பிற பாடகர்களும் இருந்தார்கள். ஆனால் அனைத்து ஹீரோக்களுக்கும் பாடி தமிழ் ரசிகர்களை வியக்க வைத்த கம்பீரக் குரலின் முன்பு மற்றவர்கள் குரல் சுமார் ரகம் தான்.
@@sethuramanchinnaiah1071 பெரும்பாலும் எல்லா வந்தேறிகளுக்கும் மூன்று எழுத்துதான் , சிவாஜி இல்லை அவர் பெயர் கணேசன் , தமிழால் வயிறு வளர்த்த அத்தனை பேர்களும் தமிழை வளர்த்தேன் ம-------ரை வளர்த்தேன் என்று தற்பெருமை கொள்வது எண்களின் சாபக்கேடு ,காசி தமிழ் சங்கம் போய் , இப்போது சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்
சில காரணங்கள் சில நிகழ்வுகள் இந்த உலகில் நடைபெற கடவுள் சிலரை இந்த உலகில் பிறப்பை கொடுத்து படைப்பார். அப்படி தமிழகத்தில் பாடல்களை பாடுவதற்காகவே தோன்றியவர் TMS ஐயா அவர்கள்.
ஐயா, T, M, S. அவர்களின் குரலில் பாடிய பாடல் என்னுடைய சூலலயே மாற்றி அமைத்திருக்கிறது, அவர் பாடிய பல பாடல்களை, நான் கைத்தறி நெசவு நெய்து கொண்டு நாள் முழுவதும் பாடி கொண்டிருப்பேன், புத்தகம் இல்லாமல் அந்த தெய்வத்தை என்றும் நினைத்து கொண்டு வாழ்வேன்🙏🖐️🖐️🙏
டிஎம்எஸ் அவர்கள் பாடிய பாடல்கள் உயிரோட்டம் உள்ளவை அந்த அளவுக்கு பாடுகின்ற பாடலுக்கு உயிர் கொடுத்து பாடுவார் கனீரென்று ஒலிக்கும் அவரது குரல் இன்னும் எத்தனை காலத்திற்க்கும் அவரது பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்கும் வாழ்க அவரது புகழ்.
TMS தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவர் குரலுக்கு மயங்காதவர் இல்லை. TMS பாடினால் பாடலின் இசையைவிட அவர் குரல் மற்றும் பாவத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். TMS என்றுமே ஒரு சூரியன். TMS தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானது. TMS ஒரு நல்ல பண்பு கொண்ட மாமனிதர். வாழ்க TMS புகழ். எத்தனை பாடகர்கள் வந்தாலும் எனக்கு TMS தான் மிகவும் பிடித்த பாடகர்.
@@pps641 no one can sing like TMS,you konw why? He was TMS only .He had own voice no doubt but how can you say he was a gift to Tamil music world. Every one is unique NO COMPARASION AND OVER ADULATAION please
மக்கள் திலகம் அவர்களுக்கும், நடிகர் திலகம் அவர்களுக்கும், தன்னுடைய இனிய குரலால், இசை உலகத்தை ஈர்த்தவர், எவ்வளவு இனிய குரல், தெய்வீகக் குரல். இசை உலகம் இருக்கும் வரை, TMS என்ற மூன்றெழுத்து, MGR என்ற மூன்றெழுத்தோடு இணைந்தே வாழும், இந்த மண்ணில் புகழ் மணக்கும். 🌹🌹🌹🙏
ஐய்யா.. அருமை தாங்கள் குரல் தந்தையின் குரல் போல் அப்படியே உள்ளது...நீங்கள் ஏன் மேடையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.. தயவுசெய்து கலந்து கொண்டு T. M. S. ஐயாவை மக்கள் முன் நிறுத்துங்கள்...
@@kaalbairav8944 அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை எல்லோராலும் ரசிக்கும் குரலை எல்லோருக்குமானதாகத்தானே நினைப்போம் எனவே அர்த்தத்தை அனர்த்தமாக எடுத்து mean செய்ய வேண்டாம் புரோ be positive
அண்ணன் தம்பி இரண்டு பேரும் மொடாக் குடிகாரர்கள்..டி எம் எஸ்..அய்யாவின் குரல் வளம் உலகில் எவனுக்கும் அமையாது..அவர் தனித் திறமை கொண்டவர்..அந்தக் குரல் மறைந்து விட்டது.
