கவிஞர் கண்ணதாசன் இயற்றி MSV Ramamurthy இசையமைத்து TMS பாடிய புதிய பறவை 1964 "எங்கே நிம்மதி..." பாடலுக்கு எந்த ஆஸ்கரும் ஈடு இணை ஆகாது என்பது என் பணிவான கருத்து ஐயா. அந்த பாடலுக்கு நடிகர் திலகத்தின் உணர்ச்சிமிக்க அபாரமான நடிப்பும் Choreography அனைத்தும் அற்புதம். Computer graphics electronics ஏதும் இல்லாத அந்த காலத்தில் இப்பாடலின் அதி சிறப்பான வடிவமைப்பு வியக்கத்தக்கது.
கம்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் இசை கருவிகள் இல்லாத காரணத்தால் இசை கலைஞர்களின் திறன் உச்சத்தில் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.எத்தனை மின்னணு சாதனங்கள் வந்தாலும் தனிநபர் திறன் மற்றும் தாலந்துக்கு நிகராகாது. நம் TMS அவர்களும் அதே காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தது நம் அதிர்ஷ்டம்.
கம்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் இசை கருவிகள் இல்லாத காரணத்தால் இசை கலைஞர்களின் திறன் உச்சத்தில் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.எத்தனை மின்னணு சாதனங்கள் வந்தாலும் தனிநபர் திறன் மற்றும் தாலந்துக்கு நிகராகாது. நம் TMS அவர்களும் அதே காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தது நம் அதிர்ஷ்டம்
T.M.S. இந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பெரிருக்கும் அது டி எம் எஸ் என்றென்றும் டி எம் எஸ் சாகா வரம் பெற்ற பாடகர் தமிழும் தமிழ் மக்கள் வாழும் வரை அவர் பாடல் உலகமெங்கும் வாழும் 100 ஆண்டு கானும் அவர் புகழ் பல நூறு ஆண்டுகள் இவ்வுலகில் வாழும் வாழ்க ஐயா புகழ் ❤🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமையான பேட்டி. நிறையத் தகவல்கள். ஏராளமாக செய்திருந்தாலும் மற்றவர்களையும் மறக்காமல் சொன்னது இந்த நிகழ்ச்சியின் highlight. திரு விஜயராஜ் அவர்கள் தயாரித்த ஆவணப்பட த்தை தமிழக அரசு செய்தி துறை வாங்கி வெளியிட்டு TMS அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டிய முக்கியமான கடமையாகும்.
Richly deserving! Amazing trio of kavinger, melisai mannar, and the inimitable TMS. Each one had his own strong points, yet they focused together, taking each one's strengths and, most of all, with the sole purpose of reaching the masses. Every word was chosen carefully and carried through a perfect composition and given the perfect expression. Never fading songs and forever living legacy to go down generations to come. Accolades to TMS, richly deserving 👏
TMS , A LEGEND INTHE CINE FIELD WILL REMAIN EVER ENVIABLE FOR HIS PEERLESS VOICE HE HAD. HE LIVES LIKE A GOD IN MUSIC. WHENEVER I LISTEN A SONG OF TMS, I LOOK UP INVOLUNTARILY BEYOND AND BEYOND WHERE NO ONE CAN REACH.
Thank you very much for dedicating your life to bring TMS sir to the forefront. It is a national tragedy that he never won a national award. He should have been at the same level as Lata Mangeshkar. Don't understand why southern politicians don't lobby for their artists when central govt fail to recognize them.
முற்றிலும் உண்மை பாடல் இசையமைப்பாளர் பாடகர் பின் அதற்கு உயிர் கொடுத்த நடிகர் இவையெல்லாம் ரசிகர்கள் புறிந்து கொள்வதில்லை டிஎம்எஸ் காலத்தால் அழிக்க முடியாத கலைஞன் அ கார்முகில் திருப்பூர்
No doubt, TMS was a great singer. But please remember, the reason for his style of singing, expressions, everything was due to the wonderful composition of the great Mellisai Maa Mannar. வீரம், கம்பீரம், பணிவு, சோகம், என்னவிதமான expression-ஆக இருந்தாலும், MSV என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதைத்தான் TMS பாடினார். அந்த நாள் ஞாபகம் பாடலைப் பற்றி AVM குமரன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது "MSV பாடியதை tape recorderல் record செய்து TMS-ஐ அப்படியே, அதே மாதிரி பாடப் சொன்னேன்". So, please give due credit to the great MSV
Thank u for this part 2 video n thanks for the information about tms ayya songs given by u sir. He lived happily with his family. He has many children n grand children. Came to know that he saw his grand children wedding also. This is really gifted by God to him.
