மூச்சு விடாமல் முதலில் பாடியது TMS தான் - டி.எம்.எஸ் நினைவுகள் |100 Years Of TMS - Part 1
Вставка
- Опубліковано 23 лис 2024
- LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#ilaiyaraja #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #musicdirector #music #tms #tmsoundarajan #tmsoundararajansongs #tamilsongs #devotionalsongs #devotional #tamilhits
வடிவேலும் மயிலும் துணை என்ற பாடலை மூச்சு விடாமல் அந்த காலத்திலேயே டிஎம்எஸ் பாடியது மிகவும் பாராட்டத்தக்கது
திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு பின்னணியில், அருமையான தன் குரலில் பாடி அவர்களின் பெயர்களை விளங்க செய்த பெருமை TMS அவர்களையே சேரும். அந்த காலகட்டத்திற்காக தமிழ் சினிமா உலதிற்க்காக இறைவனால் பிரத்யேகமாக அனுப்பப்பட்ட உன்னத கலைஞன்தான் TMS. கடைசி தமிழன் உள்ளவரை அவர் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பது சத்தியம். இந்த பேட்டியில் வரும் நண்பர் TMS ஐ பற்றிய கருத்துக்கள் நிறைய கூறினார். அவர் போன்ற ஆர்வலர்களை பணக்காரர்கள் உதவி ஊக்கி விக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. வாழ்க TMS புகழ் & அவர் பாடல்கள்.
TMS அவர்கள் ஒரு ஆண்மை உள்ள ஆண் குரல் அவரின் குரலில் தமிழ் விளையாடும் TMS 100 எப்போது வெளி வரும் ஐயா
" யாரை நம்பி நான் பொறந்தேன் "
அண்ணன் TMS அவர்களின் Signature tune ...!
பாடல் மூலமாக தமிழை எப்படி உச்சரிப்பது என்பதை மிகவும் துல்லியமாக பாடியவர் எந்த பாடகராலும் ஐயா டி எம் சௌந்தரராஜன் அவர்களை போல் தமிழை உச்சரித்து பாடியதில்லை.
TMS உயிருடன் இருந்த வரை அவர் புகழ் யாருக்கும் தெரியவில்லை. இனிமேலாவது இப்படி ஒரு அதிசய கலைஞன் திரை உலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்று மக்கள் போற்றினால் அவர் ஆன்மா சாந்தி அடையும். வாழ்க விஜய் ராஜின் உழைப்பும் அர்ப்பணிப்பும். வாழ்த்துக்கள்
சௌந்தர்ராஜன் ஐயாவின் இசைக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஒரு விருது கூட கொடுக்காதது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.
பழைய நடிகர்களின் படங்கள் வெற்றி பெற முக்கிய காரணம் டி எம் எஸ் பாடல்கள் முக்கிய பங்கு உண்டு 🙏
SURE.
எம்.ஜி.யார் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணம் இவரின் பாடல்கள் தான்.
@@ramasubramanian3067 இவரும் தன் குரல் மூலம். பெரும் பங்கு வகித்தார். எல்லாம் ஒரு கூட்டு முயற்சியின் நல் விளைவு. Everything happening is Great God's play.
தமிழ் பாடல்கள் ரசிகர்களுக்கு TMS ஐயா வின் நூற்றாண்டு விழா ஒரு அற்புதமான சேவைநல்ல செயல் 🙏 வணங்குகிறேன் இந்த சேவை புரிபவர்களுக்கு நன்றிகள் 🙏
குரல் இறைவன்...
அவருக்கு நிகர் அவரே...
இன்றும் எங்களின் நினைவுகளை
தட்டி எழுப்பிக்கொண்டிருக்கும்...
மாமனிதரின் அபூர்வக்குரல்...!
அன்றும், இன்றும் TMS பாடல்கள் எல்லாமே சூப்பர்தான்👌👌👍👍👍
பாடகர் திலகம், இசையரசர் பல்குரல் மன்னன் டி.எம்.எஸ் ஐயாவின் புகழ் மென்மேலும் ஓங்கட்டும். இத்தனை வருடங்களாக உங்களின் அருமையான உழைப்பை கொடுத்து டி. எம். எஸ் ஐயாவை குறித்த அரிய ஆவணப்படத்தை உருவாகியிருக்கிறீர்கள். மிகச்சிறந்த பணி திரு.விஜய்ராஜ், மிக்க நன்றி. 🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸
கற்பகவல்லியின் பொற்பதம் .... கற்பகாம்பிகை மேல் ஓரே ஓரு பாடல் போதும்...TMS
இவருடைய குரலைக் கேட்டு
தான் முந்தைய தலைமுறை வளர்ந்தது... அற்புதமான குரல் தெளிவான தமிழ் உச்சரிப்பு.குரலிலேயேநடிக்கும்அற்புதமான திறமைசாலிஅல்லவா?
