♥️MGR ன் 💙மென்மையான 💚பாடல் வரிசையில் ♥️"சின்னவளை..." 💙 என்ற இந்த 💚பாடலுக்கு ♥️ என்றென்றும் 💙தனி இடம் உண்டு 💚தமிழ் விளையாடுகிறது 💚TMS - P.சுசீலா 💚எகிறி அடிக்கின்றனர் 💚
தகதகவென ஜொலிக்கும் தலைவனின் முன்னாள், தங்கத்தட்டில் ஆடவேண்டிய தங்கப்பதுமை... தரையில் ஆடுகிறது, தரையில் ஆடினாலும் தரமான ஒரு ஆட்டத்தை தந்த தங்கத்தாரகை... அருமைலும் அருமை! மெல்லிசை மாமன்னரின் அட்டகாசமான இசையில், தேனையும் தினையையும் சேர்த்து தந்தாற்போல் எவ்வளவு ஒரு இனிமை... இசையரசரின் குரலிலும், இசையரசியின் குரலிலும், பார்த்துக்கொண்டிருக்கும் நம்மையும் இதுபோன்று நாமும் ஆடமாட்டோமா என ஏங்க வைக்கும் அதிஅற்புதமான ஆட்டப் பாடல், எங்கேயும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் இப்பாடலை, கேட்டால்...உற்சாகம் ஓடி வந்து நம்மோடு ஒட்டிக்கொள்வது நிச்சயம்! மக்கள் திலகம் ஆண்ட இந்த "புதிய பூமி" என்றும் புண்ணியபூமியே...................! உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி....! வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.
Super from 1967 to till 2024 ,I like this lovely song.kanadasan,Msv, Sushila, Mgr,and jj are very great personality. Even next 1000 years no body re place their place.
சின்னவர் எம்ஜிஆர் .. முகம் சிவந்த சின்னவள் ஜெயலலிதாவுக்கு போட்ட வளையல்.. ... வளையல் போட்டவனை வளைத்து கொண்ட ஜெயலலிதா.. சின்னவளை .. சிவந்தவளை.. என்னவளை.. சொன்னவளை .. என்று பெண்மைக்கு 'வளை'யல் போட்ட கவிஞர் கண்ணதாசன்... பாவாடை ரவிக்கை... என்று நெஞ்சில் உதயசூரியன் மலர நடனமாடும் ஜெயலலிதா.. வளையல் போட்டு கொண்டு காதல் பாடிய ஜோடிக்கு இசையோசை தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்... ... 68 தென்காசி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற எம்ஜிஆர் கதிரவனாக நடித்த படம்...
ஆண் : சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு பூக்குவளை கண்கள் கொண்டவளை புது பூப் போல் பூப் போல் தொட்டு ஆண் : தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை மெல்லத் தான் தொட்டால் துவளும் தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை மெல்லத் தான் தொட்டால் துவளும் பால் மழலை மொழி படித்தவளை சுகம் பட்டால் பட்டால் படியும் பெண் : கன்னம் மாதுளை கனிந்த சேயிழை கரைத்தால் கரையாதோ கன்னம் மாதுளை கனிந்த சேயிழை கரைத்தால் கரையாதோ இரு கண்ணால் சொன்னால் பக்கம் வந்தால் தந்தால் நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு ஆண் : என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு பெண் : வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும் வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும் நீ அவளை விட்டுப் போகும் வரை அது இங்கே இங்கே இருக்கோ ஆண் : மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை அசைத்தால் அசையாதோ மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை அசைத்தால் அசையாதோ அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு பூக்குவளை கண்கள் கொண்டவளை புது பூப் போல் பூப் போல் தொட்டு ஆண் : சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பரம ரசிகன் இருந்தும் மக்கள் திலகத்தின் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤
புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா இருவரும் இனைந்து திரை வாழ்க்கை வரலாறு படைப்புகள் இனிமேல் இப்படி ஒரு பாடல் வரிகள் எப்போதுமே வருவது இல்லை
ரொம்ப அழகா இருக்கு பாடலும் நடனமும் எனக்கு மிகவும் பிடித்த
பாடல்
எனக்கு பிடித்த அழகன் அழகி
👍👍👍👍
என்றும் தெவிட்டாத கானங்கள்,,,,,,!
இனிமையான இது போன்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்த தலைமுறையினர் நாம் என்பதில் மகிழ்ச்சி
♥️MGR ன்
💙மென்மையான
💚பாடல் வரிசையில்
♥️"சின்னவளை..."
💙 என்ற இந்த
💚பாடலுக்கு
♥️ என்றென்றும்
💙தனி இடம் உண்டு
💚தமிழ் விளையாடுகிறது
💚TMS - P.சுசீலா
💚எகிறி அடிக்கின்றனர் 💚
கண்ணதாசன் அவர்களுக்கு கவியரசு என்பது மிகவும் பொருத்தமே🎉
தகதகவென ஜொலிக்கும்
தலைவனின் முன்னாள்,
தங்கத்தட்டில் ஆடவேண்டிய
தங்கப்பதுமை...
தரையில் ஆடுகிறது,
தரையில் ஆடினாலும்
தரமான ஒரு ஆட்டத்தை
தந்த தங்கத்தாரகை... அருமைலும் அருமை!
மெல்லிசை மாமன்னரின் அட்டகாசமான இசையில்,
தேனையும் தினையையும் சேர்த்து
தந்தாற்போல் எவ்வளவு ஒரு இனிமை...
