100.தானெனை முன்படைத் தான் | திருநொடித்தான்மலை | சுந்தரர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 126

  • @saiprashanth8175
    @saiprashanth8175 9 місяців тому

    SIMPLYSUPER.EYECATCHING.EYEOPENER.EVENITISTOUCHING.EVERBODY.SATHMA.WHOMTHEYARELISTENING..THNKYOU.GURUVE.

  • @sashiv1792
    @sashiv1792 3 місяці тому

    Siva Siva
    🙏🏻🙏🏻. Arumai yana Pathivu

  • @nayanmarsmaiyam
    @nayanmarsmaiyam 3 роки тому +4

    சுந்தரர் திருப்பாட்டு இசை அருமை இனிமை ஆகிரி லயித்தேன் அய்யா 🙏

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Місяць тому

    சிவாயநம....சிவாயநம....

  • @sivamurugansivamuruganponu9314
    @sivamurugansivamuruganponu9314 5 років тому +6

    குருவருள் திருவடி வணங்குகிறேன்

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 роки тому +2

    நன்றி சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @sivas7135
    @sivas7135 6 років тому +10

    சுந்தரா் பதிகங்கள் மிகவும் அருமை ஐயா தங்கள் பாதம் வணங்குகின்றேன் சிவாயநம

  • @karthikachandrababu
    @karthikachandrababu 4 роки тому +1

    சிவாய நம போற்றி...... ஓம் நமசிவாய போற்றி..... எம் குரு திருதொண்டு அடி போற்றி போற்றி சிவாகர் ஐயா

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 Рік тому +1

    சுவாமிகளின் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏 உள்ளம் உருகுகிறது ஐயா கண்ணீர் தன்னையறியாமல் வந்து கொண்டு இருக்கிறது பாக்கியம் செய்திருக்கிறோம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 உஷா வெங்கட்டரமணன்

  • @VijayasriSusila
    @VijayasriSusila 6 місяців тому +1

    ஐயன் திருவடிபோற்றி🎉🎉🎉

  • @navakumarkumar9682
    @navakumarkumar9682 5 років тому +6

    நொடித் தான்மலை உத்தமனே !!! கோடி நன்றிகள் ஐயா சிவசிவ

  • @shanthashanmugam9053
    @shanthashanmugam9053 5 років тому +6

    சிவ சிவ
    அருமை அருமை..
    திருச்சிற்றம்பலம்

    • @shanthashanmugam9053
      @shanthashanmugam9053 5 років тому

      சிவாயநம
      கண்டேனே கயிலாயமலையை ஐயா!பாடுவதைக் கேட்டு..சிவ சிவ!
      வாழ்க! வளர்க! தங்கள் திருத்தொண்டு.
      திருச்சிற்றம்பலம்

  • @ushaa6044
    @ushaa6044 Рік тому

    போற்றி ஓம் நமசிவாய

  • @நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏எம்பிரான் சுந்தரர் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 6 місяців тому

    சிவாய நம 🙏🙏🙏🙏
    குருவே சரணம் 🙏
    மிகவும் அருமை

  • @nayanmarsmaiyam
    @nayanmarsmaiyam 3 роки тому

    அடியேன் மணி அய்யா தங்கள் திருப்பாதங்களை நமஸ்கரிக்கிறேன் அய்யா 🙏🌻🙏

  • @jothivijayam1479
    @jothivijayam1479 2 роки тому

    சிவ சிவ சிவாயநம திரு சிற்றம்பலம்

  • @jarunachalam7719
    @jarunachalam7719 5 років тому +6

    சிவாயநம

  • @ஆன்மீகம்உழவாரபணி

    நமசிவாய 🙏

  • @ManiKandan-ue6ky
    @ManiKandan-ue6ky 2 роки тому

    மிகவும் நல்லபதிவுஐயாநன்றி

  • @gokulkailash7723
    @gokulkailash7723 3 роки тому

    சிவசிவ அரிகரதேசிகர் ஐயா திருவடிகள் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @devikaparamathma3357
    @devikaparamathma3357 5 років тому +7

    சிவ குருவே சரணம் 🙏🙏🙏🙇‍♀

  • @ramachandarsubramanian3450
    @ramachandarsubramanian3450 Рік тому

    ஆடி சுவாதியாகிய இன்று கோயிலைப் பதிகம் கேட்கிறேன். என்னை அறியாமல் கண்ணீர் பெருகி வருகிறது.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 8 місяців тому

    சுந்தரர் இறுதியாக பாடியது.அருமை அருமை.விளக்கம்.இன்றுள்ள கல்வி சமுதாய சீர் அழிவுகளுக்கு ஒவ்வொறு பெற்றோரும் இளைஞர்களும் கேட்டு குழந்தைகளை வழி படுத்த இந்த பதிவு உதவும்.நமஸ்காரங்கள்

  • @நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை

    நற்றுணையாவது நமச்சிவாயவே...

