ப்ரோ உன்னுடைய பேச்சை கேட்டாலே அவ்வளவு சந்தோசமா இருக்கு மனசுல உள்ள கஷ்டமெல்லாம் போயிருது ❤❤❤ யாருடைய விடியுமே நான் இவ்வளவு நேரம் பார்த்ததில்லை ஆனா ஃபர்ஸ்ட் முதன் முதலில் உன்னுடைய வீடியோ 20 நிமிஷம் நான் பார்த்து இருக்கேன் 🥰🥰like u Bro 🥰
நிறைய பட்டதாரி பிள்ளைகள் படித்து விட்டேன் படித்த வேலைக்கு ஏ ட்ட வேலை தான் பார்ப்பேன் என் இருக்குற வர்களுக்கு உனது காணொளி சமர்ப்பணம் எந்த தொழிலும் செய்யலாம் கேவலம் இல்லை திருட கூடாது. பொய் சொல்ல கூடாது அடுத்தவர் பொருளை அபகரிக்க கூடாது //
അടിപൊളി വീഡിയോ സഹോദര , അടിപൊളി എന്ന് പറയുവാനുള്ള കാരണം എന്തെന്ന് വച്ചാൽ ,നമ്മൾ പലരും ഡിഗ്രിയും ഡിപ്ലോമയും ,എഞ്ചിനീറിംഗും ഒക്കെ പഠിച്ചിട്ട് പല ജോലിക്കായിട്ടാണ് പോക്കുന്നത് , ഈ ജോലിക്ക് പോകുന്നത് കൊണ്ട് നമുക്ക് പ്രശ്നം ഇല്ലെങ്കിലും നാട്ടുകാർക്കും ചില ബന്ധുക്കൾക്കുമാണ് പ്രശ്നം (ചിലർക്ക് വേണ്ടത് മറ്റുള്ളവരെ കാണിക്കുവാനുള്ള ജോലി ആണ് അല്ലാതെ ക്യാഷ് കിട്ടുന്ന ജോലി അല്ല ).ഒരു വിവാഹ ആലോചനക്കുപോലും പയ്യന് ബിസ്സിനെസ്സ് ആണ് എന്ന പറഞ്ഞാൽ അവർ ഒന്ന് മടിക്കും , ഏത് ജോലിയും മടിയില്ലാതെ ചെയ്യുന്നവനാണ് യഥാർത്ഥ അധ്വാനി ,അല്ലാതെ മറ്റുള്ളവർ എന്ത് പറയുന്നെന്ന് നോക്കി കൊണ്ടിരുന്നാൽ അവിടെ ഇരിക്കത്തെ ഉള്ളു ഇതിനോട് യോജിക്കുന്നവർ ഒരു ലൈക് അടിക്കു 👍👍
Sarjin... I love you da தம்பி.... இந்த வீடியோவில் உள்ள அனைவரும் மீன் வாங்க வேண்டும் என்று உன்னிடம் வாங்க வில்லை.. ஒரே ஒரு ஆளை தவிர கருங்கல் சந்தையில் வாங்கும் நபர்... மற்ற அனைவரும் உன்னை பார்க்க மற்றும் உன் மீது உள்ள பாசம் டா தம்பி.. மதுரையில் இருந்து...
Correct tha anna.. Na BA English with stenographer padichuruka.. but na ipo school ku pandam samsa sale pana pora.. but na happy ah tha iruka intha vela enaku pidichuruku..
