ஒருபோதும் உம்மை மறவா மனம் ஒருபோதும் உம்மை மறவா மனம் வேண்டும் இயேசய்யா மறவாமல் உம்மை பாடும் வரம் தாரும் இயேசய்யா இயேசய்யா இயேசய்யா (3)ஒருபோதும் உம்மை 1. ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தோர் அழகே உம்மை போல் எவருமில்லை நீர் எந்தன் சொந்தமானது நான் செய்த பாக்கியம் என் வாழ்வை மாற்றித்தந்து உன் வேத வாக்கியம் உமக்கே நன்றி சொல்வேன் நான் (2) இயேசய்யா இயேசய்யா (4)ஒருபோதும் உம்மை 2. தண்ணீர் நிறைந்த நதி ஓரம் தங்கும் வெண்புறா கண்கள் கொண்ட மன்னவரே(2) நீர் மட்டும் இல்லை என்றால் எப்போதோ மறைந்திருப்பேன் மண்ணோடு மண்ணாய் மாறி மறைந்தே போய் இருப்பேன் என்னை மீட்டவரே உமக்கே நன்றி சொல்வேன் நான் (2) இயேசய்யா இயேசய்யா (4)ஒருபோதும் உம்மை 3. எத்தனை நாவுகள் எனக்கு இருந்தாலும் நீர் செய்த நன்மைகளை சொல்லக் கூடுமோ (2) உலகங்கள் தோன்றும் முன்னே என்னை நீர் அறிந்தவர் கருவறையில் தெரிந்துகொண்டு இதுவரையில் சுமந்தவர் உமக்கே நன்றி சொல்வேன் நான் (2) இயேசய்யா இயேசய்யா (4)ஒருபோதும் உம்மை
மன்னவனே அன்புருவே எனையாளும் இயேசுவே உமதன்பை நான் மறந்தால் உலகினிலே எனை நினைப்பது யாரோ.... *ஒருபோதும் உமை மறவா மனம் வேண்டும் இயேசையா மறவாமல் உமை பாடும் வரம் தாரும் இயேசையா (2) இயேசையா ............(3) ஒருபோதும் (1) சரணம்:1 ஆயிரம் பதிணாயிரங்களில் சிறந்தோர்அழகே உம்மை போல் எவரும் இல்லை(2) நீர் எந்தன் சொந்தமானது நான் செய்த பாக்கியம்(1) என் வாழ்வை மாற்றி தந்தது உம் வேத வாக்கியம்(1) உமக்கே நன்றி சொல்வேன் நான்(2) இயேசையா- 8 (ஒருபோதும்)..... சரணம்:2 தண்ணீர் நிறைந்த நதியோறம் தங்கும் வெண்புறா கண்கள் கொண்ட மன்னவரே(2) நீர் மட்டும் இல்லை என்றால் எப்போதோ மறித்திருப்பேன்(1) மண்ணோடு மண்ணாய் மாறி மறைந்தே போயிருப்பேன்(1) என்னை மீட்டவரே உமக்கே நன்றி சொல்வேன்(2) இயேசையா( 8) ஒருபோதும் -2(1)
2007 அம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் சபையில் இவருடைய கேசட்டை வாங்கி வந்தேன் அதிலுள்ள ஒவ்வொரு பாடலையும் இன்றைய நாள் வரை மறக்க முடியவில்லை இவரை நேரில் சந்திதுவுள்ளேன்
இந்த பாடலை எங்களுடைய சபையில் எங்கள் போதகர் பாடிய போது உள்ளம் உடைக்க பட்டது
😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒருபோதும் உம்மை மறவா மனம்
ஒருபோதும் உம்மை மறவா மனம் வேண்டும் இயேசய்யா
மறவாமல் உம்மை பாடும் வரம் தாரும் இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா (3)ஒருபோதும் உம்மை
1. ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தோர்
அழகே உம்மை போல் எவருமில்லை
நீர் எந்தன் சொந்தமானது நான் செய்த பாக்கியம்
என் வாழ்வை மாற்றித்தந்து உன் வேத வாக்கியம்
உமக்கே நன்றி சொல்வேன் நான் (2)
இயேசய்யா இயேசய்யா (4)ஒருபோதும் உம்மை
2. தண்ணீர் நிறைந்த நதி ஓரம் தங்கும்
வெண்புறா கண்கள் கொண்ட மன்னவரே(2)
நீர் மட்டும் இல்லை என்றால் எப்போதோ மறைந்திருப்பேன் மண்ணோடு மண்ணாய் மாறி மறைந்தே போய் இருப்பேன்
என்னை மீட்டவரே உமக்கே நன்றி சொல்வேன் நான் (2)
இயேசய்யா இயேசய்யா (4)ஒருபோதும் உம்மை
3. எத்தனை நாவுகள் எனக்கு இருந்தாலும்
நீர் செய்த நன்மைகளை சொல்லக் கூடுமோ (2)
உலகங்கள் தோன்றும் முன்னே என்னை நீர் அறிந்தவர் கருவறையில் தெரிந்துகொண்டு இதுவரையில் சுமந்தவர்
உமக்கே நன்றி சொல்வேன் நான் (2)
இயேசய்யா இயேசய்யா (4)ஒருபோதும் உம்மை
Super bro
Super.good
Super song
Very nice lines good voice may God bless you brother
super song pastor God bless you abundantly family and ministry
கேட்க கேட்க திகட்டாத பாடல்.... ❤❤❤❤தேவனுக்கே மகிமை
Thank you Jesus for this song from Sri Lanka
மன்னவனே அன்புருவே எனையாளும் இயேசுவே
உமதன்பை நான் மறந்தால் உலகினிலே எனை நினைப்பது யாரோ....
