அண்ணா தரமான பேச்சு🎙🎙🎙🎙🎙🐅🐅🐅🐅🐅👍🏻👍🏻👍🏻👍🏻நாம் தமிழர் கட்சி இன்றையகாலத்திற்கு இன்றியமையாத கட்சி. மக்களே வளமான வாழ்விற்கும் பாதுகாப்பாக தபிழ்நாட்டை காக்கவும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து நாளைய தலைமுறையை வாழவைப்போம் 🎙🎙🎙🐅🐅🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
உண்மை . சுவரை வைத்துத்தான் சித்திரம் வரையவேண்டும். சீமானின் பாதுகாப்பு மிக முக்கியம் , உடல் நலமும் முக்கியம். கூடவே இருக்கும் தம்பிகள் மிக அவதானத்துடன் உசாராக இருக்கவேண்டும். காரணம் கேடுகெட்ட கொலையும் செயத் தயங்காத றவுடிக் கூட்டம் திமுக.
மற்ற கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பொழுது அடுத்தவர்களை குறை சொல்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் தான் வாக்கு சேகரிக்கும் மேடையிலும் நடப்பு அரசியலையும் மற்றும் தமிழ் மொழியைப் பற்றியும் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்கிறார். மக்களுக்கு தெரியாத பல உண்மைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். Super Speech Anna 👍🤝
இந்த கட்சி எல்லாம் விதமான உயிர்களுக்கும் உயிர்மை நேய கட்சி நாம் தமிழர்🔥🔥🔥 வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு ஆனால் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பது தமிழ் தேசிய கொள்கை தத்துவம் ❤❤❤❤🎉😊நாம் தமிழர்🔥🔥🔥
எழுபது ஆண்டுகளாக அடக்கி ஆண்ட தெலுங்கர்கள் குடும்ப ஆட்சியை விரட்ட வேண்டுமா அல்லது தொடர்ந்து அவர்களிடமே அடிமையாகி இலவசங்களையும் பணத்தையும் மது பாட்டில்களையும், மட்டன் பிரியாணியும் வாங்கி ஏமாந்து தமிழன் சீரழிய வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டிய வருடம் 2026 !!
And innum oru unmaiyai neenghal unara vendum. Prabhakaran srilanka vin viduthalaikkaga poradi uyir thiyagam seithavar. But idhai neenghal Tamilnaatil pesuvadhu ungaluku Tholviyai kodukkum. Neenghal vetri pera pasumpon Devar, Kamarajar, periyar, marudhu sagodharargal, V. O. C. Chidambaram pillai, Barathiyar pondra innum pala thalaivargalai patri pesunghal and makkaluku enna seiveergal endru sollunghal, monthly 25000/- min and maximum 100000/- more guarantee income tharen nu sollunghal. Adharku oru project vedio eduthu makkal mathiyil podunghal. Innum pala putiya mobil phone social media reels pottu parapurai seiyunghal ena vendi ketkiren
அண்ணன் செந்தமிழன் சீமானை விட்டால் தமிழ் நாட்டை காப்பாற்ற யாராலும் முடியாது தயவு செய்து அனைவரும் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிரேன்
ஆம் நூற்றுக்கு நூறு உண்மை. திருட்டுத் தொழில் கொலை கொள்ளைகள் கற்பழிப்புகள் செய்தவர்களைத் தான் மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள். ஆனால் படித்து பட்டம் பெற்றவர்கள் டாக்டர்கள் இன்ஜினியர்கள் தான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்.
உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பிரபஞ்சத்தின் நியதி ஆகும் நிச்சயம் நீதி சத்தியம் வெல்லும் அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அடேய் அநியாயகார்களே அந்த அம்மையார் நடிகையாகவே கூட இருக்கட்டும் நம்ப வச்சு கழுத்தறுக்கலாமா உத்மனுக்கு அந்த பெண்ணிடம் என்ன வேலை வெளியே நாற்பதில் இருபது பெண்ணுக்கு சரிசமமான உரிமை உள்ளே பெண்ணை நம்ப வச்சு கழுத்தறுப்பது அந்த நியாயவாதியின் நியாயம் வெல்ல நீ வாழ்த்துகிறாய் உண்மையில் உனக்கு மனசாட்சி உள்ளதா நீயும் உன் தாய் என்ற பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் தானா என்பதை ஒரு முறை நிதானமாக யோசித்து பார் என்ன தான் உனக்கு சீமானை பிடிக்கும் என்றாலும் ஒரு நியாயம் வேண்டுடாமா
அன்பு அண்ணா, என்ன ஒரு மொழிப்பற்று, என்ன ஒரு இன உணர்வு... இந்த ஒரு பண்பு போதும் அண்ணா உங்களை பின்பற்ற. வாழ்த்துக்கள் அன்பு அண்ணா நம் முன்னோர்கள் நம்மைகாப்பருவார்கள என்று தெரியாது ஆனால் உங்களின் இந்த கடின உழைப்பு நிச்சயம் வெற்றி தரும் அண்ணா..