மறக்க முடியுமா முருகப்பக்தரை. 🙏💐💐💐💐💐
டி எம் சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கு இதை விடவும் சிறப்பாக யாரும் செய்து விட முடியாது அந்த நல்ல மனிதருடைய ஆத்மா சத்தியமாக உங்களை வாழ்த்தும் வாழ்க வளமுடன்
There is only one TMS. No one is equal to him.
திரு. TMS ஐயா அவர்களை பற்றி ஆவணப் படம் எடுத்த திரு. விஜயராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
👍
ஐயாவுடன் பழகியிருக்கிறேன். அவரைப் போல் down to earth மனிதர் யாருமில்லை. அத்தனை எளிமையானவர். இந்த உலகில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஒன்று. தமிழ் இருக்கும் வரை ஐயா இருப்பார்
வாழ்த்துகள் Tms அய்யா
குரலில் நவரசமும் பரிமாறியவர்
சமைத்த ரசம் சுவைக்கும்
பேறுபெற்ற உங்களுக்கு என் பொறாமை மிக்க வாழ்த்துகள்!
TMS ஒரு ஆணவம் என்றார்கள்...
அது இல்லை என்று புரிந்து ஆவணப்படுத்தி TMS புகழுக்கு பெருமை சேர்த்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...
TMS அவர்களுக்கு லேசான ஆணவம் இருந்திருக்கலாம்.ஆனால் இளையராஜா போல யாருக்கும் ஆணவம், தலைக்கனம் இருக்காது.
@@krishnamurthyks1602 இளையராஜா கு இருந்தா அது ஆணவம் T.M.S கு இருந்தா அது ஆவணம். போதும்டா உங்க உருட்டு.
@@rajahthaasan5118 TMS, இளையராஜா போல பணப் பைத்தியம் பிடித்து அலையவில்லை.டைரக்டர் பாலசந்தர், வைரமுத்து,பாடகர் SPB, தன் தம்பி கங்கை அமரன், பாரதிராஜா என்று எல்லோரிடமும் பிரச்சினை.பாடலுக்கு இசை அமைத்ததற்கு தயாரிப்பாளரிடம் பணம் பெற்றுக் கொள்கிறார்.பிறகு தான் இசை அமைத்த பாடலை யார் பாடினாலும் ராயல்டி தர வேண்டும் என்று வழக்கு போட்டார்.இதை எல்லாம் ஆணவம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வதாம்.அவரிடம் திறமை இருக்கிறது, அதை யாரும் மறுக்க வில்லை.திருவிளையாடல் திரைப்படத்தில் சிவாஜி ஒரு வசனம் சொல்லுவார்.'தட்சணுக்கு அறிவு ஏராளம், அதை விட ஆணவம் ஏராளம், ஏராளம்' என்பார்.அந்த வசனம் இவருக்கு சரியாகப் பொருந்தும்.அந்த ஆளுக்கு முட்டு கொடுக்க வேறு ஒரு கூட்டம்.
@@krishnamurthyks1602 How IGNORANT and EVIL of you all. TMS has sung 50+ songs for MAESTRO ILAYARAJA. Even here, the guest has acknowledged the same. Probably he could not use TMS because his voice will NEVER suit the 80's set of actors like Rajinikanth, Kamal Haasan, Prabhu, Mohan, Ramarajan etc. TMS is the one who spoke meanly of IR, for your kind information. IR PRAISED TMS that TMS's voice is the TRUE male voice, in Doordarshan interview with SPB. Are you all DEAF or blindly commenting and spewing your hatred on IR simply looking at the sleazy title usually intended to abuse IR and attract pests like you?
@@krishnamurthyks1602 TALL TREES are cut first in a forest! Only fertile trees get the stones! Maestro ILAYARAJA does not/need not indulge in flattery and diplomacy.
