VIDEO - 15 - KANNADASAN - கண்ணதாசன்-விஸ்வநாதன்-பாலசந்தர்- மேடையில் உருவான பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2020
  • பொது மேடையில் ஒரு பாடலுக்கான சூழல் சொல்லப்பட்டு, டியூன் போடப்பட்டு, பாடல் எழுதி அங்கேயே பாடல் அரங்கேற்றப்பட்டது

КОМЕНТАРІ • 149

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 4 роки тому +14

    கண்ணதாசனை என் கண்ணுக்குள் கொண்டு வந்த கவியரசர் மகனுக்கு மனதார நன்றி.

    • @kodiswarang4647
      @kodiswarang4647 3 роки тому

      சூழ்நிலைக்கு தகுந்தவாறு பாடல் எழுத தங்கள் தந்தையை தவிர வேறு ஒருவர் இலர். அ .க அவர்களே

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 роки тому +49

    Kannadhasan Production லிருந்து மற்றும் ஒரு தரமான காணொளி. காணொளியில் கதாநாயகன் இல்லை, வில்லன் இல்லை, காமடியன் இல்லை. ஆனாலும் தொடங்கிய நொடியில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.
    கவிஞர் அவர்களின் பேராற்றலை,தரம் குறையாது தாங்கள் தொகுத்து வழங்குவது மிகுந்த பாராட்டுக்கும், போற்றுதலுக்குரியது. 👌👌👌👌🙏🙏🙏🙏

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      தரமான சீர்தூக்கிய பாராட்டு பதிவு. உண்மையில் இந்த நிகழ்ச்சியை ரசிப்பதுபோல் வேறு எந்த நிகழ்ச்சியையும் ரசிக்க முடியாது. அப்படி ஒரு தெளிவான குரல், கருத்து செரிவு, விறுவிறுப்பு எல்லாம் கலந்து அவர் விடை பெறும்போது அது தரும் நிறைவு இதம்.

  • @ekambarama4884
    @ekambarama4884 4 роки тому +2

    கண்ணதாசன் பெயரைக்கேட்டாலே புல்லரித்துப் போகிறவர்களில் நானும் ஒருவன். 71ல் ஓடிக்கொண்டிருக்கும் நான் இந்த வீடியோ தொகுப்புகளைக் கேட்கும் போது கவிஞரின் திறமைகளை எண்ணி உணர்வு பூர்வமாக கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.

  • @kandhaYasho
    @kandhaYasho 7 місяців тому

    என் தமிழின் இனிமையும் சுவையும் பெருமையும் கவிஞரின் பாடல்களில் மேலும் பெருமைகொள்கிறது. மு. கந்த சாமி பெங்களூரு

  • @venkatesandhenadhayalan3459
    @venkatesandhenadhayalan3459 4 роки тому +6

    இந்த 10:28 நிமிட நேரத்தில் என்னையும் அந்த 10,000 பேர் கொண்ட நிகழ்ச்சியில் என்னையும் கலந்து கொள்ள வைத்து விட்டிர்கள் நன்றி ஐயா🙏🙏🙏

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani2601 4 роки тому +12

    கதையிலுள்ள சுவாரசியம் பாடல் வரிகளாக பீரிட்டு வர
    கவிதையாகவே
    கவிஞர் இருந்தது
    ஆச்சரியம்தான்...!
    நினைவு கூர்ந்த விதம் அருமை...!
    வாழ்த்துகள்...!!

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 роки тому +19

    அருமையான பதிவு, நேரலையில் கேட்டது போன்ற, உணர்வு, வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 4 роки тому +10

    Software வைத்து கவிதை என்று எதையோ எழுதுவது இந்தக் காலம். கண்ணதாசன் MSV KB combo was unbeatable! இவ்வளவு கோர்வையாக சொல்லும் கவிஞர் மகனுக்கு வாழ்த்துக்கள்👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼🙏🏼

  • @thavamanideviselvasiddhan1814
    @thavamanideviselvasiddhan1814 4 роки тому +4