. மகனே சீமான். நிச்சயம் நீங்கள் கொடுக்கும். தீக்குச்சி. கட்டாயம் பற்றி கொண்டுதான். பறந்து விரிந்து கொண்டுதான் இருக்கிறது... வெள்வோம் நாம்தமிழர். நாமேதமிழர். உங்கள் உடல். நலனையும் கவனியுங்கள் நீங்கள். தமிழ்நாட்டுக்கும் தமழ். மண்ணுக்கும் மக்களுக்கும்.. தேவை 🙏👏👏👏👏👏👏🙏🙏👍👍👍🎉🎉
ஒரு சிறந்த தமிழ்த் தலைவர் தமிழைப் பற்றியும், நமது தமிழ் முன்னோர்கள் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றியும் பேசுகிறார். ஒரு தமிழனாக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். மெய் சிலிர்த்தும் கண்ணீரும் என் கண்களில் இருந்து வழிகிறது. வாழ்க தமிழ். நாம் தமிழர்.
நாம் தமிழர் தமிழர் வெல்வது உறுதி வெல்வது உறுதி நாமே இந்த தேர்தலில் ஒன்று கூடி நாம் இந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்குள் செல்வது கண்டிப்பாக நிறைவேற்றப்படும்
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்,🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯❤❤❤❤
தமிழ் மக்கள் பழங்காலத்திலிருந்தே, தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அந்நியர்களுக்கு மரியாதைகள் வழங்குவதிலும், அவர்களைக் கவனிப்பதிலும் புகழ் பெற்றவர்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த அசாதாரண மனிதப் பண்புகளை தமிழர் அல்லாதவர்களால் பாராட்டப்படுவதில்லை. எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்தாலும், அவர்கள் எப்போதும் தமிழ் மக்களை ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். சில சாதி மத அடிப்படையிலான எதிரி குழுக்களும் நேர்மையான மற்றும் உண்மையான தமிழ்த் தலைவர்களை தவறாகக் காட்டுவதற்காக பொதுவெளியில் விமர்சிக்கிறார்கள் மற்றும் முக்கிய அரசியல் அதிகாரத்தில் இருந்து அவர்களை விலக்கி வைக்க வெளிப்படையாக சவால் விடுகிறார்கள். தமிழக அரசியலில் இதுவரை ஏற்பட்டுள்ள குழப்பங்களின் மூலம் தெரியவந்துள்ள கசப்பான உண்மை இதுதான். தமிழரல்லாதவர்களில் பெரும்பாலானோர் 'தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆட்சி' என்ற கருத்தை ஏற்கத் தயாராக இல்லை என்றும் ஊடக ஆய்வுகள் காட்டுகின்றன. திராவிட அரசுகளும் தேவையற்ற மது (டாஸ்மாக்), பொய்யான வாக்குறுதிகள், இலவசங்கள் மற்றும் தவறான கொள்கைகளை அறிமுகப்படுத்தி தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. உண்மையான, நேர்மையான தமிழ்த் தலைவர்கள் முக்கிய ஆட்சி அதிகாரம் மற்றும் பொறுப்புகளில் இல்லாததால், மதுவின் தீமைகள், மீனவர்கள் மீதான அடக்குமுறை, மாணவர்கள் தொடர்பான பிரச்சனைகள், விவசாயிகள், எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் அமைதியின்மை, கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாலியல் வன்கொடுமைகள், அதிகரித்து வரும் குற்றங்கள், தவறான கல்விக் கொள்கைகள் மற்றும் இயற்கை வளங்களின் திருட்டு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் அடிக்கடி தெருக்களில் போராடத் தள்ளப்படுகிறார்கள். இந்த நெருக்கடியான மற்றும் மூச்சுத் திணறல் நிறைந்த சூழ்நிலையில், தமிழக மக்களின் மீட்பிற்கான 'நம்பிக்கை நட்சத்திரமாக' உருவெடுத்துள்ளார் 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான். அவரது தன்னலமற்ற மக்கள் நட்புறவு சேவைகளும், முன்மாதிரியான தலைமைப் பண்புகளும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டும், அங்கீகரிக்கப்பட்டும் வருகின்றன. செந்தமிழன் சீமான் உலக அரசியலின் வளர்ந்து வரும் சின்னம், சிறந்த பேச்சாளர், சமூக பொருளாதார, அரசியல் சீர்திருத்தவாதி, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். NTK யின் இளம், படித்த, திறமையான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், பழமையான ஏரி, குளங்களை சீரமைத்தல், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தண்ணீர் கொட்டகைகள் அமைப்பதில் மும்முரமாக உள்ளனர். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மக்களின் குறைகளை தானாக முன்வந்து நிவர்த்தி செய்கின்றனர். NTK யின் கொள்கைகள் பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் நலனுக்கும் ஏற்ற வகையில் அமைந்திருப்பதால், தோழர் செந்தமிழன் சீமானின் உன்னத தலைமையிலும், திறமையான ஊழலற்ற புதிய ஆட்சியிலும், தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகளுடன் அனைத்தையும் எதிர்கொள்ள, NTK வுடன் கை கோர்த்து வாக்கு அளியுங்கள். ஒளிமயமான எதிர்காலம் எல்லோருடைய உள்ளங்களிலும் தெரிகிறது. அன்னை 'தமிழ்' வாழ்க.
