ரஜினியை வாழ்த்தி கவிஞர் எழுதிய பாடல் | EXCLUSIVE INTERVIEW - ANNADURAI PART 2

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 225

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 4 роки тому +12

    அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் கவிஞரைப் பற்றி ஏராளமான சுவையான தகவல்களை சரளமாக , அருவி போல தந்திருப்பது நமக்கெல்லாம் நல்விருந்து.
    அருமை. !
    மேலும் வெளிப்படையாக பல தகவல்களை சொல்லியிருக்கிறார்.

    • @ravikumarbalu3006
      @ravikumarbalu3006 4 роки тому +2

      கவிஞர் கலைத்துறைக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @கவிஞர்கண்ணதாசன்

    ஆஹா! எத்தனை அழகாக அத்தனை நிகழ்வுகளையும் நினைவு கோருகிறீர்கள் ! கேட்கக் கேட்க மனது மலர்கிறது. பழையகால நினைவுகள் படர்கின்றன. மிக்க நன்றி !

  • @soundarshanthi
    @soundarshanthi Рік тому +1

    I love that song pon enbane,siru poo enbane.

  • @yuvaraje3890
    @yuvaraje3890 4 роки тому +64

    தமிழ் சினிமாவின் கிரீடத்தில் என்றுமே மின்னும் கூடிய மிகச் சிறந்த வைரம் கவிஞர் அவர்கள்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 4 роки тому +51

    கவியரசரின் புகழ் வாழ்க, வாழ்க, பல்லாண்டு இவ்வையகம் உள்ளவரை.

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 роки тому +4

    ஐயா கண்ணதாசன் புகழ் வாழ்க நன்றி ஐயா குடும்பத்தார் எல்லோருக்கும் கடவுள் ஆசிர்வாதம்...🙏 வாழ்க தமிழ்

  • @rajeswarirajan9703
    @rajeswarirajan9703 3 роки тому +9

    கவிஞர் அவர்களுக்கு கலைமாமணி பட்டம் மிகவும் கால தாமதமாக கொடுக்கப்பட்டதால் அதை அவர் ஏற்கவில்லை என கூறினார். அதை விட இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார். ஒவ்வொரு பாடலும் சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது. காலத்தால் அழியாத பொக்கிஷம் அவர்.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 роки тому +8

    ஏற்கனவே இதையெல்லாம் தாங்கள் கூறி விட்டீர்கள். இருந்தாலும் திரும்ப திரும்ப கேட்பதில் மிக மிக சுகமே. கண்ணதாசன் என்று ஏதாவது ஒரு வார்த்தையை பார்த்தால் உடனே பார்த்து/கேட்டு விடுவேன். என் அருமை கண்ணதாசன் பாடல்கள் என்றும் எனக்கு பொக்கிஷம்

  • @yuvaraje3890
    @yuvaraje3890 4 роки тому +34

    தமிழ் சினிமாவின் என்றென்றும் வைரம் திரு கவிஞர் அவர்கள்

  • @radhascornerkitchen7501
    @radhascornerkitchen7501 3 роки тому +3

    கவிஞர் பாடல் வரிகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா! 🙏

  • @parimalamurugeson3928
    @parimalamurugeson3928 2 роки тому

    அருமையான பேட்டி! டைரக்டர் ராபர்ட் ராஜசேகர் பற்றி யாரும் குறிப்பிடுதில்லை என்ற வருத்தம் உண்டு அருமையான படங்களை கொடுத்த வாகள் கவனிக்கப்படாமல் விட்டுவிட்டது சினிமா வியாபர உலகம் ஆனால நீங்கள நினைவுகூர்ந்து குறிப்பிட்டிற்கு நன்றி

  • @v2flashviews438
    @v2flashviews438 3 роки тому

    நன்றி அய்யா. கவிஞரைப்பற்றிய நீங்கள் ஏராளமான விஷயங்களைக்கூறியமைக்கு. ஓர் அற்புதமான கவிஞனின் படைப்பாற்றலின் பிரம்மாண்டத்தை பல்வேறு பரிமாணங்களை இப்போது தான் என்னைப்போன்றவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. .!!!🙏🙏

  • @Sant-s7p
    @Sant-s7p 4 роки тому +7

    Thanks a lot sir, only you are there to share his real thoughts....

