Mam en babyku 2 vayasu aagudhu avanuku liver enlargement iruku avanuku sapdura sapada glucose ah mathura oru enzyme illanu sonnanga mam doctors mam idha sari panna mudiuma andha enzyme ah suraka vaika mudiuma mam please reply me mam
சமீபத்தில் ஒரு நண்பரின் கல்லீரல் பிரச்சினைக்கு சுமார் ஐம்பது அறுபது லட்சத்தில் ஆபரேஷன் செய்து சரி செய்து விடலாம் என்று ஆங்கில மருத்துவர் சொன்னாராம் 🤭 ஏக இறைவனது அருட்கொடை என்று பூமியில் விளையும் உணவுக்கும் , மூலிகை மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல இலட்சங்களை மிச்சம் செய்து ஆரோக்கியமான பக்க விளைவுகள் இல்லாமல் வாழ மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ☝👌🙏
வணக்கம் அம்மா எனக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்து முதல் கட்டமாக உள்ளது இதனால் சிறுநீரகம் கழிப்பதும் மிகவும் சிரமமாக உள்ளது இதற்கு என்ன உணவு முறைகள் எடுத்துக் கொள்ளலாம் மருந்து வகைகள் கூறவும் ஸ்கேன் செய்து பார்த்ததில் கிட்டணி பிரச்சனை மற்றும் கல் அடைப்பு பிரச்சினை எதுவும் கிடையாது என்று கூறிவிட்டார்கள் ஆனால் வயிற்று வலி மற்றும் சிறுநீர் கழிப்பதும் மிக சிரமமாக உள்ளது
வணக்கம் மேடம். எனக்கு சாப்பிடலனா தலை சுற்றல் வருது. தூக்கம் இல்லைனாலும் தலை சுற்று வருது. உடம்பு எப்பொழுதும் சோர்வா இருக்கு. நான் இப்ப வர fatty லிவர் டெஸ்ட் பண்ணல. நீங்க சொன்னத follow பண்ணலாமா. பிரச்னை இருக்கவங்க தான் follow பண்ணனுமா மேடம்
எனக்கு மிகவும் உபோகமாக இருந்தது உங்கள் thagavulukku mukka நன்றி என்னோட கணவருக்கு fatty liver i will follow the instructions
❤❤❤❤❤ சிவ சிவ ஓம் சிவாய அனைவருக்கும் பயனுள்ள ஆரோக்கியம் சார்ந்த அருமையான தகவல் அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி மா ❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾
அருமையான தகவல்கள். நன்றி சகோதரி.
Romba nandri akka. Kandipaga nan idhai pinpatruguren.
Thank you Dr. Useful information. Please tell us about Hepatitis A,B,C. also & remedy. 🙏
நன்றி மேடம் நான் முயற்சி செய்து பார்க்கிறேன்
Supar information.Thankyou
Vanakksm doctor. Very useful for mr.
மிக்க நன்றி ......
மிக்க நன்றி அக்கா 🙏🙏
Excellent. Your voice is so sweetma
Amma vanakkam enakku manneeral veekkam ullathaga dr.solgirar karupai remove pannavendum endru solgirar itharku enna seiya vedum amma🙏🏻🙏🏻
Thank u mam !!!!!
Nandri sagodhari.
Tq.sr.useful.msg.god.bless.u.sr.❤❤❤❤❤
ரொம்ப நன்றி மேம் எனக்கு வயது 41 32ageல் twins பிறந்தாங்க சிசேரியன் தொப்பை குறைய வழி இருந்தாvedio போடுங்களேன் pls
Mam en babyku 2 vayasu aagudhu avanuku liver enlargement iruku avanuku sapdura sapada glucose ah mathura oru enzyme illanu sonnanga mam doctors mam idha sari panna mudiuma andha enzyme ah suraka vaika mudiuma mam please reply me mam
Green plantane okva madam
சமீபத்தில் ஒரு நண்பரின்
கல்லீரல் பிரச்சினைக்கு சுமார்
ஐம்பது அறுபது லட்சத்தில் ஆபரேஷன் செய்து சரி செய்து
விடலாம் என்று ஆங்கில
மருத்துவர் சொன்னாராம் 🤭
ஏக இறைவனது அருட்கொடை
என்று பூமியில் விளையும்
உணவுக்கும் , மூலிகை மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து
பல இலட்சங்களை மிச்சம் செய்து ஆரோக்கியமான பக்க விளைவுகள் இல்லாமல் வாழ மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ☝👌🙏
கல்லீரல் சரி ஆயிடுச்சுங்கலா
எனக்கும் இருக்கு please பதில்
உலக.. ஆரம்பம்.
சித்தர்களின்...
சித்தாந்தம்...தான்
அடுத்து..சீர்மீகு.
அவர்..கொடுத்த..
பழைய..முறைகள்
சித்தர்களின்..
அருள்..கொடை..
விட்டில்..இருக்கும்.
சமையல்.. செய்யும்
பொருட்களே.
..போதும்..
Thanks sister...
நன்றி
அம்மா வணக்கம்
நன்றி மேடம்
நன்நண்பரே.
Thanks mam
கல்லீரலில் நீர்கட்டி உள்ளது. எப்படி குணமாக்குவது.
பற்கள் உள்ள கறையை போக .....ஐயா
Pragnancy irunthall ithai eduthukalama
Stomach la water irukunu solranga athuku yenna panrathu madam
அல்சர் உள்ளவர்கள் இந்த பொடிuse பண்ணலாமா
Soyaa mealmekar sapdalamaa doctor
வணக்கம் அம்மா எனக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்து முதல் கட்டமாக உள்ளது இதனால் சிறுநீரகம் கழிப்பதும் மிகவும் சிரமமாக உள்ளது இதற்கு என்ன உணவு முறைகள் எடுத்துக் கொள்ளலாம் மருந்து வகைகள் கூறவும் ஸ்கேன் செய்து பார்த்ததில் கிட்டணி பிரச்சனை மற்றும் கல் அடைப்பு பிரச்சினை எதுவும் கிடையாது என்று கூறிவிட்டார்கள் ஆனால் வயிற்று வலி மற்றும் சிறுநீர் கழிப்பதும் மிக சிரமமாக உள்ளது
இவர்கள் சொல்லும் சுக்கு மல்லி காபி , சீரகம் ஓமம் காய்ச்சிய நீர் குடிப்பது என்று முயற்சி செய்யலாமே 🤔
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
எனது மகனுக்கு வயது 9. அவனுக்கு கல்லீரல் வீக்கம் உள்ளது என்று மருத்துவர் கூறினார். இதற்கு நீங்கள் கூறிய மருத்துவத்தை பயன்படுத்தலாமா?
Ö
Ö
🙏🙏
வணக்கம் மேடம். எனக்கு சாப்பிடலனா தலை சுற்றல் வருது. தூக்கம் இல்லைனாலும் தலை சுற்று வருது. உடம்பு எப்பொழுதும் சோர்வா இருக்கு. நான் இப்ப வர fatty லிவர் டெஸ்ட் பண்ணல. நீங்க சொன்னத follow பண்ணலாமா. பிரச்னை இருக்கவங்க தான் follow பண்ணனுமா மேடம்
டெஸ்ட் செய்த பிறகு சரியான மூலிகை மருந்துகள் சாப்பிட்டு குணம் காணுங்கள் 👌
Dr. Even pregnancy women gets fatty liver most of them.doesnt know this. Not only person who tk alchohol.
மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏
Mikka nandri madam
நன்றி
Thank you mam
நன்றி சகோதரி.
Tq❤Mam 💐💐💐
Thanks Amma
நன்றி