தலைக்கனம் இல்லாத குடும்பம், வெட்டிப்பேச்சு, வீண் பந்தா, ஆணவம், ஒரு நாளும் இந்த ஜோடி கிட்ட நான் பாத்ததே இல்லே😮😊❤❤❤ செம ஜோடி👌🤩😍 வாழணும் பல்லாண்டு🙌🙌😊💕💖✨️💞❤️❣️🎉🎊
உங்கள் அன்யோன்யத்தை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் நீங்களாவது நீண்ட ஆயுளுடன் என்றும் இணைபிரியாதிருக்க இறைவனை வேண்டுகிறேன் (முதலில் திருஷ்டி சுத்தி போட்டுக்கங்க) 👌வாழ்க வளமுடன் 👍🙏🏾🙏🏾🙏🏾
சாந்தா கிட்ட இருப்பதெல்லாம் பொறுமை கணவரை விட்டுக் கொடுக்காத பேசும் குணம் அனைத்தும் இருக்கு முக்கியமாக சலிக்காமல் உழைக்கிற சாந்தா பார்க்கும்போது எனக்கு ❤❤
சகோதரி உங்க வீடியோவை பார்க்கும் வரை நாங்க நன்றாகவே கவலைகளை மறந்து இருப்போம்.உங்க வீடியோவை நினைத்தாலே சிரிக்க தான் தோன்றுகிறது.உங்க நல்ல மனசுக்கு நீங்களும் உங்க குடும்பமும் நன்றாகத்தான் இருப்பீர்கள்.உங்களைபிடிக்க காரணம் ஒளிவு மறைவு இல்லாமல் எதார்த்தமாக பேசுவதுதான்.நீங்க இருவரும் எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாந்தா அக்கா உங்கள் இருவரையும் பார்க்கும் போது மனதுக்கு பெருமையாக இருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் இருவரின் புரிதல் ஒற்றுமை எல்லாம் நன்மை மட்டுமே உங்களுக்கு வரும் அந்த பார்சலை பிரிக்கும் போது எங்களின் மனம் வருந்தி கொண்டே இருந்தது இருந்தாலும் இறைவனிடம் வேண்டி கொண்டேஇருந்தோம❤❤❤❤ உங்கள் சந்தோஷமாக இருங்கள் நீங்கள் இருவரும் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள் நாங்கள் பாண்டிச்சேரியில் வசிக்கிறோம் என் கணவரிடம் உங்களின் வீடியோ பார்க்க சொல்வேன் வாழ்க்கை தைரியத்தை உறற துணை இருந்தால எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் இருவரும் உதாரணமான தம்பதியர் வாழ்த்துக்கள் சகோதரி ச🎉 சகோதரன் ❤❤❤❤❤❤
Unka family eannaku rampa pidumkum unka comedy reels Vera level seikiram unkaluku pada movie ketaikum dance super innum neraiya eruku unka kita unkala pakkanum
கடின உழைப்பால் உயர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் ...நீங்கள் வேலை செய்யும் பொழுது உங்கள் கைக்கு கை குளோஸ் போட்டால் நன்றாக இருக்கும்
ungka pinanale irukum po(flower) romba algaerukuthu(the flower behind you brother is very beautiful the pink color flower )not your wife she is a smiling rose
வணக்கம். இ௫வ௫ம்.நலமா.நீங்கள்இ௫வ௫ம் சேர்ந்து தான் வேலை செய்றீங்க. அதற்கான வ௫மானம் ஒரே தடவை தானே கிடைக்கும். சாந்தா அவர்கள் எனக்கு 1000.முத்து அவர்களுக்கு 1000௹ கிடைக்கும் என்று சொல்றாங்க. இதற்கான விளக்கம் புரியவில்லை. நான் கேட்ட இந்த கேள்வி தங்களுக்கு சங்கடத்தை தந்தால் மன்னிக்கவும்.
Hi Santa akka and raja Anna I'm daily watching ur video.daily put these types of reality videos.it will be very nice.compare to comedy video and dance and songs.keep it up.
