QUARANTINE FROM REALITY | AADAL KAANERO | MADURAI VEERAN | Episode 466

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 466
    #qfr #MLV #GRamanathan
    Episode 466
    Performed by : @V2S2 @Saindhavi @Suchithra Balasubramaniam @Vinaya Karthik Rajan @Vidya Kalyanaraman
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Flute: @Selva G Flautist
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #padmini #GR #MLV #GR #MGR #Maduraiveeran #oldisgold #thiruvilayadal #sivan #sivapuranam @dance #charukesi

КОМЕНТАРІ • 410

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 2 роки тому +14

    பாடல், பாடிய நால்வர், இசை கொடுத்த கலைஞர்கள், பாடலை தேர்ந்தெடுத்த தாங்கள் , ஆக எல்லோரும் சேர்ந்து இசை மழையில் , திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.தங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்

  • @dhayalan5186
    @dhayalan5186 2 місяці тому +1

    அருமை நேர்திபாடல்அழக அருமை

  • @sivamanievela3344
    @sivamanievela3344 2 роки тому +23

    சுபா மேடம்,பாடகர்கள் மற்றும் இந்நிகழ்ச்சியை படைத்த அனைவருக்கும் கோடன கோடி நமஸ்காரமும் நன்றிகளும்....வார்த்தைகள் கிடைக்கவில்லை பாராட்டுவதர்கு.

  • @sububloom6852
    @sububloom6852 2 роки тому +19

    சாருகேசிக்கு மட்டுமா??? திரை இசைக்கே சக்ரவர்த்தி GR தான். ஜி.ராமநாதன் எனும் மேதையின் இசை " திருவிளையாடலை" இந்த அளவிற்கு குறைந்த நேரத்தில் சிலாகித்து key note address கொடுத்தமைக்கு subha mam ற்கு 💐💐💐. இன்று QFR ன் இசை குழுவின் symphony composition👌👌

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 2 роки тому +13

    நாங்களெல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் − இந்தப்பழைய பொக்கிஷங்களை உங்கள் மூலமாக மீண்டும் ரசிப்பதற்கு. V2S2 superb combination. Venkat இன்று அசத்திவிட்டார். மற்றவர்களும் excellent. மொத்தத்தில் "A wonderful treat" for the weekend.
    நன்றி QFR.

  • @mksara8534
    @mksara8534 2 роки тому +8

    அம்மம்மா இந்த ஒரு ஜென்மம் போதும் என்றே தோன்றிவிட்டது..என்ன இனிமையான பரிசு....சுபா அவர்களின் முன்னுரையிலே மிகவும் ஆச்சரியம் இந்த ஒரு பாட்டில் இவ்வளவு விசயங்கள் அடங்கி உள்ளதா என்று...மிக்க நன்றி....மேலும் இந்த இடத்தில் MLV அம்மா அவர்களின் பிறந்த நாளை ஞாபகம் கூர்ந்ததற்கு மிக்க நன்றி....உண்மையில் அவர்கள் ஒரு Superstar thaan

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 роки тому +1

    Pokisham. வாழ்துக்கள். Thank you Madam.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Рік тому +2

    ஆஹா அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 2 роки тому +4

    நன்றி இசை குழுவிற்கு. இயல் இசை நாடகம். முத்தமிழ் சங்கம் வளர்த்த மதுரையம்பதி. மனிதனாக பிறப்பது தவம். தமிழனாக பிறப்பது மா.தவம் செய்திருக்க வேண்டும்.

  • @balakrishnanvenkatraman2590
    @balakrishnanvenkatraman2590 2 роки тому +20

    Excellent. Exact re-creation. Only dance is missing. God bless. All the artists in this performance are super stars. Shubaji you yourself can sing in one episode. You have a wonderful bhavam and voice. Please consider my request.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 роки тому +2

    மகாகவி பாரதியார் அவர்களின் "தாயின் மணிக்கொடி பாரீர்" பாடலை எதிர்பார்க்கிறோம். நன்றி.

