முன்னோர்கள் செய்த பாவம் நம்மை ஏன் பாதிக்கிறது | Howto cleanse all our Chakras | ND
Вставка
- Опубліковано 16 січ 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Buy Me a Coffee - buymeacoffee.com/nithilan
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second UA-cam - / ndtalks
▶ Third UA-cam - / @ndreviewseverything
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #enlightenment #life #soul #soulworld #spiritworld #birth #spiritualityintamil #spirit #spirituality #spiritualteacher #spiritual #themodernguru #thevoiceofnithilan
தம்பி நமஸ்காரம்.....
மிகவும் வாஸ்தவமான பேச்சு.... மேலும் மேலும் மேன்மையான வழியில் செல்லும் உங்கள் நடை.... சிறக்கட்டும்...... சத்குரு அவர்களின் .... ஞானத்தின் பிரம்மாண்டம்....வாசித்துப் பாருங்கள்... உங்கள் நடையும் அவர் போலவேதான்.... அகமார்ந்த நல்வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤.....
🌹🌹🌹அருமை சூப்பர் வாழ்த்துக்கள் 💜💜💜நித்தின் தண்டபாணி 🌿🌿🌿வாழ்க வளமுடன் 🍁🍁🍁ஓம் நமசிவாய பிரபு ஸ்ரீ ராமா 💙💚❤️👌👌👌🌴🌴🌴👍👍👍🌲🌲🌲🥀🥀🥀🌺🌺🌺🙏🙏🙏
நாம் கஷ்டப்பட்டாலும் அடுத்தவர் நன்றாக இருக்கவேண்டும் எனபதுதான் உண்மையான அன்பு. நம்மால் முடிந்ததை மற்றவருக்கு செய்யலாம். 🙏🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💎💮🌺✳️✨⭐
I like your simple explanation speech. நன்றி சகோதரரே 🙏
Very true valga valamudan🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
What a wisdom? God bless you Thambi
Very true valga valamudan
What explanation is really my doubt all clear ❤❤❤
Apara Gnyanam
Excellent speech
True words
Brahma Gnani who helps others to improve in inner soul !
Wow👑👑👑
👍👍👍👍🙏🙏🙏🙏
நன்றி 🎉வாழ்க வளமுடன் ♥️
Thank you Nithilan
மிக தெளிவான விளக்கம் நன்றி ஐயா.....
நம் முன் ஜென்மங்களின் கர்மா தான் இந்த ஜென்மத்தில் தாய், தந்தை, உடன்பிறப்புகள், நண்பர்கள், மனைவி, மக்கள் போன்றோர் அமைவது. இதை 'ஜாடிக்கு ஏற்ற மூடி' என்று எடுத்துக் கொள்ளலாம்.
Thank you brother,
Answered my doubt for almost 13 mintues , wow detailed answer, thank you so much, by god's grace im vegetarian so no need to worry about non veg food. Will do all other mentioned things❤
Well Said
நன்றி நித்திலன்
Thank you so much bro😊😊😊❤❤❤
Vetrivel veeravel🙏🙏🙏
வாழ்க. வளமுடன் தம்பி🎉🎉🙏🙏🙏
Thanks brother🙏🙏🙏
Sir Good Morning ❤🙏Arumai Sir ..
வணக்கம்... தங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமையாக இருக்கிறது என்னுடைய கேள்விக்கு உங்களுடைய பதிலை எதிர்பார்க்கிறேன். பிறவி ஏன் எடுக்கிறோம்? பிறவி என்றால் என்ன? பிறவியின் தொடக்கம் என்ன? பிறவியின் தொடக்கம் பிரம்மமாக இருந்தால் பிரம்மம் எங்கிருந்து உருவாகிறது?
