Poovae Poochudava | பூவே பூச்சூடவா | Ilaiyaraaja | இளையராஜா | Meerakrishna | மீராகிருஷ்ணா
Вставка
- Опубліковано 30 січ 2025
- Listen and enjoy the super hit song Poovae Poochudava (பூவே பூச்சூடவா) from the tamil movie Poove Poochooda Vaa (பூவே பூச் சூடவா) produced by Navodaya Studio. This song is composed by Ilaiyaraaja. Listen this composition in the instrumental with orchestration exclusively recorded and performed by VEENA MEERAKRISHNA. Adding another face of the talented performer MEERAKRISHNA by this performence. All the fans know her as Actor, News Reader, Singer and this is her another talent. Besides she is exponent in Konnakol the art of performance in vocal percussion.
Listen, enjoy, share and subscribe to this channel.
To know more about the artiste: en.wikipedia.o...
For programme and concerts please call +919840124466
தன்கைவிரல்களின் அசைவுகளின் வழியாக மனதில்் அமைதியும் ஆனந்தமும் உண்டாக்கும்
இசைஅரசி.
மிகவும் இனிமையான வீணை இசை உங்களுக்கு அம்பாள் ஆசி கிடைக்க பிரார்த்திக்கின்றேன் அம்மா
அருமை அக்கா❤❤❤❤❤❤😊
அன்புசகோதரிக்கு வாழ்த்துக்கள்
Scintillating music. Vazhthukkal.
அழைப்பு மணி எந்த
வீட்டில் கேட்டாலும்
ஓடி வந்து பார்ப்பேன்
அழைக்காமல் உங்கள்
இசையை வந்து நான்
கேட்பேன்.....
உங்களது வீணை இசையால் என் மனம் மகிழ்ந்து மேகமும் மேகமூட்டம் ஆகிறது
வீணையின் இளவரசி என்று கருதுகிறேன்
🙏🙏🙏👌👌👌👌🌹🌹 என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு பல திறமைகள் என்றும் உங்கள் வழியில் உங்கள் ரசிகன்🌹
Veenai wasippadu beautiful ungal sipepum beautiful arumai arumai madam I'm tamil 🇱🇰 🇸🇦 👍👍👍
மிக்க நன்றி
Awesome mam ❤️
அருமை சகோதரி எனக்கு மிகவும் பிடித்த பாடல். அருமையாக வீணையை மீட்டுகிறீர்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐❤👍🙏🙏🙏🙏🙏🙏
🎖🏅🥇👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை மேடம்! நன்றாக தூங்கி டுவேன் இன்னிக்கு. சூப்பர்.
Best of the best veena meerarihna
Super Meera amma
My favorite song. ❤❤❤❤❤❤❤❤❤
அருமை அருமை மீரா கிருஷ்ணன் அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🌹🌹
நன்றி
Congratulations sister
May God bless you
Very beautiful
அக்கா சூப்பர்
Very good God bless you
ஆஹா அற்புதமான பரவசமாக இசைக்கின்றீர் சகோதரி திருமதி வீணை மீரா கிருஷ்ணன் அவர்களே நன்றி நன்றி 🙏🙏🙏 உங்கள் ரசிகன் இப்பொழுது இல்லை 1997ம் வருடம் முதலே தங்கள் பக்திப்பாடல்களை நீங்கள் வாயினால் பாடும்போது முதல்🙏🙏
Wonderful madam.... 👌👌👌👌❤❤I: kerala
Super with natural sight mindblowing amazing
👌👌👌
Very beautiful mam ,mind blowing 😍
Excellent
Superb.
அற்புதம் ஆஹா ஆனந்தம்
Super super dibhai 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
Very nice mam.💐💐💐
Thanks
Lovely and memorable song.
sema 👏👏👏
Miraculous performance!
Super ma
My favorite Tamil Song which I discovered in 2008😻 ThQ mam!
