🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி.. Cuba episodes link Ep1: ua-cam.com/video/ANxNRkZcWmU/v-deo.html Ep2: ua-cam.com/video/cRyp1PrtrFw/v-deo.html Ep3: ua-cam.com/video/hOGPs9NL_Tk/v-deo.html
யப்பா எவ்வளவு கஷ்டம், பேர்கில்ஸ் கே குமாரு சவால்விடலாம் போல இருக்குது வீடியோ, தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னை முழுமையாக அர்பணித்து கொண்ட குமாருக்கு வாழ்த்துக்கள்.குமாரின் தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்.
வெளிநாட்டு காரனுக்கு தான்டா கியூபா கஷ்டம்.ஆனா அந்த நாட்டு மக்களுக்கு அந்த நாடு சொர்க்கம் தான்டா.சமூக ஏற்ற தாழ்வுகள் இல்லை.எல்லாருக்கும் என்ன அங்க இருக்கோ அது சமமா கிடைக்குது.பதுக்கள் இல்லை.கியூபா உலகின் சொர்க்கம்
ஏதோ பழங்காலத்துக்கு போன மாதிரியே இருந்தது. இன்றைய Vlog ல ரொம்ப படாத பாடு பட்டுட்டிங்க வாத்தியாரே. மனசு கஷ்டமா போச்சி. கம்யூனிசத்தை என்னமோ நெனச்சேன். ஆனா நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் தான் அதில் அதிகமா இருக்கு. பாவம் மக்கள். பஸ் Ticket Price பார்க்கும் போது வியப்பா இருந்தது. Real & Raw Backpacking என்ற வார்த்தையின் Hero நீங்க தான் வாத்தியாரே.
Guys the effort he puts for is so astonishing the videos that deserves more likes and Views...None of the UA-camrs puts this much Effort... Hatsoff BPK
Bro, இதுவரை நான் பார்த்த உங்கள் பயண வீடியோக்களில், இதில் தான், நீங்கள் அதிகக் கடினச் சவால்களைச் சந்தித்ததைக் கண்டேன். பப்புவா நியூ கினியாவில், நீங்கள் நிறைய சவால்களை சந்தித்தீர்கள். ஆனால் அங்கு வாழ்கிற மக்கள், கிட்டத்தட்ட எல்லோருமே ஆங்கிலம் நன்றாகப் பேசினார்கள். ஆகையால் உங்களால் அங்கே கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. ஆனால் இங்கு கியூபா மக்களுக்கு ஆங்கிலம் தெரியாத நிலை, உங்கள் அனுபவத்தை அதிகக் கரடுமுரடாக்கி விட்டது. ஆனாலும் சமாளித்தீர்கள். Great. You are an inspiration. ஒரு பேருந்திற்காக 3 மணி நேரங்களுக்கு மேல் காத்திருந்த சூழல், ஒரு train டிக்கெட்-ஐ ரிசர்வ் செய்வதற்கு நேரிட்ட அலைச்சல்…..இதையெல்லாம் பார்த்தால், நம் இந்தியாவில், நம் வாழ்க்கை நிலை, எவ்வளவோ மேம்பட்டிருப்பதை நான் உணருகிறேன். இது சரியில்லை, அது சரியில்லை, network slow என்றெல்லாம் சொல்வதற்கு முன், நாம் கொஞ்சம் நின்று யோசிக்க வேண்டுமென்று நினைக்கிறேன், க்யூபாவின் நிலையைப் பார்த்த பிறகு.
குமார் சார் அவரவர் தேவைக்கே கஷ்டப்பட யோசிக்கும் நிலையில் மற்றவர்கள் சந் தோசத்திற்காக தாங்கள் படும் கஷ்டம் அளப்பரியது உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
சில நாடுகளில் இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைக்கலாம் நம் நாட்டில் எவ்வளவு நன்றாக போக்குவரத்து சாப்பாடு தங்கும் இடங்கள் இருக்கின்றன. இந்த நாட்டில் உங்கள் அனுபவங்கள் பார்வையாளர்களுக்கு பயணங்களின் கஷ்டங்களை புரிய வைக்கும்😊😊
குமார் சகோ கஷ்டத்துக்கு கஷ்டம் கொடுக்கிற ஆள் நீங்க உங்களையே இந்த கியூபா நாடு சோதனை பன்னிருச்சே அதை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாக உள்ளது நீங்கள் புலம்புவதை பார்க்கும்போது எங்களுக்கும் கவலையாக உள்ளது ஆனாலும் அந்த கஷ்டமான நேரத்திலும் நீங்கள் ஊட்டி தனியாக தான் போக வேண்டும் என்று சொல்வது ஒரு துன்பத்திலும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு என்று தோன்றியது. ஆனாலும் உங்கள் விடா முயற்சி மிகப்பெரிய வெற்றியடையும் அனைத்தையும் நீங்கள் வெல்வீர்கள் வாழ்த்துக்கள். 🎉
Firstly, I doubted how 256k people viewed this 1 HOUR video but I liked the way he narrated Cuba culture and their daily normal life. Comparing to them we are living privilege life here in India.