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 роки тому +12

    கவிஞர் இமயம். நல்ல பேட்டி.
    நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @johnfrancis9280
    @johnfrancis9280 2 роки тому

    Very much excited to hear about kavignar from his son. Indias proud. No words to express.

  • @miamohamed
    @miamohamed 4 роки тому +15

    "ஒரு நாள் பதினைந்து பாடல் " சாதனைக் கவிஞர்

  • @lotus4867
    @lotus4867 3 роки тому +1

    மனிதனாக பிறந்து , தமிழ் தேடும் தேனீயாக வளர்ந்து, ஒப்பற்ற கவிஞராக திகழ்ந்து , மனம் செம்மை பட்டு தெய்வமாக வாழ்ந்து முடித்த அருமையான உயிரே, நின் தமிழ் தொண்டுக்கு தலை வணங்குகிறேன் .

  • @pathyvv3606
    @pathyvv3606 4 роки тому +73

    உண்மையின் இலக்கணம் கவியரசர் கண்ணதாசன். மாமேதை கண்ணதாசன்.

  • @socialjustice8020
    @socialjustice8020 3 роки тому +2

    One Sun
    One கவிஞர்
    One கண்ணதாசன்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 роки тому +1

    தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் கவியரசர் கண்ணதாசன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்🙏🙏🙏

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 роки тому +76

    கவிஞர் கண்ணதாசனை போல் பட்டுகோட்டை கல்யாணம் சுந்தரமும் உயிரோடு இருந்திருந்தால்.... எவ்வளவு தத்துவ பாடல் எழுதி இருப்பார் 🤔

    • @josephananchan5869
      @josephananchan5869 4 роки тому +7

      இருவருமே மிகச் சிறந்த ஆளுமைகள்.இருந்தாலும் பட்டுக்கோட்டை விவசாயிகளின் கவிஞர்.

    • @sampathkumar3018
      @sampathkumar3018 4 роки тому

      வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடலின் பின் புலமும் சொல்லுங்கள் அண்ணா அவர்களே !

    • @NavinKumar-oy6is
      @NavinKumar-oy6is 3 роки тому

      கண்ணதாசன் சீனியர் இருந்தாலும் பட்டுக்கோட்டை தான் கண்ணதாசன் முன்பு உச்சத்தில் இருந்தார்... M.G.R கூட நான் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியில் மூன்று கால் யாராகவும் இருக்கலாம் ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டை தான் என்பார்.....

    • @divyananddr3441
      @divyananddr3441 3 роки тому

      Present day song lyric's are majority nonsense...

    • @badmas4852
      @badmas4852 3 роки тому

      @@josephananchan5869 and 🙄❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️ ❤️ 🙄🙄

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому

    Thank you for sharing.

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 роки тому +29

    கவிஞர் என்றும் தமிழ்நெஞ்சங்களில் வாழுவார்🙏🙏

  • @dineskumar7735
    @dineskumar7735 3 роки тому +6

    கவிஞர் என்றால் நேற்று இன்று நாளை
    கண்ணதாசன்
    மட்டும் தான்

  • @rasibaskaran
    @rasibaskaran 4 роки тому +16

    கடவுள் கொடுத்த Gift. கண்ணதாசன் சார்.

  • @05bbc520
    @05bbc520 4 роки тому +8

    Excellent! Eagerly waiting for the next episode

  • @tamilthuli8807
    @tamilthuli8807 4 роки тому +38

    கண்ணதாசன் தமிழுக்கு கிடைத்த gift

  • @vijayaragavan7173
    @vijayaragavan7173 3 роки тому +3

    கவிஞர் என்றால் அது அமரர் கண்ணதாசன் ஒருவர் தான்.

  • @rajendranm64
    @rajendranm64 Рік тому

    கவிஞர் கண்ணதாசன் புகழ் ஓங்குக!

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому +2

    துளைத்திடும் கேள்விகள்-திகைத்திடும் பதில்கள்-கிளர்ந்தெழும் உணர்வுகள்-பிரசவிக்கும் கவிதைகள்-நிரந்தர புகழ் ஒளி வீசும் கருத்துக்கள்!

