ua-cam.com/video/i80D0oVwlgs/v-deo.html மேற்கண்ட காணொளிப்பதிவில் தரப்பட்டுள்ள வழிமுறையே,CSCR,PSC மின் மோட்டார்களுக்கும் பொருந்தும். ஒரு பேச்சுக்கு வேண்டுமானால் CSCR மின் மோட்டாரின் இணைப்பிலிருந்து ரன்னிங் கெப்பாசிட்டரை மட்டும் நீக்கி விட்டால் அது CSIR மோட்டாராக மாறும் என கூறலாம்.அப்படி செய்ய வேண்டிய அவசியம் என்ன? CSCR மின் மோட்டாரில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ரன்னிங் கெப்பாசிட்டரை நீக்கினால் எப்படி சரியாக இயங்கும்.? ஒரு குறிப்பிட்ட வயரிங் வகைக்கு வடிவமைக்கப்பட்ட மின் மோட்டாரை மற்றொரு வகைக்கு மாற்றுவது தவறு. வேண்டுமானால் ஸ்டாட்டிங் டார்க் அதிகம் தேவைப்படாத இடங்களில் CSCR மோட்டாரிலிருந்து, ஸ்டாட்டிங் கெப்பாசிட்டர்,மற்றும் சென்டிரிஃப்யூகல் ஸ்விட்ச்சை நீக்கி விட்டு, PSC மோட்டாராக பயன்படுத்தலாம்.
மின்மோட்டாரால் இயக்கப்படும் இயந்திரங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப அதன் சுழலும் திசையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். உதாரணத்தை நண்பர் ஒருவர் ஏற்கனவே தனது கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளார். பார்க்கவும்.
நீங்கள் கேட்டிருப்பது AC COMPRESSOR MOTOR பற்றியா? அப்படி இருப்பின் சிங்கிள் பேஸ் கம்ப்ரசர் மோட்டாரின் சுழல்திசையை மாற்ற இயலாது. ஒரு வேளை நீங்கள் கேட்டிருப்பதுac electric motor பற்றியது என்றால் இந்த காணொளிப்பதிவே ஏசி மின்சாரத்தில் வேலை செய்யும் மோட்டாரைப்பற்றியது தான்.நன்றி
Non invertor ஏசி கம்ப்ரசருக்கு PSC wiring. நமது சேனலில் split ac wiring video ல் இதன் முழு விபரம் தரப்பட்டுள்ளது. ஏசி கம்ப்ரசர் மோட்டார் இயங்கும் திசையை மாற்ற இயலாது. அதற்கு அவசியமும் கிடையாது. நன்றி
கெப்பாசிட்டரின் இரு வயர்களை மட்டும் இடம் மாற்றினால் மோட்டாரின் சுழலும் திசை மாறவே மாறாது. ஆனால் கெப்பாசிட்டரின் இரு வயர்களுடன் இணைப்பில் உள்ள மற்ற இரு வயர்களை இடம் மாற்றி, கெப்பாசிட்டர் வயர்களுடன் இணைத்து, மின் சப்ளை இணைப்பில் எந்த இடம் மாற்றம் செய்யாமல் இருப்பின் மோட்டார் எதிர் திசையில் சுழலும். மேற்சொன்ன முறை ஏற்கனவே மோட்டார் வைண்டிங் உள்ளேயே காமன் செய்யப்பட்ட மின் மோட்டார்களுக்கு பொருந்தும். உ.ம் ஃசீலிங் பேன் மோட்டார். இந்த காணொளிப்பதிவில், காமன் முனை மோட்டார் வைண்டிங்கின் உள்ளே செய்யப்படாமல், மோட்டாரின் வெளியே காமன் உருவாக்கப்படும் நிலையில் மோட்டாரின் சுழலும் திசையை எப்படி மாற்றுவது என விளக்கப்பட்டுள்ளது.
மிகத் தெளிவான விளக்கம் ஐயா நன்றி ❤
🙏
Excellent sir
Your method of teaching is very good
வாழ்க பல்லாண்டு
தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏
Super👍 sir. Easy to understand the connections. It will usefull for everyone's.
Thank you
நல்ல பயனுள்ள பதிவு. அருமை 👌👌👌
Thank you
Easy to understand and demo is Super.
மிக்க மகிழ்ச்சி
Suppar sir usefull vidio sir 👍🏼👍🏼👍🏼
Thank you
Good .sir from Sri Lanka and subscribeer.
Thank You
அருமை !!!
🤩
Excellent sir
Thank You Sir
Very knowledgeable video
Thank you
Super sir
Thank you
Thanks for reply sir
Super sir.....