Content தேவையில்லை குமார் bro ஒவ்வொரு நாட்டின் உண்மையான முகத்தையும் காட்டுவது தான் உங்களது சேனலின் தனி சிறப்பு ❤ அதனால் தான் ஒவ்வொரு நாட்டின் பன்முக தன்மையை உனரமுடிகிறது
குமார் அண்ணா நான் அரசு வேலைக்கு தேர்விற்கு படிக்கிறேன், ஆகவே நான் இந்த வீடியோ அப்புறம் நான் பார்க்கமாட்டேன் , நன்றாக தேர்வு முடித்து விட்டு உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 😊😊😊
சிரமங்களை சகித்துக் கொண்டு, உங்களுடைய சந்தாதாரர்களுக்கு, கியூபா பற்றி அறியப்படாத விஷயங்களை, படமெடுத்து காட்டியதற்கு நன்றி ❤❤ . நான் இந்த முழுவதுமாக பார்த்தேன்.. ஒரு மணி நேரம் எப்படி போனதுநே தெரியல, Prof.sir.
Kumar anna,i regularly watching ur videos.This 50th country episode really showcased ur passion and patience on backpacking.Great salute for ur hard work and ur emotional video's.
Dear Mr Kumaru, you are a real hero to visit such an unimaginable place and show the fearsome place on the earth. Your dialogue " Chetthu sunnambu " is very true. அன்புள்ள திரு குமாரு, நீங்கள் கற்பனை செய்ய முடியாத ஒரு இடத்திற்குச் சென்று பூமியில் உள்ள பயங்கரமான இடத்தைக் காண்பிப்பதற்கான உண்மையான ஹீரோ. உங்கள் "செத்து சுண்ணாம்பு" டயலாக் மிகவும் உண்மை.
எல்லோருக்கும் எல்லாமும் என்கிற வெத்து கெத்து..... தலைநகர் ஹவானாவிலேயே பஸ்ஸிற்கு இரண்டு மணி நேரம் காக்க வேண்டிய அவல நிலை .... நேரத்தின் மதிப்பு தெரியாத முட்டாள்கள் கூட்டம்.... இதில் என்னத்த 49 வருங்கடலாக கிழித்தார்கள் இந்த வெத்து கம்யூனிஸ்ட் ஆட்சியில்... நான் கூட மிகுந்த மதிப்பு வைத்து இருந்தேன் பிடல் காஸ்ட்ரோ மற்றும் செகுவரா மீது.... ஆனால் எந்த வளர்ச்சி யும் இல்லாமல் இரண்டு ரூபாய் ஒரு ரூபாய்க்கு பஸ் டிக்கெட் கொடுத்து என்ன பிரயோஜனம்.... உண்மையில் க்யூபா நாட்டு மக்களுக்காக மிகவும் வருந்துகிறேன்.... உலக நாடுகள் டெக்னாலஜி யில் எங்கோ போய் விட்டார்கள்.... ஆனால் இவர்கள் இருபது முப்பது வருடங்கள் பின் தங்கி இருக்கிறார்... Very pathetic Cuba 😢😢😢
Take care of your health bro... Eat well whenever u feel hungry.. Please don't skip your food routines..this is a Kind request from your loveable subscriber 😊
Don't loose health walking too much Kumar. Eat well, often take taxi... Let money go..ur becoming weak From yesterday addicted to your videos.. something useful.. v cant travel and see all these in our lifetime,but through u seeing all.. thank u.. Ur grown older in this 2years..tired weak.. take care.. Ur a blessed person on earth...
actually i thouht our country in under developed poor and waste..but now i have to appreciate our country, our lifestyle,the facilities which we have.thanx kumar to show such things to understand the reality of different counties👍👌
hi Kumar, I feel you need to learn basics of Spanish. I went to Colombia (Bogota and Cartagena) and Panama Canal last month. I learnt the basics of Espanol and I was able to manage along with google translate in both these countries. The bus lady is telling you "Veinti-cinco" "Veinti-cinco".. Which means 25.. But number 25 i am guessing.. Try to learn numbers (probably will take you just 20 mins), the colours, week days, followed by basic sentences with Cuando (how much), Que (what), Por que (Why), etc. This is my humble suggestion to you, as you travel extensively through the spanish speaking parts of Americas.. I have tried learning a few foreign languages and failed miserably but Spanish was really easy though. I like your videos and it helped me navigate in Bogota and Panama Canal, thank you. Keep going!! All the best!!
thank you Mr.kumar...i follow & analyse most of cuba videos in youtube as i am (RED blooded)😉. Fascinated about fidel & che, wanted to know about their governance through CUBA. Inspite of the 1991 communist downfall, the crisis siuation happened in cuba, its sustainence & people s nature hasnt gone worser as that of many east europeans & other scam filled ex colonies like South American countries..as you are showing from ground level, thats the Gem in the crown, among other videos..Hats off..