People in TN are adapted to bribery and corruption and busy working and living No time to listen Seeman How strongly he is shouted for years. Then these people would have voted him. Vote NTK
அன்புள்ள உறவுகளே, அந்தந்த கிராமங்களில் உள்ள சொந்தபந்தங்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பேசி மைக் சின்னத்தில் ஓட்டுப்போட்ட வைப்போம். குடும்பங்குடும்பமாய் சில வினாடி காணொளி எடுத்து இணையத்தில் பரப்பி trend செய்யலாம் வாங்க. 2024 தேர்தல் தான் தமிழ் தேசியத்தின் semi final.
இந்த மகனின் வலி புரிகிறதா மக்களே இந்த பேச்சைக் கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வருகிறது இந்த மகன் எத்தனை ஆண்டு காலம் தமிழ் மக்களை நம்பி இந்த தேர்தல் களத்தில் நிற்கிறார் தெரியுமா நம் சகோதரனை கைவிட்டு விட கூடாது நம் அண்ணன் சீமான் அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்வோம்
பேச்சுனா இப்படி இருக்கவேண்டும் மத்த அரசியல் கட்சி கூட்டத்துக்கும் நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கும் உள்ள வேறுபாடு.., பார்த்து பேசினால் மத்தகூட்டம் பிறர் பார்க்க பேசுனால் நாம்தமிழர் கூட்டம் 💪💪💪.. வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்.., 💪💪💪💪🙏🙏🙏
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் சீமானை போன்று பேசுவதற்கு எவராலும் முடியாது உன் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் புல்லரிக்கிறது தலைவா நீ விரைவில் வந்து தமிழ்நாட்டை ஆள வேண்டும்❤❤❤❤
தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க சிமான்அண்ணா தங்கள் குரல் வளத்திற்கு தேனுடன் அதிமதுரம் பொடி செய்து கொள்ள வேண்டும் ராஜா சற்று நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் ராஜா நன்றி🙏 நன்றி🙏
அண்ணா தரமான பேச்சு🎙🎙🎙🎙🎙🐅🐅🐅🐅🐅👍🏻👍🏻👍🏻👍🏻நாம் தமிழர் கட்சி இன்றையகாலத்திற்கு இன்றியமையாத கட்சி. மக்களே வளமான வாழ்விற்கும் பாதுகாப்பாக தபிழ்நாட்டை காக்கவும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து நாளைய தலைமுறையை வாழவைப்போம் 🎙🎙🎙🐅🐅🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
மேதகு பிரபாகரன் அவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் அண்ணன் சீமான்.
வேறலெவல் பேச்சு பழைய சீமானைப்பார்ததுபோல் இருக்கிறது
கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே பேச்சுதான் அண்ணனுக்கும்❤❤❤
U malayali
Tamilan seeman Anna
Kan
@@ZAYEDMOBILES-d9uதம்பி யார் தம்பி மலையாளி
தமிழ்நாட்டின் முதன்மை அமைச்சர் ஸ்டாலின் ஐயாவை துண்டு சீட்டு இன்றி பேசச் சொல்லுங்கள் நண்பரே..😂 😂😂
நாங்கள் உங்களுக்கு...
உயிர் உள்ள வரை...
நான் தமிழர்.. நாம் தமிழர்..
நாமே தமிழர்🎉🎉🎉
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம் மக்கள்
வளர்க தமிழ் தேசியம்
வெல்வோம் நாம் தமிழர் கட்சி
வாழ்க எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க
அண்ணா, இந்த தமிழ் சமூகத்தின் வழிகாட்டி நீங்கள்.... உங்க பாதுகாப்பு மிக முக்கியம்...
உண்மை . சுவரை வைத்துத்தான் சித்திரம் வரையவேண்டும். சீமானின் பாதுகாப்பு மிக முக்கியம் , உடல் நலமும் முக்கியம். கூடவே இருக்கும் தம்பிகள் மிக அவதானத்துடன் உசாராக இருக்கவேண்டும். காரணம் கேடுகெட்ட கொலையும் செயத் தயங்காத றவுடிக் கூட்டம் திமுக.