  • @நரவேட்டையன்1992

    தமிழ் திரையில் ஆரம்பகாலத்தில் பல கவிஞர்கள் தமிழை பயன்படுத்தி பல பாடல்கள் எழுதி இருந்தாலும் ஒரு நேரிமுறையோடு தமிழை சரியான இலக்கிய நயத்தோடும் எதுகை மோனையுடன் அழகான பாடல் வரிகளுடன் தமிழ் சொல் நடையை காலத்தில் வாழும் மக்களிடையே சாதாரன பாமரனுக்கு கூட புரியும் அளவிற்க்கு சரியான தமிழ்திரையில் பாடல் என்பதற்க்கு ஒரு அர்த்தம் தந்தவரே கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கே அந்த பெருமை சேரும்

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 5 місяців тому

    அருமை

  • @srinivasanramadoss7794
    @srinivasanramadoss7794 3 роки тому +1

    நீங்கா புகழ் இன்றும் பழைய பாடலோடு
    உங்கள் நினைவளைகள் தொடர்கிறது.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 роки тому

    Valgaviyagam valgavalamudan kaviarrsar

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 роки тому +2

    arumai. arumai kaveyarasar k d sir very fan ❤ ❤ ❤ 🙏🙏🙏🙏🙏🇱🇰

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 роки тому +9

    Listening to MSV - Kavingar lyric composition anecdotes , tears rolling down!!

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 роки тому

    Good. Excellent uraiyadal by Annadurai kannadasan.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +8

    திரையுலகமென்ன ரசிகர்கள் நாங்களே கண்ணதாசன் ஐயா அவர்களை கவிஞர் என்றுதான் கூறுவோம்

  • @muraliv4183
    @muraliv4183 4 роки тому +22

    One day 15 songs , great sir , idhudhan unmayana Tamil patru

  • @sseeds1000
    @sseeds1000 4 роки тому +4

    Cini fieldla msv kanadasan Pol natpu iruntha thilai. Really great people very proud of having these people in Tamil Nadu.

  • @chitraj3145
    @chitraj3145 3 роки тому +2

    கடவுளின் அவதாரம்
    கவிஞர் ஐயா.

  • @saravanansar3612
    @saravanansar3612 4 роки тому +7

    Very interesting....

  • @sukumarrathinam9258
    @sukumarrathinam9258 4 роки тому +42

    பில்லா படத்தில் தலைவருக்காக எழுதிய பாடல் நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு....காலத்தால் அழியாதது.

  • @JB-lk5ds
    @JB-lk5ds 4 роки тому +25

    Neengalum Vivek sirum Panna comedy lam romba Nalla iruku sir...

  • @anbumani8284
    @anbumani8284 4 роки тому +23

    கவிஞர் என்றால் அவர் கண்ணதாசன் அவர்கள் தான் ....
    ஆனால் இன்று ... மிரட்டி புனைப்பெயர் போட சொல்றான்க ...

    • @anandharaj1436
      @anandharaj1436 4 роки тому +1

      Veena Pona muthu

    • @senthilramana
      @senthilramana 4 роки тому +4

      ஆமாம் ஆசு கவிபோல் கவிமழை பொழிந்த கண்ணதாசன் கவியரசு. ஆனால் பாட்டெழுத பல நாட்கள் எடுத்துக்கொண்ட வைரமுத்து கவிபேரரசு! இந்த பட்டம் கொடுத்தவருக்கும் உறுத்தவில்லை, பட்டம் வாங்கிய வைரமுத்துவுக்கும் உறுத்தவில்லை. என்னை பொறுத்தவரையில் இந்த பட்டத்தை வெட்கமில்லாமல் வாங்கிய வைரமுத்து இதை மறுத்து இருக்க வேண்டும்.

    • @rangatm
      @rangatm 3 роки тому +1

      Thagaramuthu?

  • @Meega_Anand.
    @Meega_Anand. 4 роки тому +6

    Semma, seat edge climax.