Hats off Sir🙏.. Your extraordinary efforts to survive and to explore areas in this Cuba is uncomparable to anyone..But some cuba people are very rude and that man shouts🤬53:50.. ALL THE BEST ANNA🎉 for your future efforts..
Kumar, I am a very regular in watching all your episodes!! Honestly I am telling you, this episode is THE BEST! No jokes! Seriously this episode gives clear picture of a communist state!!
While you are sitting on the platform and waiting for the bus which shown the reality of the life; Yes that is real life too seriously God bless you and your family omnashivaya
Real comedy hour Kumar. Tough it out bro!!! Yes time has no value in Cuba. Cheap and cheaper !! Iam glad you survived!! You will appreciate India more than before!!! Enjoyed. Your experience ...
Felt very sad to see your ordeals faced. Nevertheless it was your gutsy mindset that helped you to sail through against all adversities. God bless you. Keep rocking young man
@வணக்கம் குமார் அண்ணன் 🥰😍🤩எதிர்பாராத திருப்பங்கள் அருமையான அழகான அற்புதமான எபிசோட். வீடியோவைப் பார்க்கும்போது உங்களுடையதை கஷ்டம்🤒🥺😨😰 எங்களால் உணர முடிகிறது. ஆனால் அந்த இடத்தில் நீங்கள் தனியாக நிறைய கஷ்டம்😰😩😫 அரிதான மற்றும் உண்மையான உள்ளடக்கத்திற்கு. தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னை முழுமையாக அர்பணித்து கொண்ட குமார் அண்ணன்🥰😍🤩 வாழ்த்துக்கள். ரொம்ப கஷ்டம் பா சாமி.... டிரெயின் டிக்கெட் எப்படியாவது உறுதி ஆக வேண்டும்.🙏🙏🙏 குமார் அண்ணன்🥰😍🤩 இப்படி இருட்டில் கடலை காட்டுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை...!!! 🧐🤓 இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நல்ல புத்தாண்டாக அமைந்துள்ளது உங்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் அல்டிமேட்.🤓🤓🤓😎😎🥸ஊரோட ஒத்துப்போகவில்லையென்றால் பாதிக்கப்படுவோம் என்பதற்கு கியூபா எவ்வளவு பெரிய உதாரணம் என்பதை உணர முடிகிறது. க்யூபா அப்படி உப்படினு கத விட்டானுங்க. கம்யூனிஸ்ட் நாடாக இருந்தால் மக்கள் நிலை என்ன என்பதை காட்டியமைக்கு. குமார் அண்ணன்🥰😍🤩 கஷ்டத்துக்கு கஷ்டம் கொடுக்கிற ஆள் நீங்க உங்களையே இந்த கியூபா நாடு சோதனை பன்னிருச்சே அதை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாக உள்ளது நீங்கள் புலம்புவதை பார்க்கும்போது எங்களுக்கும் கவலையாக உள்ளது ஆனாலும் அந்த கஷ்டமான நேரத்திலும் நீங்கள் ஊட்டி தனியாக தான் போக வேண்டும் என்று சொல்வது ஒரு துன்பத்திலும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு என்று தோன்றியது. ஆனாலும் உங்கள் விடா முயற்சி மிகப்பெரிய வெற்றி
@@Indianinfocast In the name of communism, destroy all the industries , entrepreneurship and then make the people begfor the food. Make sure all of your good talent moves to other states and countries for the job like Kerala, Cuba , North korea and Venezuela . Say you are motherfuckin communist proudly and call Karan Adani to operate vizhinjam port 😂😂🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂
Hello Bro, neenga romba tired ah theriyuringa. Dont skip lunch or breakfast. Atleast buy some fruits and keep as backup. Eat fruits when you didnt get food. Always health is important. For your hardwork you will acheive heights. We are with you!!
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
Cuba episodes link
Ep1: ua-cam.com/video/ANxNRkZcWmU/v-deo.html
Ep2: ua-cam.com/video/cRyp1PrtrFw/v-deo.html
Ep3: ua-cam.com/video/hOGPs9NL_Tk/v-deo.html
Kumaru nee mass ya
@@iman__4640mind your words 🤨
use translator for language problem
யோவ் உன்னை பார்த்தா செம காமெடியா இருக்கு,1 ரூபா கொடுத்தா அதுக்கும் பஸ்ஸில் சில்லறை கொடுக்கிறான். செம காமெடி 😂😂😂😂
Kumar நண்பரே செத்து சுண்ணாம்பு சரியான dialogue hahahaah
யப்பா எவ்வளவு கஷ்டம், பேர்கில்ஸ் கே குமாரு சவால்விடலாம் போல இருக்குது வீடியோ, தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னை முழுமையாக அர்பணித்து கொண்ட குமாருக்கு வாழ்த்துக்கள்.குமாரின் தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்.
