“நான் சொல்றதையேதான் அண்ணாமலையும் மோடியும் சொல்றாங்க!” - சீமான் ஸ்பெஷல் பேட்டி | Seeman | Ntk | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • “நான் சொல்றதையேதான் அண்ணாமலையும் மோடியும் சொல்றாங்க!” - சீமான் ஸ்பெஷல் பேட்டி | Seeman | Ntk | PTD
    #PuthiyaThalaimuraiTV #seeman #annamalai #seemanspecialinterview #seemanexclusiveinterviews #electionwithpt #ptelectionbus #seemanvsannamalai #bjp #ntk #seemanspeech #seemanlatestspeech #seemanmassspeech #seemanfullspeech #seemaninterview
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 588

  • @arunsarasvathi4976
    @arunsarasvathi4976 2 місяці тому +264

    உண்மையிலேயே சீமான் கட்டி எழுப்பிய கோட்டை நாம் தமிழர்

    • @wanderbees989
      @wanderbees989 2 місяці тому +2

      oru thalaivan enbavan epadi iruka vendum!?
      100 kodi ulla varuthu endral athai epadi muluvathum makalku payan padutha vendum endru sinthika vendum aanal ingula DMK ADMK BJP
      Congress athai epadi than sontha account ku kondu varuvathu endru than parkirargal
      100 kodiya nan eduthukita en oru kudupam tha nalarkum athai makalku payan paduthinal 100 kudupangal nalarkum endru ninaipavan than unmaiyana thalaivan
      Annamalai padithavar than aanala oru methane thitam central government TN ku kondu vara poguthu endral athai avarae ninaithalum avar katchiyai meeri avarar ondrum seiya iyalathu
      Tharpothu Udhayanithi kita pathavi irupathu korangu kaiyil poo malai pondrathu
      SEEMAN ANNA JEIKATUM
      Anna Candidates oda arivaiyum makalku velipaduthuga
      Nam katchiyil anaivarum sandroar ena makalku theriya paduthinalae neenga tha win
      Makalaiyum thaandi Manai nesikum Seeman annna Jeikatum

  • @MthuVijay102
    @MthuVijay102 2 місяці тому +240

    தமிழ்நாட்ல சீமான தவிர்த்த ஊடகங்கள்
    இப்போது சீமான் இல்லை என்றால் ஊடகங்களுக்கு சோறு இல்லை என்பதை ஒப்புக் கொண்ட தருணம்.

    • @kalpanam3779
      @kalpanam3779 2 місяці тому +3

      😂😂😂

    • @akshan2558
      @akshan2558 2 місяці тому +16

      ​@@kalpanam3779 தமிழ் தமிழர் என்றால் எரிகிறதா?

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому +2

      @@kalpanam3779 sethuru..ilikatha

    • @veerakumar7491
      @veerakumar7491 2 місяці тому +1

      ஊடகங்கள் எல்லாம் Bjp யின் பிடியில் உள்ளது.... சீமான் Bjp யின் அடியாள்.....

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 місяці тому

      ​@@akshan2558இல்ல..ஜில்லென்று இருக்கிறது..ஜூஸ் ..

  • @deepandev
    @deepandev 2 місяці тому +169

    இப்படி ஒரு தலைவன் கிடைப்பது அரிது இவரை விட்டுவிடாதீங்க மக்களே நாம் தமிழர் ❤❤❤

    • @wanderbees989
      @wanderbees989 2 місяці тому +1

      oru thalaivan enbavan epadi iruka vendum!?
      100 kodi ulla varuthu endral athai epadi muluvathum makalku payan padutha vendum endru sinthika vendum aanal ingula DMK ADMK BJP
      Congress athai epadi than sontha account ku kondu varuvathu endru than parkirargal
      100 kodiya nan eduthukita en oru kudupam tha nalarkum athai makalku payan paduthinal 100 kudupangal nalarkum endru ninaipavan than unmaiyana thalaivan
      Annamalai padithavar than aanala oru methane thitam central government TN ku kondu vara poguthu endral athai avarae ninaithalum avar katchiyai meeri avarar ondrum seiya iyalathu
      Tharpothu Udhayanithi kita pathavi irupathu korangu kaiyil poo malai pondrathu
      SEEMAN ANNA JEIKATUM
      Anna Candidates oda arivaiyum makalku velipaduthuga
      Nam katchiyil anaivarum sandroar ena makalku theriya paduthinalae neenga tha win
      Makalaiyum thaandi Manai nesikum Seeman annna Jeikatum

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 2 місяці тому +171

    இந்த அரசியல் மாற்றம் நடந்தால் தமிழ் நாடு will be example of all state.