Ebhaaa 😔😔😔 intha galathula Oru 10 paatu Padunaley Audi Car la varanga Tms Thatha 🥰🥰🥰🥰 Kanakey illa Ekkachekama paadirukaru Evalo Simple ah irukanga Avanga Family yea 👌👌👌👌
TMS ஐயா உங்கள் குரல் என் காதில் தேண் பாய்ந்தது உங்கள் நடிப்பு என் கண்கள் குளமாணது ஆம் கல்லும் கணியாகும் திரைப்படம் இண்று பார்க்கும் போது கூட கண்கள் கலங்கும் முடிந்தால் 24.3.2023 அன்று இத் திரைப்படத்தில் இருந்து கை விரலில் பிறந்தது நாதம் பாடுங்கள்.....
இறையருள் கொடை கொடுத்த குரலுடையான்... எம் ஜி ஆர், சிவாஜி க்கு குரலில் வித்தியாசம் காட்டியவர்... சிவாஜி, எம் ஜி ஆரின் பாடல்களை பார்த்தால் பின்னணி பாடகர் பாடியதாகவே தெரியாது.
Super 👌 👍 TMS great singer ❤❤ MG0r n Shivaji voices matched in all songs Such a great singer . No one replace him such a wonderful legend. No doubt his son 💙 voice matching ❤❤
உங்கள் இனிமையான பாடல்களை ரகுராஜ் சக்ரவர்த்தி குழுவில் கேட்டிருக்கிறேன் ஈடு இனையற்ற பாடகர் ஐயா TMS என்னை பொருத்தவரை உலகின் முதன்மை யான பாடகர்கள் இருவர் ஒருவர் ஐயா TMS இன்னொருவர் மதிப்பிற்குரிய கிரேட்டஸ்ட் கிஷோர்குமார் ஜி
அப்பாவைப் போலவே உங்கள் குரல் இருப்பது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி
அந்த வெண்கலக்குரலை தொட இனி ஒருவராலும் முடியாது
உங்கள் தந்தை யாரின் சோகப் பாடல்கள் இளமைகாலத்து எனது தந்தையாரை நினைவூட்டி மாலையாக கண்ணீர் விடவைத்துவிடும்
ஆண்மை குரல் ஆன்மீக குரல் அது அவருக்கு மட்டுமே சாத்தியம்...
அய்யா இடத்தை யாராளும் நிரப்ப முடியாது...
வாழ்த்துக்கள் குடும்பத்தார் அனைவருக்கும்...
தெய்வீக பாடகர் அய்யா டி எம் எஸ் புகழ் ஒங்குக 🙏
டி எம் எஸ் எவ்வளவோ பாடல் பாடியிருந்தாலும் உள்ளம் உருகுதய்யா பாடல் என்றும் இவர் புகழை சொல்லும்
😅😅😅
😊i
அனைத்து நடிகர்களுக்கும் ஏற்ப
பாடல் பாடுவதில் வல்லவர். மக்களால் ரசித்த நினைவுகள்......❤
உலகம் உள்ளவரை ஒலிக்கும் அய்யா TMSசின் பாடல்கள் ...
TMS ❤ஐயா புகழ்
காற்றுள்ள வரை ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்
இவர் பாடிய ஒவ்வொரு பாடல்களும்.. திகட்டாத தேன் அமுது..வாழ்க.
😢🎉 ni
உயர் திரு TMS அவர்களுக்கு நிகர் TMS தான் வேரு யாரும் இல்லை. எல்லாம் கடவுள் கொடுத்த அருள்.
பொய் பேசாதே அன்றே சீனிவாசன் ஏல் ராகவன் நிறையபேர் இருந்தார்கள்
@@nagarajanl.nagarajan2673 ஆயிரம் நபர்கள் இருந்தாலும் இவர் குரல் போல யாரும் இருப்பதாக தோன்றவில்லை எமக்கு .