உண்மையிலேயே திருடனை
திருடன் சொன்னதற்கு நன்றி அண்ணா
தந்தை எழுபதாயிரம் கோடி , மச்சான் 20000 கோடி, மகன் 124 லட்சம் கோடி !!
Unmy unmy
Anna super 👍
மற்ற கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பொழுது அடுத்தவர்களை குறை சொல்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் தான் வாக்கு சேகரிக்கும் மேடையிலும் நடப்பு அரசியலையும் மற்றும் தமிழ் மொழியைப் பற்றியும் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்கிறார். மக்களுக்கு தெரியாத பல உண்மைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். Super Speech Anna 👍🤝
❤🎉
இந்த கட்சி எல்லாம் விதமான உயிர்களுக்கும் உயிர்மை நேய கட்சி நாம் தமிழர்🔥🔥🔥 வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு ஆனால் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பது தமிழ் தேசிய கொள்கை தத்துவம் ❤❤❤❤🎉😊நாம் தமிழர்🔥🔥🔥
எழுபது ஆண்டுகளாக அடக்கி ஆண்ட தெலுங்கர்கள் குடும்ப ஆட்சியை விரட்ட வேண்டுமா அல்லது தொடர்ந்து அவர்களிடமே அடிமையாகி இலவசங்களையும் பணத்தையும் மது பாட்டில்களையும், மட்டன் பிரியாணியும் வாங்கி ஏமாந்து தமிழன் சீரழிய வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டிய வருடம் 2026 !!
இவரே தமிழர் இல்லை னு சொன்னாங்க@@ajithvignesh5336
And innum oru unmaiyai neenghal unara vendum. Prabhakaran srilanka vin viduthalaikkaga poradi uyir thiyagam seithavar. But idhai neenghal Tamilnaatil pesuvadhu ungaluku Tholviyai kodukkum. Neenghal vetri pera pasumpon Devar, Kamarajar, periyar, marudhu sagodharargal, V. O. C. Chidambaram pillai, Barathiyar pondra innum pala thalaivargalai patri pesunghal and makkaluku enna seiveergal endru sollunghal, monthly 25000/- min and maximum 100000/- more guarantee income tharen nu sollunghal. Adharku oru project vedio eduthu makkal mathiyil podunghal. Innum pala putiya mobil phone social media reels pottu parapurai seiyunghal ena vendi ketkiren
அண்ணன் சீமான் சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.மானத்தமிழ் உறவுகளே விழிப்புணர்வுடன் இருந்து வெற்றி வாகை சூடுகள் நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்..
எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே, மக்களே தயவுசெய்து இவரை அரியணை ஏற்றுங்கள்.
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪
நாம் தமிழர் வாக்காளன் 14:12 😛❤🎉
In@@thamizhnila878
வாழ்வில் முதல் முறையாக ஒட்டு போட போகிறேன் அண்ணா உங்களுக்காக இந்த சின்னத்தில் 🎙️🎤
அண்ணன் செந்தமிழன் சீமானை விட்டால் தமிழ் நாட்டை காப்பாற்ற யாராலும் முடியாது தயவு செய்து அனைவரும் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிரேன்
ஆம் நூற்றுக்கு நூறு உண்மை.
திருட்டுத் தொழில்
கொலை கொள்ளைகள் கற்பழிப்புகள் செய்தவர்களைத் தான் மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள்.
ஆனால் படித்து பட்டம் பெற்றவர்கள் டாக்டர்கள் இன்ஜினியர்கள் தான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்.
❤
Everybody have the right to dream
உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பிரபஞ்சத்தின் நியதி ஆகும் நிச்சயம் நீதி சத்தியம் வெல்லும் அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அடேய் அநியாயகார்களே அந்த அம்மையார் நடிகையாகவே கூட இருக்கட்டும் நம்ப வச்சு கழுத்தறுக்கலாமா உத்மனுக்கு அந்த பெண்ணிடம் என்ன வேலை வெளியே நாற்பதில் இருபது பெண்ணுக்கு சரிசமமான உரிமை உள்ளே பெண்ணை நம்ப வச்சு கழுத்தறுப்பது அந்த நியாயவாதியின் நியாயம் வெல்ல நீ வாழ்த்துகிறாய் உண்மையில் உனக்கு மனசாட்சி உள்ளதா நீயும் உன் தாய் என்ற பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் தானா என்பதை ஒரு முறை நிதானமாக யோசித்து பார் என்ன தான் உனக்கு சீமானை பிடிக்கும் என்றாலும் ஒரு நியாயம் வேண்டுடாமா
அண்ணா உனக்கு நிகர் நீ மட்டும் தான்... வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்..🙏🙏🙏...... நாம் தமிழர்...
