TMS வேண்டாம் என்று சொன்ன சிவாஜி | 100 Years of TMS | Unknown Side of the Legend | Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 130

  • @manikandans9166
    @manikandans9166 Рік тому +17

    2013 ம் ஆண்டுகளில் நான் TMS அய்யா அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன், நானும் அவரும் 2மணி நேரம் வரை பேசிக்கொண்டு இருந்தோம்,
    TMS ஐயா அவர்களிடம் எந்தவிதமான பந்தா, பகட்டு இல்லை, எளிமையானவர், இனிமையானவர், அவருடன் பேசியது என் வாழ்வில் இனிமையான நாள்...

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy Рік тому +17

    கலைதாயின் இசைப்புதல்வன் வரம் கண்ணீர் வரும் பாட்டை கேட்டால் மானுட தவம் நன்றி

  • @omkumarav6936
    @omkumarav6936 Рік тому +8

    அருமையான பேட்டி....பல நல்ல தகவல்கள் தந்தீர்கள்....
    இன்னமும் ஒரு ஐந்து பகுதிகள் பேட்டி தொடரட்டும்.....
    ஐயா டி எம் எஸ் அவர்கள் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்..
    நன்றி
    ஓம்குமார்
    மதுரை.

  • @jaysinghkannaiyan1749
    @jaysinghkannaiyan1749 3 місяці тому +2

    தமிழை TMS அவர்களின் குரலால் கேட்கும் போதுதான் அதன் அழகே மெருகேருகிறது. அடிப்படையில் அவர் ஒரு செளராஷ்டிராகாரர். என்றாலும் தமிழ் உச்சரிப்பில் என்ன ஒரு அழகு. நாக்கு சுளுக்கி கொள்ளும் பல பாடல்கள். சற்று நீங்களே பாடிப் பாருங்களேன்...
    மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்.. அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்..
    ண,ன,ர,ற ல், ள் என்று எந்த எழுத்தின் உச்சரிப்பையும் miss பண்ணாதவர் TMS.
    முடிந்தால் அந்த பாட்டை உச்சரிப்பில் தவறில்லாமல் முதல் இரண்டு வரிகள் பாடிப்பாருங்களேன்.
    TMSன் அருமை தெரியும்.

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk 10 місяців тому +3

    TMS very grateful soul❤❤❤❤❤

  • @vanasudhaz
    @vanasudhaz Рік тому +7

    மிக அருமையான நேர்காணல்..மிக்க நன்றி.
    TMS நூற்றாண்டு காலத்தில் TMSஐ நேரில் கண்டும் அவரோடு பயணித்த பலரிடமும் நேர்காணல் செய்து TMSக்கு புகழ் மாலையை வளருங்கள் !

  • @ravimp3111
    @ravimp3111 3 місяці тому +3

    திருவிளையாடல் படத்தில் ஒருநாள் போதுமா என்ற பாடல் சீர்காழி பாடுவதாக இருந்தது, போட்டியில் தோற்கும் பாடல் என்பதால் பாட மறுத்துவிட்டார், பிறகு பாலமுரளி கிருஷ்ணா பாடினார், சூப்பர் ஹிட்

  • @tcrJagadesh
    @tcrJagadesh 6 місяців тому +4

    Jointly sung by TMS and Sirkazhi Govinda Rajan '"Tiruchendurin Kadaloraththil Senthilnathan Arasangam" was not mentioned in the interview. That song also.very good..

  • @sangeethvc3386
    @sangeethvc3386 Рік тому +12

    நிறைய தகவல்களை கொட்டுகிறார். சூப்பர்.

  • @rajthiluck6320
    @rajthiluck6320 Рік тому +2

    It's seems Mr.Raviprakash's talk in this interview is very casual... Nice! I like it from a fan of TMS! I am seeing very new born baby likes TMS songs.. That is The Mesmerizing Sound.. Great Ligend TMS👍👍

  • @rajasekar2236
    @rajasekar2236 Рік тому +9

    ஐயா நானும் TMS ரசிகன்.