TMS இசை தெய்வம் இசைக்காகவே பூமியில் அவதரித்தவர்
🙏🙏
நாங்கள் சின்ன வயதில் மேடைக் கச்சேரியில் பார்த்த டி.எம்.எஸ் ஐயா அவர்கள்,அந்த காலத்தில் எம்.ஜி.ஆர்,சிவாஜி மற்ற நடிகர்களுக்குப் பாடிய பாடல்கள் ரேடியோவில் ஒலிக்கும் போது எந்த பாடலாக இருந்தாலும் டி.எம்.எஸ் ஐயா பெயர்கள் மட்டும் தான் வரும்.அவர் உயிருடன் இருக்கும் போது அவருக்கு உரிய மரியாதை கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாபெரும் கலைஞர் டி.எம்.எஸ் ஐயா நம்மை விட்டுப் பிரிந்த்து நமக்கெல்லாம் தாங்க முடியாத வருத்தம்.
ஆகா..... இசை சக்கரவர்த்தியை பற்றிய அரிய பல தகவலகளை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி அய்யா. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எங்காவது ஒர் ஒரத்தில் சக்ரவர்த்தியின் குரலில் முருகப்பெருமான் அருள் பாலித்துக்கொண்டே இருப்பார்.
TMS ஐயா இறைவனால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இசைக் கடவுள்....தங்கள் பணி இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டது..நன்றி Sir....
காலத்தால் அழியாத மறக்க முடியாத பல பாடல்களை பாடியுள்ளார் அவை நம் காதுகளிலும் என்றென்றும் ஒலிக்கும் இதையெல்லாம் வெளி கொண்டு வந்த தங்களுக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
Only one Sun..... One Moon..... Only one T M S..... This was told by the legendary music director, Thiru M S Viswanathan in a felicitation function for TMS.
The unbeatable range, unbelievable voice modulation and the crystal clear pronunciation of TMS still stand in the top of movie playback singing. I don't believe any other singer can take the place of TMS. Even after 10 years of his demise, TMS's songs are still listened and enjoyed by millions of people.
Long live the fame of Isai Vendar T M Sounderarajan 🙏🙏🙏
Thiru Vijayaraj, as I know him, has done a great job of collecting various information on TMS, which would help more and more people to understand and appreciate the legendary singer.
Congratulations, dear Vijayaraj🙏🙏🙏
மிகவும் யதார்த்தமான உண்மையான பேச்சு அண்ணா. ❤❤🙏🙏
ஒப்பற்ற கலைஞர்களை, ஒற்றை வார்த்தையில் விமர்சித்து விட்டுப் போகும் கூட்டம் உங்கள் பேச்சை கேட்டு திருந்தட்டும்
இனி ஒரு இந்த மாதிரி மனிதன் பிற்க்கபோவதில்லை தமிழ் பட பாடல்கள் இவரின் குரலால் எத்தனை கோடி நெஞ்சங்கள் நிம்மதிய்டைந்தன அமைதியான நதியிலே ஓடம் இந்த ஒரு பாடல் போதும் நம் மனதின் அமைதிக்கு.
டிஎம்எஸ் அவர்களின் புகழ் ஓங்க ஐயா விஜயராஜ் அவர்களின் கடுமையான உழைப்பை தமிழ்நாடு மக்கள் பாராட்டி இவருக்கு தகுந்த முறையில் கௌரவிக்க வேண்டும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
இவரை மலையாளி என யாருமே சொல்ல மாட்டார்கள். அருமையாகத் தமிழ் பேசுகிறார். வாழ்த்துக்கள் ஸார்.
மலயாளி அல்ல சௌராஷ்டிரா இனம் tms
@@salmanhameed8473 பேட்டீ கொடுப்பவரைப் பற்றிச் சொன்னேன். நம் டீ.எம்.எஸ் பற்றி சொல்லலை
கோவையில். பிறந்து. படித்து. வளர்ந்த .ஒருவர். இப்படி. இருப்பது. ஆச்சரியப்பட. ஒன்றுமில்லை...இவர்களின். அப்பா.. தா த்தா. வேண்டுமானால். கேரளாவில். பிறந்திருக்கலலாம்.....
@@sundararajan5079 மறுக்கணும்
மறுத்திருக்கிறீர்கள். சந்தோஷம்.
TMS 🙏குரல் தான் இன்னும் வாழ்க்கையை மகிழ்ச்சி ஆக்கிக் கொண்டிருக்கிறது
டி எம் எஸ் ஐய்யா அவர்களின்
வாழ்க்கை வரலாறு எடுத்தற்க்கு
முதலில் அன்பார்ந்த நன்றிகள்.
ஐய்யா அவர்களின் பாடலில் அவர் செய்த
உயிரோட்டமான ஜாலங்கள்
எத்தனையோ உள்ளது.