அன்பு அண்ணா,
என்ன ஒரு மொழிப்பற்று, என்ன ஒரு இன உணர்வு...
இந்த ஒரு பண்பு போதும் அண்ணா உங்களை பின்பற்ற.
வாழ்த்துக்கள் அன்பு அண்ணா
நம் முன்னோர்கள் நம்மைகாப்பருவார்கள என்று தெரியாது
ஆனால் உங்களின் இந்த கடின உழைப்பு நிச்சயம் வெற்றி தரும் அண்ணா..
. மகனே சீமான். நிச்சயம் நீங்கள் கொடுக்கும். தீக்குச்சி. கட்டாயம் பற்றி கொண்டுதான். பறந்து விரிந்து கொண்டுதான் இருக்கிறது... வெள்வோம் நாம்தமிழர். நாமேதமிழர். உங்கள் உடல். நலனையும் கவனியுங்கள் நீங்கள். தமிழ்நாட்டுக்கும் தமழ். மண்ணுக்கும் மக்களுக்கும்.. தேவை 🙏👏👏👏👏👏👏🙏🙏👍👍👍🎉🎉
உங்கள் பேச்சுப் கேட்பதில் எனக்கு என் நம்பிக்கை வளர்கிறது என்னால் என் வாழ்க்கையில் சவால்களை தைரியமாக சந்திக்க முடிகிறது
❤❤❤நாம்.தமிழர்
தரமான கேள்வி சூப்பர் கேள்வி தமிழன் வால் பிடிக்க க்கூடாது விழிப்புணர்வு பெறவேண்டும்
நாம் தமிழர் நாமே தமிழர்
இனிவரும் தமிழ் தலைமுறை பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, சாதி மதங்களை கடந்து தமிழர்கள் ஒன்றாக வேண்டும்
வேறு வழியே இல்லை
தாயே தமிழே வணக்கம்.
தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும். வேற லெவல் அண்ணா
Naam tamilar malaysia ❤❤❤seeman anna ulaga tamilargalin nambikai ❤❤❤
சத்தியம் வெல்லும்....
இன்ஷா அல்லாஹ். .....
நாம் தமிழர். ..❤
Insha Allah ! It is not Tamil.
@@k.s.s.4229அதை நீர் ஆங்கிலத்தில் எழுதினீரே, அது என்னவாம் ? இன்ஷா ( கட்டளைப்படி ஆகட்டும்) அல் = எங்கும் , லாஹ் = நிறைந்த இறையனார் !!
தமிழ் தேசியம் வெல்லும்
புரட்சி என்றும் தோற்காது...நாம்தமிழர்.
புலி தனியாகதான் வேட்டை ஆடும்...
தமிழ் நம் உயிர் தலைவர் பிரபாகரன் நம் இரத்தத்தில் கலந்து கொண்டுள்ளார்
வெறித்தனம் வென்றே தீருவோம்.நாம் தமிழர்
திருடன் சொன்னதுக்கே வலிக்குதா என் இனத்த கதற கதற காங்கிரஸ் கூட சேர்ந்து கொண்டீர்கலே ஒரு போதும் மறக்க மாட்டோம்
உண்மை 🙏
உண்மை..❤😢
ஆறியகளப்பினம் கருணநீதி ஒலிக
@@Tc-id3czஉண்மை என்று நம்பிட்டு இரு சீமான் கழுவாமல் உன் வாயில் தந்திட்டுருக்கான் அதை மறந்திறாதே காலம் உனக்கு விரைவில் பதில் சொல்லும்
முதலில் தமிழில் எழுதப்படி கூமுட்டை
Ini adikum adithaan, anbukum adithaan naam Tamilar ❤❤❤
உண்மையே பேசும் ஒரே தலைவன் சீமான் அவர்கள் 💞💞
Wow mind-blowing and goosebumps c ok class take by our NTK Brother, well done ❤
ஒரு சிறந்த தமிழ்த் தலைவர் தமிழைப் பற்றியும், நமது தமிழ் முன்னோர்கள் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றியும் பேசுகிறார். ஒரு தமிழனாக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். மெய் சிலிர்த்தும் கண்ணீரும் என் கண்களில் இருந்து வழிகிறது. வாழ்க தமிழ். நாம் தமிழர்.
