How To Check OXYGEN O2 SENSOR Problem/Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #VAGANAVIYAL#BS6#O2OXYGENENSOR
    Join this channel to get access to perks:
    / @vaganaviyaltamil

КОМЕНТАРІ • 535

  • @Rudhran2000
    @Rudhran2000 2 роки тому +30

    தங்களது வீடியோக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொக்கிஷங்கள்.

  • @karthickd9630
    @karthickd9630 5 місяців тому +1

    அண்ணா மிக அருமையான தகவல் 🙏🏻🙏🏻 நான் tvs raider bike வைத்து உள்ளேன். 1 வாரமாக நாட்களாக வண்டி ஓட்டுவதற்கு சிரமப்படுகிறேன்.. நேற்று TVS showroom koduthen அவர்கள் சென்சார் ப்ரோப்லேம் என்று சொல்லி சென்ஸ்ர் மாற்றி விட்டோம் என்று கொடுத்தார்கள். மேலும் அந்த ப்ரோப்லேம் தொடர்கிறது..
    உங்கள் வீடியோ பார்த்து என் வண்டியில் சென்ஸ்ர் ரை பார்த்தேன். அவர்கள் புதிதாக மாற்றினார்கள் போல் எந்த ஒரு அடையாளம் இல்லை 🙏🏻🙏🏻 மிக்க நன்றி 🙏🏻

  • @kannankavigirie7790
    @kannankavigirie7790 2 роки тому +47

    Bro shock-absorber height adjustment pathi sollunga bro. Height increase pandrathu pathi sollunga bro.

    • @avim4896
      @avim4896 2 роки тому +2

      Nice question bro

  • @somnathpadmanabhan6718
    @somnathpadmanabhan6718 2 роки тому +29

    Good judging!..
    Your experience place a main role in it. Your passion gets better more achievements.
    All the best!....
    My best wishes !...
    Gopi anna!...
    👍👌❤🙏

  • @cartoongalaxytamil267
    @cartoongalaxytamil267 2 роки тому +1

    நீ மெக்கானிக் இல்ல ப்ரோ நீ பைக் டாக்டர் சூப்பரா விளக்கமா எளிமையா புரியும்படி சொல்லியிருக்க சூப்பர்

  • @ramshankar8979
    @ramshankar8979 2 роки тому +13

    Anna... Throttle body + TPS +IAP/MAP +IAT +LAS பத்தி தெளிவான video போடுங்க... Please 😇

  • @m.s8879
    @m.s8879 2 роки тому +16

    Really you are genius and I have learn lot of technics from you.
    Thankyou so much 🙏

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  2 роки тому +1

      Thank you

    • @m.s8879
      @m.s8879 2 роки тому

      @@vaganaviyaltamil, does O.B.D will work on Pulsar Ns200 BSIV version ?

  • @srini3163
    @srini3163 2 роки тому

    வண்டி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் நீங்கள் செல்லும் விளக்கம் கேட்டு உங்களிடம் வந்து கற்றுகெள்ளும் ஆசை வருகிறது. நண்பா

  • @baskerbasker5848
    @baskerbasker5848 2 роки тому +9

    இதைவிட தெளிவான விளக்கம் யாரும் கொடுக்க முடியாது நன்றி

  • @SanjaySanjay-zg1jy
    @SanjaySanjay-zg1jy 2 місяці тому

    Bro. You are well educated bike engineer 👏 ❤... The way you explaining is just impressive..❤❤

  • @pasupathi752
    @pasupathi752 2 роки тому

    ரொம்பவே விரும்புகிறேன் தவறே செய்வதில்லை நீங்க நல்ல படித்த அனுபவம் புத்திசாலி வாழ்த்துக்கள் 👌👋

  • @selvarajuk2343
    @selvarajuk2343 2 роки тому +2

    பயனுள்ள விளக்ககாணொளி பகிர்வு நன்று, நன்றி நண்பரே"!!!