  • @anandhapadmanaban1024
    @anandhapadmanaban1024 Рік тому +14

    திரு.TMS ஐ நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். சிறிதும் அகம்பாவம் இல்லாத மனிதர்.தன்னை சரியாக பயன்படுத்தாத. இசையமைப்பாளர்களைகூட என்னிடம் பேசிய போது குறை கூறாதவர்.

    • @SelvaaMunusamy
      @SelvaaMunusamy 5 місяців тому

      அமரர், TMS ஐயா ஒரு சிறந்த லெஜன்ட் அது மறுக்க முடியாத உண்மை. அமரர் MGR , அமரர் சிவாஜி, அமரர் ஜெய்சங்கர் இன்னும் பல நடிகர்களைப் போலவே குரலை மாற்றி பாடும் தன்னிலம் இல்லாத ஒரு சிறந்த பாடகர்.....

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 Рік тому +5

    Very nice and good interview.

  • @sekharharan7798
    @sekharharan7798 Рік тому +10

    MGR got famous due. TMS voice.But in contrast TMS got good name.due to SIVAJI,"s
    marvelous acting

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk Рік тому +3

    Tms always great

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 2 місяці тому +3

    TMS அவர்களால் எம்ஜிஆர் புகழ் பெற்றார்..சிவாஜி அவர்களால் TMS புகழ் அடைந்தார்...இதுவே உண்மை...

  • @asurinarayanan279
    @asurinarayanan279 6 місяців тому +1

    Just by listening to his songs, I would easily identify that this is MGR’s song or of Shivaji’s and of others

  • @VenkatakrishnanNarayanan
    @VenkatakrishnanNarayanan Рік тому +3

    Very nice interview

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 26 днів тому +1

    I feel for one song MGR would have not taken because he has taken this song 3 months later with SPB.
    Probably may be people around would have created.

  • @jeyashrisuresh
    @jeyashrisuresh Рік тому +3

    Very nice interview sir. Thank you for sharing
    First time hearing your singing too 😀

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 7 місяців тому +2

    TMS went down due to his mouth. As years pass by , when the new gen. take over everyone has to get adjusted if you want to survive in any field. TMS still wants to follow the same style when he was singing during MGR & Sivaji. In this matter SPB , K J Jesudass and P Jayachandran - they were smart and gets along with the present generation. Even during MGR and Sivaji period - on and off due to his mouth he cause problems esp with MGR . Then MGR started with KJ Jesudass ,SPB and towards the end with P.Jayachandran till he became CM. P.Jayachandran was unlucky. If MGR were to delay his CM matter just for 1 year - he would have become more famous.

  • @asurinarayanan279
    @asurinarayanan279 6 місяців тому

    Off late I realize his exponential work. He is par excellence

  • @100poncee
    @100poncee Рік тому +5

    பிரமாதம்...
    எனக்குத் தெரிந்து டி.எம்.எஸ். பற்றி தெளிவாக பேசக் கூடியவர்கள் மூவர்...
    1. பி.என்.பரசுராமன்.
    2. விஜயராஜ்.
    3. ரவிபிரகாஷ்.

    • @ganeshganeshwaran910
      @ganeshganeshwaran910 Рік тому +2

      இன்னொருவர் வாமனன்

    • @mohanraman7333
      @mohanraman7333 Рік тому

      I like TMS voice but MGR padathula athkavaippu koduthaer mgr

  • @psathya7619
    @psathya7619 Рік тому +2

    Vazhga TMS pugal.🙏🙏🙏🙏

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 Рік тому +1

    Tms ஒரு முறை All india radio vil concert podi enga appa r s Krishnamurthy Rao ghatam வாசித்தார்.concert எப்படி இருந்தது என்று கேட்டார். நான் சொன்னேன் shivaji கணேசனுக்கு பாடுவது போல இருந்தது என்று