  • @geethathirumalai238
    @geethathirumalai238 2 роки тому +4

    ஐயோ என்ன சொல்வேன்! எப்படி பாராட்டுவேன்!! நான்கு தேனோடைகள் ஒரே சீராக வளைந்தும் நெளிந்தும் செவிகளில் பாய்ந்து, மனதில் ஊறி, உணர்வில் கலந்து...... திக்குமுக்காடிப் போகவைத்தனர் நால்வரும். நன்றியோ நன்றி இந்தத் தேனருவியில் குளிக்க வைத்த அனைவருக்கும்!!!

  • @thesilksaree644
    @thesilksaree644 2 роки тому +3

    ஆடலை நாங்கள் எங்கே கண்டோம்?
    அந்த நால்வர் தந்த அமுத‌ கானத்தை மட்டும் தானே கேட்டோம்.
    தன்னந்தனியாக MLV அம்மா அசாத்தியமாகப் பாடியதை இவர்கள் சாத்தியமாக்கியதே பெருஞ்சாதனை தான்.
    இசை மேதைகள் நமக்கு அமைத்துத் தந்திருக்கிற பாதை அத்தனை அழகானது.
    அதில் நடப்பதே நமக்குப் பெருமிதம் தான்!

    • @ramanathanmuthuswamy8681
      @ramanathanmuthuswamy8681 Рік тому +1

      மிகவும் உண்மை, சந்தேகமே இல்லை.

  • @Latha_murali
    @Latha_murali 2 роки тому +8

    Rocking performance by V2S2 what a tribute to MLV amma. Qfr potri paadhukaaka vendiya pokisham

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 роки тому +21

    What kind of composition ! Unimaginable orchestration!
    Lilting lyrics !
    Fascinating raga!
    This song is the signature song of M L V Amma. I would have listened to this song at least 200 times. Similarly another song in Latangi ஆடாத மனமும் உண்டோ by M L V and evergreen TMS ( another dance sequence song) is a master piece. Who can forget the duo of MLV and P Leela singing the famous சின்னஞ்சிறு கிளியே of Bharathiyaar in Ragamalika. Once I attended a live concert of MLV in Madras. In that she sang the ராகம் பூர்ண சந்திரிகா ( ஆலாப் itself about 10 minutes ) and the கீர்த்தனை சரணம் பவ
    கருணாமயி and the ஸ்வர singing was breathtaking to say least. One of the legends of Sampradaaya music.
    Thanks for taking us back to the golden days.

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 2 роки тому +2

      எம்.எல்.வி., பத்மினி, ஜி.ராமநாதன் கூட்டணி பிரமிக்க வைக்கும் பிரம்மாண்ட கூட்டணி. பல மாயங்களை விளைத்த அற்புத கூட்டணி.

    • @mrramaswamy7636
      @mrramaswamy7636 2 роки тому

      Very nice comments.....but Saranam bhava Karunamayi is
      ...Hamsavinodini....Rupaka talam Narayana Teerthar Composition.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 роки тому

      MLV Leela Combo sung Ellaam Inbamayam. Chinnanjiru KiLiye was an Exclusive MLV's.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 2 роки тому +2

      @@vasudevancv8470 you r right.
      Little loss of memory due to old age. I am 73. Thanks for correction.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 роки тому

      @@raghunathansrinivasaraghav6455 Sorry Sir. It happens to everyone with the passing of years Just thought of alerting.

  • @sripriyab1206
    @sripriyab1206 2 роки тому +9

    Thanks for this song, it really triggers my school day memories..actually I danced for this song..Thanks once again for choosing this song

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 2 роки тому +2

    வெங்கட் அவர்களுக்கு எனது அஷ்டாங்க நமஸ்காரம். மற்றவர்கள் என்னை விட சிறியவர்கள் ஆகையால் வாழ்த்துகிறேன். இன்று சூப்பரோ Super. அனைவரும் கலக்கல்.

