புதிய அரசின் அதிரடி | Government Vehicles | Rj Chandru Report

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024

КОМЕНТАРІ • 426

  • @mahroofmawjooth
    @mahroofmawjooth 2 години тому +122

    பாராளுமன்றம் தேர்தல் முடியும்வரை மீடியாக்களுக்கு தூக்கம் இல்லை உங்கள் உண்மை செய்திகளை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் 🎉

    • @jaffnadanguhhhh
      @jaffnadanguhhhh Годину тому

      இவர் மீடியா இல்ல இவர் யூரிப்பர்

    • @mahroofmawjooth
      @mahroofmawjooth Годину тому

      @@jaffnadanguhhhh மீடியா யூட்டுப்பர்

    • @fathimaashfa7837
      @fathimaashfa7837 37 хвилин тому

      Vera level❤

  • @iAyman0167
    @iAyman0167 Годину тому +53

    நல்ல புதிய ஒரு தலைவனை தேடி மக்களை நேசிப்பவனுக்கு மக்களின் கஷ்டங்களை தெரிந்த ஒருவனை தேர்வு செய்தால் தமிழ் நாடும் இது போல் மாறும்...இது ஒரு பாடம் 🔥

    • @mohamednasfi134
      @mohamednasfi134 44 хвилини тому

      சீமான் உம் இவரை போன்ற ஒருவரே ❤

  • @dinendran_lj
    @dinendran_lj 2 години тому +256

    முதல்வன் படத்தில் வரும் காட்சிகள் போல் உள்ளது..
    இனியாவது மக்களுக்கு இனம், மதம், மொழி, ஜாதி பாராமல் நல்லது நடந்தால் மகிழ்ச்சி..😊✌️💛

  • @ranjinikandiah5136
    @ranjinikandiah5136 Годину тому +113

    அனுராவின் அரசியல் நகர்வை பார்க்கும் போது முதல்வன் படம் தான் ஞாபகம் வருகிறது அருமை 👌👌

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 2 години тому +71

    சப்போட் அனுர மக்களே எனது சொந்தங்களின் அனைத்து வாக்கும் இனி அனுரவிற்கே

  • @sakariyazain4065
    @sakariyazain4065 Годину тому +48

    ....சந்துரு ஐயா...! உங்கள் மூலமா சனாதிபதிக்கு ஒருவேண்டுகோள்...!!
    ...அண்ணளவாக 60000வாகனங்கள் என்றீர்கள். அவ்வளவையும் விற்று
    இலங்கையின் கடனை
    அடைத்துவிடச்சொல்லுங்கள்...!

  • @ahilaahila4833
    @ahilaahila4833 2 години тому +58

    அதிரடி முடிவு .சினமா படங்கள் மட்டுதான் என நினைத்தோம் அனால் இப்போ நேரில்
    விளையாட்டு ஆரம்பம்பம் இது நிஜமா நன்பா

  • @pradeebanvishnu5228
    @pradeebanvishnu5228 2 години тому +122

    60000 வாகனங்களா கடவுளே என்ன டா நடந்துருக்கு நான் இன்னும் நடந்து தானடா போய்ட்டு எனது தொழிலை செய்து வரேன் 13வருசமா 😢

    • @hirashamsa2231
      @hirashamsa2231 Годину тому +6

      இன்னும் கொஞ்ச நாளில் நீங்களும் காரில் போவீர் 😊

    • @KeethaKeetha-x8k
      @KeethaKeetha-x8k Годину тому

      Neer enna mp

    • @Feelings2881
      @Feelings2881 Годину тому

      😂​@@KeethaKeetha-x8k

    • @JoeAlexanderUdayakumar
      @JoeAlexanderUdayakumar Годину тому +1

      😭😭😭😭😭😭😭😭😭 now we need to open our eyes brother

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 Годину тому

      ​@@hirashamsa2231yes😂

  • @thyagarajselladurai5491
    @thyagarajselladurai5491 2 години тому +60

    அடப்பாவிங்களா நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு நாடு இப்படி வராமல் வேறு எப்படி வருவது😅

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Годину тому +45

    சூப்பர்👍👍🇨🇵🇨🇵அப்படியே தமிழ் தே....... கூட்டமைப்பில் இருக்கும் இத்துப்போன குப்பைகலையும் அகற்றிவிட்டு புதிய இளைஞர்களை போட்டால் 👍👍👍🇨🇵

    • @srudrasegaram3866
      @srudrasegaram3866 31 хвилина тому +1

      This has to be done immediately

    • @Abi75789
      @Abi75789 29 хвилин тому +1

      Yes, I absolutely agree with your point 👉 😊

  • @IngaranKaran
    @IngaranKaran Годину тому +85

    நான் இலங்கை நாட்டில் வாழ்கின்றேன் என்பதில் இப்போது பெருமை கொள்கிறேன் ❤❤❤.

