படத்தயாரிப்பில் கடன்,மதுஅருந்தி, கவர்ச்சியாக நடித்து, சிவாஜி, கண்ணதாசன் கிசுகிசுவில் சிக்கிய நடிகை

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • படத்தயாரிப்பில் கடன், அதனால் மது அருந்தி, கவர்ச்சியாக நடித்து, சிவாஜி, கண்ணதாசன், உடன் கிசு கிசு வில் சிக்கிய நடிகை
    #MGR #mgramachandran #dhevika
    #kankantypebeat
    #kanakamother
    #karakaattakaaran
    #kannadhaasan
    #shivaji

КОМЕНТАРІ • 113

  • @sivashankar2347
    @sivashankar2347 Місяць тому +23

    அம்மா, நீங்கள் தெரிவிக்கும் அனைவரும் இப்போது இல்லை.
    இறந்தவர்களை பற்றி பேசுவது தேவை அற்றவை

  • @aravindhanr7050
    @aravindhanr7050 Місяць тому +23

    இறந்தவர்களைப் பற்றி பேசி விளம்பரம் தேடுவதும்,பணம் சம்பாதிப்பதும் மிகவும் கேடு கெட்ட செயல்.

  • @enayamimayam5806
    @enayamimayam5806 Місяць тому +12

    வணக்கம். இங்கே குறிப்பிடும் எவரும், தற்போது இல்லை. நிச்சயமாக ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. அவர்கள் இறந்துவிட்டதால், கெட்ட விஷயங்களை மட்டும் தோண்டி ஊடகங்களில் வெளியிடாமல் இருப்பது நல்லது. தயவு செய்து இது போன்ற செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்கவும்

  • @user-vn2fm1lq9o
    @user-vn2fm1lq9o Місяць тому +23

    எத்தனையோ நடிகைகள் கவர்ச்சி காட்டி நடித்தார்கள் அவர்களை ஒன்றும் சொல்லாமல் ஒழுக்கமாக நடித்த நடிகைகளையே தொடர்ந்து பொய் கதைகளையே சொல்லி வருகிறீயே நீயும் ஒரு பொண்ணு தானே த்தூ....... இதெல்லாம் ஒரு பொழப்பா ஒனக்கு

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Місяць тому +3

      Yes. You are correct. இது ஒரு விதமான வக்கிர மனப்பான்மை.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Місяць тому +4

      😮இந்த மாதிரியான பதிவுகள் செய்வது மிகவும் கீழ்தரமானது.

    • @prabayuvan
      @prabayuvan Місяць тому +8

      உண்மைதான் தேவிகா ஒரு படத்தில் கூட கவர்ச்சியாக நடித்தது இல்லை தேவிகா நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் அழகான நடிகை

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Місяць тому +3

      இது கரெக்ட்

    • @user-vn2fm1lq9o
      @user-vn2fm1lq9o Місяць тому

      பாருங்க இந்த சேனலில் முதலில் நடிகை பத்மினியையும் பிறகு சுஜாதாவையும் பின்பு விஜய குமாரியையும் இப்ப தேவிகாவையும் அசிங்க படுத்திறாங்க இவர்கள் எல்லாம் நன்றாக நடித்து பேரும் புகழும் பெற்றவர்கள் நல்ல நடிகைகள் அவர்களின் சொந்த வாழ்க்கையில் நாம் ஏன் நுழையனும்,? லதா, மஞ்சுளா, சீட் சகுந்தலா,

  • @tvrsmani
    @tvrsmani Місяць тому +6

    முடிந்தால் அவர் மகள் கனகா,விற்காக, ( கனகா நலமோடு வாழ) இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் 🙏

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Місяць тому +31

    Devika Shivaji இருவரும் ஒரு சிறந்த ஜோடி.
    எந்த படத்திலும் தேவிகா கவர்ச்சி ஆக நடிக்க வில்லை.
    கண்ணதாசன் உடன் காதல் என்பது பொய்.

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v Місяць тому

      @@kasiviswanathanjaisingh9863 கண்ணதாசன் உடன் காதல் பொய்யா இருக்கலாம் ஆனால் சிவாசி உடன் கூடா நட்பு 100% உண்மை பீம்சிங் உதவியாளர் தேவதாஸ் தான் அந்த நடிகையின் கணவன் அவர் ஒரு பேட்டியில் இதுபற்றி கூறியிருக்கிறார் இதான் அவர்கள் பிரிவுக்கு காரணம் அதன் பிறகு பீம்சிங் சிவாசியை வைத்து படம் எடுக்கல ஏன் அந்த நடிகையின் அம்மாவுக்கும் இது தெரியும் எம் ஜி ஆருடன் ஒரு படத்தில் தான் நடித்தார் அதன் பிறகு சிவாசி எம் சி ஆருடன் நடிக்க கூடாது என்று அன்பு கடடளையிடடார்