  • @lakshminarasimhan2658
    @lakshminarasimhan2658 Рік тому

    Sabhash.....👏🏼👏🏼👏🏼👏🏼arumayana padaippu korvai.....thirumbhavum padaithu unghal anaivarayum sokkavaitha Anbhu saghodhari(subhasri sister) kuzuvukku kodanu kodi nandrighal.....👌👏🏼👍🙏

  • @saradhakr1323
    @saradhakr1323 2 роки тому

    Arumai. Arumai. Nanri. Vazhga valamudan.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 роки тому +2

    ஆஹா. இதற்காகத்தான் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். மிக மிக அருமை. அனைவருமே அசத்தி விட்டனர். எல்லோருக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்க. சுபா மேடம் உங்களுக்கும் சேர்த்து தான். வாழ்த்துக்கள்.

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 2 роки тому

    Kangalukkum sevigalukkum semavirundu
    awesome

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 роки тому +8

    Mesmerized and rocking performance
    Music mesmerized everyone
    Congrats to all

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому +2

    பாடல் கேட்பதற்கு ரம்மியமாகவும், பக்திப் பரவசம் தருவதாகவும் இருந்தது. கர்நாடக இசையில் அனுபவம் வாய்ந்த நான்கு பெண் பாடகர்களையும் இணைந்து பாடவைத்து ஒரு விருந்தே படைத்துவிட்டீர்கள். வெங்கட்டின் பக்க வாத்தியம் மிக அருமை. அனைவருக்கும் பாராட்டுக்கள்! 👏👏👏👏

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 2 роки тому +6

    Extraordinary performance by All.Hats off each and every one

  • @ramamurthiramachandran9029
    @ramamurthiramachandran9029 18 днів тому

    Subha madam pramadam. No word tell.

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 2 роки тому +5

    QFR... .you are doing a great service to music all types....Indeed Charukesi in films as visualised by GR sir and sung by MLV Amma ....legendary productions....now very well presented by V2S2 & your wonderful orchestra.....Vaazhga Isai...🙏

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 2 роки тому +4

    No words to describe how much we enjoyed. Let Almighty God bless QFR family.

  • @shivashankar9527
    @shivashankar9527 2 роки тому +3

    High class professional performance by V2S2.Hats off to them.of course venkat selva rangapriya & shyam once again
    Showed their dedicated performance. Spl thanks to subhaji for a good tribute to ML V.

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 2 роки тому +6

    கண்கள் நனைந்தன..
    மனம் நிறைந்தது..
    Standing ovation to Team QFR..

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 роки тому

      கண்கள் " பனித்தன " (ரசிப்பதில் உச்சம்).

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 роки тому +2

    What an arresting start by our சாமி sir 🙏 that 30 seconds in the pre prelude will make anyone sir upright with the மிஸ்ரமும் சதுஸ்ரமும் கலந்த நடை with a stamp அருதி. Shyam brother single man army today.. அட்டகாச வாசிப்பு... All dimensions Siva cut his frames with artistry! செல்லக் குழல் and ranga w super o super! V2s2 பாட்டுக்கு என்ன சொல்ல.. I'm speechless.. their harmony that is the coordinated singing is always in sync and this is no different! இந்த ப் பா...டலைக் கேளீரோ

  • @umavishwanath4396
    @umavishwanath4396 2 роки тому +4

    Real treat....Excellent rendition.....Venkat Sir is a marvel......Totally, a superb performance...👌🏼👌🏼👌🏼QFR....

  • @ravija2812
    @ravija2812 2 роки тому +4

    Fantabulous performance 👏 Shubha ma'am is at her best when it comes to explain her favorite music composer GR's songs. All 4 singers did their best, special mention - Vidya. Her voice matched exactly with MLV amma!!! Thank you QFR. 😊