எல்லாவற்றையும் இந்த
பதிவில் எடுத்துறைக்க இயலாது
உதாரணத்திற்கு ஒரே ஒரு படம்
கலங்கரை விளக்கம் படத்தில்
காற்று வாங்க போனேன் என்ற
பாடலும் , என்ன உறவோ என்ன
பிரிவோ இந்த இரண்டு பாடலில் வரிக்கு வரி எத்தனை
மாற்றங்கள் செய்து பாடியிருப்பார். இதுபோல எண்ணற்ற பாடல்கள்.
அவருடைய புகழ் அவருடைய
ரசிகர்கள் மனதில் என்றென்றும்
பாடிக்கொண்டே இருக்கும்.
ஆண்மையின் கம்பீர குரல்
ஐய்யா அவர்கள்தான்.
சரஸ்வதியின் அருள் பெற்ற தெய்வப் பிறவி...TMS ஐயா! நேரில் அவர் நிகழ்ச்சியை சிறுவயதில் கண்டு கேட்டு ரசித்தது பாக்கியம்!
மறைந்த பழம்பெரும் இசை மேதை TMS.
சிவாஜி, MGR காலத்தில் இருந்து விஜயகாந்த் வரை அத்துனை ஹீரோக்களுக்கும் பாடல்கள் பின்னணி பாடியவர்
காலம்சென்ற நம் இதையத்தில் நீங்கா இடம் பெற்ற திரு. TMS அவர்கள்.
இவரை பற்றிய அறிய தகவல்கள் நமக்கு இந்த Wow Thamizha மூலம் எடுத்துச்சொன்ன நம் சகோதரர் திரு. விஜயராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.
அவ்வளவு பிரசித்திபெற்ற பாடகர் மிகவும் எளிமையாக வாழ்ந்தார் என்று கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது.
TMS குரலில் ஒலிக்கும் முருகன் பாடல்கள் என்றும் இனிமையான து இதற்கு தங்களுக்கு ம் மிக்க நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
அருமையான செவ்வி ரி.எம்.எஸ் ஐயாபோல் குரல் உலகில் யாருக்குமில்லை - ஆண்மையின் கர்ச்சனை ஐயாவே .
டிஎம்எஸ் தமிழ் இசை ரசிகர்களுக்கு கிடைத்த இசைக்கருவூலம்❤❤ மிகச்சிறந்த பணி திரு.விஜய்ராஜ்!🙏🙏
TMS பக்திப்பாடல்கள், TMS முருகன் பாடல்கள், TMS சாய்பாபா பாடல்கள், TMS ன் புகழ் பரப்புகின்றனவே
உண்மையை மிகவும் தெளிவான முறையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் யார்மீதும் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் சமூக ஊடகத்தை மிகவும் பொறுப்பான முறையில் கையாள்கிறார் ....... சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ....
TMS-ஐப் போல அனைத்துவிதமான பாடல்களையும் பாடும் திறமை பெற்றவர் திரையுலகில் எவரும் இருந்ததில்லை!
இனிமேலும டி.எம்.எஸ்.போல ஒரு பாடகர் பிறக்கப் போவதும் இல்லை.
100% true, devotional + love songs +patriotic ( thayagaththin suthanthirame MGR song) ….nobody can sing.
மிக பெரிய தவறு... எல்லா வகையான பாடல்களும் அவருக்கு பொருந்தாது
@@skynila2132 மிகப் பெரிய தவறு... எல்லா வகையான பாடல்களும் பாடக்கூடிய ஒரே பாடகர் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள் . அவரது நாதம், கார்வை ஆண்மைய, இனிமை யாருக்குண்டு
@@AppanManiஇது பற்றிய புரிதல் உங்களிடம் இல்லை...நிறைய வளர வேண்டும் நீங்கள் இன்னும்...பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது...கொஞ்சம் பெருந்தன்மை இருந்தால் பலர் குரலை ரசிக்கலாம்...அப்போது நான் சொல்வது புரியலாம்...
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...this is the song being played in next house while I listen to this
அவருக்கு மகுடம் சேர்த்த உங்களுக்கு என் வாழ்த்துகள்
ஆ.. ஹா அருமை 👌
உங்களுடைய டாக்குமெண்டரியை தினம் தினம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஐயா,
பல முறை இணையத்திலே தேடியிருக்கிறேன், எங்கும் கிடைக்கவில்லை, இப்போ உங்களுடைய இந்த செவ்வியின் மூலம் அறிய முடிகிறது,
ஐயா TMS அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
சார் இந்த பாடகரின் படைப்பு உங்களின் பெயர் சொல்லும் சரித்திரமாகும். அவர்(ன்) ஒரு சரித்திரம்! முடிந்தால் இதை OTT யில்வெளியிடுங்கள்.