Prabhu anna sajin sujin my classmate christy Rosa akka Krishna mani anna senior shankar anbu anna nerya friends and Yen oooru... .. sarjin kaa kai yalllu en brother... Makeing video all are superb
நான் மாலத்தீவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் உன்னோட வீடியோ பார்க்கும் போது மனசு விட்டு சிரிக்க முடியும் உன்னோட வீடியோ பாத்து மத்த மாவட்டக்காரங்க சிரிக்காம இருக்கலாம் ஆனா கன்னியாகுமரி மாவட்டம் காரன் சிரிக்காமல் இருக்க முடியாது I'm waiting for next video
எத்தனையோ யூரிப்பர்கள் தாங்கள் உதவி செய்யும்போது வலது கையால் உதவி கொடுக்கும்போது அதனை இடது கையால் வீடியோ எடுத்துக்கொண்டுதான் கொடுப்பார்கள் ஆனால் நீங்கள் வலது கை செய்யும் உதவி இடது கைக்குத் தெரியக்கூடாது என்னும் பழமொழிக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
Bro you rock.. confidence booster video for many, this video is very fun and motive, the last segment of the video touch the heart.. after selling you gave the money to an elderly person and the most best part is you never shoot the video while giving the money.. keep inspiring bro congrats love from Malaysia
*பிற மாவட்டத்தினருக்கான குமரித்தமிழ் அகராதி:-*
0:17 கொறச்சி - கொஞ்சம்
0:18 காலங்கொண்டு - காலமாக
0:26 அலம்பிச்சினம் - ஆட்டம் போடுவோம்.
0:28 "சாள பத்தே!" - "சாளை மீன் பத்து ரூபாய்!"
0:30 விளிச்சேன் - கத்தினேன்
0:40 அவிய - அவர்
0:46 வல்லப்போளும் - சிலநேரம்
0:49 செல்லி - சொல்லி
0:54 அதுகொண்டு - அதனால்
2:00 பிதுக்கிண்டு - அழுத்திவிட்டு
3:15 ஆத்தியம் - முதலில்
4:01 கொரவளை இடைக்கு - குரல்வளையில்
4:05 கரையும் - கூவும்
4:15 எள்ளுபோல - சிறிது
5:57 நொத்தோலி - நெத்திலி
5:52 பொறக்க - பின்னால்
6:19 வேண்டி - வாங்கி
620 கிட்டும் - கிடைக்கும்
7:42 கச்சவடம் - வியாபாரம்
10:06 கொமச்சாதீங்க - கலைக்காதீர்கள்
10:12 எங்கோட்டு - எங்கேயாவது
11:00 கடச்சல்ல - கிடைக்கவில்லை
12:20 இங்கோட்டு - இங்க
12:23 பெடச்சிண்டு - துடித்துகொண்டு
15:03 ஒடக்கு - சண்டை
15:04 "கருங்கல்" - ஊரின் பெயர் 'கருங்கல்'
15:07 தள்ளைக்கு விளிச்சினம் - வசைச்சொற்களால் தரக்குறைவாகத் திட்டினர்
15:12 யாதேசம் - கிட்டத்தட்ட
16:13 ஈச்ச - ஈ
19:27 பிரிஞ்சிருக்கு - வரவு ஆகியிருக்கிறது
19:33 ஏதங்கிலும் - ஏதாவது
19:33 பாவங்களுக்கு - ஏழைகளுக்கு
19:44 மலக்கறி - காய்கறி
19:48 இண்ணு - இன்று
19:48 நேரத்தே - சீக்கிரமே
குமரி மாவட்டத்து மற்ற வட்டாரச் சொற்கள் : ta.wikipedia.org/s/8rq
Romba nanri .ivar video paarka aarvam aana puriya maatinguthu
Super
Super
இது மலையாளம். தமிழில் பேசவும்
@@jeyaseela8217 இது தமிழே. சங்கதமற்ற மலையாளம் என்பது சங்கத்தமிழ் என்பதை மறக்கவேண்டாம்.
