சின்ன குழந்தைகளை கூட விட்டு வைக்காத கொடூரன் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    சின்ன குழந்தைகளை கூட விட்டு வைக்காத கொடூரன் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 135

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  6 місяців тому +22

    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience

    • @Actor_Bobby
      @Actor_Bobby 6 місяців тому

      Naduvula konja naal nalladhana irundha.. 🤦🏻‍♂️

    • @manimalatamil1870
      @manimalatamil1870 6 місяців тому +2

      q

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 6 місяців тому

      Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.இந்த சம்பவம் உண்மையில் நடந்த சம்பவம்.தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்த உண்மை சம்பவம்.இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir.this is 100% true case in Chennai.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 6 місяців тому +1

      Sir speak about 3500 Fake Register marriage certificate case (2013), Chennai. 😢😢😢😮.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 6 місяців тому

      Search Google for 3500 Fake Register marriage certificate case (2013), Chennai.😢,😮.

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 5 місяців тому +4

    Murder பண்றதுக்கு டைவர்ஸ் பண்றது எவ்வளவோ உத்தமம்.
    மிக நீண்ட நேரம் எடுத்துக் கொண்ட பதிவானாலும், திக்காமல், திணறாமல், சுவாரஸ்யம் குன்றாமல் சொன்ன பிரதீப்குமார் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்..
    💐💐💐💐💐💐💐

  • @kaviskavi9766
    @kaviskavi9766 6 місяців тому +30

    ஒன்றும் அறியாத அந்த மூன்று பிள்ளைகளும் தான் பாவம்😥😥😥💔💔💔🙏🙏🙏

  • @s.m.krishnavenis.m.krishna1754
    @s.m.krishnavenis.m.krishna1754 6 місяців тому +34

    இங்க தவறு இரண்டு பேர் மேலயும் இருக்கு, ஆனால் ஆண்களுடைய துரோகம் மட்டும் கண்டுக்கொள்ள படுவதில்லை.

  • @ethelmary6676
    @ethelmary6676 6 місяців тому +1

    Well said.

  • @amrithac4094
    @amrithac4094 6 місяців тому +66

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga 🙏

  • @jayabharathy6604
    @jayabharathy6604 6 місяців тому +16

    Omg this case really disturbs me, feeling sorry for the innocent kids

  • @haseenabee3759
    @haseenabee3759 5 місяців тому +8

    Unga vid Nan pakarthu vituten anna bcz neega romba vilambaram ah pesurega 😢

  • @bathurudeenfahad3115
    @bathurudeenfahad3115 6 місяців тому +3

    Super case mr Pradeep
    Continue…

  • @maheshwaris7970
    @maheshwaris7970 5 місяців тому +1

    Yes 👍 rightly said

  • @sundrisworld
    @sundrisworld 5 місяців тому +2

    Very good advice. ❤

  • @khommathyraja2706
    @khommathyraja2706 6 місяців тому +1

    Hi Pradeep. Great info on working from home. Tq

  • @selvirajan5374
    @selvirajan5374 5 місяців тому +1

    Well said brother.. your idea is very practical.

  • @Nandy1214
    @Nandy1214 5 місяців тому +2

    Very well said Pradeep.. every human deserves to live a peaceful life rather than revengeful life

  • @shyamsundar6398
    @shyamsundar6398 5 місяців тому

    Good advice

  • @prathibhadhankumar1348
    @prathibhadhankumar1348 6 місяців тому +2

    Hello pradeep good evening. Always iam waiting for your vedios🌹🌹🌹🌹🌹🌹

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 6 місяців тому

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @Baljisjunction
    @Baljisjunction 6 місяців тому +2

    Happy republic day mr Pradeep Kumar. Vaalthukkal

  • @shobanehru1286
    @shobanehru1286 5 місяців тому

    Pradeep sir,oru nalla thriller movie patha effect unga narrationla kidaithadhu.🎉 Superb

  • @shamashama6416
    @shamashama6416 5 місяців тому +3

    ரொம்ப நேரம் நீங்க சொன்ன இந்த விஷயங்களை கேட்டு அப்செட் ஆகிவிட்டேன் அனைவருமே படித்தவர்கள் நீங்க சொன்னதுபோல் டைவர்ஸ் வாங்கிடடு வாழ்ந்து இருக்கலாம் அனைவருடைய வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் ஆகிவிட்டது😡😡😡😡😡😡😡😡

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 6 місяців тому +3

    Oh my god,, indha madhri oru case a pathadhu ila.. very interesting.. excellent narration pradheep...

