Azhagukku Maru Peyar T.M.சௌந்தர்ராஜன் S.ஜானகி பாடிய பாடல் அழகுக்கு மறுபெயர் பெண்ணா

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Singer : T. M. Soundararajan, S. Janaki
    Music : K. V. Mahadevan
    Lyric : Vaali
    Movie : Annamittakai

КОМЕНТАРІ • 39

  • @navaneetha3584
    @navaneetha3584 3 дні тому

    தமிழுக்கு மறுபெயர் அமுதா பாடல் வரிகள் மிகவும் சிறப்பு ❤❤❤
    அம்மா செயலலிதா அவர்களின் நடிப்புக்கு
    பாடலுக்குத்தகுந்த அசைவும் அருமை❤❤❤

  • @nmsnms8093
    @nmsnms8093 2 місяці тому +1

    அற்புதமான இசைமேதை கேவி மகாதேவன்தான் .
    அவர் இசையை காலமுழுதும் கேட்டாலும் போர் அடிக்காது.இவர்க்கு பிறகுதான் எம்எஸ்வி .
    இவர்கள் நிழழுக்குகூட எந்த இசை ஆளுகளும் ஈடாக மாட்டார்கள்.
    இப்பகாலத்தில், தேனிசை தென்றல்தேவாஇசை ரொம்ப நல்லா இருக்கும் அவர்களுக்குபிறகு.

  • @samayasanjeevi
    @samayasanjeevi 11 місяців тому +7

    அழகுக்கு மறுபெயர் இவர்கள் இருவரும் தான் 💃🏽🌹✍️🙋‍♂️

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 11 місяців тому +10

    "தமிழுக்கு மறு பெயர் அமுதா?. அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா?..".. அமுதமாக சிந்திய ஜானகியின் இதழ் தேன்.. இனிமை என் என்பது இவ்வளவு மென்மையான இனிமையா?.. "அழகுக்கு மறுபெயர் பெண்ணா?.".. என்று பெண்மைக்கு அழகு என்று பெயர் சூட்டி .. "ஏடு போன்ற கன்னம் தன்னில் இதழ்களாலே" .. எழுதிய கவிஞரின் வரிகள்... ஸ்வரம் மாறாத சௌந்தரராஜனின் குரல் நயம்.. ஆஹா.. அழகுக்கு மறு பெயராக பாவாடை தாவணி எழிலில் மிதந்து வரும் ஜெயலலிதா.. அழகான அல்லி மலர் கண் கொண்ட பெண்ணழகு ஜெயலலிதாவுடன் காதல் பாடும் எங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர்... 'அன்னமிட்ட கை' க்கு.. இசை வண்ணமிட்ட மகாதேவன்....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +3

      வர்ணனைக்கவிஞர் தில்லை சபாபதிக்கு என் பாராட்டுக்கள் ! நலமே வாழ்க ! 👸❤❤❤❤❤❤💃

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 11 місяців тому +2

      @@helenpoornima5126
      உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.. மேடம்...

  • @user-ym7lm3we5k
    @user-ym7lm3we5k 3 місяці тому +3

    Super padal

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 11 місяців тому +7

    சிறப்பான பாடல்.. என்றும் இனியவை பட்டியலில் இடம்பெற்றது..பதிவுக்கு நன்றி..

  • @ravip2090
    @ravip2090 Місяць тому +1

    Engal Thalaivar always mass

  • @jb19679
    @jb19679 11 місяців тому +3

    அற்புதமான பாடல் அருமையான காதல் பாடல் வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம்

  • @justicejustice7865
    @justicejustice7865 5 місяців тому +2

    ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
    அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
    பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
    அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
    ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
    அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
    பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
    அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
    ஆண் : நூறு கோடி பாடல் நெஞ்சில்
    ஊறுகின்ற வேளையிது
    பெண் : ஏடு போன்ற கன்னம் கண்டு
    இதழ்களாலே எழுதுவது
    ஆண் : நூறு கோடி பாடல் நெஞ்சில்
    ஊறுகின்ற வேளையிது
    பெண் : ஏடு போன்ற கன்னம் கண்டு
    இதழ்களாலே எழுதுவது
    ஆண் : அந்தி பொழுதில் தொடங்கும்
    பெண் : அன்பு கவிதை அரங்கம்
    ஆண் : இளமைக்கு பொருள் சொல்ல வரவா
    பெண் : அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா
    ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
    பெண் : ஆ……ஆ…..
    ஆண் : அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
    ஆண் : நாடி நரம்பில் கோடி மின்னல்
    ஓடி பாய்ந்து மறைவதென்ன
    பெண் : கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
    கைகள் கொண்டு அளப்பதென்ன
    ஆண் : நாடி நரம்பில் கோடி மின்னல்
    ஓடி பாய்ந்து மறைவதென்ன
    பெண் : கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
    கைகள் கொண்டு அளப்பதென்ன
    ஆண் : அது முதல் முதல் பாடம்
    பெண் : அடுத்தது என்ன நேரும்
    ஆண் : எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
    பெண் : அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்
    ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
    அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
    பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
    அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
    ஆண் : ஆலிலை மேலே கண்ணனை போலே
    நூலிடை மேலே ஆடிடவோ
    பெண் : ஆடும் பொது கூடும் சுகத்தை
    வார்த்தை கொண்டு கூரிடவோ
    ஆண் : பெண்மை மலர்ந்தே வழங்கும்
    பெண் : தன்னை மறந்தே மயங்கும்
    ஆண் : விடிந்த பின் தெளிவது தெளியும்
    பெண் : அது தெளிந்த பின் நடந்தது புரியும்
    ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
    அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
    பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
    அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 11 місяців тому +4

