ஜாதகத்தில் தொழில் கர்ம ஸ்தானமான 10 ஆம் வீட்டை ஆராயும் முறை | 10th House Karmabhava Analysis in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ •

  • @mariappanp1696
    @mariappanp1696 11 місяців тому +1

    அருமையாக விளக்கம் தந்து பாடம் நடத்தும் தங்கள் பணிக்கு நன்றிகள் சார்

    • @horoscience
      @horoscience  11 місяців тому

      நன்றிங்க ஐயா 🙏

  • @pandiammal.g839
    @pandiammal.g839 10 місяців тому +1

    அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் ஃ🙏🌹🌺

    • @horoscience
      @horoscience  10 місяців тому

      நன்றிங்க 🙏

  • @chinnathambiarivu3456
    @chinnathambiarivu3456 Рік тому +15

    கபடம் இல்லா போதனை. இதுவே ஒரு நம்பிக்கை. இது மாதிரியான எளிமை "சோதிட" ஏற்புக்கு வலிமை!.

    • @horoscience
      @horoscience  Рік тому +1

      நன்றிங்க ஐயா...

  • @sankargopal5000
    @sankargopal5000 Рік тому +1

    Very good explanation Sir.. I am LKG . So I can understand easy .

  • @pskumar8414
    @pskumar8414 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் சார்

  • @rajeshwarij2709
    @rajeshwarij2709 9 місяців тому +1

    U r teaching is amazing

  • @mathimath716
    @mathimath716 Рік тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 11 місяців тому +1

    Sir,ur explanations r very good. If a beginner follows ur program, one can develop the knowledge in basic astrology. Keep it up , Though im learning astrology for the last five years.i m following ur channel regularly.Though my father was an astrologer.

    • @horoscience
      @horoscience  11 місяців тому

      Thank you...Good to know... Thanks 🙏 for your kind feedback and appreciations....

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 11 місяців тому +1

    All Graham's have 7 th parvai ,it's only 50 percent. Even Guru has the 7th parvai .u have omitted that . Ur knowledge and explanations r good. Be always crystal clear on Graham's parvai.

    • @horoscience
      @horoscience  11 місяців тому

      Thank you this is just basic preliminary video on Planetary aspects....
      In depth study or in advanced astrology, all planets aspects 9 out of 12 houses and the aspect strength varies based on the degree of planet's position...so these are basic videos so that first people new to astrology let them get introduced about aspects guru 5,7,9 strength 100% 75% 50%.... These are all very basic ....in reality if seen in depth for ex., guru's full 9th vision may be on 10 th place or 8th place depending upon the degree placement of guru.... Astrology is indeed samudra or like never ending space...
      Thank you for you kind feedback and appreciations 🙏

  • @ravir7145
    @ravir7145 Рік тому +1

    Sir u did clear focus and analysis on each house for results ❤😊

  • @aryaman05
    @aryaman05 10 місяців тому +1

    👍Your explanation method.

  • @yogibutterflyes
    @yogibutterflyes Рік тому +1

    Thanks sir. Very detailed information.

    • @horoscience
      @horoscience  Рік тому

      Thank you sir...Keep watching 🙏

  • @senthilsenkanna5331
    @senthilsenkanna5331 Рік тому +1

    நன்றி அண்ணா

  • @TechGI786
    @TechGI786 9 місяців тому +1

    Bro thanusu lakanam 5ill gru + sani 9ill sukaran rasi reshabam intha maarri oru video video podunga

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u 7 місяців тому

    ஐயா வணக்கம் ஆய்வு அருமை
    முதலில் சுய தொழில் அல்லது
    வேலை செய்தல் விளக்கம் தர
    வேண்டுகிறோம் நன்றி வணக்கம்

    • @horoscience
      @horoscience  7 місяців тому

      விளக்கம் அளிக்க பட்டுள்ளது...6ஆம் பாவக வீடியோ பாருங்கள்
      ua-cam.com/video/HvsEcGh5rL4/v-deo.html

  • @varathanselvaraj2687
    @varathanselvaraj2687 10 місяців тому +1

    Super sir thank you

  • @apavharibrothers
    @apavharibrothers Рік тому +1

    Super Anna👍🙏

  • @bharathc3936
    @bharathc3936 22 дні тому

    ஐயா என்ன என்று ராசிக்கு பஞ்சபூத ராசி சொல்லுங்க

  • @nagunagendran1995
    @nagunagendran1995 11 місяців тому +1

    Yennaku lakanam kadagam. 10 veedu mesam, apo chevvai, and 10th vitula yennaku kethu irukaru. Athe pola 4th vitula ragu, sikure, suriyan irukanga so ivanga yellam 10 la paravai varum.