*ஒருபோதும் உமை மறவா மனம் வேண்டும் இயேசையா
மறவாமல் உமை பாடும் வரம் தாரும் இயேசையா (2)
இயேசையா ............(3) ஒருபோதும் (1)
சரணம்:1
ஆயிரம் பதிணாயிரங்களில் சிறந்தோர்அழகே உம்மை போல் எவரும் இல்லை(2)
நீர் எந்தன் சொந்தமானது நான் செய்த பாக்கியம்(1)
என் வாழ்வை மாற்றி தந்தது உம் வேத வாக்கியம்(1)
உமக்கே நன்றி சொல்வேன் நான்(2) இயேசையா- 8 (ஒருபோதும்).....
சரணம்:2
தண்ணீர் நிறைந்த நதியோறம் தங்கும்
வெண்புறா கண்கள் கொண்ட மன்னவரே(2)
நீர் மட்டும் இல்லை என்றால் எப்போதோ மறித்திருப்பேன்(1)
மண்ணோடு மண்ணாய் மாறி மறைந்தே போயிருப்பேன்(1)
என்னை மீட்டவரே உமக்கே நன்றி சொல்வேன்(2)
இயேசையா( 8) ஒருபோதும் -2(1)
❤❤❤❤
என் மனதை தொட்ட பாடல் இதுவே ❤❤❤🎉🎉🎉🎉🥳🥰😍🤩💐🥀🌷🌼🌠🐾🍇🍅🍅🍒🍓🌸🌌🌵🌳💮🌿☘️🍀🍂🍂
அய்யா ஆண்டவர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்
My favorite one
என்னை கவர்ந்த பாடல் நன்றி பாஸ்டர்
2007 அம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் சபையில் இவருடைய கேசட்டை வாங்கி வந்தேன் அதிலுள்ள ஒவ்வொரு பாடலையும் இன்றைய நாள் வரை மறக்க முடியவில்லை இவரை நேரில் சந்திதுவுள்ளேன்
Amen Amen🙏✝️❤️
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கர்த்தர் உங்கள் ஊழியத்தை மேன்மேலும் ஆசீர்வதித்து நடத்துவார்
Amen🙏🙏🙏🙏🙏
பாடிய பாஸ்டருக்கு 🙏
Very very very nice song
அருமை யான தென்றல் தாலாட்டும் ராக தாள வரிகள்.. குரலும் அழகு.. சாம்ஐயா அதே ஆதி தாழ்மை இப்போதும் உணர்கிறேன்...
iyya ungalai pondra paadal moolamai oozhiyam seiyum ungalai aandavar aayusin varushangal koota vendum
❤நன்றி ஐயா சூப்பர் படல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
God bless you Dass ayya
Oru pothum umai mara vatha yesappa ❤❤❤❤
Sema voice ayya
நன்றி ஐயா
Nice song god bless you all
Very nice voice Ayya 🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice song. Good voice. God bless you paster
🎉AMEN JESUS
கர்த்தர் உங்கள் ஊழியங்களையும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Wow very good
Super singer Tamil song ❤
nice song ayya.God bless you
Miga arumai iyya
Amen
❤❤❤❤❤
Very nice song.... Praise god
En ethayathai thotta paadal
Nice song🌹🌹🌹👌👌
Heart touching words.
Nice✨️
Thank you for your help
Amen Amen 🙏
❤️🥰super
👍👋🌹❤️
Amen🔥💯👌
🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏
Nandri aiya
❤
Super iya,
👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
Unga voice so sweet
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஐயா நீங்கள் இதுபோன்ற நிறைய பாடல்களைப் பாட தாங்கள் எதிர்பார்க்கிறோம்
Amen....🙏🙏🙏
❤❤❤
Amen
Super song iya