என் மனதின் கவலையாக😞😞😞 இருந்தது இந்த நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது🤣🤣🤣 ரொம்ப ரொம்ப நன்றி இமான் அண்ணாச்சி👏👏👏🤝 அவர்களே உங்கள் அணுகுமுறையும் சிரிக்க வைக்கும் அந்த நகைச்சுவையும் உங்களோடு என்றும் இருக்கட்டும் எல்லோருக்கும் நல்ல மகிழ்ச்சியான செய்தியையும் மகிழ்ச்சியான கருத்துக்களையும் கேட்டு வாழ்வதற்கு நீங்கள் காரணமாக இருப்பதால் நீங்கள் என்றென்றும் நலமோடு வாழ வாழ்த்துகிறேன் 😊🙌நான் கவிஞர் கற்பகம்
இந்த நிகழ்ச்சியில் அநேகமாக எல்லா குழந்தைகளும் பெற்றோர்களை மரியாதை இல்லாமல் தான் பேசுகிறார்கள்அ. அநாகரிகமாக சொல்லையும்சொல்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்துபவரும் குழந்தைகளிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்கிறார். இந்த நிகழ்ச்சியை பார்க்கிற மற்ற குழந்தைகளும் கெட்டு போய்விடும். பார்ப்பவர்கள் முகம் சுளிக்க வைப்பது போல் நிகழ்ச்சி நடத்த வேண்டாம்.
All the kutties are cute. Janani kutty ku hugs. We too are settled in another country. Seeing many brothers who work here from our country who miss their families. Let the families get united soon & stay happy.
தாய், தந்தையர்கள் செல்லம் என்ற பெயரில் மரியாதைக் குறைவாகப் பேச அனுமதிப்பதால் பொது இடத்தில் இருவருக்கும் கெட்ட பெயர் வரும்,அதிச் செல்லம் ................
இந்த மாதிரி நிகழ்ச்சி குழந்தைகளின் நண்ணெரியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது இருந்தாலும் இந்த படைப்பாளர்கள் எதற்கு இந்த மாதிரியான விளையாட்டு செய்து வருங்கால தலைவர்களை பற்றிய சிந்தனை இல்லாமல் செயல் படும் போது மன வேதனை அளிக்கிறது
இமானுவேல் அண்ணாச்சி உங்கனாலையும் உங்க ப்ரோக்ராம் நாலையும் சிறு பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மதிக்கிறதில்லை......பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்படியுங்கள்......இந்த வேத வசனத்தை நீங்கள் ஒரு கிறிஸ்தவராய் இருந்தும் நீங்கள் வாசித்ததில்லையா? பெற்றோர்கள் கவனத்திற்கு : இந்த நாளில் பிள்ளைகள் பேசுகிறதை பார்த்து சிரிக்கிறீர்கள்......ஆனால் நாட்கள் வரும்போது இதே பிள்ளைகள் பேசுவதை குறித்து .....நீங்கள் அழுக வேண்டியதாய் இருக்கும்.
@@gowthamanramalingam2710 இதே வாற்த்தையை உன் பிள்ளை உன்னையும் உன் மனைவியையும் சொல்லும் நாட்க்கள் வரும் அப்ப எதை முடிட்டு போக போறின்ங்க??? 😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂
I never get chance to laugh. Even in cinema, nowadays we don't get laugh after seeing laughing scene . But this kutty chutties whis is organized by Mr. Iman made us to laugh more and more.
கண்டக்டர் குட்டி பாப்பா சிரிப்பு சூப்பர் அழகு டா செல்லம் தங்கப்பிள்ள😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@@premaprema7629 அவன் பையன்
Antha conducter baby romba azhaga sirichukitte irukan. 😘😘😘😘Kulanthaikalum mozhiye azgahuthan.....👍👍👍👍
குழந்தைகள் பேச்சு ரசிக்கும் படி இல்லை
நிஜமாவே இல்லையா
இமான் அண்ணாச்சி உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி
Konjam neram ean kavalaigalai maranthu siritheen 😍😍❤️❤️❤️❤️
குழந்தைகள் இல்லா உலகம் வெறும் பிணபூமியே,
ஒரு வேளை இருக்குமோ
குழந்தையின் மழலை மொழியின் சிரிப்பு கலந்த பேச்சு அழகு 👌👌👌 சிறப்பு
குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாதவர்......