    • @ramananm1293
      @ramananm1293 Місяць тому +6

      தேவிகா was like sister of கண்ணதாசன் who helped him

    • @thamuaekasangam-tirunelveli
      @thamuaekasangam-tirunelveli Місяць тому +5

      பொய்யான செய்திகளை பரப்புவது இவர்களின் நோக்கம்

    • @user-tg2oc5hc2u
      @user-tg2oc5hc2u Місяць тому +1

      Unmai

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Місяць тому

      Shivaji Devika jodi Arputham
      Kannadhasan not love sister

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Місяць тому +10

    இந்த மாதிரி காலமான நடிக நடிகையரைப் பற்றி கீழ்தரமாக பதிவுகளை செய்ய வேண்டாம்.அவர்களை பற்றி கொச்சையாக சிலர் கமெண்ட் செய்து கீழ்தரமாக நடந்து கொள்கிறார்கள்.காசு பண்ண எத்தனையோ வழி இருக்க இந்த மாதிரி பதிவுகளை தவிர்க்கவும்.

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v Місяць тому

      @@periyasamy-lk8rx எம் ஜி ஆர் பற்றி போடும்போது இந்த தர்மம் உனக்கு புரியல இதவிட மோசமான பதிவுகள் அந்த சிவாசி ரசிகர்கள் என்று சொல்லும் வெறியர்கள் போடுவார்கள் அங்க போய் உனது உபதேசம் பண்ணு

  • @sukumarankrishnamurthy492
    @sukumarankrishnamurthy492 Місяць тому +5

    இறந்த பிரபலமான சினிமாக்காரர்களை பேசுவாதனால் பொதுமக்களுடயே கமெண்ட்ஸ் மூலமாக வீண் சண்டை வரும். நானும் அப்படித்தான் ஜெமினிளுக்கு எதிராக சாவித்ரிக்கு சப்போர்ட் செய்தேன், உடனே ஜெமினிக்கு எதிராக சப்போர்ட். இதெல்லாம் அனாவஸ்யம்.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Місяць тому +3

    ஒருதலைக் காதலால் விருப்பம் இல்லாதவரை திருமணம் செய்து , சொந்தப் படம் எடுத்தது தான். சிவாஜி தேவிகா ஜோடியால் நல்ல பல படங்கள் நமக்கு கிடைத்தது .கவியரசரின் உடன் பிறவா சகோதரி தேவிகா எனும் அழகு தேவதை . தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததால் அவரின் தாயாரே "சிவாஜியை காதலிக்கிறாயா" என்று கேட்டார்.S S . தேவதாஸ் என்ற உதவி இயக்குநரை திருமணம் செய்து கொண்டார். வெகுளிப் பெண் என்ற படம் தயாரித்ததால் வந்த நஷ்டம்.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому +1

    No one can forget iravikku ayeram kangal pagalukku ondrae ondru ....such a beautiful song ....n veguli penn is a beautiful movie ....in tat movie ....mullukku roja sondham muthukku chipee sondham ❤❤....superb song all songs gud in tat movie....veneeradai nirmala action as innocent girl superb ....my frnd bought her plot in palavakam n she suffered like any thing at de end my frnd died ....feel sorry for kanaga .....

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Місяць тому +7

    விளம்பரத்திற்கு இப்படி பேசுவது தப்பு😢

  • @user-gt3pn9cl1d
    @user-gt3pn9cl1d Місяць тому +7

    நீயும் பெண்தானே. உன்னையும் இவ்வாறு சித்தரித்தால் ஏற்பியா?

  • @arsridhar1850
    @arsridhar1850 Місяць тому +3

    Do not indulge in gossiping about an actress who acted well in several decent and dignified roles and earned a name for herself as excellent family role actress

  • @muthudanapalanpethusamy4795
    @muthudanapalanpethusamy4795 Місяць тому +7

    தவறான பரப்புரை

  • @mrajendran1697
    @mrajendran1697 Місяць тому +3

    இந்த மாதிரி பல பல தொழில்களை செய்து தன் வயிற்றை தன் குடும்பத்தை காப்பாற்ற வருகின்றார்கள்

  • @kentclark1612
    @kentclark1612 Місяць тому +2

    உப்பைத் தின்பதால் தண்ணீர் குடிக்கனும் போலே😢😢😢😢😢😢

  • @shivashankar6272
    @shivashankar6272 16 днів тому

    Very true,talk about good facts about a person aftr they die.it is not good etiquette to delve into theirpersonal lives.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Місяць тому +1

    ஒன்றே உட்கார்ந்து ஒன்றாக உண்ணுவது தவறாக எண்ணக்கூடாது. ❤❤

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Місяць тому +2

    நல்ல தொடர்பு நடிகையைப் பற்றி இப்படி ஒரு பெண் பேசுவது எந்த விதத்தில் சரி? நல்லதை பேசத் தானே! இறைவன் நமக்கு பேச்சுத்திறனை தந்தார் .பெண்.....என்பதை மறக்கலாமா?