    • @horoscience
      @horoscience  11 місяців тому +1

      Yes your interpretation is correct...
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @Kasim92-ng9yy
    @Kasim92-ng9yy Рік тому

    ஏன் கடந்த சில மாதங்களாகவே தங்களுடைய பதிவை பார்த்துக் வருகிறேன் ஜோதிடத்தை கடந்த இரண்டு வருடங்களாக கற்று வருகிறேன் தங்களுடைய விளக்கமும் பதிவும் மேலும் மேலும் தெளிவான ஒரு பதிலை தருகிறது புரிதலையும் தருகிறது அடிப்படை ஜோதிடத்தை அடிப்படையிலிருந்து தெளிவாக நீங்கள் கற்றுத் தருகிறீர்கள் நன்றி ஐயா நன்றி மேலும் உங்கள் பதிவுகளை காண ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்

    • @horoscience
      @horoscience  Рік тому

      நன்றிங்க ஐயா....

  • @deivanayakisureshram7205
    @deivanayakisureshram7205 5 місяців тому

    Super🎉❤🎉❤❤🎉❤excellent👍👏👍👏👍👏

  • @sridharanvaradhan2129
    @sridharanvaradhan2129 11 місяців тому +1

    General predication

    • @horoscience
      @horoscience  11 місяців тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @sathishbujji9298
    @sathishbujji9298 13 днів тому

    Kanni lagnam simma rasi Puram natchathiram jadagam solunga ayya

    • @horoscience
      @horoscience  12 днів тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @purnimashankar5628
    @purnimashankar5628 Рік тому +1

    Great explanation sir! What if guru sees the 10th house from dhanusu 2nd house from (vrichikaLagnam)

    • @horoscience
      @horoscience  Рік тому

      Kindly WhatsApp for horoscope consultation 9487488112 ...

  • @Aanmigam123
    @Aanmigam123 Рік тому +1

    வணக்கம். அய்யா. எழுத்து பெரியதாக எழுதவேண்டும்

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Рік тому +1

    Pls குருவே நான் அனுப்பி ய ஜாதகத்தை ஆய்வுக்கு பயன்படுத்தி பதிவு தாருங்கள்

    • @horoscience
      @horoscience  Рік тому

      முடியும் போது பயன்படுத்துகிறேன் .. நன்றி

  • @baseuser
    @baseuser Рік тому +2

    good sir

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Рік тому

    ஒருவர் எந்த இடத்தில் vasikka வேண்டும் என்பதை கண்டுபிடிப்பது? சென்னை என்றால் area? அடிக்கடி இடம் மாற்றம் yeen வருது?

    • @horoscience
      @horoscience  Рік тому

      ராசிகளின் தன்மை பொருத்து...12 ராசிகளுக்கும் திசை, மேலும் ஜல, நெருப்பு, பூமி, காற்று என் பிரிக்கப்பட்டுள்ளது... ஜல ராசிகளில் கிரகங்கள் தொடர்பு என்றால் கடல் ஒட்டிய நகரங்களில என பலன் சொல்லலாம்... சர ஸ்திர உபய ராசி எனில் , சர வீடுகள் வலிமை என்றால் இடம் மாறிக்கொண்டே இருக்கும்.. கிரகங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்...ஜோதிட ஆலோசனை பெற WhatsApp 9487488112

  • @kishorej768
    @kishorej768 Рік тому

    Naan viruchiga lagnam,10 am veetil suryan guru sukran inaivu irruku.lagnathipathi sevvai 10am veetai 7am paarvaiyaga paarkirar.Ithu yenna maariyana palan tharum ayya?🙏🙏🙏🙏🙏

    • @horoscience
      @horoscience  Рік тому

      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும்...
      9487488112

  • @subaumaravi6115
    @subaumaravi6115 Рік тому

    10 ஆம் வீட்டில் கேது மற்றும் மாந்தி உள்ளது ஐயா. என் கணவர் தனுசு ராசி தனுசு லக்னம் பூராடம் நட்சத்திரம் 18.1.1988 காலை 5:25 . IT company ல் வேலையில் இருந்து எடுத்து விட்டார்கள் ஐயா 😢😢 எப்போதும் மீண்டும் வேலை கிடைக்கும் ஐயா உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா 🙏🙏🙏

    • @horoscience
      @horoscience  Рік тому

      ஜோதிட ஆலோசனை பெற‌ WhatsApp details to 9487488112

  • @thilagavathybalasubramania5482

    Thirumana porutham Eppadi parka Vendum

    • @horoscience
      @horoscience  Рік тому

      கிரக பொருத்தத்தை விட மனபொருத்தம் மிக முக்கியம்...
      நன்றி...