    • @udayawaruni4363
      @udayawaruni4363 Годину тому +1

      நானும் 🎉🎉🎉🎉

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. Годину тому +2

      ​@@udayawaruni4363
      வாழ்த்துக்கள்
      இலங்கை
      மக்களுக்கு
      வெல்லட்டும்
      மக்கள் ஒற்றுமை

    • @Fairy_moostr
      @Fairy_moostr 30 хвилин тому

      Me tooo

  • @Mmmdila
    @Mmmdila Годину тому +33

    மக்களுக்கு அனைத்து உண்மையும் அறிய வைத்த புது ஜனாதிபதிக்கே வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @AhamInas
    @AhamInas Годину тому +31

    ரணில்க்கு ஓட்டு போட்ட நான் சொல்ரன் இனி அனுரக்கித்தன் எனது குடும்ப ஓட்டு எல்லாமே இன்ஷாஅல்லாஹ்

  • @Nonwoven-d2w
    @Nonwoven-d2w 2 години тому +93

    இந்தியாவுல இந்த மாதிரி நடந்தால் பாதி வரிச்சுமை குறையும்.

    • @iAyman0167
      @iAyman0167 2 години тому +6

      புதிய ஒரு ஆட்சி இது போல் வந்தால் எதுவும் மாறலாம்...

    • @pubgfunnyvideo7873
      @pubgfunnyvideo7873 Годину тому +1

      Vaaippu illa Raja 😂😂😂😂

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. Годину тому

      ​@@pubgfunnyvideo7873
      மாறும் என்ற சொல்லை தவிர
      மாறாதது எதுவும் இல்லை
      நண்பரே

    • @habibullahu7460
      @habibullahu7460 52 хвилини тому +1

      ​@@iAyman0167ECI EVM irukkumvarai 😂

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st Годину тому +19

    நல்லதொரு தலைமை இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் கிடைத்துள்ளதாக அறிகிறோம் அநாதவைகயில்
    ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @FathimasafrazaMazahir
    @FathimasafrazaMazahir 2 години тому +22

    மூன்று வேலை சாப்பிட கஷ்டமாக இருக்கு நமக்கு இவனுங்க வாழ்ந்திருக்காங்க

  • @mansoormohamedismail3299
    @mansoormohamedismail3299 Годину тому +41

    எல்ல கள்ளனையும் துரத்த வேனும். அனுர வாழ்க🎉❤

    • @udayawaruni4363
      @udayawaruni4363 Годину тому +1

      உண்மை தான்

    • @mohamednafees9957
      @mohamednafees9957 Годину тому

      Athukkuthan Parliament election varuthu nammathan thurathanum

  • @pandakutty6682
    @pandakutty6682 Годину тому +17

    தமிழ்நாட்டில் ஒரு குடும்ப அரசியல் & 40 வீணா போன நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் ஒரு நபருக்கு 10 காருக்கு மேல இருக்கு 😂 தமிழ்நாட்டு மக்கள் மாதிரி ஒரு முட்டால் யாரும் இல்ல நான் தமிழ்நாட்டிலிருந்து....!✔️

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x Годину тому +14

    மலையக இளைஞர் யுவதிகளும் பாராளமன்ற தேர்தலில் களம் இரங்குங்கள் புதியதோர் மலையகத்தையும் உருவாக்குங்கள்

  • @santhakumarsantha3595
    @santhakumarsantha3595 Годину тому +56

    முதன்முதலாக மக்களுக்கான தலைவன்

  • @raaja369
    @raaja369 2 години тому +14

    பொது மக்கள் நிம்மதியாக சென்றுவர நல்ல பஸ் வசதி இல்லை.. இவனுகள் நல்ல சொகுசா வாழ்ந்திருக்கானுக....

