திருவண்ணாமலை மலைக்குமேல் பலருக்கும் தெரியாத அற்புதம் - Hidden Place in Thiruvannamalai

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 361

  • @skavitha8180
    @skavitha8180 Рік тому +17

    ஓம் நமசிவாய, அருமையான தகவல். என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மகிழ்ச்சி விரைவில் அண்ணாமலையான் இம்மலைக்கு என்னை அழைக்கட்டும் வாழ்க உங்கள் தொண்டு ஓம் நமசிவாய

    • @sugumarraju5775
      @sugumarraju5775 Рік тому

      உங்கள் நீண்ட நாள் கேள்வி என்னது.கூறுங்களேன்

  • @subbulakshmi1381
    @subbulakshmi1381 Рік тому +69

    ஓம் நமசிவாய போற்றி. நீங்க போகும் இடமெல்லாம் பைரவர் வருவார்.சிவாய திருச்சிற்றம்பலம்.

  • @gayathris9076
    @gayathris9076 Рік тому +66

    நிஜமாகவே எனக்கும் திருவண்ணாமலை இவ்வளவு பசுமையாக இருக்கும் என்பது இதுவரை எனக்கு தெரியாது. இயற்கை மிக அற்புதமான அழகை கொண்டது. அதுவும் மலைகள் அற்புதங்களோடு, நமக்கு புரியாத விஷயங்களையும் கொண்டது. சாதுக்கள் இயற்கையை சார்ந்து இருப்பவர்கள் இவ்வளவு ஆசிரமங்கள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. சபரி மலையில் கூட மாலை போடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த போதும் அங்கு இது போல அதிக ஆசிரமங்கள் இல்லை, பல கோயில்களை சுற்றி இலவச சத்திரங்கள் இருக்கும் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு ஆசிரமங்கள் இங்கு உருவாக காரணம் என்னவோ. இங்கு வனவிலங்குகள் இல்லையா.

    • @raguarchana588
      @raguarchana588 Рік тому +2

      உண்மை தான் மேடம்

    • @letsvlogg370
      @letsvlogg370 Рік тому

      திருவண்ணாமலை மலையில் சித்தர்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர்...! பல ஜீவ சமாதிகள் உள்ளன..! அதுவே மலையில் பல ஆசிரமங்கள் உருவாக காரணமாக அமைந்தது..! வனவிலங்குகள் என்றால் குரங்குகள் அதிகம்...!

    • @VelMurugan-bg6uq
      @VelMurugan-bg6uq Рік тому +1

      சூப்பர்

    • @gayathris9076
      @gayathris9076 Рік тому +2

      @@raguarchana588 நன்றி

    • @gayathris9076
      @gayathris9076 Рік тому +1

      @@VelMurugan-bg6uq நன்றி

  • @satyamkrm2264
    @satyamkrm2264 Рік тому +12

    அருமை அற்புதம்நேரில் சென்று பார்த்த அனுபவம் அடைந்தேன். வாழ்த்துக்கள் பணி தொடர ஆசிர்வாதங்கள்
    Satyamurthi KRM
    Lakshmangudi

  • @KK-um2nh
    @KK-um2nh Рік тому +20

    நான் சிறுவனாக 1959ல் இந்த மலையின் மேல் போய் அந்த வெள்ளை முலைப்பால் தீர்த்த குளம் பார்த்த நினைவுகள் வருகிறது.

  • @naughtytomato7392
    @naughtytomato7392 Рік тому +48

    உங்க மூலமாக நான் மலை ஏறிய உணர்வு சகோ மிக அருமையாக உள்ளது😍😍
    நன்றி சகோ..