  • @selvahari349
    @selvahari349 2 роки тому

    அண்ணா உங்கள் வீடியோ பார்த்து எனது hero honda bike சிஸ்இஞ்சின் சரி செய்தேன் நன்றி நண்பா நான் ஒரு எலக்ட்ரிசியன்

  • @sunilkumar-ky8mh
    @sunilkumar-ky8mh 2 роки тому

    Really supera explain panninga sir .... My bike bs3 first rs in nilgiris.... Same complaint.... Slow running la adachu adachu odum.... Fast la prob ila. But enga nalla mechanic illa.... Ellaaam money minded.... So bike a innum apdiye tha otittu irukken... Gods grace intha video kaamichu atleast seri panna try pandren..... abs light always blinking... Adhuku treatment enna nu video podunga autodocter.....

  • @user-kj3ps9kx2z
    @user-kj3ps9kx2z 6 місяців тому

    Super 👍 bro intha video pathula sensor check pannrathu therinji kitta thank you...

  • @venkatesmechanic9581
    @venkatesmechanic9581 2 роки тому

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிக மிக அருமை

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 4 місяці тому

    மிகவும் பயனுள்ள மற்றும் தெளிவான தகவல்

  • @DRTechnoHub7
    @DRTechnoHub7 2 роки тому +1

    Anna Please Help Me
    Naan Pulsar 125 Bike Vachirukkan bike march month vanghunan
    Ippo problem enna na 2 service 1500 km la pannan antha time la nalla mileage kuduthuchi average ah 55 km vanthuchu aana ippo third service complete pannitan oil mattum than change pannan naal naal aaga first 45 vanthuchu poga poga ippo 34 than kudukkuthu ithukku enna solution Bro Showroom la irukkuravangalukku onnume theriya mattuthu please bro konjam sollunga

  • @manikandank5945
    @manikandank5945 2 роки тому +1

    History of Suzuki nu oru video poduga bro engine quality durability etc etha pathi na Gixxer vachi irruka pakka vaana bike but neraya peruku thereyala Vaagi ride panni paathutu super ah irruku nu soldraga but ethu mathere bike Suzuki la irrukunu neraya peruku thereyala and world wide ah neraya model bikes vachi irruka Suzuki India la verum 4 model ah vachi ootitu irrukaga athoda reason epdi innum konjam points la add panni oru video poduga...👍

  • @madhes2377
    @madhes2377 2 роки тому +1

    ப்ரோ ஆர்15 பழைய பைக் வாங்கினேன் இப்போ பைக் மைலேஜ் 30 காரணம் என்ன எனக்கு தெரிஞ்ச மெக்கானிக் கிட்ட கேட்டேன் ஜில்லா நல்லா இருக்குன்னு ஏன் மெசேஜ் குறையுது காரணம் என்ன?

  • @balamurugan3140
    @balamurugan3140 2 роки тому

    தெளிவான விளக்கம் bro summa pinnitinka wrk 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏 ns 200 rs 200 dominor this suitable same sensor 👌👌👌👌👌👌👌 rate high 😔😔

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  2 роки тому +1

      Thank you

    • @balamurugan3140
      @balamurugan3140 2 роки тому

      @@vaganaviyaltamil vera level bro explanation and teaching 👏👏👏👏👏👏👏👏👏

  • @thambithambi3717
    @thambithambi3717 2 роки тому

    உங்கள் விளக்கம் முதல் தரம் வாழ்த்துக்கள்

  • @rajagopalwellwisher7108
    @rajagopalwellwisher7108 Рік тому +1

    I appreciate your effort and intrest to diagnosis the issue.

  • @Moddaibaas
    @Moddaibaas 2 роки тому +2

    Talented mechanic 💥👌

  • @dineshbabu1104
    @dineshbabu1104 2 роки тому

    Neenga royal enfield slincer change video onu potta nala irukum neraya per neraya video la itha question kekaranga athan

  • @pthangaraj3491
    @pthangaraj3491 2 роки тому

    தெளிவான விளக்கம் புதிய செய்தி தெரிந்து கொண்டேன் துனை தலைவர் பணி எப்படி போய் கொண்டிருக்கிறது நன்றி