ல ல ல ல ல
ல லா லா லா ல ல
ல ல ல ல லா லா லா
ல ல ல ல ல ல ல
லா லா லா லா
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து பாா்த்து நின்றேன்
வா
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன் கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது
ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவ!!
அருமையான வாசிப்பு
Excellent super no words to tell
I like this song very much.
So nice and sweet..
❤❤❤❤❤❤❤
Palaandu vaalga
super music song
Very nice
Super song
❤❤ nice
Beautiful
Meera I like very much so thankful,
Veenai Meera krishion super
Waaw..nadhiyas song
I close my eyes and listen to spiritual music. You are godess.
Thank u
நல்ல வீணை..! நீங்கள் சொல்லிக் கொடுப்பதை சுருதி பிசகாமல் பாடுகிறது. வீணைக்கு வாழ்த்துக்கள்.!
கலைமகளின் அருள்!
Sama super
Arumai madem your all song playing longdriving no sleeping super all the best madem thank you one more request my feaverite song thiruparangkundrathil nee serithai murugan song playing pls madem
Ilaiyaraaja strikes again! Very good with your veena playing, Meerakrishna.
👌👌👏👍👍🥰
Vera level feel mam❤️🙏
Ilayaraja க்கு ராயல்டி குடுக்கணும்.. For this song
Awesome.. lovely
அருமை, சூப்பர், Wonderful, Lovely, Excellent performance, Thanks for playing, Thanks for your time.
Super mam 🙏🙏🙏
Very nice and pleasing. 💜 U aunty for making us remember this song.
Beautiful super Amazing performance congratulations from Nederland God bless you wish your all the best
बहुत ही मधुरतम्....
-निर्मल कुमार शर्मा, गाजियाबाद, उप्र
4-11-2020
🌺🌺🌺🌺🌺🌺🌾🌺🌺🌺🌺🌺🕊️
Thanks
🌼🌼🌼👌👌👌💯✅️
Healing the soul. Such a music therapy it is. Thank you "Dr.Meera Krishna"
உங்கள் பொன்வீணை கேட்டு கொண்டே சென்று நான் சேர வேண்டும்.......
💞💞💞
good evening meerakrishna you loved me in lndia good people 🙏🌹🙏
Mem uanga fan
Madam, I am from Bengaluru. I will be very glad if you make a song from Old Kannada films which are very melodious too. I listen to music in all languages.
Very nice song & play ....
Vaalthukal...
Very well; I really liked this.
Meerraa aaaaa
Wonderful Mam !
Nice song beautiful performance mam congratulations 🎊
Soft Song. Excellent performance👌 👍🙏
Thanks
Excellent performance thanking you madam
🙏
Super
Thanks
Nice. Thanks a lot.
Superrr 👍
Wow its marvelous performance
Wonderful play. Awesome.
So pleasing ...
Much awaited song from you. Once again a top class performance. Very pleasant. Wish you Good luck.
Editing super... music beat ku thaguntha maathiri photos changing.. excellent... work.....,........................................................,........................................... please reply.. excellent work.. photos changing as per Beats..
Thanks
🙏🙏🙏🙏🙏
🌎🌎🌎🌎🌎🌺🌎🌎🌎🌎🌎
பெண் : ல ல ல ல ல
ல லா லா லா ல ல
ல ல ல ல லா லா லா
ல ல ல ல ல ல ல
லா லா லா லா
பெண் : { பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து பாா்த்து நின்றேன்
வா
பெண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
பெண் : அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன் கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது
பெண் : ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்
பெண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ……
பெண் : காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
பெண் : இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
பெண் : பூவே பூச்சூடவா
{ எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
🙏🙏🙏🕉️🌻💐🌷
மனதிற்கு அமைதியும் ஆனந்த கண்ணீரும் தந்துவிட்டீர்கள் நன்றி
madam namasthe...one Kannada song pls...
Sure
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
Veeni nega mettuvathal
Antha veeniku azlgu
Sama super
Super mam