  • @somanns5679
    @somanns5679 59 хвилин тому +12

    இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.ஆரம்பமே அதிருதில்ல,இது ஆரம்பம் தான்

  • @VinoEdin
    @VinoEdin Годину тому +12

    அட பாவிகளா நாடு கடனுக்குள்ளே போகாம. ...
    நீங்க சொகுசா வாழுறத்துக்கு அப்பாவி மக்கள் ஏன்டா கஷ்ட படனும் 🙏

  • @priyashanpriyashan4756
    @priyashanpriyashan4756 Годину тому +6

    23 வருடங்களுக்கு முன் நான் படிக்கும் போது அறிந்து அதிர்ந்தேன்.என்றாவது ஒரு நாள் மாறுமா எதிர்பார்ப்புக்கு..... இன்று புதிய ஜனாதிபதியால் நிறைவேறியிருக்கு.👏👏👏👏 இன்னும் மாற்றம் தேவை. புதிய தலைவர்கள் வர வேண்டும்

  • @swissthamilfox
    @swissthamilfox Годину тому +36

    இப்போதுதான் ஒரு சிறந்த தலைவரை இலங்கை திருநாடு பெற்றுள்ளது.

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 56 хвилин тому +8

    அந்த அழகான அருமையான தீவு பிழையானவர்களின் கையில் கொடுக்கப்படுள்ளதே ஆண்டவா என்று நான் பலதடவை கவலைப்பட்டேன். ஆனால் இப்போது ஓரளவு மகிழ்ச்சியாக உள்ளது. அந்த நாட்டையும் ஆழுபவர்களையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Годину тому +7

    இனிமேலாவது இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும் தொழில் பெருகட்டும் ஏற்றுமதி அதிகரிக்கட்டும்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Годину тому +9

    தமிழ் நாட்டில் படம் மட்டும் தான் எடுப்பார்கள். நம் நாட்டு ஜனாதிபதி அனுரா❤ அவர்கள் நம் நாட்டு நிஜ ஹீரோ❤

  • @amramariyam-n6z
    @amramariyam-n6z Годину тому +7

    உண்மையாகவே 💯, 💯% நம்பிக்கைக்குரியதாக இருக்கு...
    கூலி வேலை செய்பவர் ஓரு நாளுக்கு 1000/= எடுப்பவர் ஓரு வேலை சாப்பாடு சரியாக சாப்பிட முடியாததாக இருந்தது. இப்போது அது மார வேண்டுமென நினைக்கிறோம்

  • @kannankandaya3529
    @kannankandaya3529 Годину тому +7

    தமிழ் ஊடகங்கள் படித்த இளைஞர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் வயது முதிர்ந்த அரசியல்வாதிகளை கைவிடுங்கள்

  • @abdulrazak-n1b
    @abdulrazak-n1b 2 години тому +29

    நமது பணங்களை எல்லாம் கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள. சட்டியிலிருந்த எம்மை அடுப்புக்குள் தள்ளி விட்டமாதிரி

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t 2 години тому +19

    இவ்வளவு வாகனத்தையும் விற்று கடன் சுமையைக😮உறைக்க உதவும்

    • @jlb396
      @jlb396 21 хвилина тому

      😂

  • @ARbasith-g5f
    @ARbasith-g5f Годину тому +9

    இது எல்லாம் ஏழை மக்களின் வரிசுமை ஏழை மக்களின் கண்ணீர் எப்படி எல்லாம் வாழ்க்கை வாழனுமோ அப்படி வாழ்க்கை மக்களிடம் பொய் வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுவது இவர்களின் தொழில் இன்னும் மாடா உங்களை மக்கள் நம்புவது இருக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நாங்கள் வைக்கும் ஆப்பு

  • @Rukshaan4Aj
    @Rukshaan4Aj Годину тому +19

    முதல்வன்..
    Sri lanka 🇱🇰 ADK

  • @RockRock-jo8sv
    @RockRock-jo8sv 2 години тому +28

    தெளிவுக்கு நன்றி

  • @SivaRamansiva-q7f
    @SivaRamansiva-q7f 43 хвилини тому +3

    இது போன்ற அதிரடி அரசியல் நடவடிக்கைகளை சினிமாப் படங்களில் மட்டுமே காணலாம் ஆனால் கெளரவ ஜனாதிபதி அனுர அவர்களின் அரசாங்கத்தில் நடப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், புரட்சியாகவும் உள்ளது ...
    வாழ்க வளமுடன்..
    ஜனாதிபதியின் மக்கள் சேவைகள் தொடரட்டும்❤👏👍