  • @samundeeswaranmv8013
    @samundeeswaranmv8013 5 років тому +6

    நன்றி. நமசிவாய.

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 2 роки тому

    திருவடி பணிகிறேன் அய்யா. சிவ சிவ 🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 Рік тому

    உஷா கோவில்பட்டி
    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥

  • @t.rajasekarant.rajasekaran7350

    சிவசிவா பேரானந்தம் மிக்க ஆனந்தம் ஓம் நமசிவாய சிவாய ஓம். 🙏🙏🙏🙏🙏

  • @santhirasekareecharamvawwa8880
    @santhirasekareecharamvawwa8880 5 років тому +16

    உள்ளம் உருகுதையா, ஆனந்த வெள்ளமாக உள்ளம் நிறைவு கொண்டோம். சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா.

  • @vijaykumarseo
    @vijaykumarseo 5 років тому +11

    அருமையான வருணனை. சுந்தரர் தேவாரம் அந்த நொடிதான் மலைக்கே அழைத்து செல்கிறது. நமசிவாய.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 роки тому

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 அருட் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி😭🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤😭😭😭😭

  • @mahimasri7819
    @mahimasri7819 Рік тому

    சிவாயநம ங்க ஐயா 🙏🙏🙏

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 5 років тому +5

    சிவாய நம 🙏

  • @Onlylwomen
    @Onlylwomen 4 роки тому +3

    Wow I have no words to your amazing isai🙏🙏🙏

  • @praveenasrip.5290
    @praveenasrip.5290 4 роки тому

    நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் ஐயா

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Рік тому

    திரு ச்சிற்றம்பலம் மகாதேவா ❤

  • @kousalyar8486
    @kousalyar8486 3 роки тому

    🙏🏼🙏🏼🌷🌷OMNAMASHIVAYA THIRUCHITRAMBALAM 👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @deepasairam2609
    @deepasairam2609 2 роки тому

    Om om namah shivaya
    Thiruchitrambalam

  • @rajavelk6470
    @rajavelk6470 4 роки тому +1

    சிவ சிவ சிவ

  • @kousalyar8486
    @kousalyar8486 3 роки тому

    OMNAMASHIVAYA THIRUCHITRAMBALAM 👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌻🌹

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏ஓம் கணபதி போற்றி🌼🌹சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம்🍁 🌼ஓம் சரவண பவ 🔱🙏

  • @SenthilKumar-yy3xo
    @SenthilKumar-yy3xo 5 років тому +2

    சிவாயநம அருமையான பாடல் ஐயா

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 роки тому

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @kumarsenthilkumarsenthil2761
    @kumarsenthilkumarsenthil2761 4 роки тому +2

    ஓம் நமசிவாய போற்றி!

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Рік тому

    We are lucky to here Sri Sundarar Devaram sang lost at Kailaimalai (Noditthan malai). Your voice is so sweet with out music also. Sundarar Thiruvadigale Saranam.

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 роки тому

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @sumathiv5856
    @sumathiv5856 2 роки тому

    🙏சிவ சிவ சிவாயநம. ஐயா சிவாக்கர சுவாமிகள் வாழ்க 🙏

  • @sivankuthalingamsivan4268
    @sivankuthalingamsivan4268 2 роки тому

    Om NAMASIVAYA

  • @indiraindira4169
    @indiraindira4169 3 роки тому

    சிவா திருச்சிற்றம்பலம்....ஓம்நமசிவாய...🙏🙏🙏🙏🙏🙏

  • @KJSUBHASHINIKJSUBA
    @KJSUBHASHINIKJSUBA 2 роки тому

    ஐயா தங்கள் திருவடிக்கு சரணம் ஐயா சிவா திருச்சிற்றம்பலம்.