இதய பூர்வ வாழ்த்துகள்! 💐👍🙏❤
விஜயராஜ் பல வருடங்கள் உழைப்பு, மிகவும் மகிழ்ச்சி
தெய்வீகபிறவி ஐயா TMS அவர்களின் புகழ் வாழ்க
சத்யமான உண்மை! TMS போல் ஒரு பாடகர் பிறந்ததுமில்லை, பிறகு யாரும் பிறக்கபோவதுமில்லை.
விஜயராஜ் அற்புதமான பேசியுள்ளார். தமிழ் செய்யுளை அற்புதமாக எடுத்து கூறியது அருமை.
ஆரம்ப கால கட்டத்தில் பாடகர்கள் தான் முதன்மையாக இருந்தார்கள். இவர்கள் பாட செல்லும்போது பக்கவாத்தியத்திற்காக இசை கலைஞர்கள் சென்டர்கள். இந்த கால கட்டத்திலிருந்தே TMS அவர்கள் மேடையில் பாடியவர். பிற்காலத்தில் பாடகர்களுக்கு ராகம் போட்டு இசை அமைப்பது மற்றும் பின்னணி இசை அமைப்பது இசை கலைஞர்கள் வசம் சென்றது. அதிலிருந்து பாடகர்களை விட இசை அமைப்பாளர்கள் முக்கியம் என்ற நிலை வந்தது. அனால் TMS அவர்களின் முக்கியத்துவம் குறையவில்லை. இளையராஜா அவர்கள் வந்தபோது பழைய இசை சார்ந்த சட்டங்களை பின்பற்றவில்லை. இதனால் டிம்ஸ் அவர்களுக்கு புதிய இசையமைப்பாளர்கள் மீது கோபம் வந்ததுண்டு. அதை அவர் நேரடியாக வெளிப்படுத்தினர். மேலும் இளையராஜா அவர்கள் லோ பிச்சில் பாடவைப்பதில் நாட்டம் காட்டினார். அதை TMS அவர்கள் விரும்பவில்லை. இதனால் இளையராஜா அவர்கள் TMS அவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த சமயம் புதிய பாடகர்கள் சிலர் வந்ததால் அவர்களும் TMS இல்லை என்றால் நமக்கு நல்லது என்று நினைத்தார்கள். TMS அவர்கள் சௌராஷ்டிரீயத்தை சார்ந்தவர்கள். ஆனால் மதுரையில் பிறந்தவர்கள். TMS அவர்கள் பாடினால் மக்கள் அவரது குரலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் இதை புதிய இசை அமைப்பார்கள் விரும்பவில்லை. பழைய இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் சங்கர் கணேஷ் போன்றோர் TMS மீது அதிக மதிப்பு வைத்திருந்தார்கள். TMS அவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தார்கள். இளையராஜா போன்ற புதிய இசை அமைப்பாளர்கள் TMS அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்திருந்தால் மலரும் மணமும் போல இருந்திருக்கும்
மிகச்சிறந்த பதிவு. 2007ல் சிங்கப்பூரில் அவருக்கு முன்னால் “யாருக்காக” என்ற பாடலைப்பாடி அவருடைய ஆசீர்வாதம் பெற்றது என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய பேறாகும்.
தியாகையர் முத்துசாமி தீஷிதர் சாமாசாஸ்திரி என்ற மூன்று சங்கீத ஜாம்பவான்கள் முதல் ஆங்கில எழுத்துக்களை டி.எம்.எஸ். கொண்ட ஐயா எம் அருமை டிஎம்எஸ் புகழ் வாழும் என்றும். நன்றி
முதலில் விஜயராஜ்க்கு மிக பெரிய பாராட்டு. இவரைப் போல் பாடகர் வர முடியாது என்ற திரு.TMS பற்றிய ஆவணம் படம் எடுத்தமைக்கு தமிழகம் உங்களுக்கு என்றும் கடமைபட்டுள்ளது. நானும் திரு.TMS அய்யாவை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருக்கிறேன்.மிகச்சிறந்த மனிதர்.
