My First Flight Experience 🛫 | ஆகாயத்தில் மிதந்த தருணம் 😂

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 479

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Місяць тому +202

    குமரி மாவட்ட பேச்சு வழக்கு கேட்கவே அழகா இருக்கு..! இலங்கை தமிழும் மலையாளத்தில் (தற்போது தமிழர்கள் மறந்த ஆதி தமிழ் ) கலந்த தமிழ்.. பல வார்த்தைகள் புரியாது.. இருந்ததாலும் கேட்க அழகுதான்..!
    சில பேச்சு வழக்குகள் ...
    இவிய - இவர்கள்
    ஆத்யமாயிட்டு - முதன் முதலில்
    ஒக்குமோ - முடியுமா
    விழிச்சிருக்கு - அழைத்து இருக்காங்க
    கூட்டுக்கார் - நண்பர்கள்
    பொட்டிச்சது - திறப்பது
    பேடியாயிருக்கு - பயமா இருக்கு
    இத்திரையும் - இந்த அளவு
    அவிய - அவர்கள்
    விரைவி - பிசைந்து

    • @murugandh4475
      @murugandh4475 Місяць тому +33

      மலையாளம் கலக்கவில்லை.... இது ஆதி தமிழ். தற்போது எம் குமரி மாவட்டம் இலங்கையைத் தவிர மலையாளத்தில் தான் தமிழ் வாழ்கிறது. தமிழில் இருந்து பிறந்ததே மலையாளம்... மலையாளம் 70% ஆதி தமிழ் வார்த்தைகள் நிறைந்ததே.

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 Місяць тому

      @@murugandh4475 மலையாளம் தத்து எடுத்து கொண்டது..தமிழர்கள் மறந்த தமிழ் வழக்கு சொற்கள்.. குமரி மக்கள் மட்டுமே இன்னும் பேசி வருக்கிறரர்கள் .!

    • @shamranjit1297
      @shamranjit1297 Місяць тому +6

      Ayoo sirippu sirippa varuthu....Yes ofcz it's Kumarikandam Tamil (now 70% KT using by malayalees. 30% Tamil naattu modern Tamil already mixed in their slang.Thank god at least malayalees & Kanyakumari people keep using K Tamil.

    • @Y1kdeno
      @Y1kdeno Місяць тому +1

      Yes,we can understand this tamil easily. Because a lot of malayalam words are mixed kanyakumari tamil.❤❤

    • @Jackjovi
      @Jackjovi Місяць тому +2

      எங்க தமிழ் இலங்கை தமிழ் இல்ல

  • @ShajidhLaila
    @ShajidhLaila Місяць тому +79

    Super da 👍🏻👌🏻 எங்க சொந்த காரங்க போனாகூட இப்படி வீடியோ எடுத்து காட்ட மாட்டாங்க நாங்க இது வரை airport பாத்திட்டு இல்லை உன்னோட வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு டா❤❤❤❤❤❤❤❤❤😊

  • @Selviinvlogs
    @Selviinvlogs Місяць тому +161

    சர்ஜின்தம்பி வாழ்த்துக்கள் உங்களின் வீடியோவில் துபாயைப்பார்க்கிற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்தம்பி கடவுள் உங்களை மென்மேலும் உயர்த்துவார் ❤️god bless you🙏🙏🙏❤️

  • @Raniraman_fgb
    @Raniraman_fgb Місяць тому +36

    சூப்பர் தம்பி ரொம்ப ரொம்ப அருமையான வீடியோ பதிவு ரொம்ப நல்லா இருந்தது தம்பி துபாய்க்கு நான் எல்லாம் சத்தியமா போகவே முடியாது சுத்தி காமித்ததுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தம்பி இப்படி அடிக்கடி வீடியோ போடுங்க தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @srinivasanjeya
    @srinivasanjeya Місяць тому +119

    சர்ஜின் கிட்ட எனக்கு பிடித்ததே எந்த பாசாங்கும் இல்லாத எளிமையான இளைஞனின் நேர்மையான, வெளிப்படையான பேச்சும் தன்மையும்.

