சில சமயங்களில் நானும் அந்த மூதாட்டி போன்றுதான் பேச ஆளில்லாமல் திண்டாடுகிறேன். கவலைகள் கஷ்டங்கள் கண்ணீரை என் கண்ணில் படும் மரம் செடி கொடிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவற்றுடன் பகிர்ந்து கொள்ளும் போது கண்ணீர் பெருகும். பேசி முடித்த பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புத்துணர்வோடு வீடு திரும்புவேன். இந்த மரம் செடி கொடிகள் மற்றொரு சமயம் என்னை பார்க்கும் போது என்னுடைய இயலாமையையும் கண்ணீரையும் கஷ்டத்தையும் குத்திக்காட்டி பேசுவதில்லை . பரிகசித்து சிரிப்பதும் இல்லை. மாறாக குளுமையான காற்றை வாரி வழங்குகிறது. மனிதர்களை விட இயற்கை உன்னதமானது.
Yes. So many stories have produced tears. True, Somebody asked Jeyakanthan why Bharathy made poetry defeated Belgium, Jeyakanthan replied he was not a Palace poet only speaking about victory. 8-12-22.
ஒரு எழுத்தாளரின் பேச்சு மனதைத் தழுதழுக்க, கலங்கடிக்க, ஆறுதல்படுத்தவும் முடியும் என்பதை, முதன்முதலாக உணரமுடிகிறது.
மனதை தொட்ட மனிதர்
Really ultimate speech sir👏🏼👌🏼 அருமை சிறப்பு🙏🏼 வாழ்க வளமுடன்🙏🏼
உண்மையில் சின்ன மீன் சிங்களம் உண்மையில் பெரிய மீனான தமிழ் மீனை ஈழத்தில் விழுங்க பார்க்கிறது
ஐயா நான் உங்களின் திவிர ரசிகன்
சில சமயங்களில் நானும் அந்த மூதாட்டி போன்றுதான் பேச ஆளில்லாமல் திண்டாடுகிறேன்.
கவலைகள் கஷ்டங்கள் கண்ணீரை
என் கண்ணில் படும் மரம் செடி கொடிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவற்றுடன் பகிர்ந்து கொள்ளும் போது கண்ணீர் பெருகும். பேசி முடித்த பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புத்துணர்வோடு வீடு திரும்புவேன்.
இந்த மரம் செடி கொடிகள் மற்றொரு சமயம் என்னை பார்க்கும் போது என்னுடைய இயலாமையையும் கண்ணீரையும் கஷ்டத்தையும் குத்திக்காட்டி பேசுவதில்லை .
பரிகசித்து சிரிப்பதும் இல்லை.
மாறாக குளுமையான காற்றை வாரி வழங்குகிறது. மனிதர்களை விட இயற்கை உன்னதமானது.
HHh7yyyyyyyyhhgggg?
ஆமாம்,
எனக்கும் அதே வலி தான்,
மனிதர்கள் முகமூடி அணிந்து கொண்டுள்ளார்கள்
உங்களுக்குள்ளும் நல்ல கதை எழுதும் திறன் உள்ளது
நன்றாக விவரித்துள்ளீர்கள்
உங்களது பேச்சு எனக்கானதாக தோன்றுகி றது. என் மனம் விம்மி தணிகிறது.மயிலிராகாக வருடி ஆறுதல் தருகிறது.
உண்மையான தகவல் ஐயா
அது எப்படி உங்களால் மட்டும் பேசியே கண்ணீர் வரவைக்க முடிகிறது?
மிகவும் மகிழ்ச்சியான தருணம்
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு நன்றி
நடிப்பை பார்த்து விட்டு அழுத நான் இன்று இவர் பேச்சை கேட்டு மனதார நினைக்கிறேன் அழுகிறேன் என்னை அறியாமல்.
No words to express my feelings
சிறப்பான உரை...
Yes. So many stories have produced tears. True, Somebody asked Jeyakanthan why Bharathy made poetry defeated Belgium, Jeyakanthan replied he was not a Palace poet only speaking
about victory. 8-12-22.
Excellent human being
ரசித்தேன் கதை சொல்லும் கதையை
அருமை
🎉🎉🎉🎉🎉👌💐👌👌👌💐💐💐
Extraordinary story
💕👏👏👏💕
Appooo sari neegaa solluugaa...poradinaa kapaathi irukalaam..kathaa sonnaa onnum nadakathuuu
🎉
🙏🙏🙏🙏🙏
🙏
BJP vs regional political parties correct example
Prowed speech
my name ehi valnal la oru time ungalala pakakanum sir pls
🥹❣️
Wonderful. Please send me the link for annual subscription
அருமை
🙏🙏🙏