    • @worldofhappiness6256
      @worldofhappiness6256 2 місяці тому +12

      Exactly correct 💯

    • @wanderbees989
      @wanderbees989 2 місяці тому

      oru thalaivan enbavan epadi iruka vendum!?
      100 kodi ulla varuthu endral athai epadi muluvathum makalku payan padutha vendum endru sinthika vendum aanal ingula DMK ADMK BJP
      Congress athai epadi than sontha account ku kondu varuvathu endru than parkirargal
      100 kodiya nan eduthukita en oru kudupam tha nalarkum athai makalku payan paduthinal 100 kudupangal nalarkum endru ninaipavan than unmaiyana thalaivan
      Annamalai padithavar than aanala oru methane thitam central government TN ku kondu vara poguthu endral athai avarae ninaithalum avar katchiyai meeri avarar ondrum seiya iyalathu
      Tharpothu Udhayanithi kita pathavi irupathu korangu kaiyil poo malai pondrathu
      SEEMAN ANNA JEIKATUM
      Anna Candidates oda arivaiyum makalku velipaduthuga
      Nam katchiyil anaivarum sandroar ena makalku theriya paduthinalae neenga tha win
      Makalaiyum thaandi Manai nesikum Seeman annna Jeikatum

  • @rgsekar1575
    @rgsekar1575 2 місяці тому +253

    Vote for நாம் தமிழர் கட்சி மைக் சின்னம் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

    • @athisivans6941
      @athisivans6941 2 місяці тому +2

      நாம் தமிழர் கட்சியால் தமிழ் நாட்டில் ஒரு மயிரும் புடுங்க முடியாது போடா

    • @thirumoorthi7658
      @thirumoorthi7658 2 місяці тому

      Seeman yallam oru leader ieylla comedy pcs

    • @wanderbees989
      @wanderbees989 2 місяці тому

      oru thalaivan enbavan epadi iruka vendum!?
      100 kodi ulla varuthu endral athai epadi muluvathum makalku payan padutha vendum endru sinthika vendum aanal ingula DMK ADMK BJP
      Congress athai epadi than sontha account ku kondu varuvathu endru than parkirargal
      100 kodiya nan eduthukita en oru kudupam tha nalarkum athai makalku payan paduthinal 100 kudupangal nalarkum endru ninaipavan than unmaiyana thalaivan
      Annamalai padithavar than aanala oru methane thitam central government TN ku kondu vara poguthu endral athai avarae ninaithalum avar katchiyai meeri avarar ondrum seiya iyalathu
      Tharpothu Udhayanithi kita pathavi irupathu korangu kaiyil poo malai pondrathu
      SEEMAN ANNA JEIKATUM
      Anna Candidates oda arivaiyum makalku velipaduthuga
      Nam katchiyil anaivarum sandroar ena makalku theriya paduthinalae neenga tha win
      Makalaiyum thaandi Manai nesikum Seeman annna Jeikatum

    • @shekark9494
      @shekark9494 2 місяці тому

      அப்படிய?​@@thirumoorthi7658

    • @shekark9494
      @shekark9494 2 місяці тому

      ​@@athisivans6941அப்படியா?

  • @RKNANDHAKUMARR
    @RKNANDHAKUMARR 2 місяці тому +116

    தமிழின் பொற்கலாம் சீமனின் ஆட்சி மட்டுமே...

  • @Ntk78680
    @Ntk78680 2 місяці тому +162

    கடினமான உழைப்பு அண்ணன் சீமான் ❤
    இன்ஷா அல்லாஹ் ❤
    இம்முறை மைக் சின்னம் தான் மாபெரும் வெற்றி காத்திருக்கு நாம்தமிழர் 🎉
    நாமேதமிழர்கள் இம்முறை நாம்தமிழர் தான் பல இடங்களில் மாபெரும் வெற்றிபெரும் எல்லாப்புகலும் இறைவனுக்கே❤
    நன்றி புதிய தலைமுறை நெட்வொர்க் சல்யூட் 👍💐

    • @sulaimanharith7293
      @sulaimanharith7293 2 місяці тому +5

      In Shaa Allah. I am wishing the same. Hard work and good intentions would definitely prevail good result in near future

    • @babushankar9453
      @babushankar9453 2 місяці тому +3

      Please spread all my Muslim friends to vote this time to NTK… Hope you have seen and felt the truth of past 20 years of BJP/DMK/Congress/Admk… We make our Thamizh land great… This is the remarkable change after 800~ yrs.

    • @sulaimanharith7293
      @sulaimanharith7293 2 місяці тому +3

      @@babushankar9453 sure. 👍

    • @walkerpantham
      @walkerpantham 2 місяці тому

      👍நன்றி தோழா... 👌👌👌

  • @karuppan5084
    @karuppan5084 2 місяці тому +106

    தமிழ் மண்ணுக்கான அரசியல் பேசும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்❤❤

  • @dr.aruledwin9250
    @dr.aruledwin9250 2 місяці тому +135

    நானும் என் குடும்ப ஓட்டு 18 ம் நாம் தமிழர் கட்சிக்கு தான். தெளிவாக இருக்கிறோம்.

