ஜாதகம் பார்ப்பது எப்படி? பாடம் 1 மேச லக்னம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 46

  • @natarajana5569
    @natarajana5569 20 днів тому

    சோதிடம் கற்பதுக்கு எளிமை நன்றி🙏🙏👍👍👍👍👍👍

  • @muthurajMurugan9500
    @muthurajMurugan9500 11 місяців тому +1

    குருஜி உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி

  • @megalakamal9599
    @megalakamal9599 5 місяців тому +1

    வணக்கம் ஐயா... நான் உங்களுடைய இந்த பதிவை இப்போதுதுதான் பார்த்தேன்... subcribe செய்து விட்டேன்.. நம்பிக்கை வந்துவிட்டது ஐயா... ஜோதிடம் நன்றாக புரிகிறது... உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா..

  • @Raja-zx4xg
    @Raja-zx4xg 8 місяців тому +1

    அருமை ஐயா. அருமையான பதிவு ஜாதகம் கற்ப்போற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி

  • @KamatchiK.J
    @KamatchiK.J 2 місяці тому

    அருமை அய்யா 👌தொடர்ந்து வீடியோ போடுங்க அய்யா 🙏

  • @megalakamal9599
    @megalakamal9599 5 місяців тому

    நல்ல பதிவுங்க சார்.... நன்றாக கற்றுக்கொண்டோம் ஐயா... நம்பிக்கை வந்துவிட்டதுங்க ஐயா... ரொம்ப நன்றி....

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 11 місяців тому

    மிகத் தெளிவான விளக்கம். நன்றி.

  • @sundharaganesanbalakrishna4364
    @sundharaganesanbalakrishna4364 4 місяці тому

    ஐயா வணக்கம் என் பெயர் பா சுந்தரகணேசன் நீங்கள் மிகவும் அருமையாக உள்ளது ஜோதிடத்தை விளக்கமாக கூறுகிறீர்கள்

  • @mahadevi8469
    @mahadevi8469 Місяць тому

    ஐலண்ட் guruji

  • @karuppusamykarupusam4729
    @karuppusamykarupusam4729 Рік тому

    மிகவும் தெளிவாக விளக்கம் மிக்க மகிழ்ச்சி கோடி நன்றிகள் ஐயா

  • @hariPriya77-t8j
    @hariPriya77-t8j 4 місяці тому

    நன்றி அய்யா வணக்கம் உங்கள் பலன் எடுக்கும் பாடம்அருமை

  • @KarthiV-i5r
    @KarthiV-i5r 10 місяців тому

    தெளிந்த நீரோடை போன்ற பதிவு மிக்க நன்றி ஐயா

  • @parvathykrishna9196
    @parvathykrishna9196 Рік тому

    தெளிவான விளக்கம். நன்றி ஐயா.

  • @swamysahead2936
    @swamysahead2936 Рік тому

    நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @surendranramiya5226
    @surendranramiya5226 10 місяців тому

    மிக மிக அருமை

  • @vasuarumaigurujivazthukkal3739

    நன்றி அய்யா வாழ்த்துகள்.

  • @Shankar_Rocks
    @Shankar_Rocks Рік тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balamurugan.r
    @balamurugan.r Рік тому

    Vanakkam ayya

  • @homecookinggbmalathi2176
    @homecookinggbmalathi2176 10 місяців тому

    நன்றி ஐயா மிகவும் அருமை

  • @asokanmuthaiah228
    @asokanmuthaiah228 Рік тому

    குருவின் தெளிவான விளக்கம்

  • @yuvaraja4774
    @yuvaraja4774 9 місяців тому

    Virichiga lagnam 1,6 sevvai Subaru or asubar?

  • @rajat3256
    @rajat3256 Рік тому

    🙏

  • @sundarsundar5799
    @sundarsundar5799 8 місяців тому

    Vallarperai santhiran lagana supara eila lagana asupara

  • @jaga105
    @jaga105 Рік тому

    ஐயா நவாம்சத்தில் சந்திரன் பாதம் கனிக்கும் கணக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்கள்.

  • @opportunitymilestone7938
    @opportunitymilestone7938 11 місяців тому +1

    Example கட்டம் காமிக்க ஐயா.

  • @cuteentertainment.312
    @cuteentertainment.312 11 місяців тому

    நன்றே செய் அதை இன்றே செய்

  • @dharmalingama8390
    @dharmalingama8390 Рік тому

    பாடம் நடத்தும் நேரம் எப்பொழுதுசார.

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 місяці тому

    கட்டம் போட்டு விளக்கம்
    தேவை

  • @SathishSathish-ur8eh
    @SathishSathish-ur8eh 3 місяці тому

    Fees எவ்வளவு அய்யா

  • @dharmalingama8390
    @dharmalingama8390 Рік тому

    மெம்பரஷிப் தொகையை G PAY பண்ணலாமா சார்.

  • @dharmalingama8390
    @dharmalingama8390 Рік тому

    கட்டணம் எவ்வளவு சார்.

  • @jeyamalara9576
    @jeyamalara9576 3 місяці тому +1

    10.33 நிமிடங்களில் பேசும் போது வளர் பிறை நிலா அசுபர் என்று கூறுகின்றீர்.10.43 நிமிடங்களில் பேசும் போது வளர் பிறை நிலா சுபர் என்று கூறுகின்றீர்.
    தெளிவான விளக்கம் தாருங்கள் அய்யா.

  • @jeyamalara9576
    @jeyamalara9576 3 місяці тому

    சார் வணக்கம் விளக்கம் அருமை.
    ஆனால் சில இடங்களில் வளர் பிறை நிலா சுபர் என்று கூறி பிறகு அசுபர் என்று முடித்து விட்டது குழப்பம்.