  • @jb19679
    @jb19679 Рік тому +38

    திருவண்ணாமலை அண்ணாமலையார்க்கு அரோகரா அரோகரா ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் தங்கள் பதிவு அருமை மலை அடர்ந்த காடுகள் மற்றும் ஆசிரமம் அமைந்துள்ளது அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌷🌷🍍🍍🙏🏽🙏🏽

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 Рік тому +21

    அண்ணா உங்களது பணி மேன்மேலும் பணிசிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
    ஓம் நமச்சிவய 💐💐💐

  • @geeveemurugan5286
    @geeveemurugan5286 Рік тому +25

    2 மணி நேரத்தில் சுமார் 2 ஆயிரம் views. அபாரம்! உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது, வாழ்க வளமுடன்!

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Рік тому +6

    நானே போய்ட்டு வந்தமாதிரி feelஆகுது தம்பி. நன்றி...

  • @s.selvarajan8
    @s.selvarajan8 Рік тому +27

    மலைமேல் குகை நமச்சிவாயர் ஜீவசமாதி ஆலயம் சிறப்பு. அதன் வட புறத்தில் சிறு முருகன் ஆலயத்தில் 114 வயதில் யோகானந்தர் என்ற யோகி இருக்கிறார். அங்கு வருபவர்களை ஆசீர்வதிப்பார்.

  • @n.r.kkamaraj7997
    @n.r.kkamaraj7997 Рік тому +1

    மிக்க நன்றி சகோதரரே. என் கண்கள் மட்டும் தங்கள் காணொளி பதிவினை காணவில்லை என் உள்ளமும் சேர்ந்து தங்களோடு பயணிக்கசெய்தீர்கள். மிகவும் நன்றியுடயவானாகின்றேன். ஓம் நமச்சிவாய. அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.

  • @vithyaross8343
    @vithyaross8343 Рік тому +2

    நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வு..மிக்க நன்றி பா

  • @shanmugamsp-y3x
    @shanmugamsp-y3x 11 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வழி தெரியாதவர்களுக்கு இது அருமையான பதிவு நன்றி சிவாய நமக

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому +4

    மிகவும் அருமையான இயற்கை சூழ்ந்த இடத்திம் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி இயற்கையான இடம் சொன்று வந்தால் உடல் நலமாக இருக்கும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்பா நன்றிகள் பல நன்பா அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யதுடன ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் என்றும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖

  • @kavithap8916
    @kavithap8916 Рік тому +15

    நேர்ல பாத்தமாதிரி ஒரு பீல் இருக்கு ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @shalinivanaja7416
    @shalinivanaja7416 Рік тому +2

    Mikka nandri theriyatha neraiya vishyangala pakka nallaa oruvaypu kuduthinga romba nadri nga. Om namahsivayaaa 🙏🪔🪔🪔🙏

  • @easwarifourlines5936
    @easwarifourlines5936 Рік тому +14

    Super
    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏

  • @alagesan7836
    @alagesan7836 Рік тому +9

    திரு அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தத்தை குடிக்கும் மக்கள் இந்த நீர்வழிப் பாதைகளை அசுத்தப்படுத்தாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தவும் வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் ஒவ்வொரு நீர் நிலைகளையும் அசுத்தப்படுத்தி அதை தீர்த்தம் என்று குடித்துக் கொண்டிருக்கிறோம் தூய்மையாக வாழ கற்றுக் கொள்வோம் நன்றி

  • @raghavendrans2059
    @raghavendrans2059 Рік тому +21

    Good effort for you to show us the way for going uphill of thiruvannamalai. Keep rocking!! Om Namashivaya

  • @rathinaganesh1803
    @rathinaganesh1803 Рік тому +1

    Tnks bro naa evlovo time tiruvannamalai poirken Ana malai mela ponathila Ana anga epdii irkumnu pakanumnu aasai,,antha malaiyave Sivanah valipadranala mela eralamanu oru doubt ,,,,rombave alaga aruputhuma irku intha place ungalala naa inikii antha alagana ulagatha pathuten,,nangalum vanthamari feel aaguthu ,,,evlo amaithiyana place pakumbothe angaye irkalampola irku ,such a wonderful ,,,tnks bro tnk u so much❤️om namashivaya

  • @swaminathan6406
    @swaminathan6406 Рік тому +2

    சிவாய நம மிக்க நன்றி நண்பரே நீங்கள் மழையை மிகவும் அருமையாக சுட்டிக் காட்டினீர்கள்

  • @murthymurthy8809
    @murthymurthy8809 4 місяці тому

    On 19-6-24 T.Malai Trip, I am missing this place, But your Video shows the Mullaipall Thirtam., I am fully satisfied now, Thank U.