    • @teatimecomedy5015
      @teatimecomedy5015 2 місяці тому +1

      வாழ்த்துக்கள் நண்பரே. ❤❤❤

    • @wanderbees989
      @wanderbees989 2 місяці тому

      oru thalaivan enbavan epadi iruka vendum!?
      100 kodi ulla varuthu endral athai epadi muluvathum makalku payan padutha vendum endru sinthika vendum aanal ingula DMK ADMK BJP
      Congress athai epadi than sontha account ku kondu varuvathu endru than parkirargal
      100 kodiya nan eduthukita en oru kudupam tha nalarkum athai makalku payan paduthinal 100 kudupangal nalarkum endru ninaipavan than unmaiyana thalaivan
      Annamalai padithavar than aanala oru methane thitam central government TN ku kondu vara poguthu endral athai avarae ninaithalum avar katchiyai meeri avarar ondrum seiya iyalathu
      Tharpothu Udhayanithi kita pathavi irupathu korangu kaiyil poo malai pondrathu
      SEEMAN ANNA JEIKATUM
      Anna Candidates oda arivaiyum makalku velipaduthuga
      Nam katchiyil anaivarum sandroar ena makalku theriya paduthinalae neenga tha win
      Makalaiyum thaandi Manai nesikum Seeman annna Jeikatum

    • @nandhu2397
      @nandhu2397 2 місяці тому

      Joint family super

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 2 місяці тому +130

    அண்ணன் சீமான் 👑நிச்சயம் வென்றாக வேண்டும் ❤❤❤💐💐💐💐

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 2 місяці тому +78

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @rameshr936
    @rameshr936 2 місяці тому +75

    அண்ணன் உழைப்பை பார்க்கும் போது நாமும் ஏதாவது களப்பணி செய்ய வேண்டும் என உந்துதல் வருகிறது. உறுதியாக இயன்ற களப்பணியை நாம் செய்வோம்.
    தமிழ்தேசியம் வெல்லும் 🔥
    தமிழ் தாய் வாழ்க!
    தலைவர் பிரபாகரன் வாழ்க!
    நாம் தமிழர் 💪

  • @manikandanm4781
    @manikandanm4781 2 місяці тому +54

    நல்ல உவமை, நல்ல பேச்சு, நீங்கள் வென்று செயலாற்ற வேண்டும் என்பது விதி ஆக இருக்க வேண்டுகிறேன்.

  • @tamilan3396
    @tamilan3396 2 місяці тому +81

    நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️💯💯💯💯🔥💯🔥🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @ramaiahchokkalingam8200
    @ramaiahchokkalingam8200 2 місяці тому +124

    நாம் தமிழரின் வெற்றி வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது ❤❤❤❤❤

    • @veerakumar7491
      @veerakumar7491 2 місяці тому +1

      79 வயது ஆனாலும் கவுன்சிலர் கூட வரமாட்டான்....

    • @ganeshkumar-gt9wx
      @ganeshkumar-gt9wx 2 місяці тому +3

      ​​@@veerakumar7491உன்னை மாதிரி ஆட்கள் ஓட்டு போட்டு, திமுக, பிஜேபி மாதிரி ஆட்சிக்கு வர்றதுக்கு பதிலாக, குறைந்த ஓட்டு சதவீதம் வாங்கினாலும் ,நெஞ்ச நிமிர்த்தி நான் ஓட்டு போட்ட மனிதர் ஜெயிக்கலனாலும், அவர் ஆக சிறந்த மனிதர் என் அண்ணன் சொல்றது எனக்கு பெருமை தான்.

    • @muruganmani6023
      @muruganmani6023 2 місяці тому

      உனக்கு எங்கடா வலிக்கிறது தமிழ் நாடு என்ன உங்க அப்பவீட்டு சொத்தா? வர்ரவன் போனவன் எல்லாம் கருத்து என்ற பெயரில் அவதூற்றை பரப்ப​@@veerakumar7491

    • @thirumoorthi7658
      @thirumoorthi7658 2 місяці тому

      innum oru janmam yathuthalum seemanala oru ward number kuda Aaka mudyathu seeman oru Adiey muttal

    • @veerakumar7491
      @veerakumar7491 2 місяці тому

      @@ganeshkumar-gt9wx நண்பரே இங்கு நல்ல அரசியல் சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே ஒழிந்து விட்டது இன்று எல்லா அரசியல் தலைவர்களும் சுயநலம் விரும்பிகள் என்னுடைய வாக்கு நோட்டா விறகு....

