Saturn-Sun aspect, சனி- சூரிய பார்வை, நீச்சனை நீச்சன் பார்க்கும் விளக்கம்.

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024

КОМЕНТАРІ • 38

  • @senthilm4386
    @senthilm4386 Рік тому +2

    வாழ்க வளமுடன்
    நீண்டநாள்.எதிர்பார்தபதிவு.
    நீங்கள் செல்லும்.பதிவு.ஒவ்ஒருகுடும்பத்துக்கும்.எதேஒருவகையில்ஒத்துவருகிரது.ஜி.இந்த.100.ஆன்டின்.மாபெரும்.ஜோதிடசக்கரவர்திஜி..
    எனக்கு..
    விருச்சிகம் லக்கனம்.
    6.சனி.நீச்சம்.
    12..குரு.. சுக்கிரன்.
    சூரியன்..என் தந்தை.
    95.வயதுவரை.இருந்தார்.
    இத்தஜாதகத்தை .ஆய்வுக்கு.எடுத்துக்குக்க.
    நான் பிரக்கும்பேது.
    என் தந்தை.வயது..70.
    10..11..1970..காலை.7.20.கருர் 9:16

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +1

    மிகவும் தெளிவாகச் சொன்னீங்க thank you so much guruji

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @manimalas52
    @manimalas52 Рік тому +1

    செவ்வாய் குரு நீச்சனை நீச்சன் பார்க்கும் அமைப்பு ஒரு வீடியோ போடுங்க sir

  • @gopiferious6470
    @gopiferious6470 Рік тому +1

    என்னுடைய ஜாதகத்துல இந்த அமைப்பு உள்ளது. அனால் இதை சரியாக புரிந்த கொள்ள முடியவில்லை. பெயர்: கோபி நாள் 19/8/1993. காலை 9-54 இடம் மெட்டூப்பளையம், கோவை.

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому +1

    விளக்கத்திற்கு மிக்க நன்றி குருஜி 🙏. ஒரு சந்தேகம். வளர்பிறை சந்திரனின் பார்வையில் சனி சுபத்துவமாக மாறினால், சந்திர கேந்திரத்திலும் சுபத்துவமாக மாறுமா? அப்படியானால் சந்திர கேந்திரத்தில் சனியின் சுபத்தின் அளவில் என்ன வித்தியாசம். சுக்ல அஷ்டமி, நவமி மற்றும் கிருஷ்ணாஷ்டமி, நவமியின் போது சந்திரனின் பார்வை வேறுபாட்டையும், இந்த நேரத்தில் கேந்திரத்தில் உள்ள தீய கிரகங்களில் அதன் தாக்கங்களையும் விளக்கவும்.

  • @Mrkarumandi789
    @Mrkarumandi789 Рік тому +1

    Vanakkam guruji

  • @tamilselvi-tf4wj
    @tamilselvi-tf4wj 10 місяців тому +2

    மேஷத்தில் சனி நீச்சம் துலத்தில் தான் சூரியன் நீச்சம் விருச்சிகத்தில் அல்ல

    • @DiniSmart427
      @DiniSmart427 7 місяців тому

      இரு கிரகங்களும் பகை வீட்டில் இருக்கும் போது பார்வை நீச்சனை நீச்சன் பார்ப்பதாக எடுக்கலாமா என கேட்டு இருக்கிறார் நேயர் வீடியோவை முழுசா பாருங்க

  • @semparuthithesiddhachannel2036

    வணக்கம் குருஜி

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +1

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @user-vh3el5yo5p
    @user-vh3el5yo5p 2 місяці тому

    சூரியன் புதனோடு ரிஷபத்தில் ஒன்று சேர்ந்து விருச்சிகத்தில் அமர்ந்த சனியை பார்த்தால் கூட இந்த பலன் தான் நடக்குமா ஐயா!