குழந்தை செல்வம் எல்லாம் அழகுதான்
சத்தியமான உண்மை இது, ஆரம்பதிலே யே, மரியாதை சொல்லி தரப்பட வேண்டும், 🌺🌺🌹👆🏿👆🏿👆🏿🌹🌹🌹🌸🌸
என் மனதின் கவலையாக😞😞😞 இருந்தது இந்த நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது🤣🤣🤣 ரொம்ப ரொம்ப நன்றி இமான் அண்ணாச்சி👏👏👏🤝 அவர்களே உங்கள் அணுகுமுறையும் சிரிக்க வைக்கும் அந்த நகைச்சுவையும் உங்களோடு என்றும் இருக்கட்டும் எல்லோருக்கும் நல்ல மகிழ்ச்சியான செய்தியையும் மகிழ்ச்சியான கருத்துக்களையும் கேட்டு வாழ்வதற்கு நீங்கள் காரணமாக இருப்பதால் நீங்கள் என்றென்றும் நலமோடு வாழ வாழ்த்துகிறேன் 😊🙌நான் கவிஞர் கற்பகம்
👏🏻👏🏻👏🏻👏🏻
சூப்பர் செல்லங்களா
20 நிமிடம் மனம் விட்டு சிரித்தேன். நன்றி!
Sai Ragav Vera level romba romba pudichiruku 🤣🤣😁😁😘
ரொம்ப super a இருந்ததது sir நன்றி மனசு relaxa இருக்கு thank you
கன்டக்டர் குழந்தை சிரிப்பு கவலைகளை மறக்கடிக்கிறது! வாழ்த்துக்கள் 🎉
என்னதான் கவலைகள் இருந்தாலும், மழலைகளின் பேச்சைக் கேட்டாலே போதும் கவலைகளை மறந்து சிரிக்கின்றோம், வாழ்த்துக்கள் தங்கங்களே!👏⚘
Super
புது அப்பா வேணும். பழைய அப்பா வேண்டாம் , என்பதெல்லாம் குழந்தையின், ஆழ் மனத்தில் பதிந்து விடும். இதெல்லாம் நன்றாக இருக்கிறதா?
Yes Yes Yes
Conductor boy smile very nice
குழந்தைகளின் மழலை பேச்சுக்களே அழகு அழகுதான்
Finishing vera level... அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு
இந்த நிகழ்ச்சியில் அநேகமாக எல்லா குழந்தைகளும் பெற்றோர்களை மரியாதை இல்லாமல் தான் பேசுகிறார்கள்அ. அநாகரிகமாக சொல்லையும்சொல்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்துபவரும் குழந்தைகளிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்கிறார். இந்த நிகழ்ச்சியை பார்க்கிற மற்ற குழந்தைகளும் கெட்டு போய்விடும். பார்ப்பவர்கள் முகம் சுளிக்க வைப்பது போல் நிகழ்ச்சி நடத்த வேண்டாம்.
இந்த குழந்தைகளின் சிரிப்புக்கு கோடி கோடியாக கொடுத்தாலும் ஈடாகாது. வாழ்த்துக்கள் செல்லங்களா. 💐👏
contector thambi .. Siripu so cutee
சில பிள்ளைகளுக்கு மரியாதையாக கதைக்கமுதல் கற்றுக் கொடுக்க வேண்டும் 😭😭😭😭
Exactly
Yes
பிள்ளைகள் குழந்தைகள் அதுகூட பரவால்ல. கட்டிய மனைவி மூச்சுக்கு மூச்சு புருஷன வாடா போடான்னு சொல்வது அதவிட கொடும
@@madura9594 ll d
... N
@@madura9594 avanga mattum manaiviyA vadi podi sollalMa
Conductor kutty paiyaa u siripodaa naanu sirichu enoda kavalayella maraka vachita da papa😂❤️❤️
அப்பாவை மாத்தலாமுன்னு வேறு ஆளை கூட்டி வந்து காட்டுவது மகா மட்டமான செயல்
மிக மட்டமான செயல்
இதை நானும் எதிர்க்கிறேன்.தாய்தந்தைபுணிதத்தைகெடுக்காதீர்கள்.பணத்திற்காகபண்பாட்டைவிற்காதீர்
💐😜👏உண்மையிலேயே வாய் விட்டு சிரிக்க வைச்சுட்டாங்க சார் ..சூப்பர்
வாங்கசகக்ஷளஞ
Sai rahav alagu sirippu super
Laughing baby very nice
Pray God has to give good health
& happiness in future.