True
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்களை தந்தவர் டி எம் எஸ் அவர்கள். அவரின் பாடல்களை தினந்தோறும் மனதில் அசைபோட்டு உள்ளன
TMS ...... Very Great Singer.
Congratulation for his 100th year.
Who can sing muthaithiru song like TMS Sir. That is tounge twister. He made it ok in first shot. To me that is the first song without breathing. Tms sir 🙏🙏🙏
Great legend TMS ....appreciate vijayaraj sir for his best efforts for this documentary
நல்வாழ்த்துக்கள் விஜயராஜ் சார் தங்கள் முயற்சி வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் 🙏
Wonderful voice of TMS would stay for long. No comparison of his voice with other good singers. He is a great legendary singer and no doubt.
மிகவும் சிறப்பான பதிவு கான தேவனின் அறிய தகவல்களை மிகவும் சிறப்பாக செவ்வி தந்த விஜயராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வைரத்தின் மதிப்பு அதனை அறியாதவர் தவறே தவிர வைரத்தின் தவறல்லவே காற்று உள்ளவரை கந்தர்வ குரலோன் கணங்களும் வாழும் ..எங்கள் நாட்டு இலங்கை ஒலிபரப்பு வர்த்தகசேவை ஒலிபரப்பிய காலங்கள் எம் வாழ்வின் வசந்த காலங்கள் அருமையான பதிவை தந்த உங்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்
69 வயது ஈழத்தமிழன் ,நோர்வே
Appreciate Vijaya Raj for honoring TMS and his dedication to core.
ஐயாவின் குரலை கேட்டால் goose bumbs ஏற்படும். உதாரணம் "உன்னை தினம் தேடும் தலைவன் ' படலை சொல்லலாம்.
Wonderful interview about TMS... I feel like TMS interview.
முத்தைத்தரு பாடல் ஒன்றுமட்டுமே போதும் அவர் திறமையை அறிந்து கொள்ள. எ😊
TMS பற்றிய செய்திகள் தந்தமைக்கு உங்களுக்கு ஆயிரம் நன்றி. 👍
TMS ayya madhri oru padhagar , indru varai yaarume illai....kadhal, sogham talatu, tattuvum, veeram, bakthi....ippidi TMS ayya mattum naale dhan mudiyum...valghe ayya pughal 🙏🙏
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி அதைப் போல் செளந்தராஜன் அய்யா அவர்களுக்கு எல்லையே இல்லை
டி. எம். எஸ். ஈடு அவர்தான். மிக்க நன்றி. 🙏🙏🙏
ஐயா உண்மையில் நீங்கள்தான் tmsஐ பற்றிய உண்மையைக் கூறியுள்ளார் மீன்கள் இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும்.நன்றிகள்பல.
தமிழ் மொழி உள்ள வரை இந்த உலகில் டி.எம்.எஸ்.அவர்களின்அழியாத புகழ் நிலைத்து இருக்கும்.அவரது வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படமாக எடுத்துள்ள திரு.விஜயராஜ் அவர்களின் பெயரும் புகழ் பெறும். ஆவணப் படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
அருமையான பதிவு. விஜய பாஸ்கர் 👏👏👏
TMS ayya oru isai theivam .Even after thousand years or mire nobody can sing like TMS ayya.
நல்ல நேர்மையான ஆழமான தெளிவான அழகான பதிவு.
வாழ்த்துகள்.
Eagerly waiting for TMS documentary. God bless Mr.Vijayraj.
TMS அதிஅற்புதமான உன்னதமான பாடகர் இன்றும் அவருடைய பாடல்கள் குறிப்பாக மக்கள்திலகம் பாடல்கள் கேட்காத நாளில்லை
Vijaya raja sir TMS patriya padam seiyum muyarchi migaum arumai.vetri pera manamarntha valthugal.TMS oru deiviga paadagar.avar pughal yendanrum nilaithirukkum.kaalaththal alikka mudiyathavar.
Beautiful video, most renown singer,who sang for two superstars, Gemini,SSR, Jaishankar,Sivakumar,Muthuraman, many more did not get his due recognition unlike Yeshudas,SPB, Unnikrishnan.hats off to director.Shri Vijayaraj.
எதார்த்தமான நேர்கானல் TMS மிகப்பெரியளவில் கௌரவபடுத்தியிருக்கவேண்டிய இசை ஆளுமைஆனால் அவர் பிரம்மன் தலையில் பிறக்காமல் போனது குற்றம்
தமிழகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ,பழி வாங்கப்பட்ட ஒப்பில்லாத மாபெரும் தமிழ் கலைஞன் திரு டி.எம். சுவுந்திரராஜன் அவர்கள்!