வெளிநாட்டு காரனுக்கு தான்டா கியூபா கஷ்டம்.ஆனா அந்த நாட்டு மக்களுக்கு அந்த நாடு சொர்க்கம் தான்டா.சமூக ஏற்ற தாழ்வுகள் இல்லை.எல்லாருக்கும் என்ன அங்க இருக்கோ அது சமமா கிடைக்குது.பதுக்கள் இல்லை.கியூபா உலகின் சொர்க்கம்
Back packing is always hard can understand your pain 😥 கியூபாவின் உண்மை முகத்தை காட்டியதற்கு ஒரு சல்யூட் 👍🤜🤛❤
🙌🏻
கவலைப்படாதீர்கள் பினாரயி விஜயன் கூடிய சிகரம் keralave கியூபா அக்கிடுவார்@@saranyarajaram584
நன்றி. நன்றி. கம்யூனிச நாட்டின் முகத்தை காட்டியதற்கு நன்றி.
இந்த நாடுகளையும் வளர்ச்சியையும் பார்க்கும் போது நாமும் நம் நாட்டில் உள்ள வளர்ச்சியும் அருமையோ அருமை. நல்வாழ்த்துகள் உங்களுக்கு.
உலகநாடுகளின் பொருளாதார தடையையும் தான்டி இந்த
நிலையில் உள்ளதற்காக
பெருமைபடுங்கள்.....😅😅😅
உலகத்தையே சுத்தினீர் எங்கேயும் கஷ்டம் இல்லை ஆனால் இங்கு ஏன் தம்பி கஷ்டம். அதான் கம்யூனிசம்
மனிதகுலத்தின் எதிரிகள் கம்யூனிஸ்ட்கள்
கஷ்டமோ கஷ்டம் கியூபாவின் உண்மை முகத்தை காட்டி இருக்கிறீர்கள். வாழ்ததுக்கள்.
குமார் ப்ரோ, பார்க்கிற எங்களுக்கே ஒன்னும் முடியல.... ரொம்ப கஷ்டம் பா சாமி.... டிரெயின் ticket எப்படியாவது confirm ஆக வேண்டும்..... செம்ம tough கியூபா நாடு.... வாழ்க உங்கள் backpacking 🎉❤🎉
என்ன குமார் கியூபா உங்களை ரொம்ப சுத்தவிடுதே பார்க்க எங்களுக்கே ரொம்ப கடினமாயிருக்கு இருந்தாலும் கியூபாவின் உங்கள் பயனம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஏதோ பழங்காலத்துக்கு போன மாதிரியே இருந்தது.
இன்றைய Vlog ல ரொம்ப படாத பாடு பட்டுட்டிங்க வாத்தியாரே. மனசு கஷ்டமா போச்சி.
கம்யூனிசத்தை என்னமோ நெனச்சேன். ஆனா நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் தான் அதில் அதிகமா இருக்கு. பாவம் மக்கள்.
பஸ் Ticket Price பார்க்கும் போது வியப்பா இருந்தது.
Real & Raw Backpacking என்ற வார்த்தையின் Hero நீங்க தான் வாத்தியாரே.
Guys the effort he puts for is so astonishing the videos that deserves more likes and Views...None of the UA-camrs puts this much Effort... Hatsoff BPK
💯
💯👌👍
Correct bro
Bro, இதுவரை நான் பார்த்த உங்கள் பயண வீடியோக்களில், இதில் தான், நீங்கள் அதிகக் கடினச் சவால்களைச் சந்தித்ததைக் கண்டேன். பப்புவா நியூ கினியாவில், நீங்கள் நிறைய சவால்களை சந்தித்தீர்கள். ஆனால் அங்கு வாழ்கிற மக்கள், கிட்டத்தட்ட எல்லோருமே ஆங்கிலம் நன்றாகப் பேசினார்கள். ஆகையால் உங்களால் அங்கே கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. ஆனால் இங்கு கியூபா மக்களுக்கு ஆங்கிலம் தெரியாத நிலை, உங்கள் அனுபவத்தை அதிகக் கரடுமுரடாக்கி விட்டது. ஆனாலும் சமாளித்தீர்கள். Great. You are an inspiration.
ஒரு பேருந்திற்காக 3 மணி நேரங்களுக்கு மேல் காத்திருந்த சூழல், ஒரு train டிக்கெட்-ஐ ரிசர்வ் செய்வதற்கு நேரிட்ட அலைச்சல்…..இதையெல்லாம் பார்த்தால், நம் இந்தியாவில், நம் வாழ்க்கை நிலை, எவ்வளவோ மேம்பட்டிருப்பதை நான் உணருகிறேன். இது சரியில்லை, அது சரியில்லை, network slow என்றெல்லாம் சொல்வதற்கு முன், நாம் கொஞ்சம் நின்று யோசிக்க வேண்டுமென்று நினைக்கிறேன், க்யூபாவின் நிலையைப் பார்த்த பிறகு.