  • @balamurugan-dg3gj
    @balamurugan-dg3gj Рік тому +2

    நன்றி

  • @Jeyapallathur2020
    @Jeyapallathur2020 Рік тому

    ஐயா கன்னி லக்னம் கன்னில் ராகு , மீனத்தில் கேது, மிதுனத்தில் குரு செவ்வாய், கடகத்தில் சந்திரன் சுக்கிரன், சிம்மத்தில் சூரியன் சனி புதன் உள்ளது என்ன தொழில் செய்யலாம்

    • @horoscience
      @horoscience  Рік тому

      ஜோதிட ஆலோசனை பெற WhatsApp 9487488112

  • @vstars32
    @vstars32 Рік тому

    10ம்வீடு சூரிய சனி சுக் புதன் குரு7ம் பார்வை சந் கடகம் கேது கன்னி விருட்சியலக்கினம் 7 கிரகம் 10ம் வீட்டைபார்கின்றது

    • @horoscience
      @horoscience  Рік тому

      ஜோதிட ஆலோசனை பெற WhatsApp 9487488112

  • @balamuruganp2585
    @balamuruganp2585 Рік тому

    ஐயா,
    10ம் வீடு எந்த கிரகமும் இல்லை, எந்த கிரகமும் பார்வை இல்லை, 10ம் அதிபதி 3ம் வீட்டில் உச்சமாகி சூரியனிடம் ஒரோ டிகிரி அஸ்தங்கம் வருமானத்திற்கு என்ன செய்யலாம்?

    • @horoscience
      @horoscience  Рік тому

      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பவும் 9487488112

  • @M.lakshminarayan-rq5iv
    @M.lakshminarayan-rq5iv 9 місяців тому

    Sir please,guide me which business I should do now,very confused, near 60 ,no earnings. Want money for daily expanses,future

    • @horoscience
      @horoscience  9 місяців тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Sir son 24.11.1997monday9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha example jathagama podunga sir

    • @horoscience
      @horoscience  Рік тому +1

      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை WhatsApp 9487488112

    • @pathmaram
      @pathmaram Рік тому

      How much charge for consultation.

    • @horoscience
      @horoscience  Рік тому

      Kindly WhatsApp 9487488112 to know the fees...

  • @balajim6353
    @balajim6353 8 місяців тому

    Sir. Na viruchiga laknam... 10th place laa pudhan and raahu combined... Enaku guru dasa nadakudu.. government jobs kedaikuma

    • @horoscience
      @horoscience  8 місяців тому +1

      What about Sun and Mars position....if they are strong and has link to 6th house....then possible....
      ஐயா மேலும், ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

    • @balajim6353
      @balajim6353 8 місяців тому

      @@horoscience sun in 11th place sir and Mars in 1st place sir.. possible ah sir?

    • @horoscience
      @horoscience  8 місяців тому +1

      Possiblities are present....

    • @balajim6353
      @balajim6353 8 місяців тому

      @@horoscience thanks sir🙏

  • @sivaraj3656
    @sivaraj3656 Рік тому

    ஐயா ஜாதகத்தில் மாந்தி பற்றி ஒரு பதிவில் விளக் கவும்...

    • @horoscience
      @horoscience  Рік тому +1

      நிச்சயமாக 👍

  • @geetha-1165
    @geetha-1165 Рік тому +1

    Greatt

  • @douglasblacks3963
    @douglasblacks3963 10 місяців тому

    கடக லக்னம் பத்தாம் அதிபதி துலாத்தில் தன் வீட்டை பார்த்தால் தொழில்என்ன ஐயா

    • @horoscience
      @horoscience  10 місяців тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @charumathijagadeeswaran5994
    @charumathijagadeeswaran5994 8 місяців тому

    How much fee for one jathagam paarkka

    • @horoscience
      @horoscience  8 місяців тому

      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Kindly Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Рік тому

    Sir, the 'lagna' lord is debilitated and has not regained its strength in any way. This point is not explained.

    • @horoscience
      @horoscience  Рік тому +1

      Lagna lord and Bhagya lord in parivartana yoga... Has gained enough strength....Thank you....

    • @sedhuramanramanan5132
      @sedhuramanramanan5132 Рік тому

      @@horoscience Thanks!

  • @Bharathi_Jayam
    @Bharathi_Jayam 11 місяців тому

    10tj house empty means?

    • @horoscience
      @horoscience  11 місяців тому

      Must check 10th house lord and it's position and association with other planets....

    • @Bharathi_Jayam
      @Bharathi_Jayam 11 місяців тому

      @@horoscience Thank you for kind response Sir

  • @aariyan5676
    @aariyan5676 Рік тому

    Jagatham pakka fees yevalo bro??