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 Рік тому

    ESAI THAI. GREAT MOTIVATION. FANTAS

  • @kainthailainan
    @kainthailainan 2 роки тому +1

    மேடம் அவர்கள் இந்தப் பாடலின் ஆக்கம் குறித்து மிக விஸ்தாரமாக தகவல்களை விளக்கி அதனை தற்போது எவ்விதம் அட்சறம் பிசகாமல் (ஆயின் ஒருவர் பாடியதை நான்கு பேர் பாடும் பாடலாக்கி அதில் ஒரு குறையும் இன்றி ) மறு பதிப்பு செய்து நம் முன்னே ஒலிக்கச் செய்கையில்...... நம் மனத் திரையில் அன்னாளில்
    காவியமாய்ப் போன... இல்லை.. இன்றைக்கும், என்றைக்கும் தமிழ்த் திரை உலகில் பொற் காவியமாய்- சாகாவரம் பெற்ற-நிலைத்து நிற்கும் மதுரை வீரன் படம் பற்றியும் அதில் MGR-அவர்களுக்கு மதுரை மன்னர் அரண்மனை நாட்டியக் கலை அரசியாக திகழும் பத்மினி அவர்களை அறிமுகம் செய்த தருணத்தில் அவரது அற்புத நாட்டியத்தில் இசை மேதை G. R. அவர்களின் மெட்டமைப்பில் அமைந்த இப்பாடலுக்கு ஜீவன் கொடுக்கப்பட்டுள்ளதை (கண்டு களித்து )எண்ணி மகிழ்கிறது.
    இந்தக் காவியமான பாடலை தெரிவு செய்து ஆக்கம் படைத்த மேடம் அவர்களுக்கு கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறோம்.

  • @velmaster2010
    @velmaster2010 2 роки тому +3

    This is an excellent composition of G. Ramanathan. Vinaya, Vidhya, Saindhavi and Suchithra fascinating rendition. Venkat, Selva and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @gopid901
    @gopid901 Рік тому

    Super super super 🙏👍

  • @mayileraku7466
    @mayileraku7466 2 роки тому +1

    Sorry sir 💕 total program Grand Master Sivakumar sir 💕 Beautiful pictureies 💕🍏💕

  • @loguveera5213
    @loguveera5213 Рік тому +1

    Excellent , there is no word to explain this wonderful team's presentation. Special thanks to all the 4 sisters.

  • @mayileraku7466
    @mayileraku7466 2 роки тому +1

    PM.Manian, Tiruppur 💕 QFR all team members Vinaya🐦Vidhya🐦Sujitra🐦and Shaindavi 🐦all Mom's Vazhthukkal 💕🐦💕 Shyam Sir 💕 Rangapriya mom💕Selva Sir 💕 my Venkat Sir 💕 and Subhasree Mom 💕🍏💕 Excellent 💕🍏💕

  • @lavskr
    @lavskr 2 роки тому +3

    Excellent recreation!!! No words!! Mesmerizing performance by everyone!! 👏👏👏👏

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 Рік тому

    Very nice second time rasikkiren very cool 🌺🌸

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому

    Subha sri thanikachalam avargalukku Rengarajanin namaskarangal.. Arumai , Amazing. Orchestra tion super Regards, Rengarajan, 77,maduraikkaran,

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 2 роки тому +3

    V2, S2 always special. Brilliant. Fantastic team work. Venkat (master of all) thank you mam.

  • @iraianbuart5433
    @iraianbuart5433 2 роки тому +1

    மாணிக்கவாசகர் குரு பூஜையின் போது மாணிக்கவாசகர் வாழ்வில் இறைவன் ஆடிய திருவிளையாடலை இப்பாடலில் காணலாம் பொருத்தமாக இந்நாளில் அப்பாடலை கேட்க வைத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @ravichandran4589
    @ravichandran4589 2 роки тому +1

    Excellent. Superlative rendition.
    MLV. The unique and rare voice.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 2 роки тому +4

    Superb singing by V2S2!!! Equally brilliant support from Selva, Rangapriya, Venkat, Shyam and Sivakumar. In all fitting tribute to MLV on her birthday today. Great 👍

  • @subramanianb
    @subramanianb 2 роки тому +5

    Great composition of the Genius GR...superbly sung by Vinaya, Suchitra, Vidya and Saidavi....Music by Shyam, Venkat, Selva and Ranga Priya was outstanding...

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 2 роки тому +5

    What a performance ! Wow ! Simply astonishing ! Kudos to all the musicians and a special praise to Subhasree Mam for her authentic description with excellent knowledge of every nuance of the song including the lyrics as well as music - even the interludes of the BGM ! Interesting recreation of a gem from the legends - G.R , M.L.V and not to forget the great Udumalai Narayana Kavi !