Xvg
நூறு சதவீதம் உண்மை..
தமிழகத்தால் ஒதுக்கிவைக்கப்படவில்லை. இளையராஜா மற்றும் வாய்ப்புக்காக சிவாஜி. மற்றும் ஆபாவாணன் ஆகியோர்தான் முக்கிய காரணம்
அவர் தமிழர் அல்ல மோடியின் குஜராத் மாநிலத்துக்காரர்
@@kalaimannan8418 அவர் எந்த மாநிலத்துக்காரராக இருந்தாலும், தன்னுடைய குரலாலும், தமிழ் உச்சரிப்பாலும் தமிழ் நாட்டு ரசிகர்களை தன்வசம் வைத்திருந்தார்.
Hat's off to you. Illayaraja has told in an interview that TMS has ill-treated him in his first orchestra in Malaysia
🙏🙏🙏என்றும் இந்த தெய்வீக பாடகரின் புகழ் வாழ்க…
அருமை அட்டகாசம் மிகச்சிறப்பான நேர்காணல் இன்றைய தலைமுறையினருக்கு பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
வேலையில் நேர்த்தி இருந்தால் கோபம் வரும்💯
சிறப்பான இசை அரசர் பற்றிய பதிவு,நன்றியடன் வாழ்த்துகள்.🎉🌹🙏🏿
Hats off for the initiative.... TMS still living in many music lover's Hearts
Mr Vijay Raj very nice explanation. Great efforts to bring the best of TMS . Efforts to bring reality to public at large. Clarifying the mis conception of TMS. Looking forward for his documentary film.wish him all the very best.great success. Patience and perseverance.passion for superior performance from TMS and from VijayRaj
உலக புகழ் பெற்ற ஹெவல்ட் பல்கலை கழகத்தில் பாடுவதற்கு உரிய, குரல் அளவு அமைப்பு உள்ள குரல் என ஐயா ,TMS அவர்களின் குரல் தேர்வு செய்யப்பட்டு உள்ளது, இதை " தமிழ் சினிமாவில் சிவனை பற்றிய சுவையான செய்திகள்" என்ற எனது புத்தகத்தில் எழுதி உள்ளேன்.
Tms பக்தி பாடல்களை நீங்கள் கேட்டால்.உங்கள் அருகிலே இறைவன் இருப்பதை உணரலாம்.பழய வாழ்வின் அடையாளங்களையும் அனுபவங்களையும் பக்தியையும் உணரலாம்.நான் கிறுத்துவத்தை பின்பற்றுகிறவன்.tms முருகன் பாடல்களை கேட்கும்போது ஒரு பரவசத்தை உணர்வேன்.அந்த உணர்வு ஏற்ப்பட்வர்கள் கமெண்ட்டில் பதிவிடங்கள்.ஏனெனில் எனக்கு மட்டும்தான் இப்படி தோன்றுகிறதா என்று தெரிந்துகொள்ளவே..
Sivaji or MGR could not have become popular, with out the songs of TMS. Very nice presentation. Thanks for bringing out particulars of the legend
100000 தடவை உண்மை!
ஐயா அப்பா TMS புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும். பேராசை ஆணவ ஞானி ராஜா ராயல்டிக்கு பிடிவாதம் கொண்டு மோசமான அவப்பெயரை சம்பாதித்தார். ஐயா TMS அவர்கள் நல்லாத்மாவின் சாபம்
Only one sun and moon .in Tamil cinema field only one singers. Dimond voice male voice god gift voice.that is only one TMS.
ஐயா வணக்கம். இப்படிப் பட்ட ஒரு மாபெரும் கலைஞரைப் பற்றி தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை. அவர் புகழுக்கும் மேன்மைக்கும் களங்கத்தை எவராலும் ஏற்படுத்தி விட முடியாது. எங்கள் மலேசியாவில் ஐயாவுக்கு பொன்னாடை, மாலை மற்றும் தங்க மோதிரம் அணிவித்து ஐயா முன் அவருடைய பாடல்களை பாடியது மறக்கவொனா நினைவு. வாழ்க TMS புகழ்.