  • @thayuafnz1475
    @thayuafnz1475 2 роки тому +1

    அன்னா என் வண்டி pulsar ns200 bs4 மாடல்‌ back brake jammed ஆகுது உங்கள் கடந்த disc brake jammed வீடியோ பார்த்து இருக்கிறேன்.. அதேபோல் தான் என் வண்டியிலும் ஆகுது... அன்னா எனக்கு help பன்னுங்க எனக்கு O-ring kit கிடைக்கவில்லை... உங்கள் மூலம் நான் அதை பேர உதவுங்கள் நான் அதற்க்கான பணத்தை முன்கூட்டியே வங்கின் மூலம் அனுப்புகிறேன் நீங்கள் அதன் பிறகு எனக்கு அந்த பொருலை கொரியர் மூலம் அனுப்புனால் போதும்... கொஞ்சம் உதவுங்கள் அன்னா❤️😔🙏

  • @saravananrajasekaran7573
    @saravananrajasekaran7573 11 місяців тому

    Good correct crystal clear rectification demonstration wishing you all to be good 👍 thankyou brother

  • @geminmahraj
    @geminmahraj 2 роки тому +4

    👌 hi Anna , so happy to see you again 👍

  • @JaiKumar-sd1mw
    @JaiKumar-sd1mw 2 роки тому +1

    Bro yennaku same problem irruku bro r15 v3 2021 new bike bro. Start panduna with in 1 minitue kulla engine over heat 🔥 aaagudhu bro. Just 6000 kilometre tha bro run aagieruku. Coolant la irunthu ellam change pandi paathuta aana yennaku antha engine heating problem clear hagala engine sound appudiya maariruchu milage average 22 tha taruthu bro plz yethavuthu idea iruntha sollunga bro pppppplzzzzzzzzzzz😓

  • @jumahhardu9898
    @jumahhardu9898 2 роки тому +1

    அருமை யான தகவல் bro..
    நன்றிகள்

  • @dineshbabu4071
    @dineshbabu4071 2 роки тому +1

    Bro ennoda bike Apache 4v bs6 layum low mileage problem irruku
    But bike start pannrapo pettol smell heavy ya varuthu ithu yethunala bro konjam sollunga
    Solution sollunga

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 2 роки тому

    யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற உங்கள் மணநிலையில் இறைவன் இருக்கிறான் மகிழச்சி

  • @amthansheik5435
    @amthansheik5435 2 роки тому +1

    Anna superah solluringa engalukku nalla vishyatha soldrathuku nandri 💜✨ anna fork oil seal maathunathuku aprm front break ah kuthuna madaku madakunu sound varthu konja ennanu sollunga comment la yachum

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому +2

    Very nice. Excellent coverage & explanation. Thank you

  • @esakkipandian1804
    @esakkipandian1804 Рік тому

    Tvs sport bike la ithey problem than bike running la இருக்கும் போது ஆஃப் ஆகுது spark plugs நிறைய மாத்தியாச்சி என்ன பிரச்சனையாக இருக்கும் அண்ணா சொல்லுக tvs sport model 2012

  • @KaviPavi1014
    @KaviPavi1014 9 місяців тому

    Brother ns125 bike adachi adichi poguthu brither... carparator clean paniyachi coil nalla irukku athuku enna solution brother

  • @marimuthu-rn1zh
    @marimuthu-rn1zh 2 роки тому +1

    தலா மிக்கானி சொல்லுங்க எனக்கும் சொள்ளிகுடுங்கா நானும் மிக்கணிக்குதான் 🕵️

  • @SaravananSaravanan-ek5hy
    @SaravananSaravanan-ek5hy 10 місяців тому

    Anna na rc200 bs3 vachi eruka pick up suthama va ella speed low va iruku ella serives hum paneta unga shop enga iruku nu slunga anna

  • @purushoth56
    @purushoth56 2 роки тому +4

    fuel injection vs carburetor different between the function and working, please explain bro,

  • @prasantharun3055
    @prasantharun3055 2 роки тому +1

    புது bs6 NS 200...Traffic la கொஞ்சம் நேரம் ஓட்டினால் overheat ஆகி off ஆய்டுது...1 hour மேல cool ஆன அப்புறம் தான் ON ஆகுது அண்ணா !!!!!