  • @duraisamy3517
    @duraisamy3517 4 роки тому +1

    புரட்சி தலைவரும் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் இணைந்து பயணித்தது ஒரு வரலாறு

  • @ramaudayar7725
    @ramaudayar7725 3 роки тому +2

    ஒரே நாளில் 15 பாடலை எழுதினாரா. இன்று மெ ட்டை டேப் ரெக்கார்ட் செய்து கொண்டு போய் பார்க்கில் அமர் ந்து தடுமாறி எப்படி யோ பாடல் எழுதி யவர் கவி பே.... ர ராசா வாம்.

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 4 роки тому +7

    Evvalavu periya kavignarin magan endha bandhavum illamal pesugirar nalla manidhar Thiru Annadurai sir

  • @balukavitha9038
    @balukavitha9038 4 роки тому +3

    தலைசிறந்த கவிஞர்

  • @nagalingam5204
    @nagalingam5204 3 роки тому +1

    ஒரே கவிஞர் ஒரே தலைவர்

  • @k9lover819
    @k9lover819 4 роки тому +8

    பட்டுக்காட்டை அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை ஒருவேளை அவர் கண்ணதாசன் போல் அதிகமான பாடல்கள் எழதியிருந்தால் அவரை கண்ணதாசனுடன் ஒப்பிடலாம்

    • @josephananchan5869
      @josephananchan5869 4 роки тому +2

      ஒப்பிட்டுக்கே இடமில்லை.பட்டுக்கோட்டையும் கவியரசரும் இருவருமே வல்லுநர்கள். ஆனால் பட்டுக்கோட்டை மக்கள் கவிஞர்

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 роки тому +5

    LEGEND kannadasan

  • @hisnagu8565
    @hisnagu8565 4 роки тому +11

    கண்ணதாசன் அவர்கள் ஈடு இணை இல்லாதவர்

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 роки тому +5

    கண்ணதாசன்+ MSV நட்பு பூர்வஜென்ம பந்தம்...

  • @ravananv1666
    @ravananv1666 4 роки тому +10

    Kavignar always best in the world.

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 3 роки тому +2

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 4 роки тому +57

    Thalaivar time starts with kavignar 15:32 - 16:48

    • @coolmate4069
      @coolmate4069 4 роки тому +3

      Yaar pa thalaivar ?? Mental ah ??
      Naatuku edhavadhu panninaana ??

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 4 роки тому +17

      @@coolmate4069 நாட்டுக்கு நல்லது பண்ணவன் எவன் இப்போ இருக்குறவன்னு கொஞ்சம் சொல்லேன் தெரிஞ்சுக்குறோம் . அதுக்கப்புறம் தலைவர் நல்லது செஞ்சத சொல்றோம்

    • @coolmate4069
      @coolmate4069 4 роки тому +3

      @@rameshbabu-vu9no rajini oru kudikaaran, pombala poruki, ganja adikiravan, ego centric, selfish, money greedy, not care about the country, socially not responsible, Smoker and maanam ketta sotta manda.. do u remember who said this ??
      1996: jayalaitha is a criminal
      2001: Amma oru dhairiya lakshmi
      Hhhaaaaaaa thu 🙇‍♂️

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 4 роки тому +10

      @@coolmate4069 நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலையே...யார் நாட்டுக்கு நல்லது பண்ணவங்கனு கேட்டா ... வாய்க்கு வந்ததையெல்லாம் அள்ளிவிட்டா எப்படி

    • @pandiyann4896
      @pandiyann4896 4 роки тому +8

      @@rameshbabu-vu9no bro avan pesuratha parthale mental nu theriyalaya avankita poyi questionku answer kekureengale bro . Thalaivar madhiri nallavangala paththi nallavangakita kelunga.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 4 роки тому +15

    கவியரசு கண்ணதாசன் இது மக்கள் ஏகோபித்த தமிழர்களின் பாராட்டு ஆனால் கவிப்பேரரசு வைரமுத்து க்கு திராவிட இயக்கம் சொம்பு துூக்கிவிட்டு காலத்தை ஓட்டும்...... உண்டு

  • @chelliahvisagamoorthy6931
    @chelliahvisagamoorthy6931 3 роки тому

    Son voice also like Dad voice. My life I like to meet kannadasan but couldn't. I collect sand from kannadasan house from karaikudi.