  • @Ntk78680
    @Ntk78680 2 місяці тому +34

    இனியும்..இந்த தங்கத்தை
    மிஸ் பன்னகூடாது❤ தமிழனமே விழித்துக்கொள் மைக் சின்னம் தான் 13-கோடி தமிழர்கள் உறிமைகள் நாம்தமிழர் இம்முறை நாம்தமிழர் தான் 100% உறுதியாக நிறைய இடத்தை வெல்லும் இறைவன் மிகப்பெரியவன் என்
    உறவுகளே சிந்திந்து வாக்களியுங்கள் நமக்கான நம் மொழியை காக்கா நாம்தமிழர் ❤

  • @parvathiVillisai
    @parvathiVillisai 2 місяці тому +78

    நாம் தமிழர்❤❤🎉🎉🎉🎉🎉

  • @ambatturcenter2994
    @ambatturcenter2994 2 місяці тому +60

    எனது குடும்பத்தில் உல்ல ஒட்டு மொத்தமாக ஒலிவாங்கி சின்னத்த்துக்கு தான் நன்றி நாம் தமிழர் கட்சி சத்தியம் வெல்லும் 💪

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 місяці тому +1

      சொல்லி சொல்லி என் சைமனை வாத மெம்பர் கூட ஆக்காதீங்க சொந்த ஊர் கோமாளியே நாங்களே கவுன்சிலர் ஆகல நீங்க ஏன் குடும்பத்தோடு மெண்டல் ஆகணும்னு ஆசைப்படுறீங்க

    • @ambatturcenter2994
      @ambatturcenter2994 2 місяці тому

      2026 இல் அவர் முதலமைச்சராக ஆகிவிட்டால் நீ தூக்கு மாட்டிக்கொண்டு செத்துப் போ இல்லை என்றால் செத்து விடு

  • @MthuVijay102
    @MthuVijay102 2 місяці тому +56

    இந்த பஸ்ஸூக்கே இப்ப தான் டா
    மரியாதை.

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S 2 місяці тому +56

    இவ்வளவு உயர்ந்த தெளிவான கொள்கைகள் கோட்பாடுகள் கொண்ட நாம் தமிழர் கட்சியை மக்கள் எந்தக் காரணமும் இல்லாமல் நிராகரிப்பது அவர்களுக்கு அவர்களே கொடுத்துக் கொள்ளும் தண்டனை.

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 2 місяці тому +28

    இந்த மண்ணிற்கும் மக்களுக்கானவன் என்றும் அண்ணன் சீமான் வழியில்🔥❤️

  • @samyvelg2539
    @samyvelg2539 2 місяці тому +34

    மிகவும் கடினமான உழைப்பு 40 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வார்கள் இது நிச்சயம் வெற்றி வெற்றி வெற்றி 👍💪🐅🎤

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 місяці тому

      அப்படின்னா அதிபராகிவிடுவாங்க.....😂😂😂😂😂😂😂😂😂😂

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 місяці тому

      ஆல் போலீஸ் ஸ்டேஷன் அலர்ட் உடுப்பி எஸ் பி சைமன் வருகிறார் யோவ் அறிவு இருக்கா அவன் உடுப்பி ஓட்டல்ல தோசை சாப்பிட வந்திருக்கான் காசு கேட்க வேண்டாம் கேட்ட நான் விடுதலைப்புலி ஆள் என்று சொல்லுவான் மிச்ச மீறி இருக்கிறத போட்டுவிடு தின்னுட்டு போயிருவான்

  • @asrsr9204
    @asrsr9204 2 місяці тому +27

    அண்ணன் சீமான் கூறும் கருத்து அனைத்தும் உண்மை வெல்லட்டும் நாம் தமிழர்

  • @kaliyaperumaliyarkai5336
    @kaliyaperumaliyarkai5336 2 місяці тому +30

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் புதுக்கோட்டை

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 місяці тому +34

    எளிய மகன் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉

    • @navinc3106
      @navinc3106 2 місяці тому

      எளிய மகனா...

    • @sbdurai5611
      @sbdurai5611 2 місяці тому

      ​@@navinc3106nambittomdaa nee nallathaanda irukka

    • @navinc3106
      @navinc3106 2 місяці тому

      ​@@sbdurai5611nan nalla than irukirean ok nee eppodi irukea.. Elliya mahan entral artham theriyuma...

  • @immanuelsda1466
    @immanuelsda1466 2 місяці тому +41

    நம்ம நாடு முன்னேற சீமான் கு ஓட்டு போடுங்க 🎉🎉🎉🎉😂

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 2 місяці тому +42

    சிறப்பு என்னமாதிரியான தன்னம்பிக்கை... கற்றுக் கொள்ள நிறையவே உள்ளன

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 2 місяці тому +53

    NTK Mic க்கு வாக்களிப்பது தான் நல்ல அரசியலை உருவாக்க உதவும்,மக்களை குழப்பி ஏமாற்றி மாறி மாறி குறை சொல்லும் பிற கட்சிகளை நம்புவது வீண்...

    • @kumarg3271
      @kumarg3271 2 місяці тому

      To make more bedrooms???

