மணைவிக்காக கணவன் செய்த கொலைகள் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    மணைவிக்காக கணவன் செய்த கொலைகள் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 65

  • @vijayanand9090
    @vijayanand9090 3 місяці тому +9

    Story OK. But sila edangal la Mumta ku bathila Saritha oda name use pannitinga. Correction iruku.

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 4 місяці тому +22

    நான் தான் பிரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம்

    • @sundarsinghjoshua8213
      @sundarsinghjoshua8213 4 місяці тому +5

      Why are you posting this in every video?

    • @Ricky68962
      @Ricky68962 4 місяці тому

      @@sundarsinghjoshua8213to seek attention that’s it🤬

    • @JK.8888
      @JK.8888 4 місяці тому

      😅​@@sundarsinghjoshua8213

  • @sanjaym.v2090
    @sanjaym.v2090 4 місяці тому +9

    Mamtha vaa Saritha vaa just confirm....

  • @gyogaraj4700
    @gyogaraj4700 4 місяці тому +3

    Investigation ah Ethachum iruntha podunga bro.....verum ponnungala pathi mattume video podringa.....??

  • @manikandanks175
    @manikandanks175 4 місяці тому +2

    10:00... Sarithaa illa Mamta

  • @vinothgowthamj6264
    @vinothgowthamj6264 4 місяці тому +2

    மனைவிக்காக

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉
    50வது
    கமெண்ட்
    பீரிதீப்
    சகோதரர்
    திங்கள்
    காலை வணக்கம்
    🍻
    🍺
    பீரிதீப்
    வாழ்த்துக்கள் தம்பி

  • @amrithac4094
    @amrithac4094 4 місяці тому +1

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga 🙏

  • @bangbang9167
    @bangbang9167 4 місяці тому

    Bro paritala ravindra case video podunga bro

  • @Rameshprema25
    @Rameshprema25 4 місяці тому +1

    brother oru mistake nenga 10.02 mamtha nu sollama sareetha nu sollitinganu nenaikkiren

  • @sureshkumarskkumar269
    @sureshkumarskkumar269 4 місяці тому

    Vanakkam Anne🙏 naan Malaysia irunthu pesukiren. Anna eno harifah Indonesia case Pathi pesungge Anna.

  • @gobinathmc5898
    @gobinathmc5898 4 місяці тому +1

    Bro , please reduce the length of music because I personally want to know the case not music thank you

  • @user-lu8kw2ym1m
    @user-lu8kw2ym1m 4 місяці тому

    Entro was very nice and powerful bro 🫶

  • @mathimathi2701
    @mathimathi2701 4 місяці тому +5

    Hi bro
    மலேசியாவில் கரப்பால் சிங் நபரை நீங்கள் ரிசஸ் பண்ணி பாருங்கள் bro

    • @Bhoven5957
      @Bhoven5957 4 місяці тому

      Malaysia Legend Lawyer

    • @tbg5679
      @tbg5679 4 місяці тому

      ​@@Bhoven5957..

    • @marshallmike6364
      @marshallmike6364 4 місяці тому

      Enne karenem Malaysia Lawyerei research seiye vendum,

    • @Bhoven5957
      @Bhoven5957 4 місяці тому +2

      @@marshallmike6364 He is a bigger criminal lawyer in malaysia and he was murder by malaysia politics

  • @dinushajeevan9107
    @dinushajeevan9107 2 місяці тому

    Semmahh ah sonna na😢😢

  • @Darkbirdg
    @Darkbirdg 4 місяці тому

    Anna ninga Tammal edit panni irikkura AI generator app or website name enna ?
    Plz sollunga

  • @SathishKumar-jm8be
    @SathishKumar-jm8be 4 місяці тому

    ❤❤❤❤❤

  • @samroshan8755
    @samroshan8755 4 місяці тому

    Bro make a video about all the incidents happened in Guna cave, I've read lots of articles but has found nothing so far. Please make a video if possible.

  • @jyothic7130
    @jyothic7130 2 місяці тому

    😊

  • @kadhainilavu81
    @kadhainilavu81 4 місяці тому

    😮

  • @Rameshprema25
    @Rameshprema25 4 місяці тому +1

    vanakkam pradeep brother

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 4 місяці тому +2

    இரவு வணக்கம் பி.. குமார் ❤🎉🎉🎉

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 4 місяці тому +3

    மனைவியா? மணைவியா?