    • @suryadharani6707
      @suryadharani6707 5 місяців тому

      Lllĺĺppppppppppppppppppppòòòpppppòĺ8

  • @ashaprabhakarwilliams4950
    @ashaprabhakarwilliams4950 6 місяців тому +6

    Very sad to hear this tragic story 😢

  • @Karthik_119
    @Karthik_119 6 місяців тому +13

    எலேய் கதைய சுருக்கமா சொல்லு இல்ல நெட்டுக்கு துட்டு கொடு

    • @shyebi
      @shyebi 5 місяців тому

      😅😅😅😅

  • @joytailor3196
    @joytailor3196 6 місяців тому +6

    ஏம்பா நல்லா தானேப்பா போயிட்டு இருக்கு நடுவுல ஏன்பா விளம்பரத்தை எடுத்து விடுற

  • @user-vl2un5zr9d
    @user-vl2un5zr9d 6 місяців тому +12

    தம்பி நீங்க வந்து கேஸ் மட்டும் போடுங்கப்பா விளம்பரத்தை போட்டு ஏம்ப்பா எங்கள சாவடிக்கிற

    • @my-yo1nj
      @my-yo1nj 5 місяців тому +1

      Kasu venum la athan

    • @lovealert1457
      @lovealert1457 4 місяці тому

      Athan innum 1 M reach aagala.... Ipdiye poitu iruntha aagathu ivanuku😅

  • @vaashiniravichandran3830
    @vaashiniravichandran3830 6 місяців тому +1

    Hi Pradeep, can you please review Lacey Fletcher case.?

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 6 місяців тому +9

    அந்த மூன்று குழந்தைகளை தவிர அனைவரும் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தது.பாவம் குழந்தைகள்

  • @beno_Doon
    @beno_Doon 6 місяців тому +5

    Pradeep bro can you do your studio tour 😊😊

  • @Rameshprema25
    @Rameshprema25 6 місяців тому

    🙏🏻

  • @shabeenashabee8106
    @shabeenashabee8106 6 місяців тому +1

    Right massage bro

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 6 місяців тому +5

    ஒரு தப்பு இன்னொரு தப்புக்கு வழிவகுக்கும்

  • @lakshmir1528
    @lakshmir1528 5 місяців тому

    Already i cliked like button...👍

  • @veena.aveena8515
    @veena.aveena8515 6 місяців тому +5

    Kalkuruchi shrimathi case plz bro it's not solved plz review plz😢

  • @vanisanjay1702
    @vanisanjay1702 6 місяців тому

    Hi Pradeep bro was watching this video and saw the candle making course at arivudamai platform. The code you offered wascandle 82 but not able to book the course using this code. Can you please help. Interested in this course.

  • @maryamreshma8373
    @maryamreshma8373 6 місяців тому +8

    Vedios are too lengthy nowadays.. plz mk it short

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 5 місяців тому

    நீங்க சொன்னது அருமையான நீதி.

  • @satishs4661
    @satishs4661 3 місяці тому

    Nice video, just a suggestion. Voice modulation let it be in normal way. Especially while finishing a statement dont sustain it. Let it be casual it will be even more good.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 6 місяців тому +2

    அடப்பாவிங்களா!!!!!👸

  • @Jollyajoli
    @Jollyajoli 6 місяців тому +7

    இதனை தான் இஸ்லாம் சொல்கிறது ஒத்துப்போகதா இருமனங்கள் ஒன்றாக இருந்து ஒருவரை ஒருவர் துன்ப்படுத்தடுத்துவதை விட பிரிந்து வாழ்வதே மேல் (தலாக் சட்டம் சரியானது

  • @minklynn1925
    @minklynn1925 6 місяців тому +7

    Short video podunga Brother😢

  • @ashutenkasimakeupartist
    @ashutenkasimakeupartist 6 місяців тому +1

    Hiii sis ishu from surandai

  • @jayamangalamraja1699
    @jayamangalamraja1699 5 місяців тому +1

    Onnume purriyavilly

  • @rajarani1076
    @rajarani1076 5 місяців тому

    இடையிடையே வெவ்வேறு பதிவுகள் வருவதால் தங்கள் சானல் கேட்பதில்லை.