பிற பாடகர்களும் இருந்தார்கள். ஆனால் அனைத்து ஹீரோக்களுக்கும் பாடி தமிழ் ரசிகர்களை வியக்க வைத்த கம்பீரக் குரலின் முன்பு மற்றவர்கள் குரல் சுமார் ரகம் தான்.
ஆஹா..... இழந்தது மீண்டும் கிடைத்த உணர்வு. கடவுளுக்கு நன்றி 🙏🙏
TMS அவர்களின் அழகான தமிழ் உச்சரிப்புடன் பாடும் முருகன் பக்தி பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்..
Avar paadiya Murugan paataai mattum than keppiyaa....cinemavil avar paadiya paadalgal kettaale odiipoyiruviyaaa
தனது தந்தையைப் போலவே குரல் வளம் கிடைத்தது அவர் பாக்கியம் 🙏
குறல் வலம் இல்லை; குரல் வளம் என்று எழுது
@@kaalbairav8944 நன்றி 🙏.. என் பிழையை சுட்டிக்காட்டியதற்கு...எழத இல்லை எழுது
@@vrchangers5299 நன்றி
சிவாஜியும் மூன்றெழுத்து தான். மூன்றெழுத்துக்காரர் ராமச்சந்திரனுக்கு மட்டுமில்லை. நாகேஷ்க்கும் பொருந்தும்
@@sethuramanchinnaiah1071 பெரும்பாலும் எல்லா வந்தேறிகளுக்கும் மூன்று எழுத்துதான் , சிவாஜி இல்லை அவர் பெயர் கணேசன் , தமிழால் வயிறு வளர்த்த அத்தனை பேர்களும் தமிழை வளர்த்தேன் ம-------ரை வளர்த்தேன் என்று தற்பெருமை கொள்வது எண்களின் சாபக்கேடு ,காசி தமிழ் சங்கம் போய் , இப்போது சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்
ஐயா அவர்களின் குரல் தெய்வீக குரல்
சொல்வதற்கு கொஞ்சம் கூச்சம் வேண்டும்
Tamil இருக்கும் வரை சாகாது அய்யாவின் புகழ்..
சில காரணங்கள் சில நிகழ்வுகள் இந்த உலகில் நடைபெற கடவுள் சிலரை இந்த உலகில் பிறப்பை கொடுத்து படைப்பார். அப்படி தமிழகத்தில் பாடல்களை பாடுவதற்காகவே தோன்றியவர் TMS ஐயா அவர்கள்.
ஐயா, T, M, S. அவர்களின் குரலில் பாடிய பாடல் என்னுடைய சூலலயே மாற்றி அமைத்திருக்கிறது, அவர் பாடிய பல பாடல்களை, நான் கைத்தறி நெசவு நெய்து கொண்டு நாள் முழுவதும் பாடி கொண்டிருப்பேன், புத்தகம் இல்லாமல் அந்த தெய்வத்தை என்றும் நினைத்து கொண்டு வாழ்வேன்🙏🖐️🖐️🙏
டிஎம்எஸ் அவர்கள் பாடிய பாடல்கள் உயிரோட்டம் உள்ளவை அந்த அளவுக்கு பாடுகின்ற பாடலுக்கு உயிர் கொடுத்து பாடுவார் கனீரென்று ஒலிக்கும் அவரது குரல் இன்னும் எத்தனை காலத்திற்க்கும் அவரது பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்கும் வாழ்க அவரது புகழ்.
Yes
TMS தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவர் குரலுக்கு மயங்காதவர் இல்லை. TMS பாடினால் பாடலின் இசையைவிட அவர் குரல் மற்றும் பாவத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். TMS என்றுமே ஒரு சூரியன். TMS தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானது. TMS ஒரு நல்ல பண்பு கொண்ட மாமனிதர். வாழ்க TMS புகழ். எத்தனை பாடகர்கள் வந்தாலும் எனக்கு TMS தான் மிகவும் பிடித்த பாடகர்.
தமிழ் என்ன குட்டையாக இருந்து அவர் பாடியதால் ஒரு அடி வளர்ந்து விட்டதா ? தமிழை வைத்து பிழைத்தார்கள் என்று சொல்
அவர் இல்லை என்றால் தமிழில் வேறு யாரும் பாடவே இல்லையா ?ஏன் இந்த தற்பெருமை?
