Sir na welding shop vachirukken athukku tneb la 6kw load vangitukken athula 3kvar standard duty power factor capacitor fix pannirukken but now tneb la irunthu penalty for LPF nu charge pannirukkanga 2k Kwh= 1039 Kvah=5724 1039/5724=0.182 PF=0.182 varuthu...... Itharkku enna panna power factor ra correct ah maintain pannalam..... Sir
Bro nanga 5 hp line vaangi use panrom.but average a 3phase kaal hp motor oru 4use panrom. Single phase rendu motor use panrom.apram 5 tube light 3 fan use panrom.ithuku evlo capaciter podanum...
@@tnebblog1072 thanks, pakathula company la check pannen capaciter matirukanga pf0. 91 varuthu appavum capacitee sari illa nu solli poduranganu solraga sir, eb anna venumne penalti varamathiri panna mudiuma sir, answer please
அண்ணா 3 ஃப் மோட்டார் ஒன்று தனியாக உள்ளது. மீண்டும் 3 எச்பி மோட்டார் தனியாக உள்ளது. ஒன் எச்பி மோட்டார் தனியாக உள்ளது இவை அனைத்தும் த்ரீ ஃபேஸ் அண்ணா இதற்கு எவ்வாறு கெப்பாசிட்டர் அமைப்பது
bro i added 6 kvar i.e 15HP (Motor Line) & 6kvar 15HP (Welding line) in each we consume load less than 1kvar each but even at no load cap consume about 6A consistently both are new caps and tested by L&T still after adding cap our PF - 0.75
@@VijayKumar-q9x9h நீங்கள் கெப்பாசிடர் வைப்பது முக்கியம் இல்லை அது சரியான முறையில் பராமரிக்க வேண்டும் 0.85 குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதற்க்கு குறைவாக இருந்தால் அபராதம் வரும் கெப்பாசிடர் வீடியோ போட்டு இருக்கேன் அதை முழுவதும் பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும்
@@mrtamilacom @VijayKumar-q9x9h நீங்கள் கெப்பாசிடர் வைப்பது முக்கியம் இல்லை அது சரியான முறையில் பராமரிக்க வேண்டும் 0.85 குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதற்க்கு குறைவாக இருந்தால் அபராதம் வரும் கெப்பாசிடர் வீடியோ போட்டு இருக்கேன் அதை முழுவதும் பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும்
@@tnebblog1072 3hp க்கு 2kvr capacitar மாட்டிருகேன்,அதுவும் line man சொல்லி அவரு சொன்ன அதே பிராண்ட் தான் வாங்கி செட் பண்ணோம்,இதுல இப்படி ஒரு உள்குத்து வேற இருக்கா ji!??
Thank you for sharing sir 🙏
Already 1.5kvar for 5 hp ku iruku penalty potutangha ipo aditional 1 kvar ku ottalama? Total 2.5 kvar for 5 hp ku use pannalama
17hp motorku 15 kvr potrukom aanalum pf penality potrukanga sir. Eb bill 8000 pf penality 6500 potruku sir
@@ShivaSaranya PF penality avalavu varathu bill parunga bill photo eaduthu intha mail id send pamuga pathutu solluran. ( tnebblog@gmail.com )
Sir na welding shop vachirukken athukku tneb la 6kw load vangitukken athula 3kvar standard duty power factor capacitor fix pannirukken but now tneb la irunthu penalty for LPF nu charge pannirukkanga 2k
Kwh= 1039
Kvah=5724
1039/5724=0.182
PF=0.182 varuthu...... Itharkku enna panna power factor ra correct ah maintain pannalam..... Sir
@@djprabu4174 2 kw அதுக்கும் power factor சம்மந்தம் இல்லை
Bro nanga 5 hp line vaangi use panrom.but average a 3phase kaal hp motor oru 4use panrom. Single phase rendu motor use panrom.apram 5 tube light 3 fan use panrom.ithuku evlo capaciter podanum...
Thank you sir
How to check power factor in Tneb meter.
Pf varm parunga bro abdi ilina. Kwh ÷kvah panigana pf vanthudum
Sir, yen company la 0.69 pf, 35 hp line, capaciter rate 67000 solraga,
Reading eduka varravaru solra idathula than capapciter vanganumama, appothane avaruku kamition kidaikum, 67000 wortha
@@Adsengineeringworks ISI சீல் இருக்கிற எல்லா capaciter வாங்கலாம் குறிப்பிட்ட தான் வாங்கனும் எதுவும் இல்லை
@@tnebblog1072 thanks, pakathula company la check pannen capaciter matirukanga pf0. 91 varuthu appavum capacitee sari illa nu solli poduranganu solraga sir, eb anna venumne penalti varamathiri panna mudiuma sir, answer please
@@Adsengineeringworks 91 வந்தா penalty வராது நல்லா பாருங்க அது வேற ஏதாவது தொகையாக இருக்கும் வீடியோ நல்லா பாருங்கள் 0.85 மேல் இருந்தால் penalty வராது
@@tnebblog1072 thank you
3 phase motor 2 freeser 1hp motor use pantra 5kw 3phase . enaku PF penalty poturukkanga enna capicitor use pannanu ? Ice company'
@@GRaj-fe2dz capacitor video potu iruken poi parunga
@@GRaj-fe2dz தனி தனி மோட்டார் தனித்தனியா கெப்பாசிட்டர் வைங்க
Entha video sir poi pathen kedaikkala link send panyrengala pls
@GRaj-fe2dz wait two' days new video poduran
Good brand ah recommend pannuga bro
Anna 6 k w load vanki iru😢🎉gan 6kvr capsiter main incom conction koduthu இருக்கு எனக்கு pf penlity podu kidu iruganka enna panrathu
@@mahasris1236 kwh / kvah எவ்வளவு வருது பாத்திங்கலா
Today kwh1490.9/kvah33456.1
26.10.24 curent redting anna
உங்க ph no venum
3700 pf pelaty kati irugan
This mont 3513pf pnelity podu iruganka அண்ணா
Help me anna
பவர் பேக் 85 கீழே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@@sougathu7964 capacitor சரியான அளவு மற்றும் முறையான பராமரிப்பு இருந்தால் வராது
அண்ணா 3 ஃப் மோட்டார் ஒன்று தனியாக உள்ளது.
மீண்டும் 3 எச்பி மோட்டார் தனியாக உள்ளது.
ஒன் எச்பி மோட்டார் தனியாக உள்ளது
இவை அனைத்தும் த்ரீ ஃபேஸ் அண்ணா இதற்கு எவ்வாறு கெப்பாசிட்டர் அமைப்பது
bro i added 6 kvar i.e 15HP (Motor Line) & 6kvar 15HP (Welding line) in each we consume load less than 1kvar each but even at no load cap consume about 6A consistently both are new caps and tested by L&T still after adding cap our PF - 0.75
Welding set கூடுதலாக கெப்பாசிட்டர் வைக்க வேண்டும்
Plz help me sir.how to reduce penality amount
@@ShivaSaranya earkanave nega mobile number send panikala avangala nega
Illa sir ippothan potruken
@@ShivaSaranya mail me tnebblog@gmail.com
2600 ரூபாய் பில்லுக்கு 1750 பெனால்டி,capacitar வெச்சும் பெனால்டி போடுறாங்க...சரியான பதிலும் இல்ல..
எத்த ஊர்
Some problems ji