1.தோடுடைய செவியன் |திருப்பிரமபுரம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #திருமுறைத்தமிழாகரன்
    ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
    தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
    1.திருப்பிரமபுரம் திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன்
    #எம்பிரான்திருஞானசம்பந்தர்தேவாரம்
    🌸எம்பிரான் திருஞானசம்பந்தர், சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மைந்தராக திருஅவதாரம் செய்தருளினார்...
    திருஉமையம்மை, பொற்கிண்ணத்தில் திருமுலைப்பாலையும் சிவஞானத்தையும் சேர்த்து ஊட்டினார்கள்..
    பிள்ளையின் வாயில் பால் வழியக்கண்டு , "யார் கொடுத்த பாலை உண்டனை?" என வினவ..அதற்கு விடையாகத் " தோடுடைய செவியன்..." என்ற பதிகத்தை அருளினார் *காழிப்பிள்ளையார் எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான்*...
    அவரது, மலர்பாதங்கள் போற்றி போற்றி..🌸
    🌾எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் #திருப்பிரமபுரம் தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #தோடுடையசெவியின் ஆகும்🌾
    🍀இத்தலம் #சோழநாட்டுகாவிரிவடகரைதலங்கள்
    14 ஆவது திருத்தலம் ஆகும்🍀
    🍃 தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள், இப்பதிகத்தை #நட்டபாடைபண் இல் பாடியருளினார்🍃
    🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #முதலாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
    🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருஞானசம்பந்தர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿

КОМЕНТАРІ • 36

  • @aprakash7599
    @aprakash7599 Рік тому +1

    சிவாய நம

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 17 днів тому

    ஓம்நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 місяців тому

    சிவாய நம🙏🙏

  • @balkish4992
    @balkish4992 5 років тому +5

    வினை தீர்க்கும் வித்தகன் ஞானசம்பந்தன் அடிபோற்றி ஐயா சிவனருட் செல்வர் திரு ஹரிஹர தேசிகர் தாங்கள் குரல்வளம் இசை நயம் எல்லாவற்றுக்கும் மேலாக எம்பிரான் திருஞானசம்பந்தப் பெருமான் திருவருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது அடியார் பெருமக்கள் கேட்டு சிவலோகத்தில் இருப்பாரே.

  • @SelviSivamani
    @SelviSivamani 5 місяців тому

    சிவாய நம 10:59

  • @PoovarasanK-r1j
    @PoovarasanK-r1j 3 місяці тому

    "ஓம் நமசிவாய "

  • @aprakash7599
    @aprakash7599 Рік тому +2

    நமசிவாய வாழ்க

  • @anbesivan6499
    @anbesivan6499 9 місяців тому

    உஷா கோவில்பட்டி
    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥

  • @licharimf
    @licharimf 3 місяці тому

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் காழிவேந்தர் புகழி வேந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @user-ho2lq5po1b
    @user-ho2lq5po1b 10 місяців тому

    🙏🙏🙏

  • @harisaitamil5668
    @harisaitamil5668 Рік тому

    🙏🙏🙏🙏🎉

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Рік тому

    பரசமய கோளரி பாதம் போற்றி போற்றி.

  • @hariharasudhan1924
    @hariharasudhan1924 4 роки тому

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் ஆளுடயப்பிள்ளை பெருமான் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @kousalyar8486
    @kousalyar8486 Рік тому

    🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷ஓம் நமசிவாய திரு சிற்றம்பலம் 🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷

  • @நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை

    நற்றுணையாவது நமச்சிவாயவே... திருமுறையே தாய்...

  • @umam8687
    @umam8687 3 роки тому

    சீர்காழிஅப்பனே போற்றி🙏தேசிகர் குறள் என்றும்🌷👌

  • @sivanandha4553
    @sivanandha4553 5 років тому +1

    சிவாயநம திருவடி சரணம் ஐயா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому

    🙏🌹சிவ சிவ🌿❤🥀திருச்சிற்றம்பலம்🌻🔥🙏

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s8654 Рік тому

    📿📿📿📿📿ஓம் நமசிவாய வாமழ்க 📿📿📿📿📿

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 4 роки тому

    Namasivayam aiyaa. Nandri aiyaa. Arumaiyana thirunyanasambanthar peruman thevaram pathigam. Thiruchitrambalam