ப்ரோ உன்னுடைய பேச்சை கேட்டாலே அவ்வளவு சந்தோசமா இருக்கு மனசுல உள்ள கஷ்டமெல்லாம் போயிருது ❤❤❤ யாருடைய விடியுமே நான் இவ்வளவு நேரம் பார்த்ததில்லை ஆனா ஃபர்ஸ்ட் முதன் முதலில் உன்னுடைய வீடியோ 20 நிமிஷம் நான் பார்த்து இருக்கேன் 🥰🥰like u Bro 🥰
கன்னியாகுமரி நண்பர்கள் லைக் போடுங்க 👍👍
Hi bro
Me❤🎉
@@ABIN_KIDhii ❤😂
@@Beauty2004.1hii❤
me
வாழ்த்துக்கள் மக்கா நம்ம ஊரு பயக்க எப்பவும் அன்புலையும் குணத்துலையும் மாஸ்தான்.....❤️❤️❤️
நிறைய பட்டதாரி பிள்ளைகள் படித்து விட்டேன் படித்த வேலைக்கு ஏ ட்ட வேலை தான் பார்ப்பேன் என் இருக்குற வர்களுக்கு உனது காணொளி சமர்ப்பணம் எந்த தொழிலும் செய்யலாம் கேவலம் இல்லை திருட கூடாது. பொய் சொல்ல கூடாது அடுத்தவர் பொருளை அபகரிக்க கூடாது //
பாட்டிக்கு உதவி பண்ணாத வீடியோ பதிவு செய்து போடாதது மிக்க மகிழ்ச்சி நீ வேற லெவல் தலைவரே❤❤❤😂😂😂😂
பாட்டிக்கு உதவி பண்ணத வீடியோ பதிவு செய்து போடல பாத்தியா இதுதா குமரி மண் 💪🔥
Illa illa chance poduvan enka kumari
Not because of Kumari.... because of sarjin
Yes boss
ஆம் நண்பா இவர் சிறந்த மனிதர்.
❤
தம்பி நீ பாட்டிக்கு உதவிய வீடியோவை போடாதது மிகச்சிறப்பான செயல் தம்பி. இதை எப்பொழுதும் கடைப்பிடி கடவுள் உன்னை உயர்த்துவார். வாழ்க வளம்பெற்று.
உங்கள் வலது கை கொடுப்பதை இடது கை அறியாதிருப்பதாக
பைபிள்:
செய்த உதவி பிறர் அறியாமல் செய்வதற்கு வாழ்த்துக்கள் ❤️
மிகச் சிறந்த அனுபவத்துடன் கூடிய காணொளி... சகோதரர் சூப்பர் சூப்பர் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉❤❤❤
தம்பிக்கு தானா சேர்ந்த கூட்டம் சும்மா அதிருது இல்லா மிகவும் சிறப்புவாழ்த்துக்கள் தம்பி ❤❤❤ குவைத்தில் இருந்து அருமை ராஜ்
குவைத்தில் இருந்து தம்பி வீடியோ பார்க்கும் போது மன வலி எல்லாம் மறந்து போகும் .வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் வளர்க 😊
Naanum Dan Kuwait salmiya
I am jabriya
I am jleeb
நானும் குவைத் ல இருந்து தான் 😊
Mangaf😊🤝
வீடியோவின் முடிவில் பாட்டிக்கு உதவியது உண்மையிலே நெகிழ்வான பதிவு.
வாழ்த்துக்கள் தம்பி.