மிக சிறந்த காணொளிகள்..கம்யூனிசத்தின் கோர முகத்தை காண முடிகிறது..
மொழி புரியாமல் சமாளிப்பதே ஒ௫ கலைதான் குமார். ஆனா நீங்க ஒன்னு கேட்டா அவங்க ஒன்னு புரிஞ்சிக்கிறாங்கன்னா உங்க பிரச்சனை அவர்களுக்கு புரிய வைக்க நீங்க இன்னும் பல அனுகுமுறைகளை கற்றுக்கொண்டு மக்களோடு பயனிக்க வாழ்த்துக்கள்….👍💐
நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து என்பது மிகமிக முக்கியம்..
குமார் கண்ணா🎉 உன்னுடைய சிரமம் புரிகிறது. சலிப்பு ஏற்பட்டால் இலக்கை அடைய முடியாது. உனது நலம் விரும்பி. வாழ்த்துக்கள்🎉
குமார் சார் அவரவர் தேவைக்கே கஷ்டப்பட யோசிக்கும் நிலையில்
மற்றவர்கள் சந் தோசத்திற்காக தாங்கள் படும் கஷ்டம் அளப்பரியது
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
😂😂 ...எல்லா வேலையும் கஷ்டம் தான் ...
சில நாடுகளில் இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைக்கலாம்
நம் நாட்டில் எவ்வளவு நன்றாக போக்குவரத்து சாப்பாடு
தங்கும் இடங்கள் இருக்கின்றன.
இந்த நாட்டில் உங்கள் அனுபவங்கள் பார்வையாளர்களுக்கு
பயணங்களின் கஷ்டங்களை புரிய வைக்கும்😊😊
This episode is best episode Kumar உங்கள் பயணங்களில் எவ்வளவு கடினமாக உள்ளதை இந்த எபிசோட் மூலம் பார்க்கிறேன்
Lesson to be learnt: to be grateful for what we have instead of complaining. Some have it worse than us.
Very True. This is the story of most Central and South American countries
we also should consider the tax we pay
It depends. Nothing wrong with complaining when it's reasonable. Otherwise nothing around will change for the better.
குமார் சகோ கஷ்டத்துக்கு கஷ்டம் கொடுக்கிற ஆள் நீங்க உங்களையே இந்த கியூபா நாடு சோதனை
பன்னிருச்சே அதை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாக உள்ளது நீங்கள் புலம்புவதை பார்க்கும்போது எங்களுக்கும் கவலையாக உள்ளது ஆனாலும் அந்த கஷ்டமான நேரத்திலும் நீங்கள் ஊட்டி தனியாக தான் போக வேண்டும் என்று சொல்வது ஒரு துன்பத்திலும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு என்று தோன்றியது. ஆனாலும் உங்கள் விடா முயற்சி மிகப்பெரிய வெற்றியடையும் அனைத்தையும் நீங்கள் வெல்வீர்கள் வாழ்த்துக்கள். 🎉
உங்க கஷ்டம் எங்களுக்கு ரொம்ப வருத்தம், உங்களையும் உங்க ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் கவனம் ❤
Firstly, I doubted how 256k people viewed this 1 HOUR video but I liked the way he narrated Cuba culture and their daily normal life.
Comparing to them we are living privilege life here in India.
Ethachu sollida porean
❤India is always Good in the world 🇮🇳♥
😂😂😂
@@yaayee2886 🇮🇳🇮🇳🇮🇳
Go to Rajasthan Bihar you will know
Will it be like Cuba u mean, now?@@marsdon3189
South India and Maharashtra and Delhi only high developed.remaining state nothing develop.bjp over showing.
Content தேவையில்லை குமார் bro ஒவ்வொரு நாட்டின் உண்மையான முகத்தையும் காட்டுவது தான் உங்களது சேனலின் தனி சிறப்பு ❤
அதனால் தான் ஒவ்வொரு நாட்டின் பன்முக தன்மையை உனரமுடிகிறது
You are a original Raw and Real video maker ❤❤❤ everyone likes this ,super Mr Kumar.
Whenever kumar sees vintage cars in Cuba blue colour wow, aqua colour wow,wow, wow so beautiful so elegant just looking like a wow😊😂😅❤
How tough cuba 🇨🇺great effort this is real backpacking that why we love this channel ❤❤🎉🎉🎉🎉
உங்களுடைய பொறுமையும் விடாமுயற்சியும் பாராட்டுகிறேன்
Thank you sir.
I will grow up and do backpacking like you for sure.