  • @balemurupi659
    @balemurupi659 5 місяців тому

    TMS வேற லெவல் பாடகர்

  • @anbupv7012
    @anbupv7012 Рік тому +2

    அந்த மகானை சந்தித்து உரையாடும் பாக்கியம் பெற்றவன் நான்

  • @valarmathi5804
    @valarmathi5804 11 місяців тому +1

    I,loveyou,tmsayya

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +55

    எம் ஜி ஆர் சிவாஜி இவர்கள் பிரபலமாக முக்கிய காரணம் பாடகர் டி எம் எஸ் அவர்கள்தான் இதை யாரும் மறுக்க முடியாது 🙏

    • @rajasekaranmayandi6050
      @rajasekaranmayandi6050 Рік тому

      சிறு கல்லை கண் அருகே வைத்து பார்ப்பவர்களுக்கு அப்படி தான் தெரியும், 1936ல் துவங்கி படிப்படியாக முன்னேறி 1947ல் கதாநாயகன் நிலைக்கு உயர்ந்தவர் எம் ஜி ஆர், சிவாஜியின் பராசக்தி யில் துவங்கி 4 ஆண்டுகளுக்கு பிறகு தான் தூக்கு தூக்கி படத்தில் TMS பாடினார்,

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Рік тому +1

      100% true

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 6 місяців тому +2

      100%

    • @babup1975
      @babup1975 3 місяці тому +2

      மறுக்கிறோம், tms வருவத்துக்குமுன் பல படங்கலில் வேறு ஒருவர் பாடி பாடல்கள் ஹிட் ஆகின அதே போல் tms Thnx பிறகும் பலர் பாடி பாடல்கள் ஹிட் ஆகி உள்ளன. ஆக சிவாஜி mgr அவர்களால் tms க்கு பேரும் புகழும் கிடைத்ததே தவிர tms ஆல் இவர்களுக்கு புகழ் கிடையாது.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 3 місяці тому +1

      @@shanthiuma9594 miga sariyaga statement..mgr sir sivaji sir kku padum bothu avargale paaduvathu pol irukkum..mathra padagargal paadum bothu pinnani kural than yenbathu thanniyaga theriyum..original kurallodu porunthathu.. yenna oru amaippu..TMS oru athisiyam...

  • @gopalakrishnanv8182
    @gopalakrishnanv8182 Рік тому +1

    தங்கநிலவில் நீயில்லாமல் நல்ல பாட்டு

  • @manivannann5733
    @manivannann5733 9 місяців тому +2

    Legend Tms sir always dedication.

  • @namakkalrabalu6929
    @namakkalrabalu6929 Рік тому +8

    எனக்குத் தெரிந்து எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு அதிக பாடல்களை டிஎம்எஸ் பாடியது எஸ் எஸ் ஆர் க்கு தான் நூற்றுக்கணக்கானSOLO பாடல்கள் பாடியிருக்கிறார் கிட்டத்தட்ட 58 லிருந்து, முதலாளி தொடங்கி நூற்றுக்கணக்கான பாடல்களை ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் ,திராவிட கழகங்கள் ஜெயிப்பதற்கு டிஎம்எஸ் உடைய குரலை மறந்து விடக்கூடாது என்று அவர் பாராட்டு விழா மேடையில் சொன்னர் எஸ் எஸ் ஆர்.

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj 2 місяці тому

      தவறு...மற்றவர்களை விட ஜெயசங்கருக்குத்தான் அதிக பாடல்கள் பாடியதாக TMS அவர்களே ஒருசில பேட்டியில் கூறியுள்ளார்...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 місяці тому +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 7 місяців тому

    Super sir long live

  • @sweet-b6p
    @sweet-b6p Рік тому +7

    Voice God >> TMS sir is a One and only Great singer in the World spb is nothing front of TMS sir