  • @balavinayagam7819
    @balavinayagam7819 2 роки тому

    பெ௫ம்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.sep 2022

  • @sheelashankar3377
    @sheelashankar3377 3 роки тому

    Om nama shivaya romba nanna padarel 👌👌🙏🙏🙏🙏

  • @vinithcholan4925
    @vinithcholan4925 6 років тому +2

    ஐயா திருவடி வணங்கிகிறேன் சிவாயநம

  • @bsivagamasundari6102
    @bsivagamasundari6102 4 роки тому

    🙏திருச்சிற்றம்பலம்🙏 வாராது வந்த மாமணி எம்பிரான் சிவாக்கர தேசிக சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி போற்றி 🙏👣🌸🥀⚘🌸🌼🌹🌻🍀🌺🥀⚘🍁🙌🙌🙌🙌🙌🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙏🙏🙏🙏🙏

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 2 роки тому

    ஓமநமசிவாய.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 роки тому

    🙏🌹 திருச்சிற்றம்பலம் 🌻💐🌹🌺

  • @babur3273
    @babur3273 2 роки тому

    சிவாய நம 😎

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 роки тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @balavinayagam7819
    @balavinayagam7819 10 місяців тому

    தி௫ச்சிற்றம்பலம்

  • @AnithaAnitha-wb5hv
    @AnithaAnitha-wb5hv 3 роки тому

    Siva Siva

  • @bsivagamasundari6102
    @bsivagamasundari6102 4 роки тому

    🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @selvanatarajanchockalingam8696
    @selvanatarajanchockalingam8696 4 роки тому +4

    Ambigai didn't give devine milk to sambandar, traditionally its being given wrong explanation, sivam in artha nari form gave hot milk rice to sambandar, ref:same pathigam orumai,, penmai udaiyan.. Artha nari form is primary form of sivam with male and female combined form (hands) it's differ from umai oru bagan (form w ambigai on left w four hands), ambigai didn't came there, sambandar was blessed by arthanari form of siivam o ly, ref:thiruvamur mummanikovai by pattinathadigal, only few can only realize it, 99.9% people are not aware this, because in all mutt books, its being given wrong explanation, if one wrong explanation is repeated, by all, it will be considered as true, its done, same as in thirukolakka pathigam ambigai didn't give sound, that thalam came w sound to the ha ds of sambandar, ref:his pathigam reveals that,such wrong explanation is given in thiruveezhimizhalai for getting karaikal kaasu, sambandar got 100% pure gold coin which was taken long tme to change in market, so he offered vaasi theerave to get gold coin w some other mixing metals whuc was easy to change, its the real, ref:same pathigam.. Karaikal kadinaimuraimai nalguveer, but speakers insult sambandar w comparing to appar as he didn't uzhavarapani, so siivam delayed for offering gold, all spritual speakers, othuvar, are repeating the wrong explanations, so now if any one reveal it w evidence in thirumurai, others oppse them, in appar life mayilapor word is seen, it was and many more songs in sekkizhar periyapuranam was removed and new stances were inserted by fake poets after the great sekkizhar perumaan, u can see such activities in thirumanthiram, more new stances were included after thirumoolar, we can see some repeated stances also, but no one is bother abt it, all follows arong explanations which were not given by the devine nayanmars, manikavasagar lived before christ:ref:thirukovaiyar, he was not minister, he was senathibathi, but in history he is placed at 9th century after christ Borth, more dramatically explanations are being given for swarasyam, how wrong it is as all are following such explanations and refusing reality, like kochengan nayanar lived before christ but he isplced in 4th century, no nayanmars praised ambigai as goddess,praised as devotee of siivam in different birds and other forms only, all ambigai shrines were latterly constructed, now all speakers add ambigai w nayanmars, but no one can realize, Siivaaya nama, ,

  • @deviram7968
    @deviram7968 3 роки тому

    தயவுசெய்து பாடலுடன் ஒலிபரப்பவும்

  • @balavinayagam7819
    @balavinayagam7819 5 місяців тому

    தி௫ச்சிற்றம்பலம் USA April 2024

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 2 роки тому

    ஓம்நமசிவாய

  • @manisharmi1442
    @manisharmi1442 Рік тому

    🙏🙏🙏🙏🙏