வலது கை செய்கிறதை இடது கைக்கு தெரியாமல் செய்வதுதான் மரபு. விளம்பரம் இல்லாமல் உதவிகள் செய்து எங்கோ உயரத்துக்கு போய் விட்டாய் தம்பி. வாழ்க வளமுடன்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊0
நீங்கள் புத்திசாலி அதோடு வெள்ளை மனம் கொண்டவர் ❤
தம்பி நீ சினிமாவுக்கு வரணும் உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு God bless you
எங்கள் ஊரில் கலக்கிவிட்டு போயிருக்கிறார். வாழ்த்துக்கள் தம்பி. உன் உதவி செய்கிற குணத்துக்கு நன்றி.God bless you
Proud of you 👍🫂 வேளைக்கு போகாமல் வீடியோ பார்க்கும் நண்பர்கள் இருக்கீங்களா😉
അടിപൊളി വീഡിയോ സഹോദര , അടിപൊളി എന്ന് പറയുവാനുള്ള കാരണം എന്തെന്ന് വച്ചാൽ ,നമ്മൾ പലരും ഡിഗ്രിയും ഡിപ്ലോമയും ,എഞ്ചിനീറിംഗും ഒക്കെ പഠിച്ചിട്ട് പല ജോലിക്കായിട്ടാണ് പോക്കുന്നത് , ഈ ജോലിക്ക് പോകുന്നത് കൊണ്ട് നമുക്ക് പ്രശ്നം ഇല്ലെങ്കിലും നാട്ടുകാർക്കും ചില ബന്ധുക്കൾക്കുമാണ് പ്രശ്നം (ചിലർക്ക് വേണ്ടത് മറ്റുള്ളവരെ കാണിക്കുവാനുള്ള ജോലി ആണ് അല്ലാതെ ക്യാഷ് കിട്ടുന്ന ജോലി അല്ല ).ഒരു വിവാഹ ആലോചനക്കുപോലും പയ്യന് ബിസ്സിനെസ്സ് ആണ് എന്ന പറഞ്ഞാൽ അവർ ഒന്ന് മടിക്കും , ഏത് ജോലിയും മടിയില്ലാതെ ചെയ്യുന്നവനാണ് യഥാർത്ഥ അധ്വാനി ,അല്ലാതെ മറ്റുള്ളവർ എന്ത് പറയുന്നെന്ന് നോക്കി കൊണ്ടിരുന്നാൽ അവിടെ ഇരിക്കത്തെ ഉള്ളു ഇതിനോട് യോജിക്കുന്നവർ ഒരു ലൈക് അടിക്കു 👍👍
💯 true
Sathiyamanu.
True......👍
செய்யும் தொழிலே தெய்வம்🎉❤
Sarjin... I love you da தம்பி.... இந்த வீடியோவில் உள்ள அனைவரும் மீன் வாங்க வேண்டும் என்று உன்னிடம் வாங்க வில்லை.. ஒரே ஒரு ஆளை தவிர கருங்கல் சந்தையில் வாங்கும் நபர்... மற்ற அனைவரும் உன்னை பார்க்க மற்றும் உன் மீது உள்ள பாசம் டா தம்பி..
மதுரையில் இருந்து...
நான் இலங்கை மிக்க மகிழ்ச்சி நன்றி பாட்டிக்கு உதவியதர்க்கு வாழ்க வளர்க உங்களுடைய எல்லாவிதமான முயற்சிகளும் வெற்றிபெற வேண்டும் வாழ்க வாழ்க 👍👍🥰👍👍❤️❤️
தம்பி உன் வீடியே சுப்பர் என்றும் அன்புடன் அருண் நாகர்கோவில்
அடுத்தவங்களுக்கு தெரிந்தும் உதவி செய்றது ..தெரியாமலும் உதவி செய்றது ...நீங்க செய்தது நல்லதே ....
Ivaru seirathutha brooow humanity TTF panraru paathingala Athu humanity illa indha manushan unmayavea super vera maari vera maariiii👍👏💖
20 நிமிடமும் சிரிப்புதான் முடியல 😂😂😂😂 வாழ்த்துக்கள் சகோ 🎈🎈🥳🥳
ഏത് ജോലിക്കും അതിന്റെതായ മഹത്വം ഉണ്ട് 💪💪💪💪💪💪 nice Presentation Bro , malayalees undenkil oru support LIKE adikku
Kanyakumari malayali aano
kerala malayali aano?
Mumbai Malayali
Trivandrum ❤
Thanks!
Va Thalaivaaa Vaa Thalaivaaa Pathuuu yavalooo nall ahchiii ❤️🔥🥳🥳🤩🤩🤩
Church லா கோவில் பிள்ளை தான் HIGHLIGHT 😂
Correct tha anna.. Na BA English with stenographer padichuruka.. but na ipo school ku pandam samsa sale pana pora.. but na happy ah tha iruka intha vela enaku pidichuruku..