    • @StellaBai719-og2ks
      @StellaBai719-og2ks 29 днів тому +1

      ஆமாங்க..... மிகச்சரி ❤

    • @rusharushani344
      @rusharushani344 27 днів тому +1

      கண்ண என்னடா இப்படி உருட்டுற 😍

    • @kvavlog8291
      @kvavlog8291 23 дні тому

      Bro naimeli oru painyan

  • @sathyavathi358
    @sathyavathi358 Місяць тому +36

    அண்ணா இது போல யாரும் சொன்னதில்லை 👌👌👌👌👍👍👍👍👏👏👏❤

  • @stard6606
    @stard6606 Місяць тому +38

    மூஞ்சிய பார்க்கும்போது தெரியிது தம்பிக்கு பேடி எதுவும் இல்லன்னு 😂😂😂 so happy for you..God bless you

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 Місяць тому +21

    வாழ்த்துகள் சர்ஜின், God Bless you... ❤❤

  • @kvavlog8291
    @kvavlog8291 23 дні тому +2

    மிகவும் மகிழ்ச்சி நண்பா.உன்னுடைய முயற்சிக்கு தேவன் கொடுத்த பரிசு வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉🎉🎉

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Місяць тому +8

    தம்பி உங்கள் பயனம் சீரும் சிறப்புமாக பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள் 🙌🧡💐

  • @Nisakarthick
    @Nisakarthick Місяць тому +37

    Amma ungala rompa pidikkum ❤❤❤

  • @sheelalazar1922
    @sheelalazar1922 Місяць тому +18

    வாழ்த்துக்கள் டா தம்பி 🎉🎉
    இந்த அம்மாவுக்கு எப்பவும் கோடாலி தைலமும் , டைகர் பாமும் தான் தேவை 😂😂🎉🎉❤❤

  • @mabumabu9620
    @mabumabu9620 Місяць тому +28

    அம்மா அம்மாதான் 5 நாள் துபாய் சொல்லிட்டு கண்கள் கலங்கியது நானும் 7 முறை ஏர்போர்ட் வந்துள்ளேன் உள் பக்கம் இன்றுதான் பார்கிறேன் தேங்ஸ் தம்பி

  • @chitra4089
    @chitra4089 Місяць тому +21

    God bless you உறுக்கு போனதும் அம்மாக்கு ஃபோன் போட்டீங்கள்

    • @prabuk_19n
      @prabuk_19n Місяць тому

      காலை வணக்கம்

  • @suthenson3159
    @suthenson3159 Місяць тому +14

    Ethoo naaan pona pola feel la iruku brooo❤

  • @Vineetha1118
    @Vineetha1118 Місяць тому +6

    ഒരു മിനിറ്റ് പോലും skip ചെയ്യാതെ കണ്ടു ❤️

  • @SuganSuresh-qg9zi
    @SuganSuresh-qg9zi Місяць тому +75

    1:45 Dubai இருந்து என்ன வேனும் tiger bomb , கோடளி தையலம் 😂😂😂

  • @PaulinFaith
    @PaulinFaith Місяць тому +6

    பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்... 👌👍தூய தமிழ் bro 👌👌👌

  • @gjramharinistories.1993
    @gjramharinistories.1993 21 день тому +2

    Thank u bro, நானும் இப்போ தான் இதெல்லாம் பாக்குறேன். 👍

  • @jesusjesus2597
    @jesusjesus2597 Місяць тому +15

    Happy da thambi❤❤❤

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 Місяць тому +11

    மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @Jxxxxxb
    @Jxxxxxb Місяць тому +4

    You are really innocent and genuine that's why you keep with us every seconds.thank bro.god bless you