  • @mohamedibrahim-mr6yp
    @mohamedibrahim-mr6yp 2 роки тому +1

    Anna scooty pep la spark plug Problem monthly 2 or 3 time varuthu. Ithuvarikum 5times ku mela Spark plug mathiyachi. Intha problem ethanala varuthu Anna.

  • @sakthitalks7804
    @sakthitalks7804 2 роки тому

    Romba theliva explain pandriga bro 👍

  • @KarthikR-yc8th
    @KarthikR-yc8th 2 роки тому +2

    அண்ணா பயனுள்ள தகவல்...

  • @user-uh2xx9vw6y
    @user-uh2xx9vw6y Рік тому

    Wish you all the best happy journey your jobs

  • @karthickv7392
    @karthickv7392 Рік тому

    Endha prb dha bro Yan bike prb same bs6 neraya mechanic pathu yedho yedho reason sonaga enum sari agala shop yenha bro eruku konjam solunga

  • @MichealSanthosh
    @MichealSanthosh 2 роки тому +3

    Simply clean explanation 🔥

  • @aathavan5689
    @aathavan5689 Рік тому

    Anna en bike kum idealing automatic ah increase aguthu automatic ah off aguthu.... Constant ah irukerathe illa.... Enna program??

  • @dragon98940
    @dragon98940 2 роки тому

    Enna padichurukkinga bro. Fire triangle ellam correctaa solluringa.
    Vaazhthukkal.

  • @andrepollard9105
    @andrepollard9105 Рік тому

    Bro na ns 160 bs6 vachiruka Mi light erinjite iruku show room la service Lana 100 km aprm marupadium varuthu ena bro panarathu re complaint kudutga nega soluga bro ena pananum

  • @40g10
    @40g10 2 роки тому +1

    Bro splendor vs tvs sport ethu vangalam

  • @girishbitherkad4583
    @girishbitherkad4583 8 місяців тому

    Bro unge shop location kedaikuma ile unge num kedachalum pothum because en bike same problem thaaa neraiya workshops ponen sariyagale athaaa plzzz sollunge bro

  • @dineshbabu1104
    @dineshbabu1104 2 роки тому

    Hi bro super video one douet solunga bro royal enfield classic 350 bs6 Use pandren soundkaga slincer change pani iruken pana engine problem varuma life koraiyuma and vantha engine prob varama iruka ethavathu pana mudiyuma

  • @maharasandhamodharan9122
    @maharasandhamodharan9122 Рік тому

    Thank you. Sir, That is such a wonderful explanation for the sensor problem.

  • @mageshprasath4036
    @mageshprasath4036 2 роки тому +1

    Great job! brother. All the very best for your future.

  • @_little_._hearts_4646
    @_little_._hearts_4646 2 роки тому +1

    Bro ns 200 rear suspension height eppadi bro adjust pandrathu

  • @b63santhoshkumar.r83
    @b63santhoshkumar.r83 8 місяців тому

    Sir bullet ku 2times change pannita 3years bike la 😢 rs3000 nu solranga verupa iruku sensor bikes la

  • @KarthikKarthik-pd5pi
    @KarthikKarthik-pd5pi 2 роки тому

    அண்ணா எனது shine 125 BS6 மாடல் புதிய பைக்கில் அடைத்து அடைத்து போகிறது என்ன காரணமாக இருக்கும் அதேபோல வலதுபுறம் அதிகமாக ஹீட் ஆகிறது தகுந்த ஆலோசனையை எதிர்பார்த்து உங்கள் தம்பி

  • @shebicksv7014
    @shebicksv7014 2 роки тому

    Sensor vandila indication vara ma pan a mudium a Yan bike la silencer ladu bullet thump sound dub dub nu varum athu thai

  • @UNGALMACHI
    @UNGALMACHI 2 роки тому

    Bro erodela ungalukku therinja best mechanic sollunga bro

  • @nachiyappanr4632
    @nachiyappanr4632 2 роки тому

    Neruppu yeriyurathuku sonna definition super bro,,congrats,,🤝🤝🤝🤝👌👌👌

  • @autotechnicalelectionac9291
    @autotechnicalelectionac9291 2 роки тому

    I'm car electrician sariya sonniga bro super tq

  • @Veera-dh5hr
    @Veera-dh5hr Рік тому

    Anna ns 200 milege drop aguthu show room la tps sensor problem nu sollitanga change panna milenge drop sari agiduma anna

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 роки тому +1

    சென்சாா் பணம் பாிக்கும்
    வேலை அட்வான் டெக்
    சா்வீஸ் இல்லாத இடங்களில்
    சாிசெய்து வாகனத்தை
    கொண்டுவர முடியுமா

  • @jcmani9520
    @jcmani9520 2 роки тому

    ennoda vandilaum indha muunum nadakudhune
    r15s
    enna pannanum ne
    sensor problem lllla ne .