சூப்பர்
புது அப்பாவை வாங்கனுமா இப்படி பேசகூடாதுன் சொன்னகாலம் போய் கை தட்டி சிரிக்து
அதைவிட புது அப்பான்னு ஆறு பேர் நின்னாங்க ஒரு வயதானவர் உட்பட அதில் ஒருவரை கைகாட்டி விட்டிருந்தால்!? இல்லை இதெல்லாமே செட்அப் . ஜாலிக்காக
கண்டக்டர் எங்க முகில் குட்டி போல இருக்கார் 😂😂😂 லவ் யூ செல்லம்
அந்த.குட்டி.னபயன்.சிரிப்புஅழக.இருக்கு
13:10'அடுத்தவங்களை அழைத்து அவமாணபடுத்தவேண்டாம் அவர்கள் என்ன நினைப்பார்கள்
Conductor siripu super
Q
மனசு விட்டு சிரிக்க வைச்சுடீங்கா
Entha episode ten time ku mela pathudan salika matikku😂🤣😂sweet kitties 😘😘😘
Condecter super god please you thangam.super sirippu.thangam always sirippu.super super.
இமான் அண்ணாச்சி fans! 🔥🔥🔥🔥
Iiìiiiioiikkkķoo90o9
Ji
😅😅okkoo9
இந்த டிவியை பார்த்தாள் இதுபோன்ற புத்தி தான் வரும் நல்ல புத்தி வரவே வராது ஓம் ஓம் ஓம் ஆம் ஆம் ஆம்
செம்ம சிரிப்பு
அப்பா சுயம் வரம் விளையாட்டு நல்லதல்ல
என்ன.ஒருசிரிப்புங்கசூப்பர்குட்டிஸ்
தம்பி எதுக்கும் அம்மா கேட்டுப்பார் ஆல்ரெடி இருந்ததாலும் இருப்பான்
😂🤣😁
கண்டக்டர் பாப்பா கூட நல்ல சிரித்தேன் அருமை
From
Delhi
11111111111
Lovely smile
Yes bro
I like that little conductor and his laughter very much. Stay happy n blessed🥰
Janani husband romba pavam😂
அம்மாகாரிக்கு அல்வா சாப்பிட்டதுபோல் ஆனந்தமா இருக்குமே?
Ammavin maanathai vaanghum chinduhal...innocent talk
Sai rahul smile super
அரிதிலும்அரிது மழலைசொல்
அமர்க்களமானகுட்டீஸ்கள்
கவலைகள் காணவில்லை
😁😁😁😁😁😁very cute little children 😍😍😍😍😍👏👏👏
Appavai mathidilam solluvathu thappu
Ithula line katti entha appa venum nu kekuringa 🤣🤣🤣
Please watch Annachi's show. It will relief your stress. He is one of the best anchor
குழந்தை சிரிப்பே அலாதிதான் என்ன அழகு
Superrrrr cute kutty s
Aana ungalukku sariyaagetaan joisiyam soli irukkiraar annaachi appaditaane
2:28 அவனால பிரச்சணை இல்ல.. நீங்க தான் பிரச்சணையே...
Sai ragav your innocent laugh is excellent
All the kutties are cute. Janani kutty ku hugs. We too are settled in another country. Seeing many brothers who work here from our country who miss their families. Let the families get united soon & stay happy.
Annaci super camedy all the babys super
சுட்டி.. சுட்டி..
Super da magane
Janani papa ❤️super
🥰🤣All kids 👏 amazing
இதுஒரு நிகழ்ச்சியா சேசேசேசே
Super But pillygalukku parants first' piraray mathikkavum periyavarkku mathippodu pesavum kattu kodungal.