    • @Ntk78680
      @Ntk78680 2 місяці тому +9

      உண்மை தான் சகோதரா தமிழ்தேசியம் தான் நல்ல அரசியல் இம்முறை எனது குடும்ப வாக்குகள் 17 உண்டு இது அனைத்தும்
      மைக் சின்னத்தில் தான் வாக்களிக்க போறோம் நாம்தமிழர் 👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sk-wp5ou
      @sk-wp5ou 2 місяці тому

      ​@@kumarg3271To ask DMK and BJP

    • @kumarg3271
      @kumarg3271 2 місяці тому

      @@sk-wp5ou about bedroom videos

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 2 місяці тому +56

    காத்திருடா அண்ணாமலை...
    உன்னை என்ன செய்றோம் பாரு.

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 місяці тому +1

      ஏகே 74 வெச்சு தோசை சுட்டு பிரபாகரன் குடும்பத்தையே சாச்சுப்புட்டோம் அதனால ரொம்ப கவனமா இருந்த சைமன் கிட்ட

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 місяці тому

      அண்ணாமலை துப்பாக்கி பெயர்களை சொல்லி பயிற்சி கதையை கூறினால் சைமன் வெக்கமே படாமல் கையை தூக்கிக்கிட்டு பிரபாகரன் வாழ்க என போயிடுவான் ஓட்டு போடாத தொண்டர்கள் தான் அசிங்கப்படணும் இன்னும் சொல்லப்போனா அண்ணாமலை துப்பாக்கிய பார்த்ததே இல்ல அப்படின்னு சொல்லுவான்

    • @user-zo1zq3qt4b
      @user-zo1zq3qt4b 2 місяці тому +1

      Proud kannadiga 😂😂

    • @ponnangansponnangans1735
      @ponnangansponnangans1735 2 місяці тому +1

      நோடில்லாகாவேரிநோடில்லா

  • @sanjanavadi6109
    @sanjanavadi6109 2 місяці тому +22

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 2 місяці тому +44

    Ntk❤❤❤

  • @ganeshrams704
    @ganeshrams704 2 місяці тому +26

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @arulraj2952
    @arulraj2952 2 місяці тому +28

    நாம் தமிழர் 💚💚💚💚

  • @VILLAGEMIRACLECHANNEL
    @VILLAGEMIRACLECHANNEL 2 місяці тому +50

    தை பூசம் விடுமுறை உண்டு அதுவும் அண்ணன் சீமான் அவர்கள் முயற்சி செய்து வாங்கியது
    நாம் தமிழர்

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 2 місяці тому +22

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்

  • @muhammadishak8715
    @muhammadishak8715 2 місяці тому +16

    தன் நம்பிக்கை என்றால் அது அண்ணன் சீமான் அவர்கள் தான் 💪🏻💪🏻💪🏻💪🏻

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 місяці тому

      அதிபர் சைமன்தான் 😂😂😂😂😂😂😂😂

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 місяці тому +1

      😮😮😮😮😮😮😮😮😮

  • @MinnalWebTV
    @MinnalWebTV 2 місяці тому +37

    கடைசியா புதிய தலைமுறை காரங்க திருந்திற்றாங்க போல

  • @iitm2011prak
    @iitm2011prak 2 місяці тому +24

    எங்கள் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே....

  • @rgsekar1575
    @rgsekar1575 2 місяці тому +41

    💯 உண்மை

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 2 місяці тому +58

    BJP ஒரு ஒட்டுண்ணி தாவரம் மாதிரி they can't go alone last time அதிமுக now PMK next???????

  • @ganeshrams704
    @ganeshrams704 2 місяці тому +27

    புதிய தலைமுறை தொலைக்காட்சிகு நன்றி அண்ணன் நமக்கானவர் சிந்தித்து வாக்களிங்கள் 🙏🙏🙏நாளைய பிள்ளைகளின் எதிர்காலம் உங்கழ்கையில் 🙏🙏🙏 நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji 2 місяці тому +13

    அண்ணன் சீமான் கரங்களை வலிமை படுத்துவோம் நாம் தமிழர்❤❤❤

  • @thashthash4953
    @thashthash4953 2 місяці тому +34

    அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு சிறப்பானது.

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 місяці тому

      அறிவார்ந்தது இல்லை....😂😂😂😂😂😂😂😂

    • @ganeshkumar-gt9wx
      @ganeshkumar-gt9wx 2 місяці тому +3

      ​@@jfskydkdkydoydr7p06rஅறிவு திலகம் @jfskydkdkydoydr7p06r வாழ்க. அப்படியே மோடி படிச்ச கல்லூரி ஆசிரியர் யாராவது ஒருத்தரோட பெயர் சொன்ன நல்ல இருக்கும். கொஞ்சம் சொல்றிங்கலா @jfskydkdkydoydr7p06r .

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 місяці тому

      @@ganeshkumar-gt9wx அவருடைய செயல்பாடிலே முழுவதும் தெரியுது!!!!!