  • @Tamil_Bible_Study
    @Tamil_Bible_Study 2 години тому +14

    பறிமுதல் என்பது தவறான தலைப்பு. பதவி இழந்தவுடன் வாகனங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

    • @gpsingamsrilanka9750
      @gpsingamsrilanka9750 2 години тому +2

      Unmai

    • @marzooksheriff8317
      @marzooksheriff8317 Годину тому

      Right

    • @Ar1000a
      @Ar1000a Годину тому +3

      இது பறிமுதல் தான்.. கடந்த ஆட்சியில் இது அவர்களுக்கு கொடுக்க பட வில்லை அதட்டுக்கு முன்(மைத்திரி )உள்ள ஆட்சி யில் கொடுத்தது.

    • @marzooksheriff8317
      @marzooksheriff8317 Годину тому

      It is ok

    • @Lookingforwad
      @Lookingforwad Годину тому +1

      ​@@Ar1000a neengal sollvathu sari than nanba 😊

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Годину тому +12

    அனுரா அரசு நீடுழி காலம் வாழ்க வளமுடன்.

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 2 години тому +44

    முதல்வன் படம் பார்ப்பது போல இருக்கிற து.

    • @pestguard7288
      @pestguard7288 2 години тому +3

      Not reel midhalvan, it's real mudhalvan story. wait and watch more

    • @ARbasith-g5f
      @ARbasith-g5f 2 години тому +3

      100_உண்மை தான் சகோ

    • @ashiqrasool7968
      @ashiqrasool7968 Годину тому

      😂

    • @tamilworld7847
      @tamilworld7847 Годину тому +2

      Anura rock🎉

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 Годину тому +4

    கேட்கவே. சந்தோசமா இருக்கு. நான் 20.வருஷம். பிள்ளை களுக்கா. குவைட்ல வீட்டு. வெலைசெய்கிறரன்

  • @swissthamilfox
    @swissthamilfox Годину тому +18

    இவைகளை ஏலத்தில் விற்று இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றலாம்.

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 Годину тому +3

    இத்தனை ஆண்டுகளாக அரசாங்கத்திடம் ஒப்படைக்காமல் வாகனங்களை பயன்படுத்தியவர்களிடம் இருந்து செலவு செய்த பணத்தை அரசே கேட்டுவாங்கலாம்!

  • @MrYaseer-p9x
    @MrYaseer-p9x Годину тому +8

    இந்த வாகனங்களை பார்க்கும் பொழுது இனி பாதையில் உள்ள நெரிசல் குறையும் என நினைக்கின்றேன்.

  • @SivaguruSajay
    @SivaguruSajay 2 години тому +16

    பாக்கலாம் இன்னும் என்ன வெல்லாம் நடக்குதுனு😊

  • @rayasmohamed5808
    @rayasmohamed5808 2 години тому +15

    Good nalla visayam

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Годину тому +2

    ஒரு அதிகாரி மட்டும் செல்வதற்கு எதற்காக ஒரு சொகுசு கார் வீன் பெட்ரோல் செலவு ஏன் ஒரு இருசக்கர வாகனம் போதாதா இப்படித்தான் மக்கள் வரிப்பணம் கொள்ளை போகுது

  • @JesmineNugara
    @JesmineNugara 53 хвилини тому +3

    Real முதல்வன் of Sri Lanka

  • @balasupramaniyamraman4978
    @balasupramaniyamraman4978 Годину тому +2

    இனம் மொழி மதம் மற்ற நிறைவான ஆட்சி நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்

  • @thipan
    @thipan 2 години тому +8

    அண்ணா அமைச்சரவை எண்ணிக்கைகளை சரியாக குறிப்பிடுங்கள். ஏன் என்றால் மாணவர்கள், ஆசிரியர்கள் உங்கள் செய்திகளை பார்க்கிறார்கள். தகவல்கள் சரியாக இருந்தால் உபயோகமாக இருக்கும். தவறை சுட்டி காட்ட வில்லை. வேண்டுகோள் அண்ணா