  • @tamilselvam8055
    @tamilselvam8055 Місяць тому +14

    அம்மா ஐ லவ் யூ நானும் உங்க பையன் தான் 😍

  • @glorykumar9652
    @glorykumar9652 Місяць тому +19

    சர்ஜின் டா டா டா டா சென்று வென்று வா மகனே

  • @SANTHOSHSANTHOSH-z9q
    @SANTHOSHSANTHOSH-z9q Місяць тому +19

    Sarjin video vanthuduchoo oodi vaanga🎉🎉🎉🎉🎉

  • @premajeeva5684
    @premajeeva5684 Місяць тому +12

    Happy journey God bless you bro

  • @Subi4004ibus
    @Subi4004ibus 20 днів тому +1

    Face reaction pwoli achoda❤😊

  • @meenasoundar8314
    @meenasoundar8314 Місяць тому +11

    Comgrats sarjin❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Місяць тому +8

    God bless you brother 🙏 🙌

  • @SShankaran-o4i
    @SShankaran-o4i 28 днів тому +1

    தம்பி நீங்க போட்ட வீடியோ நாங்க பார்த்தோம் நல்லா சூப்பரா இருந்தது துபாய் நான் துபாய் போயிருக்க சவுதி போயிருக்க மலேசியா போயிருக்க சிங்கப்பூருக்கு போயிருக்க மிக்க நன்றி ❤❤❤❤❤

  • @mariadhasc339
    @mariadhasc339 Місяць тому +3

    Sarjine
    Oru Nall Male ' 🇲🇻 Maldives vantha kollaam.
    Welcome Brother
    May God Bless You 🙌 😊😊😊

  • @jasbinjinur9633
    @jasbinjinur9633 Місяць тому +16

    I'm waiting for பெட்டி பொட்டிப்பு broo 😂😂😂❤

  • @Subramani2.0naveen
    @Subramani2.0naveen Місяць тому +5

    வாழ்த்துக்கள் தம்பி🎉

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 Місяць тому +10

    Super mone we also travelled to Dubai with you 😊

  • @ashokpmk6970
    @ashokpmk6970 Місяць тому +7

    Adipoli mone sarjin❤
    I love you da 💘

  • @indirathathan3128
    @indirathathan3128 Місяць тому +5

    சர்ஜின் வாழ்த்துக்கள்.

  • @VinodiniAnu
    @VinodiniAnu Місяць тому +12

    Nee kalakudaaaa mone❤🎉

  • @k.thirumank.thiruman1046
    @k.thirumank.thiruman1046 Місяць тому +5

    நான் உங்கள் கூட வந்தது போன்ற அனுபவம் வாழ்த்துக்கள்

  • @dineshkumar-di9ly
    @dineshkumar-di9ly Місяць тому +2

    வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன்.... 💐👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @divyajs474
    @divyajs474 Місяць тому +3

    Bro நாங்களும் துபாய்க்கு போனது போல ஒரு அனுபவம் கிடைச்சு Tq Bro

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo Місяць тому +7

    Sarjin super enjoying dubai

  • @zionchrisy6203
    @zionchrisy6203 29 днів тому +2

    Super video thampi God bless you 😊

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd Місяць тому +3

    Super vazthukal 🎉❤

  • @itsmypoco3810
    @itsmypoco3810 Місяць тому +11

    நானும் ஒருநாள் பார்க்கணும்னு ஆசைப்படுறேன் 😊

  • @amutha_vettri
    @amutha_vettri Місяць тому +5

    Kumari puyal sarjin congratulations 🎉🎉 amma super ❤

  • @solomonkeerthi3050
    @solomonkeerthi3050 Місяць тому +16

    Sarjin super aa iruku pa vlog🎉🎉🥳🥳🎉🎉🔥🔥🔥

  • @bernaignatius5795
    @bernaignatius5795 21 день тому +1

    Great video enjoyed ure sharing. I have travelled several national and international but the way u shared it's amazing

  • @JenishMon
    @JenishMon Місяць тому +4

    Kollaamaee...Maan kari Saptachaee... Waiting for balance vlog 🔥😍🙌🏻

  • @SureshKumarv12
    @SureshKumarv12 Місяць тому +4

    Ve ra. Level 🎉🎉superb ❤❤❤

  • @jreni4468
    @jreni4468 Місяць тому +7

    God's Abundant Blessings to u nice video enjoyed it very much keep rocking ur special to us

