வணக்கம் அய்யா தங்களது இந்த அதி முக்கியமான மருத்துவ பதிவு எல்லோருக்கும் மிக பயனுல்லதாக அமையும் உங்கள் தன்னிலா மருத்துவ பணி மென் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன் நன்றி
மருத்துவர் ஐயா அவர்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள், தங்களுடைய இயற்கை மூலிகை மருத்துவ விளக்கத்தை பார்த்தேன்.ஐயாவுக்கு மிக மிக நன்றி, வாழ்த்த வயதில்லை இருப்பினும் தங்களுடைய பணி மென்மேலும் வளர இறைவனை பிரார்திக்கிறேன், நன்றி🙏🙏🙏
ஐயா உங்களின் மருத்துவ குறிப்புகள் ஒவ்வொன்றும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது இருந்தாலும் இன்னும் சற்று எளிய முறையில் எளிய முறையில் சொல்லி மருத்துவக் குறிப்புகளை தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
வணக்கம் அய்யா மஞ்சள் காமாலை பத்தியம் இருப்பது பற்றி கூறுங்கள் நாங்கள் டெல்லியில் வசிக்கிறோம். என்னென்ன சாப்பிடுவது என்ன சாப்பிடக்கூடாது என்பது பற்றி கூறுங்கள் அய்யா
Iyya yenakku Age 37 nan Anusuya Banu yenakku HBSAg pasitive nu vanthiruku ithukku medistion illanu solranga ithukku yenna marunthu nu sollunga iyya please please unga video ellamea nan parppen romba pidikkum
வணக்கம் தாத்தா எனக்கு vertical herniya உள்ளது. ஆப்பரேஷன் பண்ண முடியாது என்று கூறியுள்ளனர். காரம் என்பதை சேர்க்க முடியவில்லை, உப்பு மட்டும் சேர்த்து கூட்டு சேர்த்து சாப்பிட்டு வருகிறேன். சிறிது காரம் சேர்த்தாலும் வயிற்றில்(umplical )வலி வந்துவிடும். எனது வலி சரியாக ஒரு தீர்வு கூறுங்கள் தாத்தா.
வணக்கம் அய்யா பயனுள்ள தகவல் கூறீனீர்கள். எனது கணவருக்கு Fetty liver Grate1என்று கூறி இருக்கிறார். ஆமனக்கு இலையும் கீழ்காய் நெல்லி இலையும் சாப்பிடசொல்லி இருக்கிறீர் என்ன செய்வது லரிசை படுத்தி கூறவும்
ஐயா எனக்கு குடி புகை பலக்கம் ஏதும்இல்லை ரத்தவாந்தியாகி மருத்துவமனையில் மூன்று முறை பேன்ட் போட்டுள்ளேன் தற்ப்போதும் மருத்துவமனையில் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் எனக்கு ஒரு வைத்தியம் கூறுங்கள்
நீர் ஆங்கில வழியில் வைத்தியம் செய்து வருகீரா அல்லது தமிழ் மரபில் வைத்தியம் செய்து வருகீரா சொல்லுகிற வார்த்தை யில் தமிழே இல்லை மருத்துவ குறிப்பு சொல்லும் போது தமிழ் பெயர் சொல்லி விளக்கம் அளிக்கவும்
வணக்கம் அய்யா தங்களது இந்த அதி முக்கியமான மருத்துவ பதிவு எல்லோருக்கும் மிக பயனுல்லதாக அமையும் உங்கள் தன்னிலா மருத்துவ பணி மென் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன் நன்றி
11:41 11:42 11:43 11:44 11:47
மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றிகள் பல.
ஐயா வணக்கம் கல்லீரல் நோய் க்கு தாங்கள் கூறிய மருத்துவம் மிகவும் அருமை..
Excellent explanation respected sir
Appa, unggal maruthuvam migavum payanalikirathu. En kudumbathinar unggal Patham thodtu nandri seluthukirom. Mikka nandri Appa. En Amma neegal sonna kidney maruthuvathai payanpaduthukirar matrum neegal sonna matiri uppayum mattrum asaivatayum tavirthuvidar..... Unggalin maruthuvathinal nalla payan ullathu.
My prayers to lord Murugan for your long and healthy life ayya.
மிக்க நன்றி ஐயா ஆம். தீவின் நீடூழி வாழ்க.
Thank u so much sir..for showing me the way to cure my mom
மருத்துவர் ஐயா அவர்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள், தங்களுடைய இயற்கை மூலிகை மருத்துவ விளக்கத்தை பார்த்தேன்.ஐயாவுக்கு மிக மிக நன்றி, வாழ்த்த வயதில்லை இருப்பினும் தங்களுடைய பணி மென்மேலும் வளர இறைவனை பிரார்திக்கிறேன், நன்றி🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி! பெரிதும் நன்றி!! உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!