    • @GomathiGomathi-vt2kj
      @GomathiGomathi-vt2kj Рік тому

      Spbonlysinger

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Рік тому +1

      Not only SPB, every body else also - not any near to TMS

    • @binnygeorge3501
      @binnygeorge3501 Рік тому +1

      SPB was a popular singer..Luck was in his favour.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Рік тому +1

      @@SubramaniSR5612 Dear SRS, Hope you might have seen my reply, further in response to your reply on my text about TRIO in both Religion and Tamil Filmdom. I vaguely remember to have read in one of your valuable comments in various videos that you were in Bangalore for about 60 years. Am I right ? I was in B'lore for about (less than) 6 years from 1976 to 1981 as a Central Government servant. I used to visit theatres such as Nataraj, Sree, Kalyan, Central for viewing new Movies that were released and to some other theatres for very old movies. In fact, most of the very old Tamizh movies were screened at Bangalore theatres, in a way, more than in other cities of TN ! Most of the Theatres there, at B'lore, were very elegant with architectural value. Hope you might have visited Tamizh Sangam there, about which I learnt through some videos, doing yeoman service for the cause of Tamizh - a most ancient language. Regards. V.GIRIPRASAD (70)

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Рік тому

      @@vgiriprasad3836 Dear Giriprasad,
      How happy I am to hear from you. I am 72 and was in Bangalore from my childhood of 3 yrs to my retirement from service until 2013. I was educated there in Tamil school and worked in 2 major companies from 1969 to 2013. Nataraj and Central theatres were near to me and I have seen number of movies there. Sri theatre is in cantonment area. There is no theatre by name Kalyan please. Seeing movies was my favourite hobby ever since I was 12. In one particular year during my earning days I had seen 96 movies, i.e., at an average of 8 movies per month, further average working out to 2 movies every week. I was so crazy with movies that I even didnot study well. I had visited Tamil Sangam in Ulsoor area only once to my feeble memory.
      I had stated in my earlier msgs my earnest desire to come into our phones so that we can be more closer than in this portal. Even I ventured giving my number discreetly but no response from you. What about your opinion please. If it is in negative, I will not pursuade. Which is your native place and where are you domiciled presently. You and your comments interest me very much. If you can answer this msg in an hour time, I can give you my details so that we came come into our phones today itself. Give your number discreetly.
      Regards.

  • @ragy1966
    @ragy1966 3 місяці тому

    SPB யின் முதல் பாட்டு ஹோட்டல் ரம்பா என்ற படம்.

  • @marthandancsm2622
    @marthandancsm2622 3 місяці тому

    நடிகை பாரதியோடு பாடிய தங்க நிலவே பாடல் இடம் பெற்ற படம் சிநேகிதி..

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Рік тому +2

    ஓராறு முகமும் ஈராறு கரமும்.....

  • @narayanraj
    @narayanraj 11 місяців тому

    பணம் என்னடா பணம் பணம்....
    அந்தமான் காதலி..கூட TMS தான்...

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +4

    Tiruchi loganathan asked Rs.500 per song. Thookku thookki. Total 8 songs
    Since the producers wanted Rs 250 per song TL did not agree for that and told to use the new singer aspirant TMS for this money. As such TMS entered cinema and became super singer.

  • @vaseer453
    @vaseer453 3 місяці тому

    பேட்டி கொடுப்பவர் டி எம் எஸ் ஐ பற்றி மட்டுமே பேசுகிறார். ஆனால் இவர்களைப் பாட வைத்த இசையமைப்பாளரை பற்றி பேசவே மாட்டேன் என்கிறார். தங்க நிலவே நீ இல்லாமல் பாடலில் பாரதி பாடியதற்கு முழுமுதற் காரணம் இசையமைப்பாளர் எஸ் எம் எஸ் மட்டுமே. அவர்தான் பாரதிக்கு சுருதியை சற்று இறக்கி வைத்து பாடவைத்தார். இந்த வித்தைகள் எல்லாம் தெரிந்தவர்கள் இசையமைப்பாளர்கள் தான்.
    À. Rm