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому

    வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன் 🪷💐

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Рік тому

    உங்கள் புத்தகங்கள் அனைத்தும் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ளன.. அடுத்த புத்தகத்தை எப்போது வெளியிடுவீர்கள் குருஜி

  • @ashta_varahi_jothidam
    @ashta_varahi_jothidam Рік тому

    சிம்ம லக்கினம் லக்கினத்தில் சனி ஏழில் சனி 20/2/2009 7.17 pm சென்னை சூர்ய தசை நடை பெறுகிறது கல்வி, வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐

  • @Manikandan-z9o
    @Manikandan-z9o 7 місяців тому

    குரு செவ்வாய் நீச்சனை நீச்சன் பார்த்தால் யோகமா சார் ப்ளீஸ்.

  • @nila3351
    @nila3351 Рік тому

    Vanakkam guruji🙏

  • @k.ayyavu4940
    @k.ayyavu4940 Рік тому +1

    கேது ராகு கிரகித்த சந், சூரியன் எவ்வளவு பாதிப்பார்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому

    அருமை ஐயா 🙏🙏

  • @goldking9803
    @goldking9803 Рік тому

    Sirgoodmanning

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy1171 8 місяців тому

    Guruji,vanakkam.
    Neecha vakra saniyai,
    Sooriyan,sukran,guru 7 aam paarvaiyaga thulathil irundhu paarthaal?
    Sani subathuvam adaivaaraa?
    Asthangam aana sukran,guru paarvaigal saniyai subathuvam
    aakummaa? Kindly explain

  • @rajams6812
    @rajams6812 Рік тому

    வணக்கம் குருஜி
    Dasaanathanukku 1,5,6,7,8,9 வீடுகள் தற்கால பகைவர்கள் என்கிறீர்கள், ஒருவேளை தசநாதனுக்கு சாரம் கொடுத்தவன் இந்த வீடுகளில் இருந்தால்??????? சாரம் கொடுத்தவரின் ஆதிபத்திய, காரகத்துவங்க்ளை, அவர் அமர்ந்த வீட்டின் வழியாக தசநாதன் செய்ய வேண்டிய விதி என்னவாகும். இங்கு சுபத்துவம் பாவத்துவம் பொருத்தி பார்க்கும் பட்சத்தில் தசநாதனும், சாரம் கொடுத்தவனும் ஒரே வீட்டில் இருந்தால் ???

  • @kikiravindran7221
    @kikiravindran7221 9 місяців тому

    vannakam Ayya🙏Mesha lagnam 11 il sani Atchi , 5 il Suriyan Atchi , epodhu saniyum suriyanum parthukondal , Poorvigam Aguma poorvigathal adhayam Unda?🙏🙏

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому

    அருமை ஐயா 🙏

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Рік тому +1

    🙏🙏🙏

  • @Vabcdewzs
    @Vabcdewzs Рік тому

    Udhayanidhi jathakam podunga ayya

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc Рік тому +1

    வணக்கம் குருஜி. 🙏🙏🙏🙏🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Рік тому

    Valhavalamudan

  • @jeevanvasuki9621
    @jeevanvasuki9621 Рік тому

    13.12.2007....9.15am...திருச்சி..ஜீவன்...என்ன படிக்கலாம் ...எதிர்காலம் எப்படி இருக்கும்..முன்னோர்கள் சாபம் இருக்கிறது தந்தை இல்லை தாயும் இழக்க நேரிடம் என்று கூறினாரகள் உண்மையா ஐயா

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Рік тому

      உங்களுடையது யோக ஜாதகம். தந்தையால் லாபமும் தாய்க்கு சிறிய ஆரோக்ய குறைவுகளும் சூரிய சந் தசைகளில் இருந்திருக்கும். இந்த தசைகள் எப்படி இருந்தன என்று எழுதுங்கள். பாக்கி அதற்கப்புறம் சொல்கிறேன்.

  • @kasimaharajan4115
    @kasimaharajan4115 Рік тому

    Book store address

  • @ashokkumaralagarsamy9721
    @ashokkumaralagarsamy9721 Рік тому

    விளக்கம், விளக்கம், விளக்கம். தெளிவு

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    Vanakkam guruji🙏🙏🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @k.ayyavu4940
    @k.ayyavu4940 Рік тому

    வணக்கம் குருஜி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