இன்னைக்கு வியாபாரத்துல கிடைத்த புதையல்😳😳🙏🙏🙏

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025

КОМЕНТАРІ • 240

  • @judemervin451
    @judemervin451 16 годин тому +101

    வியாபாரத்தில் கிடைக்கிற லாபத்தை மொத்தமாக மீடியாவில் சொல்லவே சொல்லாதீங்க அதைப் பார்த்து சந்தோஷப்படுறவங்க சிலர் தான், வயித்தெரிச்சல் படுறவங்க நிறைய பேரு இங்க உட்கார்ந்துகிட்டு கமெண்ட் போடுங்க..

  • @MathimithraA
    @MathimithraA 15 годин тому +41

    வியாபார வீடியோ தான் எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கிறது. இது உழைப்புக்கு கிடைத்த ஊதியம். எப்பவும் இதே மாதிரி சந்தோசமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 4 години тому +1

      ❤❤❤❤❤சூப்பர்சந்தாராஜா

  • @judemervin451
    @judemervin451 16 годин тому +20

    ரெண்டு பேருடைய சிரிப்பு அது கடவுள் தந்த வரம் வாழ்நாள் முழுவதும் அந்த சிரிப்பு தொடரட்டும்😊🙌💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 16 годин тому +33

    கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖🎉🎉🎉

    • @srimanmano7785
      @srimanmano7785 15 годин тому

      Amma pls reply Pana solunga coimbatore la romba cheap ah oru veedu eruku Nala area la

    • @srimanmano7785
      @srimanmano7785 15 годин тому

      Nan broker kidayathu ma

  • @judemervin451
    @judemervin451 16 годин тому +18

    நீங்க பேசுங்க எங்க கிட்டயே நேர்ல பேசுற மாதிரி தான் இருக்கு.. தொடர்ந்து பேசி வீடியோ போடுங்க..💖💖

  • @judemervin451
    @judemervin451 16 годин тому +14

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊

  • @jayasundari2180
    @jayasundari2180 16 годин тому +19

    அட ஏதாவது சும்மா பேசி வீடியோ போடுங்கப்பா... எங்களுக்கு அது போதும்😊😍 உங்கள பார்த்தா மட்டும் போதும்😊😍😍💖💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 15 годин тому +23

    எத்தனை வயது கடந்தாலும், அத்தனை வயதிலும் இப்படியே இருங்கள்🙌😊😊💖💖🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌

  • @jayasundari2180
    @jayasundari2180 16 годин тому +17

    கடவுளே இந்த குடும்பத்தை யார் கண்ணும்படாம உங்க கரத்தால் மூடி பாதுகாத்து நடத்துங்கப்பா🥹😊 இந்த மகிழ்ச்சி நூறாண்டு தொடரட்டும்🙌🙌🎉🎉💖💖

    • @raniashwini4794
      @raniashwini4794 13 годин тому +1

      கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்உங்க அப்பாவுக்கு கிடைக்கவும் கடவுளை வேண்டுகிறோம்💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏👍🎉🎉🎉🎉

  • @judemervin451
    @judemervin451 16 годин тому +13

    ஊக்கம் கொடுக்க மனைவி இருந்தால் துக்கம் கூட விலகித்தான் ஓடும்👌🎉💖

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 15 годин тому +11

    உங்கள் அப்பாவை சீக்கிரம் கண்டு பிடித்து விடலாம்.கவலை படாதீங்க .
    எல்லோருடைய வேண்டுதலை ஆண்டவன் நிச்சயமாக நிறைவேற்றுவார். வாழ்க வளமுடன்..🙌

  • @judemervin451
    @judemervin451 16 годин тому +6

    இந்த வியாபாரம் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து போடுங்க😊😊 உங்களோடு சேர்ந்து எல்லா இயற்கை காட்சிகளையும் சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைக்கும்🤩🤩🤩🤩

  • @jayasundari2180
    @jayasundari2180 16 годин тому +7

    அட எவ்வளவு நேரம் தான் லென்த்து வீடியோக்காக வெயிட் பண்றது சீக்கிரம் போடுங்கப்பா😆💖💖🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 15 годин тому +5

    சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️

  • @RrR-xz6nn
    @RrR-xz6nn 13 годин тому +3

    Hi Santha Akka and Raja Anna 🤩🤩உண்மைதான் உங்க வீடியோஸ் டெய்லி மார்னிங் 10:00 ku Mela என் பையனை தூங்க வச்சுட்டு உங்க வீடியோ போட்டுவிட்டு வேலை பார்ப்பேன்.🥰🥰உங்க வாய்ஸ் கேட்டுக்கிட்டே வேலை பார்க்க நல்லா இருக்கும் . 👍👍👍🥳

  • @balaofficial653
    @balaofficial653 14 годин тому +5

    காலையில் அடுப்படிக்குள்ள போகும்போது வீடியோவை ஆன்செய்து உங்கள் குரளைகேட்டுக்கிட்டே எல்லாவேலையையும் செய்து முடித்துவிடுவேன் என்பையன்தான் கேப்பான் எப்பப்பாரு இவங்களையேதான் பாப்பியான்னு எனக்குபிடிக்குது நான்பாப்பேன் சொல்லுவேன்

  • @gokiyuva2247
    @gokiyuva2247 5 годин тому +1

    Raja அண்ணா நீங்க பழசு பொருள் சாக்கு மூட்டை எல்லாம் தலையில கஷ்டபட்டு தூக்கிட்டு போறத உங்க அம்மா video ல பார்த்து கஷ்டபட்டு இருக்காங்களா.. அத பற்றி உங்க கிட்ட பேசி இருக்காங்களா...

  • @jayasundari2180
    @jayasundari2180 16 годин тому +5

    வாங்க வாங்க காலையில எனக்கு புடிச்ச வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி..😊 உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 14 годин тому +1

    மராஜா உங்க முகம் வாடியது போல் உள்ளது உழைப்பாளி சாந்தா கூட இருக்கும் போது ஏன் வாட்டம் ஏன் இருவரும் உழைப்பாள் உயர்ந்தவங்க இறைவன் உங்க குடும்பத்தை நன்றா வைக்கட்டும்❤❤❤❤❤❤❤❤

  • @NirmalaRaja-z2x
    @NirmalaRaja-z2x 15 годин тому +3

    வணக்கம் அண்ணா அக்கா நீங்க வந்து உங்க அப்பாவை ஒரு மனநல காப்பகம் அந்த மாதிரி இடத்தில் தேடி பாருங்க அப்புறம் கேரளாக்கு உள்ள தேடுவதை விட்டுட்டு கேரளாவில் இருந்து அவுட்டரில் பார்டர்ல தேடி பாருங்க இதுவும் எனக்கு தோணுது சொன்ன தப்பா நினைச்சுக்க நிர்மலா

  • @rajansekar6537
    @rajansekar6537 14 годин тому +2

    Na daily office kelampumpothu 3 channel check panni Ethula video vanthurukkunnu paathu car la play panniduthan poven daily correct ah office pothum video mudunjurum Enakku etho Veetla irukka maari oru feel ❤❤❤❤

  • @Shayaanshayaan-r5r
    @Shayaanshayaan-r5r 15 годин тому +3

    அக்கா நான் ஸ்ரீலங்கா எனக்கு பேபி கிடைச்சிருக்காங்க 9 மந்த் பாபாவை தூங்க வைக்கும் போது எப்படியாவது உங்க வீடியோவை பார்த்திடுவேன் எனக்கு உங்க லவ் ஸ்டோரியில் இருந்து தான் நான் உங்களை பார்க்கவே தொடங்கினேன் ஆமாக்கா நானும் அப்படித்தான் பாபாவை தூங்க வச்சுட்டு மத்த வேலை எல்லாம் செய்யும்போது உங்க வீடியோ போட்டு வச்சுக்கிட்டு உங்கள பாத்துக்கிட்டே தான் எல்லாம் வேலையுமே செய்ய அக்கா செய்வேன்