Respect from a Tamil teenager
குமார் அண்ணா நான் அரசு வேலைக்கு தேர்விற்கு படிக்கிறேன், ஆகவே நான் இந்த வீடியோ அப்புறம் நான் பார்க்கமாட்டேன் , நன்றாக தேர்வு முடித்து விட்டு உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 😊😊😊
Kumaru அமைதியா இருங்க, எல்லாம் நல்லபடிாக நடக்கும்... 💐🥇🏆
சிரமங்களை சகித்துக் கொண்டு, உங்களுடைய சந்தாதாரர்களுக்கு, கியூபா பற்றி அறியப்படாத விஷயங்களை, படமெடுத்து காட்டியதற்கு நன்றி ❤❤ . நான் இந்த முழுவதுமாக பார்த்தேன்.. ஒரு மணி நேரம் எப்படி போனதுநே தெரியல, Prof.sir.
கம்யூனிசத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய ஈரோடு குமார் அவர்களுக்கு நன்றி
Hi Kumar...on seeing ur videos, my son too started exploring budget travel...last week he had been to kazkhstan...
51:08 Benjamin crossed darien gap in panama, literally became fan of him ❤, he speaks Spanish so well!
அருமை ஐயா. அமெரிக்கா அப்படி இருக்க கியூபா இப்புடி இருக்கே. இலவசம் என்பதும் ஒருமாயை தான்.
குமார், தங்களது அனைத்து வீடியோக்களையும் நானும் எனது மகனும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். வாழ்த்துக்கள்!🎉
சகோ சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களுடைய கடினமான உழைப்பு அருமை நல்ல தரமான பதிவுகள் தரும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ❤💐
Kumar anna,i regularly watching ur videos.This 50th country episode really showcased ur passion and patience on backpacking.Great salute for ur hard work and ur emotional video's.
1:04:45 எதிர்பாராத திருப்பங்கள் அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I really enjoyed this kind of interesting struggle more than seeing various places through your eyes 😂
Dear Mr Kumaru, you are a real hero to visit such an unimaginable place and show the fearsome place on the earth. Your dialogue " Chetthu sunnambu " is very true.
அன்புள்ள திரு குமாரு, நீங்கள் கற்பனை செய்ய முடியாத ஒரு இடத்திற்குச் சென்று பூமியில் உள்ள பயங்கரமான இடத்தைக் காண்பிப்பதற்கான உண்மையான ஹீரோ. உங்கள் "செத்து சுண்ணாம்பு" டயலாக் மிகவும் உண்மை.
கீயூபானா அப்படி இப்படினு உருட்டினானுங்க கம்யூ காமடிபாய்ஸ்😂
மூடுடா சங்கிதாயோளி...
எல்லாம் வெத்து உருட்டுங்க..
எல்லோருக்கும் எல்லாமும் என்கிற வெத்து கெத்து..... தலைநகர் ஹவானாவிலேயே பஸ்ஸிற்கு இரண்டு மணி நேரம் காக்க வேண்டிய அவல நிலை ....
நேரத்தின் மதிப்பு தெரியாத முட்டாள்கள் கூட்டம்.... இதில் என்னத்த 49 வருங்கடலாக கிழித்தார்கள் இந்த வெத்து கம்யூனிஸ்ட் ஆட்சியில்...
நான் கூட மிகுந்த மதிப்பு வைத்து இருந்தேன் பிடல் காஸ்ட்ரோ மற்றும் செகுவரா மீது....
ஆனால் எந்த வளர்ச்சி யும் இல்லாமல் இரண்டு ரூபாய் ஒரு ரூபாய்க்கு பஸ் டிக்கெட் கொடுத்து என்ன பிரயோஜனம்....
உண்மையில் க்யூபா நாட்டு மக்களுக்காக மிகவும் வருந்துகிறேன்....
உலக நாடுகள் டெக்னாலஜி யில் எங்கோ போய் விட்டார்கள்.... ஆனால் இவர்கள் இருபது முப்பது வருடங்கள் பின் தங்கி இருக்கிறார்...
Very pathetic Cuba 😢😢😢
Cuba is still in 1960s, nostalgic country
Correct
Don't worry bro....god is there always will help you in any ways from anybody♥️♥️♥️💪💪💪stay strong🇲🇾
India super country.tamilnadu super super state🌺🌺🌺🌺🌺🌺
Take care of your health bro... Eat well whenever u feel hungry.. Please don't skip your food routines..this is a Kind request from your loveable subscriber 😊
Don't loose health walking too much Kumar.
Eat well, often take taxi... Let money go..ur becoming weak
From yesterday addicted to your videos.. something useful.. v cant travel and see all these in our lifetime,but through u seeing all.. thank u..
Ur grown older in this 2years..tired weak.. take care..
Ur a blessed person on earth...