  • @thangavel.r8178
    @thangavel.r8178 6 місяців тому

    சிவ சிவ❤❤❤

  • @prithivirajan188
    @prithivirajan188 Рік тому

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவ சிவ

  • @deepasairam2609
    @deepasairam2609 2 роки тому

    Om namah shivaya
    Thiruchitrambalam

  • @முத்துபாண்டிஓம்நமசிவாய

    அனைத்தும் அருமை

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 роки тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @maniyang1072
    @maniyang1072 5 років тому +2

    இன்று 7_8_19சுந்தரர்க்கு திருஅஞ்சைகளத்தில் குருபூசை நாள் சுந்தரரரை நினைவோம் வாழ்வில் சுதந்திரம் பெருவோம். திருச்சிற்றம்பலம். க.மணியன் சிவனடியார் கோவை.

  • @samayamusic
    @samayamusic 4 роки тому +1

    Amazing rendition. Upper sthayi and all nicely reaching. 🙏🙏🙏 Swami

  • @sivaannam9241
    @sivaannam9241 4 роки тому +1

    ஆரூராஆரூரா ஆரூராஆரூரா

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 2 роки тому

    ஓம்நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @pachaileelamarichamy2669
    @pachaileelamarichamy2669 2 роки тому

    சில சிவ

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 2 роки тому

    🙏🙏🙏sundara 🙏🙏🙏

  • @rajapandi9539
    @rajapandi9539 4 роки тому +2

    Omnamashivaya

  • @Selvashanmugam
    @Selvashanmugam 2 місяці тому +1

    ,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkybe24
    @venkybe24 4 роки тому

    சிவ சிவ

  • @PMP0607.
    @PMP0607. 4 роки тому +3

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 роки тому

    ஓம்நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹🌷காளத்தியப்பர்💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱☘

  • @surendarsaravanan772
    @surendarsaravanan772 4 роки тому +2

    Siva siva

  • @gangadharanmunikannu6695
    @gangadharanmunikannu6695 4 роки тому +1

    Siva Siva sambo mahadeva

  • @chitraprabhakar3123
    @chitraprabhakar3123 Рік тому +2

    என் கணவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். 8 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை யில் இருந்தோம். இறைவா என்று ஆப்ரேஷன் நடக்கும் என தினமும் பித்தா பிறைசூடி பதிகம் பாடுவேன்
    என் கணவருக்கு சுந்தரர் குருபூஜை அன்று ஆப்ரேஷன் நடந்தது நன்றாக உள்ளார்
    ஆப்ரேஷன் செய்த மருத்துவர்கள் பெயர் தியாகராஜன்.மற்றும்
    😮 கார்திகேயன் . நமசிவாய

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw Місяць тому

    Sivasiva sivasiva omsaravanabava

  • @shaanmugamc9701
    @shaanmugamc9701 5 років тому +8

    நொடிதான்மலை உத்தமனே பாட்டு என்னை கைலாயம்
    அழைத்து சென்றுவிட்டது
    எம்குருநாதர் பொற்பாதம் வணங்குகிறன்

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 3 роки тому

    🙏ஓம் நமச்சிவாய 🙏

  • @santhi.gsanthi.g1356
    @santhi.gsanthi.g1356 5 років тому +5

    திருச்சிற்றம்பலம்

  • @சிவஅருண்குமார்

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya namasivaya iyya patham vanangha iyya patham paniya siva siva sivayanama namasivaya🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥

  • @indiamerejan4434
    @indiamerejan4434 5 років тому +2

    Amazing .

  • @bakiyarajraj3407
    @bakiyarajraj3407 2 роки тому

    Longlifevallarbleaseyou

  • @ramprasad-ju7fq
    @ramprasad-ju7fq 2 роки тому

    Superb . In tears.

