Disco With KS | அரசியல் இல்லாதவன் இல்லைநான் பேசுவதில் அரசியல் உள்ளது - Economist J Jeyaranjan | N18V

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 114

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 4 місяці тому +33

    திராவிட பொருளாதார அறிஞர் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களின் பணி மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது காலை உணவு திட்டம் அமல் படுத்துவதற்காக திட்டமிட்டு உடனடியாக செய்து முடித்த பெருமை திட்டக் குழுவையே சாரும் உங்கள் பனியினால் தமிழ்நாடு மேலும் பல திட்டங்களை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @ganesanmk1998
    @ganesanmk1998 4 місяці тому +13

    Very intelligent economist Mr Jeyaranjan
    Vaazhthukkal

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 4 місяці тому +14

    கேள்வி கேட்பவரின் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளாமல் அறிவார்ந்த, அனுபவமிக்கப் பதில்களைப் பெற்றுள்ள கேள்விகள் !!! சிறப்பு !!!

    • @duraisamys.m.d8696
      @duraisamys.m.d8696 4 місяці тому

      திரு என்ன ஜெயரஞ்சனிடம் என்ன இருந்து இன்னும் நிறைய எதிர் பார்த்தேன்.ஆனால் தன்னிச்சையாக செயல் பட முடியாது

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 21 день тому

    தங்கள் ஆலோசனைகள் பேரில் மிகச்சிறந்த மக்கள் நலத்திட்டங்களை இந்த அரசு வழங்கி வருகிறது அதற்கு பாராட்டுக்கள்

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 4 місяці тому +8

    சிறப்பு...🎉🎉🎉

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 12 днів тому

    அருமையான பதிவு.பாராட்டுக்கள்ஐயா

  • @spottv9272
    @spottv9272 4 місяці тому +1

    இரண்டு முதலியாளர்களும் நன்றாக பேசுகிறார்கள். இருவருமே முன்னேறியவர்கள்தான். வாழ்க....😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @நான்ஃ
      @நான்ஃ 4 місяці тому

      ❤❤❤❤

    • @Ravichandran-ff1sy
      @Ravichandran-ff1sy 4 місяці тому

      முலைவரி கட்டிக்கொண்டு இருந்தவன் பொய்களை பேசிகொண்டு திரிகிறானே?

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 місяці тому +6

    Jaya Ranjan sir is a man of 🏋️sincere and serious 🤺

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 4 місяці тому +5

    Excellent interview

  • @letsobservenature9402
    @letsobservenature9402 3 місяці тому

    அருமையான கலந்துரையாடல். இருவரின் கேள்வி பதிலால் பல அரசு திட்டங்களின் நன்மையும் அது ஏற்படுத்தும் வீரியமும் மிக தெளிவாக புரிந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை பொது இடத்தில் பெரிய திரைக்கட்டி மக்கள் மத்தியில் தவறாமல் ஔிபரப்பவேண்டும்.
    ஜெயரஞ்சன் போன்ற பொருளாதார மேதைகளை பயன்படுத்திய திமுக வை மனதார வாழ்த்துவோம்.
    நாள் முழுக்க கேட்கவேண்டிய உரையாடல் இது.❤

  • @udayakumarb7861
    @udayakumarb7861 4 місяці тому +4

    Excellent!!!

  • @kalirajan9070
    @kalirajan9070 4 місяці тому +2

    ஸ்கூலில் மாணவர்கள்‌கேள்வியோ சந்தேகமோ‌கேட்டால்‌அவமாணபடுத்துவார் அன்றைய‌ஆசிரியரா

  • @ganesanmk1998
    @ganesanmk1998 4 місяці тому +5

    Congratulations Mr jeyaranjan 🎉

  • @RSKcreate
    @RSKcreate 4 місяці тому +1

    Super ❤❤❤❤

  • @GopalaKrishnan-ty1qk
    @GopalaKrishnan-ty1qk 4 місяці тому +2

    Super.sir

  • @epm-ezhuppudalsathammissio7765
    @epm-ezhuppudalsathammissio7765 4 місяці тому

    சவுன்ட் மிகவும் குறைவாக உள்ளது நல்ல வீடியோ நன்றி

  • @PremKumar-uu7zl
    @PremKumar-uu7zl 4 місяці тому +12

    Dmk model Jayaranjan

  • @A.murugesana.murugesan-t1q
    @A.murugesana.murugesan-t1q 4 місяці тому

    குடிகாரர்கள் மிக மிகஅதிகமாகிபோனதால் மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமுல்படுத்துவது மிக சிரமம்தான்

  • @migniku
    @migniku 4 місяці тому

    Mr Jayaranjan is a kind of person future forecasting and give advice to the concerns as to approach and solving problems, welcoming his proposals highly appreciated.