Without MSV Anna tune plus kannadasan and vaali anna lyrics nothing is possible.MSV anna was teaching the song to the singers(we musicians know very well than anybody) according to the situation of the song coming in the picture.The legendtry singers like TMS anna perform very beautiful.
Great Voice God TMS sir No one are equal for TMS sir - The film industry and later the music industry have done a lot of insults for TMS sir. ilayarasa made Balasupiramaniyam to sing and said that it was not right after making TMS sir sing it. ilayarasa did many insults to the famous Great singer TMS sir.
எனக்குத் தெரிந்து எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு அதிக பாடல்களை டிஎம்எஸ் பாடியது எஸ் எஸ் ஆர் க்கு தான் நூற்றுக்கணக்கானSOLO பாடல்கள் பாடியிருக்கிறார் கிட்டத்தட்ட 58 லிருந்து, முதலாளி தொடங்கி நூற்றுக்கணக்கான பாடல்களை ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் ,திராவிட கழகங்கள் ஜெயிப்பதற்கு டிஎம்எஸ் உடைய குரலை மறந்து விடக்கூடாது என்று அவர் பாராட்டு விழா மேடையில் சொன்னர் எஸ் எஸ் ஆர்.
Oru kelvikku badil sollungalen TMS padiya 10,000 padalgalil oru pattu koodava siranda pinnani padagar yendru national awards juiry select pannale idu romba vedanai kooriyadu yen avarukku national award tharala
என்னய்யா கதை சொல்றீங்க விதவிதமாக முருகாவை பாடினார்னு சொல்றீங்க இசையமைப்பாளர் கம்போசிங்க்கிற்குதான் பாடினாரே தவிர சொந்தமாக பாடமுடியாது .ஆனால் அவருக்கு நிகர் அவர்தான் என்பது உண்மை
U r correct, கொஞ்ச நாள் அந்த figure ஐ அழைத்து கொண்டு முதல் வரிசையில் அமர வைத்து இவர் மேடை கச்சேரி பண்ணி வந்தார்,இவர் மகன்கள் அந்த கட்டைய விரட்டி விட்டார்கள் இதையும் கேள்வி பட்டு உள்ளோம்.இளையராஜாவும்,tms ம் தலை கனம் பிடித்தவர்கள்.
கவிஞர் கண்ணதாசன் இயற்றி MSV Ramamurthy இசையமைத்து TMS பாடிய புதிய பறவை 1964 "எங்கே நிம்மதி..." பாடலுக்கு எந்த ஆஸ்கரும் ஈடு இணை ஆகாது என்பது என் பணிவான கருத்து ஐயா. அந்த பாடலுக்கு நடிகர் திலகத்தின் உணர்ச்சிமிக்க அபாரமான நடிப்பும் Choreography அனைத்தும் அற்புதம். Computer graphics electronics ஏதும் இல்லாத அந்த காலத்தில் இப்பாடலின் அதி சிறப்பான வடிவமைப்பு வியக்கத்தக்கது.
T.M.S.க்கு நிகர் யாருமே கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
கம்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் இசை கருவிகள் இல்லாத காரணத்தால் இசை கலைஞர்களின் திறன் உச்சத்தில் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.எத்தனை மின்னணு சாதனங்கள் வந்தாலும் தனிநபர் திறன் மற்றும் தாலந்துக்கு நிகராகாது. நம் TMS அவர்களும் அதே காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தது நம் அதிர்ஷ்டம்.