  • @prasanthvlogstn5833
    @prasanthvlogstn5833 2 роки тому

    Anna na apache 160 4v bs6 bike vachurukke na bike vankunathula erunthe eanakku ORU pirachana erukku 35 to 55 kmpl speed la pona bike adachu aduchu pothu entha pirachanaea company la pakatheriyala etha pathi oru video pannunkana pls ellana unka contact number podunkana unkala vanthu pakure pls pls but na madurai

  • @chellaiahpattur2650
    @chellaiahpattur2650 2 роки тому

    சகோ நான் tvs pep plus bs6 வச்சிருக்கேன் இன்ஜின் ரெம்ப சூடாகுது என்ன காரணமாக இருக்கும் ஜென்சார் வண்டிதான் சகோ .நான் மாற்றுத்திரனாளி 4 வில் ஸ்கூட்டி சகோ ரிப்பில செய்ங்க pls pls pls

  • @sripandi8151
    @sripandi8151 2 роки тому

    Anna bs4 la vum intha problem iruku anna fz v2 la bike adachu adachu ooduthu na enna problem nu theriyala naa

  • @sadhamhussain291
    @sadhamhussain291 2 роки тому

    Bro ennoda dominar 250 vandi delivery vagunadula irundu engine adikudu 10k km otiten innum bajaj service center nala redy panna mudiyala ada ready panna eadavadu help pannuga

  • @muruganv1522
    @muruganv1522 2 роки тому

    Anna Hero passion bike petrol adichi adichi ranning aguthu eanna complied thariyala help

  • @ramkumar-zk1xh
    @ramkumar-zk1xh 2 роки тому

    HiG U R True machanic
    Your Explanation is very very good
    Ennaku romba pudicheruku BS6

  • @karthiselvaraj8769
    @karthiselvaraj8769 Рік тому

    Anna shine bs6 engine heat aana running la petrol dry aana mathiri adaikkuthunga suden ah off aguthu

  • @mohammadrinasrinas3336
    @mohammadrinasrinas3336 Рік тому

    Bro r15v3 la noise nalla iruka illayanu eppadi conform panradhu??
    Video eduthu send panna ogga number kuduga bro

  • @covaichannel9579
    @covaichannel9579 2 роки тому

    C t 100 bs 6 pathi sollunga bro sweegy zomoto bike taxi ottaravangalukku rombha use full la ah erukkum bro. Please reply message bro

  • @yuvaimo8181
    @yuvaimo8181 2 роки тому

    Bro air fuel mixture epdi correct ah set pannanum nu oru video podunga bro

  • @isravelave8357
    @isravelave8357 2 роки тому

    Anna ennaduya v3 bike la o2 sensor poiruchiii Anna original copy use pannalama illana copy o2 sensor kuda use pannalama Anna.... copy o2 sensor use Panradhunala ethavathu problem varuma Anna

  • @sadhik1431
    @sadhik1431 Рік тому

    Hai anna karizma v2 la adachi adachi odudhu na enna problem anna

  • @dukevicky2320
    @dukevicky2320 2 роки тому

    Anna yen bike pulsar 150 bs 6 twin disc 2 service finish but stating la pick up ila adaikuthu acceleter kodutha adaichi adaichi pokuthu stop panitu move pannalam normal ah poka matikithu adaikuthu kojam thooram ponathan normala ah pokuthu but engine service light yethum yeriyala pls reply anna

  • @kadarbasha1855
    @kadarbasha1855 2 роки тому +1

    Brother Anna i want by family best scooter your advice please 🙏
    1,suzuki access 125
    2,tvs jupiter 125
    3,jupiter 110
    And your special your advice please 🙏