  • @anithakumari6494
    @anithakumari6494 Місяць тому +3

    Super video ❤❤❤❤❤❤ unne romba pudikum mone❤❤❤❤❤

  • @govindansudhakaran8391
    @govindansudhakaran8391 Місяць тому +3

    அருமை தம்பி ❤

  • @ruthutv6074
    @ruthutv6074 7 днів тому

    உங்கள் பயணம் ❤❤❤❤❤❤ சிறக்க வாழ்த்துக்கள்

  • @Fathimamary-o5y
    @Fathimamary-o5y 7 днів тому +1

    Super Thambi 🎉

  • @sudhalelin8829
    @sudhalelin8829 Місяць тому +1

    Tq da thambi airport fulla kattunathukku ❤️❤️❤️❤️❤️❤️ Plain kku ulla எல்லா edathiyum katti thanthathukku romba romb tq ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @julie1684
    @julie1684 Місяць тому +3

    Congratulations sarjen🎉❤

  • @hevaanrad6654
    @hevaanrad6654 Місяць тому +7

    Srilanka varana sollunga bro.. UA-cam la announce pannitu vaa da dei😍❤️

  • @bigbbigb789
    @bigbbigb789 Місяць тому +14

    தொம்பியின் வீடியோ அருமை
    நம்ம திருவனந்தரம் ஏர்போர்ட் சூப்பர்
    ஒரு வழியா நம்ம தொம்பியும் பிளைட் ஏறிட்டான்
    இனியாவது உனது கொம்மைக்கு சகாயத்துக்கு
    ஒரு மருமக கிடைப்பாளா😂

  • @Tamilboy23888
    @Tamilboy23888 Місяць тому +8

    Congratulations bro

  • @senthilnathan4709
    @senthilnathan4709 Місяць тому +4

    Enjoy bro
    Super explanation video
    Thanks for your uploading

  • @Usha-xj1zd
    @Usha-xj1zd Місяць тому +6

    Super sarjin❤❤❤

    • @prabuk_19n
      @prabuk_19n Місяць тому +1

      மாலை நேர தென்றலே வணக்கம்

    • @prabuk_19n
      @prabuk_19n Місяць тому +1

      ஹலோ ஹாய்

  • @SivarasaSurabhy
    @SivarasaSurabhy Місяць тому +6

    Super sarjin god bless you

  • @yjklmnop_z167z
    @yjklmnop_z167z Місяць тому +8

    Amma best son sarjin you are, lucky

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Місяць тому +10

    கோடாலி தைலம் ஸ்பூன் வீட்டுக்கு எடுத்துட்டு போகமுடியுமானு பார்ப்போம் ஒட்டகப்பால் கிடைக்குமா 😂😂😂😂😂 அருமை தம்பி

  • @YouTubeZHYRX
    @YouTubeZHYRX Місяць тому +7

    Irfans views❌ sarjin views✅

  • @sudhalelin8829
    @sudhalelin8829 Місяць тому +2

    சர்ஜினே சூப்பர் டா செல்ல குட்டி ❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞

  • @Djack-un6rw
    @Djack-un6rw Місяць тому +3

    Adipoli Dai sarjin keep rocking man

  • @Jeyamalini-r8z
    @Jeyamalini-r8z 29 днів тому +2

    Sarjin super da Dubai pathutten

  • @nefrinns1139
    @nefrinns1139 27 днів тому +2

    Super da nee vera level

  • @sujathasaravanan6023
    @sujathasaravanan6023 Місяць тому +7

    தம்பி 👋👋🎊

  • @samdavid7386
    @samdavid7386 Місяць тому +3

    Congratulations dear thambi ❤

  • @jeganc276
    @jeganc276 Місяць тому +1

    Thambi ennum periya video podunga. Time parka Vendam. Romba pidinthirunthu filait anupavam. God bless you