உண்மை...❤❤❤❤
அதே நிலைதான் எனக்கும்
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று நாம் தமிழர் 💪💪💪💪
தமிழ் நாட்டின் சொத்து சீமான் அவர்கள் ❤️🙏
அருமை இப்பதான் ஒரு தழனைபார்க்கிறோம் கள்ளன் கருணாநிதி இல்லை இல்லை
புரட்சிக்காரன் 🔥 எங்கள் சீமான் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் எங்கள் சின்னம் ஒலி வாங்கி 🎙️ மைக் 🎙️
எங்களது அண்ணன் சீமான் அவர்கள் தனித்தப் பேராற்றல்.. எவனும் எங்களை அசைக்க முடியாது.. நாங்கள் தமிழர்களடா.. 🔥🔥🔥💪💪💪
நாம் தமிழர் தமிழர் வெல்வது உறுதி வெல்வது உறுதி நாமே இந்த தேர்தலில் ஒன்று கூடி நாம் இந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்குள் செல்வது கண்டிப்பாக நிறைவேற்றப்படும்
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்,🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யோ நீ மனுசணாயா உன் இன உணர்வின் காவாசிக்கு கூட நான் தகுதி அற்றவன் 🙏🙏🙏
உண்மை ❤
தூங்கிக்கிடக்கும் தமிழனை தட்டி எழுந்து தன்மான சொரணையுடன் ஓடவைக்கும் பேச்சு
தமிழ் மக்கள் பழங்காலத்திலிருந்தே, தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அந்நியர்களுக்கு மரியாதைகள் வழங்குவதிலும், அவர்களைக் கவனிப்பதிலும் புகழ் பெற்றவர்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த அசாதாரண மனிதப் பண்புகளை தமிழர் அல்லாதவர்களால் பாராட்டப்படுவதில்லை. எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்தாலும், அவர்கள் எப்போதும் தமிழ் மக்களை ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். சில சாதி மத அடிப்படையிலான எதிரி குழுக்களும் நேர்மையான மற்றும் உண்மையான தமிழ்த் தலைவர்களை தவறாகக் காட்டுவதற்காக பொதுவெளியில் விமர்சிக்கிறார்கள் மற்றும் முக்கிய அரசியல் அதிகாரத்தில் இருந்து அவர்களை விலக்கி வைக்க வெளிப்படையாக சவால் விடுகிறார்கள். தமிழக அரசியலில் இதுவரை ஏற்பட்டுள்ள குழப்பங்களின் மூலம் தெரியவந்துள்ள கசப்பான உண்மை இதுதான். தமிழரல்லாதவர்களில் பெரும்பாலானோர் 'தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆட்சி' என்ற கருத்தை ஏற்கத் தயாராக இல்லை என்றும் ஊடக ஆய்வுகள் காட்டுகின்றன. திராவிட அரசுகளும் தேவையற்ற மது (டாஸ்மாக்), பொய்யான வாக்குறுதிகள், இலவசங்கள் மற்றும் தவறான கொள்கைகளை அறிமுகப்படுத்தி தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. உண்மையான, நேர்மையான தமிழ்த் தலைவர்கள் முக்கிய ஆட்சி அதிகாரம் மற்றும் பொறுப்புகளில் இல்லாததால், மதுவின் தீமைகள், மீனவர்கள் மீதான அடக்குமுறை, மாணவர்கள் தொடர்பான பிரச்சனைகள், விவசாயிகள், எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் அமைதியின்மை, கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாலியல் வன்கொடுமைகள், அதிகரித்து வரும் குற்றங்கள், தவறான கல்விக் கொள்கைகள் மற்றும் இயற்கை வளங்களின் திருட்டு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் அடிக்கடி தெருக்களில் போராடத் தள்ளப்படுகிறார்கள். இந்த நெருக்கடியான மற்றும் மூச்சுத் திணறல் நிறைந்த சூழ்நிலையில், தமிழக மக்களின் மீட்பிற்கான 'நம்பிக்கை நட்சத்திரமாக' உருவெடுத்துள்ளார் 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான். அவரது தன்னலமற்ற மக்கள் நட்புறவு சேவைகளும், முன்மாதிரியான தலைமைப் பண்புகளும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டும், அங்கீகரிக்கப்பட்டும் வருகின்றன. செந்தமிழன் சீமான் உலக அரசியலின் வளர்ந்து வரும் சின்னம், சிறந்த பேச்சாளர், சமூக பொருளாதார, அரசியல் சீர்திருத்தவாதி, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். NTK யின் இளம், படித்த, திறமையான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், பழமையான ஏரி, குளங்களை சீரமைத்தல், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தண்ணீர் கொட்டகைகள் அமைப்பதில் மும்முரமாக உள்ளனர். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மக்களின் குறைகளை தானாக முன்வந்து நிவர்த்தி செய்கின்றனர். NTK யின் கொள்கைகள் பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் நலனுக்கும் ஏற்ற வகையில் அமைந்திருப்பதால், தோழர் செந்தமிழன் சீமானின் உன்னத தலைமையிலும், திறமையான ஊழலற்ற புதிய ஆட்சியிலும், தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகளுடன் அனைத்தையும் எதிர்கொள்ள, NTK வுடன் கை கோர்த்து வாக்கு அளியுங்கள். ஒளிமயமான எதிர்காலம் எல்லோருடைய உள்ளங்களிலும் தெரிகிறது. அன்னை 'தமிழ்' வாழ்க.