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 місяці тому

      கான்பூர் ஐஐடியில் படிக்கும் போது சைமனை எல்லோருக்கும் தெரியும் அறிவார்ந்த தமிழன் அதனால் தான் ஐபிஎஸ் முடிச்சிட்டு உடுப்பி ஏ எஸ் பி பணியாற்றியபோது அண்ணாமலை தமிழன் என்றும் பாராமல் சைமனுக்கு ரொம்பவும் தொந்தரவு கொடுத்தார் அதனால வேலை அரிசி பண்ணிட்டு நான் தமிழன் சைமன் என்று சொல்லிட்டு இளையான்குடிக்கு விவசாய பணிக்கு வந்து விட்டான் அல்லக்கை சோமாரிகளா அவன் படிச்சே முப்பது அஞ்சு வருஷம் ஆச்சுடா எங்க ஊர் ஜாகிர் உசேன் தான் குப்பை கொட்டுனான் அவன் ஒழுங்கா வாழ்ந்திருந்த அவனுக்கே இப்போ 30 வயசுல புள்ள இருக்கும் இவன போய் அண்ணாமலையோடு சேர்க்கிறீங்க

    • @ganeshkumar-gt9wx
      @ganeshkumar-gt9wx 2 місяці тому

      @@jfskydkdkydoydr7p06r ஆமாம். 35 ரூபாய்க்கு லிட்டர் பெட்ரோல் குடுப்பேன்னு அறிவு பூர்வமாக சொல்லி அல்வா கொடுத்த மிகப்பெரிய அறிவாளி தான். நீங்கள் சொல்வதை அப்படியே ஒத்துக்கிறேன்.

  • @jack_sparrow6
    @jack_sparrow6 2 місяці тому +29

    நாம் தமிழர்🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @satheeskumar9305
    @satheeskumar9305 2 місяці тому +23

    தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை காக்க வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சி, சின்னம் மைக் 🎙️🎙️🎙️❤

  • @user-fs4yi9kp2b
    @user-fs4yi9kp2b 2 місяці тому +43

    இந்த மாதிரி பேசசொல்லுங்கபார்போம் சீமான் மட்டும் தான் தகுதி

  • @d.kowsikd.kowsik8170
    @d.kowsikd.kowsik8170 2 місяці тому +29

    நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️🎙️

  • @srajasri366
    @srajasri366 2 місяці тому +22

    நாம் தமிழர் வாழ்க

  • @kingsonjackdaniels6921
    @kingsonjackdaniels6921 2 місяці тому +31

    ஏண்டா புதிய தலைமுறை., ராத்திரி அப்லோட் பண்ணின நிறைய வியூஸ் போச்சு., அத டெலிட் பண்ணிட்டு காலையில மறுபடியும் அப்லோட் பண்ற., வியூஸ் குறைத்து காட்டுறதுக்கு ட்ரை பண்றியா

    • @saminathan6237
      @saminathan6237 2 місяці тому +9

      இந்த கேவலமான செயலை தந்தியும் செய்கிறது..

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 2 місяці тому +36

    பொங்கல், தைப்பூசம், , பங்குனி உத்திரம்,கார்த்திகை என்று நம் பண்டிகைகளுக்கு விடுமுறை கிடையாது 😡

    • @Ntk78680
      @Ntk78680 2 місяці тому +15

      சீமான் கேள்விகள் நியாமான கேள்வி நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉 தெளிவான. பதில் நமது உறிமைகள் அனைத்தையும் மீட்கனும் நாம்தமிழர் ❤🎉

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 місяці тому

      அப்படியென்றால் வருடத்தின் பாதிநாட்கள் விடுமறைதான் 😂😂😂😂😂😂😂😂🎉

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 2 місяці тому

      @@jfskydkdkydoydr7p06r எங்களுக்கு தேவை இல்லாத உகாதி, கிருஷ்ணா ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி , காந்தி ஜெயந்தி எல்லாம் தேவை இல்லை. எங்கள் பண்டிகைக்கு விடுமுறை போதும் எங்களுக்கு

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 місяці тому

      சும்மாவே படிப்பு சதவீதம் குறைந்துகிட்டு வருது இதுல எல்லாத்துக்கும் லீவு எடுத்துட்டு நான் தமிழர் என்று மெண்டல் மாதிரி அலைய போறானுங்க ஒரு வார்த்தை சைமன் அல்லக்கை தொண்டர்களைப் பார்த்து நீ அண்ணாமலை மாதிரி படிக்க வை என்று சொல்ல சொல்லி பார்ப்போம்

  • @Mr_bin
    @Mr_bin 2 місяці тому +24

    Seeman 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 NTK 🚩 🚩

  • @allfeelingssongsvideos7102
    @allfeelingssongsvideos7102 2 місяці тому +21

    *தனி ஒருவன்....❤*
    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️...

  • @ammuammu553
    @ammuammu553 2 місяці тому +21

    வாழ்த்துக்கள் புதிய தலைமுறை டிவி

  • @ravikris3730
    @ravikris3730 2 місяці тому +5

    சீமான் இல்லை என்றால் ஊடகங்களுக்கு சோறு இல்லை என்பதை ஒப்புக் கொண்ட தருணம்.

