@ thanks so much sir. I followed your lessons and learnt a lot. Your class timings are not suitable for my timezon (in USA). What would you suggest if I have to pick up lessons(formal class duly paid) from you. I like your idea of sweeping lot of jatagams. Please advise🙏
வணக்கம் சார் . சிறப்பான விளக்கம் சார் . 2 மற்றும் 7ம் அதிபதி செவ்வாய் நீச்சம் பெறும் வீட்டில் உச்சம் பெரும் கிரகம் நிற்பது செவ்வாய் நீச்ச பங்க யோகம் பெற மாட்டாரா சார் . 3 மற்றும் 6க்குரிய குரு லக்கின பாவி வலிமை பெற்று 2ம் இடத்தை பார்ப்பது நல்ல பலன் வழங்க இயலுமா சார் . கேதுவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் கேதுவுக்கு 9ல் நீச்ச பங்கம் கேதுவுக்கு சாரம் கொடுத்த புதன் கேதுவுக்கு 10ல் இருவரும் 9 10 ஆக உள்ளனர் . இதனால் கேது 2ம் இடத்துக்கு நல்ல பலன் தர இயலாதா சார் .
உச்ச குருவுடன் சேர்ந்ததால் செவ்வாய் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று யோகங்களை செய்வாரா ஐயா இல்லை உடன் சூரியன் இருப்பதால் சூரியன் குரு வழுவை பெற்றுவிடுவாரா நீச்ச பங்கம் வேலை செய்யதா விளக்கம் தாருங்கள் ஐயா.
can you pls put a video on a chartered accountant's horoscope?? who can become CA and when will they pass how to predict? dob 11/02/2004 12.00.PM MADURAI (student) can you see and tell pls?
சூப்பரான விளக்கம் மற்றும் தெளிவான ஆய்வு சார்.வாழ்த்துகள்.
இது வரை யாரும் சொல்ல வில்லை.. அருமையான விளக்கம் ஐயா.எப்படி தொடங்குவது என்பது தெரியவில்லை இன்று தெளிவு கிடைத்தது நன்றி ஐயா 🎉🎉
Aa
ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு எண்ணி வருகின்ற மூன்றாவது பாவமும் பதினொன்றாம் பாவமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
மிகவும் பயனுள்ள காணொலி Sir நன்றி 🙏🙏🙏
ஜாதக கட்டத்துடன் ஒவ்வொரு கேள்வியை கேட்டுக் கொண்டு பதிவிட்டிருந்தால் மேலும் சிறப்படைந்திருக்கும், மனதிலும் பதிந்திருக்கும். வாழ்த்துக்கள்.
Excellent explanation
So nice explanation video sir
மிகவும் பயனுள்ள காணொளி. கோடி நன்றிகள் ஐயா 🙏
உங்கள் ஜோதிட பாடம் 1 to 18 வரை பார்த்து ஜோதிடம் கற்க ஆரம்பித்தேன் 🙏
மிக்க நன்றி ஐயனே . எப்படி தொடங்குவது என்பதை புரிந்து கொண்டேன்.என் போன்ற மாணவர்களுக்கு மிக மிக உதவியாக இருக்கும்
Really nice, I learned new things, so subscribed❤😊
சூப்பர் அருமை அய்யா
இவ்வளவும் தெரிந்து கொண்டு முடிவு செய்வது மிகவும் எளிது என்று எல்லோரும் நினைக்கலாம்.
Excellent explanation sir
ஐயா, விளக்கம் அருமை ஒரு கேள்வி செவ்வாய் உச்சம் பெற்ற கிரகத்துடன் இருப்பது மற்றும் 10 ல் உள்ளது திக்பலம் தானே விளக்கம் ஐயா பதில்
ஐயா நமஸ்காரம். காரகமும் பாவகமும் எப்படி சேர்த்து சொல் வேண்டும் என்று கூறலாம் ஐயா.....
மகிழ்ச்சி
Super sir all the brst
Good❤
So marriage nadakkum. It confirm sir.
Sir, very useful video. Question is why the person will not be interested in the family? Which graham house position will indicate that
Kethu in second house will cause
@ thanks so much sir. I followed your lessons and learnt a lot. Your class timings are not suitable for my timezon (in USA). What would you suggest if I have to pick up lessons(formal class duly paid) from you. I like your idea of sweeping lot of jatagams. Please advise🙏
Suber.sir
Puthanai sani than 3m parvaiyal parkkirar
7m bavathirku 9 10m idathai patri sollavillai. 2m idathai mattu than sonninga sir ithu pothuma pls
👌🙏
🌹
வணக்கம் சார் . சிறப்பான விளக்கம் சார் . 2 மற்றும் 7ம் அதிபதி செவ்வாய் நீச்சம் பெறும் வீட்டில்
உச்சம் பெரும் கிரகம் நிற்பது செவ்வாய் நீச்ச பங்க யோகம் பெற மாட்டாரா சார் . 3 மற்றும் 6க்குரிய
குரு லக்கின பாவி வலிமை பெற்று 2ம் இடத்தை பார்ப்பது நல்ல பலன் வழங்க இயலுமா சார் .
கேதுவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் கேதுவுக்கு 9ல் நீச்ச பங்கம் கேதுவுக்கு சாரம் கொடுத்த புதன்
கேதுவுக்கு 10ல் இருவரும் 9 10 ஆக உள்ளனர் . இதனால் கேது 2ம் இடத்துக்கு நல்ல பலன் தர
இயலாதா சார் .
விளக்கம் சொல்லுங்க
செவ்வாய் உச்ச குருவால் நீச்சபங்கம் அடைகிறது
உச்ச குருவுடன் சேர்ந்ததால் செவ்வாய் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று யோகங்களை செய்வாரா ஐயா இல்லை உடன் சூரியன் இருப்பதால் சூரியன் குரு வழுவை பெற்றுவிடுவாரா நீச்ச பங்கம் வேலை செய்யதா விளக்கம் தாருங்கள் ஐயா.
நீச்ச பங்கம் என்பது நீச்சம் பெற்ற கிரகம் அமர்ந்த ராசி அதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்றால் மட்டுமே ஆகும்
@vigneshwaraastrologycenter7342 Thank you sir 🙏
வாழ்க வளமுடன்
ராகு.சிம்மத்தில்.இருந்து.
அம்சத்தில்.சிம்மத்தில்
குரு..சுக்கிரன்.இருந்தால்.
எப்படிபலன்.எடுப்பது
ராகு ராசி கட்டத்தில் சிம்மத்தில் இருப்பதாகவே பலன் எடுக்க வேண்டும் நவாம்சத்தை பார்க்க கூடாது.
ஐயா நமஸ்காரம். ஜாதகம் பார்க்க வந்தவர்கள் கேள்வி கேட்க வில்லை என்றால் எப்படி சொல்வது ஐயா....
அப்படியென்றால் பதில்
சொல்லவும் தேவையில்லையே.
🙏
can you pls put a video on a chartered accountant's horoscope?? who can become CA and when will they pass how to predict? dob 11/02/2004 12.00.PM MADURAI (student) can you see and tell pls?