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 роки тому +1

    தமிழ்தாய்யின் மகன் யா கண்ணதாசன் யா 🏄‍♂️🏄‍♂️🏄‍♂️🏄‍♂️🏄‍♂️🏄‍♂️🏄‍♂️🏄‍♂️🏄‍♂️🚣‍♀️🚣‍♀️🚣‍♀️🚣‍♂️🚣‍♂️🚣‍♂️🚣‍♂️

  • @johnsonfernandezamerrill2022
    @johnsonfernandezamerrill2022 4 роки тому

    Thanks for the information Sir

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 3 роки тому

    Wonderful anchor👍

  • @simraavanan
    @simraavanan 4 роки тому +1

    கண் மூடி குரல் கேட்கும் பொழுது, அப்படியே கண்ணதாசன் அய்யா குரல் .

  • @TheVsreeram
    @TheVsreeram 3 роки тому

    Msv combo is really amazing in tamil cinema.. Succesful pair.. Like walsh and ambrose.. (in bowling)
    Ganguly and sachin (in batting) in that row msv and kannadasan.. Loving person in cinema msv and kannadasan

  • @indialover1107
    @indialover1107 4 роки тому +2

    Well Documented

  • @madhus195
    @madhus195 4 роки тому +12

    Rajini sir ilatha title podunga parpom....yavalo views irukumnu therium.....rajini sir titlekey ivalo power na... Appo Rajini sir pesina

  • @loveperumal1
    @loveperumal1 4 роки тому

    WOW

  • @luckycornertamil1017
    @luckycornertamil1017 3 роки тому +1

    உண்மை

  • @anandaraj3366
    @anandaraj3366 3 роки тому +1

    திரைப்படம் எனபது பாத்திரம் கதை இசை பாடல் அரங்கம் /தளம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு . இதில் ஒன்று தவறினாலும் படம் ஊனமே . அப்படி கண்ணதாசன் காலத்தின் திரைப்படங்கள் மனிதர் மனதில் நீங்காமல் பொக்கிஷமாக இருக்கின்றன.அது தான் சினிமா

  • @thamaraimeena46
    @thamaraimeena46 4 роки тому

    Super kanatasan 🌹🌹🌹🌹🌹🌹🐤😍😍😍😍😍🙋🙋

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 4 роки тому +3

    Such beautiful memories.

  • @manimedical.3060
    @manimedical.3060 3 роки тому +13

    கமல் சாரை குறை கூறுவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. கவிஞர் ஐயா கடைசி பாடலும் கமல் சாருக்கு தான் எழுதினார்.

  • @umal2320
    @umal2320 4 роки тому +1

    God

  • @chandroos8
    @chandroos8 4 роки тому +2

    great sir..thank you

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 роки тому +1

    கண்ணதாசன் ஒரு தெய்வம்

  • @vinothkalai4396
    @vinothkalai4396 3 роки тому

    பேரறிஞர் ஞாபகமாகத்தான் இவருக்கு இந்த பெயரை இட்டாரோ கவிஞர்..

  • @venkatesanr6324
    @venkatesanr6324 4 роки тому

    Super

  • @sundharvn8081
    @sundharvn8081 Рік тому

    Programme superb. Msv, kannadasan sivam, sakthi pola.

  • @sravi955
    @sravi955 4 роки тому +13

    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

  • @Good-po6pm
    @Good-po6pm 4 роки тому +3

    உலக மாபெரும் இசைமேதை எம் எஸ் வி அவர்களை , கவியரசரின் மகனார் அண்ணாதுரை அவர்கள், விஸ்வனாதன் , அண்ணன் என்றெல்லாம் குறிப்பிடுவது நன்றல்லவாம் - உங்கள் வயதுக்கு அவரை மாமா என்று சொல்ல வேண்டும்.

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 4 роки тому +1

    Gift of God kavingar kanadasan

  • @blacksheaperd1539
    @blacksheaperd1539 3 роки тому +4

    TV பராவாயில்லை போல எடுத்தவுடன் 5 விளம்பரம்

  • @beinghuman5285
    @beinghuman5285 3 роки тому

    Raja van raja van what a gesture of Kavinar.

