அமெரிக்காவில் 7 மணிநேர சாலை பயணம் | A thrilling drive to an oil-rich town in Texas | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • A thrilling drive to an oil-rich town in Texas, USA | 7 Hours Drive from San Antonio to Midland
    *************************************************
    Wego is a global travel brand and its services are available in various languages and currencies. Discover the real value of travel with Wego!
    Download Wego from here: bit.ly/46qpUlB
    Check out Wego Visa from here: wego.co.in/visas
    *************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 366

  • @Joy389
    @Joy389 11 місяців тому +157

    Sudhakar anna ku ore sirippu than😂 LV from Srilanka

    • @o__bean__o
      @o__bean__o 11 місяців тому +3

      😂

    • @mubassirahamed_27
      @mubassirahamed_27 11 місяців тому +3

      😂😂

    • @Salm86549
      @Salm86549 11 місяців тому +3

      Aama bro aama 😂😂😂😂

    • @Joy389
      @Joy389 11 місяців тому +2

      @@Salm86549 🤣🤣

  • @giri_balan
    @giri_balan 11 місяців тому +15

    எடப்பாடி பழனிசாமி போல் இருக்கும் Sudhakar அவர்களே, அவரை போலவே சிரித்து கொண்டே இருக்கிறீர்கள்...

  • @Tnbjp295
    @Tnbjp295 11 місяців тому +8

    நான் எவலவு சோகமாக இருந்தாலும் வே டூ கோ மாதவன் அண்ணா வீடியோ பார்த்ததும் அந்த பேச்சு,வீடியோ style,solra விசியம் அப்படியே ஒரு பாஸிட்டிவ் மைண்ட் கூ கொண்டு போகும் TQ stress buster way to madhavan anna☺️☺️☺️😊😊😊😌😌😌

  • @ashfakahmath6921
    @ashfakahmath6921 11 місяців тому +10

    அந்த அண்ணா ரொம்ப வெக்கபர்ராறு❤😅

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 11 місяців тому +6

    சூப்பர் தல👌 சுதாகர் சிரிச்சிக்கிட்டே இருந்தாரு அப்படி என்ன ஜோக் அடிச்சீங்க மாதவன் 😅

  • @CanadaTamil
    @CanadaTamil 11 місяців тому +32

    After Tirupathi Sunil's cameo, became a fan of Sudhakar. Vaai ellam ore sirippu thaan 😅

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 11 місяців тому +19

    🎉🎉🎉 8 கிலோ மீட்டர் 5 மைல் மாதவன். உங்களின் +2 விளக்கம் அருமை. நன்றி உங்களுக்கு🎉🎉🎉

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 11 місяців тому +7

    Way2go, தம்பி சிரித்தமுக சுதாகருக்கு வணக்கம் , நானும் உங்கள் தொப்புள் கொடி உறவுகள்தான் , நன்றி. அழகான பயணம் தமிழ் பாட்டுடன் , மழைத்துளி, மழைதுளி பாட்டு சுப்பர் ,நேற்று சங்கம்ம் படம் பார்த்தேன் ரகுமான் சுப்பர் நடிப்பு. நன்றி அடுத்த காணொளிக்காக காத்திருக்கும் Ysha London👍😇🙏

  • @vanitha8754
    @vanitha8754 11 місяців тому +9

    தம்பி உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு நாங்க வெளிநாட்டுக்கு எல்லாம் போக முடியாது ஆனா உங்க வீடியோ மூலம் நாங்க அதை பார்க்கிறோம். ரொம்ப சந்தோஷம் வெளிநாட்டில் இருக்கிற பெரிய சர்ச் பத்தி நீங்க வந்து எங்களுக்கு காமிங்க இயற்கை வளங்களை பற்றி எங்களுக்கு காமிங்க நாங்க எல்லாம் போக முடியாது உங்க வீடியோஸ் நல்லா நாங்க அதை பார்த்து என்ஜாய் பண்றோம்

    • @parasuraman6295
      @parasuraman6295 11 місяців тому +1

      அழகு... உண்மை...

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 місяців тому +21

    அமெரிக்க நெடுஞ்சாலைகள் பார்க்கவே கொள்ளை அழகு. Melodious BGM.சுதாகர் அநியாயத்துக்கு சாது, ஸைலன்ட்.