    • @talkwithyou106
      @talkwithyou106 Годину тому

      Thanks 😊 ஆக கூடிய அமைச்சர் அவை 107

  • @ahilaahila4833
    @ahilaahila4833 2 години тому +4

    ஏழைகளின் பசி ,வேர்வை. ரத்தம் இந்த பணம் யாருடையது

  • @navasmohamed8799
    @navasmohamed8799 25 хвилин тому +2

    இலங்கையில் ஒவ்வொரு அமைச்சுக்கு கீழ் 1000க் கனக்கான வாகனம் உண்டு அரசாங்கம் மாறி வரும் போது புதிய அரசாங்கத்திடம் ஒப்படைப்பது வழமை முன்பு அந்த புது அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவார்கள் இதனால் மக்களுக்கு 70 வருடமாக அரசாங்கத்திடம் அறிய மாட்டார்கள் நம் நாட்டில் மட்டும்மில்லை உலகம் பூராவும் அமைச்சின் பல வாகனம் உண்டு தற்போதுதைய அரசாங்கம் அவர்கள் நியமிக்கும் அதிகாரிகளுக்கு இதை வழங்க வேண்டும் அல்லது இதை விற்று பொருளாதாரத்தை பார்க்க வேண்டும் அவர்கள் நியமிக்கும் அதிகாரிகள் பஸ் அல்லது அவர்களின் சொந்த வாகனத்தில் கடமைக்கு செல்ல வேண்டும் 😅 என்ன எல்லா வாகனமும் ஒன்று சேர்த்து மக்களின் பார்வைக்கு வைத்து பாராளுமன்ற தேர்தல் நாடகம்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂

  • @Helloworld-o5i
    @Helloworld-o5i Годину тому +6

    Support NP to make our country better. We need support from both tamil and Muslim people.

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 2 години тому +8

    சந்துரு தமிழுக்காக அர்சுனாவோடு நில்லுங்கள் ❤❤❤

    • @irfanmajeed1
      @irfanmajeed1 2 години тому +2

      அர்ச்சுனன் ஆரம்பத்தில் வெளிப்படையாக இருந்தார். பின்னர் அவர் விலை போய்விட்டார். அரசியல் ஆசை வந்துவிட்டது

    • @hope3604
      @hope3604 Годину тому

      ​@@irfanmajeed1Without Lies, Islam Dies. 😂😂😂😂

    • @Sajee_Status_0.1
      @Sajee_Status_0.1 Годину тому

      ஏன் இவரையும் MP ஆவதற்கு தானே வந்துள்ளாய் என Live போட்டு குற்றப்படுத்தவா...????
      நான் நினைக்கிறேன் நீங்கள் வெளிநாட்டில் உள்ள நாட்டின் நடப்புகளை அறியாதவர்கள் என்று

    • @Ray_rayar
      @Ray_rayar 49 хвилин тому

      ​@@hope3604 இனவாதத்தை அழிக்க நினைக்கும் நாட்டின் தலைவனை பெற்றுள்ளோம். அப்படி இருக்க, ஏன் இனவாத சண்டைகள் உருவாகும் விதத்தில் கருத்துக்களை பதிவிடுகின்றீர்கள்??
      Did someone pay you to do like this? 😏

  • @sivasinnam
    @sivasinnam 2 години тому +8

    Yes very good

  • @NasranShaf
    @NasranShaf Годину тому +2

    அடுத்து இலங்கை மக்களே ஏகேடியில் புது ஒத்தர ஒங்க ஊர்ல உருவாக்குங்க

  • @ABFRushdha
    @ABFRushdha Годину тому +1

    மக்கள் கஷ்ட்டபட எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர்.உண்மைகள் வெளிவரட்டும்.அதிகார துஷ்பிரயோகம் குறையட்டும், வேலையில்லாத இளைஞர்களுக்கு நல்ல தீர்வு ,வரப்போகும் எதிர்காலம் நல்லதாக அமையட்டும்.

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 2 години тому +4

    நன்றிவணக்கம்

  • @naseelamashoor3106
    @naseelamashoor3106 Годину тому +6

    Please make extra securities for our president

  • @Mmmdila
    @Mmmdila 2 години тому +4

    அனுர முடிவு super ❤❤❤❤❤

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 57 хвилин тому +1

    வாழ்த்துக்கள் சந்துரு
    உங்கள் செய்தி, நிலாடீன், மற்றும் தமிழடியான் இந்த மூவரினது செய்திகள் தான் short&sweet ஆகவும் விசயம் உள்ளதாகவும் இருக்கும்
    வாழ்க உங்கள் பொது சேவை ❤

  • @kaneshparthy7335
    @kaneshparthy7335 30 хвилин тому +1

    ஏன் அரசாங்கம் வங்குறோத்தில் போனது என்று இப்போதுதான் விளங்குகின்றது.. அனுர வாழ்க..