Thank you 🙏🙏
Thank u so much sir 🎉🎉🎉🎉
Great Sir☺️✨🙏🙏
Great video. Tq🙏
வணக்கம் 🙏🏻
Sir ஏன் ஆத்மா இறை சக்தியிடம் இருந்து பிரிந்ததது. பின்னர் இறை சக்தியிடம் இணைய முற்படுகிறது. அதற்கு தானே இவ்வளவு முயற்சிகளும். Please clarify my doubt
Asai in reason ah than irai Edam irunthu printhathu aprm problem la pathu ulaga life la irunthu again it's gng there
வள்ளலார் திருஅருட்பாவில் கூறியிருக்கிறார் முதலில் இந்த பிரபஞ்சம் அண்டங்கள் கோள்கள் நட்சத்திரங்கள் போன்ற எதுவும் இல்லாத வெற்றிடம் இருந்த போது இறைவன் அல்லது இறை சக்தி ஆன்மாக்கள் போன்ற இரண்டு மட்டுமே இருந்தது ஆனால் இறைவனைக் கண்டு ஆன்மாக்கள் மும்மலங்கள் ஆன ஆணவம் கன்மம் மாயை போன்ற மலங்களை இறைவன் மீது கொண்டு அதன் மூலமாக இந்த பிரபஞ்சத்தில் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு பாவத்திற்கும் ஏற்றார்போல் உடலை எடுத்துக் கொள்கிறது இறைவன் அன்பும் கருணையும் நிறைந்த ஒருவர். அன்பும் கருணையும் நிறைந்த இறைவனிடம் இந்த ஆன்மாக்கள் ஆணவம் கன்மம் மாயை போன்ற மூன்றையும் கொண்டு இறைவனை விட ஆன்மாக்கள் பெரியவர்கள் என்றும் ஆன்மாக்களுக்கு இறைவனை விட சக்தி அதிகம் என்றும் இறைவனைக் கண்டு பொறாமை கொண்டது. அதன் மூலம் ஆண்மக்கள் மாயையில் மாட்டிக்கொண்டது. அதனாலயே புல் பூண்டு முதல் மனிதன் வரையிலான அனைத்து உயிர்களும் இந்தப் புவியில் பிறந்திருக்கிறது புல் பூண்டு மனிதர் மட்டுமல்லாது பிரம்ம ருத்திர விஷ்ணு சதாசிவ பரமசிவ என்னும் நிலைகளை அடைந்த ஆன்மாக்களும் பிரபஞ்சத்தில் சுற்றி அலைகிறது இந்த ஆன்மாக்களுக்கு எல்லாம் ஆணவம் கன்மம் மாயை போன்ற மும்மலங்கள் நீங்கிவிட்டால் அந்த ஆன்மாவானது தானாகவே இறை நிலை அடைந்து விடும்.
அதனால் தான் எல்லா சித்தர்களும் முனிவர்களும் அறநெறியையும் கருணையையும் பின்பற்ற சொன்னார்கள். ஏனெனில் இவ்விரண்டு மட்டுமே மும்மலங்களை நீக்கும் வலிமை பெற்றது. ஆதலால் தான் ஆண் மக்கள் இறை சக்தியிடம் மீண்டும் இணைய முற்படுகிறது.
வள்ளல் பெருமானின் திருவருட்பா பாடல்களைப் படித்தால் உங்கள் கேள்விக்கான அனைத்து விடைகளும் கிடைத்துவிடும்
நன்றி ஐயா ❤
பக்குவம் அடையாத ஆத்மா மீண்டும் பிறக்கிறது
வாழ்வியலோடு ஒன்றியிருக்க்கூடியது தியானம்
ஆசிவகத்தில் இதை பற்றி கூறவில்லை
❤
இதை மையமாக வைத்து ஒரு கதை எழுதினேன்... அன்பின் இருப்பிடமாக உனது உள்ளம் மாறவேண்டும் என்பதே அதன் நோக்கம்
We cannot control all the thoughts as our karma works via thoughts
.
திருவள்ளுவர் குறளில் சொல்வது ஊழ வலியுள்ள பொழுது புத்தி மழுங்கி விடும்..
திருவள்ளுவர், முயற்சிதான் மெய் வருந்த கூலி தரும்.., என்றும் கூறியுள்ளார்.
🙏🏼🤩
Appa paithiyam swamigal pathi video podunga anna💕💖💖
👍
🎉 Ra the Krishna ❤
🙏
Meivazhi salai patri sollunga nithilan
☑️🙏☑️🙏☑️🙏☑️
நித்திலன்.... இப்பொழுது பெண்கள் வேலைக்கும் போறோம். வீட்லயும் எல்லா வேலைகளையும் நாங்கள் தான் செய்றோம் . நேரமே இல்லாமல் குடும்பத்திற்காக பாடுபடுகிறோம்.. இதுல ஆட்டுக்கல்லில் ஆட்டு அம்மிக்கல்லில் அரைங்கனு சொல்றீங்க. நாங்கள் என்ன தான் செய்றது. இது ஞாயமா தம்பி. 🥹 🥹உங்க வீட்ல உங்க மனைவியை இப்படி தான் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துறீங்களா? தம்பி.