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 11 місяців тому +11

    Sudhakar bro konjam shy type ah madhavan bro...Green or red sauce ketadhuku ivlo yosikiraru but it's nice romba humble aana human😇😇😇

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 11 місяців тому +8

    காலை வணக்கம் மாதவன். மிக சிறப்பான ஓர் பயணம். நிறைய தகவல்களை உள்ளடக்கிய ஓர் பயணக்கானொளி. வாழ்த்துக்கள் மாதவன்❤

  • @nish_28sounds
    @nish_28sounds 11 місяців тому +3

    Aiyo ivaru vera correct time ku video potutarey...Adutha week varikumm ippo wait pannanumeyy😩....Awesome Content Bro🤌🏽🔥

  • @welcometotamila8863
    @welcometotamila8863 11 місяців тому +4

    சிறப்பு ❤😊 மாதவன் அண்ணா 😊

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 11 місяців тому +8

    அருமையான பதிவு மாதவன் புரோ இதுமாதிரி அமெரிக்கா இடங்களை வீடியோ போட்டால் நாங்களும் அமெரிக்கா வத்த திருப்தி கிடைக்கும் வாழ்த்துக்கள் மாதுளை

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 11 місяців тому +4

    அன்பு நண்பர் மாதவன் எப்படி இருக்கீங்க ஒரே டூர் தான் போங்க எங்களுடன் வீடியோ விருந்து ஆரம்பம் பரிமாற்றம் V R enjoy brother❤ ❤❤❤❤

  • @jayaprakashk25
    @jayaprakashk25 11 місяців тому +2

    Tirupati sunil bro smile ku aprom Sudhakar anna Smile very innocent & Calm💚😂. Apdiye Ennoda version (Shy) ah irukkaru😂😌

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 11 місяців тому +13

    0:14 மதிய வணக்கம் from தமிழ்நாடு தஞ்சாவூர் Maddy anna😊

  • @bhuvannagul8375
    @bhuvannagul8375 11 місяців тому +3

    வணக்கம் அண்ணா நான் உங்களின் தீவிர ரசிகன், உங்கள் வீடியோவுக்காக நான் எப்போதும் காத்திருக்கிறேன்.

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny 11 місяців тому +1

    உங்க கூட இருக்க தலைவன் சுதாகர் சிரிப்பு சூப்பர்... பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல 😅😅😅

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 11 місяців тому +2

    மாதவன் அமெரிக்கா நெடுஞ்சாலை பயணம் அருமையாக இருந்தது❤

  • @pradheeph8084
    @pradheeph8084 11 місяців тому +3

    Unga video skip pannama paakurean maadhavan. Your friend seems to be very polite and shy guy. Enzoy your trip. Waiting for the next video.

  • @nkarthik17
    @nkarthik17 11 місяців тому +5

    ஊருக்காக ஆடும் கலைஞன்
    தன்னை மறப்பான்,
    தன் கண்ணீரை மூடிக்கொண்டு
    இன்பம் கொடுப்பான்... ❤
    Guys,
    Make way2go your weekly habit 👍

  • @arulappanantonysamy9047
    @arulappanantonysamy9047 11 місяців тому +2

    Sudhakar Anna is speachless being with you Bro, need to be with such people around.

  • @sd_official2187
    @sd_official2187 11 місяців тому +4

    India sonnathum avanga face ahh paakanume.... Perumaiya irukku❤😅🎉

  • @coco_choco103
    @coco_choco103 11 місяців тому +3

    Unga friend ku ore sirippu pola..cute..🤗😊

  • @punithawati8498
    @punithawati8498 11 місяців тому +4

    I like Your all video very good looking and God Always Blessing you 🥰👍,I am from
    Indonesia 🇮🇩

  • @nantha00778
    @nantha00778 11 місяців тому +5

    Bro apdiye sudhakar bro oda Anna ta solli avunga company la oru vela vangi thanga bro 😢 naanum mechanical engineering than

  • @sangeethajaichandran5898
    @sangeethajaichandran5898 11 місяців тому +3

    Super bro ,I m a homemaker and i can able to see these places by just sitting in my house thanks

  • @basreliefworks
    @basreliefworks 11 місяців тому +4

    Travel with madavan nice experience thanks.