Thank you
Sir super Sir
Thank you ❤
Sir,how to change the direction of a motorac.cscr. cscr 1.5 hp .And also how to change a cscr motor to csir motor?
ua-cam.com/video/i80D0oVwlgs/v-deo.html மேற்கண்ட காணொளிப்பதிவில் தரப்பட்டுள்ள வழிமுறையே,CSCR,PSC மின் மோட்டார்களுக்கும் பொருந்தும். ஒரு பேச்சுக்கு வேண்டுமானால் CSCR மின் மோட்டாரின் இணைப்பிலிருந்து ரன்னிங் கெப்பாசிட்டரை மட்டும் நீக்கி விட்டால் அது CSIR மோட்டாராக மாறும் என கூறலாம்.அப்படி செய்ய வேண்டிய அவசியம் என்ன? CSCR மின் மோட்டாரில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ரன்னிங் கெப்பாசிட்டரை நீக்கினால் எப்படி சரியாக இயங்கும்.? ஒரு குறிப்பிட்ட வயரிங் வகைக்கு வடிவமைக்கப்பட்ட மின் மோட்டாரை மற்றொரு வகைக்கு மாற்றுவது தவறு. வேண்டுமானால் ஸ்டாட்டிங் டார்க் அதிகம் தேவைப்படாத இடங்களில் CSCR மோட்டாரிலிருந்து, ஸ்டாட்டிங் கெப்பாசிட்டர்,மற்றும் சென்டிரிஃப்யூகல் ஸ்விட்ச்சை நீக்கி விட்டு, PSC மோட்டாராக பயன்படுத்தலாம்.
@@maruthavalliammalமிகவும் நன்க்றி சார்.டைரக்ஷன் மாற்றுவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
@@maruthavalliammal
Sir how to change the.cscr motor direction change of cscr motor?
ua-cam.com/video/i80D0oVwlgs/v-deo.html
What advantages sir forward and reverse la run pannupothuu..
Mostly use for water pumping
மின்மோட்டாரால் இயக்கப்படும் இயந்திரங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப அதன் சுழலும் திசையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். உதாரணத்தை நண்பர் ஒருவர் ஏற்கனவே தனது கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளார். பார்க்கவும்.
AC motor same procedure ah sir
நீங்கள் கேட்டிருப்பது AC COMPRESSOR MOTOR பற்றியா? அப்படி இருப்பின் சிங்கிள் பேஸ் கம்ப்ரசர் மோட்டாரின் சுழல்திசையை மாற்ற இயலாது. ஒரு வேளை நீங்கள் கேட்டிருப்பதுac electric motor பற்றியது என்றால் இந்த காணொளிப்பதிவே ஏசி மின்சாரத்தில் வேலை செய்யும் மோட்டாரைப்பற்றியது தான்.நன்றி
How to use contactor for change the direction
Single phase motor reverse/forward switch is available in market and follow the manufacturer's guidelines. No need contactors.
Rewersing switch lagaker concshen kr ka dikhao sir ya
I will try to give. Thank you
Supper
Thank you
Ac motor ethe concepts ta sir
நீங்கள் குறிப்பிட்டுள்ள AC என்பது alternative current ஆ அல்லது aircondition ஆ?
@@maruthavalliammal
Aircondition sir
Non invertor ஏசி கம்ப்ரசருக்கு PSC wiring. நமது சேனலில் split ac wiring video ல் இதன் முழு விபரம் தரப்பட்டுள்ளது. ஏசி கம்ப்ரசர் மோட்டார் இயங்கும் திசையை மாற்ற இயலாது. அதற்கு அவசியமும் கிடையாது. நன்றி
Ungal video camera picture telivillai
தகவலுக்கு நன்றி. சரி செய்ய முயற்சிக்கிறோம்.
Nothing just change the capcitor wire to running coil , then the power cross the capacitor then the rotation will change....
கெப்பாசிட்டரின் இரு வயர்களை மட்டும் இடம் மாற்றினால் மோட்டாரின் சுழலும் திசை மாறவே மாறாது. ஆனால் கெப்பாசிட்டரின் இரு வயர்களுடன் இணைப்பில் உள்ள மற்ற இரு வயர்களை இடம் மாற்றி, கெப்பாசிட்டர் வயர்களுடன் இணைத்து, மின் சப்ளை இணைப்பில் எந்த இடம் மாற்றம் செய்யாமல் இருப்பின் மோட்டார் எதிர் திசையில் சுழலும். மேற்சொன்ன முறை ஏற்கனவே மோட்டார் வைண்டிங் உள்ளேயே காமன் செய்யப்பட்ட மின் மோட்டார்களுக்கு பொருந்தும். உ.ம் ஃசீலிங் பேன் மோட்டார்.
இந்த காணொளிப்பதிவில், காமன் முனை மோட்டார் வைண்டிங்கின் உள்ளே செய்யப்படாமல், மோட்டாரின் வெளியே காமன் உருவாக்கப்படும் நிலையில் மோட்டாரின் சுழலும் திசையை எப்படி மாற்றுவது என விளக்கப்பட்டுள்ளது.
Super sir
🙏