  • @jayakumar3501
    @jayakumar3501 15 годин тому +10

    தலையில் சுமை இருந்தாலும், மனதில் பிடித்தவனின் அன்பு இருந்தாலே ஒரு பெண்ணிற்கு வாழ்கிற வாழ்க்கை சுகமாய் தான் இருக்கும்😊💖💖

  • @Muthubhavani123
    @Muthubhavani123 13 годин тому +1

    Correct சொன்னிங்க அண்ணா. நான் அண்ணா சொன்னதுக்கு சாந்த அக்கா பதில் அருமை ❤️❤️❤️

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL 14 годин тому +2

    Correct thambi plus colostral irunthalum verkum romba🎉🎉🎉

  • @sarasupathysolaiappanpathy8605
    @sarasupathysolaiappanpathy8605 11 годин тому

    Yes. What you told are correct..karuipa iruinthal hemoglobin.nalla iruikkum. So there skin also glow 🎉😂😊❤❤❤😅😅😅😅😅❤😊

  • @AswiniB-v6g
    @AswiniB-v6g 12 годин тому +1

    குந்தானி வேலன்னு வந்துட்டா வெள்ளகாரி மாதிரி சாந்தா திறமையான பொன்னு செய்யும்😘தொழில் லே தெய்வம்

  • @fathimashaz6893
    @fathimashaz6893 12 годин тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤
    Santha akka, appavoda photova social media la avaroda details potu share pannirunga. Sure kedaparu
    Avaru enga irundu kaanama ponaru? Ethuna varusham?
    Akka glows, shoes podura madiri palasa porakum poadu mattum mask podunga akka safetya irukum. Long life ipidiye happya irukanum 🙌🙌🤲🏻🤲🏻🇱🇰🇱🇰

  • @sumathiragul705
    @sumathiragul705 11 годин тому +1

    கோவை சுமதி அக்கா டெய்லி ஒரு மணி நேரம் வீடியோவா போட்டுருங்க நாங்க முதல்லயே டவுன்லோட் பண்ணி வச்சுருவேன் இல்லனா நெட் தீர்ந்துவிடும் முதலில் டவுன்லோட் பண்ணி வச்சுக்கிட்டு சமையல் பண்ணிட்டு இருக்கும் போதே காதல் ஹெட் போன் போட்டு பாத்துட்டே இருப்பேன்

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 7 годин тому

    Bro and sister, எல்லாவற்றையும் சொல்லாதீர்கள். இந்த உலகில் பொறாமை படுவோர் அதிகம். நீங்கள் இருவரும் மிகவும் வெகுளியாக இருக்கீங்க. ஜாக்கிரதை தயவுசெய்து கவனமாக இருங்கள் ❤❤

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 4 години тому

    Santha sis எப்பவுமே Fresh ah இருக்க காரணம் அவங்க அதிகமா பழம் காலைல கேழ்வரகு கூழ் இப்படி எடுக்கரதனாலதான் இயற்கை உணவு எப்பவுமே அழகையும் ஆரோக்கியத்தையும் தரும் . அதனாலதான் கரேல் னு கேவலமா வந்த நடிகைங்க கூட பணம் சம்பாதிக்க தன் உடலை அழகா வச்சிக்க இயற்கை உணவுக்கு மாறிடுவாங்க பாருங்க அதான் காரணமே ஏனா நானே இயற்கை உணவு எடுக்கரவ So அதனோட Benefit எனக்கு தெரியும் Raja bro

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf 15 годин тому

    அண்ணா அக்கா ரெண்டு பேருடைய சிரிப்பு சூப்பர் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க பேசி போடும் வியாபாரம் வீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம் சூப்பர் அருமை 👌👌👌👌❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @Mariya.selvamT
    @Mariya.selvamT 3 години тому

    சூப்பர் குடும்பம்.. உண்மை. யா க உழைப்பாளர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @sumathiAlagarsamy.
    @sumathiAlagarsamy. 14 годин тому

    First time நீங்க காட்டுன வீடியோல தான் எங்க குலதெய்வத்தை பார்த்தேன் ரொம்ப நன்றி உங்க வீடியோவ தினமும் பார்ப்பேன் அண்ணா