  • @rubak-0695
    @rubak-0695 6 місяців тому +2

    Nandri vanakam.. mattum konjam slow vaa solunga bro... Unga video vaa starting laa erunthu oootaama paakuroom... Oru kalyanathula full briyaanai sapta maathiri fullfill aah eruku but kadaiceela.. nandri vanakam tack nu solidurengo...athu last aah sweet veeikaama verupu eathuna maari eruku..

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 5 місяців тому

    Correct pidikalana vittutu poyiralam avvalavu than atha vittutu namaku pidikathadhu ennoruvaruku pidikum so kola panna vendam please

  • @anandhanraja4830
    @anandhanraja4830 6 місяців тому

    Watching for video Pradeep

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 5 місяців тому +2

    என்ன கொடுமை 😢

  • @user-vg1jb9tw5v
    @user-vg1jb9tw5v 6 місяців тому

    Hii

  • @mselvaraj5278
    @mselvaraj5278 5 місяців тому

    Divorce better than murder...
    இது போன்ற காதலை கள்ளக்காதல் என்று கேவலபடுத்தாமல் சட்டப்படி பிரிந்து அவரவருக்கு பிடித்த வாழ்க்கை வாழ வழிவிடுவதே சரி....இதுவே இதுபோன்ற குற்றங்களையும் இழப்புகளையும் தடுக்கும்

  • @user-xf1bp5zs4h
    @user-xf1bp5zs4h 5 місяців тому

    Oru thappu niraiya thappukku vali vakikum nu nalla intha case puriya vaikuthu. S nenka soltrathu crct bt intha society yenna sollumontu niraiya peru periya ,mosamana mistake pantranka

  • @suriyasharma7206
    @suriyasharma7206 5 місяців тому +2

    ஆங்கில படத்தை போல சுருக்கமாக கதை சொல்லுங்க!!
    ஹரிதாஸ் தமிழ் படம் போல் இழுக்க வேண்டாம்.
    ஒரே வரியில் சொல்ல வேண்டிய இந்த கொலை சம்பவத்தை, 45நிமிடங்கள் இடைவேளை இல்லாமல் சொல்லி இருக்கீங்க!!!

  • @Ramadoss-jp9sr
    @Ramadoss-jp9sr 6 місяців тому

    1st comment

  • @jyuvaraj3889
    @jyuvaraj3889 5 місяців тому

    Enna sonalum indha vulagam thirundhadu. Andha kulandhaigal aathma saanthi hadaiyanum 😢😢😢

  • @jyuvaraj3889
    @jyuvaraj3889 5 місяців тому +1

    Chai kevalamaana manidhargal. andha kulandhaigal yenna paavam senjanga. PanAm per puzhal mattum podhum pola.

  • @poouanaswarimunusamy6728
    @poouanaswarimunusamy6728 5 місяців тому

    Video was to long 😢 can make it short

  • @telugenaswasa352
    @telugenaswasa352 6 місяців тому +2

    Ramanujalu .not velu in behind. Don't change his name

  • @evangelinejemimah8612
    @evangelinejemimah8612 5 місяців тому

    Unmaiyaaga nadanthatha ga ithu

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 5 місяців тому

    Psyco ahittan Avan kirubakaren melthan thappu ellathaium elanthu kulandhaiya konnathu romba pavam

  • @ThenammalPatchamal-jp6xr
    @ThenammalPatchamal-jp6xr 4 місяці тому

    sir please take class about filmmaking,story writing in arivadumai

  • @minklynn1925
    @minklynn1925 6 місяців тому +6

    45 நிமிட வீடியோ 😢

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 5 місяців тому +1

    இந்த வீடியோ புடிச்சிருக்கு

  • @chinnamani7397
    @chinnamani7397 5 днів тому

    Née Sollara promotion add romba leanth ha poguthu

  • @bharathi1171
    @bharathi1171 6 місяців тому +4

    Maanam maanamnutu.....ippa moithama maanam plus innocent kids uyer poochu....