  • @mannargudirealestateagent2705
    @mannargudirealestateagent2705 4 місяці тому +5

    He don't know anything about real economics... He is jalra of DMK govt...

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 місяці тому

    👌👍🙏

  • @manikandank6022
    @manikandank6022 4 місяці тому +1

    ' innanu ketingna'😂😂😂

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 4 місяці тому

    அய்யா ஜயரஞ்சனின் எதிர்மறையான கருத்து வியப்பளிக்கிறது . இப்படி அண்ணா அவர்கள் நினைத்திருந்தால், திராவிடம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது .

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 4 місяці тому +1

    கேள்வி கேட்பவர் அதிகமாக பேசுகிறார். ஜெய ரஞ்சன் பதில்கள் குறைவான நேரத்தில் உள்ளது

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl 3 місяці тому

    மதுவிலக்கு சாத்தியமில்லை ஏனென்றால் காய்ச்சுவது ஆள்பவர்கள். வருமானம் அரசை விட ஆள்பவர்களுக்குஅதிகம்

  • @pkm534
    @pkm534 4 місяці тому +2

    ஜெய ரஞ்சன்= ஜனநாயக ரஞ்சன்......

  • @vijaymuralikrishna7364
    @vijaymuralikrishna7364 4 місяці тому

    U should interview Vasantha kandaswamy for her achievements in mathematics

  • @muralik5687
    @muralik5687 4 місяці тому +1

    ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தை கொண்டு வாருங்கள் ஐயா.

    • @balun872
      @balun872 4 місяці тому

      இதைப் பற்றி இவர்கள் எதிர்க்கட்சியாக மாறும் பொழுது பேசுவார்கள்

  • @vaithinathan6304
    @vaithinathan6304 4 місяці тому +1

    How many industries for the past 4 years?

  • @தமிழன்சேகர்
    @தமிழன்சேகர் 3 місяці тому

    ஜெயரஞ்சன் அரசின் 9லட்சம்கோடி அதுக்கு எவ்வளவுவட்டி கடனையடைக்க என்னதிட்டமுள்ளது

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 4 місяці тому +1

    Tamilnadu is poor in education quality Mr. Jayaranchan.

  • @vaithinathan6304
    @vaithinathan6304 4 місяці тому

    What about ur in dustral committe?

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 4 місяці тому +1

      அந்த கமிட்டில இவர் இல்லை..

    • @Creditnotmine
      @Creditnotmine 3 місяці тому

      Hi Noolibaans 👋 🤭 , Drink Some maatu moothiram, you will become cool..

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 4 місяці тому +1

    What is the state policy...where the garlic sold at 400 pk,the state govt employees get d.a along with good salry. How the organisation people who are getting below 15000pm

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 4 місяці тому +3

      This question is a good question. But must be asked towards Union government

    • @karthikstour695
      @karthikstour695 4 місяці тому

      Fine, state government questioned them? did u get the response? How can we question them... TN people voted for DMK both elections.

  • @ramumoorthy2918
    @ramumoorthy2918 4 місяці тому +1

    Congress rulers don't implemented wine shops. But diravida rulers open win shops.

    • @rameshvadivelu2827
      @rameshvadivelu2827 3 місяці тому

      Tamil badu is first developed state in job,health,education
      Please see resent central government report

  • @arokiasamy9572
    @arokiasamy9572 3 місяці тому +1

    individual shd reform . the govt cannot reform the ppl. as long as the ppl consume the govt will sell and make income. let the ppl consume moderately. if a person consume too much let the individual face the music.

  • @ramganes
    @ramganes 4 місяці тому

    I have lots of critics against this govt policies.

    • @Raavannr
      @Raavannr 3 місяці тому

      But you will vote dmk again because bjp vanthudm

  • @sureshsurya8582
    @sureshsurya8582 4 місяці тому

    Dubakoor Model is DMK 😂😂😂😂

  • @karthikstour695
    @karthikstour695 4 місяці тому

    After these economic specalists have part of the administration only around 3 lakh crores took debit by our state.... Pesi pesiye Nadum porulatharamum paazaipoichu....

  • @sankaranarayanan9647
    @sankaranarayanan9647 3 місяці тому

    jeyaranjan wine shopnu per vainga

  • @ManiThangavelu
    @ManiThangavelu 4 місяці тому +1

    Ungala thorathitta sathiyam thaan😂

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 4 місяці тому

    If the garlic,oil prices are incresing,you,the goverments gave d.a to govt.employees.the un organised people cannot afford to meet out such hikes.they are sufferng. What are you going to the problems.