  • @fathimasaheera8748
    @fathimasaheera8748 2 години тому +5

    AKD

  • @sakariyazain4065
    @sakariyazain4065 2 години тому +1

    ....இலங்கைத்திருநாடு, வல்லாதிக்கோருக்கு
    சொர்க்காபுரி....,என்பது மக்களுக்கு உணர்த்தப்பட்டுவிட்டது....!

  • @Shayamini
    @Shayamini Годину тому +1

    தெளிவான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். வாழ்துகள்.

  • @KasmeeraSakayaseelan
    @KasmeeraSakayaseelan 19 хвилин тому

    நன்றி மதிப்பிற்குரிய ஐனாதிபதி அவர்களுக்கு.. உங்கள் ஆட்சியின் கீழ் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்.. உங்கள் சேவை தொடரட்டும்

  • @sukrimond5584
    @sukrimond5584 Годину тому +1

    தமிழ் பேசும் மக்களுக்கு நிச்சயமாக நீங்கள் தான் நல்ல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம் please

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 години тому +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @EHPADservice
    @EHPADservice 2 години тому +2

    ஏலம் விட்டால் ஒன்றை வாங்கலாம்

  • @Feelings20042
    @Feelings20042 Годину тому +6

    I’m Sinhalese please add English subtitles your videos looks like interesting to watch

  • @suresratnam8953
    @suresratnam8953 Годину тому +1

    இந்த வாகனங்களை வித்தால் இலங்கை கடனை கொஞ்சம் அடைக்கலாம்,

  • @MohamedRahman_2692
    @MohamedRahman_2692 2 години тому +4

    Good decision❤

  • @RadhaRadha-jt7yy
    @RadhaRadha-jt7yy 50 хвилин тому +2

    நல்ல தகவல்களுக்கு நன்றி பணி இனிதே தொடரட்டும்

  • @MohamedAswer-kt7vy
    @MohamedAswer-kt7vy 2 години тому +5

    Good 👍 ❤

  • @ShanthiFernando-v5u
    @ShanthiFernando-v5u 2 години тому +6

    So far so good. Keep it up.

  • @6hynajeebnajeeb
    @6hynajeebnajeeb 2 години тому +3

    Good news
    Chandru

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 Годину тому +1

    நம் நாட்டுக்கு புதிய ஜனாதிபதியால் பெரும் சிறந்த மாற்றங்கள் ஏற்ப்படும்

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 2 години тому +1

    முதல்வன் படத்தை சிங்கள மொழில் போடலாம் சிங்கள ரீ வியில்

  • @ThinuThinushan
    @ThinuThinushan Годину тому +1

    Nadunale alaku nammanaduthane ❤❤❤❤❤❤❤❤❤❤I love srilanka

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 2 години тому +3

    Real life muthalvan Arjun 🎉

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 Годину тому

    கள்வர்கள் கூட்டம் இனிமேல் பா... மன்றம் செல்லாது. அதில் மக்களாகிய நாங்கள் உறுதியாகவுள்ளோம்❤️ சந்ரூ உங்களால் முடிந்தளவு செய்திகளை உடனுக்குடன் தாருங்கள்❤️

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 2 години тому +1

    தேவையில்லாத ஆணிகள் களைய பட வேண்டியவைதான். 🤔

  • @BariNasmi
    @BariNasmi Годину тому

    சந்த்ரு sir nega சொன்னதில் ஒரே ஒரு point பிடிச்சிருந்தது.. npp முஸ்லிம் ஆதரவாளர்க்களினால் முஸ்லிம் காங்கிரஸ் ku பெர்யலவு பதிப்பு என்றிங்க..I like it...❤

  • @ajeenthan
    @ajeenthan 2 години тому +5

    Anna unga video nalla irukku but konjam quickaaa mudithu time ahh konjam kooodunga na.. and thanks for update daily videos na

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 24 хвилини тому

    தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அரசு அமைய இளைஞர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • @v.jeyakumar2934
    @v.jeyakumar2934 Годину тому

    இந்தியாவிலே இவ்வளவு சொகுசு கார்கள் இல்லை இந்திய பாராளுமன்றத்தில் இவ்வளவு அமைச்சர்கள் இல்லை என்று நினைக்கிறேன்

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 56 хвилин тому

    மக்கள் சாப்பிட்ட வழி இல்லாமல் கஷ்டப்படும் வேளையில் இவர்கள் ஷோ காட்டி மக்கள் வரிப்பணத்தில் உல்லாசமாக இருந்தவர்கள் .அனுர அவர்களின் அதிரடி தொடரவேண்டும் மக்கள் அனைவரும் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அனுர அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வோம் ❤

  • @ElaaPraba
    @ElaaPraba Годину тому

    அண்ணா தமிழர்களுக்காக ஒரு கட்சி நீங்கள் அமைதிடலாமே..
    ...யாழ்பாணம்..