    Mgr songs great nice song

  • @ranganathanb3493
    @ranganathanb3493 6 місяців тому +1

    ❤❤MGR❤❤MGR❤❤TMS❤❤TMS❤❤MGR❤❤TMS❤❤ அவ்வளவுதான்...❤❤

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому +1

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 13.6.2024

  • @vijayalingam9763
    @vijayalingam9763 День тому

    ❤🎉parthal un meny 👁 👀 u ♥️ ❤️ 💖 irupen very beautiful place wonderful

  • @helenpoornima5126
    @helenpoornima5126 11 місяців тому +13

    அழகானப்பாடல்! எம்ஜிஆர் அப்பா செமையா இருக்கார்! அவரோட புல்ஹேண்ட் டும் அரைக்கைகோட்டெம் சேப்பர்! அப்பா எப்பயுமே இப்டி த்தின் அழகா டிரஸ் பண்ணீப்பார்! ஜெய லலிதா பாவாடை தாவணியில் யங்கா அழகா இருக்காங்க!அந்த ஹேர்ஸ்டைல் அதைத்சுத்தி ரோஜாப்பூக்களால் அலங காரம் அழகோ அழகு !🌹 🌹! இதேப்போல ஸடைல்ல நான் தலைகுளீச்ச அன்னிக்கு காலேஜ் போவேன் ! அப்பதான் தலைமுடி காயும்! டிஎம்எஸ் ஜானகி அருமை ! கேவீஎம் அற்புதமா மியூசிக் போட்ருக்கார்!அந்த இடங்கள் மலைகள் ⛰ ⛰ அருவி காடுகள் அழகு!ஜெய லலிதா ரெண்டாவதுசரணத்தில்வேறே கெட்டப்பில் வருவாங்க ! குஞ்சம்வச்சுப்பின்னியொத்தை ஜடையில் அழகா இருப்பாங்க! பயப்படாம அந்த அருவீல குளிக்கிறாங்களே!!!!அப்ப அப்பா அவுங்களோடகையைக்கெட்டியமாப்புடிச்சுப்பார்! பாரதிமாபாவம்! கேவீமகாதேவன் இசை அருமை! நன்றீங்க மேடம்! நான் கேட்டதும் போட்டதுக்கு ரொம்பவும் நன்றீ மேடம்! 👸❤❤❤❤❤❤❤💃

    • @tpsundramoorthy7792
      @tpsundramoorthy7792 11 місяців тому +2

      No Appa..MGR always young

    • @pramekumar1173
      @pramekumar1173 11 місяців тому +2

      அருமையான கே.வி.எம். இசையில் வந்த பாடல். தேயிலை தோட்டங்களும், மலை அருவியும் கர்னாடகா வின் அழகை காட்டி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அப்பாவும் , ஜெயலலிதா அம்மாவும் நல்ல ஜோடி. பூர்ணிமா.நீங்கள் விரும்பிய எம்.ஜி.ஆர் அப்பா பாடல் வந்து உள்ளது . சூப்பர் விமர்சனம். பாடலை தந்ததற்கு மிக்க நன்றி.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +3

      ​@@pramekumar1173நான் தாங்கமேடம் எழுதினவுடனே குடுத்தூட்டாங்க ப்ரேம்! ம் இதநாநேத்தே கேட்ருக்கணும்! !!! இதிலே எம்ஜிஆர்அப்பா எவ்ளோ உற்சாகமா மலைச்சரிவிலேருந்து குதுக்கிறார்ப்பாருங்க ஒரே ஓட்டம்தான்! எந்தநடிகனும் இப்படி இருக்கமாட்டானுங்கெ ! என்அப்பாதான்இப்பிடி!!!! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 11 місяців тому +1

      ​@@helenpoornima5126சுறுசுறுப்புக்கு பேர் போன வர் எம்ஜிஆர் அப்பா தான்.தானும் சுறுசுறுப்பாக இருந்து மற்றவர்களையும் சுறுசுறுப்பாக ஆக்கி விடுவார். நீங்கள் கேட்டு கொண்டதால் பாடலை தந்து உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறார்கள். சூப்பர். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +2

      ​@@pramekumar1173ஆமாம் ப்ரேம் ! நல்லது !சீப்பிட்டீங்களா? நான்இன்னிக்கி முருங்கைக்காசாம்பாரும் கேரட் பொறீயலும் சாப்ட்டேன்! என்னப்ரேம் சமையல்?!?! 👸❤❤❤❤❤💃

  • @kalasamyg9156
    @kalasamyg9156 6 місяців тому +1

    Super MGR alaguraja

  • @tamilselvi9338
    @tamilselvi9338 10 місяців тому +2

    சூப்பர்

  • @salilnn5662
    @salilnn5662 11 місяців тому +2

    KVM 🎉👌🎶🎶👍

  • @AMUTHAM-sj6eh
    @AMUTHAM-sj6eh 9 місяців тому +1

    My name amutha❤❤

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 3 місяці тому +2

    அரூமைசார்பநதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyamathysivanathan212
    @jeyamathysivanathan212 28 днів тому

    Pay 💰l