    தங்களின் ஆயுள் நூறு ஆண்டுகளாக இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு கவிதைகளை
    இயற்றி இருப்பீர்கள் !
    தாங்கள் மீண்டும் மறு பிறவி எடுத்து பல் ஆயிரம் கவிதைகளை இயற்ற வேண்டும் !
    “ அனைவரின் நெஞ்சங்களிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் “
    தங்களின் பாடல் இல்லை என்றால் எந்த திரை படமும் வெற்றி அடைந்திருக்காது.
    எந்த நடிகரும் விருது பெற்றிருக்க இயலாது.
    “ வாழ்க வளர்க தங்கள் புகழ் “

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 роки тому +31

    கவிஞர் ஓர் தமிழ்கடல் வற்றாத வார்த்தைகள் அவரின் புகழ்அலைகள் காலமெல்லாம் அவர்பெயரை உச்சரித்து கொண்டே இருக்கும்!

    • @dhanalakshmifibre1227
      @dhanalakshmifibre1227 2 роки тому

      Varalatru pathivu mikka nandri eeni eppadaippaligal thondruvargala meendum?

  • @karthikeyanvenugopal5541
    @karthikeyanvenugopal5541 4 роки тому +10

    Kannadhasan valum siddhar. Tamilnadu is proud to have such a great poet. His songs are a great tonic.

  • @sugumaranv1814
    @sugumaranv1814 4 роки тому +2

    அருமை அருமை அற்புதமான காலக்கட்டம் அது. திரையிசையின் பொற்காலம் என்றே சொல்லனும். அருவியென வரிகள் கொட்டும் கவியரசர்.. மருவியதை இசைமழையாய் உருவாக்கும் இசையரசர்...
    பிறவிப் பயன் அடைந்ததைப்போல் கீதமழை பொழியும் மொழியரசர்..
    ஆஹா ஆஹா அருமை ஐயா அந்த நினைவுகள்.

  • @tpjanardanan
    @tpjanardanan 3 роки тому +2

    I have very lucky to have watched this live program. This function was organised on the occasion of 50th birthday anniversary of Kavignar Kannadasan. It was at the University of Madras, Centenary auditorium. It was one of the birth of one of the best songs, involving KB, MSV, Kavignar and of course SPB. Sad that none of them are amongst us now, but the song lives on and would live forever.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +13

    சந்தங்களுக்கு ஏற்ற சொற்களிலிருந்து
    கதை மற்றும் களத்திற்கேற்ற சொற்களை
    வைத்து தான் கற்றதையும் தன் அனுபவத்தையும் கலந்து பாடலை கொடுத்தார் கவிஅரசர்.
    கண்ணா தாசா போதும் உன் வான் வாசம்
    மறுபடியும் பிறந்து வா.

    • @jayaprakash3856
      @jayaprakash3856 4 роки тому +1

      Today no taste only one week next kuppai

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      @@jayaprakash3856 அதற்கு எத்தனை ஆர்ப்பாட்டங்கள். அந்த குப்பைகளை தயாரித்தவர்கள் முகங்களில் என்ன ஒரு பெருமிதம். அதை மறுபடியும் பாடி கத்துபவர்கள் முகம் அஷ்ட கோணலாக போவதை ரசிப்பது போல் நடித்து தீர்ப்பு சொல்ல இத்துப் போன வேலையற்ற ஒரு 3 பேர்

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 4 роки тому +30

    அது அந்தக் காலம். இப்போதெல்லாம் மூணு நாள் ஓடக்கூடிய படத்துக்கு ட்யூன் போட மூணு மாசம் எடுத்துக்கொள்கிறார்கள்.

    • @nchandrasekaran2658
      @nchandrasekaran2658 4 роки тому +4

      Adharkku 3 kodi sambalam veru....

    • @pskchannel866
      @pskchannel866 4 роки тому +1

      3 shows

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 4 роки тому +2

      அப்படி அல்ல; எந்தக் காலமாக இருந்தாலும், அதற்கான ஆற்றல் வாய்கப் பெற்றிருக்க வேண்டும். கவியரசர் நிரம்பிய ஆற்றல் பெற்றவர்.நிறைய தமிழ் இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தவர். "என்னை இந்தளவிற்க்கு உயரத்தில் வைத்திருக்கும் வளமான என் தமிழுக்கு நன்றி" என்று கவிஞர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      @@nchandrasekaran2658 ஹா ஹா ஹா. கொடுமை சாமி

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому

      @@pskchannel866 அதற்கு மேல் ஓடாதா. இதற்கு எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.