கம்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் இசை கருவிகள் இல்லாத காரணத்தால் இசை கலைஞர்களின் திறன் உச்சத்தில் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.எத்தனை மின்னணு சாதனங்கள் வந்தாலும் தனிநபர் திறன் மற்றும் தாலந்துக்கு நிகராகாது. நம் TMS அவர்களும் அதே காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தது நம் அதிர்ஷ்டம்
விஐயராஐ உங்களை பார்ட்டியை வேண்டும் நன்றி TMS ஐயா பற்றிய மிக அருமை பதிவு
கண்ணதாசன் வரிகள்
Msv அய்யா இசை
TMS அய்யா குரல்
சிவாஜி நடிப்பு
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் திரும்ப வராது
நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
என் இதய தெய்வம் பற்றிய பிதிவு மிக மிக அருமை. நன்றி🙏
TMS அவர்களுக்கு 🙏🙏👏👏இசையமைப்பாளர் MSV அவர்களுக்கு 🙏🙏🙏🙏 கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு 🙏🙏🙏
Vaali ayya too 🙏🙏🙏
L on7
❤❤❤ to T,K,Ramamoorthy ayya also
T.M.S. இந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பெரிருக்கும் அது டி எம் எஸ் என்றென்றும் டி எம் எஸ் சாகா வரம் பெற்ற பாடகர் தமிழும் தமிழ் மக்கள் வாழும் வரை அவர் பாடல் உலகமெங்கும் வாழும் 100 ஆண்டு கானும் அவர் புகழ் பல நூறு ஆண்டுகள் இவ்வுலகில் வாழும் வாழ்க ஐயா புகழ் ❤🎉🎉🎉🎉🎉🎉
நானும் டிஎம்எஸ் அவர்களின் தீவிர ரசிகர்
நானும் தான்
அவரைப் போல ஒரு அற்புத பாடகர் காணமுடியுமா? கேரக்டராக மாறி கிறங்க வைக்கும் பாடகர் இல்லை நடிகர்
காலம் கடந்தும் வாழும் இசை தேவன்... TMS..
அருமையான பேட்டி...
வாழ்த்துக்கள்.. கிருஷ்ணராஜ்..
madhavi ponmayilal thogai virithal paaadal soooper
மிகவும் அருமை...TMS அவர்கள் வான் உயர போனாலும் அவர் பாடல்கள் இன்றும் நம்மிடம் உலா வரும்
எங்கள் இசை தெய்வம் டிஎம்எஸ் அவர்களுக்கு Documentary temple கட்டும் பரம பக்தர் விஜய் ராஜா உம்மை எத்தனை தலைமுறை வாழ்த்தும் தெரியுமா?
அற்புதமான கலைஞர்.
எங்கே நிம்மதி?/தேவனே என்னை பாருங்கள்.
அற்புதமான பாடகர்
எத்தனைப் பாடல்கள்.
மறக்க முடியுமா?
அற்புதமான கலைஞர்கள்
🙏💐💐💐💐💐 நன்றி
டி.எம்.எஸ். அய்யாவின் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். பட்டினத்தார் படப்பாடல் களையும், அம்பிகாபதி படப்பாடல்களையும், அருணகிரி நாதர் படப்பாடல்களையும், அரிச்சந்திரா(சிவாஜி நடித்த) படப்பாடல் களையும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள். அய்யா போல் ,அவருக்கு நிகர் அவரே.
Dear sir am damodharan from Kanchipuram
TMS Iyyaavin padalgal yaavum pokkisham
Naan dhinamum TMS iyyavin paadalgalai avarin aasiyudan naan paadikkondu irukkindrayn
மிக அருமையான பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்திட்ட திரு விஜயராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
50s 60s generations still have fans of TMS and hear his voice daily without fail
TMS - அவர்களின் புகழுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விஜய் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
விஐயராஐ நன்றி TMS ஐயா பற்றிய மிக அருமை பதிவு
மிக அருமையான பேட்டி.
நிறையத் தகவல்கள்.
ஏராளமாக செய்திருந்தாலும் மற்றவர்களையும் மறக்காமல் சொன்னது இந்த நிகழ்ச்சியின் highlight.
திரு விஜயராஜ் அவர்கள் தயாரித்த ஆவணப்பட த்தை தமிழக அரசு செய்தி துறை வாங்கி வெளியிட்டு TMS அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டிய முக்கியமான கடமையாகும்.
character தகுந்தாற்படி பாட ஒரு முக்கியக் காரணி மெல்லிசை மன்னர் ஆகும்.