  • @ranganathanperiamarai8837
    @ranganathanperiamarai8837 2 роки тому +1

    Many times I have sent my comments but you don’t seem to have seen it. Any way I I still appreciate your efforts. Yes you have decided to go for 70 s I like it carry on all the best.

  • @monathevar206
    @monathevar206 2 роки тому +4

    Oh my god, im speechless, what a performence, thank u QFR team, u guys rocked it

  • @sekharnc740
    @sekharnc740 2 роки тому

    Spellbound recreation.... Thanks...

  • @chandranr839
    @chandranr839 2 роки тому +1

    Great madam Subhasri. Thrilled to witness such perfromance of the tea. God Bless.

  • @MrNavien
    @MrNavien 2 роки тому +2

    Arputham! Unexpected song.. Syabas QFR. GR+MLV+Padmin = Majestic!

  • @sridharvijay563
    @sridharvijay563 Рік тому

    Fantastic! Simply Superb!!

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 2 роки тому +4

    Oh my god what a beautiful song by MLV amma.thanks a ton for choosing this song. Soothing and a neat presentation by my fav combo V2S2.musicians also mindblowing. One of the best renditon in QFR.

  • @avsundaram
    @avsundaram 2 роки тому +1

    அற்புதம்... ஒரு கச்சேரி கேட்ட சுகானுபவம். எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள். சாருக்கேசியை தொடாத இசை அமைப்பார்களே இல்லை என்று சொல்லலாம். அனைவரையும் கட்டிப்போடும் ராகம். சுகானுபவம். 🙏🙏🙏

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 роки тому +1

    நான் மதுரையை பிறந்த ஊராகக் கொண்டதோடு தினமும் அந்த திருவிளையாடல் புரிந்த நாயகனைத் தொழுபவளும் கூட. ஆக, இந்த ப் பாடல் , பாடியவர்களின் உணர்ச்சி பூர்வமும் சேர்ந்து , என் கண்களில் நீர் வழிய விட்டது! இனிய இறை அனுபவம். சுபஶ்ரீ , மற்றும் எல்லா கலைஞர்களுக்கு ம் மிக்க நன்றி! ஓம் நமசிவாய!!

  • @kashyap3120
    @kashyap3120 2 роки тому +3

    Excellent. One additional information about this song. Padmini requested Thanjai Ramaiadass to write a song for dance. Poet was in Mahabalipuram at that time. On Padmini's request this song was written. Ofcourse GR, MLV and vazhuvoor did their part and finally Padmini presented it. What a gem. We should thank all these great legends.

  • @srinivasananantharaman1190
    @srinivasananantharaman1190 2 роки тому

    Super performance by everyone hatsoof

  • @rajvi1966
    @rajvi1966 2 роки тому +3

    I was in full of tears after hearing/viewing this song. Great presentation. I can not single out anybody. Everyone deserved their due respect. No blemish. This way we can recall the greatness of yesteryear greats like GR, Udumalai Narayana Kavi and others. Thank you very much. R Viswanath, Rajakilpakkam, Chennai 73

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 2 роки тому

    V2S2 wonderful performance. Hi saindhu ma.

  • @deviraja9554
    @deviraja9554 2 роки тому +3

    Grand composition. Indeed its a grand presentation by team QFR 👏🏻 👏🏻 👏🏻

  • @vijayakrishnamurthy2177
    @vijayakrishnamurthy2177 2 роки тому

    அடங்க முடியாத வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @savithrirao58
    @savithrirao58 2 роки тому +7

    My humble Ananthakoti Namaskaram to one of my favourite musicians. One of the best songs, very well sung by Ragamalika Quartet. The Sakalakalavallavans our Venkat and Shyam Benjamin. I really wonder how he could remember the tunes of all the songs. Drishti edukkaNum to one & all of the Ragamalika team. My humble Namaskaram to you all. One of my favourite songs sung by MLV Amma.