கணவன் மனைவி சேர்ந்து வேலை பார்ப்பதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் ❤❤
மனமொத்த தம்பதிகள், கள்ளமில்லா உள்ளங்கள்🥰🥰 இவங்கள பாத்தாலே எனக்குள்ளே ஒரே சந்தோஷம்😊😊❤❤❤❤ நல்லா இருங்க மக்கா🙌🙌♥️🎊🎉💖✨️
இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு குடுக்காம பேசுறதே தனி அழகு👌😍♥️♥️ இப்படியே ஆயுசுக்கும் இருப்பீங்க🙌🎊🎉 நல்லா இருப்பீங்க🙌😍♥️🎊🎉
தலைக்கனம் இல்லாத குடும்பம், வெட்டிப்பேச்சு, வீண் பந்தா, ஆணவம், ஒரு நாளும் இந்த ஜோடி கிட்ட நான் பாத்ததே இல்லே😮😊❤❤❤ செம ஜோடி👌🤩😍 வாழணும் பல்லாண்டு🙌🙌😊💕💖✨️💞❤️❣️🎉🎊
இந்த உழைப்பாளி குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤
சாந்தாவுக்கு திறமை , தைரியம், நம்பிக்கை எல்லாம் அதிகம்❤😊
உங்கள் அன்யோன்யத்தை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் நீங்களாவது நீண்ட ஆயுளுடன் என்றும் இணைபிரியாதிருக்க இறைவனை வேண்டுகிறேன் (முதலில் திருஷ்டி சுத்தி போட்டுக்கங்க)
👌வாழ்க வளமுடன் 👍🙏🏾🙏🏾🙏🏾
சாந்தா கிட்ட இருப்பதெல்லாம் பொறுமை கணவரை விட்டுக் கொடுக்காத பேசும் குணம் அனைத்தும் இருக்கு முக்கியமாக சலிக்காமல் உழைக்கிற சாந்தா பார்க்கும்போது எனக்கு ❤❤
எல்லாரும் காலால் தள்ளிவிட்டதை நாங்க கையால் எடுத்து விக்கிறோம் னு சொன்னது கேட்டு மனசு கஷ்டமா இருக்கு சாந்தா நீங்க நல்லா இருக்கனும்
இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு குடுக்காம பேசுறதே தனி அழகு 👌❤️❤️❤️ சாந்தா அல்ல பின்னே 😅😅😅
சகோதரி உங்க வீடியோவை பார்க்கும் வரை நாங்க நன்றாகவே கவலைகளை மறந்து இருப்போம்.உங்க வீடியோவை நினைத்தாலே சிரிக்க தான் தோன்றுகிறது.உங்க நல்ல மனசுக்கு நீங்களும் உங்க குடும்பமும் நன்றாகத்தான் இருப்பீர்கள்.உங்களைபிடிக்க காரணம் ஒளிவு மறைவு இல்லாமல் எதார்த்தமாக பேசுவதுதான்.நீங்க இருவரும் எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
உழைப்பால முன்னேறின குடும்பம்😊😊❤❤❤ பழச எப்பவுமே மறக்காம இருக்கிற குடும்பம்😊😊❤❤❤ அதனால தான் உங்கள எனக்கு பிடிக்க காரணம்😊❤❤❤🎉🎉
எங்க சாந்தா முகராசி அப்படி அதான் இருந்தும் ராஜா ப்ரோ சொல்லுவதும் சரிதான் நல்லவுகளுக்கு நல்லதுதான் நடக்கும் உண்மை சூப்பர் சூப்பர் செம்ம🎉🎉🎉
எனக்கு நீங்க ரெண்டு பேருமே தங்கம் தான் மக்கா😊😊❤❤❤❤ நல்லா இருப்பீங்க மக்கா
கடின உழைப்பால் உயர்ந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤
சாந்த ராஜா நீங்கள் ரொம்ப நல்லவர்கள் தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
சாந்தாக வரவர சூப்பரா அழகா ஆயிட்டு வராங்க❤❤❤❤❤❤
ஒளிவுமறைவற்ற பேச்சு, கள்ளங்கபடில்லா உள்ளங்கள், அழகான சிரிச்ச முகங்கள பாத்தா வியாபாரம் நடக்கத்தானே செய்யும்😊🎉🎉❤❤❤
சாந்தா அக்கா உங்கள் இருவரையும் பார்க்கும் போது மனதுக்கு பெருமையாக இருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் இருவரின் புரிதல் ஒற்றுமை எல்லாம் நன்மை மட்டுமே உங்களுக்கு வரும் அந்த பார்சலை பிரிக்கும் போது எங்களின் மனம் வருந்தி கொண்டே இருந்தது இருந்தாலும் இறைவனிடம் வேண்டி கொண்டேஇருந்தோம❤❤❤❤ உங்கள் சந்தோஷமாக இருங்கள் நீங்கள் இருவரும் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள் நாங்கள் பாண்டிச்சேரியில் வசிக்கிறோம் என் கணவரிடம் உங்களின் வீடியோ பார்க்க சொல்வேன் வாழ்க்கை தைரியத்தை உறற துணை இருந்தால எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் இருவரும் உதாரணமான தம்பதியர் வாழ்த்துக்கள் சகோதரி ச🎉 சகோதரன் ❤❤❤❤❤❤