இசையரசரின் குரலிலும்,
இசையரசியின் குரலிலும்,
பார்த்துக்கொண்டிருக்கும் நம்மையும்
இதுபோன்று நாமும் ஆடமாட்டோமா
என ஏங்க வைக்கும் அதிஅற்புதமான ஆட்டப் பாடல்,
எங்கேயும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்
இப்பாடலை,
கேட்டால்...உற்சாகம் ஓடி வந்து நம்மோடு ஒட்டிக்கொள்வது நிச்சயம்!
மக்கள் திலகம் ஆண்ட இந்த
"புதிய பூமி"
என்றும் புண்ணியபூமியே...................!
உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி....!
வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.
பன்னீர் தெளிப்பது போல் உள்ள அழகான வரி யை தெளித்தீர்கள் வாழ்க வளர்க
@@lathasuresh4606 நன்றி நன்றி...
மக்கள் திலகத்தின் பக்தரே.
❤❤❤❤என்க்கு மிக பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤
ஏன் இன்னும் இந்த பாடல் கலர் பண்ண வில்லை
Super from 1967 to till 2024 ,I like this lovely song.kanadasan,Msv, Sushila, Mgr,and jj are very great personality. Even next 1000 years no body re place their place.
இந்த மாதிரி
எம் ஜி ஆர் ஜெயலலிதா அம்மா
ஜோடி பாடல்கள் நிறைய பதிவிடுங்கள்
மனதிற்கு ரொம்ப இரசிக்கிறது
Super chemistry two cm
வளை விருத்த பாடல் கவியரசர் தமிழில் வார்த்தைகளால் விளையாடி உள்ளார்
V, kannapiran Virudhunagar
தலைவா உங்களை போன்ற தலைவன் இல்லை புரட்சி தலைவர் பக்தன் பார்த்திபன்
சின்னவர் எம்ஜிஆர் .. முகம் சிவந்த சின்னவள் ஜெயலலிதாவுக்கு போட்ட வளையல்..
... வளையல் போட்டவனை வளைத்து கொண்ட ஜெயலலிதா..
சின்னவளை .. சிவந்தவளை.. என்னவளை.. சொன்னவளை .. என்று பெண்மைக்கு 'வளை'யல் போட்ட கவிஞர் கண்ணதாசன்...
பாவாடை ரவிக்கை... என்று நெஞ்சில் உதயசூரியன் மலர நடனமாடும் ஜெயலலிதா..
வளையல் போட்டு கொண்டு காதல் பாடிய ஜோடிக்கு இசையோசை தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்...
... 68 தென்காசி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற எம்ஜிஆர் கதிரவனாக நடித்த படம்...
Mgr and jeyalalitha medam super wonderful hardwork never defeat any one man
Chinnavalai mugam sivandhavalai,super paadal,💐💐💐💐💐
None other than MSV can imagine such a beautiful song.The TMS P.suseela pair is god given gift to all of us.
100% correct
வளை வளை என்று நம்மவர்களை வளைத்து போட்டவர்களல்லவா
புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவியும்
ஆமாம்... ஆமாம்... கண்டிப்பாக...
மறுக்க முடியாத உண்மை...
நன்றி மக்கள் திலகத்தின் பக்தரே.
@@nausathali8806 நன்றி
ஆண் : சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூக்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
ஆண் : தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தான் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தான் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்
பெண் : கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால்
பக்கம் வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
ஆண் : என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
பெண் : வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கோ
ஆண் : மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்ணைக் கெஞ்சும் வரை
சுவைத்தால் சுவைக்காதோ
பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூக்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
ஆண் : சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
தங்கத்தலைவன் தங்கத்தலைவியின்புகழ்ஓங்குக
My favorite jayalalitha mgr combo song and dance sequence
அம்மாவின் super
Km
Sivagaminathan tms super
எம்ஜிஆர் அப்பா ஜெய லலிதாவின் அழகானப்பாடல் 💃 👸
இனிய. இரவு வணக்கம் 💯🙏
Neegal appa anru solumbithu avaruku oru magal iruranga annru oerumaiyai hiruku God bless you
Beautiful song❤
Good song
Puthia boomi movie
Good review madam
வளை வளை என்று வளைத்து வெளுத்து வாங்கி விட்டார் கவியரசு.
பாடல் ஐயா வாலி அவர்கள்..
கவியரசு கண்ணதாசன்
பாடல் தான்.
Ever lasting Ever green song., Dance super.,Song super.,😊
TMS really super🎉🎉🎉❤❤❤❤❤❤
Kannadasan,orudaivaperavi
Superb song for ever! Excellent.
அம்மா 🎉😢😢
❤ MGR 's super old song 🎉❤❤❤😮
Jeyalalithas dance with MGR is always very active and energetic. She is very pretty
U r not sleepy❤
Iron lady love u mam❤
என்ன அருமை யான பாட்டு.
❤❤❤❤❤super song ❤❤❤❤❤
இப்போது வருகிரேத பாடல்கள்
Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 and Jodi 22.11.2023
While commenting, please mention you are a 2k kid 😮then people will know 2k kids like this song🎉
Enka appa uroda avarukko pidesa padal
Fantastic
Marvellois
Andrm indrum endrum en thalaivar dhan no 1 mookka muthu verum vethuvettu
Good song
"Uthaya Suriyan", symbol.. Jayalalitha-vin maarbil.. Arumai.. Arumai..
Sir kindly see that Two leaves no suriyan
இரட்டை இலை எல்லாம் அப்போது இல்லை
One of my favourite song ❤❤❤❤😂😂😂😂
Tmskku high pitch na alwa saapidra madhiri 🎉
❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Tms susila padiadhu kannadasan padal
Aanal peyar yennavo MGR And Ammavam.Tamilan thirunda maatan
Eandhira vazhkkail nam manidhar enbhadhu idhu pondra padalgalai ketpadhaldhan
Cinnapadalatohaarthtam
Ok
😅
viliye viliye ........ another similar song