  • @hemamalinithyagrajan7920
    @hemamalinithyagrajan7920 Рік тому

    Simha lagna mars and venus in 10th place but no job only house wife why

    • @horoscience
      @horoscience  Рік тому

      4th house(domestic) may be strong check the nakshatra in which sukr is sitting in krittika, rohini or mrigashirisha...
      For horoscope consultation kindly WhatsApp 9487488112

  • @Dheeran09
    @Dheeran09 2 місяці тому

    10 ல்கேது

    • @horoscience
      @horoscience  2 місяці тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @vk5022
    @vk5022 10 місяців тому

    Nan kanni laknam kanni rasi enuku puthan sani soorian ketu chevai serndu meenathil athavatu 7il ulathu nan ena seivatu

    • @horoscience
      @horoscience  10 місяців тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @meenaakshipasupathi5616
    @meenaakshipasupathi5616 Рік тому

    Sir
    If there is no planet in 10th house
    Then how to calculate Sir?

    • @horoscience
      @horoscience  Рік тому

      10th house lord should be checked, it's placement, sign lord and if it is sitting with any other planets and also aspects from other planets and its nakshatra lord should be taken into account while predicting results...

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 Рік тому

    Please tell the aspect of Guru in 8th house (invisible) because he is the lord of 2nd house.

    • @horoscience
      @horoscience  Рік тому +1

      2nd(income) lord and 5th(purva punya) lord Guru watching his own 2nd house from 8th(treasure house) ... He is earning more money than what he actually deserve as per his qualification...it is hidden only from lagna...not from 2nd house or 5th house...from 2nd it is in 7th and from 5th it is in 4th...So he is reaping benefits from his past karma(guru wealth)....Also note...Guru budhan 5th 8th parivartana yoga

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 Рік тому +1

      @@horoscience
      Thank you for your reply.

  • @RajkumarRajkumark-p5q
    @RajkumarRajkumark-p5q 5 місяців тому

    Sir 10il Sani suriyan sarkai

    • @horoscience
      @horoscience  5 місяців тому

      In general...
      Chances for govt job, politics tried.
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @santhossmech1959
    @santhossmech1959 10 місяців тому

    Hello sir..
    Please use my date of birth for your reaserch 03.03.1993 - 9.34AM - place Karaikudi

    • @horoscience
      @horoscience  10 місяців тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    இதனுடன்...
    337 பரல்களை
    பிரித்தும்.
    எது அதிகபரல்கள்
    பெற்றது...
    ஒற்றைப்படை
    வரிசையில்
    ஒவ்வொரு கிரஹமும்
    ராகு/கேதுதவிர...
    எத்தனைப் பரல்கள்
    பெற்றுள்ளது என்பதையும்
    சுட்டிக்காட்டினால்
    மிகதுல்லியமாக
    பலன் கூறலாமே..
    இனி இதையும்
    கவனிக்கலாமே...

    • @horoscience
      @horoscience  Рік тому

      ua-cam.com/video/dKdn_60AC5M/v-deo.html
      ஏற்கனவே அஷ்டகவர்க்கத்தை பற்றி அடிப்படை வீடியோ போட்டிருக்கிறேன்..
      நீங்கள் சொல்கிற படி 10ஆம் பாவ ஆய்வுக்கு உட்படுத்தி கண்டிப்பாக போடுகிறேன்...நன்றி ஐயா...

  • @mohanmohan8600
    @mohanmohan8600 5 місяців тому

    ரிஷப லக்னம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் 2 ம் பதம்
    லக்னத்தில் சனி பகவான் தனித்து
    இரண்டாம் இடம் கிரகம் இல்லை
    முன்றாம் இடம் கேதூ
    நான்காம் இடம் புதன்
    ஐந்தாம் இடம் சந்திரன் சுக்கிரன் சூரியன் செர்க்கை
    ஆறாம் இடம் கிரகம் இல்லை
    ஏழாம் இடம் குரு
    எட்டாம் இடம் கிரகம் இல்லை ஒன்பதாம் இடத்தில் ராகு செவ்வாய் செர்ந்து இருக்கிறது
    பத்தாம் இடத்தில் கிரகம் இல்லை
    பதினோராம் இடம் மாந்தி அய்யா எப்படி இருக்கும் கடன் பிரச்சினை அதிகம் உள்ளது வருமானம் குறைவு
    திடிரென்று நடந்த மாதிரி இருக்கிறது
    பிள்ளைகள் நான்றக படிக்க வைத்தேன்
    இப்போது சொல் பேச்சு கேட்பது இல்லை வாருமனம் இல்லை தொழில் ரீதியாக முடக்கம் அய்யா

    • @horoscience
      @horoscience  4 місяці тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

    • @mohanmohan8600
      @mohanmohan8600 4 місяці тому

      @@horoscience consultant fees எவ்வளவு ஒரு ஜாதகம் பார்க்க

    • @horoscience
      @horoscience  4 місяці тому

      Kindly WhatsApp 9487488112

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Рік тому

    பக்தி மான்
    வீடு மனை யோகம் இல்லை

    • @horoscience
      @horoscience  Рік тому

      ஜோதிட ஆலோசனை பெற WhatsApp 9487488112