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 4 роки тому

    good

  • @hasankhaleel3028
    @hasankhaleel3028 4 роки тому +1

    இலங்கை மன்னில் பிறந்த என் போன்ற எண்ணிலடங்காத எத்தனையோ பேர் அறிவியல் கற்க உதவியாக இருந்தது கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதைகள் மற்றும் பாடல்கள். என்னை ஏற்றி வைத்து வாழ வழி வகுத்தது கண்ணதாசன் தமிழ் சுரங்கம். எந்தை எப்போதும் போல கவிஞர் கவிதைகள் மூலம் அறிவூட்டுவார்.

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 3 роки тому

    Vaali Ayya is a One Man Army who neverever kept any assistance beside him except Kannadasan who always kept an assitance bedide him who was his nephew Panju Arunachalam. That is the sole truth! Vaali Ayya songs is always mindblowing and much more superior than Kannadasan and let me give you one such example and thats the movie Kallum Kaniyagum and in that movie Kannadasan wrote 2songs which never became popular but Ayya Vaali the Legend two songs became mega hit and that song was .. Naan Kadavulae Kanden & Kai Viralil Pirandhathu..and in the movie Server Sundram all songs were written by Kannadasan with the help of Panju Arunachalam but Ayya Vaali the Legend wrote just one song only & that was Avalukenna Azhagiya Mugam which was loved by millions of Listeners. A true poet will not keep assistance but Kannadasan always had an assistance who was his nephew Panju Arunachalam so theres nothing to boast about!

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 роки тому

    தமிழகத்திற்கு கிடைத்த தமிழ்.

  • @rajaavviyur7250
    @rajaavviyur7250 4 роки тому

    Arpudam

  • @palanikumar337
    @palanikumar337 4 роки тому +2

    I have a chance to hear his political speech at madurai aalwapuram along with pa Ramachandran president of tamilnadu Congress during 1976

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 роки тому

    கவியரசு கண்ணதாசனுக்கு இணையான கவிஞன் இல்லை. அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் பாதுகாப்பு பொக்கிஷமாக இருக்கும்படி செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு .கண்ணதாசன் கவியரசு கண்ணதாசன் உடைய பழைய பாடல்களை புதிய காப்பி எடுத்து புதுப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .செந்தமிழ் தேன்மொழியாய்போன்ற பாடல்கள் சில நேரங்களில் தெளிவுடன் கேட்கவில்லை தொலைக்காட்சியில். 🙏🙏🙏

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 роки тому +5

    கவிஞர் மேதை

  • @sureshkumarmadhavaraju8737
    @sureshkumarmadhavaraju8737 4 роки тому +10

    தலைவரை பற்றிய பேச்சு ஒரு நிமிஷம் கூட இல்லை, ஆனா அவர் தான் டைட்டிலுக்கு தேவை போல. கவிஞர் பற்றிய பேச்சாக இருந்தாலும் தலைவரை வெச்சுதான் உள்ளே இழுக்கறீங்க 😀

  • @rajkumarvpost
    @rajkumarvpost 4 роки тому +3

    Nice please telecast next part soon

  • @sumathip1761
    @sumathip1761 4 роки тому

    கவிஞர் புகழ் வாழ்க

  • @DGRhemi
    @DGRhemi 4 роки тому +4

    Kavignar, .. the Great

  • @narayankanna2870
    @narayankanna2870 4 роки тому +1

    கவிஞர் பாட்டுக்கடவுள்

  • @arivudainambinambiman6396
    @arivudainambinambiman6396 4 роки тому +1

    இன்றோபாடல்கட்சியை பெரிதாக காட்டவும்

  • @guru7149
    @guru7149 4 роки тому +20

    நேற்று இன்று நாளை ரஜினியை
    வெல்ல ஆளே இல்லை !
    🎉🔥🎉🔥🎉🔥🎉🔥🎉🔥🎉🔥

    • @ramasamyramasamy5131
      @ramasamyramasamy5131 4 роки тому +1

      நேற்று' எம் ஜி ஆர். சிவாஜி. இன்றும் நாளையும் தலைவரை வெல்ல யாரும் இல்லை நண்பா.

  • @amar7869
    @amar7869 3 роки тому +2

    About Thalaivar & Billa lyrics from 15:30-16:51