Uyirodu Uyiraneere | Tamil Jesus Song | Christian songs | Christian hits | Tamil
Вставка
- Опубліковано 15 січ 2025
- #jesus_songs
#jesus_hits_tamil
#christian_songs
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
Song : Pr. E. Sam Haridass
Lyrics : M. Kishok
GOD BLESS YOU
Thank You 🙏💕
உயிரோடு உயிரானிரே ஆமேன் ஆமேன் அல்லேலூயா😍🙏 ஆமேன் ஆமேன்
🎉❤கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤🌹
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
யூதாஸ் ஒரு முறை தான் உம்மை
காட்டிக் கொடுத்தான்
பேதுரு மூன்று முறை தான்
மறுதலித்தான். சிலுவையிலே உம்மை ஒரு முறை தான் அறைந்தார்கள். நான் தினமும் உம்மை காட்டிக் கொடுக்கிறேன்
தினமும் மறுதலிக்கிறேன்
கோர சிலுவையிலே தினமும் அறைகிறேன்
என்னை மன்னித்து மனம் திரும்புதல் தாரும் இயேசையா ❤️❤️
don't worry brother 100% jesus forgive you n saves you
😢💯😢❤
Amen.appa
உயிரோடு உயிரானீரே எந்தன் மனதாலும் நினைவானீரே (X2)
சிந்தைக்கு விருந்தானீரே நோய் தீர்க்கும் மருந்தானீரே என் (X2)
இந்த பூமியிலே நான் பரதேசி உந்தன் மெய்யான
வார்த்தைகளால் உயிர் வாழ்கின்றேன் (X2)
வழி சத்தியம் ஜீவன் நீரே எந்தன் வாழ்க்கைக்கு ஒளியானீரே (X2)
பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் அது உம்
அன்பை விட்டு என்னை பிரிக்காதையா (X2)
தாயிக்கும் உயர்ந்தவரே தந்தையிலும் மேலானீரே (X2)
பெற்ற தந்தையிலும் மெலானீரே
உம்மை காட்டி தந்தேன் உம்மை மறுதலித்தேன்
கொடும் சிலுவையில் உம்மை நான் அறைந்தேன் ஐயா (X2)
ஆனாலும் அழைத்தீர் ஐயா அன்போடு அணைத்தீர் ஐயா (X2)
உம் மார்போட
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😢
2:33 2:33
2:33
எனக்குரோம்ப பிடிச்ச பாட்டு 🎉l love this song ❤
Pansam vanthulum athu um annpai vittu pirikathaiya
❤❤
Amen nice song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் கர்த்தர் மேலும் ஆசீர்வதிப்பாராக
God bless you brother 🙏
Best👍💯 song 🎶
❤❤❤
மிக அருமையான பாடல்
Super super super thank you Jesus for this song
இந்த பாடலுக்கு கரோக்கி போடுங்க பிரதர்
நன்றி🙏💕😊
Praise the Lord 🙏 Amen Amen Amen 🙏🙏🙏
Thang. U. Anna. Amen. Guolri. I. am. Veri. Happi. Anna
Super pastor
Lyrics super
Song super
Good praise the lord
super words very nice heart touching song praise the lord . thanks for giving this song paster
My favorite song 😍
jesus is great
My Favourite song ❤❤❤🎉
Super song
Super nice song 👍
சூப்பர்...
Amen Appa 🙏🙏👋
Amen 🙏🙏🙏
What a melodious meaningful song.i like this song very much.
Super song very nice lines I like this song
super 👍👍🙏🙏 my favorite song👍🎉🎉
👍👍👌
Word of God i like this songs
❤praise God🙏
❤❤
Super
*#My** Fav song....❤️☺️✌️*
My favourite song
Life songs
🎉
Intha paatukku lyrics podunga pls
Superb song.... How long after
0:33 0:35
Recently Adiccted ❤️
English Lyrics Veingalen Please
Please upload the track sir
I'm thinking
உயிரோடு உயிரானீரே ஆண்டவரே😍
மிக அருமையான பாடல் கர்த்தர் உங்களை மேன் மேலும் மேலும் ஆசீர்வதிப்பார்
Amen 🙏🙏🙏
❤❤❤❤
Intha paatukku lyrics podunga pls