Sai ragav super cutie pie 🤣🤣❤️
Super super
சின்ன வயசில வாடா போடான்னு சொல்லிக்குடுக்கறது.பிறகு பெரியவர்களாய் வளர்ந்த பிறகு அதே மாதிரி பேசன வருத்தப்படுவது.
சரியான கேள்வி🙋🙋🙋🙋
அருமை
@@loganathanv6271 00
@@interiors-interiordesigns1566
0
Auntya pathi kulandhaigakitta kekuraru vilangirum
Great
amazing 🌹
டேய் தம்பி உன் பேச்சைக் கேட்டு உங்க அம்மா மட்டும் ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பாங்க ஏன்ன டபுள்ஸ்
Pesave theriyala cute a sirikiran sai ragav
Super ❤️ ❤️
Super Conducter
Long distance with family in childhood is really hard to heart💔
Conductor super
Covering family 😙😁😁😁
Cute chellam 👍
Super 🌹
Kantktar thampi azhaga irukkan azhaga sirikkiran
பத்து பேரை காட்டி இந்த அப்பாவை உணக்கு பிடிச்சுருக்கானு கேக்கிரியே
So very cute baby s
Yanna annachi Inga irukiga 😯😯😯
3 boy super a sirikiran
நன்கு🇱🇰
Super super kutties
கலாச்சார சீர்கேடு குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது.
All the kitties are very nice..god bless them and their parents..,
தாய், தந்தையர்கள் செல்லம் என்ற பெயரில் மரியாதைக் குறைவாகப் பேச அனுமதிப்பதால் பொது இடத்தில் இருவருக்கும் கெட்ட பெயர் வரும்,அதிச் செல்லம் ................
Children can be fun but still they should be taught to respect elders. Otherwise they will grow up to be disrespectful.
இந்த மாதிரி நிகழ்ச்சி குழந்தைகளின் நண்ணெரியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது இருந்தாலும் இந்த படைப்பாளர்கள் எதற்கு இந்த மாதிரியான விளையாட்டு செய்து வருங்கால தலைவர்களை பற்றிய சிந்தனை இல்லாமல் செயல் படும் போது மன வேதனை அளிக்கிறது
இமானுவேல் அண்ணாச்சி உங்கனாலையும் உங்க ப்ரோக்ராம் நாலையும் சிறு பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மதிக்கிறதில்லை......பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்படியுங்கள்......இந்த வேத வசனத்தை நீங்கள் ஒரு கிறிஸ்தவராய் இருந்தும் நீங்கள் வாசித்ததில்லையா?
பெற்றோர்கள் கவனத்திற்கு : இந்த நாளில் பிள்ளைகள் பேசுகிறதை பார்த்து சிரிக்கிறீர்கள்......ஆனால் நாட்கள் வரும்போது இதே பிள்ளைகள் பேசுவதை குறித்து .....நீங்கள் அழுக வேண்டியதாய் இருக்கும்.
Summa moodikittu pongada psycho koothingala
உண்மை இப்ப இளம் வயது வயது போனபின் எதையும் தாங்கமுடியாது,
Thavaraana program
@@gowthamanramalingam2710 இதே வாற்த்தையை உன் பிள்ளை உன்னையும் உன் மனைவியையும் சொல்லும் நாட்க்கள் வரும் அப்ப எதை முடிட்டு போக போறின்ங்க??? 😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂
@@Daniel-pj3ic appa vanthu nee onnum pudunga vendam ....... kuzhanthaikal periyavarkal ana piraku avarkale thankalai thiruthi kolvarkal ponga pavadai groupkala matham mathra alloluya sathankala
03:15 - 4:00 josiyar sariyathan solli irukkar. 😂😂😂 bigg boss aappu
I never get chance to laugh. Even in cinema, nowadays we don't get laugh after seeing laughing scene . But this kutty chutties whis is organized by Mr. Iman made us to laugh more and more.
Sai Ragav super chellam
என்ன மாதிரியான சிறிய சேனலுக்கு உங்களால் முடிந்த ஆதரவு தாருங்கள் நண்பர்களே 🙏🙏
பிள்ளை வளர்க்கிற லட்சணம் வா நீ போ
Hi
Sema but me to miss 😭San becouse corona unabil to go inshalla ✈️✈️