  • @selvik5204
    @selvik5204 13 годин тому +1

    Ok sister super brother sister ha vittukudukama pesurenga super 😊

  • @MyMdhussain
    @MyMdhussain 11 годин тому +1

    iris aunty💖💕👏🏿👍 Super 🌹🌷🎋🍊👍🍍🧧🥜🎈💕💖⭐⭐⭐⭐⭐

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 12 годин тому

    My dr prof
    Stress relieving loughing budhhas❤❤

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 5 годин тому

    உங்கள் காணொளியைப் பார்க்கும்போது பத்தேரியில் உங்களுக்கு அருகில் நாங்கள் வாழ்வதுபோலவே உணர்கிறோம் ராஜா சாந்தா🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 15 годин тому +2

    இரண்டு பேரும் கஷ்டப்பட்டு உழைத்து
    முன்னுக்கு வந்து இருக்கீங்க...வாழ்க வளமுடன்..🎉🎉🎉

  • @malasuresh1153
    @malasuresh1153 3 години тому

    எப்படி எல்லாம் உங்களை கேள்வி கேக்கறாப்ப இந்த கேள்வி கேக்கறவங்க யார் என்று தான் தெரியல பாத் ரூம் கதையை சொன்னேன்

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 9 годин тому

    Romba correct raja neenga renduperum sonnathu. Vayathukkagathan naam ivvalavu kashtapadarom. So,tea kudikkama ellam velai pannarathu koodathu.

  • @cathrincathrin-ov5hk
    @cathrincathrin-ov5hk 11 годин тому +1

    சாந்தா தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் தான் வாங்குவேன் சீக்கிரம் சிக்கு வாசம் அடிச்சு போகுது கெடாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் பதில் சொல்லுங்க ‌உங்க வீடியோ பாக்க பாக்கும்போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இடத்தில் பேசிக்கொள்வது போல் இருக்கும் கண்டிப்பாக பதில் சொல்லுங்கள்

  • @KaviyaLakshya-cp8mf
    @KaviyaLakshya-cp8mf 15 годин тому +1

    அண்ணா உங்க வீடியோவில் நீங்க எல்லாமே சொல்ல வேண்டும் என்றுஅவசியம் இல்லை.இது
    உங்கள் உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் அண்ணா நீங்க இதெல்லாம் சொல்ல வேண்டாம்.உண்மையாக இருங்கள் ஆனால் இவ்வளவு உண்மையாக இருக்க வேண்டாம்
    . எல்லோரும் ஒரே மாதிரி நினைப்பார்கள் என்று நினைக்க வேண்டாம் அண்ணா..

  • @Madhesh4550
    @Madhesh4550 8 годин тому

    சகோதரி நீங்கள் எவ்வளவு நேரம் வீடியோ போட்டாலும் அதை பார்க்க நாங்க ரெடி.எங்களுக்கு தேவை தானம் ஒரு வீடியோ அல்லது ஒரு ஷாட் அவ்வளவுதான்.எதோ உங்களைப் பார்த்து எங்களின் டென்ஷன் எல்லாம் மருந்து இருக்கோம்.

  • @JoHnSoN-nh5bz
    @JoHnSoN-nh5bz 15 годин тому

    அப்படி எல்லாம் இல்லை ராஜா அண்ணா...... நான் வெள்ளையா தான் இருப்பேன் இரவில் நான் குங்குமம், சந்தனம் வெச்சுடு படுத்தா மறுநாள் காலை வரைக்கும் அப்படியே இருக்கும்.....😅❤❤❤

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw 15 годин тому +1

    அக்கா நானும் அப்படிதான் நீங்க பேசுறது கேட்டு கிட்டே கிட்சென்ல வேலை பார்ப்பேன்❤❤❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 15 годин тому

    Pls god🎉🎉🎉Appa vva quick yya Anniii tta kudunga🎉🎉🎉

  • @santhiabi770
    @santhiabi770 3 години тому

    Unmaiyana ulaipu ,pecthu yar enna ninaithalum onnume pannathu valha valamudan 🙏

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 15 годин тому

    இந்த உழைப்பாளி குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤❤

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 9 годин тому

    "YEI ANNAKKILI" kettu naan nalla sirichen santha. Neenga renduperum evvalavu neelathula pesinalum, kekkarathukku nallathan irukkum. So, dont worry.

