குழம்பு மிளகாய் தூள் | Kulambu milagai thool | Kuzhambu milagai thool recipe in tamil | Homemade

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder Рік тому +9

    உங்க பதிவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி ஐயா 😊

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf 10 місяців тому +3

    ரொம்ப அருமையான விளக்கம் சகோ

  • @Pacco3002
    @Pacco3002 8 місяців тому +1

    நன்றி.

  • @praba5633
    @praba5633 10 місяців тому +2

    தெளிவான விளக்கம் தலைவா❤❤❤

  • @evalarmathi1058
    @evalarmathi1058 Рік тому +7

    Very very thank you sir unga pathivugal super a irukku

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      Thank you mam 😊

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      ​@@TeaKadaiKitchen007 காலிஃப்ளவர் பக்கோடா செய்வது எப்படி என்று சொல்லுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      @@seethalakshmi9900 Ok mam sure

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      @@TeaKadaiKitchen007 நன்றி

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 10 місяців тому +1

    Arumai thanks thambi🙏🏻

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Рік тому +5

    அருமையான குழம்பு மிளகாய்த்தூள் கலர் கண்ணை பறிக்குது bro 👌👌

  • @abdulrahiman8827
    @abdulrahiman8827 Рік тому +1

    மிக அருமை ! வாழ்த்துக்கள்...
    சாம்பார் தூள் செய்வது எப்படி என்று வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      கண்டிப்பாக வெளியிடுகிறோம்

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Рік тому +1

    Ninaichutu irunthom senchitinga . Thank u bro.

  • @sathiyaraja3721
    @sathiyaraja3721 9 місяців тому +2

    Brother adhu ration la. Podura thuvaram paruppu dhan

  • @LovelyBakedCustard-gz1hr
    @LovelyBakedCustard-gz1hr 10 місяців тому +1

    Anna unkala nambi masala podi araikka poren ungloda ingridend superr a irukku anna intha alavula araithal nalla irukkuma kulambu sombu katuku venthayam melaku seerakam athilama irukku atha kekkure anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 місяців тому

      intha alavuku podunga nalla irukum. enga vetuku ipdi than pottu use panitu irukom.

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 10 місяців тому +1

    சார் நீங்க எந்த ஊர்.?,நாங்களும் இதே முறையில் தான் செய்வோம்

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Рік тому +2

    Fridge l வைத்து சிக்ஸ் months use பண்ணலாம் ப தம்பி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      டேஸ்ட், மணம் ஏதும் மாறுமா மேடம்.

    • @rajirengarajan320
      @rajirengarajan320 Рік тому +1

      @@TeaKadaiKitchen007 no ma.Marathi. கொஞ்சமா வெளியில் usekku balance fridge l.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      @@rajirengarajan320 சூப்பர்ம்மா . உங்கள் மூலமாக ஒரு நல்ல தகவல் தெரிஞ்சிக்கிட்டோம். நன்றிகள்.

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Рік тому +2

    பெருங்காயம் நீங்கள் எங்கு வாங்கிணீர்கள். சதுர சதுரமாக அழகாக இருக்கிறது.

  • @sandrablessy9258
    @sandrablessy9258 9 місяців тому +1

    ❤WONDERFUL GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp Рік тому +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому +1

    Romba Arumai...

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 9 місяців тому +1

    Neenga indha milagai podi yedhu yedhuku poduvinga

  • @sumathyrn1450
    @sumathyrn1450 6 місяців тому +1

    *CAN YOU TELL THIS POWDER MEASUREMENT FOR 4 PEOPLE?* 😊

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 Рік тому +1

    Super bro thanks Dubai

  • @psuriakalasomasundaram4637
    @psuriakalasomasundaram4637 Рік тому +3

    I'm a new subscriber. One question, you didn't add curry leaves. Why?

  • @sathyabamak5204
    @sathyabamak5204 9 місяців тому +1

    வணக்கம் தம்பி இந்த ‌குழம்புபொடி‌ வைத்து நான்கு பேர் ‌சாப்பிடகூடிய அளவில் ‌சாம்பார்‌ புளிக்குழம்பு ‌கறிகுழம்பு‌ எத்தனை ஸ்பூன் போட வேண்டும் என்று சொல்லுங்கள் ‌அல்லது வைத்து காண்பியுங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றிகள் பல

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      5 பேர் சாப்பிடும் அளவு :-
      சாம்பார் - 2 டீஸ்பூன்
      புளிக்குழம்பு - 2 டீஸ்பூன்
      கறி குழம்பு - 1 டீஸ்பூன்

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Рік тому +2

    Brother unga name yena
    Brother milahai powder spr. But Malli oil potu varutha one month apouram oil smell varadha. Dbta iruku. Tips yellam spr. Sambarku mattum podra hotel sambar powder podunga. Iduvum podalam. But hotel sambar powder podunga. Brother tks. Master tks.

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Рік тому +6

    குழ குழப்புடன் குழம்பும் சற்று கெட்டியாகவும் இருக்கும்..!!💐🙏💐

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому +1

    இது நல்லா காரசாரமாக சூப்பரா இருக்குமே....

  • @thayaranipeter6462
    @thayaranipeter6462 11 місяців тому +1

    How much kg masala come

  • @jaquelinerosie1034
    @jaquelinerosie1034 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 Рік тому +1

    சத்து மாவு தயாரிப்பது எப்படி என்று வீடியோ போட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Рік тому +1

    குழம்புமசாலாபொடியில் அரிசி சேர்த்தால் பூச்சி வண்டு சேராதா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      வராது. வறுத்து தானே சேர்க்கிறோம்.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Рік тому +1

    மட்டன்குழம்பு
    மீன் குழம்பிற்கும் ப்படுத்தலாமா?

  • @meenakshis9376
    @meenakshis9376 Рік тому +1

    அண்ணா 👌👌👌🙏🙏

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Рік тому +2

    Porumaiya ellaroda question i answer pannareenga.adhukke ungalukku pallandu

  • @Savioami
    @Savioami Рік тому +9

    நீங்க துவரம் பருப்பு ன்னு வறுத்தது துவரம் பருப்பே இல்ல .... அது மஞ்சள் மசூர் பருப்பு ...ஆஸ்திரேலியாலேர்ந்து வருது ...அங்கே குதிரை சாப்பிடறது .....விலை குறைவு க்காக விற்கப்படுகிறது

  • @Sriram-up3qe
    @Sriram-up3qe Рік тому +2

    100 like bro

  • @kumaresankothai9249
    @kumaresankothai9249 Рік тому +1

    Sir, ellathukkum sombu poda vendam, ore smell kidaikkum , learnersku ethu sariyana samayal guidence kidayathu, ethukku thevayo athukku podunga

  • @josephpeter5992
    @josephpeter5992 Рік тому +1

    மிளகாய் வற்றல் என்னாயிற்று

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      அதை வெயிலில் நன்றாக காய வைத்தாலே போதும்.

    • @RajKumar-jn2tc
      @RajKumar-jn2tc 11 місяців тому +1

      Good

  • @bashabaibashabai8012
    @bashabaibashabai8012 Рік тому +1

    Sales பண்றீங்களா ஐயா

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 10 місяців тому +1

    ஆனால் கறிக்குழம்பிற்கு வெந்தயம் சேர்க்க கூடாது.

  • @palanichamyg2206
    @palanichamyg2206 Рік тому +1

    நெருப்பின் கம்..குருப்பில்இவ்லன