  • @tcrJagadesh
    @tcrJagadesh 16 днів тому

    காலம் சென்றவர்களைப் பற்றி பேசினால் நம்புவதற்கில்லை. நடிப்பிற்காக, கலைக்காக மட்டுமே உழைத்தவர்கள். இப்பொழுது உள்ளவர்கள் போல மனைவியை விரட்டியவர்கள் அல்ல; விவாகரத்து செய்தவர்கள் அல்ல. 2 அல்லது 3 திருமணம் செய்தவர்கள் அல்ல. அந்தக்காலத்தில் மட்டமான கதை எழுதியவர்களும் அல்ல. இப்பொழுது உள்ள மட்டமானவர்களின் மட்டமான கதைகளைச் சொல்லுங்கள்; கேட்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும்.

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Місяць тому

    தேவிகா படம் எடுத்தது 1970ல் வெகுளிபெண் கண்ணதாசன் வானம்பாடிஎடுத்தது 1962

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Місяць тому

    கனத்த இதயத்துடன் கேட்கலாம் ஆனால் உண்மை இல்லை

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Місяць тому

    நல்லதொரு....

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 Місяць тому +3

    Nambamudiyavillai devika super never kavarchi role never drink madu kuduba penn aval

    • @subhashkarunakaran956
      @subhashkarunakaran956 Місяць тому +1

      Devika is Goddess Rukmini devi in the mind of lacs of fans they never forgive

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому

    Gud actress

  • @kssps2009
    @kssps2009 21 день тому

    உங்கலுக்கும் 😂😂 தமில் 😂😂

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 14 днів тому

    Absolutely fake news devika was very decent

  • @prakashbabujaya4064
    @prakashbabujaya4064 Місяць тому +1

    Idu poi.100% thavara na thagval.

  • @ravichandranh1682
    @ravichandranh1682 Місяць тому

    திருமணம் முடிந்த பிறகே, தேவிகா திரையுலகத்து வந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    • @rmohan4486
      @rmohan4486 15 днів тому

      அது அஞ்சலி தேவி

    • @ravichandranh1682
      @ravichandranh1682 15 днів тому

      இல்லை. திருமணம் முடிந்து, கனகா கைக்குழந்தையாக இருந்த போதுதான், தேவிகா நடிக்க வந்தார்.

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 Місяць тому +1

    This is not good

  • @sumathi6970
    @sumathi6970 Місяць тому +2

    தேவிகா விரக தாபத்தில் நடித்திருக்கிறார் அந்த படம் இதுதானா

    • @natraj140
      @natraj140 Місяць тому

      தேவிகாஅருமையானநடிகைஃகுறைசொல்பவர்இருக்கத்தான்செய்வார்கள்ஃநன்றி

    • @manmathan1194
      @manmathan1194 Місяць тому

      தேவிகா குண்டி அழகி அவள் விரகதாபம் கொப்பளிக்க நடப்பாள்

  • @KrishnaVeni-bm3se
    @KrishnaVeni-bm3se Місяць тому

    உன்னுயுடையகுடும்பத்திஇப்படித்தான்இருப்பங்கிபோஅதனால்அடுத்தவர்களைபக்கத்தில்இருந்துபார்தமாதிரிபணத்துக்காகபுளுகிறாய்

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u Місяць тому

    Cinema nadikarkal pavam seithavrakal

    • @manmathan1194
      @manmathan1194 Місяць тому

      யோகத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் திறமை வாய்ந்த தேவதைகள். சூரியனைக் கண்டு நாய்கள் குலைக்கத்தான் செய்யும்

  • @Smsm-mk5xk
    @Smsm-mk5xk Місяць тому +2

    Amma thaaikulama oru penaipathieppadi pesalama,neeum oru penna

  • @Vijay-qr7jt
    @Vijay-qr7jt Місяць тому

    Adi yae

  • @nagammaiyarrajangam473
    @nagammaiyarrajangam473 Місяць тому

    Unmai ennannu unakke theriyala appuram ethukku pesure nee ponnuthene unnaiyum unkudumbathule ponnum iruntha ithe kevalam unnakkumthan

  • @Vijay-qr7jt
    @Vijay-qr7jt Місяць тому

    Kedu kettavalae chanalluku yethu venalum pesatha

  • @Vijay-qr7jt
    @Vijay-qr7jt Місяць тому

    ஒரு நல்ல நடிகையை பத்தி கேவலமாக பேசாதீங்க,நீ எல்லாம் நல்ல குடும்யத்தில பொறந்திருப்பியா

  • @maanasadevi4859
    @maanasadevi4859 Місяць тому

    nee yen ippadi kaasukaga irandhu pona oru aathmaavai patri pesugirai???!

