்கள்
    பறிமாரபடவேண்டியது
    பாராட்டுக்கள்.
    வாழ்க வளத்துடன்.

  • @saibaba3692
    @saibaba3692 22 дні тому +18

    RK sir always rock 🎉

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 21 день тому +5

    வாழ்க கலைஞர் ஐயா புகழ் ❤❤❤

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416 22 дні тому +9

    Super.thanks both.

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 21 день тому +6

    முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்களின் புகழ் இவ்வையகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 22 дні тому +5

    மேன் மக்கள் மேன் மக்களே நன்றி ஜீவா டுடே

  • @mammadukani-cs8jj
    @mammadukani-cs8jj 22 дні тому +8

    ஜீவா கேட்கும் கேள்விகள் சரித்திரம் ???
    ராதாகிருஷ்ணன் சொல்வது சரியானது ஆனால்...
    தமிழர் தமிழ் மக்கள் திராவிட கொள்கை கொண்ட இந்திய மக்கள் அனைவரும் ஒன்று கூடினால் கோடி நன்மைகள்???

  • @ravikanth9172
    @ravikanth9172 22 дні тому +5

    மிக அருமையான உரையாடல்

  • @ramchandran5756
    @ramchandran5756 18 днів тому +4

    கலைஞர் தமிழக மக்களின் காவல்
    தலைவனா
    இருந்தவர்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 22 дні тому +6

    Excellent interview

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 22 дні тому +12

    கலைஞர் அவர் களின் 101 ஆவது பிறந்த நாள் இன்று இன்று அவரை பற்றி ஒரு ஒரு மணி நேரம் பேசாமல் எப்போது பேசுவது? 03/06 இல் ஒரு மணி நேரம் பேசுவதால் நாளைக்கு காலை 8.00 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை க்கும் என்ன தொடர்பு? 88

  • @gnanavelc2011
    @gnanavelc2011 22 дні тому +4

    Good.

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 22 дні тому +5

    Kalaiggar is great leader in India pls all tamiliians understand

  • @87levirap
    @87levirap 22 дні тому +10

    Election results veri la irukkum bro.. please focus on election. We can praise dr. Kalaingar any day. But tomorrow is very important

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 22 дні тому +3

    Good interview.

  • @user-ng8jh7qw4o
    @user-ng8jh7qw4o 22 дні тому +6

    🎉🎉🎉🎉

  • @aimaniman8654
    @aimaniman8654 22 дні тому +3

    Kalaizar always great

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 22 дні тому +2

    Kalangar is grate

  • @Subbu297
    @Subbu297 22 дні тому +2

    Kalaignar one of the good leader like K.Kamarajar

  • @syuvarajj2999
    @syuvarajj2999 22 дні тому +1

    👏👏👏👏

  • @babumanikantan4389
    @babumanikantan4389 22 дні тому +2

    Ok

  • @KumarThiruvengadam-lo1wr
    @KumarThiruvengadam-lo1wr 6 днів тому +1

    Galainger great administrator

  • @jacobsouza8002
    @jacobsouza8002 7 днів тому +2

    இன்று‌ சில அரை வேக்காடுகள் கலைஞர் தமிழன் அல்ல குறைக்கிறது..‌‌..நாதாரி கள்..

  • @Strings-Praise
    @Strings-Praise 8 днів тому

    Still some Fools dont understand Dr. Kk

  • @user-hc1ql7pn3m
    @user-hc1ql7pn3m 22 дні тому

    KaLiyargreatmaninthewolrd😊😊😊😊allpeplelivehappykalyarrole

  • @user-yj3pq3ep1p
    @user-yj3pq3ep1p 22 дні тому +3

    Kalangerpogalvalga

  • @usha2142
    @usha2142 17 днів тому

    Kalaingar oru nermaiyana thalaivar

  • @perumalrajashe7751
    @perumalrajashe7751 22 дні тому

    நல்ல் பேட்டி

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 22 дні тому +2

    இன்னா. R. K.. ஜவுங்கஜங்கர்ர்சகமாபோய்பார்த்தீரா???

  • @JA-qp9oh
    @JA-qp9oh 22 дні тому

    Old interview

  • @sriramsubramanian4430
    @sriramsubramanian4430 22 дні тому

    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. அனைத்தும் தெரிந்தும் திமுகவிற்கு முட்டு கொடுப்பது சரிதானா

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 19 днів тому

    🖤❤⚫🔴🌄🌅⚫🔴♣️💕

  • @redindianaztec6768
    @redindianaztec6768 22 дні тому +2

    Very interesting dialogue very informative and I had misconceptions about Karuna … he was corrupt but a brilliant democratic operator .. hats off to this Brilliant street wise operator 😂❤

    • @varnaswaroopa
      @varnaswaroopa 15 днів тому

      He is not corrupt there is no case on him

  • @krishnapurushoth8355
    @krishnapurushoth8355 22 дні тому +3

    இவ்வளவு அனுபவம் இருந்தும் கேவலாம் கஞ்சா சங்கரா சபோர்ட் நிலமை என் வந்தது

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 22 дні тому +2

    Nnri Dr RK sir arumi ❤

  • @syuvarajj2999
    @syuvarajj2999 22 дні тому +1

    👏👏👏👏