  • @balualtima1344
    @balualtima1344 4 роки тому +3

    என்ன சொல்ல தங்களின் சொல்லாடல் மிகவும் பிரமிப்பாக உள்ளது நன்றி ஐயா எந்தளவுக்கு குழந்தைத்தனமான வாழ்ந்துள்ளார்கள் என்பதை நினைக்கும்போது கண்களில் ஈரம் கசிந்து கொண்டு வருகிறது ஐயா வுக்கு குழைந்தைகளாக பிறக்க என்ன தவம் செய்தீர்களோ வாழ்க வளமுடன்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Місяць тому

    எங்கள் மெல்லிசை மாமன்னரும் இயக்குனர் சிகரமும் கவியரசரும் சேர்ந்து நமக்களித்த அத்தனை பாடல்களும் சாகாவரம் பெற்றவை... நாம் அதிர்ஷ்டசாலிகள் , இத்தனை பாக்கியங்களுக்கு...

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 4 роки тому

    நன்றி. கேட்பதற்கே பிரமிப்பாக உள்ளது. 1976ல் நேரடியாக மேடையில் பாடல் அரங்கேற்றம். நடமாடிய சொற்களஞ்சியம் சந்தம் பிசகின்றி வாரிவழங்கிய அமுத மழை. பாத்திரம் முழுவதும் நிரம்பும் வார்த்தைகள். பாத்திரம் என்பது சூழல். தேவைக்கேற்ப நிரப்பிக்கொண்டார்கள். அந்த பாடல்காட்சியை படமாக்கித்தந்த KB sir க்கு பாராட்டுக்கள். தமிழ் திரையோசை மீண்டும் தழைத்தோங்க அவர்கள் ஆசீர்வாதம் வேண்டிப் பிரார்த்திப்போம்.

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +1

    எனக்கு விவரம் தொிந்த நாலில் இருந்தே கவிஞரின் பாடல்களுக்கு அடிமையான..காதலி நான்

  • @abdulthayub3186
    @abdulthayub3186 4 роки тому +9

    வணக்கம், மிக மிக அருமையான பதிவு மிக்க நன்றி, அப்துல், பிரான்ஸ்

  • @sakthikrishna8673
    @sakthikrishna8673 4 роки тому +12

    I am 27 years old .i am love kannadasan songs

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 роки тому +12

    Hats off all legends👏👏👏👌👌👌

  • @kumarmother6346
    @kumarmother6346 4 роки тому +2

    கவிஞர் நிரந்தரமானவர்,அழியவில்லை எம்மோடு வாழ்கிறார்.அவர் பெற்றபிள்ளைகள் ஏன்றுமே நலமுடன் வாழ வாழவாழ்த்துகிறேன் .உத் தமபுத்திர்கள்

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s3079 4 роки тому +10

    Shri Khanathasan was/is a Univercity of the Tamil World.⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @sparsanjay
    @sparsanjay 4 роки тому +12

    திருமாலுக்கு அவதாரங்கள் பத்து...
    அந்த பிரம்மனின் சொத்து -
    கண்ணதாசன் எனும் முத்து...!

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 Рік тому +2

    இந்த நிகழச்சிய நேர்ல பாத்திருந்தா எப்படி இருந்திருக்கும்

  • @VRAVICHANDER
    @VRAVICHANDER 4 роки тому +1

    மிக அருமையான, இனிமையான பதிவுகள் இது போலத் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். கவியரசர் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் கேட்கக் கேட்க திகட்டாத, புத்தம் புது அனுபவத்தை அள்ளித் தருகிறது. ஆகா.. அற்புதம் !! கவியரசர் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் எவ்வளவு உண்மையாக இருந்திருக்கிறார். அவர் முகமே சாட்சி. கள்ளம் கபடமில்லா வெள்ளை மனம் கொண்ட குழந்தை முகம் !!