  • @kowsalyak2140
    @kowsalyak2140 3 роки тому

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏❤❤❤

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 2 роки тому

    ஓம் நமச்சிவாய 🙏

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽

  • @surendarsaravanan772
    @surendarsaravanan772 4 роки тому +1

    Thirunavukarasar saranam

  • @தோழாgaming
    @தோழாgaming 5 років тому +3

    28.12.2019.omnamasivaya

  • @ilangovalli6438
    @ilangovalli6438 3 роки тому

    🙏அருமைங்க ஐயா 🙏

  • @maruthumaruthu8055
    @maruthumaruthu8055 4 роки тому +1

    🙏🙏🙏

  • @umakavithaparthiban6027
    @umakavithaparthiban6027 2 роки тому

    🙏🙏🙏👣👣👣🙏🙏🙏🙏

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan4212 3 роки тому

    🙏🙏🙏🌿🌿🌿

  • @sabarinathan1686
    @sabarinathan1686 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @ஆனந்தன்கேப்டன்

    திருச்சிற்றம்பலம்.
    ஐயா அவர்கள் கயிலாயமே அழைத்துச் சென்று விட்டார்.

  • @rajasekaran7285
    @rajasekaran7285 4 роки тому +4

    அளவில்லா ஆனந்தம்

  • @subramaniam5138
    @subramaniam5138 4 роки тому +2

    🙏🕉🙏🕉🙏

    • @jothiramalingam5291
      @jothiramalingam5291 3 роки тому

      சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட மாபெரும் தந்த ங்களை க்கொண்ட மத்தயானையில் அமர்ந்து சிவலோகம் சென்ற பொழுது திருக்கயிலாயமலை யைப்போற்றி நொடித்தான்மலை உத்தமன் என்று வணங்கி நம்பி ஆருரர் பாடி ய பதிகத்தை அற்புதமாக பாடி யதற்கு என் அன்பை யும் வணக்கத்தை யும் தெரிவித்து க்கொள்கிறேன் இராவணன் கயிலாயமலை நகர்த்த முயலும்பொ ழுது அது கொஞ்சம் அசைந்து நொடித்தது பார்வதிதே வி பயந்து ஈசன்மேல் சாய்ந்தார் பெருமான் கால் பெருவிரலை அழுத்தி இராவணனின் திமிரை அடக்கினார் அதனால் தான் நொடித்தான்மலை உத்தமன் என்று பெயர் கொடுத்து பாடி உள்ளார்

  • @sivanandha4553
    @sivanandha4553 6 років тому +14

    சிவசிவ கடல் அலையையும் கடந்துவிட்டது கண்ணீர் அலை, சிவசிவ பேரானந்தம், சுந்தரர்பெருமானை நேரில்கண்ட திருப்தியை கொடுத்துவிட்டார் தேசிகர் ஐயா

  • @murugansk6709
    @murugansk6709 6 років тому +3

    SIVAAYA NAMA

  • @mathurangan1868
    @mathurangan1868 2 роки тому +1

    என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே 😭😭😭

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 3 роки тому +1

    ஐயா, தங்களது ஆசி பெறவேண்டும். அடியவன் சிவஶ்ரீ ஆங்கீரஸ சர்மாவின் 3-ம் மகன். இதுவரை 8 முறை சுந்தரர்/அப்பர் தேவாரம் பாராயணம் செய்துள்ளேன். 29 முறை திருஞானசம்பந்தர் தேவாரம் எனது தகப்பனார் அருளாணையின் வண்ணம் ஓதப்பட்டுள்ளது. 15 பதிகம் மனப்பாடம். திருவாசகம் 9 முறை பாராயணம் செய்துள்ளேன். இதுவே அடியவன் செய்த சிவபுண்ணியம். எனக்கு வேறொன்றும் தெரியாது. அடியவன் ஸ்மார்த்த பிராமணன். வேதம் அதிகமாகத் தெரியாது. ஶ்ரீருத்ர-சமகமம், புருஷஸூக்தம், துர்கா/ஶ்ரீ ஸூக்தம் வரைதான் தெரியும். மந்திர புஷ்பம் தெரியும். தங்களது ஆசிவேண்டி நிற்கிறேன். சென்னை வரும்போது தயவுசெய்து அறிவிக்கவும்.

    • @ThirumuraiTamilakaran
      @ThirumuraiTamilakaran  3 роки тому

      சிவாயநம அய்யா..சுவாமிகள் சென்னை வரும் போது அவசியம் தெரிவிக்கின்றோம்..
      திருச்சிற்றம்பலம்
      t.me/guru_patham

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Рік тому

    தி௫ச்சிற்றம்பலம்

  • @velvel2763
    @velvel2763 2 роки тому

    ககுருவடி சரனம்

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 5 років тому +4

    Kadhal ketka ethanai punniyam seydheno.eedu illadhadhu ungal thondu