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому +2

    Thank you for the Devine upload with beautiful explanation 🙏. Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala Charanagadhi Charanagadhi 🙏🙏

  • @varshibaloo2746
    @varshibaloo2746 Рік тому +29

    Amazing..! The hill of spiritual values. The whole Thiruvanamalai is a holy place of everyone's life.

  • @narenperiasamy8704
    @narenperiasamy8704 Рік тому +4

    probably because of higher elevation that is what making it chill :) love this video thank you

  • @deepakpk6786
    @deepakpk6786 Рік тому +11

    ஓம் நமசிவாய போற்றி 🕉️🙏🙏🙏

  • @MsubaramaniyanM.Maniyan
    @MsubaramaniyanM.Maniyan Рік тому

    அற்புதமாணகாட்சி இதைப்பார்த்து மகிழ்ச்சி
    அடைவதற்குஎல்லையேஇல்லைநநும்இந்திடத்திற்குச

  • @rajkumarrajkumar-ln7pm
    @rajkumarrajkumar-ln7pm Рік тому +2

    Thank you bro, your video was very informative. I am planning a trip in March. With all HIS blessings.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Рік тому +5

    Very divine experience. Beautiful hill. Thanks for your video. Watching from Thanjayur. Congratulations🎉.

  • @kesavankannan5683
    @kesavankannan5683 Рік тому +12

    பெங்களூருவில் உள்ள சிவகங்கை மலை பற்றி எங்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் நண்பா நன்றி ...

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому

    Netru mudal naaldhan endha malaiyeri parthu vittu girivalam mudichi vandhom endru unga video parkkiren arumaiyana malai sivanin asirvadhamum sidhargalin asirvadhamum nichayam kidaikkum anaivarum poi varungal om namasivaya 🙏🙏🙏

  • @markyi9862
    @markyi9862 Рік тому +5

    ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!ஓம் நம சிவாய! 🙏🏻🙏🏻🙏🏻

  • @chinjaan4064
    @chinjaan4064 7 місяців тому +1

    அருமையான பதிவு. நன்றிகள் பற்பல.
    மலை மேல் பாம்புகள் இருக்குமா?

  • @nelsonrajnelsonraj7986
    @nelsonrajnelsonraj7986 3 місяці тому

    Naga poe parkka mudiyala unga uthaviyal video la indru parkka mudinthathu thanks anna. thanks God om namah shivaya 🙏🙏🙏🙏

  • @muruganm7898
    @muruganm7898 Рік тому +3

    ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய திருவண்ணாமலை யாரை போற்றி

  • @srimathik5717
    @srimathik5717 Рік тому +2

    ரொம்ப நன்றி அண்ணா நாங்கள் திருவண்ணாமாலை தான்

  • @manoharsundar3677
    @manoharsundar3677 Рік тому +1

    மிக மிக அருமை ஓம் நமசிவாய

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov Рік тому +7

    Golden information brother 🙏

  • @priyakisnan
    @priyakisnan Рік тому +16

    Thanks for sharing! Do you help bring people up to the route?

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Рік тому

    Thank you so much Anna for sending this video.valga valamudan.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    மிக அருமையான தகவல் 💐👍

  • @JGJarts
    @JGJarts Рік тому

    Thankyou so much... NANDRI OM NAMASHIVAYAHH 🎉

  • @tamilselvikaliappan8146
    @tamilselvikaliappan8146 Рік тому +1

    Thanks for sharing friend, God bless you,

  • @vthirumurugan6824
    @vthirumurugan6824 Рік тому

    Super .atha. Solra vetham Meka arumai . voice super.