  • @ParimalaP-z9f
    @ParimalaP-z9f 15 годин тому +1

    அண்ணாவோட அப்பா நல்லா இருக்காரு அண்ணன் போல இருக்கிற ஜாட

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 5 годин тому

    பச்சக்கிளி COMEDY ராஜா சொன்னது உண்மைலேயே சிரிப்பாய்த்தான் இருந்தது😁😁😁😁😁😁😁

  • @tsiva4933
    @tsiva4933 12 годин тому

    எங்க பாத்திரங்களையும் இப்படிதான் அண்ணன்...என்வீட்டுக்காரரும் முதல் போனி ஆகலைனா இப்படிதான்...ஒரு டி குடிப்போம்...வியாபாரம் வரும்னு சொல்வார்ங்க❤❤❤❤

  • @thilagavathimurugeswaran3835
    @thilagavathimurugeswaran3835 12 годин тому

    Hai akka...how are you ❤❤❤na intha video va pathute vessel washing mudichen akka

  • @umarani4676
    @umarani4676 12 годин тому

    அம்புட்டு அழகான இருக்கு உங்க பேச்சும் சொல்லவார்த்தை களே இல்லை ❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 16 годин тому +17

    உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு அளவே இல்லாமல் பிடிக்கும்😊😊💖💖💖💖💖

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 15 годин тому

    மனசுக்கு நிறைவா இருக்கு சாந்தா பேபி முத்து பேசுங்க பேசி வீடியோ போடுங்க ❤❤❤

  • @sankar-p9p-b7f
    @sankar-p9p-b7f 15 годин тому

    சகோ உங்கள் ஜோடி கணவர்க்காக மனைவியும் மனைவிக்காக கணவரும் விட்டுக்கொடுக்கிறீர்கள் பாருங்க அதுவே உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்கிறது இந்த தம்பதியர்க்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 👍👍💐💐

  • @hanvikaan246
    @hanvikaan246 15 годин тому

    Neengah indha maadhiri normal ah yengah kuda pesuradhu dhaan rombha pudhichirukku😊❤

  • @SreeSharvesh-l3n
    @SreeSharvesh-l3n 15 годин тому

    திருப்பூர் கோகிலா.. அண்ணா, அண்ணி.. வணக்கம்.. உங்க உழைப்பு வீடியோ தான் எனக்கு ரெம்ப பிடிக்கும்... நீங்க எவ்ளோ நேரம் பேசுனாலும் நாங்க கேப்போம்...💚💚💚

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 13 годин тому

    Both of great.God blessed.❤️🙏

  • @kalaivanyjayaraj2932
    @kalaivanyjayaraj2932 9 годин тому

    2:00 color la karanam ila Anna, manasula sandhosam irukum pothu mugathula tired theriyathu. En amma nalla vellaiya irupanga, avanga office la work pannum pothu kaalaila epadi ponangalo athey mathiri than sayangalam varaikum apadiyeh fresh ah irupanga.. yenna en appa avangala ethukum kavalapada vittathu ila, ungala mathiriyeh.. 😊

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 12 годин тому

    Vyabara vedio double damaka dhan. Neenga pesaradhu kekka nanna irukku plus wayanada suthi pakkarom😊

  • @hanvikaan246
    @hanvikaan246 15 годин тому

    My Dear Anna and Akka I'm requesting you to please show this video to your kids.... I know that, they both are very well behaved and lovable caring kids but, still let they know how much you both are working hard for your living... hope you will Understand that it'll be useful for their future..namaste 😊❤

  • @leobeemrao494
    @leobeemrao494 10 годин тому

    எப்பவும் உங்களுடைய வருமானத்தை சொல்லவேண்டாம்.
    அது அவசியமும் இல்லை.
    அதனால் என்ன என்ற அலட்சியமும் வேண்டாம்;
    அது எதார்த்தமும் இல்லை என்பதை உணர்க.!