Thambi ungha vedeos allam super Naan kavalai maranthu serikkuran pa romba thanks😂😂😂😂😂❤
Super sarjin❤
I Love Your Speech and kanniyakumari❤😊❤😊🎉❤🎉
I'm from Erode🎉❤😊
இயல்பாகவே சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் திறமையை இறைவன் உனக்கு தந்திருக்கிறார் தம்பி
நீயும் மகிழ்ச்சியோடு வாழ்வாயாக ❤❤❤
Vavubali start achh Anna..
Unga vedios ku kanyakumari makkal waiting .....❤😅💫👍
Nammo povoma vavubali kaana
The love kumari people shower on u 😍😍😍
Happy to see Sarjineeeee❤️
Adipoli adutha video cheekaramaa poodu kettiya 🔥🔥🔥👍👍👍👍👏👏👏
வணக்கம்..வாழ்த்துக்கள்..மகன்❤❤❤💖💖
After long day's thalavar on fire ❤
மற்றவர்கள் வாழ்க்கையில் சிரிப்பையும், சந்தோசத்தையும் கொண்டு செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி..💐💐
வாழ்க வளமுடன்..🎉🎉
Hats off Anna Got bless you Recently addicted 😎
That language vera level 😅❤❤❤
Love from srilanka ❤
ஒருநாள் மீனவன் ❤
Prabhu anna sajin sujin
my classmate christy Rosa akka Krishna mani anna senior shankar anbu anna nerya friends and Yen oooru... .. sarjin kaa kai yalllu en brother... Makeing video all are superb
Sarjin unkka video pakka romba days wait pannavendiyatha irukku pls weekly one video podukke sarjin ❤❤❤❤ video super❤❤
Feel panna vachittiyae thambi… God bless you
நான் மாலத்தீவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உன்னோட வீடியோ பார்க்கும் போது மனசு விட்டு சிரிக்க முடியும்
உன்னோட வீடியோ பாத்து மத்த மாவட்டக்காரங்க சிரிக்காம இருக்கலாம் ஆனா கன்னியாகுமரி மாவட்டம் காரன் சிரிக்காமல் இருக்க முடியாது
I'm waiting for next video
நானும் மாலத்தீவில் தான் வேலை செய்கிறேன்
@@fizalkhan1351எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா..குடும்பம் ரொம்ப கஷ்டமா போயிட்டு இருக்கு உதவி பண்ணுங்க😢
தம்பி அருமையா பண்றீங்க சரியான சிரிப்பு 😂😂😂 தொடரட்டும் உங்க 🎉❤
Recently addicted your videos comedy & aslo your speaking tamil Sarjinnneee🫰🏻🩷 I'm so happy after watching yourr videoss🤩🫣
Love from srilanka🇱🇰🫶🏻💫
തിരുമ്പി വന്തിട്ടെന്നു സൊല്ല് ❤️❤️❤️
God bless you da thampi 👍
Innum one week la trending aahapoguthu ... polimer news la varum paarunga 😂 super broo
Love from Tirunelveli🙌🏻❤
അടിപൊളി ബ്രോ... Love from Kerala...👌😘👍
Sarjin Thambhi u r rocking. I was laughing till the end. Sema stress buster. 😅
Ayla ammaikku, thoroughly enjoyed. Thanks Sarjin.
Vdo kalakki sarjin Chetto 🥳😍
அயிலையும் , வாளையும் இலவசமாக கிடைத்தது 😂😂😂
Great Job naba nala helping mentality vachuruka ❤
Love u ப்ரோ உங்க பேச்சு அவ்ளோ புரியாது ஆனா நீங்க பேசும் போது அவ்ளோ பிடிக்கும்...❤❤❤❤
Sarjin i respect ur effort of videos ❤❤❤frm 🇱🇰
Ayira Tharamattan en 😂 ayira Ammakku 🤣🤣🤣 vera leval
Bro am from Nanjil now in Singapore you are extraordinarily ❤
அருமை அருமை உங்கள் விடியோ எல்லாம் super ❤
மீன் விற்க குறைந்த பட்ச தகுதி BBA😂
Naanum BBA😂
BBA
Ayooo nanum BBA than😅😂
Me also BBA😂😂😂😂😂
BBA என்றால் என்ன படிப்பு?நான் இலங்கையை சேர்ந்தவர் நோர்வேயில் இருக்கிறேன் BBA அர்த்தம் சொல்லுங்க❤
Paattikku help panninathu super bro vazhga
Thalaivaa🔥🔥
U r great thampi.