    • @umasekhar2629
      @umasekhar2629 2 роки тому

      Yes!! A great tribute to MLV Amma. Shiva, Shyam, Venkat, Selva, Rangapriya, V2S2 - amazing performance.. 👏👏👏👏 Subha, great job.

  • @lakshmis2652
    @lakshmis2652 2 роки тому

    Super songs and super singers

  • @meerabai2120
    @meerabai2120 2 роки тому

    Beautiful song

  • @shriram9761
    @shriram9761 2 роки тому +3

    Superb performance by v2 s2, shyaam, venkat, selva, rangapriya and siva. Truly we had an amazing experience.. Keep rocking🎸🎶🎶

  • @uvun1995
    @uvun1995 2 роки тому +1

    Mei silirka vaithuvittadhu, Venkat you stole my heart today, thank all

  • @chitramani1119
    @chitramani1119 2 роки тому +2

    ￰அற்புதமான தெய்வீக பாடல், அழகான இனிய V2S2 குரல்களில், மற்றும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், இந்த பாடலின் காட்சி அத்தனை அருமை, நாட்டிய பேரொளின்னு சும்மாவா சொன்னாங்க அழகிய பத்மினியை. அட்டகாசமான MLV அம்மா பாடலை வழங்கிய QFR க்கு நன்றி நன்றி.

  • @srikantharajah9194
    @srikantharajah9194 2 роки тому +1

    எல்லாருக்குமே ஒரு சபாஷ்!
    வெங்கட்கு பிரத்தியேக சபாஷ்!

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 2 роки тому +1

    All team work vera leval.... singers...wow....

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 2 роки тому +1

    இதுதான் சங்கீதம்,,, 🙏🙏🙏🙏👌

  • @revathimurali1694
    @revathimurali1694 5 місяців тому

    Outstanding performance by all

  • @dhurgalakshmibalasubramani9977
    @dhurgalakshmibalasubramani9977 2 роки тому

    Excellent💯💯👍👍👏👏 Suooper👌👌

  • @sridaranmnair5289
    @sridaranmnair5289 2 роки тому +4

    Great singing by V2S2 group, well supported by the musicians. Used to be one of my father’s favourite songs. There is another in this movie, “Echu Pizhaikkum Thozhile Sarithana” which is also very popular. Any chance of including it in the coming programmes?
    Appreciate greatly the announcement by Suba mam to continue with songs from the 1960s to 1970s era. Perhaps we should also let MSV sir and IR sir rest a bit and celebrate other musicians from that era.
    i) KVM, though was as popular in the same era as MSV, he has not been featured as much in QFR.
    ii) S M Subbiah Naidu who was MD for Nadodi Mannan. One of his popular compositions is “Kanavin Maya Logathile” from Annaiyin Aanai
    iii) R. Govardhanam who did the music for many movies. The song that stays in my mind is "Pathu Pathinaru Mutham Mutham” from Anjal Petti 520. I think it is the first time LRE is giving playback voice for Sarojadevi. And what a singing by her!
    iv) V Kumar who is known for successfully experimenting with LRE and PS voices in Vellivizha. Usually PS sings soft, melodious songs and LRE does the solo, western and vamp kind of songs. In Vellivizha, V Kumar made LRE sing the soft enchanting "Kaathoduthaan Naan Paduven" and made PS sing the noisy "Naan Satham Pottuthan Paduven".
    v) Vijaya Bhaskar was featured in the song “Anbu Megame” earlier in QFR. However, he deserves more recognition. One of his more popular compositions, apart from Anbu Megame, is “Ilamai Naatiyasalai” from the movie Kalyanamam Kalyanam
    vi) There are many more, even our SPB, was a music director for some movies.
    Suba mam’s favourite Gangai Amaran composed music for Vazhve Mayam which has the popular song “Neela Vana Odayil" which is one of SPB’s favourite.
    Let’s celebrate these music directors as well.

  • @TamilNostalgia
    @TamilNostalgia 2 роки тому +3

    Wonderful performance by all. A dancer in the mix would have made it even better. Rangashree,Selva, Venkat and Shyam 👌🏼👌🏼👌🏼👏👏

  • @krishanasetty9948
    @krishanasetty9948 Рік тому +1

    All the singers deserve Congratulations!