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Рік тому +1

    Om Arunachala Eawaraya Potri Om Sivaya nama Om Thiruchitrambalam Om Siva Om🙏🙏🙏🙏🙏🎇🎇🎇🌍🌍🌍🎆🎆

  • @sermansuresh8995
    @sermansuresh8995 Рік тому +1

    South Tamilnadu kku vanthu neraya video eduthu podunga bro angayum suththi paakka neraya irukku

  • @veeramani195
    @veeramani195 Рік тому +3

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @v.sekarvasudevan4339
    @v.sekarvasudevan4339 Рік тому

    நல்ல தகவல் நன்றி ஓம் நமசிவாய 🙏

  • @rammc007
    @rammc007 Рік тому

    இந்த வருடத்தின் எனது முதல் subscribe உங்களுக்கு தான்

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 Рік тому

    March maasa veyilil naanga Giri pradhakshinam seidhom. Ramana MahaRishiyin amma vazndha idam parthom malai mel irundhadhu. indha idam yengaluku teriyavillai. aduttha murai sendral parka vendum by God's grace. TQ for the information

  • @janupandi1506
    @janupandi1506 Рік тому +4

    நன்றி அண்ணா..😍
    ஓம் நமசிவாய ....🙏🙏

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Рік тому +3

    ஓம்நமசிவாய சித்தன்போக்கு சிவன்போக்கு

  • @letchp5312
    @letchp5312 Рік тому

    Atputhamaana pathivu. Nandri

  • @somusundaram3047
    @somusundaram3047 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @samykannua8417
    @samykannua8417 Рік тому +1

    அருமை ஓம் நமசிவாய போற்றி

  • @krishnanm1810
    @krishnanm1810 9 місяців тому +4

    இங்கு செல்ல அனுமதி பெற வேண்டுமா அல்லது அப்படியே செல்லலாமா!???

  • @prakashbharu4265
    @prakashbharu4265 Рік тому

    Super explaination
    Good.....
    Meysilirkkiradhu

  • @chitramadhu8970
    @chitramadhu8970 11 місяців тому

    அருமையான coverage 🙏

  • @aadhiyuvan5531
    @aadhiyuvan5531 7 місяців тому

    Roomba nandri nanba!!!❤ 🙏

  • @genes143
    @genes143 8 місяців тому

    அற்புதம் தம்பி நன்றி

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому

    How pure...looks blue....

  • @crajasekar3557
    @crajasekar3557 Рік тому

    மிகவும் அருமை நன்றி அய்யா

  • @vennilamithulram8766
    @vennilamithulram8766 11 місяців тому

    Super bro 👍 Om namah shivaya 🙏

  • @murugangan2341
    @murugangan2341 Рік тому +6

    Beautiful place bro 🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐

  • @summaactpannipaapom9483
    @summaactpannipaapom9483 Рік тому +6

    Enga oooru🤗💙🌍

  • @blessinggod
    @blessinggod Рік тому +4

    Really beautiful

  • @magessuppiah7181
    @magessuppiah7181 Рік тому +1

    Very nice view on top of Annamalai temple thanks for showing atputham🙏🙏🙏🙏

  • @raviguru7475
    @raviguru7475 Рік тому

    மிகவும் அருமையாக இருக்கிறது. மலை மீது எப்பொழுது வேண்டுமென்றால் ஏறி சென்று பார்க்கலாமா brother.

  • @ganesanvelayutham7657
    @ganesanvelayutham7657 11 місяців тому

    அருமை அருமை

  • @rajaramr.r7044
    @rajaramr.r7044 Рік тому

    Best veideo om Namashiva om shivaya Nama 🙏

  • @vdevivdevi3251
    @vdevivdevi3251 Рік тому

    மிக்க நன்றி.