சிறப்பான பதிவு..
நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது
பயனுள்ள மருத்துவம் நன்றி ஐயா.
Nandri guruve saranam vaalga valamudan
Romba Nalla irukku .
*😎 Food habits, healthy lifestyle and good Mindset are important factors for healthy life.☯️👍🙏*
Thank you so much Appa 🙏🙏
உங்களுடைய இந்த மருத்துவசேவை ஈடு இணையற்றது ஐயா. 🙏🙏🙏🙏
How to pay one mandalam maruthu.
ஐயா உங்களின் மருத்துவ குறிப்புகள் ஒவ்வொன்றும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது இருந்தாலும் இன்னும் சற்று எளிய முறையில் எளிய முறையில் சொல்லி மருத்துவக் குறிப்புகளை தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
அற்புதம் ஐயா 🙏
ஐயா ஹெப்படிஸ் பி க்கு மருந்து சொல்லுங்கள்.
ஜயாவக்குவணக்கம்
மிகவும் அருமை
வணக்கம் அய்யா மஞ்சள் காமாலை பத்தியம் இருப்பது பற்றி கூறுங்கள் நாங்கள் டெல்லியில் வசிக்கிறோம். என்னென்ன சாப்பிடுவது என்ன சாப்பிடக்கூடாது என்பது பற்றி கூறுங்கள் அய்யா
Nandri
நல்ல தகவல் நன்றி ஐயா 🙏
நல்ல பதிவு தாத்தா தாத்தா புதினா
வொட மருத்துவ குணங்கள் பற்றி சொல்லுங்க தாத்தா
வணக்கம் தாத்தா
மிக்க நன்றி 🙏🙏
Very useful information 👌 🙏
Iyya yenakku Age 37 nan Anusuya Banu yenakku HBSAg pasitive nu vanthiruku ithukku medistion illanu solranga ithukku yenna marunthu nu sollunga iyya please please unga video ellamea nan parppen romba pidikkum
Try homeopathy
ஐயா தங்களின் சென்னை வேலூர் விலாசம் மற்றும் போன் நெம்பரை அனுப்பவும்
வணக்கம் தாத்தா
எனக்கு vertical herniya உள்ளது. ஆப்பரேஷன் பண்ண முடியாது என்று கூறியுள்ளனர். காரம் என்பதை சேர்க்க முடியவில்லை, உப்பு மட்டும் சேர்த்து கூட்டு சேர்த்து சாப்பிட்டு வருகிறேன். சிறிது காரம் சேர்த்தாலும்
வயிற்றில்(umplical )வலி வந்துவிடும்.
எனது வலி சரியாக ஒரு தீர்வு கூறுங்கள் தாத்தா.
Very good explanation
Thank you
Very very useful Ayya
Aiya enakku fatty liver irukku ippo Nan ena sapidanum medicine solluga..
நன்றி ஐயா 🙏
Mikka nandri ayya
Good aiyyah tq
Ayya gallbladder polyp remedy please
வணக்கம் 🙏 தாதா என் அப்பாவுக்கு விரை வீக்கம் ஏற்பட்டுள்ளது மருத்துவமனைக்கு சென்றும் சரியாகவில்லை தாதா என்ன செய்வது என்று சொல்லுங்கள் தாதா
பற்கள் உள்ள கரையை போக மருத்துவம் சொல்லுங்கள் ஐயா
ஐயா ஹெப்படிஸ் பிக்கு மருந்து சொல்லுங்கள்.
Super 😊
Nandri ayya
Ayya
Very enna mooligai irukiradhu enru sollungal
En kanavarukku indha fatty liver disease
Irukkiradhu
Please throught irritate (thondai cherumal) ku marundu solunga. Please appa
வணக்கம் ஐயா எனக்கு வலிப்பு நோய் இருக்கிறது நான் கீழாநெல்லி ஆமணக்கு இலை சாப்பிடலாமா
வணக்கம் அய்யா,
என்னுடைய கால்பாதங்கள் இரண்டும் எப்போதும் மெத்துமெத்துண்ணு இருக்கிறது.இதற்கு என்னகாரணம்?
என்னமருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் அய்யா.
Fatty liver grade 2 home remedies sollunga ayya
Uggalukku cure aicha.plss reply neega enna pannigga
4months urine in yellow colour allthe day.pleasegive any medicine to cure
Foot Reflexology treatment take. Drink 5 liter of water daily dear friend.
Keeshanelli, ammanakku ellai kidaikavillaiendral ethan podi use pannalama sir please reply
பொடிகளைப் பயன்படுத்தலாம்.