  • @mudhaliarramkumar441
    @mudhaliarramkumar441 2 місяці тому

    Bro you are promoting here so you video should have a message display promotion included

  • @marylazard3872
    @marylazard3872 29 днів тому

    What a love story and what a death trap it is. Very sad indeed. Kurubakaran could have given the divorce and go on with his life with a new wife. Why kill a woman of his life. How come he can have an affair with another woman and she cannot have one. When found out about the affair he could have used that and get her out of his life for good. Why kill her and kill himself. The worst thing is being so rich cannot even live a simple life.

  • @UshaSeemala
    @UshaSeemala 6 місяців тому +2

    Constable tha sagalaiyea aparam epadi 5 bodies

    • @Kselina2917
      @Kselina2917 6 місяців тому +2

      Husband wife 3 children paa

  • @photospotproduction2571
    @photospotproduction2571 5 місяців тому

    Neenga solra story yellam sony tv crime petrol stories

  • @dineshj8201
    @dineshj8201 6 місяців тому +4

    In this case divorce will not be a proper solution, bcoz In case of a divorce or separation, the wife is entitled to claim maintenance from the husband, and she can also claim a share in the husband's property, including self-acquired and ancestral property.

    • @growyourknowledge3023
      @growyourknowledge3023 5 місяців тому

      Still good solution parting money is better than parting world

  • @aerovelu4677
    @aerovelu4677 5 місяців тому +1

    Video sponsored na sponsorship podanum... disappointed 😞

  • @ragunath5663
    @ragunath5663 6 місяців тому

    Edna praphar senchathu my Ivan Baan ava synchu ku avanga

  • @Vaech_1
    @Vaech_1 6 місяців тому +1

    Sir. This is really not good. The course which we purchased and made the payment and showed up no courses enrolled.

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  6 місяців тому

      Could you please contact arivudamai help center. They will guide you

    • @Vaech_1
      @Vaech_1 6 місяців тому

      @@PradeepKumarReader - It's done sir. Thank you.

  • @krishnakumarvm4115
    @krishnakumarvm4115 5 місяців тому

    வள வள Story

  • @kasichallenger1174
    @kasichallenger1174 6 місяців тому +3

    Sir This is not true ....False messages & stories ..Truth is buried ..Sir I had believed that you are giving true Information but in this video all information you had given Everything is fake & false ..😢😢😢

  • @sethulakshimiganapathy6599
    @sethulakshimiganapathy6599 5 місяців тому

    Mattera thevai yanatha pesu

  • @jessilinpercis1906
    @jessilinpercis1906 6 місяців тому

    coursenu ra perula kola adikuringa

  • @gowthamthanjai4610
    @gowthamthanjai4610 6 місяців тому

    Really wasted

  • @thilagavathim4279
    @thilagavathim4279 6 місяців тому +1

    Hi Anna oru hi sollunga

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl 5 місяців тому

    Pls try to explain ur investigations like a mr crime selvaragh ur video is disturbing the way u discrybing it's disturbing to a audeans

  • @arnark1166
    @arnark1166 5 місяців тому

    நாங்க ஏன்டா காச்சிஊத்தறதுக்கு ஏழாயிரம் கோடுக்கோனம்

  • @Dailyjobs2024
    @Dailyjobs2024 6 місяців тому +2

    Ungaluku yavlo kuduthaga

    • @my-yo1nj
      @my-yo1nj 5 місяців тому

      Yaru

    • @nila8148
      @nila8148 5 місяців тому

      Unmaiyana Case pa. Avaru poi solala pa

  • @nanjildaddy
    @nanjildaddy 5 місяців тому +1

    Beloved dnt trust this..ithu fraud business..going to unscribe this fellow

  • @JaiDinesha
    @JaiDinesha 6 місяців тому +2

    Too long video

  • @omgchennai7529
    @omgchennai7529 5 місяців тому

    2:11 to 8:21 unwanted content

  • @godsspiritual3746
    @godsspiritual3746 5 місяців тому

    Dinakaran famous oathirikkaiya de nee avana

  • @wasifchan
    @wasifchan 6 місяців тому +1

    Monica senjadhu kaadhal kirbahar senjadhu extra marital affair ah please change your mindset bro

  • @nanjildaddy
    @nanjildaddy 5 місяців тому

    Pradeep neeyuma. ..ithu fraudra