T. M. S ஐயா அவர்களின் பெருமை
TMS Ayya oru Maha Avatharam....
Richly deserving! Amazing trio of kavinger, melisai mannar, and the inimitable TMS. Each one had his own strong points, yet they focused together, taking each one's strengths and, most of all, with the sole purpose of reaching the masses.
Every word was chosen carefully and carried through a perfect composition and given the perfect expression. Never fading songs and forever living legacy to go down generations to come. Accolades to TMS, richly deserving 👏
சௌராட்டிர TMS தமிழுக்கு செய்த மிகப்பெரிய கொடை
I am a great fan of TMS aiya. Thank your enlightenment
TMS , A LEGEND INTHE CINE FIELD WILL REMAIN EVER ENVIABLE FOR HIS PEERLESS VOICE HE HAD. HE LIVES LIKE A GOD IN MUSIC. WHENEVER I LISTEN A SONG OF TMS, I LOOK UP INVOLUNTARILY BEYOND AND BEYOND WHERE NO ONE CAN REACH.
Thank you very much for dedicating your life to bring TMS sir to the forefront. It is a national tragedy that he never won a national award. He should have been at the same level as Lata Mangeshkar. Don't understand why southern politicians don't lobby for their artists when central govt fail to recognize them.
எம். எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், சிவாஜி எம்ஜிஆர் டிஎம்எஸ் கூட்டணி என்றும் வெற்றி
Excellent analysis
Deivame Deivame song where Annaaa Annavena
Where the soulful rendition
Oh,mannanaula is composed by TMS !!! Wow , thanks for letting us know.
முற்றிலும் உண்மை
பாடல் இசையமைப்பாளர்
பாடகர் பின் அதற்கு
உயிர் கொடுத்த நடிகர்
இவையெல்லாம்
ரசிகர்கள் புறிந்து
கொள்வதில்லை
டிஎம்எஸ் காலத்தால்
அழிக்க முடியாத
கலைஞன்
அ கார்முகில்
திருப்பூர்
No doubt, TMS was a great singer. But please remember, the reason for his style of singing, expressions, everything was due to the wonderful composition of the great Mellisai Maa Mannar. வீரம், கம்பீரம், பணிவு, சோகம், என்னவிதமான expression-ஆக இருந்தாலும், MSV என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதைத்தான் TMS பாடினார். அந்த நாள் ஞாபகம் பாடலைப் பற்றி AVM குமரன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது "MSV பாடியதை tape recorderல் record செய்து TMS-ஐ அப்படியே, அதே மாதிரி பாடப் சொன்னேன்". So, please give due credit to the great MSV
Thank u for this part 2 video n thanks for the information about tms ayya songs given by u sir. He lived happily with his family. He has many children n grand children. Came to know that he saw his grand children wedding also.
This is really gifted by God to him.
Still remeber TMS kacheri in Kerala temple, it went for almost 4 hrs at his old age 🙏🙏
Good Rajan.❤️. God bless you OMSai Ram.. Wishes from Prakashetta.nd fmly Bangalore.. 🌹👍
Without MSV Anna tune plus kannadasan and vaali anna lyrics nothing is possible.MSV anna was teaching the song to the singers(we musicians know very well than anybody) according to the situation of the song coming in the picture.The legendtry singers like TMS anna perform very beautiful.
Kuralum mukyam yenge nimmadi pattu PB Srinivas sir padinal yeppadi irukkum agaiyal idu oru team work MSV potta songs athanaiyum padiyavar TMS
உலகத்தின் தலைசிறந்த மாமணிதர்கள். இசைக்கடவுள்கள் தமிழினத்தின் அழியாத பொக்கிஷங்கள்.
Great Voice God TMS sir No one are equal for TMS sir - The film industry and later the music industry have done a lot of insults for TMS sir. ilayarasa made Balasupiramaniyam to sing and said that it was not right after making TMS sir sing it. ilayarasa did many insults to the famous Great singer TMS sir.
madhavi ponmayilaal thogai virithaal paadal miga arumai
Engiruntho aasaigal song what a singing
Documentary film of TMS ayya when?? Pl inform
🙏அருமையான பதிவு🙏
TMS ஒரு வரலாறு
I like very much TMS murgan songs
Thanks Wow Tamizhaa.