  • @saikani5046
    @saikani5046 2 години тому

    சாந்தா அக்கா உங்கள சின்ன வயசுல உங்க அம்மா அப்பா எப்படி பாத்துகிட்டாங்க சின்ன வயசு நியாபகத்த சொல்லுங்க

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 15 годин тому

    Good morning to your family vara vara enga message padikala ennakku kastama irunthuchu santha raja😂😂😂😂😂😂😂😂

  • @HafeezHafeel937
    @HafeezHafeel937 5 годин тому

    Innaikku ennode kelvikku pathil sonnatharkku remba nanri annan akka

  • @maharajanmaharajan5414
    @maharajanmaharajan5414 4 години тому

    Really great family silar velapaakama UA-cam nambiye valrangha athulayum bad command patha kettavarthai pesurathu but neengha vaalgha

  • @ShashiChander-n5p
    @ShashiChander-n5p 11 годин тому

    This is the main question even i want to ask you from when started watching your videos because nature call is very important when exposed to out side job, and even very good to often go to nature call should not avoid the washroom, but how ever i think so your are safe.

  • @smileysugan2967
    @smileysugan2967 12 годин тому

    Santa akka do waxing instead of threading for upper lip hair removal.
    Pimples possibilities less

  • @umababya1726
    @umababya1726 15 годин тому

    ராஜ் அண்ணா நீங்களும் கிளவுஸ் போடுங்கள் எல்லாமே ஒரு பாதுகாப்பு தான்

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 12 годин тому

    ❤ வணக்கம் சாந்தா அண்ணா ஊங்கள்விடியோவைஆன்பண்ணிட்டுதையல்வேலைஆரம்பம்😂😂😂❤❤❤

  • @SekarBanuNkp
    @SekarBanuNkp 15 годин тому

    Santha sonnathu unmai thaan raja anna. Naa thaan uninga video vantha play pannitu cook pannuvan Mokshitha dharshitha ah school ku ready pannuvan Naa sapuduvan ithu dailyum routine ah nadakum. Oru week ah sekar morning itha note pannitu next day sonnainga daily santha voice ah morning ah keykkuthu konjam innaiku stop pannu mudiyala de nu by Banu Priya nerkuppai

  • @priyamuruganpriyamurugan-ir3ji
    @priyamuruganpriyamurugan-ir3ji 12 годин тому

    Muthu anna santha annee lam first message ungala rombha peteikkum oru 👋 sollunga .l am Priya murugan from madurai.❤❤❤

  • @PoongodiGurusamy
    @PoongodiGurusamy 15 годин тому

    சாந்தா சொல்லுவது உண்மைதாங்க மனசு சந்தோஷ்மா முகம் பிரஷர்சா இருக்கும் ❤❤

  • @muthukumarana3093
    @muthukumarana3093 8 годин тому

    நீங்கள் சொல்வது போலநான் சபரிமலை யாத்திரை செல்லும் போது கீரிமலை உச்சியில் இருந்தது.

  • @PorkodiPorkodi-r3f
    @PorkodiPorkodi-r3f 14 годин тому

    🙋🙋irruken akka anna unga video evlo neram potalum papen akka🥰🥰😊😊😊

  • @jayajaya7660
    @jayajaya7660 7 годин тому

    Helo sister avanga unga ceetukara pethu valathavanga antha ooravukku eedu eenai yarum ella avangalukkum yevlo vayasu vithiyasam yevlo naal eruka poranga.

  • @EdensGarden-yo4nq
    @EdensGarden-yo4nq 12 годин тому

    Naa en ponu phone la irundhu net ah connect panipen akka

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 15 годин тому

    பேருக்கு ஏத்த மாதிரி எப்பவுமே எதிலுமே நீங்கதான் அண்ணா ராஜா. அண்ணியாரே, நீங்களும் தான் ராணி. சீர்காழி மணிமேகலை

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 11 годин тому

    God bless you akka❤️mama ❤❤❤❤

  • @Sathya-lw6gk
    @Sathya-lw6gk 8 годин тому

    நான் உங்க வீடியோ காக மட்டும் தான் UA-cam பாக்குறேன். சத்யா தஞ்சாவூர் ❤❤🎉மாவட்டத்தில்