  • @RangaRajan-yw6yx
    @RangaRajan-yw6yx 2 місяці тому +5

    தமிழ்நாடுட்டு மக்கள இவரை விட்டு விடாதிர்கள் இவரை போல் ஒரு தலைவன் இனி வருவார்களா என்று தேரியது அண்ணன் சிமானை விட்டு விடதிர்கள் நாம் தமிழர் 💪

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 2 місяці тому +13

    என் அன்பு தங்கமே சீமா அண்ணா உன் புரட்சியே இல்லாம இருந்திருந்தால் தமிழனுடைய வாழ்வு கேள்விக்குறிதான் மானத்தை கொடுத்தது மாதிரி என் வாழ்வை கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றி அண்ணன்

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 2 місяці тому +25

    மான தமிழன் சீமான் என்கிற பெயர்ர கேட்டாலே பயம் வருதுல்ல அந்த பயம் இருக்கட்டும்

  • @balalaxmi8246
    @balalaxmi8246 2 місяці тому +18

    My family vote for NAAM tamilar 🎉🎉🎉🎉🎉😊

  • @user-fv4xr6qo4u
    @user-fv4xr6qo4u 2 місяці тому +18

    நாம் தமிழர்

  • @user-jc4jo5dj8d
    @user-jc4jo5dj8d 2 місяці тому +13

    நாம் தமிழர் 🎙️🎤🎙️🎙️

  • @hamsavahinirajanikanth1624
    @hamsavahinirajanikanth1624 2 місяці тому +4

    நாம் தமிழர் வெல்லும் 💪

  • @msatheeskumar3751
    @msatheeskumar3751 2 місяці тому +3

    கூண்டுக்குள் கூவும் சேவலுக்கு கோபுரத்தில் இருந்து கூவும் நாட்கள் வெகுதூரம் இல்லை புரட்சி எப்போதும் வெல்லும் எங்கள் வெற்றி அதை சொல்லும்
    நாம் தமிழர்...

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 2 місяці тому +27

    Yes அண்ணாமலை ஒரு test எலி 🐀 for BJP this time bjp if Annamalai not win they will move to like தமிழிசை 😂😂😂😂😂

  • @dhanapandy9228
    @dhanapandy9228 2 місяці тому +9

    இனிய நாம் தமிழர் கட்சியின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @Ntk78680
    @Ntk78680 2 місяці тому +5

    நாம்தமிழர் 🎉 மாபெரும் வெற்றி பல இடங்களில் வெல்லும் இந்த தடவை🎉🎉🎉❤

  • @dinesh----
    @dinesh---- 2 місяці тому +3

    நான் நாம் தமிழர் கட்சி பொருப்பாளரா இருக்கேன்.மக்களுக்கு நம்மை பற்றி புரியமாட்டிக்குதே என்று சோர்வு வரும் 😢. சீமான் அண்ணணின் உழைப்பை பார்த்தவுடன் மீண்டும் வேலை செய்ய ஆரமிச்சுருவேன் 😊😊❤.

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 2 місяці тому +20

    அண்ணாமலை ஒரு camera focused person that's why they grow otherwise they are nothing in TN

  • @dhanalakshmi7301
    @dhanalakshmi7301 2 місяці тому +17

    ntk🎙🎙🎙🎙🎙

  • @PMTSiranjeevi
    @PMTSiranjeevi 2 місяці тому +6

    மூணு மணி நேரத்துல ஒன்றரை கோடி பேர் பார்த்திருக்கான் இதிலிருந்து தெரியாதா நாம் தமிழர் கட்சி உடைய வளர்ச்சி

  • @sakthivelr447
    @sakthivelr447 2 місяці тому +11

    நாம் தமிழர் 🔥💪

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 2 місяці тому +5

    வாழ்த்துக்கள் சீமான் அண்ணா❤❤❤❤❤❤

  • @asenthil23
    @asenthil23 2 місяці тому +12

    NTK 🎉🎉🎉

  • @srinivasanj8728
    @srinivasanj8728 2 місяці тому +8

    அண்ணன் சீமான் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் தீர்க்கதரிசன வார்த்தையாகத்தான் நான் உணர்கிறேன்.. அவர் கூறும் வார்த்தைகளை கூர்ந்து நிதானமாக கவனித்தால் அதில் ஜீவன் இருப்பதை உணர்வீர்கள் தெளிவடைவீர்கள் விழித்துக் கொள்வீர்கள்.... (புதிய தலைமுறைக்கு நன்றி)