People in TN are adapted to bribery and corruption and busy working and living
No time to listen Seeman
How strongly he is shouted for years. Then these people would have voted him.
Vote NTK
The ppl r thinking Brother. ... so the political field is changing towards NTK...
Vote for NTK 🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
அண்ணன் சீமான் 🙏
நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும் 💪💪💪💪 நாம் தமிழர்
தாய்த் தமிழ் என்றும் இறைவன் மொழி❤
அண்ணா சிறப்பு வாழ்த்துக்கள்
எங்கள் ஐயனார் அண்ணன் சீமான்❤
வாழ்த்துக்கள்
அன்புள்ள உறவுகளே, அந்தந்த கிராமங்களில் உள்ள சொந்தபந்தங்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பேசி மைக் சின்னத்தில் ஓட்டுப்போட்ட வைப்போம். குடும்பங்குடும்பமாய் சில வினாடி காணொளி எடுத்து இணையத்தில் பரப்பி trend செய்யலாம் வாங்க.
2024 தேர்தல் தான் தமிழ் தேசியத்தின் semi final.
🙏🙏🎙️🎙️🎙️🎙️💪💪💪🐅🐅
நாம் தமிழர்🔥🔥🔥🔥
எங்களை போராளிகளாக்குவது எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர்
Vaalthugl Vaalthugl ANNA, UNGA, UDAMPAYUM, PHARUNGAL❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தரமான பேச்சு அன்னா தமிழன்தான் ஆளவேண்டும்❤️❤️❤️👍👍👍👍
Excellent brother.
Speech world number 1.
Nam Tamilar.
Vettri nichayam.
God bless
தமிழ் என் தாய்
நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪👍👍👍👍💯💯💯
தரமான பேச்சு அண்ணா❤❤❤❤❤
அண்ணன் பேச்சு எப்போதுமே புரட்சி
அண்ணா நீ பேசு!
உன் பேச்சு என் பேச்சு...
உனக்காக நாங்க உயிரையே கொடுப்போம்.
தெய்வதால் அகது எனினும் முயற்சி தன் மெய் வருத்தம் கூலி தரும்
வெற்றி வெற்றி வெற்றி ❤
அகது அல்ல ஆகாது ! "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் " என்பதே சரியான குறள் !! பிழையாக எழுதி முட்டாள் ஆக வேண்டாம் !!
@@KrishnanSubramanian-wt4gvபரவாயில்லை விடுங்கள் ப்ரோ, இனிமேல் மாற்றிகொள்வார்
உடல் புல்லரிக்கிறது ❤❤❤ என் அண்ணன் 🥺 எங்கள் உயிர் மூச்சு ❤
இந்த மகனின் வலி புரிகிறதா மக்களே இந்த பேச்சைக் கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வருகிறது இந்த மகன் எத்தனை ஆண்டு காலம் தமிழ் மக்களை நம்பி இந்த தேர்தல் களத்தில் நிற்கிறார் தெரியுமா நம் சகோதரனை கைவிட்டு விட கூடாது நம் அண்ணன் சீமான் அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்வோம்
Yes brother ❤
Ntk❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
எட்டுதிக்கும் நாம் தமிழர் கட்சி
அருமையான உரை ஐயா இது போன்ற உரையைக் கேட்டும் மக்கள் ஓட்டு போடாதது மிகவும் வருத்தத்துக்குரியது
Please save Seeman : Save Tamil nadu
🔥 🔥 🔥 🔥 நாம் தமிழர் 💪
பேச்சில் வீச்சு ....செயலில் நிதானம் ....எங்கள் அண்ணன் சீமான் ...
நாம் தமிழர்! ராதாபுரம் சட்டமன்ற தொகுதி.❤❤❤
அனல் பறக்கும் உரை 🔥👌👌👌
🎉🎉❤ena oru pulamai❤🙏🙏
நீயேஆளச்சிறந்த தலைவன் அதற்கு வாக்களிக்க வேண்டும் மீளச் சிறந்த தமிழர்கள்.
அண்ணே திருவனந்தபுரத்தில் பத்மநாத சுவாமிகள் உள்ள இன்னும் அவருக்கு தமிழ்ல தான் அர்ச்சனா நடக்கு தமிழ்நாட்டுல மட்டும்தான் தமிழ்ல அர்ச்சனை இல்லை
Please explain
நடக்கு ? நடக்கிறது என எழுதுமய்யா !! அர்ச்சனா அல்ல அருணாவுமல்ல !! அர்ச்சனை = புகழாரம் !! நீரும் உம்ம தமிழும் தமுள் ஆனது வேதனை !!
Leaving politics aside, Mr Seeman must be the most prolific speaker in any language in the world.