  • @pdpbirds885
    @pdpbirds885 14 годин тому

    முத்து அண்ணா நீங்க அப்படியே அப்பா மாதிரி இருக்கீங்க சாந்தா அக்கா நீங்க அப்படியே உங்க அப்பா மாதிரியே ஃபேஸ் இருக்கு அக்கா

  • @Paapa-yp6mj
    @Paapa-yp6mj 11 годин тому

    Hiii akka anna unga video va pathalea santhosam than ❤❤❤❤❤❤❤

  • @vasanthamullai851
    @vasanthamullai851 16 годин тому

    நான் தான் சொன்னேன் மாமாவை கடிக்க சொல்லி அதான் இன்னைக்கு அக்கா சொல்லல மாமாக்கு பல் இல்லைனு 😂😂😂😂😂

  • @revathisridhar1892
    @revathisridhar1892 15 годин тому

    அண்ணி அண்ணன் உங்கள் வியபார வீடியோ ரொம்ப புடிக்கும் ரேவதி ஸ்ரீதர் சிதம்பரம்

  • @sumathiAlagarsamy.
    @sumathiAlagarsamy. 14 годин тому

    அண்ணை சிங்கபுணரி சேவுகப்பெருமாள் சாமிதா எங்க குலதெய்வம் ஆனால் ஒரு தடவ கூட வந்தது இல்ல அங்க இருந்து பிடி மண்ணு எடுத்து வந்து எங்க ஊருல கும்பிடுரோம்னு எங்க தாத்தா சொல்லிருக்காங்க எங்களுக்கு சிங்கபுணரி வர ரொம்ப ஆசை அண்ணா மதுரை to சிங்கபுணரி ரூட் சொல்லுங்க அண்ணை சொல்ல விருப்பம் இருந்த சொல்லுங்க அண்ணா please

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 4 години тому

    எப்படி வீடியோ போட்டாலும் நாங்க பார்க்க ரெடி

  • @vasanthamullai851
    @vasanthamullai851 16 годин тому

    Hi சூப்பர் good morning youtube open பண்ணுன உடனே first video உங்க video தான்

  • @VIJAYABHARATI-i8i
    @VIJAYABHARATI-i8i 13 годин тому

    Raja bro acting Ennachu film vanthatha🎉

  • @radhaselva9593
    @radhaselva9593 9 годин тому

    Sister en mamannar palaiya irrumbu viyabaram tha but ippa avaru illa irrathutarru

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 10 годин тому

    I like your video love you family ❤❤❤

  • @prauthaslifestyle
    @prauthaslifestyle 14 годин тому

    Naan unga vedio va walking pogarathukaga use pannuvan sister. Rendu vedio patha pothum 5000 steps easy reach aagidum. On pannitu pocket la potutu nadapen.

  • @Saranya_Sara
    @Saranya_Sara 10 годин тому

    எனக்கென்னமோ நீங்க ரெண்டுபேரும் ஒரே கலர் ல இருக்குற மாதிரி தான் இருக்கு அண்ணா கருப்பாலாம் இல்ல மா நிறத்தில இருக்கீங்க

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 15 годин тому

    That CHAANKIILII Anna.... eppa yanga erukanga🎉🎉🎉

  • @bavanitharsan3885
    @bavanitharsan3885 16 годин тому

    நீங்க சொல்வது தான் உண்மை அக்கா சூப்பர்

  • @VidhyaNithya-so2kv
    @VidhyaNithya-so2kv 14 годин тому

    Evala neram wait pandrathu akka videokaha❤❤❤❤❤

  • @SahayaRani-k1y
    @SahayaRani-k1y 16 годин тому

    Yesterday palaya samnagal poten.things eduthavar soldraru enala munneram pana mudialaye,evanga eppadi pandranganu therialaye nu soldraru.

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 12 годин тому

    Romba weight tookhathinga rendu perum be careful. Over weight lift panna Vera edhavadhu idea pannunga. Muthu weight tookhi I steps la Vera pogumbodhu kashtama irundhudhu.