  • @shafty8588
    @shafty8588 11 місяців тому +1

    19:11 Irfan thaakkapattar

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 11 місяців тому +2

    Bro neenga pesaruthu enaku romba pudikum elimaiya eruku

  • @vasanthaslifestyle
    @vasanthaslifestyle 11 місяців тому +3

    Hi pa super video enalukum long drive 🚗 pidikum ungala enga family members ku romba pidikum

  • @ramakrishnanmoopanar7822
    @ramakrishnanmoopanar7822 11 місяців тому +1

    அமெரிக்காவை சுத்தி காமிச்சிங்க ரொம்ப அருமையா இருக்கு
    அமெரிக்கால ஓட்டுநர் வேலை எல்லாம் கிடைக்குமா

  • @rammoorthy170
    @rammoorthy170 11 місяців тому +2

    Napoleon sir House ku Pongal anna avanga kuda videos podunga anna ❤❤🎉🎉

  • @karthickthick2050
    @karthickthick2050 11 місяців тому +1

    Anna unga camera handling tha vera level

  • @yuva.s8746
    @yuva.s8746 11 місяців тому +6

    Hi anna super video , when will you upload the next video ( george bush house tour video)
    cant wait to watch it !!!

  • @ferozfathima7744
    @ferozfathima7744 11 місяців тому

    மாதவனோட அக்க போருக்கு அளவே இல்லை.. பாவம் சுதாகர அவர் pork blood sauce 🫙 ன்னு பயமுறுத்துறது. ஐஸ் கடிச்சி சாப்பிட சொல்றது. மாதவன் சாப்பிட்டது Chicken fajita... authentic mexican food.🤤. Amarica வ சுத்தி பாக்க ஒரு வருஷம் வேனும் மாதவன். 😮. அந்த நாட்ட இப்பறத்திலேருந்து அந்த பக்கம் கடக்கவே 6 மணிநேரம் ஆகுமே.Super vlog.🎉❤. உங்க BMW செம்ம bro. வாழ்த்துக்கள்.

  • @dreamcreaters8574
    @dreamcreaters8574 11 місяців тому +2

    Super bro ❤WWE Show natakuratha oru episode poduga please...

  • @arumugamb5844
    @arumugamb5844 11 місяців тому +1

    Super 🎉🎉😊😊 both u and sudhakar conversation super both of ur smiling faces nice

  • @ravindranc.7277
    @ravindranc.7277 11 місяців тому +1

    At 17:20, அது மாக்கான் இல்லை bro 😂. Make an offer 😊

  • @jamunarani9204
    @jamunarani9204 11 місяців тому +1

    Hai Mathavan, how are you? Nice video 📹 👍 clear camera 📷, good friendly way of talking super 👌, God bless 🙌 you, take care, Jamuna Aunty from Chennai

    • @Way2gotamil
      @Way2gotamil  11 місяців тому +1

      Thank you so much 🙂

  • @vigneshs2656
    @vigneshs2656 11 місяців тому

    உங்களுடன் வந்த நண்பர் நல்ல குணம் உடையவர், சிரிப்பு ஒன்றே போதும்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 11 місяців тому +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana long drive Sudhakar Anna rommbu Shy Anna ungal humour sense Sirappu Ellam Parvathi Parameshvaran Arula melum Melum Vazgha Valarka

  • @AnbuRajagopal14
    @AnbuRajagopal14 10 місяців тому

    அண்ணனோட Playlistku நான் அடிமைங்க.....❤

  • @Sathiya-r7w
    @Sathiya-r7w 11 місяців тому +2

    Hi anna, next week I have a public exam.your video makes me feel better ❤

  • @SundaraVadivelu-n1j
    @SundaraVadivelu-n1j 11 місяців тому

    சுதாகர் அநியாயத்துக்கு வெட்கப்படுகிறர், அழகாக இருக்கிறது.