என்னமோ நான் என் தேவைக்காக கூறுவது போல் கூறுகிறீர்கள். செய்தால் தங்களுக்கு தான் நல்லது எமக்கு என்ன வந்தது. சரியானதை கூறினால் கூட ஏற்றுக்கொள்ள முடியாததை போல் உள்ளது இந்த காலம். வேணும்னா செய்யுங்க வேன்டாட்டி போங்க. நல்லத சொல்லறது தான் என் வேலை. நீங்க செய்யறீங்களா இல்லையானு பாத்துட்டு இருப்பது இல்லை
ஐயா தப்பா எடுத்துக்காதிங்க தம்செய்யும் நபர்களுக்கு நம்மை மீரி செயல்கள் நடப்பதாக இருக்கும் போது என்ன செய்வது இதற்கு பதிகொடுக்கவும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Hii nitthi sir❤
Sir தியானம் செய்யும் போது தலை வலி வருகின்றது ஏன்?
மேலும் மந்திரங்கள் அதிகம் சொல்லும் போதும் தலை வலி வருகின்றது ஏன்
👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Nammala tharkappu pannum pothu, matravangaluku therinthu pavam seiyum nillai aanathu. Yeppadi result varum either good or bad
Correct thappu solla enna iruku ellam thevaikku nadakuthu
Are we living in simumation? Pls make a video on this🙏🏼thank u
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Non veg sapidalana chakrangal vela seiyum apadina brahminargaluku usually chakra nalla vela seiyuma bro, what is the reason for avoiding beaf & pig please answer my question bro🙏
@@selvisaravanan8192 I have said in the video itself nga Non Veg is one of the factor. The main factor is our Character. If we don’t have good qualities Chakarangal won’t maintain its better state. Beef and Pork makes our Chakaram function very less.
Vanakkam Sir, neryya gurukal romba kastapattu irrakirrargal,but selaa person romba simple aa thookathil irrakiragal athu puriyavillai..pls explain it..🙏🙏🙏
❤😂😊
Velaiku etha maari thaan saapdanum
நண்பர் அவர்களுக்கு வணக்கம்.
Nan veg சாப்பிடலாம் சொல்லுறீங்க.
இன்னுரு உயிர கொள்ள கூடாது தானே. ஆன்மிகம்...?
உங்கள நான் கடந்த 4 years follow பண்ணீறேன்.நீங்க சித்தர்கள் நூல்களை படித்து அதற்கு விளக்கம் மக்கள் சொல்வது நல்லது 🙏
உங்களுடைய வீடியோ எல்லாம் நல்லா இருக்கு.
நான் நான் Veg விட்டு 2 1/2 வருடம் ஆகுது. பதில் அளிக்கவும் நண்பா.
ஆத்ம வணக்கம் 🙏
வீடியோவை மீண்டும் கவனமாகப் பார்க்கவும் 🙏🙏🙏
ungga kooda naan irukka mudiyumaa thambi?
Non veg kum chakaram cleansing why .
Namaskararam 🙏
Just a thought came to my mind today, wanna share .
In ancient times, where all our nayanmargal and arunagirnathar praised God in their writings.
Seems God was very addicted to this beautiful Tamil poems and writings of bhakthas.
Why don't we try some murugan pattu.
I don't know how to write like arunagirnathar but thambi your mom is Tamil teacher. Can she guide us to write with beautiful Tamil Nadai?
Thanks in advance
But non veg Kum aanmmegam chakaram yogam ithulam entha sambanthamum illanu bogar sonnarunu sonningale, saivam nu onnu illanu sonnarunu sonninga sir?
@@jacklee3684 அப்படி என்று நாம் கூறவில்லையே
@NithilanDhandapani nandri sir
கேன்சரை குணப்படுத்துவது பற்றி சித்தர்கள் ஏதும் கூறியிருக்கிறார்களா.... நீங்கள் அதைப் பற்றி படித்திருக்கிறீர்களா....கொஞ்சம் சொல்ல முடியுமா அண்ணா....
தியானம் மூலம் குணப்படுத்தி இருக்கிறார்கள்
Unavin moolam
Periyavanga sonnathu ellam irukatum ippo iruka periyavanga namma thaan namma kitta enna creativity?
❤❤❤
🙏🙏🙏
❤❤❤
🙏🙏🙏