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 Місяць тому

    நடிஹை
    மூதேவி திருந்த மாட்டாயா

  • @anandschannel727
    @anandschannel727 27 днів тому

    செருய்யு

  • @user-in4yf5sr8v
    @user-in4yf5sr8v Місяць тому +5

    சிவாஜியுடன் கிசு கிசு தேவிகாவின் கணவர் தேவதாஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

    • @manmathan1194
      @manmathan1194 Місяць тому

      குண்டி அழகி தேவிகாவை குனிய வைத்து சூத்தடித்தவர்கள் ஏராளம்

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v Місяць тому

      @@manmathan1194 அதில் சிவாஜிக்கு வண்டி பெரிசு, அத விட குண்டி பெரிசு,அவன் எப்போதும் இந்த டெக்னிக் தான் அதுவும் ஸ்டூடியோவில் இதான் வசதி, இததான் அந்த நடிகையின் புருஷன் பார்திட்டான் அப்புறம் என்ன பிரிவு தான் இத அவர் ஒரு பேட்டியில் மகள் கனகாவை வைத்து கூறியுள்ளார் ஏன் அந்த கனகாவை என் டி ராமராவ்க்கு அஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை தானே அவள்

    • @S.senthilvelavanSSV
      @S.senthilvelavanSSV Місяць тому +1

      தேவதாஸ் தான் சொல்வார்

    • @syed_hussain144
      @syed_hussain144 Місяць тому

      பாரத விலாஸ் பட ஷூட்டிங் கில எடிட்டிங் அறையில் மேற்படி நடிகரும நடிகை யும் அந்தரங்க மா இருக்கும் போது பீம்சிங் துறை டைரக்டர் தேவதாஸ் உள்ளே போனது டைவர்ஸ் க்கு காரணம் என்று தேவதாஸ் பேட்டி யில் குறிப்பிட்ட ார்

    • @subhashkarunakaran956
      @subhashkarunakaran956 Місяць тому

      Dai ithu romba kevlamana karuth she's a jewel​@@manmathan1194

  • @user-in4yf5sr8v
    @user-in4yf5sr8v Місяць тому +10

    சிவாஜி உத்தமன் அல்ல

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому +3

      Nadigar thilagamSivajiganesan
      avarathu annan puratchi nadigar mathiri
      NITHYA KALYANA MENON alla

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому

      Arasinar maligaigalai
      NAYANA MANDAPAM aakkiyathu puratchi nadigar CM

    • @selvarajk5354
      @selvarajk5354 Місяць тому +1

      Nee utthamana ?

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v Місяць тому

      @@selvarajk5354 நான் எப்படியாவது இருந்துட்டு போறன் தேவிகாவின் குடும்பம் நடு ரோடுக்கு வந்ததுக்கு அந்த கேடி தான் காரணம் பீம்சிங் உதவியாளர் தேவதாஸ்க்கு செய்த துரோகத்தினால் பீம்சிங் சிவாஜியை வைத்து படம் எடுப்பதை நிறுத்திவிடடார், அந்த கேடு கெட்டவனும் அவன் பிள்ளையும் ஒரு பழம் ருசிபார்த்த கதை வேற இருக்கு ஸ்ரீ,,,,,,,,

    • @natraj140
      @natraj140 Місяць тому +6

      சிவாஜிஅவர்களைகுறைசொல்வதற்குயாருக்கும்அருகதைஇல்வைஃகழுதைக்குதெரியுமாகற்பூரவாசனைஃஅவர்ஒருஉத்தமன்

  • @Vijay-qr7jt
    @Vijay-qr7jt Місяць тому

    Kaluthai munddai

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 Місяць тому

    பேத்தல்

  • @lotus5295
    @lotus5295 Місяць тому +5

    சாக்கடை மனிதர்கள்.

  • @kssps2009
    @kssps2009 21 день тому

    வால்க்கை😂😂 எலுவத்தி 😂😂முளு😂வளக்கு குலம்பி😂குடும்ப வால்வில்😂😂