Simma lagnam 7th place kumbam empty 6th place magarathil sani aatchi neenga sonathu correct , i got married at 22 years old ,husband was 31 years that time itslef , valzbukai thalai ,neenga sonathu absolutely correct . Ellarum sonnaga vayasana paiyanuku marriage pani vachitanga nu , en family situation nala nanum marriage panitiken , total opposite of me ,he never dresses well , epovumeh fight than
அதிக கிரகங்கள் இருக்கும் இடங்களைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள். உதாரணத்திற்கு 5இல் அதிக கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்பது போல ஒவ்வொரு இடத்திற்கும் போடுங்கள் அய்யா. ,🙏🙏
ஆமாம் சார் 7 ல் யாரும் இல்லை ஆனாலும் அந்த வீட்டின் அதிபதி போல என் கணவர் குணம் இதை உங்கள் மூலமாக ஏற்கனவே அறிந்து கொண்டதால் நான் அவசரபடாமல் சுதாரித்து கொள்கிறேன் thank you sir❤❤❤❤❤
Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan in moolam ketu in pooradam raghu in methuna poorpoosam sukran in thiruvonam my future spouse character eppadi irukum sir?
சார் வணக்கம் கடக ராசி கடக லக்கினமாகி ஏழாம் இடத்தில் கேது கேதுவை ராஜ யோகாதிபதி செவ்வாயின் வீட்டில் இருந்து பத்தாம் பார்வையாக சனி பார்த்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் சார் ப்ளீஸ்
Nandri ji.mahara laknam 6 ilsevvai sukran 7 IL suriyan aatchi Petra vakra guruvin paarvai character epdi irukkum sir life partner?8 IL Chandran budhan rahu
Guruji namaste very nice topic sir a quiz for eg a jagathar failed in fist marriage due to unmatched plannet in 7th place eg sani or ragu it can be good in another marrriage by good plannet in 7th place guru or budhan like that pls explain thank u sir
❤வணக்கம் ஐயா🙏 மகர லக்னம், லக்கினத்தில் வக்கிர கதி சனி, சந்திரன் வீட்டில் புதனின் நட்சத்திரம் ஆயில்யத்தில் தனித்த புதன் உள்ளார். சிம்மத்தில் சூரியன்+சந்திரன்+குரு சிவ சக்தி யோகத்தில் உள்ளார்கள். ஆனால் கன்னியில் சுக்கிரன் நீச்சமாகி மாந்திவுடன் இணைந்துள்ளார். 30 வயது ஆகிறது இன்னும் திருமணம் நடக்கவில்லை. எனக்கு லக்கினாதிபதி சனி பகவான் லக்கினதிலேயே வக்ரகதி சனி என்ற முறையில் அவரின் புதல்வன் மாந்தி, என் திருமண வாழ்க்கையில் மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க ஏதேனும் ஜோதிட சாஸ்திரத்தில் வழிவகை உள்ளதா ஐயா? 🙏🙏🙏
7 இடத்தில் புதன் குரு இருக்கு மனைவி வந்தபின் வசதி வந்தது,❤
Dai nasama poiduva
Yean da vanmathoda irukkeenga ipdi@@rajaduraikesaven4502
உங்க காணொளியை பார்ப்போர் அனைவரும் பாக்கியசாலிகள் சார்...🥰😇🤩💯💤
True❤
7இல் சந்திரன் கேது,, சந்திரன் (possesive), கேது (double possesive)... ஐயோ சந்தேகபுத்தி overloaded... Oh my god.
7 il vakkara plant pattri oru video poduga sir 😊
🙏🙏உங்கள் ஞானத்தை கண்டு வியக்கிறேன் குருவே 🙏🙏🙏🙏
We have see in rasi chart or naavasam chart
10:36 சார் நகைச்சுவையின் உச்சம்...🤣😂😅😆😁😍
குரு, சுக்கிரன், சனி, கேது 7-ல் தாங்கள் சொல்லியது போல்தான் அமைந்தது... சிறப்பு நன்றிகள் ஐயா.... 🙏💐🙏
Iyya vanakam Sri Devi Narayani namashthuthe iyya 🙏 neenga enna iyya VALLUVA PANDARAM pola ivlo detailed soldringa hats off iyya
Enakku mithuna lagnam 7il sukkiran my husband RombhA simple perfume use saiyamaataga but oru nalla teacher pola seyalpaduvaar.nalla manithar
Simma lagnam 7th place kumbam empty 6th place magarathil sani aatchi neenga sonathu correct , i got married at 22 years old ,husband was 31 years that time itslef , valzbukai thalai ,neenga sonathu absolutely correct . Ellarum sonnaga vayasana paiyanuku marriage pani vachitanga nu , en family situation nala nanum marriage panitiken , total opposite of me ,he never dresses well , epovumeh fight than
குருஜி நீங்கள் ஜோதிட ஞானி 🙏🙏🙏
Sir accurate and superb. 100/100 correct. Watching all viddeos
Uravil thirumanam anniyathil thirumanam pathi video podunga sir
Thank you sir for your unknown information for life partners characteristics.🙏🙏
எப்போதும் நீங்கள் நீங்கள் தான் அருமையான பதிவு மாலை வணக்கம் அண்ணா 🙏🙏
100% perfect prediction sir..