Good speech keep it up and God bless you 👍🏿
நன்றி நன்றி.
உண்மை. விஸ்வ நாதம். 🙏🙏
T. M. சவுந்தர்ராஜன்🙏🙏
Good information thanks 👍
மு௫கா ௭ன்ன புண்ணியம் செய்தேனோ இதை கேட்க
True 👍 TMS GREAT 👍
When can i see the documentary film of TMS?
TMS made our Sourashtra community proud. But at last he fell by his headweight.
Sir congratulations you analysed tms very minutely great
எனக்குத் தெரிந்து எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு அதிக பாடல்களை டிஎம்எஸ் பாடியது எஸ் எஸ் ஆர் க்கு தான் நூற்றுக்கணக்கானSOLO பாடல்கள் பாடியிருக்கிறார் கிட்டத்தட்ட 58 லிருந்து, முதலாளி தொடங்கி நூற்றுக்கணக்கான பாடல்களை ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் ,திராவிட கழகங்கள் ஜெயிப்பதற்கு டிஎம்எஸ் உடைய குரலை மறந்து விடக்கூடாது என்று அவர் பாராட்டு விழா மேடையில் சொன்னர் எஸ் எஸ் ஆர்.
Tms market down ஆக காரணம் டி. ராஜேந்தர் தான். நான் ஒரு ராசிஇல்லாராஜா, என் கதை முடியும் நேரமிது, இந்த பாடல்கள் தான் காரணம் என்று டிஎம்எஸ் கூறியுள்ளார்
Oru kelvikku badil sollungalen TMS padiya 10,000 padalgalil oru pattu koodava siranda pinnani padagar yendru national awards juiry select pannale idu romba vedanai kooriyadu yen avarukku national award tharala
He composed for balapareetchai
Arumai 🙏
என்னய்யா கதை சொல்றீங்க விதவிதமாக முருகாவை பாடினார்னு சொல்றீங்க இசையமைப்பாளர் கம்போசிங்க்கிற்குதான் பாடினாரே தவிர சொந்தமாக பாடமுடியாது .ஆனால் அவருக்கு நிகர் அவர்தான் என்பது உண்மை
He has himself tuned many songs on lord murugu
T M S ஒரு தெய்வப்பிறவி
சத்தியம் சத்தியம் சத்தியம்
TMS IS A BOON TO TAMIL PEOPLE
I am TMS Bakthan. Pl somebody inform me where I can get echo quality recordings of TMS songs pl🙏🙏🙏🙏
Pls k v mahadevanin Kudumbam Thatpoadhsiya Nilai wanna?
Enge nimathe song composing by msv singer tms acting great nadigar thilagam oscar award is nothing to this great combination
MSV+TKR Combo!
Unique voice
Baama vijayam padathla varavu ettana paattil baalaiya,naagesh,muthuraaman nukku 4 perkku paadirkkar
TMS TMS than
Great TMS
முல்லை மலர் மேலே
*மொய்க்கும்" வண்டு போலே.
Tms அவர்கள்..சென்னை திருவான்மியூரில் ஒரு வப்பாட்டி வைத்திருந்தாரே..அந்த குடும்பம் பற்றி கூறுங்கள் அய்யா..?
U r correct, கொஞ்ச நாள்
அந்த figure ஐ அழைத்து கொண்டு முதல் வரிசையில் அமர வைத்து இவர் மேடை கச்சேரி பண்ணி வந்தார்,இவர் மகன்கள் அந்த கட்டைய விரட்டி விட்டார்கள் இதையும் கேள்வி பட்டு உள்ளோம்.இளையராஜாவும்,tms ம் தலை கனம் பிடித்தவர்கள்.
@@user-wb4ug2jp8k yms
Don't bluff.. First you tell your personal matters. Do you want? Then you have not any right to comment others.
EsaiTheivam
Tms
தமிழ் என்ற மூன்றெழுத்தின் மறு பெயர் TMS...
🤗🤗🤗👌👌👌👌👌
🙏🙏🙏
❤❤❤❤❤❤👌👌👌👌👌
Poo vaitha poovaikku vaali ayya
😃
தமிழ் இருக்கும் வரை TMSஇருப்பார்