@@kaalbairav8944 First understand the sentence and take positively.
@@kaalbairav8944 Other singer can sing but not like TMS
@@pps641 no one can sing like TMS,you konw why? He was TMS only .He had own voice no doubt but how can you say he was a gift to Tamil music world. Every one is unique NO COMPARASION AND OVER ADULATAION please
அப்படியே குரலில் அப்பாவைக் காண்கிறோம் வாழ்க வளமுடன்!
டி எம் எஸ் ஐயா எங்கள் ஊருக்கு இரண்டு முறை வந்திருந்தார்.
அவரை பார்க்கும் தருணம் கிடைத்தது.
மக்கள் திலகம் அவர்களுக்கும், நடிகர் திலகம் அவர்களுக்கும்,
தன்னுடைய இனிய குரலால், இசை உலகத்தை ஈர்த்தவர், எவ்வளவு இனிய குரல், தெய்வீகக் குரல்.
இசை உலகம் இருக்கும் வரை, TMS என்ற மூன்றெழுத்து, MGR என்ற மூன்றெழுத்தோடு இணைந்தே வாழும், இந்த மண்ணில் புகழ் மணக்கும்.
🌹🌹🌹🙏
உன்மையாக சொல்கிறேன் ஐயா உங்கள் குரலில் வாழ்கிறார்
வாழ்த்துக்கள் சகோ TMS அய்யாவுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா
TMS voice inimitable n majestic n manly too
டிஎம்எஸ் அய்யா குரலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள்
T M S அய்யாவின் இடத்தை மீண்டும் அவரே பிறந்துவந்தால் மட்டுமே நிரப்ப முடியும் ஓங்கட்டும்
அவர் புகழ்
அவர் எப்படி பாடிய பாட்டை இவர் இவ்வளவு மோசமா பாடுறாரு.... 😢
நடிகர் ஜெய்சங்கரின் குரல் அப்படி யே டி எம் எஸ் குரல் ஓத்து போகுமா ம். பாடல் அன்புள்ள மான் விழியே.........
யார் பாடினாலும் அவர் கம்பீரமான குரல் யாருக்கும் வராது.
மதுரை என்பது மூன்றுயெழுத்து.ஐயா TMS என்பது மூன்று எழுத்து .வளரட்டும் ஐயாவின் புகழ்.
டி.எம்.எஸ் அவர்போல் யாராலும் பாடமுடியாது ஆண்மைகுரல் அவர் கடவுள் கேட்க கேட்க இனிக்கும் அவர் புகழ் ஓங்குக
முருகாபக்தியை உங்கள் அப்பா எங்களுக்கு பாடல் வழியாக தந்தாதர்க்கு ரொம்ப நன்றி ஐயா🙌
தெய்வப்பாடகர் TMS அவர்களின் புகழ் காலத்தால் அழியாதது.
அவர் பாடல்கள் ஒலித்த காலத்தில் வளர்ந்த வாழ்ந்த நாம் எல்லோரும் புண்ணியவான்கள் !
உன் கண்ணில்...... இந்த பாடலை ஐயஆவஐத் தவிர யாராலும் ஏன் உங்களால் கூட பாட முடியாது அந்த பாவம் உணர்ச்சி.....ஐயா ஒருவர் மடுமே
இசை உலகத்தில் போற்றபட வேண்டிய மனிதர்
மீண்டும் சௌந்தர்ராஜன் தோன்றியிருப்பது மிக சிறப்பு
கடமை … … … அது கடமை.. . . .
தமிழக முதல்வர் அவர்ளுக்கு நன்றி
அருமை
வாழ்க மகா கலைஞன் t.m.s புகழ் 🙏
ஐயா
நினைவு வருகிறது
Whether this music programme was telecast in any tv? I would like to see
அய்யா TMSகுரல்ரசிகன்நான்
சீர்காழி கோவிந்தராஜன் மகனுக்கு அவரோட அப்பா குரல் ஒலிப்பதுபோல, TMSன் மகனுக்கு வாய்க்கவிலலையென்பது பெரும் சோகம்.