  • @chezhiansubramanian4036
    @chezhiansubramanian4036 4 місяці тому

    Justification is the only choice for jeyaranjan ,nothing intelligence except just pro dmk mentality to uplift the credibility of the ruling party.

  • @AsokanMuthu
    @AsokanMuthu 3 місяці тому

    Corona Kalam ninaivil kollungal

  • @sethuraman8847
    @sethuraman8847 4 місяці тому +1

    மதுவிலக்கு உடனே நடத்தினால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்

  • @UnmaiVilambiyar
    @UnmaiVilambiyar 3 місяці тому

    Kudikaaran kitta madhu olipu pathi ennada pechu?

    • @Creditnotmine
      @Creditnotmine 3 місяці тому

      maatu moothiram kudikiravanta , ariva pathi pesra maari..🤭

  • @bervathin
    @bervathin 3 місяці тому

    Only vadai

  • @TT-mk1dw
    @TT-mk1dw 4 місяці тому

    Dmk adimaigal..🤮

  • @நான்ஃ
    @நான்ஃ 4 місяці тому +1

    Motha kudumi kootamum katharuthu comment la😂😂😂

    • @Creditnotmine
      @Creditnotmine 3 місяці тому

      Miha Sari...I asked them to drink Some maatu moothiram..They will be okay , but that disease is Curse , they have to drink for another 1000 years..🤔

  • @villageupdates952
    @villageupdates952 4 місяці тому +2

    Vivasaiyam panna aal illa than yellam padichudanga but agriculture education and development, agriculture related Employment la enna pannirukinga. Govt failure?
    Your talk always compare with other states. No idealogy to improve our poverty people.

  • @swami8774
    @swami8774 4 місяці тому +1

    இவ்வளவு உயரத்தை தொட்ட பின்னரும் - கடந்த கால கசப்பான அனுபவங்களை சுமந்துகொண்டு அதை இப்போது பேசுவது ? இன்னும் அதிலிருந்து வெளிவராத தன்மையை காட்டுகின்றதாகாதா?
    ஏறி மிதித்து விடு பாப்பா ..
    பிறர் முகத்தில் …. என்ற பாரதியின் கவிதை நினைவிற்கு வந்தால் தன்னம்பிக்கையை குறிக்கும். அதை விடுத்து இப்போதும் நினைவில் கொள்வது தன்னம்பிக்கை குறைவே தவிர (இவரின் இப்போதைய நிலையினால் வந்ததே தவிர) பின்னரும் இருக்குமா? 😂

  • @nmohanraj1
    @nmohanraj1 4 місяці тому +4

    He is a DMK supporter

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 3 місяці тому +2

      அது பெருமை சங்கிதனம் தான் கேவலம் சொல்வது ஒரு பாப்பாத்தி

  • @sudhakarvrs11
    @sudhakarvrs11 4 місяці тому +2

    ஆங்கலத்தை தவிர்க்லாம். சில இடங்களில் மறைமுகமாக பேசுகிறீர்கள் அது கொஞ்சம் இழுவையாக இருக்கிறது.

  • @arumugam9598
    @arumugam9598 4 місяці тому +1

    Government servant son
    He never face poor people problems

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 4 місяці тому +4

      What are talking ips ias officer are facing discrimination. Govt servants son is no exception. Everyone has to change

  • @gunasekaran3084
    @gunasekaran3084 3 місяці тому

    He is dmk propaganda secretary,

  • @ganesank8803
    @ganesank8803 4 місяці тому

    Which village is free from untouchability. Social justice should be measured and seen through caste atrocities and caste felony and not through reservations.

  • @swami8774
    @swami8774 4 місяці тому

    இவ்வளவு உயரத்தை தொட்ட பின்னரும் - கடந்த கால கசப்பான அனுபவங்களை சுமந்துகொண்டு அதை இப்போது பேசுவது ? இன்னும் அதிலிருந்து வெளிவராத தன்மையை காட்டுகின்றதாகாதா?
    ஏறி மிதித்து விடு பாப்பா ..
    பிறர் முகத்தில் …. என்ற பாரதியின் கவிதை நினைவிற்கு வந்தால் தன்னம்பிக்கையை குறிக்கும். அதை விடுத்து இப்போதும் நினைவில் கொள்வது தன்னம்பிக்கை (இவரின் இப்போதைய நிலையினால் வந்ததே தவிர) பின்னரும் இருக்குமா? 😂

  • @ganesank8803
    @ganesank8803 4 місяці тому

    Caste atrocities has increased. Venkaivaasal is the achievement. Let Dravidians Model Government bring a policy statements on caste atrocities, caste untouchability, superstitions, caste atrocities, caste felony, caste jihad and caste terrorism.