TMS. சிவகுரு மலேசியா. 🙏🌹🙏
டி எம் எஸ் ஐயாவிற்கு நிகர் அவர்தான் ஆனால் அவரை நடிகர்களுக்கு ஏற்ப குரலை வடிவமைத்தது எம் எஸ் வி ஐயா தான் இதுவே உண்மை ஏன்னா வாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடலை சரியாக பாட வில்லை என்று எம் எஸ் வி கோபபட்டதாக எம்எஸ் வியை சொல்லியிருக்கிறார்
டி எம் எஸ் ஐயா ஒரு மேதை அவருக்கு இணையான பாடகர் இல்லை காலத்தை கடந்து ஒலிக்கும் அவர் குரல்
அருமையான உழைப்பு உங்களுடையது.. வாழ்த்துக்கள் சார்
இவர் MGR க்கு பாடிய பாடல்கள் அவர் அரசியல் ஏற்றத்திற்கு பெருமளவில் உதவியிருக்கும். அந்த காலத்தில் மக்கள் தொடர்புக்கு ஒரே வழி பாட்டு தான்.
TMS சகாப்தம் என்பதை பற்றி சொல்ல நாம் மறுபடியும் பிறந்து வந்துதான் தொடர்ந்து பேச முடியும். TMS குரல் சிவாஜி எம்ஜிஆர் ஜெமினி ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் முத்துராமன் இவர்களுக்காக பாடிய பாடல்கள் அந்தந்த நடிகர்களுடைய குரலை ஒத்து பாடிய மிகப்பெரிய சங்கீத விற்பன்னர். சினிப்பாடல்களுக்கு அப்பால் பல பக்தி பாடல்கள் பாடி பரவசப் படுத்திய குரல். 61 வருடங்களுக்கு முன் எங்கள் கிராம வீட்டில் முதல்முதலில் ரேடியோ வந்த புதிய சகாப்தம். அப்போது என்னுடைய தாத்தா சினிமா வை பார்க்காதவர் பாடலை கேட்காதவர் .. அப்படி பட்டவர் TMS ன் "கற்பகவல்லியில் " ஆனந்த பைரவி மில் ஆரம்பித்து ராகமாலிகையாக பாடலை கேட்டு விட்டு பிறகுதான் தாத்தா விடம் இவர் சினிமா பாடலை பாடுபவர் என்று சொன்னவுடன் ஆச்சரியமாக "ரொம்ப அற்புதமான குரல்வளத்துடன் பாடியிருக்கின்றான்" என்றார். TMS யை 19ம் நூற்றாண்டில் பிறந்தவர்களையும் வசப்படுத்தியவர்.
பட்டிதொட்டியெல்லாம் கல்யாணம் வீடுகளில் கூம்பு வடிவ ஸ்பீக்கரில் TMS பாடல்கள் கிராமம் நகரங்களில் முழுங்கின. TMS விடம் மயங்காத மனிதர்களே கிடையாது.
மிக பெரிய spb ரசிகன் நான்... ஆனால் பக்தி பாடல்கள் அவர் பாடினால் ஓடியே போய் விடுவேன்... Tms and சுசீலா பக்தி பாடல்களில் அந்த தெய்வீகம்... வேற லெவல்
அ௫மையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
ஒருவருடைய நிறைகளை மட்டுமே பார்க்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள். மற்றவர்கள் சின்ன சின்ன குறைகளை பெரிதுபடுத்தும் இக்காலத்தில் நீங்கள் தனித்து நிற்கிறீர்கள்.
எம் ஜி ஆர், சிவாஜி இவர்களுக்குப் பிறகு வந்தவர்களுக்கு ஏற்ப பாடல்கள் பொருத்தமாக அமையவில்லை. நீங்கள் சொல்வது போல கால மாற்றம். தலைமுறை மாற்றம்.
Simply Superb Vijayaraj Sir. Fantastic excellent congratulations
UMACHANDRAN VISWANATHAN, COIMBATURE. I think that Mr.Vijay Raj is the person & man who rendered the talent of the Playback singer, in this TAMIL cinema to this world., through this programme. Hats off.
காலத்தால் அழிக்க முடியாத மறக்க முடியாத நிறைய பாடல்களை பாடிய டி எம் எஸ் அவர்களின் குரல் என்றென்றும் நிலைத்து நிற்கும் நம் காதுகளிலும் ஒலித்து கொண்டிருக்கும் இதை உலகத்திற்கு கொண்டு வந்த தங்களுக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
27:05 THANK YOU Brother for all your efforts.....👍👍👍👍 God Bless You......
விஜயராஜ் அவர்களுக்கு நன்றி.எங்கள் ஐயா TMS பற்றி ஆவணம் படம் தயாரித்தற்க்கு நன்றி, நன்றி.