  • @anandhanraja4830
    @anandhanraja4830 4 місяці тому

    Hai

  • @Selvakumar-hf9tc
    @Selvakumar-hf9tc 4 місяці тому

    Bro, why don't you give an offer for existing courses. Please consider

  • @Shashtik-bb5mu
    @Shashtik-bb5mu 4 місяці тому

    Antha video ellam enga irukunu kandu pidika try panalam and munu peroda call record check pannanun

  • @minklynn1925
    @minklynn1925 4 місяці тому +3

    மனைவி என்பதே சரி. தாய் மொழி தமிழ் தானே?

  • @dinushajeevan9107
    @dinushajeevan9107 2 місяці тому

    Hi na❤

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 4 місяці тому +1

    Gollu சொல்வதை உறுதி செய்ய எல்லாருடைய தொலைபேசி அழைப்புகளையும் , (முக்கியமாக மம்தா)செக் செய்தால் விடை தெரிந்து விடும்

  • @priyadharsini7582
    @priyadharsini7582 4 місяці тому +1

    Hi bro unga arivudamai website la na jan la mehendi course onu purchase panuna unga mela irntha nambikai la mtm but detailed vdo ve ila bro full shots mari thn seconds la irku seriously disappointed year starting la ye meanthuten ngra feel vantu sorry to say tis...ipo na purchase panathu panunathu than ethvum pana mudiyathu 😔

  • @user-cz3de4dj7b
    @user-cz3de4dj7b 4 місяці тому

    Hi bro

  • @mahadevithiruselvan811
    @mahadevithiruselvan811 4 місяці тому +1

    Check spelling of manaivi. Its wrong.

  • @vijayakumarbose
    @vijayakumarbose 4 місяці тому

    Captionla spelling mistake

  • @praneethmommychannel
    @praneethmommychannel 4 місяці тому +1

    Amma voda msg pakkama irunthathala dhaan ponnu thappuchanga

  • @anianiarnd8325
    @anianiarnd8325 4 місяці тому +1

    👍👍👍👍♥️🖤💚💜💙😭😭😢😢

  • @jaya8078
    @jaya8078 4 місяці тому

    Hi

  • @bepositivelifewillbehappy3802
    @bepositivelifewillbehappy3802 4 місяці тому

    His brother how r u??

  • @udayashankar6418
    @udayashankar6418 4 місяці тому

    rip saritha Williams

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 4 місяці тому

    10:01 10:04 Its not Saritha but Mamta

  • @user-ashmal
    @user-ashmal 4 місяці тому

    “Manabi” na letter wrong brother

  • @mohamedmohd
    @mohamedmohd 4 місяці тому

    Konja nala video kanum ?

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 4 місяці тому

    1st view and first comment

  • @minklynn1925
    @minklynn1925 4 місяці тому +2

    சரிதாவா இல்லை மம்தாவா?

    • @Nishavoyage
      @Nishavoyage 4 місяці тому

      Ama ennakum confuse aaguthu

    • @minklynn1925
      @minklynn1925 4 місяці тому +1

      @@Nishavoyage Ama Pradeepkumar எல்லாரையும் comfuse பண்ணி விட்டார் ஒரு வழியாக 😅🤣

  • @loganathanr327
    @loganathanr327 4 місяці тому

    மம்தா என்றாலே துணிச்சல் போல

  • @SK-Athiest
    @SK-Athiest 4 місяці тому

    ரவி சரிதா ரெண்டுபேரை கொன்னது சரிதான்

  • @vahitharafiq8848
    @vahitharafiq8848 4 місяці тому

    Mamthava thana blackmail seyran saritha kenjuranga solringa

  • @FB-he2gp
    @FB-he2gp 4 місяці тому

    Before 10.47,did you accidentally said Saritha instead of Mamtha ....pls check Pradeep...

  • @vijayed6393
    @vijayed6393 4 місяці тому

    அப்பா போதும்

  • @sritharsrinivasan84
    @sritharsrinivasan84 4 місяці тому

    சங்கிகளின் இந்துத்துவ மாடல்

  • @tbg5679
    @tbg5679 4 місяці тому

    @SaravananDecodes