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
வந்துட்டேன்
Vanakam nge jii..spr nge jii.ungaluku nigar neengal mattume nge jii..
மிக்க நன்றி 🙏
Thanks thambi very valuable research frm you god bless you frm Penang Malaysia
அதிக கிரகங்கள் இருக்கும் இடங்களைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள். உதாரணத்திற்கு 5இல் அதிக கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்பது போல ஒவ்வொரு இடத்திற்கும் போடுங்கள் அய்யா. ,🙏🙏
Magara laknam and raasi... Moon in 1 st house.. Theipirai chathurthi... Balan porunthuma sir...
Little bit
Rompa nandriiiiiiii🤗🤗🤗🤗🤗
தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி குருஜி 🙏🙏🙏
மாலை வணக்கம் குருஜி
Sir enaku 7il rahu meena lagnam eppadi wife amaiyum
ஆமாம் சார் 7 ல் யாரும் இல்லை ஆனாலும் அந்த வீட்டின் அதிபதி போல என் கணவர் குணம் இதை உங்கள் மூலமாக ஏற்கனவே அறிந்து கொண்டதால் நான் அவசரபடாமல் சுதாரித்து கொள்கிறேன் thank you sir❤❤❤❤❤
நீங்க என்ன லக்னம்
I Every day learn guru ji 🙏🙏🙏 reason your only
Neenga epavum Sirapputhan Guruji🙏🙏🙏
100% உண்மை குருவே
Samam ena vanthal eppadi esupathu sir
Ungal knowledge and athai matravargalukku share pannra gunam. Thank you sir.
🎉🎉வணக்கம் குருதேவா 🎉🎉
Really good information... 👌👍🙏
Very very nice video sir👌👌 Thank you so much sir🙏🙏
நன்றிகள் ஜீ 🙏
Very beautiful topic thank you so much guruji 👌👌 Happy 🎉🎉🙏🙏
Sir, the way you explain is really very nice👌
Exactly Sir . துல்லியமான கணிப்பு சார்.
Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan in moolam ketu in pooradam raghu in methuna poorpoosam sukran in thiruvonam my future spouse character eppadi irukum sir?
Not bad
நன்றி 🙏வணக்கம்
Mesha lagnam Saturn neecham in lagna 7th house Mars and budhan sukran guru in 12th house which planet dominant 7th house sir
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏
Magaralaknam 7il Sani chandran serkai(valarpirai) ayya eppadi irukum😢😢😢😢😢
Nantri
Namaskkaram ji 🙏.Good evening
Vanakam jiii
சார் நான் மிதுன லக்னம் 7 இல் சனி வர்க்கோத்தமம். 7 ஆம் அதிபதி கடகத்தில் குரு உச்சம். வாழ்க்கை துணை குணம் யாரை போல் செயல் படுவார் ஜி. 🙏
Guru
@@karthika.k20 thk u..
Sup nge jii ,amange jii..neenge solvadu sariye, kanavarku 7 ill suri+sukran neenge sona 2 adhipathikalin seyalpadume ennidam ulladu nge jii.
🙏🙏
துலா லக்கினம் மேஷத்தில் கிரகம் இல்லை செவ்வாய் சுக்கிரன் கடகத்தில் வாழ்க்கை துணை குணம்
Thank you sir 🙏🙏🙏🙏🙏💐
Excellent sir 👌😍👍
I like all your videos 😊😊
💯true sir always ur great sir🙏🙏🙏
Valukka manda
Karigatta
அண்ணா கடக ராசி கடக லக்னம் லக்னத்தில் சனி செவ்வாய் சந்திரன் மாந்தி 10ல் சுக்கிரன் வக்கிரம் 4ல் குரு வக்கிரம் 12ல் புதன் 3ல் கேது காதல் திருமணம் நடைபெறுமா 😢
Nanga eruvarum oru lakkanam enna palan sir
Nice sir..
Guruji thulam lkm 7am athibathi 10 il chandrao sukran 3il guru valkai thunai eppadi erukkum ayya
Suvarasiyamana topic❤️
First comment. Super🎉
Sir. sports la vaipu pathi video podunga please
Eppadi kandu pidipathu nu therila sir.. entha kattam pakanum
Raasi or lagnam
Sir???