நாம் தமிழர் ❤❤
21ம் நூற்றாண்டின் சிறந்த தலைவன் பேச்சாளர் சீமான்
வெறிதனம்
அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு நிகர் சீமானே
Ntk🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👍♥️
பேச்சுனா இப்படி இருக்கவேண்டும் மத்த அரசியல் கட்சி கூட்டத்துக்கும் நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கும் உள்ள வேறுபாடு.., பார்த்து பேசினால் மத்தகூட்டம் பிறர் பார்க்க பேசுனால் நாம்தமிழர் கூட்டம் 💪💪💪.. வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்.., 💪💪💪💪🙏🙏🙏
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் சீமானை போன்று பேசுவதற்கு எவராலும் முடியாது உன் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் புல்லரிக்கிறது தலைவா நீ விரைவில் வந்து தமிழ்நாட்டை ஆள வேண்டும்❤❤❤❤
உண்மை இவனைப்போன்று அரசியல் அனகரீகம் தெரியாதவன் யாருமில்லை பேசியாதும் இல்லை
வான்முறை வக்கிரம் எடுப்பேன் கவிழ்பேன் என்று யாருமே பேசியது இல்லை
பண்பும் நாகரீகமும் அவையடக்கமும் அரசு இங்கிதமும் அறியாதவர்கள் வேண்டுமானால் இவன் பேசுவதை சரி எனலாம்
படித்ததையும் கேட்டதையும் பேசுவதனால் பேச்சிலே ஒரு கவர்ச்சி இருப்பது உண்மை இயல்பான குணம் என்ன என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்
@@thiruvengadamm6572 அப்பொழுது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் யார் பேசுவது சரி என்று நினைக்கிறீர்
அண்ணா மெய் சிலிர்க்கிறது.
தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க சிமான்அண்ணா தங்கள் குரல் வளத்திற்கு தேனுடன் அதிமதுரம் பொடி செய்து கொள்ள வேண்டும் ராஜா சற்று நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் ராஜா நன்றி🙏 நன்றி🙏
இஸ்லாம் எங்கள் வழி இன்ப தமிழே எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பேசிய மொழி 💪💪💪
அரசியல் ஆசான் அண்ணன் சீமான்❤
சொலல் வல்லன், சோர்விலன், அஞ்சான், அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது !!--- [அர்த்தம்= பேச்சில் சிறந்தவன், களைப்படையாதவன், பயமில்லாதவன், அவனை இகழ்ந்து பேச எவருக்குமே அரிதானது ] --- திருக்குறள் ( தமிழனின் தைரியத்தை ஊக்கப்படுத்தி வள்ளுவர் எழுதியது !! அதே வள்ளுவர் தமிழனின் பொறுமைக்காக " யா காவாராயினும் நா காக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு " [ அர்த்தம்= எதை கட்டுப்படுத்த முடியா விட்டாலும் பேச்சை கட்டுப்படுத்துக, கட்டுப்படாமல் போனால் சோகத்தைத்தான் பெற வேண்டிவரும், அவமானப்பட்டு ] என்ற குறளையும் தமிழன் நன்றாக யோசித்த பின் நிதானமாக பேசுவதற்கும் எழுதினார் )
இப்படி பேச சீமானால் மட்டும் தான் முடியும்
இஸ்லாம் எங்கள் வழி இன்ப தமிழே எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசுகின்ற மொழி 💪💪💪
அருமை...... அண்ணா 🎉🎉🎉🎉
கூட்டத்தில் ஒரு பெரியவர் கண் கலங்கிய தருணத்தை பார்க்கும்போது 😢நிச்சயம் வெல்வோம் நாம் தமிழராய்💪💪💪💪
மிகவும் நல்ல சொற்பொழிவு நன்றி நாம் தமிழர்
எப்ப எப்ப எப்பா என்ன ஒரு சொல்லாடல் என்ன ஒரு பேச்சு புலி உரம்பியது போல..
சீமானின் அனல் பறக்கும் பேச்சு. அற்புதமான மற்றும் அற்புதமான.
Tamilanda seeman anna always grate💪💪💪💚💚💚
Eelatamilan
Liverpool
Uk
நாம் தமிழர் ❤🎙️💪
நாம் தமிழர்..
என்றும் ஒரே கொள்கை
அப்படி போட்டு... தாக்குன..... 🤣🤣🤣நாம் 💚தமிழர் 💪🏹
அருமை..... சட்டசபை தேர்தலில் உங்களுக்கு வாக்கு அளிப்போம்...
திருடனை திருடன் என்று தான் சொல்லனும்..
👍
இந்த தலைவன் போல் யாரும் பார்க்க முடியாது நம் தலைவன் காப்பாற்ற வேண்டும் நாம் பிள்ளைகள் சிந்தித்து வாக்களிப்பில் நாம் தமிழர் கட்சியின சின்னம் மைக்