  • @jenitojnto553
    @jenitojnto553 11 місяців тому +1

    Awesome Sudhakar bro.....❤🎉🎉🎉

  • @naveenj4281
    @naveenj4281 11 місяців тому +1

    Hi மாதவன் தோழர் எப்படி இருக்கீங்க அருமையான பயணம் சூப்பர் அன்புடன் ஜெ.நவின் , தீர்த்தமலை

    • @Way2gotamil
      @Way2gotamil  11 місяців тому

      Vanakkam Brother. Thank you

  • @Ethiraj876
    @Ethiraj876 11 місяців тому +4

    Hi bro next series yanna nu solluga bro I am excited ❤

  • @selvam1795
    @selvam1795 11 місяців тому +3

    I forgot to tell you about this video, this video was great, it was a wonderful journey, thank you and congratulations

  • @kaalidoss4134
    @kaalidoss4134 11 місяців тому +2

    WWE stadium ponga maddy ...mudincha Roman reigns meet Panna chance kidaicha romba super ra irukkum

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 місяців тому

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்தம்பி

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 11 місяців тому +1

    Terminator படம்பார்த்த போல ஒரு உணர்வு அண்ணா 😊நான் சொன்னதை அடுத்த காணொலில mention பண்ணுவீங்களா அண்ணா 😊

  • @saravanandeivam1147
    @saravanandeivam1147 11 місяців тому +1

    Mudinja one time mexico tour pannunga sir god bless you and your family 👪

  • @mrpkumar8150
    @mrpkumar8150 11 місяців тому +5

    Sudhakar bro smile is like ex cm edapadi palanisamy’s smile

    • @Sulais68
      @Sulais68 11 місяців тому +1

      😂😂

  • @mycallstrading5675
    @mycallstrading5675 11 місяців тому +3

    Had been waiting for your video from the morning brother ., i am a big fan of your videos ❤❤
    Love you brother , you are doing a great job ❤

  • @kamallawyer9384
    @kamallawyer9384 11 місяців тому +1

    Super video America places are awesome

  • @chandrasekarann901
    @chandrasekarann901 11 місяців тому

    உங்கள் வீடிேயோ நன்றாக இருந்தது அங்கு குப்பைகளை எப்படி கையாளுகின்றாரகள் மேலும் சுற்றுப்புரம் சுகாதாரம் பற்றி ஒரு வீடியோ எதிர்பார்க்கின்றோம்

  • @franksthatham4259
    @franksthatham4259 11 місяців тому +7

    hollywood hero maari irukinga mass and stylishaaaa 🌟💥♥️💕💞😍

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 11 місяців тому +1

    Wego app nalla iruku bro domestic travel pannen it was a better fare kedachadhu...☺️☺️

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 місяців тому

    அருமையான தகவல்பதிவு

  • @gopinathmohanraj8186
    @gopinathmohanraj8186 11 місяців тому +1

    Sudhakar anna is so innocent.. :D

  • @Ajmeer-n9r
    @Ajmeer-n9r 11 місяців тому +1

    Brother பேர் மார்க் ஆ.....? செம கலாய் ப்ரோ....

  • @Pandianaug
    @Pandianaug 10 місяців тому

    Super Combo bro...
    America la Bmw car ramarajan songs.. unbeatable...

  • @naveen0856
    @naveen0856 11 місяців тому +1

    Sudakar Anna Smile.. Perfectly suits for Dental Clinic AD.

  • @navarasham1985
    @navarasham1985 11 місяців тому +1

    Nice🎉 nanga bush house parakka porom happy🎉

  • @AldrinA-zu3xb
    @AldrinA-zu3xb 11 місяців тому

    Most beautiful,use ful , enjoy able, content creator, Unga Tamizh woooow, best you tuber in Tamil , vazhthukal bro

  • @PunchBala
    @PunchBala 11 місяців тому +1

    Missing US days and long drives! Good memories. Would like to visit again in next few years, hopefully 🙃

  • @muthamizhantv669
    @muthamizhantv669 11 місяців тому +1

    விரைவில் வருவேன் நேரில் சந்திப்போம் அண்ணன்

  • @ashik6756
    @ashik6756 11 місяців тому +2

    Newzland video enna aachu broo?

  • @sateezsm7033
    @sateezsm7033 11 місяців тому +1

    Bro video is great but one small concern, Be careful with the copyrights while playing songs. All the best.🙂

  • @csvel198
    @csvel198 11 місяців тому +2

    Travels make life beautiful my friend! 👍👌🌹

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 11 місяців тому +2

    Air India flights to Seattle, Los Angeles and Dallas.