  • @rajappas4938
    @rajappas4938 Рік тому +3

    Even thousand SPB can not stand before TMS ayya

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 Рік тому +2

      Don't compare spb with tms because their era is different.tms head weight loses his path in cinema .due to his head weight MGR brought spb in aadimai penn

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Рік тому +1

      ​@Vanathy Vinodkumar MGR up to his last film TMS is the play back singer. Spb sing only few song not suit for mgr voice. Ofcourse tms frank not like hipocrat. This is why you are commenting such idiotic word

    • @shankarram8665
      @shankarram8665 Рік тому +1

      ​@@KrishnaKumar-hc2hk your correct

    • @rajappas4938
      @rajappas4938 9 місяців тому +1

      What about SPB head weight? He never appreciated TMS voice in open and TMS is lion but SPB is like a hare only

  • @ragy1966
    @ragy1966 3 місяці тому +2

    TMS நல்ல பாடகர். ஆனால் புலம் பல்வாதி. எனக்கு MGR, சிவாஜி எதுவும் பண்ணவில்லை என்று புலம்புவார்

  • @ragy1966
    @ragy1966 3 місяці тому

    திருச்சி லோகநாதன் தூக்கு தூக்கி படத்தில் ஒரு பாடலுக்கு 500 ரூபாய் கேட்டார். அதனால் தான் TMS வாய்ப்பு.

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +3

    சௌராஷ்டிரா மக்களுக்கு இந்தி தெரிந்திருக்கும். அவர்களின் முன்னோர்கள் மகாராஷ்டிராவிற்கு அருகில் இருந்து வந்தவர்களே.

    • @sssjanar551
      @sssjanar551 Рік тому +6

      எந்த ஒரு மொழியையும் கற்றால் தான் வரும்.தற்போது செளராஷ்ட்ரா மக்கள் தங்களின் தாய் மொழி நன்கு பேசுவார்கள் ஆனால் எழுத தெரியாது.செளராஷ்ட்ரா மொழிக்கு எழுத்து வடிவம் உண்டு.தமிழ்நாட்டிற்க்கு வந்த பிறகு தமிழ் மொழியை தான் கற்றோம்.செளராஷ்ட்ரா மொழியையும் கற்கவில்லை, ஹிந்தியையும் கற்கவில்லை.

    • @umabalaji3120
      @umabalaji3120 Рік тому +1

      @@sssjanar551 மறைந்த பாடகர் திரு.TMS செளராஷ்டிராவை சார்ந்தவர். இந்த நேர்காணலில் அவர் கூறியதைதான் நான் எழுதினேன்.

    • @sssjanar551
      @sssjanar551 Рік тому +6

      @@umabalaji3120 ஆமாம், TMS ஐயா அவர்கள் செளராஷ்ட்ரா வகுப்பை சேர்ந்தவர் தான்.நானும் ஸெளராஷ்ட்ரா வகுப்பை சேர்ந்தவன்.நாங்கள் 1500 வருடங்களுக்கு முன் (திருமலை நாயக்கர்) காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் பல சுதந்திர போராட்ட தியாகிகள் உண்டு.மதுரை காந்தி என அழைக்கப்படும் N .M. R சுப்புராமன் ,N.K.குப்பையன் இன்னும் பல தியாகிகள் உண்டு.

    • @umabalaji3120
      @umabalaji3120 Рік тому +3

      @@sssjanar551 தகவல்களுக்கு நன்றி

    • @rathinavelpandianrajendran4072
      @rathinavelpandianrajendran4072 Рік тому

      @@sssjanar551 திருமலை நாயக்கர் மதுரையை ஆட்சி செய்தது 600 ஆண்டுகளுக்கு முன்பு தானே

  • @ramamurthyvenkataraman9182
    @ramamurthyvenkataraman9182 Рік тому +1

    Great tms no one matches

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 9 місяців тому

    He had reservations on SPB because he was the one who stole thunder from him after Adimai Penn. it is hard to stomach competition of that kind