  • @sajusimon1121
    @sajusimon1121 2 роки тому

    Sir enoda Gixxer bs6 la 3000-4000 rpm la slight ah power loss feel aaguthu but Engline check light yedhum varala . Throttle response slow ah iruku

  • @jawaharsmart2826
    @jawaharsmart2826 2 роки тому

    Anna your shop location sollaguan Anna my bike Baja pulsur 125 picku problem

  • @mohammedrimaz2993
    @mohammedrimaz2993 2 роки тому

    Bro.. rs 200 caulin vibrate ilama fit panrathu pathi ideas video podungalen

  • @sathishraj3406
    @sathishraj3406 2 роки тому

    Pulsar 150 bs6 itha proplem na neenga entha orunu sollungana na

  • @ravishankar5331
    @ravishankar5331 2 роки тому

    Bro pulsar 150 bs6 5000 km thaan odirukku aana engine over heat , throttle koduthaalum some times accelerate aagama irukku mileage 35 thaan tharuthu, enna pandrathu bro

  • @balajee9420
    @balajee9420 2 роки тому

    Platina h gear 110 milage ku remapping panna mudiuma

  • @anadhanjaya6269
    @anadhanjaya6269 26 днів тому

    Spl bs. 6., இஞ்சின் கிட் ஏறுகிறது. ஒரு கிலோமீட்டர் போனவுடன்

  • @leninchandru8892
    @leninchandru8892 Рік тому

    Emergency help brother enoda bs6 110cc scooter Hero company slow speed off aguthu showroom two time service panen but after 1month slow speed off aguthu some time clutch lite ah piticha off akathu en slow speed off aguthu please solution..

  • @spicymint9868
    @spicymint9868 10 місяців тому

    Anna na bike vangi 1year dan agudhu showroom poitu service panna Ana issue resolve agalea please anna unga shop number and address kudunga anna please 🙏 romba kastama irrukku

  • @rsyukesh4536
    @rsyukesh4536 2 роки тому

    Same malfunction light and 10 meter ponalae over heat light eriyuthu and rpm idle la illa neutral la 1500 rpm aana 1st gear potaa 2700 rpm kita pothu ennanu paathu sollunga 🙏🙏

  • @firasfiyas1430
    @firasfiyas1430 Рік тому

    Bro carburetor bikeskku
    Fuel injecter mattalama

  • @kingstreakgaming9504
    @kingstreakgaming9504 2 роки тому

    Bro neenga yentha ooru my bike kondu varen

  • @Arungopi-js4qp
    @Arungopi-js4qp 8 місяців тому

    Anna unga work shop location sollunga na

  • @anandvinesh2128
    @anandvinesh2128 2 роки тому

    Passion pro bs6 gear smoth illa gear neutral release aagala idhukum konjam solution sollunga bro

  • @sanjaybalatwowheelerworksh8667
    @sanjaybalatwowheelerworksh8667 2 роки тому +1

    Bro xl100cc bs6 sensor pathi sollunga

  • @shabanashabana1374
    @shabanashabana1374 2 роки тому

    Bro,Honda sp bs6 petrol tank fuel meeter oru koadu la evlo petrol irukkum

  • @kaththigaja2047
    @kaththigaja2047 Рік тому

    Bro na honda hornet 2.0 vachuruhean bro athula yannahu romba problem starting aadaihuthu bro showroom la ketta caraita response illa bro yanna problem ah iruhum bro

  • @ashwinprakash5940
    @ashwinprakash5940 2 роки тому

    Bro Tvs star city bs6 or Honda CD110 BS6 ethu vaangalam sollunga

  • @mohanmp6444
    @mohanmp6444 2 роки тому +2

    Thaliva neega vera level bro 😎

  • @krishnakumarmanigandan
    @krishnakumarmanigandan 2 роки тому

    Anna pulsar150 bs6 crank position sensor problem pathi video poduga anna urgent.........

  • @subbu-ql4et
    @subbu-ql4et 2 роки тому

    Anna naan Hornet 2.0 vaangalaam nu irukan, antha bike ah pathi ungaloda opinion enna nu konjam soringala.