நீங்க இரண்டு பேருமே அழுகுதான் ஆனா நாங் காராஜா அண்ணா ரசிகை மன்றம்தான்❤❤
ரெண்டு பேருமே தான்❤❤
நீங்க தப்பா எடுத்துக்காட்டி ஒரு கேள்வி கேட்கலாமா? யூடியூப் ல உங்க வருமானம் மாதம் எவ்லோனு சொல்ல முடியுமா?
Google la kettu paarunga solluvaanga.ivangaloda Chennal name pottu kelunga.
கணவன் மனைவி நீங்கள் இருவரும் சேர்ந்து பேசறது அருமை இன்று போல் என்றும் வாழ்க
மென் மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
santhaka dialogue writer a pona nalla edhirkalam irukku.. semma punch and touching dialogues lamm ovvoru video layum solreenga ❤😊
Super family..very understandable Husband and wife..God bless you both ❤❤❤❤❤
Anna akka semma jodi super🎉👍
Super family hard work safe take care ❤❤❤
Epadi Akka galagalanu erukkiya very super🎉🎉🎉
சிரிச்சிகிட்டே பேசி வீடியோ போடுறதே ரொம்ப நல்லாருக்கு . Positive vibes கிடைக்குது சாந்தா .
நிஜமாகவே சாந்தா அக்கா,வைரம்தான்,அந்த, வைரத்தை,பொதிக்க,தங்க கிரீடம்(முத்து அண்ணே)கிடைச்சது அக்கா அதிஷ்டம்தான்💐💐💐
சிறு சண்டைகளில் தான் வாழ்க்கை இனிக்கும்.
Ippedi kaaleh seyathingeh rombe abathu.unggel velai yum oru arumaiyaneh yebaram.😊😊😊santhosham
Neenga ipadi opena pesurathu superka sweet my sister shantha akka love uso much 🥰🥰🥰❤❤❤❤❤❤❤
புருஷன் பொண்டாட்டி ன்னா உங்களை மாதிரி இருக்கனும் அக்கா எல்லார் கண்ணும் உங்க மேல தான் சுத்தி போடுங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Akka epothum nalla kunam kotavuga super family ❤❤❤
❤❤❤ நீங்க எப்போதுமே சாலியா இருங்க அக்கா அண்ணன் 👌🧡💙💙💛 என்றென்றும் நீங்க நல்லா இருப்பீங்க 🎉🎉🎉🎉❤❤
அண்ணா அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
When I watch your video I get relief from tension. Good job sister. Do well ❤️
True
Sweet couple ❤❤❤❤
Always God bless you and your family members congratulations don't worry every day happy 🙏👍👌🙏
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
மிகவும் பிடித்துள்ளது
சரக்கு கொடுக்குற வீடியோ போடுங்க
Ungaluku yarudaya kannum patra kudathu neenga eppavum nalla irukanum❤❤❤
❤❤❤❤❤❤❤❤👌👌 valga valamudan ❤❤❤❤❤❤
Raja & Santh very good jodi athooda kattina ulaipallinga ❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉wish you all the best congratulations ❤❤❤❤❤❤❤
Congratulations both of you 👍
Super pair super family super🎉🎉❤️❤️❤️❤️💞💞💞💞
🎉 good couple. God bless you 🙏
I love you sssooooooo much santha akka ❤❤❤❤❤❤
Wat happen no video today...r u both safe?