  • @sudhakardhanaraj4537
    @sudhakardhanaraj4537 4 роки тому +11

    இறைவன்
    கண்ணதாசன்

  • @sivaramakrishnanvenkataram677
    @sivaramakrishnanvenkataram677 4 роки тому +2

    இதை போல பாட்டு எழுத யார் இருக்கா, ஆனால் கேட்க நாங்கள் இருக்கோம்

  • @ammaannadar
    @ammaannadar 4 роки тому +1

    கவிஞர் குரலில் கவிஞரின் கால கலை பயண அனுபவங்கள் அருமை அய்யா
    நன்றி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @ajaymal2264
    @ajaymal2264 4 роки тому

    கவிஞர் விஸ்வநாதன் பாலச்சந்தர் அது ஒரு பொற்காலம் நிணைத்தாலே இனிக்கும் கவிஞரை பற்றி எவ்வளவு கேட்டாலும் மனதுக்கு இதமாக உள்ளது மிக்க நன்றி

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому +2

    "Entha nilaiilum enakku maranam illai "--- Eppaer patta theerkka dharissnam intha varikalil. Etthanai thalai muraikal vanthaalum Kannadhaassn vallvaar. Thank you for the excellent video.

  • @akhvs
    @akhvs 4 роки тому +6

    கவிஞருக்கு நிகர் கவிஞரே...

  • @rajah123
    @rajah123 4 роки тому +5

    great info sir, kindly continue to share more such moments of kanadhasan, from singapore

  • @jayanthig2884
    @jayanthig2884 3 роки тому

    திரு ,அண்ணாதுரைகண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம்.
    உங்கள் கண்ணதாசன்
    சேனலை பார்த்துகொண்டே இருக்கிறேன்.
    இந்த பதிவு அருமையானபதிவு.
    நீங்கள் பேசியிருப்பது
    நிகழ்வை நேரில்
    கேட்டதுபோல் மனம்ஒருவினாடி நாம் அந்த இடத்தில் இருந்திருக்கிறோமோ என்று தோற்றியது.
    அற்புதம். அந்த நிகழ்வுகளை பதிவு செய்யவில்லை என்பது
    மிகவும் வருத்தத்தை
    அளிக்கிறது.

  • @pbaliah
    @pbaliah 4 роки тому +2

    ஈடு இணையற்ற கவிஞர். 👍

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 2 роки тому

    Great Sharing Sir , Amazing👏🏽👏🏽👏🏽👏🏽 .

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому

    கவிஞர், மெல்லிசைமண்ணர், பாடும் நிலா , T M S , ஜானகி ,சுசிலா , K J, B p சீனிவாஸ்,ஒரு சகாப்தம், சரித்திரம் 👍💐🙏🏻

  • @manoama9421
    @manoama9421 4 роки тому +6

    சார், அப்பல்லாம் 16mm கேமரா ன்னு ஒண்ணு உபயோகிப்பாங்களே அது போலவாவது ஒளிப்பதிவு பண்ண கூடாதா சார் கேட்கும் போதே இவ்வளவு ஆவலா இருக்கே. ம்ஹூம் எங்களுக்கு அந்த பாக்கியம் இல்லை.

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 3 роки тому

    சார் மிக மிக அருமையான. பதிவு நன்றி

  • @skrm8309
    @skrm8309 4 роки тому +1

    Thanks sir. For explaining all this... நன்றி நன்றி நன்றி...

  • @vijikumar266
    @vijikumar266 3 роки тому

    Annadurai sir, drops of tears flows after narrating song composition, realled u r lucky person. V live these legends period. Unforgettabble situation.

  • @balakrishnanmaster1958
    @balakrishnanmaster1958 4 роки тому

    கவியரசு வாழ்க............. தமிழ் உள்ளவரை உங்கள் தமிழ் வாழும்

  • @raghuram7321
    @raghuram7321 4 роки тому

    Rngalukke ivvalavu sandhoshamaga irukkumbodhu ungalukku eppadi irukkum. Romba great kavinger.