Ayya vallathu muthugu pinpakkam edupukku mellpakkam vettu vettu valle errukerrathu ayya athepoll munpakkam vallathu pakkam vellavukku ulle oorutaiyaga errukaramathere erruku eppam varramattenguthu vayerru oopeerruku ayya ennanu sollunga maruthuvam sollungall thayavai kettukollugerren ayya
Good👍👌👌👌👌👌
வணக்கம் அய்யா பயனுள்ள தகவல் கூறீனீர்கள். எனது கணவருக்கு Fetty liver Grate1என்று கூறி இருக்கிறார். ஆமனக்கு இலையும் கீழ்காய் நெல்லி இலையும் சாப்பிடசொல்லி இருக்கிறீர் என்ன செய்வது லரிசை படுத்தி கூறவும்
இப்போது எப்படி உள்ளது
DVT treatment in sidha maruthuvam
Inda marundu verum vayithule sapidanuma?
நூரையீர்ல் சுருக்கத்துக்கு தயவுசெய்து மருந்து கூறுங்கள் ஐயா.எத்தனை முறை கேட்டு விட்டேன்.
பாத அழுத்த சிகிச்சை மூலம் நலம் உண்டு.
முசுமுசுக்கை கீரையை தோசை மரவுடன் சேர்த்து அரைத்து தோசை ஊற்றி சாப்பிடவும்.
ஐயா கல் ஈரலில் இரத்த கட்டிக்கு மருந்து சொல்லுங்க ஐயா
முடி உதிர்வது மற்றும் உதிரும் முடியின் நுனியில் வெள்ளை நிற சிறிய பந்து போன்று உள்ளது தீர்வு சொல்லவும் மிகவும் சீக்கிரமாக
Thank you very much for all
Thanks Thanks
Ayya🙏🙏🙏🙏🙏
Respected sir. I am having fatty liver 2 nd stage.what I have to do doctor.thanks
ஐயா எனக்கு கால் வீககம் வருகிறது, காரணம் fatty liver grade இருக்கிறது, bp 180, இருக்கிறது இதற்கு நல்லவழி குறவும் ஐயா
உங்கள் ஊரில் உள்ள சித்த மருத்துவர் அணுகவும். Foot Reflexology treatment.
Grate 2or 3
@@Prakashkidskidsprakashஉங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறதா
@@jithusshopping6236 இல்லை
Kidney shrink medicine .pls.78 years. Srilankan.
Kalleral surukam yenral enna
Super
ஐயா வணக்கம்
Iyya naan ramya eanna 37yers Old eannoda boold report LA Hcv virasu positive nu iruku eannaku naatu marudhu soluga 😂😂😂😂😂
Mathers day ❤❤❤
பித்தப்பை கல் போக்க மருந் து கூ றுங்கள் ஐயா
எனது கணவருக்கு கல்லீரல் கொழுப்பு படிந்துள்ளது அதை நீக்கஉதவியாக இருக்கும்
கண்ணன்,கடலூர்
👌👍
மதிப்புக்குரிய ஐயா fatty liver கற்கும் HBV கற்கும் வித்தியாசம் இருக்குங்காள
ஆமணக்கு இலை கிடைக்காத போது எண்ணை சேர்த்து கொள்ள லாமா
Iyya eppody irukkega ? Sister Nandhini eppody irukkaga ????
🙏🙏🙏🙏🙏🙏 nice sir thank you sir
🙏
நுரையீரல் சுருக்கம் பலம் பெற
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு குடி புகை பலக்கம் ஏதும்இல்லை ரத்தவாந்தியாகி மருத்துவமனையில் மூன்று முறை பேன்ட் போட்டுள்ளேன் தற்ப்போதும் மருத்துவமனையில் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் எனக்கு ஒரு வைத்தியம் கூறுங்கள்
ஐயா எனது மனைவிக்கு கல்லிரல் வீக்கம் உள்ளது.. எப்படி ஐயா குணப்படுத்துவது... அறிவுரை கூறுங்கள் ஐயா.
ஐய்யனே தங்களது குரல் வீச்சு மிகக்
குறைவு.திரும்ப டப் பண்ணியோ
Volume அதிகப் படுத்தியோ மீள் பதிவிட
வேண்டுகிறோம்.
Parumaram. P maram... martuva pane ?
தங்கஞடையமறுத்துவதகவல்கள்மிகவுபயனுள்ளவைஜயா
நீர் ஆங்கில வழியில் வைத்தியம் செய்து வருகீரா அல்லது தமிழ் மரபில் வைத்தியம் செய்து வருகீரா சொல்லுகிற வார்த்தை யில் தமிழே இல்லை மருத்துவ குறிப்பு சொல்லும் போது தமிழ் பெயர் சொல்லி விளக்கம் அளிக்கவும்
😮
BBC
He is Telugu ?
Romba Nandri ayya
Thanks sir 🙏🙏🙏
நன்றி ஐயா🙏
Iyya romba nandri
Tq u sir.
Super
🙏🙏🙏🙏
❤
நன்றி ஐயா
Thank you ayya
🙏🙏🙏🙏
நன்றி ஐயா