சாலியா இருங்க என்றும் 👌👌👌
Hai super jodi for real life partner👬 💐💐💐
Your short videos are more interesting than the long ones.ĺ
Kerala etha place akka
Sir pls put this kinda videos plsss I love this kinda video sir pls
Akka ninka kadaila podra video podunka
Unka family eannaku rampa pidumkum unka comedy reels Vera level seikiram unkaluku pada movie ketaikum dance super innum neraiya eruku unka kita unkala pakkanum
Hai ! Anna & Anni ❤❤❤❤❤❤❤
I love U So Much Anna & Anni ❤❤❤❤❤❤
கடின உழைப்பால் உயர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் ...நீங்கள் வேலை செய்யும் பொழுது உங்கள் கைக்கு கை குளோஸ் போட்டால் நன்றாக இருக்கும்
Neenga entha ooru
நாங்களும் இந்த வியாபாரம் தான் பார்க்கின்றோம் .
இருவரும் பேசிவிடியோபோடுவதுஅருமை
Anna akka epdi erukenga muthu annan sonna mathiriye enga appa amma kum ethe ennana mukkum ethuthan 😅😅😅😅
4:40 4:42
Super sister ❤
❤❤❤வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்....🎉🎉🎉
Super nice family Santha akka and Muthu anna.Valgha Valamudan .
Ungala romba pudikum
Santha is very talented.
Akka super ungal jodi rompa azhaga irruku
👌👌👌👏👏
Akka mama love you so much ❤ 💗 💓
Today commat super super akka ❤❤❤❤❤
அக்கா வண்டியில ஒரு face wash இல்லனா ஒரு hand wash வசிகொங்க.... அப்புறும் ஒரு தண்ணி bottle
Daily video podungha சூப்பர் ❤❤
சாந்தாம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் எங்க அக்கா கூட கேரளால தான் இருக்காங்க எங்க அக்கா சொரனூரு இருந்து கிள்ளிமங்கலம்
Jeasus Appa your God bless you glory to God
கண்ணு பட்டுட போது அக்கா சுத்தி போடுங்க
ungka pinanale irukum po(flower) romba algaerukuthu(the flower behind you brother is very beautiful the pink color flower )not your wife she is a smiling rose
Nice both of u...❤
I'm Julie watching from Coimbatore
Hi my lovely family 🙌💖💖
Akka pechu apdi😊😊❤
Nalla kashtapattu sandhoshama irukkinga
Hi, Santha, Sir, Oilcana Mithilkum podhu kasdamagha irunthadhu. Oru iron rod vaithu adikkavum. Safety Must. Are Both.❤🌹
Paaruga paathu pathurama.iruga.supper
😂😂😂
Butter milk watter yellam veettlairunthu yetuthuttu vanga
Unga native ena akka anna
Unga kadina ulaipuku neega ennaikum super ah eruppenga
Teakudengga 🍵 ☕
வணக்கம். இ௫வ௫ம்.நலமா.நீங்கள்இ௫வ௫ம் சேர்ந்து தான் வேலை செய்றீங்க. அதற்கான வ௫மானம் ஒரே தடவை தானே கிடைக்கும். சாந்தா அவர்கள் எனக்கு 1000.முத்து அவர்களுக்கு 1000௹ கிடைக்கும் என்று சொல்றாங்க. இதற்கான விளக்கம் புரியவில்லை. நான் கேட்ட இந்த கேள்வி தங்களுக்கு சங்கடத்தை தந்தால் மன்னிக்கவும்.
Hi Santa akka and raja Anna I'm daily watching ur video.daily put these types of reality videos.it will be very nice.compare to comedy video and dance and songs.keep it up.
வாழ்த்துக்கள் ❤️qq❤️❤️qq👌
நிங்கள் நல்ல இருபிங்கா ❤
Akkka kialaethavathu gloves 🧤 pottugonga akkka😮😊
சாந்தா நார்த்தனாரே கலக்கிட்டிங்க ❤😂
Hai akka anna super family🎉
Nallavangalukku nalladhudhan nadakkum😂😂😂😂😂😂😊
வாழ்க வளமுடன் நன்றி நண்பா
Hi sister and brother very nice family my first comment from Bangalore ❤