  • @mahalakshmit7002
    @mahalakshmit7002 Рік тому +2

    திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து மலைமேல் செல்ல பாதை வழி சொல்லவும் நாங்கள் வெளி ஊரிலிருந்து வருவதால் கேட்கிறேன் நன்றி

  • @mathsashok3339
    @mathsashok3339 Рік тому +3

    Thank you so much brother 🙏🙏🙏

  • @srajendran7021
    @srajendran7021 Рік тому

    ஓம் நமசிவாய
    ஓம் அண்ணாமலையார் திருவடி சரணம்.

  • @m.dineshm.dinesh2739
    @m.dineshm.dinesh2739 Рік тому

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம் நன்றி 🙏🙏🙏

  • @harishsiva2739
    @harishsiva2739 Рік тому +4

    🙏லிங்கம்1008 சேலம் அத வீடியோ
    எடுங்க அண்ணா

  • @sarupriya2650
    @sarupriya2650 Рік тому

    Arumai super verysuper om namah shivaya

  • @kumaranr2372
    @kumaranr2372 9 місяців тому +1

    om namasivaya annamaiyarukku arokara🙏🙏🙏🙏🙏

  • @sridevi3181
    @sridevi3181 Рік тому +10

    Wau brother. Thank you for the wonderful video. Its very useful as we are planning to visit these places. I am from Malaysia. How long does it take for you to climb this hill?

  • @sankar8610
    @sankar8610 Рік тому

    Thalaiva nan kuda ramansaramam valiya than yeri irukken upto kandasaramam but views are very nice thanks

  • @rakchithadevi7698
    @rakchithadevi7698 Рік тому

    Arumaiyana thagaval thambi thank you

  • @priyadharshinni9519
    @priyadharshinni9519 Рік тому +2

    Om namah shivaya 🌺🙏

  • @kalaivanan0014
    @kalaivanan0014 Рік тому +3

    Thirupathi kovil tour podunga

  • @sarasrinir6988
    @sarasrinir6988 Рік тому

    Migavum arumai sr nandri

  • @umadevinatarajan7895
    @umadevinatarajan7895 11 місяців тому

    Om Namachivaya Om Namachivaya Om Namachivaya Om Namachivaya Om Namachivaya

  • @blessinggod
    @blessinggod Рік тому +2

    Om namaha shivaya 🙏

  • @shanthik.r1133
    @shanthik.r1133 6 місяців тому

    Nan niraya murai intha teerthathil neeradimurugankku pannividai chaithulam om nama sivaya

  • @AnnaiAnnai-zl7gm
    @AnnaiAnnai-zl7gm 5 місяців тому

    Nari sidhar Jeevan Sabathia near by multiple thertham om namashivaya

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +3

    நான் இன்னும் மலை மீது ஏறிய தில்லை அடுத்த முறை வரும் போது நிச்சயமாக வருவேன்

  • @schitra340
    @schitra340 Рік тому +2

    சிவாய நம..🙏🙏🙏🙏

  • @ranraj8201
    @ranraj8201 Рік тому

    நன்றி சகோதரன் 🙏🏻

  • @bathragiria2690
    @bathragiria2690 Рік тому

    விரிவான தகவல்களுக்கு
    நன்றி வணக்கம்

  • @guna.8230
    @guna.8230 Рік тому +3

    முழு வீடியோ போடுங்க. மலை உச்சி வரை

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Рік тому

    அருமைப்ரோ

  • @bangalorerowdybaby
    @bangalorerowdybaby 9 місяців тому

    ஓம் நாவசிவாய

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 Рік тому

    நன்றிகள் பல கோடி

  • @tharaveeran3145
    @tharaveeran3145 Рік тому

    Thanking You Sellam Thank youppa

  • @OMSAIRAM360
    @OMSAIRAM360 Рік тому

    Super, thanks for sharing...

  • @sugumaransugu5208
    @sugumaransugu5208 Рік тому +1

    .பார்க்கும்போது அங்கேயே தங்கிவிடலாம் போலிருக்கு🕉️🙏🙏🙏🙏