  • @neelakandanjegathesh8925
    @neelakandanjegathesh8925 11 місяців тому +1

    I become a fan of Sudhakar's Smile

  • @km-fl2gb
    @km-fl2gb 11 місяців тому +1

    Waiting to see beautiful usa..

  • @rsmanian4494
    @rsmanian4494 11 місяців тому +1

    Recollecting old memories of MIDLAND theatre in Chennai

  • @thehardwheels
    @thehardwheels 11 місяців тому

    Many of us think that Gulf countries are only oil-rich countries, but the US is the number one oil producer in the world in 2023, and there is a difference between oil reserve and producer.

  • @v.karthikeyan7609
    @v.karthikeyan7609 11 місяців тому +1

    Sema super next video Sunday podunga madavan

  • @Naveen_ram
    @Naveen_ram 11 місяців тому

    17:23 Athu Make an offer ad bro.. :) I guess you're joking :) Awesome vlog asusual. Bro, one request, try not to play any song while vlogging. UA-cam these days are playing a very cheap tactics like taking down the channel for silly reasons. So kindly avoid it. We always love to watch your videos. So sending this as a humble request 🙏 Drone shots are 🔥🔥🔥Keep vlogging and travelling! Way2go...✌

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 11 місяців тому

    மாதவன் தம்பி சூப்பர் சூப்பர்👌👌👍

  • @SrimathiArun-wh9jk
    @SrimathiArun-wh9jk 11 місяців тому +1

    Awesome bro. Grain storage places la virtual fence irukum bro. Good to see the historic places.

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 11 місяців тому +1

    Coming Back Bro. Again good video 🎉🎉

  • @bytebeattamil
    @bytebeattamil 11 місяців тому

    Mind Blowing Videos And locations And etc... Stress Relief Way2Go Videos Thank you Anna 🤗

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 11 місяців тому

    Long Drive Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪

  • @sasi_elaya
    @sasi_elaya 11 місяців тому

    Good video , i met you in Singapore with my family near Merlion in evening

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 11 місяців тому

    Sudhakar Anna smile so cute 👌 good person 🤗 nandri 🙏 long drive in America full rounding off long drive superb sangamam movie and songs my favourite one of the best antha song kekka vidalai BGM sound vendam super song nice voice 👌 thank you so much for both of you so cute 👌🙏🌹🌹

  • @nk9996
    @nk9996 11 місяців тому +1

    12:03 1Hour ku $12 =Rs 1000, per day 8 hr na 8,000 rupees sa !!😮

  • @srstouch786
    @srstouch786 11 місяців тому +1

    Bro avar pavama irrukare bro
    Neenga nalla saappidunga bro

  • @CKT-i2r
    @CKT-i2r 11 місяців тому +1

    உங்கள் வீடியோ வழமை போலவே சூப்பராக இருந்தது ஆனால் உங்கள் நண்பர் சுதாகர் தான் அநியாயத்திற்கு ரொம்பத்தத்தான் வெட்கப்படுகிறார் .

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 11 місяців тому +3

    Awaiting for the BMW Long Drive Video 😍 #KeepRocking_Maddy Bro #Saravanan_Salem 👍

  • @rsmanian4494
    @rsmanian4494 11 місяців тому +1

    Super Drive, how you manage Drone shoots while driving?

  • @3AMinternt
    @3AMinternt 11 місяців тому +3

    Madhavan Car ku name onu vaiygha, sooper AH irukumm

  • @prithivikumarsj3341
    @prithivikumarsj3341 11 місяців тому +3

    Super❤❤❤ Enjoyed the USA vlogs 🎉🎉🎉

  • @anbupattu6861
    @anbupattu6861 11 місяців тому

    Vanakkam super

  • @ragulkannan7000
    @ragulkannan7000 11 місяців тому +1

    Daily oru video pooodunga.....pls❣

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 11 місяців тому +3

    8:34 Latina 😍😍

  • @geethasriram4761
    @geethasriram4761 11 місяців тому +2

    Awesome vlogs Maddy 🎉🎉

  • @senthilranga
    @senthilranga 11 місяців тому

    Travel, food, information, & new places madhavan back to form👏👍😎😎😎

  • @AlreadyFull
    @AlreadyFull 11 місяців тому +1

    Video quality 👌 👏 ✨️