சூப்பர் சார் அருமை.. நன்றிகள்.. ஐயா 8ம் இடத்தில் கிராகங்கள் நின்ற வாயிலாக திருமணம் பலன்கள் சொல்லலாமா.. இருந்தால் அதையும் சொல்லுகள்..
வணக்கம் ஐயா மேற்கூறிய பலன்கள் இரண்டாம் திருமணத்திற்கு பொருந்துமா ஐயா.
Little bit
Super 😎
Super sir 🙏
Vanakkam Sir, Kanni Laknam Sun in Kanni, Guru in Magaram, Sani and Moon in Meenam. Then what about Life Partner. Please predict Sir.
Nice
Mithuna lagnam 7th place of Empty what types of life partner?
Iam first view
சார் வணக்கம் கடக ராசி கடக லக்கினமாகி ஏழாம் இடத்தில் கேது கேதுவை ராஜ யோகாதிபதி செவ்வாயின் வீட்டில் இருந்து பத்தாம் பார்வையாக சனி பார்த்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் சார் ப்ளீஸ்
சுபத்துவ சனி
Good
Thank u sir thank u sir
2 or 3 Graham in 7th place means how to know?
Share
100%true Guruji
நான் கும்பலக்னம் கும்பத்தில் சூரியன் yapadi வாழ்க்கை அமையும்
Supar🎉🎉🎉
🙏 thanks for your valuable support 🙏
Sir unga video ku than waiting mithunam rasi mirugasirisam paiyanuku ponnu kidaikuma sir
Rishabha laknam guru sani laknathil 7 il sevvai eppadi irukum sir
Good
Mesha lagnam Sani neecham in lagna Mars in 7th house and sukran utcham in meenam which planet rule my 7th house sir
Sir neenga rahu sollavea illa
குருஜி நான் சிம்ம லக்னம் சனி 3ல் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் .எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.தயவு செய்து கூறுங்கள் குருஜி
Vanakkam guruji Meena laknam 7th houseil Chandran (theipirai sasti ) eppati irukkum guruji 🙏🙏🙏
We have see in rasi chart or naavasam chart.
அண்ணா செவ்வாய் வக்ரம் பெற்று இருந்தால்
Good, evening sir 🙏
👍👍
Naa mithuna lagnam 7 il sukiran neega solrathu pol ondrum illa guru puthan 5 il.
Nandri ji.mahara laknam 6 ilsevvai sukran 7 IL suriyan aatchi Petra vakra guruvin paarvai character epdi irukkum sir life partner?8 IL Chandran budhan rahu
மிதுனம் லக்கினம் 7ஆம்அதிபதி குரு 5ல் துலாமில் ராகு சாரம் எப்படி இருக்கும்
குருஜி 🙏 சனி மற்றும் சுக்ரன் 7இல் இருந்தால் எப்படி அமையும்...
கடக லக்னம், கன்னி ராசி...
Sani sukran santhiran three sernthu erunthal
Guruji namaste very nice topic sir a quiz for eg a jagathar failed in fist marriage due to unmatched plannet in 7th place eg sani or ragu it can be good in another marrriage by good plannet in 7th place guru or budhan like that pls explain thank u sir
கன்னி லக்னம் குரு சுக்கிரன் உடன் ராகு இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்..
7ல் தேய்பிறை சந்திரன் பலன்?
Ayya 7il ketu in magaram and Shani + shukran in 10 il mesham...for kadaga laganam.....is there possible girl will be charm beautiful ayya ???
மகர லக்னம் 7ல் சூரியன் குரு கேது சுக்ரன் இருந்தால் எப்படி இருக்கும் தற்போது சுக்ர தசை நடக்கின்றது
❤வணக்கம் ஐயா🙏 மகர லக்னம், லக்கினத்தில் வக்கிர கதி சனி, சந்திரன் வீட்டில் புதனின் நட்சத்திரம் ஆயில்யத்தில் தனித்த புதன் உள்ளார்.
சிம்மத்தில் சூரியன்+சந்திரன்+குரு
சிவ சக்தி யோகத்தில் உள்ளார்கள். ஆனால் கன்னியில் சுக்கிரன் நீச்சமாகி மாந்திவுடன் இணைந்துள்ளார். 30 வயது ஆகிறது இன்னும் திருமணம் நடக்கவில்லை. எனக்கு லக்கினாதிபதி சனி பகவான் லக்கினதிலேயே வக்ரகதி சனி என்ற முறையில் அவரின் புதல்வன் மாந்தி, என் திருமண வாழ்க்கையில் மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க ஏதேனும் ஜோதிட சாஸ்திரத்தில் வழிவகை உள்ளதா ஐயா? 🙏🙏🙏
நீ ஒன்னும் ஜோசியர் கிடையாது
அவரை consult pannu
Viruchiga laknam 7lil suriyan sevvai yen nilamai a ninachu parunga guruji 🥱😜
True sir