  • @velrajraj7135
    @velrajraj7135 3 роки тому

    என் பிறந்த தேதி ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி மூணு அந்த தெய்வம் இருக்கும்போது நான் பிறக்க வில்லையே நான் செய்த பாவம்

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 роки тому

    *அங்கும் இங்கும் பாதையுண்டு...
    இதில் நீயும் எந்தப்பக்கம்...*
    என்ன ஒரு அற்புதமான பாடல்...
    அது பிறந்த விதம் இன்னும் அற்புதம்....

  • @vilasiniudaybhaskar5128
    @vilasiniudaybhaskar5128 3 роки тому

    My goodness...what talent your father had.....no words....God s blessings only

  • @saravananmuthu2507
    @saravananmuthu2507 4 роки тому +2

    தெய்வம் ஐயா கண்ணதாசன்

  • @rangeswarichellam4817
    @rangeswarichellam4817 4 роки тому +4

    dont share anything abt Kanadhasan anymore, im jealous that i didnt get get a chance to meet him in person.But im honoured that i lived in this world while Kanandhasan was alive. From Malaysia

  • @simmhunrvn9763
    @simmhunrvn9763 4 роки тому

    Pasumaiyana
    Nenjai Vittu
    Neengadha
    Ninaivugal
    Thiru.Durai
    Kannadasan
    Avargale.
    (Ungalai Kaviarasar Durai
    Endrudhaan Alaipparaamey👍).
    🙏🌹💐👌😊

  • @balasubaramanian8883
    @balasubaramanian8883 3 роки тому

    Excellent narration. Carry on with your mission.

  • @sambaseevarathnam4003
    @sambaseevarathnam4003 3 роки тому

    Very good man 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🌹🙏🙏🙏🙏

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 4 роки тому

    Absolutely a life time chance. உங்களுடைய naration is very intersting ,in every episode, beautiful sir.

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 4 роки тому +2

    மெய் சிலிர்க்கிறது

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому

    கண்
    கலங்கி
    கண்ணில்
    கற்பனையாய் மிதக்கிறார்,என் கண்ணதாசன்...

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 4 роки тому

    You are no doubt a proud son of Kavinger. Hats off to you for sharing interesting news / information about legendary Kavinger. He is but an avatar of God. In fact, I put Kavinger along with Gods while praying in the Pooja Room. 🙏🙏🙏

  • @srinivasan.thiagarajan
    @srinivasan.thiagarajan 4 роки тому

    Kannadasan sir is my greatest inspiration... I learnt a lot from him based on his songs and from the articles you wrote in Thanthi.
    There is so much to learn from Kannadasan Sir, for people like me who are in technical line on how to be natural..
    I really thank you for explaining this lucidly....
    I feel fortunate that i and he spoke Tamil Language for having this intimate connect even though i never even met him.

  • @jairajkannan8061
    @jairajkannan8061 4 роки тому

    Ketka ketka thevittadha inbam Kavignarin paadalgal...Mikka Nandri Ayya🙏

  • @rajud2341
    @rajud2341 4 роки тому +3

    Kanadasan ... Arbudham...

  • @marylathaseg9233
    @marylathaseg9233 4 роки тому

    சிலிர்த்து போனேன்.

  • @100mksamy
    @100mksamy 4 роки тому +2

    Super Sir

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 4 роки тому +3

    இவர்கள் இருந்த காலத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைப்பது எவ்வளவு பெரிய சந்தோஷம் அந்த மகா ஞானிகள் என்றென்றும் போற்றத் தக்கவர்கள்

  • @kavinpkg6657
    @kavinpkg6657 4 роки тому

    கண்ணதாசன், MSV, SPB, KB
    ஒன்றான இவர்கள் - இன்று
    அண்ணா துரை உம் பேட்டியில்
    கண் முன்னே உன்னுருவில்
    அவர்கள்.
    🙏🏽
    கவின்,
    வாலி தாசன்,
    கோவிந்த ராஜன்,

  • @sumathys4753
    @sumathys4753 2 роки тому

    Super 👌

  • @kumaresann3311
    @kumaresann3311 4 роки тому +1

    அருமை

  • @chitrag3529
    @chitrag3529 3 роки тому

    You are blessed sir.