🎉புத்தாண்டின் முதல் வீடியோ -க்யூபா; இந்த ஆண்டு சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊
Real Cuban's life. Fantastic show. Thanks for your never-ending hard work.
Ennavo therila unga videos ah pakum podhu mind konjam relax ah iruku..😊 continues ah upload pannuga... Safe ah enjoy pannuga.... ✨🤩...
Really very hard..
I apreciatre yours effort..🎉
Great Salute to Backpacker Kumar Bro ❤
actually i thouht our country in under developed poor and waste..but now i have to appreciate our country, our lifestyle,the facilities which we have.thanx kumar to show such things to understand the reality of different counties👍👌
hi Kumar, I feel you need to learn basics of Spanish. I went to Colombia (Bogota and Cartagena) and Panama Canal last month. I learnt the basics of Espanol and I was able to manage along with google translate in both these countries. The bus lady is telling you "Veinti-cinco" "Veinti-cinco".. Which means 25.. But number 25 i am guessing.. Try to learn numbers (probably will take you just 20 mins), the colours, week days, followed by basic sentences with Cuando (how much), Que (what), Por que (Why), etc. This is my humble suggestion to you, as you travel extensively through the spanish speaking parts of Americas.. I have tried learning a few foreign languages and failed miserably but Spanish was really easy though. I like your videos and it helped me navigate in Bogota and Panama Canal, thank you. Keep going!! All the best!!
🙄
Cars only most treated for our eye in cuba. 👌 Thank you for another wonderful efforts Kumar
thank you Mr.kumar...i follow & analyse most of cuba videos in youtube as i am (RED blooded)😉. Fascinated about fidel & che, wanted to know about their governance through CUBA. Inspite of the 1991 communist downfall, the crisis siuation happened in cuba, its sustainence & people s nature hasnt gone worser as that of many east europeans & other scam filled ex colonies like South American countries..as you are showing from ground level, thats the Gem in the crown, among other videos..Hats off..
Super
நீங்கள் மக்களுக்காக செய்யும் சேவைக்கு மிகவும் நன்றி நண்பரே. வாழ்க தமிழ்🎉🎉🎉🎉🎉🎉🎉
Hats off Sir🙏.. Your extraordinary efforts to survive and to explore areas in this Cuba is uncomparable to anyone..But some cuba people are very rude and that man shouts🤬53:50.. ALL THE BEST ANNA🎉 for your future efforts..
What this man is giving you is something that you can only feel when you are there.. Bro.. I have no words how to Thank you
Kumar, I am a very regular in watching all your episodes!! Honestly I am telling you, this episode is THE BEST! No jokes! Seriously this episode gives clear picture of a communist state!!
Sema na😢
Vera level la manage pandringa
Kadavul unga kooda thaan epome😊
Kavala padathinga nallapadiya muduchirvinga indha series ah
இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு எங்களை திருப்தி படுத்திரிங்க ப்ரோ👍
Kumar annae nee vera level 🔥🔥🔥
கம்னியுஸ்டு நாடு இப்படித்தான் இருக்கும் கீழ்தரமான சொந்தகாரியம் சிந்தாபாத் குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
India is always great..intha video remains ilayaraja song ....sorkamae endralum athu namma ooru pola varuma.......but u r doing great work bro...
Omg 1hr vlog vandhruchu edhir paaradhadhai edhir parungal🔥🔥
Oh my god bro
While you are sitting on the platform and waiting for the bus which shown the reality of the life; Yes that is real life too seriously God bless you and your family omnashivaya
Pavam . Pulambal episode. We enjoyed vintage car. All the best. Feeling very sad for you in this episode.
It's not a disappointing episode it's a very useful and informative one. Also, I admire your Hard work Kumaru Sir
We feel your pain…..hats off for your efforts 👏🏼👏🏼👏🏼…..hoping for your safety
Super story sir Chaala baagundhi
I think, for you Antarctica is easy than Cuba 😂. We loved, nicely captured those pressure bro. Reality is awesome
இந்தக் காணொளி கியூபாவை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
You have very clearly shown the situation of cuba...
Real comedy hour Kumar. Tough it out bro!!! Yes time has no value in Cuba. Cheap and cheaper !! Iam glad you survived!! You will appreciate India more than before!!! Enjoyed. Your experience ...
REAL RAW CONTENT
குமார் சகோ தனித்து இருக்குறது உங்க கானொளி ஓவ்வொன்றும் அற்புதம்❤
🤣🤣🤣🤣🤣. It's through you that we came to know the pros and cons of some countries, and it's an awareness video indeed
Mr Kumar your are doing wonderful job to show free Live telecast of foreign countries ple keep it up
Please mention date and time of your travel in vedio...
You faced the diffuculties and showed the video lessons on cuba very well
😢😢மட்டமான நாடு கியுபா
மூடுடா சங்கி பயலே...
@velliangirisamyn7610 அவன் சங்கி ப்ரோ....