வாழ்த்துக்கள் சார் 🎉
ஐயா tms புகழ் இசை உள்ளவரை நிலைத்து நிற்கும் 🙏🏻
நான் டி எம் எஸ் ஐயாவின் வெறியன்.
யாரையும் கடித்துக் குதற வேண்டாம் ஐயா
கலைஞர்வழியில்எங்கமுதல்வருக்கு
மதுரைமக்களின் நன்றி.
தமிழ்நாடே நன்றி
@@mohanagandhisundaram2114 கலைஞர் வழி என்று அப்படி ஒரு வழி இருக்கிறதா -அடடா இதுநாள் வரை தெரியாமல் போனதே
ஐய்யா.. அருமை தாங்கள் குரல் தந்தையின் குரல் போல் அப்படியே உள்ளது...நீங்கள் ஏன் மேடையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.. தயவுசெய்து கலந்து கொண்டு T. M. S. ஐயாவை மக்கள் முன் நிறுத்துங்கள்...
காலம் கடந்தும் வாழும் தேன் குரலோன் T.M.S.புகழ் வாழ்க.
ஆம் TMS தமிழ்நாடு மக்களின் சொத்து அனைவருக்கும் சொந்தமான கம்பீர குரலோன்
அந்த சொத்தில்லாமல் நாங்கள் தெருக்களில் பிச்சை எடுத்தோமா என்ன ?
@@kaalbairav8944 அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை எல்லோராலும் ரசிக்கும் குரலை எல்லோருக்குமானதாகத்தானே நினைப்போம் எனவே அர்த்தத்தை அனர்த்தமாக எடுத்து mean செய்ய வேண்டாம் புரோ be positive
@@subramanig3 தேவை இல்லாத அறிவுரை
புரிதலுக்கு நன்றி
@@subramanig3 arumaya sonninghe saghotharare 🙏
I am the ardent fan of TMS. He is a matchless singer.
அண்ணன் தம்பி இரண்டு பேரும் மொடாக் குடிகாரர்கள்..டி எம் எஸ்..அய்யாவின் குரல் வளம் உலகில் எவனுக்கும் அமையாது..அவர் தனித் திறமை கொண்டவர்..அந்தக் குரல் மறைந்து விட்டது.
Excellent singer..... 🎉🎉🎉🎉🎉
TMS son Voice super
Ebhaaa 😔😔😔 intha galathula Oru 10 paatu Padunaley Audi Car la varanga Tms Thatha 🥰🥰🥰🥰 Kanakey illa Ekkachekama paadirukaru Evalo Simple ah irukanga Avanga Family yea 👌👌👌👌
Evergreen legend TMS..
Pranamangal.. 🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝🙏🙏🙏
Vie super
The legend singer
you are very humble like your father
"ழ" ள என்ற இரு எழுத்துக்களுக்கும் உள்ள உச்சரிப்பை தெளிவாக உச்சரித்த ஒரே பாடகர் ஐயா டி.எம்.எஸ் மட்டுமே.
🙏🏽Sir, you too have similar voice like TMS Sir🙏🏽
டி எம் எஸ் ஒரு genius
Worl voice God TMS sir
Grate
TMS ஐயா உங்கள் குரல் என் காதில் தேண் பாய்ந்தது உங்கள் நடிப்பு என் கண்கள் குளமாணது ஆம் கல்லும் கணியாகும் திரைப்படம் இண்று பார்க்கும் போது கூட கண்கள் கலங்கும் முடிந்தால் 24.3.2023 அன்று இத் திரைப்படத்தில் இருந்து கை விரலில் பிறந்தது நாதம் பாடுங்கள்.....
Sirappu vazhtthukkal iyaa
But he cannot match that legends voice … no chance
இறையருள் கொடை கொடுத்த குரலுடையான்... எம் ஜி ஆர், சிவாஜி க்கு குரலில் வித்தியாசம் காட்டியவர்... சிவாஜி, எம் ஜி ஆரின் பாடல்களை பார்த்தால் பின்னணி பாடகர் பாடியதாகவே தெரியாது.
Sivaji sir, tms combination arumai.