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 2 роки тому

    Annadurai sir, you are blessed.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 4 роки тому

    Mei silirkkirathu... ungal anubhavam.....epperpatta legends udan medayil irundhu irukkireerhal?! ....kannil neer....Thanks for sharing....looking for more....

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому

    Could visualise that marvellous function through your semma interesting narration. What a beautiful song. There can be only one poet like Kannadhaassn and that is Kannadhaassn himself

  • @palanivel4184
    @palanivel4184 3 роки тому

    Am I the only one getting tears? What a legend..

  • @gokulrajk1128
    @gokulrajk1128 4 роки тому +3

    Great

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому

    அருமை அருமை...

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 4 роки тому +3

    As everyday moves on we realize more and more how big the Kavizhar among Tamil community all over the world. Only Divine blessed people can reach the level of Kavizhar. Tamil community will not get another poet like Kavizhar.

  • @arularulroy8736
    @arularulroy8736 4 роки тому

    அற்புதம்..

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 4 роки тому

    A great poet beyond times his songs will be heard by generations to come.

  • @aravinthgm1206
    @aravinthgm1206 4 роки тому

    Arumai அருமை

  • @RilwanullahMN
    @RilwanullahMN 4 роки тому +1

    arumayana pathivu

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 роки тому +6

    Matter meter n melody that is kaviarsu kannadasan, MSV & SPB

  • @mani67669
    @mani67669 4 роки тому +2

    That Jothi remain to guide His followers.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 4 роки тому

    Excellent presentation.

  • @clevermurugesan7726
    @clevermurugesan7726 4 роки тому +1

    ஏற்கனவே கேட்டாவை

  • @balasubramaniannsd1839
    @balasubramaniannsd1839 4 роки тому

    After watching this video, i don't go to sleep without listening the song angum ingum

  • @68tnj
    @68tnj 4 роки тому

    Nice narration

  • @ignasheeba
    @ignasheeba 4 роки тому +1

    Super

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 4 роки тому

    This proves that Kavignar was male embodiment of Goddess Saraswathy.
    Only he can write like this.

  • @vigneshm1503
    @vigneshm1503 4 роки тому

    🙏என் கடவுள் கண்ணதாசர்🙏

  • @chellappandik.m4786
    @chellappandik.m4786 4 роки тому

    Kannadhasa !!!!🎶🎆🎉kalathin thanipiravi

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 4 роки тому +1

    Sir if you can find any rare film clips of your father, please publish them here🙏🏼🙏🏼🙏🏼

  • @Ranjankumar-iu9cv
    @Ranjankumar-iu9cv 3 роки тому

    Anadurai sir.please take movie on kavinger kanadasan

  • @karunakaran5736
    @karunakaran5736 4 роки тому

    மேனி சிலிர்த்த தையா அவர் ஒரு அவதாரம் இதுவும் ஒரு ஆதாரம்

  • @smohan4580
    @smohan4580 4 роки тому

    Superb

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 роки тому

    Thankyou ayya

  • @kasturirangan9955
    @kasturirangan9955 4 роки тому

    Really very nice memories

  • @kanchimuralidharanlicgicag99
    @kanchimuralidharanlicgicag99 4 роки тому

    We are missing

  • @srangarajan8452
    @srangarajan8452 4 роки тому +1

    Ivarai kaviarasu endraal manam etrukkoLLum. Perarasu???

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 Рік тому

    ஏதோ கொஞ்சம் தெரிஞ்சக்கலாம் என்று Video பார்க்க ஆரம்பித்தால் மேலும் மேலும் தகவல்கள்
    கேட்க கேட்க
    ஆர்வம் அதிகரிக்க Comment
    சொல்லத்தான் முடியும்
    எழுத முடியவில்லை..
    மிக்க நன்றி🙏🙏🙏

  • @athirayan9344
    @athirayan9344 4 роки тому

    Sir Tamil Nadu miss your father

  • @samysamy8565
    @samysamy8565 4 роки тому

    Golden days
    Golden people
    Golden memories

  • @kavikavi2342
    @kavikavi2342 4 роки тому

    Arumai anaal antha padalai muluvathum podalame

  • @pskchannel866
    @pskchannel866 4 роки тому

    Hats of kavinagar