  • @radhakristen9876
    @radhakristen9876 2 години тому +1

    அவரகளோடு நின்று தமிழுக்காக சேவை செய்யுங்களா

  • @sakeeb6422
    @sakeeb6422 2 години тому +6

    November 14 poro real system change parppom 🔥✅🫡

  • @jonathansheron5159
    @jonathansheron5159 55 хвилин тому

    நான் அநுரவுக்கு வாக்களித்ததில் பெருமையடைகிறேன். அடுத்து வரும் நவம்பர் மாத தேர்தலிலும் என்னுடைய மற்றும் என்னுடைய வீட்டில் இருக்கும் அனைவருடைய வாக்குகளும் ‌அவருக்கே.❤

  • @dilakshiniaananth1
    @dilakshiniaananth1 2 години тому +2

    Athiruthaa innum athiranum maamey ! Sir AKD 🔥🔥🔥

  • @PinCode-b7p
    @PinCode-b7p Годину тому +1

    முதல் சுமேந்திரன் அமைச்சபதவிக்கு மக்கள்கொண்டுவருவார்கள்

    • @wikkikrisna3070
      @wikkikrisna3070 Годину тому

      Sumanthiran pachonthi sajithuku suport panrn enru inndayvidam solli viddu anuravukku poduvaithu pathavi vendidan😮

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 Годину тому

    தம்பி எங்கனாலும் .புதுசுல கொஞ்சம் ஆட்டம் அதிகமாதானிருக்கும் இன்னும் மூனுஆண்டுகளுக்குப்பிறகு என்ன நிலைஎன்றுச்சொல்லுங்கோ நாறித்தான் போயிருக்கும்😢😂😂😂😂😂😂😂

  • @mohamedmuhath9833
    @mohamedmuhath9833 2 години тому +1

    மொத்தம் சரியாக எத்தனை வாகனங்கள்?
    எத்தனை உறுப்பினர்கள் ஒப்படைத்துள்ளனர்?

  • @MuzammilHero-cs2of
    @MuzammilHero-cs2of 2 години тому +2

    Great thanks for your news

  • @spp591
    @spp591 50 хвилин тому

    லஞ்சம் பறிக்கும் பொலிஷ் அதிகாரிகள். அரச அதிகாரிகள் எல்லர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் 😂

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai Годину тому +2

    Please think like this time voting every time, we don’t need family politics. Send them all home , president Anura Kumara will make history, we don’t need 100 ministers in this small country, with 20 million people in srilanka,
    I am living in Germany with 90 million population still have less ministers, our country is going down because of corruption, we need to vote for future not for thief’s, we don’t need too much police army production for ministers, here ministers going by bicycle and train , why we need all this security for our politicians think and choose politicians,
    We don’t need to fight Tamil Sinhala Muslim we all same we are srilankans think that way we can go forward, love your country

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 38 хвилин тому

    கார்ல் மார்க்ஸ் மறுபடியும் உயிரோடு இலங்கையில் எழுந்துவிட்டார் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉

  • @cannathurai2007
    @cannathurai2007 Годину тому

    முக்கியமாக உள்ளவருக்கு வாகனங்கள் கொடுத்து விட்டு மற்றும் அனைவருக்கும் அரசு பஸ் பாஸ் கொடுக்க வேண்டும் அங்கு மட்டும் இல்லை இது இந்தியாவிலும் நடக்க வேண்டும் மக்கள் வரி பணம் பாதுகாக்க வேண்டும் போக போக உங்கள் அதிபர் சுயரூபம் தெரியும் பொருத்து இருந்து பார்போம்

  • @papa1papa118
    @papa1papa118 25 хвилин тому

    ❤ எல்லாம் நன்மைகே. சிறந்த தலைவன்.வாழ்க...........