TMS sir is legend when I hear his murugan songs it is like honey in the ears
Arumai arumai arumaiyana padhivuy brother 🎉🎉🎉🎉🎉🎉
அப்பா வை போல உங்கள் குரல் சூப்பர்
TMS, Avergal, my, hart, singer, goldsingar, Madurai, thangam, thank you, balraj
Majestic voice of the century.
Super 👌 👍 TMS great singer ❤❤ MG0r n Shivaji voices matched in all songs Such a great singer . No one replace him such a wonderful legend. No doubt his son 💙 voice matching ❤❤
❤
🙏
சிறப்பு சிறப்பு
No doubt,Long Live TMS Ayya
All the songs are super because of the lyrics and music director. TMS was the most arrogant singer due to his voice for mgr and sivaji.
சும்மா பொத்தாம்போக்கா குற்றச்சாட்டு சொல்லாதே...உன் காழ்ப்புணர்வுக்கு வன்மையான கண்டனங்கள்.
ஒரே ஒரு குரல், அது tms குரல் மட்டுமே கம்பீரம் நிறைய்ந்த ஆண்மை குரல்.
காலத்தால் அழியாத குரல் மன்னன்
Just returned from the program. Fantastic🎉🎉
எத்தனையோ இனிமையான குரல்கள் இருந்தாலும் S P B குரலைப்போல் இனிமையான குரல் எவரிடத்திலும் இல்லை.
உங்க குடும்ப கடமை பாடமால் இருந்தாலே போதும்
Poda loosu
TMS the one and only Legend
உங்கள் இனிமையான பாடல்களை ரகுராஜ் சக்ரவர்த்தி குழுவில் கேட்டிருக்கிறேன் ஈடு இனையற்ற பாடகர் ஐயா TMS என்னை பொருத்தவரை உலகின் முதன்மை யான பாடகர்கள் இருவர் ஒருவர் ஐயா TMS இன்னொருவர் மதிப்பிற்குரிய கிரேட்டஸ்ட் கிஷோர்குமார் ஜி
T .m.s aiya saka villai avar ungal roobathil vallthukkodirukkirar athey kural ewwaluwu inimaiyana manatukku amaidiyai kodukkum kural ewwalawu kadinamana welayayum ungal pattai kettukondu welai seythal kalaippe salippo theriyamal oodividum manithan intha olagil walum warai T.M.S walvar ❤
Puratchi Padalgal with MGR will reverberate in our hearts for ever
நடிப்பு இருக்கும் வரை நடிகர் திலகம் இருப்பார் நமது முருகப்பெருமான் இருக்கும் வரை TMS இருப்பார்
TMS அவர்களின் நூற்றாண்டு விழாவில் மறகாமல் முத்து பல் சிரிபபல்லவோ
முல்லை பூ விரிப்பல்லவோ பாடலை
பாடவும்
இந்த ஒரு பாடல்
நூறு பாடலுக்கு சமம்
எங்கள் பொற்காலத்தின் இருக்கும்போதும் இறந்த பின்பும் போற்றுதர்க்குரியபொக் கிஷம் ஆண்மையின் இளமைக்குரலோன் டி எம் எஸ் அண்ணன் அவர்கள்!
உங்கள் குரல் not bad, இருந்தாலும் இந்த உலகில் ஒரே வாணம், ஒரே பூமி என்பது போல ஒரே TMS, ஒரே சிவாஜி, ஒரே MGR தான் இதற்கு மாற்று கிடையாது.
4:00 ❤❤❤
காலத்தால் வெல்ல முடியாது அவரது உழைப்பு.
MGR, MSV,KVM, & TMS. எல்லோருக்கும் மூன்று எழுத்து தான்
அற்புதம்
TMS iyaa avarkal marayavillai adutha ayram aandukal valuvar
Sir, ate kural. T. M. S ayya oru daivapiravi. 🙏neengal bagiyavan.
வாழ்த்துக்கள்
உங்கள் தந்தை மதுரையில் அரசமரம்பிள்ளையார்கோவில்விழாவில்பாடுவார்நாங்கள்எனதேநண்பர்களுடன்கேவிந்துசென்றுரசிப்போம்!!!!!
TMS iyya 🤘✌
Super very great legend and a human being