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Рік тому +2

    Legand...who nt only ..a talented
    Singer nd ..god gifted voice...he enriched.. Tamil language.....once
    a...great lyricisist..they gives language...a more important.. .great
    Singer s ... musicians......all arenow reduced into rubles .....tamil cinema
    Songs are nt only... pathetic..but language has been completely..
    Destroy ed.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Рік тому

    Vali first song was KARPAGA VALLININIL PORPATHGAL song in all india radio. MSV started recommending valli after IDHYATHIL NEE not TMS. Some information were wrong

  • @danapandianebamadanapandia4873

    Aathma namaste

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 Рік тому +2

    அந்தமான் காதலில் கூட இரண்டு பாடல்களை பாடியுள்ளார் ஐயா அவர்கள் ஒரு பாடல் என்று சொல்கிறார் அடி லீலா கிருஷ்ணா. என்று நடிகர் திலகத்துக்காக "பணம் என்னடா பணம் பணம்" என்ற பாடலும். அடுத்து கவிஞர் வாலி அவர்களை எம்எஸ்வி அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்ததே டிஎம்எஸ் அவர்கள் தான் டிஎம்எஸ் இல்லையென்றால் வாலி என்ற கவிஞரே இருந்திருக்க மாட்டார்.

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 9 місяців тому +1

    While TMS was an extraordinary singer. His voice didn’t suit Nagesh and a few other actors. He has spoilt the “ avalikkenna “ song in server Sundaram. A L Raghavan would have been a better option. Even AVM Saravanan has expressed it. Apparently M SV struggled to get him to sing that song.

  • @arumainathansanthanasamy3196
    @arumainathansanthanasamy3196 Рік тому +2

    Pls sir help see tms interview in you tune Singapore true N oooooo

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому +1

    டிஎம்எஸ் & சீர்காழி பக்கத்து வீட்டுக்காரர்கள். உ-எம். வீட்டு எண் 5 & 6.

  • @anbazhagansubramanian4723
    @anbazhagansubramanian4723 Рік тому

    இந்தபேட்டி கொடுத்தவர்
    தன் விருப்பத்துக்கு
    அளந்து விடுறார்
    சகிக்கல தவறான
    தகவல்களை அடிச்சிவிடுறார்.....

  • @jeyathambiah8167
    @jeyathambiah8167 Рік тому +1

    Anthamaan kaathali padathil sivagikku panam ennadaapanam songs T m s paadiyirukkiraar paadiyirukkiraar.p

  • @nithyanandam5798
    @nithyanandam5798 Рік тому

    ரேடியோவில் TMS சங்கீத கச்சேரி ஒருமுறை பாடியபோது சுரம் பாடுவதை தவறாக பாடினார்.

  • @rajadurai7215
    @rajadurai7215 3 місяці тому

    Sethavarkalai patri puram pesuvathu fasion agivittadu

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg Рік тому +2

    Tmsஅவர்கள் திரையுலகின் பொக்கிஷம்.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Рік тому

    🙏

  • @AppanMani
    @AppanMani Рік тому +3

    எம்ஜிஆர் சிவாஜி இருவருமே ரி எம் எஸ் விடையத்தில் நன்றி மறந்தவரானார்கள்

  • @balajip.m.8201
    @balajip.m.8201 3 місяці тому

    வேற நடிகருக்கு மட்டுமே பாடியிருந்தா வெளிய தெரிந்திருக்கமாட்டார்

  • @jeyathambiah8167
    @jeyathambiah8167 Рік тому

    T m s & barathy songs films sinekithi

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому +5

    எல்லாரிடமும் எம்ஜிஆர் காட்டிய
    சேட்டையை டிஎம்எஸ் இடமும் காட்ட
    நினைத்து மூக்குடைபட்டார்
    சரணாகதி அடைந்தார்.