Unai pola 10 peru irunthaale naadu nallaaavum
உன்னை பார்த்தவுடன் சிரிப்பு வருகிறது குட்டி பையா😂 வாழ்த்துக்கள் தம்பி 🎉❤
Ne vera level nanba
Netaiku than unnapathi yosichen rompanala video ethubum podaliyenu. Super super
Name board for the fish sales man thats a great innovation 👌😀
20:00❤❤❤❤❤👍👍👍👍👍
ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருபவர்🎉 வாழ்த்துக்கள்
நீதான் உண்மையான மனுசன், கடைசி டிவிஸ்ட் சூப்பர்.
மிக அருமை 😂😂😂😂😂
அடிக்கடி வீடியோ போடுங்க தம்பி 🎉🎉
எத்தனையோ யூரிப்பர்கள் தாங்கள் உதவி செய்யும்போது வலது கையால் உதவி கொடுக்கும்போது அதனை இடது கையால் வீடியோ எடுத்துக்கொண்டுதான் கொடுப்பார்கள் ஆனால் நீங்கள் வலது கை செய்யும் உதவி இடது கைக்குத் தெரியக்கூடாது என்னும் பழமொழிக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்
Proud be a kanniyakumariyan ❤
Auqga vidiyos ellamay romba romba super aa irukku brother. Wish you a all the best... ❤️❤️❤️❤️❤️
Bro you rock.. confidence booster video for many, this video is very fun and motive, the last segment of the video touch the heart.. after selling you gave the money to an elderly person and the most best part is you never shoot the video while giving the money.. keep inspiring bro congrats love from Malaysia
ஒரு படமே பார்த்த மாதிரி இருக்கு Nice bro
தம்பி உங்கள் தீவிர ரசிகர் நாங்கள் உங்கள் அடுத்த கானலிக்காக காத் இருக்கின்றேம் 🥰👏🤗🙌🏼
Supper thampi.....matavagkaluku help panum ugka manasu vaalka......from jaffna
Sorgam our kanyakumari ❤🎉
Boy , god bless u, keep smiling always
பல மாத தவத்திற்கு கிடைத்த வரம்....
அம்மாவீன் அன்பு பிள்ளை..குமரியின் செல்லப்பிள்ளை..!!!!!!
Engaiyo partha mayakkam ,,,Vera level😅😅😅😅
அருமை தம்பி, வாழ்த்துக்கள் மும்பையில் இருந்து
Subscribe பட்டெனை பிதிக்கிட்டேன் 😂😂😂
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
தம்பி சூப்பர் 😅 எங்க ஏரியா வந்து மீன் எடுத்து இருக்கீங்க 😅
Bro நீங்கள் #kaavala song la nadithururukingala?
AMA
❤️unga video va romba misss panraa brooooooo
Super Thambi. Unkalukku help panna vendum entu thontiya Manathai parattukiren. God bless you.
Ithu than bro namma kumari vera level bro
Vavubalikku kku varuviya bro
இப்போது நவரை மீன் அதிக இலாபமா கிடைக்கிறது.... தேங்காய்ப் பட்டணம் மீன்பிடி முகத்திற்கு நேராக சென்று வாங்கவும்......
Va thala va thala 🔥⚡ evlo naal aachu nne sambavam panratha pathu💥💥
Veli vedam illamal Pattiku seitha Unmyana uthavi ku.. valthukal bro.
குமரியின் கொள்ளுக் கலைவாணனுக்கு வாழ்த்துகள் தம்பி
அருமையான பதிவு நன்றி 😅😅😊😊