  • @b.shankarnarayanan9488
    @b.shankarnarayanan9488 2 роки тому

    Super description wow

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @padmavathya9413
    @padmavathya9413 2 роки тому +7

    Amazing performance, indeed. I bow in humble adoration, when I think of the himalayan task undertaken by both the stalwarts of yesteryears and the present-day wizards of QFR team. A scintillating and outstanding performance. Thank you to each and every one of you in the team.

    • @sudarsanr1085
      @sudarsanr1085 2 роки тому +1

      அனைவரும் வாழ்க வளமுடன்
      நன்றி

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 2 роки тому +2

    So grand.our elders are so so god gifted talented and youngsters singing this so beautifully and madam bringing out in open. They all deserve big salute

  • @manivannanmeenakshi
    @manivannanmeenakshi 2 роки тому

    Arumai

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 роки тому +4

    Totally mesmerized V2S2. You all rocking . Marvelous and Fantabulous treat by each and everyone. No other words to express. Rangapriya Selva Shyam and Venkat you all are superstars and pillars of QFR. Simply superb. Hats off to you all.

  • @radhaananthakrishnan236
    @radhaananthakrishnan236 2 роки тому +2

    Fantastic rendition of a complex song by the entire QFR Team and the V2S2 Quartet. You were right, Subhashreeji....Shyam can recreate even classical songs like this..! And casually too....
    Thoroughly enjoyed it, Thanks !

  • @venkatasubramanianv.5131
    @venkatasubramanianv.5131 2 роки тому +2

    Experience n dedication counts. What a performance by the singers, Saraswathi in Hand VENKATJI + everyone carried the song to heavenly state. Excellent lyrics.

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Рік тому

    Great honour

  • @nithyagurumurthy5794
    @nithyagurumurthy5794 2 роки тому

    Wow wow wow

  • @HaridasMMenon
    @HaridasMMenon Рік тому

    Grand composition

  • @bcsp78
    @bcsp78 Рік тому

    In the original song orchestrTion, GR has utilized the CLARINET so beautifully whilst in the QFR one the keyboard replaces the clarinet

  • @madhurampandian5320
    @madhurampandian5320 2 роки тому

    Excellent performance

  • @essdeeare4558
    @essdeeare4558 2 роки тому +2

    Superb performance by V2S2 and musicians.. 👏👏👏👏

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 2 роки тому

    Info ilavarasi.... Subhasree madam...Valthukkal....

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 2 роки тому +2

    GR sir grrrrreeeeaaat. Excellent production by QFR. A fitting tribute to late MLV. Probably few lines from Ms. Sudha Ragunathan, a very true disciple of MLV would have been very apt i feel.

  • @rajalakshmisrinivasansrini9630
    @rajalakshmisrinivasansrini9630 2 роки тому

    அருமை.

  • @minervesivakumaran
    @minervesivakumaran Рік тому

    Super song❤

  • @muththupezhai5521
    @muththupezhai5521 2 роки тому

    Excellent. all the best to reach your target

  • @velmurugan1385
    @velmurugan1385 2 роки тому

    Arputham. Wonderful. Naan siru kulanthai vayathil, touring talkies kottakaiyil paartha padam. Appoluthu intha paadalin makathuvam theriyavillai.indru unkal moolam meendum paadal kettu mei slirthu vitten.nandri.vaalka valamudan.

  • @vasumathisanthanam5602
    @vasumathisanthanam5602 2 роки тому +3

    Goosebumps all the way.
    What a great reproduction 👍
    Every aspect of the original song was captured impeccably.
    What a talent!!
    Absolutely stunning.
    Subhashree and her team are simply superb.

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 2 роки тому +4

    Thank you, QFR team. You took us all to a different world, heavenly. God bless you all.

  • @arivazhagannatarajan1872
    @arivazhagannatarajan1872 2 роки тому +1

    மெய் சிலிர்க்க வைக்கும் மீள் உருவாக்கம் 👏👏👏👏🙏🙏