    • @sironmani5747
      @sironmani5747 Рік тому

      எப்போது எங்கே எம் ஜி ஆர் டிஎம்எஸிடம் மூக்கு உடைப்பட்டார் விளக்கம் தேவை

  • @skventhan7215
    @skventhan7215 3 місяці тому

    TAMIL CINEMA ENRAAL T.M.S. ORU MAAPERUM SAKTHY

  • @rajeshsmusical
    @rajeshsmusical Рік тому

    Saga padagargalna pbs seergazhi etc not malaysia

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 5 місяців тому

    Tms அய்யா இல்லாத திரை இசை இல்லை

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 5 місяців тому

    Tiruchi loganathN illai Chidambaram Jayaram

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 Рік тому +1

    T.m.s.great singer.but don't forget.yesudas.sir.

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 Рік тому +4

      For Tamil songs TMS is the best. Why you are bringing yesudas. He can not sing like TMS for two greats MGR n Suvaji sir

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Рік тому +1

      What reason here to remember malayalam singer jesudos

    • @mohans287
      @mohans287 6 місяців тому

      ​@@parameshwarashiva9034very correct

  • @Shankar-s3b
    @Shankar-s3b 2 місяці тому

    Tms.barathi..thanganilavey.pitçhure.snekathi.music.subbiahnaidu

  • @jayabalanjayabalan6341
    @jayabalanjayabalan6341 11 місяців тому

    குதி காலில் ஊசி குத்தின மாதிரி வலி வைத்தியம் என்ன

  • @kashyap3120
    @kashyap3120 3 місяці тому

    G ramanathana vittutu ethayo ularal

  • @jeyathambiah8167
    @jeyathambiah8167 Рік тому

    Unkal pettiyil pala thavarukal ullathu

  • @chakkaravarthij5240
    @chakkaravarthij5240 Рік тому +3

    மூன்று பேரும் இறந்த பின்பு ஏங்க தேவையில்லாத புருடா......

    • @govindarajum8355
      @govindarajum8355 Рік тому +1

      இறந்த காலம் இல்லாமல் நிகழ் காலம் ஏது? எதிர்காலம் ஏது? அன்பரே!

    • @m.ravichandran2440
      @m.ravichandran2440 Рік тому +1

      இதிலென்ன புருடா வை
      கண்டீர்???

    • @100poncee
      @100poncee Рік тому +3

      நல்ல விசயத்தை கிண்டல் பண்ணாதீங்க.
      டி.எம்.எஸ். பாடல்களைக் கேளுங்க சார்.

  • @ManikandanManikandan-xu7mi
    @ManikandanManikandan-xu7mi Рік тому +14

    ஐயா டிஎம்ஸ் அவர்கள் 1950ல் மந்திரி குமாரி 1951ல் சர்வாதிகாரி. பெண்ணரசி . தேவகி போன்ற படங்களில் பாடினார் அதன்பிறகு தான் கூண்டு களி தூக்குத்தூக்கிபடஙகளில் பாடியுள்ளார்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Рік тому +3

      Even assuming so,when his extraordinary talent came into limelight ? It was solely because of Sivaji exclusively. The word TMS became so famous only because of the justification rendered to all the amazing 8 (eight)TMS songs by Sivaji through his Extraordinary Acting as if he only sang all the songs. We should remember/realise that Sivaji was already in the peak of Fame completing about 16 wonderful movies before that film. Actually in his very first film itself, Sivaji became so famous. Sivaji acted in many movies without Songs at all. Sivaji can act even for just Flute sound, BGM, can react amazinly to Female singer's voice alone too effectively. When songs are there, no other actor gave life and special touch to TMS songs as Sivaji did. Sivaji was the one and only actor who could carry the whole film on his shoulders exclusively even without the need for songs. Being a Singer myself (not professionally) I am an ardent fan of TMS and I wish to state with modesty that I can admire TMS,can sing and enjoyed TMS songs, in a greater degree and a step more than anybody. V.GIRIPRASAD (70)

    • @antonydasan9943
      @antonydasan9943 Рік тому +2

      Valayapathy in 1952