  • @ronickamm8457
    @ronickamm8457 Місяць тому +8

    God bless you brother

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Місяць тому +1

    Super sarjin.. Congratulations.. Nanum flight la pogala 😂😂😂

  • @alphonsadarvin8101
    @alphonsadarvin8101 Місяць тому +3

    ❤🎉🎉🎉🎉 good bro

  • @lilabai3717
    @lilabai3717 Місяць тому +4

    Dear thank you for the show

  • @ShashiKumar-q3o
    @ShashiKumar-q3o Місяць тому +5

    Congrats 🎉

  • @priyatharshini3554
    @priyatharshini3554 Місяць тому +3

    Nice explanation ❤

  • @JanakiJanaki-l4u
    @JanakiJanaki-l4u 3 дні тому

    Congratulations sarjin God bless you chellem

  • @Rkuma50
    @Rkuma50 27 днів тому +1

    I never think about foreign country tour but you make me to think about it , good coverage... if this district become an union territories of India , then you will be the brand ambassador for our slang :) .....mavatta makal vellai vaipuku oru video podavaum ...

  • @Beaula20
    @Beaula20 Місяць тому +2

    Super thambi 😂

  • @jayabalk9757
    @jayabalk9757 Місяць тому +2

    வாழ்த்துக்கள் 😂😂😂👌👌👌🎉🎉🎉🎉 தம்பி 🎉🎉🎉🎉

  • @skfootballff2988
    @skfootballff2988 Місяць тому +3

    சீக்கிரம் வீடியோ போடுங்க தம்பி ❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 21 день тому +1

    Enjoy bro👌🏻🧡✈✈from🇱🇰🇫🇷

  • @solomonkeerthi3050
    @solomonkeerthi3050 Місяць тому +5

    Nice reaction 😂😂😂😂

  • @vijaym3578
    @vijaym3578 Місяць тому +3

    Love you bro from kerala ❤️💎

  • @joshuajoshua872
    @joshuajoshua872 24 дні тому +1

    17:32 இவன விமானத்தில் இருந்து கிழ தள்ளி விடுங்க டா, கக்கூஸ் எ காட்டுறான் 😂😂

  • @Manimala501
    @Manimala501 Місяць тому +1

    வாழ்த்துகள் தம்பி🥰

  • @manjularamesh8817
    @manjularamesh8817 Місяць тому +4

    Super enjoy brother.

  • @suryae5994
    @suryae5994 Місяць тому +16

    ചേട്ടാ ഞാൻ നിങ്ങളുടെ വീഡിയോ നോക്കാറുണ്ട് എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടമാണ്❤❤i

  • @mebalsuvithini355
    @mebalsuvithini355 29 днів тому +2

    Srilanka வந்தால் மன்னார் வாங்க நாங்கள் உங்கள் Fans

  • @JegatheeswariVijayakumar
    @JegatheeswariVijayakumar Місяць тому +2

    Rompa happy anna. Na foreign trip ponathu pola irunthu. Ithuvaraikkum airport kooda paththathu illa. But ealla paakka mudinchu... Rompa rompa thanks Anna.

  • @sumayyasumi1998
    @sumayyasumi1998 Місяць тому +3

    Thank you nice 😍😍😍😍

  • @yourdad3309
    @yourdad3309 Місяць тому +3

    Mom Roked 2:27 Serjin shocked 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @viswanathanpv7655
    @viswanathanpv7655 Місяць тому +6

    Super 👌👌👌👌👍👍👍👍👍

  • @ramprasadpadmanabhan5040
    @ramprasadpadmanabhan5040 Місяць тому +2

    You’re very innocent bro, god bless you

  • @thetraveller6426
    @thetraveller6426 27 днів тому +2

    Waiting Part 2

  • @akshays.a.1c671
    @akshays.a.1c671 Місяць тому +4

    😮😮😮😮😮❤❤❤❤❤😂😂😂😂😂sarjin bro unga fan

  • @Pripop_268
    @Pripop_268 Місяць тому +5

    Super ❤

  • @jyothisreen8334
    @jyothisreen8334 Місяць тому +2

    Congratulations bro🎉