  • @mdillibabu3981
    @mdillibabu3981 4 місяці тому +1

    Renduperum summa thanee pesikettu erukonga vanga vivasayatha perukalam

    • @dpak39977
      @dpak39977 4 місяці тому

      Video parthutta

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 4 місяці тому +1

    DMK in nilaivithuvangal agitangal

  • @rajs5711
    @rajs5711 4 місяці тому +2

    வாயா ஜெயரஞ்சன் உன்னைதான் தேடிட்டு இருந்தேன் ..
    போன ஆட்சியில போராளி மாதிரி பேசிட்டு இருந்தியே இப்ப எங்கே போய் ஓடி ஒளிஞ்சிட்டு இருக்க..

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 4 місяці тому

      Dmk karar Ivar...Ivar solluvathai namba kudathu

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 4 місяці тому +2

      ​@@manikandan-lk3jpநம்பாதடா,ஒன்ன எவனாவது நம்பச் சொன்னானா!?..

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 4 місяці тому

      @@a.thangaveluthangavelu7784 nee nambu da ava pinnadi poda thattu eduthu kidupa

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 4 місяці тому +2

      @@manikandan-lk3jp நான் நம்புறேன்னு சொல்லிட்டேன்டா
      சொங்கி..

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 4 місяці тому

      @@a.thangaveluthangavelu7784 sari da sangi

  • @rajashreerv7388
    @rajashreerv7388 4 місяці тому

    He is a person with superiority complex. Whenever he interact with Government officials he will criticise them just like that. Hypocrite

    • @நான்ஃ
      @நான்ஃ 4 місяці тому

      Nee poi corporate office la kudumi leadership la work panni paarungooo naa

  • @villageupdates952
    @villageupdates952 4 місяці тому +1

    Lier Lier Lier

  • @HarishMunisamyMunisamy-wc7sd
    @HarishMunisamyMunisamy-wc7sd 4 місяці тому +3

    இந்த நெறியாளர் அவர்களுக்கும்தமிழ்நாட்டில் பொருளாதார நிபுணர்களுக்கும்என் அன்பு வணக்கம்இவ்வளவு விளக்கமா பேசியதுகாரணம்இன்று திராவிட மாடல் ஆட்சியில் தான்இதற்கு முன் இதே போல கடந்த பத்தாண்டுகளில்இதேபோல் விவாதம் நடந்தது உண்டாஇதற்குக் காரணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்இது எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான்நமது தளபதிகொள்கை

  • @North_Lights
    @North_Lights 4 місяці тому +1

    ஏய் நண்பரே, நீங்கள் எப்படி ஒரு நிபுணராகி PhD செய்தீர்கள்? நீங்கள் என்ன முனைவர் பட்டம் செய்தீர்கள்? ட்ரிக்கிள்-டவுன் பொருளாதாரம் என்னவென்று கூட உங்களுக்குத் தெரியாது, உங்களை நேர்காணல் செய்யும் ஒரு பையன் உங்களுக்குத் தேவை, நீங்கள் நிபுணர் ஆலோசனைகளை வழங்குகிறீர்கள்.
    ட்ரிக்கிள்-டவுன் பொருளாதாரம் என்பது செல்வந்தர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு விகிதாச்சாரத்தில் சாதகமாக இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளைக் குறிக்கிறது, மேலும் அது மெதுவாக கீழ் வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு வரும் என்று நம்புகிறது.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 4 місяці тому +2

    முறுக்கு மசால் வடை விற்பவன் எல்லாம் தமிழ்நாட்டில் பொருளாதார நிபுணர்

    • @Ravichandran-ff1sy
      @Ravichandran-ff1sy 4 місяці тому +3

      ஊறுகாய் போட்டவ நிதி அமைச்சராக இருக்கிறாளே

    • @marimuthug2699
      @marimuthug2699 4 місяці тому

      Super

    • @balachandar6917
      @balachandar6917 4 місяці тому +2

      டீ விற்றவர் எல்லாம் பிரதமராகும் போது.... இது சாத்தியமே!

    • @Creditnotmine
      @Creditnotmine 3 місяці тому

      Hi Noolibaans 👋

    • @sadagopanaai
      @sadagopanaai 17 днів тому

      இவரை மற்ற மாநிலங்களில் ஆலோசனைக்காக வா வா என்று கூப்பிடுகிறார்கள் .....
      பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் காத்திருக்கிறது

  • @prabhakard2975
    @prabhakard2975 4 місяці тому +4

    Super 👍