Andha bus paatha 27 ilaingggg slowdown voice...aww our poor kumar anna🥺🥺🥺🥺🥺...indha experience patha enaku Albania la mela malaiku poitu keela varumbodhu Lift kekum bodhu yarum kuduka matangla adha nyabagam varudhu🥺🥺🥺
Less tension ,more work kumaru ❤❤❤❤❤
Thank you Kumar, the videos are really excellent and It is not easy to film the local in board and you are doing it amazing.
Felt very sad to see your ordeals faced. Nevertheless it was your gutsy mindset that helped you to sail through against all adversities. God bless you. Keep rocking young man
@வணக்கம் குமார் அண்ணன் 🥰😍🤩எதிர்பாராத திருப்பங்கள் அருமையான அழகான அற்புதமான எபிசோட். வீடியோவைப் பார்க்கும்போது உங்களுடையதை கஷ்டம்🤒🥺😨😰 எங்களால் உணர முடிகிறது. ஆனால் அந்த இடத்தில் நீங்கள் தனியாக நிறைய கஷ்டம்😰😩😫 அரிதான மற்றும் உண்மையான உள்ளடக்கத்திற்கு. தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னை முழுமையாக அர்பணித்து கொண்ட குமார் அண்ணன்🥰😍🤩 வாழ்த்துக்கள். ரொம்ப கஷ்டம் பா சாமி.... டிரெயின் டிக்கெட் எப்படியாவது உறுதி ஆக வேண்டும்.🙏🙏🙏 குமார் அண்ணன்🥰😍🤩 இப்படி இருட்டில் கடலை காட்டுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை...!!! 🧐🤓 இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நல்ல புத்தாண்டாக அமைந்துள்ளது உங்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் அல்டிமேட்.🤓🤓🤓😎😎🥸ஊரோட ஒத்துப்போகவில்லையென்றால் பாதிக்கப்படுவோம் என்பதற்கு கியூபா எவ்வளவு பெரிய உதாரணம் என்பதை உணர முடிகிறது. க்யூபா அப்படி உப்படினு கத விட்டானுங்க. கம்யூனிஸ்ட் நாடாக இருந்தால் மக்கள் நிலை என்ன என்பதை காட்டியமைக்கு. குமார் அண்ணன்🥰😍🤩 கஷ்டத்துக்கு கஷ்டம் கொடுக்கிற ஆள் நீங்க உங்களையே இந்த கியூபா நாடு சோதனை பன்னிருச்சே அதை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாக உள்ளது நீங்கள் புலம்புவதை பார்க்கும்போது எங்களுக்கும் கவலையாக உள்ளது ஆனாலும் அந்த கஷ்டமான நேரத்திலும் நீங்கள் ஊட்டி தனியாக தான் போக வேண்டும் என்று சொல்வது ஒரு துன்பத்திலும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு என்று தோன்றியது. ஆனாலும் உங்கள் விடா முயற்சி மிகப்பெரிய வெற்றி
தமிழில் உள்ள UA-camrs லேயே நீங்கள் தான் மிக சிறந்த UA-camr சகோ..all the best
Dear Kumar, Don't think you are alone there. 304000 people are with you on your expedition. Red salute to you. Good on you. Thanks
கம்யூனிஸ்ட் நாட்டை ஆண்டது கேவலமாக உள்ளதை காண்பிப்பததற்கு நன்றி.
நாட்டை குட்டி சுவார் ஆக்கியதில் கம்யூனிஸ்ட்க்கு பெரும் பங்கு
Mulu pangu 😂😂😂😂😂😂😂 if suppose America kooda irunthu irundha , this nation would have developed much better
@@Indianinfocast
In the name of communism, destroy all the industries , entrepreneurship and then make the people begfor the food. Make sure all of your good talent moves to other states and countries for the job like Kerala, Cuba , North korea and Venezuela . Say you are motherfuckin communist proudly and call Karan Adani to operate vizhinjam port 😂😂🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂
Hello Bro, neenga romba tired ah theriyuringa. Dont skip lunch or breakfast. Atleast buy some fruits and keep as backup. Eat fruits when you didnt get food. Always health is important. For your hardwork you will acheive heights. We are with you!!
Back packing is always hard can understand your pain 😢
Vilnthalum vinai thoduvom kumar anna all the best happy new year anna 🎉❤😘🌏
Difficult day for you. Still we enjoyed & know the practicality of Cuba. All the best Mr Kumar.
46:01 couldn't control my laugh 😂😂😂
எங்களுக்காக ரொம்ப சிரமம் படுறீங்க கஷ்டமாக இருக்கு அண்ணா... கியூபாவின் உண்மை முகம் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா...
Cuba Paridhabangal😂😂
😂😂😂
சூப்பர் குமாரு நல்ல ஜாலியா கியூபாவில் இருக்க உன் வீடியோ ஒவ்வொன்றும் சூப்பர்.