அருமை ஐயா 🙏. உண்மை தான். தமிழ் நாட்டில் பெரும்பாலான பிள்ளைகளுக்கு தமிழில் சரியாக எழுத படிக்க தெரிவதில்லை. ஆளுகின்ற அரசுகள் தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி அவர்கள் வளர்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளும் தமிழ் கற்று பிழையில்லாமல் என்றைக்கு எழுதி படிக்கிறார்களோ அன்று தான் இது உண்மையான தமிழ் நாடு.
3ஆம் வகுப்புப் பெட்டியில் ஒரே ஒரு தங்கத் தியாகத் தலைவர் பயணிக்க வேண்டி பிற பயணிகள் 3ஆம் வகுப்புப் பயணச்சீட்டுடன் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் ஏற்றப்பட்டு பயணப்பட்டனர். நஷ்டம் நாட்டுக்குத்தானே தவிர அந்தத் தூய்மையான தலைவருக்கு என்ன போச்சு?. உண்மையை , அப்பட்டமான உண்மையை அறிய வேண்டுமானால் ; சிறிது ஓஷோவையும் படிக்க வேண்டும் நண்பர்களே !@
SR ji ,u r speech still not reaching common people, if reaching some changes happen your dream to reality..u r speech reach only for some sector people try to reach common man
உண்மை. அதற்கு நாமும் நம் பங்கை ஆற்ற வேண்டும். நல்ல எண்ணங்களை நாமும் விதைப்போம். We can contribute by by sending S. Ramakrishnan speeches to our friends and relatives. 🙏
Great Respect Sir💯
14:57 மகாத்மா காந்தி அவர்களையும் காமராஜர் அவர்களையும் பெருமைப்படுத்தி பேசும் உண்மையான மனிதன் உயர்ந்த உள்ளம் கொண்டவர். 🙏🙏🙏🙏🌻🌻🌻🌻👏👏👏👏👏
நான் கொஞ்ச நாளாக உங்களுடைய பேச்சுக்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
நன்றி
தங்கள் பேச்சு எல்லோரையும் கவர்ந்து விடுகிறது. வணங்கிறேன் அய்யா.
பிள்ளைகளை முகத்திற்கு நேரே திட்டமாட்டார்கள், முதுகிற்குப்பின் புகழ்வார்கள்❤
அருமை ஐயா 🙏. உண்மை தான். தமிழ் நாட்டில் பெரும்பாலான பிள்ளைகளுக்கு தமிழில் சரியாக எழுத படிக்க தெரிவதில்லை. ஆளுகின்ற அரசுகள் தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி அவர்கள் வளர்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளும் தமிழ் கற்று பிழையில்லாமல் என்றைக்கு எழுதி படிக்கிறார்களோ அன்று தான் இது உண்மையான தமிழ் நாடு.
உங்கள் மனதின் வாசம் உலகெல்லாம் பரவும்
எப்படி மறந்தோம் எளிமையான வாழ்வியல் நெறிக ளை.
3ஆம் வகுப்புப் பெட்டியில் ஒரே ஒரு தங்கத் தியாகத் தலைவர் பயணிக்க வேண்டி பிற பயணிகள் 3ஆம் வகுப்புப் பயணச்சீட்டுடன் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் ஏற்றப்பட்டு பயணப்பட்டனர். நஷ்டம் நாட்டுக்குத்தானே தவிர அந்தத் தூய்மையான தலைவருக்கு என்ன போச்சு?. உண்மையை , அப்பட்டமான உண்மையை அறிய வேண்டுமானால் ; சிறிது ஓஷோவையும் படிக்க வேண்டும் நண்பர்களே !@
Arumai Ayya...
valgaiyai vala kalvimurai maravandum
சத்தியமான வார்த்தைகள் அருமை அருமை
அருமை..பாராட்டுக்கள்..
ஐயா அவர்களின் புத்தகங்கள் கிடைக்குமா
வணங்குகிறேன் ஐயா
மிக சரியான கருத்து
Super sir 👍♥️🫱🫲🌺
மிகவும் அருமையான பதிவு உண்மை உண்மை தான் நன்றி நன்றி
அய்யா....
நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
மழையின்.ஓசையின்.மனமும்.போல.......உரை.........
☺ Thank u sir👍
100% right
உயர்ந்த உள்ளங்கள். 🙏
நன்றி அய்யா.
தேர்ந்த தெளிவான விளக்கம் ஐயா 💙
I am from kovilpatti, both ku. Alagirisamy and ki. Rajanarayanan near to my town only. Both villages are having name board mentioning the same.
Super thanks sir
Good sir
அருமை 🙏
Anyone after h.vinoth annae interview
🙏🙏🙏👍👍👍. . .
💕💕🙏
ஆம்.. தாத்தா.. பாட்டி.. நம்ம சாதி இது.. சாதி பார்த்து பழகு என்று தான் சொல்வாங்க சார்...
🙏
பாரதி சொல்லாததையா இந்த ஆங்கில புத்தகம் கூறிவிட்டது.
கு அழகிரிசாமி எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன.
❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏼🙏🏼🙏🏼
SR ji ,u r speech still not reaching common people, if reaching some changes happen your dream to reality..u r speech reach only for some sector people try to reach common man
உண்மை. அதற்கு நாமும் நம் பங்கை ஆற்ற வேண்டும். நல்ல எண்ணங்களை நாமும் விதைப்போம்.
We can contribute by by sending
S. Ramakrishnan speeches to our friends and relatives. 🙏