  • @user-pv2lx1kz9s
    @user-pv2lx1kz9s 2 місяці тому +4

    நான் என்னுடைய குடும்ப vote யும் சீமான் அண்ணனுக்குதான் 💪🏻💪🏻💪🏻

  • @sivanganesh8393
    @sivanganesh8393 2 місяці тому +11

    Ntk🎉

  • @achubala4759
    @achubala4759 2 місяці тому +6

    Next generation need pure air, food, education and medicine. As a mother i worry about my children's basic needs. I dont want those to be toxic. When i die, i want them to be safe and sound. Ofcourse, its a selfish act of mine for my generation.. everyone needs to think deeply about the same
    Will support NTK atleast for these sake..
    தடை அதை உடை 🎉
    நாம் தமிழர் ❤ 🎙️

  • @GnanaShankar
    @GnanaShankar 2 місяці тому +6

    சீமான் வீடியோவை பார்க்க கூட அண்ணாமலை தேவைப்படுகிறார்😂

  • @thirumalaivasanthirumalaiv6493
    @thirumalaivasanthirumalaiv6493 2 місяці тому +7

    புரட்சி வெல்லும் நாளை நாம் தமிழர் கட்சி சொல்லும் ❤❤❤

  • @bachelorcookingsingapore1032
    @bachelorcookingsingapore1032 2 місяці тому +6

    அண்ணன் சீமான் ❤❤❤❤

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 2 місяці тому +5

    2026ம் ஆண்டு சீமான் தான் தமிழ்நாடு முதலமைச்சர்

  • @user-mm1tl4gi8u
    @user-mm1tl4gi8u 2 місяці тому +7

    நாம்தமிழர்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @selvarasuselvarasu7653
    @selvarasuselvarasu7653 2 місяці тому +2

    நாம் ஒன்றாக வேண்டும் நாம் தமிழர் வென்றாக வேண்டும் அண்ணன் சீமானின் வெற்றி நம் இனத்தின் வெற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Selva758
    @Selva758 2 місяці тому +8

    நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @masterrace918
    @masterrace918 2 місяці тому +15

    🎙️🎙️🎙️🎙️

  • @mobiles6175
    @mobiles6175 2 місяці тому +7

    நம்பிக்கையான தலைவன் சீமான்

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 2 місяці тому +7

    அருமை 🤝🤝🤝🤝

  • @muhammadishak8715
    @muhammadishak8715 2 місяці тому +5

    என்றும் நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🐅🐅🐅🐅🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🎙️🎙️🎙️🎙️

  • @CK-ef4yf
    @CK-ef4yf 2 місяці тому +7

    Vote for NTK who can only save the mother nature Earth.
    🎉🎉🎉❤❤❤

  • @chakarar4535
    @chakarar4535 2 місяці тому +6

    சீமான் 🔥🔥🔥

  • @seethadevi4080
    @seethadevi4080 2 місяці тому +6

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ olikkattum ettu thikkum thiru seeman avargalin kural NAAM THAMILAR 💪

  • @MSP569
    @MSP569 2 місяці тому +5

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 2 місяці тому +7

    💪🏼💪🏼💪🏼நாம் தமிழர்💪🏼💪🏼💪🏼
    🎙️🎙️🎙️ஒலிவாங்கி🎙️🎙️🎙️

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 місяці тому +8

    ♥️💛🔥🔥

  • @-MaTaTa
    @-MaTaTa 2 місяці тому +6

    I have voted admk and dmk.. In upcoming days i plan to vote for new political state party.. First preference will be NTK.. They working hard.. And they are strong in their ideology..

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 2 місяці тому +2

    நாம் தமிழர்,, அண்ணன் சீமான் ஓங்கி ஒலிக்கும் குரல் தமிழர்களின் குரல்,,தமிழ் தேசியம் வெல்லும் சீமான் என்கிற போராளி படை தமிழன் ஆதரவு டன் புரட்சி படைக்கும்,,,,,,,,

  • @user-wo4fl7ur4j
    @user-wo4fl7ur4j 2 місяці тому +1

    பல்லுயிர்க்குமான தமிழ் தேசிய அரசியல் வெல்லும் ✨❤️‍🔥✨❤️‍🔥✨❤️‍🔥✨❤️‍🔥NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @VijayRam-me5he
    @VijayRam-me5he 2 місяці тому +1

    நன்றிகள் பல புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு, தொடரட்டும் உங்களது மக்கள் சேவை, சீமான் சார் கருத்துக்கள் மக்களை சென்று சேரட்டும், மைக்சின்னத்துக்கு பல மக்கள் ஓட்டுக்கள் கிடைத்து, வெற்றிபெறட்டும் நாம் தமிழர் கட்சி

  • @GREENBAT292
    @GREENBAT292 2 місяці тому +2

    தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு கட்சி அது நாம் தமிழர் கட்சிதான் சீமான் தான் முதல்வர் ஆக வேண்டும் 💪🏼🚩🚩🚩🚩🚩🚩🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @prakhash-io1wv
    @prakhash-io1wv 2 місяці тому +3

    இந்த தடவ Miss ஏ ஆகாது நாம் தமிழர் விருதுநகர்🎙️

  • @davids9166
    @davids9166 2 місяці тому +5

    Ennoda anna seeman ❤😂😂😂